Avvinaikku Ivvinai அவ்வினைக்கு இவ்வினை திருநீலகண்டபதிகம் விஷஜூரம் நீக்க பாடல் வரிகளுடன் படிக்க எளிதா

Avvinaikku Ivvinai அவ்வினைக்கு இவ்வினையாம் பாடல் வரிகளுடன் திருநீலகண்டப் பதிகம் விஷ ஜூரம் நீக்கும் பதிகம் கொரோனா பரவாமல் தடுத்து உலக நன்மைக்காக, மக்கள் இன்புற்று வாழ வேண்டி ஓதப்படும் திருநீலகண்டப் பதிகம்

Пікірлер: 32

  • @karthikeyanramachandaran4737
    @karthikeyanramachandaran4737 Жыл бұрын

    அருமை! பொறுமையுடன் கேட்கும் வண்ணம் குறைந்த நேரத்தில் இனிமை குறையாது ஓதப்பட்டுள்ளது. நமஸ்காரங்கள்

  • @vidyarashmin8019
    @vidyarashmin80194 жыл бұрын

    திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம் அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோகைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரேகண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோசொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கேஉருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரேதிருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம் நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்துதோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம் சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே

  • @mano_ranjjitham
    @mano_ranjjitham4 жыл бұрын

    ஐயா பாடல் வரிகளுடன் இசையும் இணைந்து இருப்பது கேட்கவும் உடன் பாடி பழகவும் நன்றாக இருக்கிறது .இது போலவே மற்ற தேவாரப்பாடல்களையும் வெளியிட வேண்டுகிறேன் .நன்றி .வணக்கம்

  • @ThiruNandhiTV

    @ThiruNandhiTV

    4 жыл бұрын

    கண்டிப்பாக, இனி வரும் அனைத்து பாடல்களும் இது போல வருமாறு செய்கிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @mano_ranjjitham

    @mano_ranjjitham

    3 жыл бұрын

    @@ThiruNandhiTV nandri iyya

  • @jr.Chennal6
    @jr.Chennal63 ай бұрын

    மாதொருபாகன் மலர்அடிகள் போற்றி போற்றி 🙏

  • @TamilSelvi-by9zp
    @TamilSelvi-by9zp2 жыл бұрын

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @sivaganeshsiva2236
    @sivaganeshsiva2236Ай бұрын

    ❤❤❤❤❤i love siva

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    ஓம் நமசிவாய... அருமை யான பதிவு.......🙏🙏🙏🙏🙏.. நன்றி.. நன்றி.......🙏🙏🙏🙏🙏🙏

  • @randyjay1776
    @randyjay17762 жыл бұрын

    Valli from Malaysia miga arumaiyana bathigam. 🙏🙏🙏 Nandri.

  • @THIS_IS_DINESHRAJ.K
    @THIS_IS_DINESHRAJ.K3 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @komalamohanavel3268
    @komalamohanavel3268 Жыл бұрын

    பிச்சையிலும் கிடைக்காத பச்சைப் பதிகம்! சிவாயநம....

  • @shanthiganesan1629
    @shanthiganesan162911 ай бұрын

    ஓம் நமஷிவாய.திருச்சிற்றம்பலம்.🕉🕉🕉

  • @murgesh4162
    @murgesh4162Ай бұрын

    Om muruga❤❤9.4.24

  • @girishsai2870
    @girishsai28705 ай бұрын

    வாழ்க ஓதுவாமூர்த்திகள்

  • @thamizharasiarumugam2584
    @thamizharasiarumugam25843 жыл бұрын

    Divine

  • @advocatevijayan7106
    @advocatevijayan710611 ай бұрын

    Om Namasivaya Om Namasivaya Om Namasivaya

  • @momthegreatest
    @momthegreatest Жыл бұрын

    great...sung beautifully and crisply

  • @ravim.r.606
    @ravim.r.6069 ай бұрын

    Super 🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29892 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @advocatevijayan7106
    @advocatevijayan71068 ай бұрын

    Siva Siva Siva Siva Siva

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @user-oz6hz1tg3x
    @user-oz6hz1tg3x2 жыл бұрын

    🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🥀🌷திருச்சிற்றம்பலம் 🌻🌺🌼

  • @kamakshi53
    @kamakshi533 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sasikalaarasu5002
    @sasikalaarasu50022 ай бұрын

    0:41 0:42

  • @vibulananthans0210
    @vibulananthans02103 жыл бұрын

    ஐயா வணக்கம் இந்த அருமையான மிகவும் பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி. பதிவின் ஆரம்பத்தில் காட்டப்படும் மலைக்கோயில் எங்கே உள்ளது என்ற விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @ThiruNandhiTV

    @ThiruNandhiTV

    3 жыл бұрын

    எம்பெருமான் அர்த்த நாரீஸ்வரராக இருந்து அருள் புரியும் திருச்செங்கோடு தலம் தான் ஐயா

  • @vibulananthans0210

    @vibulananthans0210

    3 жыл бұрын

    பாடல் பாடிய தலத்தையே காட்டிய விதம் அருமை. பொருத்தமும் ஆகும். நன்றி வணக்கம்

  • @user-io2xk9lb4c
    @user-io2xk9lb4c10 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @cowribalakumaran5220
    @cowribalakumaran5220 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @gayathrin493
    @gayathrin4934 жыл бұрын

    ஓம் நமசிவாய

Келесі