No video

ஆணவத்தின் மீதான அடி - சுகி சிவம்

#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #கோள்கள் #planets #sukisivamspeech # jothidam
www.flipbookpd...

Пікірлер: 206

  • @ggmg9141
    @ggmg91413 жыл бұрын

    Silk jippa was flashing in my eyes.... Once i minimized the screen and start listening, i was able to listen with complete focus. Thank you Mr Sukhi Sivam.

  • @mohanr9352
    @mohanr93523 жыл бұрын

    தான் எனும் ஆனவத்தை நீக்கி ஞானம் பெற வழி வகுப்பது ஜோதிடம் என்ற விளக்கம் மிகவும் அருமை. நன்றி ஐயா

  • @ranihhamadi
    @ranihhamadiАй бұрын

    அருமையான கருத்து அற்புதமான விளக்கம் நன்றிகள் அப்பா ❤

  • @SasiKala-ox1dp
    @SasiKala-ox1dp3 жыл бұрын

    🙏🙏🙏நீங்கள் மனித குலத்தின் விலை மதிப்பற்ற அரிய சொத்து.அமுதசுரபி.உங்கள் வழிகாட்டுதல் என்றென்றும் பின்வரும் தலைமுறைக்கும் தேவை.நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் எப்பவும் நான் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Жыл бұрын

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @n.l.rajanlal..6834
    @n.l.rajanlal..68344 жыл бұрын

    குருவே சரணம். இந்தப் பதிவை பார்க்கும் அனைவரின் அறியாமையையும் நீக்கிஅவர்களுக்குள் தன்னம்பிக்கை வளர்க்கும் உங்கள் பேச்சு எப்பொழுதும் போல் மிகவும் அருமை. இதன் முடிவை கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்றி குருவே.

  • @antogeorge8136
    @antogeorge81364 жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சு இந்த ஜென்மத்தில் நீங்கள் படித்தது மட்டுமல்ல . போன ஜென்மத்தின் தொடர்ச்சி தான் . இந்த தங்கள் கருத்து பரிமாற்றம். மிக்க நன்றி ஐயா!

  • @stellanelson1649

    @stellanelson1649

    4 жыл бұрын

    சரியாக புரிந்து இருக்கிறீர்கள்.

  • @saigeetha5279

    @saigeetha5279

    4 жыл бұрын

    True..

  • @DVK-cf7dy

    @DVK-cf7dy

    3 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை பரிவு கருணை தர்மம் தீயகருமாவை வெல்ல உதவும்

  • @visvaananth861
    @visvaananth8613 жыл бұрын

    அருமையான பதிவு சுகிசிவம் ஐயா அவர்களே ! நன்றி ...

  • @murugaperumala9824
    @murugaperumala98244 жыл бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா பெருங்குளம் நடுவூர் முருகபெருமாள் இன்று மிகஅற்புதமான ப்ரபஞ்சம் கர்மா விதி நம் பிராப்தம் இவைகளைபற்றி தெரியவைத்த அஸரீரயாக தங்கள் பதிவு வணக்கங்களுடன் பாராட்டுக்கள் சொல்வேந்தர் அவர்களே நன்றி

  • @kaveryb940
    @kaveryb9403 жыл бұрын

    அய்யா வணக்கம் உங்கள் பேச்சு மிகவும் அருமை எனக்கு மிகவும் நல்ல. மன நிறைவு வாழ்க. வளமுடன் நன்றி

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran61313 жыл бұрын

    வணக்கம் ஐயா.சிரிப்பு தான் வருகிறது.எவ்வளவு அழகாக புரிகிறது.எனக்கு திறமை இருக்கிறதா என்று தேடுகிறேன்.உங்களை பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.சிவாயநம

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Жыл бұрын

    The best episode of Prof. Suki Sivam because it was short and sweet and he was presenting the facts. People are suffering due to blind faith in astrology. Of course there are many genuine astrologers. If the time of birth is wrongly recorded, the individual's future cannot be predicted correctly. I appreciate Prof. Suki Sivam's opinion about karma which is very true. Let us all lead a good life, be honest and help all living beings including animals.

  • @kuttychitty2233
    @kuttychitty22334 жыл бұрын

    புதிய விஷயங்களை இவ்வளவு அழகாக தங்களால் மட்டும் தான் எடுத்துறைக்க முடியும் சார். அருமை👌

  • @umaumawathy4090
    @umaumawathy40903 жыл бұрын

    அருமையான பேச்சு அய்யா. வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i3 жыл бұрын

    அருமை அப்பா. நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கடவுளின் ஆசீர்.

  • @anbazhagann780
    @anbazhagann7803 жыл бұрын

    இன்னொருத்தர் ஜாதக பலன் மூலம் ஆதாயம் பெறுதல்= hotspot மூலம் net access செய்வது!!!!!! Simple but 100% perfect example

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas49844 жыл бұрын

    Sir, மிகவும் நன்றாக இருந்தது. I first listened to you in RKM south school in mahalakshmi street more than 40 years ago in a school function..after that I listen to many of your speeches fyi.

  • @sankardurairaj3975
    @sankardurairaj39754 жыл бұрын

    சிந்தனையை தூண்டும் பதிவு.மிக்க நன்றி.🙏🏻🙏🏻

  • @kadhirraj7319
    @kadhirraj73193 жыл бұрын

    சுகிசிவம் அவர்களுக்கு எனது நன்றி...

  • @nvanaselvi14699
    @nvanaselvi146994 жыл бұрын

    மறைந்திருக்கும் உண்மைகள் ஓஷோ அவர்களின் எண்ணங்களை உங்கள் மூலம் அறிய ஆவல் ஐயா!. உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையானால் அதனை பதிவிடுங்கள் ஐயா🙏

  • @umarsingh4330
    @umarsingh43304 жыл бұрын

    நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி

  • @thansinghk8463
    @thansinghk84634 жыл бұрын

    நீங்கள் உங்கள் பெயரை சொல்லி சொற்பொழிவை துவங்குவது, ஞாயிறும், திங்களும், தங்களை அறிமுகபடுத்திகொண்டு உதிப்பதை போன்றுள்ளது.

  • @jrhome2240
    @jrhome22404 жыл бұрын

    உங்கள் அருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நான் உங்க நட்பில் இணைந்து விட்டேன் நன்றி

  • @ksiva99
    @ksiva994 жыл бұрын

    நல்ல தமிழ் பதிவு. நன்றி.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani73654 жыл бұрын

    அருமை 👌அற்புதம் 👌நன்றி ஐயா 🙏🙏

  • @kana7723
    @kana7723 Жыл бұрын

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்து மிக மிக அருமை மிக்க நன்றி 🙏

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss85439 ай бұрын

    Nalla pathivu sir..... It really gives me clarity....

  • @ponnammasankar8679
    @ponnammasankar86794 жыл бұрын

    Excellent அய்யா அதிலும் சுழிய்ம் அருமை👌👌👌👌👌😀

  • @lakshmishankar9271
    @lakshmishankar92714 жыл бұрын

    எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை......ஆனால் உங்கள் பேச்சு சுவரிசமாக இருக்கிறது.......

  • @paulponnarasu6859
    @paulponnarasu68594 жыл бұрын

    இனிமையான தமிழ் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் சார் .

  • @gurusmile97
    @gurusmile974 жыл бұрын

    Whenever i feel confused in my thoughts , your words and voice makes me think straight and clear , Thanks for your wisdom , Hope the God be with you and your family

  • @umapathy318
    @umapathy3183 жыл бұрын

    அற்புதம் ஆனந்தம் பேச்சு

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan94653 жыл бұрын

    thank you aiya. i was affected badly due to the horoscope while growing up. this explains alot. thank you so much

  • @om-od1ii
    @om-od1ii4 жыл бұрын

    உங்கள்.ஆன்மிக.பதிவுகள்.20.வாருடங்கள்.முன். விகடனில்.படித்துள்ளேன்.

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt70802 жыл бұрын

    அருமையான வார்த்தைகள்அய்யா..நன்றிகள் கோடி அய்யா.

  • @arifarifpm1613
    @arifarifpm16134 жыл бұрын

    நல்ல பதிவு மகிழ்ச்சி

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln4 жыл бұрын

    ஐயா வணக்கம். வாழ்கின்ற வாழ்க்கை பற்றி ரோஜாப்பூ காகித பூவும் உதாரணம் அருமை. உங்கள் சொற்பொழிவு கேட்க நான் ஏதோ நன்மை செய்திருக்கிறேன். நன்றி...

  • @paneerselvam4678
    @paneerselvam46783 жыл бұрын

    Arumai

  • @karthikmurugan8606
    @karthikmurugan86064 жыл бұрын

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா.. மிக்க நன்றிகள் 🙏🙏

  • @ramamanigopal3523

    @ramamanigopal3523

    2 жыл бұрын

    Thanks,sir.

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham14573 жыл бұрын

    Okay 👌 I'm very

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar73144 жыл бұрын

    ஓஷோ உதாரணம் எடுத்து காட்டிய தர்க்க நன்றி அய்யா.

  • @malarviswa8598
    @malarviswa8598 Жыл бұрын

    65 வயது அம்மா ஒருத்தர் உடல் நிலை மோசமாகி ஹாஸ்பிடலில் இருந்தார் அவர் மகனும் சின்ன மகளும் ஜோசியார் இடம் சென்று எப்போ சாவர்கள் என்று கேட்டனர் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஜோசியர் ஜனவரி அமாவாசை தாண்டாது என்றார்கள்., அந்த அம்மா February அமாவாசை அன்று இறந்தார்., ஜோசியம் இதற்கா? நமக்கு நல்லது நடக்கும் என்று உறுதியாக நம்பினால் நல்லது மட்டுமே நடக்கும்., நீ என்ன ஆக வேண்டும் என்று நம்பி செய்து செயல்கள் அதற்கான வழி காட்டும் , வாழ்க வளமுடன் அய்யா சுகி சிவம் அவர்களே

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy56623 жыл бұрын

    Wonderful , comedy & realistic speech.

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj4 жыл бұрын

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @sundarvn8602
    @sundarvn86024 жыл бұрын

    I am an astrologer. As far as I am concerned, we can change our horoscope with our full effort & full involvement with God's grace. After that wt will happen, we can accept it because horoscope depends upon not only our sins & merits but forefathers also

  • @parthibanr1431
    @parthibanr14312 жыл бұрын

    நன்றி ஐயா ஓம் நமசிவாய🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic86404 жыл бұрын

    நன்றி ஜய்யா

  • @valliappanramanathan7386
    @valliappanramanathan73863 жыл бұрын

    Miga nalla pathivu. Kettu payan pera vendum.

  • @MalathiiDurai
    @MalathiiDurai4 жыл бұрын

    நன்றி.

  • @srajalakshmisrajalakshmi1751
    @srajalakshmisrajalakshmi17514 жыл бұрын

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @bravestisluckiest3180
    @bravestisluckiest31803 жыл бұрын

    சார் நீங்க சொல்றது 100% உண்மை

  • @sridinesh6394
    @sridinesh63944 жыл бұрын

    Nandri ayyaa 🙏

  • @anupamahariganesan2531
    @anupamahariganesan25314 жыл бұрын

    I can relate strongly to what you say especially praying to alter the karma is like overdraft is afantastic one and a real account...

  • @srinivasangovindaswamy8000
    @srinivasangovindaswamy80004 жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam10862 жыл бұрын

    Excellent

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan84903 жыл бұрын

    அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran61313 жыл бұрын

    என்னை மறந்து விட்டீர்களா.சிவாயநம

  • @mbaluchamytiruppur8196
    @mbaluchamytiruppur81962 жыл бұрын

    Great

  • @manian562
    @manian5624 жыл бұрын

    Arumai yana vilakkam.

  • @anwarraja9491
    @anwarraja94914 жыл бұрын

    அருமை ஐயா

  • @mudiyanurphc6767
    @mudiyanurphc67674 жыл бұрын

    சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழுவு பதிவேற்றம் ‌செய்யுங்கள் ஐயா

  • @sukisivam5522

    @sukisivam5522

    4 жыл бұрын

    நிலவில் பூத்த நெருப்பு என்று அழகப்ப பல்கலைக்கழக த்தில் பேசி குறுந்தகடு உள்ளது. வாங்கி க் கேட்க லாம்.

  • @shivshankar2400
    @shivshankar24004 жыл бұрын

    அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் நன்றி ஐயா

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz4 жыл бұрын

    நன்றி ஐயா...

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks Sir

  • @kasibabubabu5258
    @kasibabubabu52584 жыл бұрын

    ஐயா வணக்கம் நன்றி..

  • @krishnansethuramanhariomna4150
    @krishnansethuramanhariomna41504 жыл бұрын

    Very good speach,100% sathyam.

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar94363 жыл бұрын

    I was searching for a correct answer for these questions. Got it through your words. Thank you so much sir.

  • @vtamilmaahren
    @vtamilmaahren4 жыл бұрын

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @mshanmugamepimshanmugamepi1827
    @mshanmugamepimshanmugamepi18273 жыл бұрын

    🙏🙏🙏நன்றி 🙏🙏🙏

  • @govindasamyr7484
    @govindasamyr74844 жыл бұрын

    Vilakkam mattum arumai

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar42244 жыл бұрын

    Arumai Sir..Excellent

  • @mudiyanurphc6767
    @mudiyanurphc67674 жыл бұрын

    ஐயா உங்களை வெல்ல இன்னொரு மனிதர் இன்னும் பிறக்கவில்லை. சிலப்பதிகாரம் பற்றிய மேலும் பல நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுங்கள் ஐயா.

  • @sar150

    @sar150

    4 жыл бұрын

    Yes Priya

  • @m.gunasekeranmuthusamy
    @m.gunasekeranmuthusamy2 жыл бұрын

    Nice 🙂

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan46083 жыл бұрын

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @saigeetha5279
    @saigeetha52794 жыл бұрын

    You are right hats off to you..my dear appa...

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam21043 жыл бұрын

    உண்மை ,விதி விதிதான்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram65384 жыл бұрын

    Dear sir is there any word to praise you in any language? I get goosebumps when I listen to you.big fan from Jaffna Srilanka

  • @tsankar7454
    @tsankar74544 жыл бұрын

    இளங்கோ அடிகள் பற்றிய ஜோதிடம்,வேறு நாட்டவர் செய்த சூழ்ச்சி...குழப்பத்தை உண்டு பண்ண .. என்ற ஒரு கண்ணோட்டம் உண்டு....

  • @sar150
    @sar1504 жыл бұрын

    Ayya ungal la Nan chinna vayasalu irrunthu pakkaran

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam69554 жыл бұрын

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @sridharanusa9538
    @sridharanusa95383 жыл бұрын

    Super speech as usual Thank you

  • @deepasubramani332
    @deepasubramani3324 жыл бұрын

    yes nice

  • @senthilkumarr487
    @senthilkumarr4873 жыл бұрын

    வணக்கம் நீண்ட கால கேள்வி அணைவருக்கும் மரணம் என்றபின்னும் அதைப்பார்த்து பயப்படுவதேன்

  • @StarishStatus
    @StarishStatus3 жыл бұрын

    Nice topic you have taken sir

  • @shanthishanthi464
    @shanthishanthi4644 жыл бұрын

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @saileelakrishnan
    @saileelakrishnan4 жыл бұрын

    🙏 God Bless You unlimitedly sir for all your Seva

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy16264 жыл бұрын

    Arumai ayya

  • @richardiroshan1998
    @richardiroshan19984 жыл бұрын

    அய்யா நான் இலங்கையில் மாத்தளைக்கு பக்கத்து ஊர் கண்டி. இங்கு வசிக்கும் மலையக தமிழர்கள் பற்றியும் சிரிது பேசவும். நன்றி

  • @karhikeyanmuthusamy8807

    @karhikeyanmuthusamy8807

    4 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @sar150
    @sar1504 жыл бұрын

    Super sir

  • @user-jv6ql1od8b
    @user-jv6ql1od8b4 ай бұрын

    ❤❤❤❤

  • @naga5871
    @naga58713 жыл бұрын

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @user-jv6ql1od8b
    @user-jv6ql1od8b4 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @johnsonjani1497
    @johnsonjani14974 жыл бұрын

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்ல தேவன் இருக்கிரார்..🙏

  • @govinthanr7356
    @govinthanr73564 жыл бұрын

    தங்கள் அடுத்த பதிவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்

  • @jaideep5613
    @jaideep56134 жыл бұрын

    Excellent Speech about Astrology and its understanding...Osho is great soul...

  • @theetharappanrv744
    @theetharappanrv7444 жыл бұрын

    Nice guru super speech brother

  • @vinusaki
    @vinusaki2 жыл бұрын

    Mathala pona naala neenga vera thuni mathala

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x4 жыл бұрын

    நன்றி சார் 👌❤️🙏

  • @jcbcare6094
    @jcbcare60944 жыл бұрын

    Nice speech sir super

  • @prasannamedicals9189
    @prasannamedicals91894 жыл бұрын

    ஐயா தங்களின் பேச்சு எங்களை போன்றோர்க்கு எதிரி ஆணவத்தின் மிது

  • @komalamadhavan8079

    @komalamadhavan8079

    3 жыл бұрын

    பகவான் கண்ணனும் இந த ப்ரபஞ்சம் பூர ரா நானே என்கிறான்

Келесі