அதிகஅளவில் பிடித்த மத்திமீன்கள் கூட்டம் 3 படகில் எத்தினோம்/SARDINES SCHOOLFISH CATCHING AT SEA

#மத்திமீன்கள்கூட்டம் #sardinefish #அளவுக்குஅதிகமானமீன்கள்

Пікірлер: 371

  • @theevumeenavan
    @theevumeenavan3 жыл бұрын

    ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த வீடியோ அருமை 👌👌👌 நாகை நண்பா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி நண்பா

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan3 жыл бұрын

    வேற லெவெல் அண்ணா👌👌👌 வலைய கெளப்புறதுக்குள்ள போதும் போதுண்டு ஆகிருக்கும்ல அண்ணா 👌👌👌👌

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    ஆமாம் ப்ரோ

  • @rideandsport7021

    @rideandsport7021

    3 жыл бұрын

    Super

  • @vinodmullolimulloli8192

    @vinodmullolimulloli8192

    3 жыл бұрын

    @@Nagai-meenavan Afvm

  • @vinodmullolimulloli8192

    @vinodmullolimulloli8192

    3 жыл бұрын

    @@Nagai-meenavan Avxuy6m

  • @mnatarajanmnatarajan4146
    @mnatarajanmnatarajan41462 жыл бұрын

    உங்களுடன் கடலுக்கு வந்து நீங்கள் மீன் 🐟🐟🎏 பிடிப்பதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது

  • @anushyadevi4784
    @anushyadevi47842 жыл бұрын

    Super brother good fish witn medicinal valu

  • @fisherman_voice
    @fisherman_voice3 жыл бұрын

    வணக்கம் தங்களுடைய வீடியோ பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி தோழர்

  • @safuvansafu7416
    @safuvansafu74163 жыл бұрын

    മത്തി പാവപെട്ടവന്റെ ഐകോറ നിങ്ങളുടെ കുറേ വീഡിയോ കണ്ടു എല്ലാ ഇഷ്ട്ടപെട്ടു😍 അടിപൊളി നാട്ടിൽ വരുംബോൾ കാണാം 👍👏🤝💕💕

  • @prabhakaranpv2312
    @prabhakaranpv23123 жыл бұрын

    விலை குறைவா இருந்தாலும் சுவை வேற லெவல் ❤️❤️❤️

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy70723 жыл бұрын

    உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் வாழ்க வளமுடன்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி brother

  • @kingmanoj8223
    @kingmanoj82233 жыл бұрын

    Super Anna......👌👌👌👌👍👍👍👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    அருமையான மீன் பிடி வீடியோ சகோ வீடியோ தொடரட்டும்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி சகோதர

  • @prabumaha2122
    @prabumaha21223 жыл бұрын

    செம்ம மீன் வாழ்த்துக்கள் நண்பா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி நண்பா

  • @FellyJayam
    @FellyJayam3 жыл бұрын

    Ela lo ilasa - Kara valai illukum podhu indha pattai ketruken... indha video la song thirumba thirumba keten sooper

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z3 жыл бұрын

    எப்பொழுதும் இது போல் மீன் பிடித்து செழிப்பாக வாழ வாழ்த்துக்கள்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @sharandhev3091
    @sharandhev30913 жыл бұрын

    அருமையான பதிவு.... அண்ணா.💐💐💐

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @beautifullife6221
    @beautifullife62212 жыл бұрын

    Super Anna Masha Allah Innum neraya nenega tholil pannanum nermaiyana tholil.sandhoshamana tholil parkawe arumaya iruku From srilanka

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thank you for your support brother

  • @lovelyganesh5596
    @lovelyganesh55963 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jawaharbalan9643
    @jawaharbalan96433 жыл бұрын

    அருமை நாகை மீனவன் வாழ்த்துகள்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @azarmohamed3291
    @azarmohamed32913 жыл бұрын

    Epothum pola video super bro kangalukku virunthaga ullathu😍😍😍😍👏👌👍🎉.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @sankarvijay8985
    @sankarvijay89853 жыл бұрын

    Arumy nanba video seems super

  • @pugalvinoth1262
    @pugalvinoth12623 жыл бұрын

    மத்தி மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் மிக சுவையாக இருக்கும் ....பஹ்ரைனில் அதிக நபர்கள் வாங்கும் மீன் மத்தி 😍😍😍😍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    ஆமாம் ப்ரோ

  • @pugalvinoth1262

    @pugalvinoth1262

    3 жыл бұрын

    @@Nagai-meenavan நான் அரியலூர் மாவட்டம் ..கடல் மீன்கள் சாப்பிட்டது இல்லை தற்போது பஹ்ரைனில் பணிபுரிகிறேன் கேரளா நபர்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவது முதல் ரகம் மத்தி மீன் .... இரண்டாவது பாறை...மூன்றாவது சூரை மீன்கள்

  • @vijayvijayvijay5914
    @vijayvijayvijay59143 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா ❤️👍👍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @mathimadamna12daysakalaena18
    @mathimadamna12daysakalaena183 жыл бұрын

    Super Anna valththukkal 👌👌👌

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @shanthielango7664
    @shanthielango76643 жыл бұрын

    கடைசி வரைக்கும் விலையை சொல்லலையே தம்பி. பார்க்க கண் கொள்ளா காட்சி. அருமை அருமை பட்ட கஷ்டத்திற்கு பலன். Enjoy

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Sorry per kg 150 ku sale panom

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos27133 жыл бұрын

    நண்பா பழைய நினைவுகள் வருகின்றது எனக்கு சூப்பர் நண்பா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி நண்பா

  • @saranmaha007
    @saranmaha0073 жыл бұрын

    Super Anna என் அண்ணனுக்கு இன்னக்கி நல்ல பாடுதான் வாழ்த்துக்கள் அன்னா இது நம்ம போட்டா அன்னா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks sister இது நம்ம boat

  • @lohitdisha2371
    @lohitdisha23713 жыл бұрын

    Super video nanba Guna 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla853 жыл бұрын

    மிகவும் புதுமையான வீடியோ நண்பா வாழ்த்துக்கள்👌🤝💐😎 உங்கள் உடம்பிற்கு ஏதேனும் பிரச்சனையா உங்கள் குரல் காட்டிக் கொடுக்கிறது பாதுகாப்பாக இருங்கள் நண்பா🙏

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Daily kadalukku porathala apdi irukku bro

  • @rekhaselvam1251
    @rekhaselvam12513 жыл бұрын

    Happy to see u Guna bro nice video

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks sister

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly3 жыл бұрын

    நண்பா இன்னைக்கு செம வேட்டை போல

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நேற்று bro இன்று எதுவும் இல்லை

  • @bharath-vlogger4
    @bharath-vlogger43 жыл бұрын

    Love from NAMMA NAGAI nanba 😍😍😍😍😍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks nanbha

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews3 жыл бұрын

    Guna Anna video pakave magilchiya iruku indha year full ah idhe Mari Niraya meen kidaika valthukal 🤝 unga song Vera level na semaya Mana magilchiyoda padurega 😘 Namakkal Nanban Naresh

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan83712 жыл бұрын

    Super congrats

  • @user-jf9dp9bb2b
    @user-jf9dp9bb2b3 жыл бұрын

    எங்களது உடன்பிறப்பு குணா சூப்பர் பிரதர் வாழ்க

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி brother

  • @user-jf9dp9bb2b

    @user-jf9dp9bb2b

    3 жыл бұрын

    @@Nagai-meenavan நன்றி உடன்பிறப்பு

  • @tamilmaran3213
    @tamilmaran32132 жыл бұрын

    Nanu nagai than bro super bro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thank you for your support brother

  • @mrmr3297
    @mrmr32972 жыл бұрын

    Bro unga voice actor jayam Ravi voice maadhiri irukku bro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thanks

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman3 жыл бұрын

    *வணக்கம் குணசீலன் அண்ணா*

  • @vengatesan4307

    @vengatesan4307

    3 жыл бұрын

    Yow military nee enga ya inga....

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    வணக்கம் ப்ரோ yepdi இருகிங்க

  • @indianoceanfisherman

    @indianoceanfisherman

    3 жыл бұрын

    @@Nagai-meenavan nalla irukken brother...nagapattinam boat pogutha bro

  • @varusaikkanimk6929

    @varusaikkanimk6929

    3 жыл бұрын

    Hai

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Fiber boat மட்டும் yedukurom

  • @kannirajkanniraj5801
    @kannirajkanniraj58013 жыл бұрын

    Bro neega thoothukudi meenavan otayu video poduga bro please my request bro please reply

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Pottu iruken brother

  • @thamarai12
    @thamarai123 жыл бұрын

    nice video nanba

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan98983 жыл бұрын

    Very super pro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @shruthibriteson
    @shruthibriteson3 жыл бұрын

    Semma Anna 🔥🔥🔥

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks

  • @shekhalim8219
    @shekhalim82192 жыл бұрын

    Super bro. 👍

  • @kannirajkanniraj5801
    @kannirajkanniraj58013 жыл бұрын

    Anna please iam thoothukudi iam new subscriber iam 12year old you are intresting video bro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thank you for your support brother

  • @csekarjeevan3277
    @csekarjeevan32773 жыл бұрын

    Thanks for video 🙏 plz next video

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    கண்டிப்பா

  • @jeevasmart6818
    @jeevasmart68183 жыл бұрын

    வாழ்த்துக்கள் ப்ரோ 👌

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி ப்ரோ

  • @jejakumancing5376
    @jejakumancing53762 жыл бұрын

    What name fish in your country bos? Good work bos and your friends 🙏

  • @premasaravanan9201
    @premasaravanan92013 жыл бұрын

    Super Guna. Niraya fish parkrapo happy irukku. Ungka voicela yetho different teriyuthu Y. Take care

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    தினமும் கடலுக்கு பொறதல அப்டி இருக்கு

  • @maranmani9852
    @maranmani98523 жыл бұрын

    Super super tampe

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @prakashrameshramesh7978
    @prakashrameshramesh79783 жыл бұрын

    Super brother 👍👍👍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @ArunArun-wg9tq
    @ArunArun-wg9tq2 жыл бұрын

    Wow super 💖👌👌

  • @nirmalanirmala7624
    @nirmalanirmala76243 жыл бұрын

    neega pesurathu romba pudichiruku yen na boot nu sollum pothu egga boot nu neega pirichi pesala namma boot nu sollirukiga nanum antha bootla vantha maari oru feel

  • @leenaantony923
    @leenaantony9232 жыл бұрын

    Super 😍👌👍

  • @vairamvairam3054
    @vairamvairam30543 жыл бұрын

    அருமை அண்ணா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @marli223
    @marli2233 жыл бұрын

    Unga video ippa tha first time pakurea

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thank you for your support brother

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger3 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி ப்ரோ

  • @chennaifishhunding37
    @chennaifishhunding37 Жыл бұрын

    Super ji super ji

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    Жыл бұрын

    Thanks ji

  • @meenachisanthi6325
    @meenachisanthi63253 жыл бұрын

    Hi Anna super amma nalama Anna ethan mathimeena ok enaku Sankar meen mattumthan theriym

  • @meenachisanthi6325

    @meenachisanthi6325

    3 жыл бұрын

    Tq

  • @JaiKumar-yu2sj
    @JaiKumar-yu2sj3 жыл бұрын

    வாழ்த்துக்கள் குணசீலன்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @kanisriram1625
    @kanisriram16253 жыл бұрын

    கவலை மீன் மிகவும் சுவையாக இருக்கும்

  • @kskalai4441
    @kskalai44413 жыл бұрын

    Ithu madhiri meenoda valapadhi romba nalu achu ...intha varusham mappu valai miss pandra

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Don't worry brother

  • @karolinprishka3770
    @karolinprishka37702 жыл бұрын

    Anna semmmmma

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thanks

  • @santhoshraicoorg6670
    @santhoshraicoorg66703 жыл бұрын

    Nice video brother❤from karnataka coorg

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @udhayasankar3289
    @udhayasankar32893 жыл бұрын

    Super bro

  • @mjgramstories
    @mjgramstories3 жыл бұрын

    நாங்க அந்த joint இடத்த "தொட்டாப்பு" னு சொல்லுவோம்...

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    தகவளுக்கு நன்றி நண்பா

  • @anand1543

    @anand1543

    3 жыл бұрын

    பித்வஜ

  • @Raj61767

    @Raj61767

    3 жыл бұрын

    Naanga thalappu nu solluvom

  • @tharunikat2443
    @tharunikat24433 жыл бұрын

    Super brother

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @bandhulukulanthai4378
    @bandhulukulanthai43783 жыл бұрын

    Anna super

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks

  • @shilviyaeasycooking1944
    @shilviyaeasycooking19443 жыл бұрын

    Bro unga appa thaan ungalukku thunai irukkaru athaan ivlo fish kidachirukku

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Miss u appa

  • @kappasjk9794
    @kappasjk97943 жыл бұрын

    Song super na👌👌😘

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @NN-dd1sj
    @NN-dd1sj3 жыл бұрын

    LOVE FROM Andrapradesh 😍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @eatfly4059
    @eatfly40593 жыл бұрын

    Wowwwww

  • @neelac8052
    @neelac80523 жыл бұрын

    Hi bro ramba happy ya erukku yantrum ethu pool erukkanum amma nalla erukkangala

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நல்லா இருக்காங்க

  • @musictone8093
    @musictone80933 жыл бұрын

    Valthukal anna

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @mohamedhasan4391
    @mohamedhasan4391 Жыл бұрын

    I like mathi meen

  • @preman101
    @preman1013 жыл бұрын

    Dear we couldn't get maththi fish in our area (trichy Lalgudi) All fishes exported to Kerala.how can we get the fishes.

  • @asiahm4688

    @asiahm4688

    2 жыл бұрын

    ஆழ்கடல்

  • @jmohan3820
    @jmohan38203 жыл бұрын

    Super video bro 💞💞💞

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @tnemptystar46
    @tnemptystar462 жыл бұрын

    Super Anna 💙❤️

  • @irullappasamy8399
    @irullappasamy83993 жыл бұрын

    My favourite matthi meeeeeeeeeen

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Super

  • @lourthumary2303
    @lourthumary23033 жыл бұрын

    Vanakam en meenava soithamea.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    வணக்கம்

  • @bachelorsapadu8543
    @bachelorsapadu85433 жыл бұрын

    Anna apdi vere boat Ku kudukurigala Andha boat kaarangaluku Enna kudupinga

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    அவங்களோட வலை மட்டும் திருப்பி கொடுப்போம்,

  • @usmanpetualang4109
    @usmanpetualang41093 жыл бұрын

    Mantap👍👍👍👍🤝🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @santhugowda4143
    @santhugowda41433 жыл бұрын

    Supper bro👌👌👌👌👌how much u sold bro. U got nice rate or not bro.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Per kg 150

  • @kavithasatheesh68
    @kavithasatheesh683 жыл бұрын

    👌👏👏👏

  • @iyappaniyappan5742
    @iyappaniyappan57423 жыл бұрын

    சூப்பர்😎

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @shahulhameed7461
    @shahulhameed74613 жыл бұрын

    Super

  • @rithukeerthirithukeerthi2054
    @rithukeerthirithukeerthi20543 жыл бұрын

    Dear Anna my fav fish mathimeen

  • @gopideva5906
    @gopideva59063 жыл бұрын

    Bro mathi meenuku innoru peyar iruku

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Solunga bro

  • @dhanavanthan6593
    @dhanavanthan65933 жыл бұрын

    வாழ்த்துக்கள்சகோ

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி bro

  • @azarmohamed3291
    @azarmohamed32913 жыл бұрын

    Kerala kadal la mathi Meen kidaikatha bro

  • @avvaidixon5861
    @avvaidixon58613 жыл бұрын

    அந்த வலையை திரும்ப உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியதில்லையா?

  • @naveennaveen7647

    @naveennaveen7647

    3 жыл бұрын

    Kodukkanum

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    கண்டிப்பா திரும்ப குடுக்கணும்

  • @avvaidixon5861

    @avvaidixon5861

    3 жыл бұрын

    @@Nagai-meenavan சிறு மாற்றம். குடுக்கனும் என்பது பிழை. கொடுக்கனும் அல்லது கொடுக்க வேண்டும்.

  • @MLxHUNTER555
    @MLxHUNTER5553 жыл бұрын

    😍

  • @balanrueswelt3395
    @balanrueswelt33953 жыл бұрын

    நாகை மீனவன் சகோ மீன் பிடி தடை காலம் முடிந்ததா... அண்ணே உங்களோட போன் Numbers

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    முடிந்து விட்டது இணும் பெரிய boat kadalukku pogala

  • @punithas9139
    @punithas91393 жыл бұрын

    Matthi meen adhiga sathugal niraindhadhu, adhuvum ladies adhiga indha meenai sapida vendum, 🙏🙏, mathi meen kulambu, varuval rendume semmaya irukum, 👍👍👍👍

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks

  • @shaminiro6360
    @shaminiro63603 жыл бұрын

    Hi gunaa.eppudi irukinga.sapittengala?en favorite fish idhu.be safe my son

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நலம் நீங்க நலமா

  • @Aadhi220
    @Aadhi2202 жыл бұрын

    நண்பா.. உங்களிடம் ஆர்டரின் பேரில் மொத்தமாக மீன் வாங்க முடியுமா..??? நான் வளர்ந்து வரும் மீன் வியாபாரி.. உங்களுடைய உதவி தேவைப்படுகிறது..

  • @jmiqbal8822
    @jmiqbal88223 жыл бұрын

    Miga arumai valai ilukkum pozhuthu oru padalai ketten ailassa endru romba pidithadhu bro...

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி brother

  • @gmuthukumar2352
    @gmuthukumar23523 жыл бұрын

    ஐலேசா ஐலேசா சூப்பர்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @muralidharan3593
    @muralidharan35933 жыл бұрын

    Super video

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @nongdanthuthietfishing
    @nongdanthuthietfishing2 жыл бұрын

    Cá quá nhiều 🤝👆👆👆👆

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk69293 жыл бұрын

    கடல்ல நீங்க கஷ்டபடுறிங்க கடவுள் உங்க உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்குவாகா....

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @prem4174
    @prem41743 жыл бұрын

    Bro covid vaccine pottathuku aprma Fever irruthucha bro ungaluku

  • @mathivadhani2367
    @mathivadhani23673 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த மத்தி மீன். என் ஊர் திருவாரூர் மாவட்டம் பேரளம்.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Super

Келесі