No video

நடுக்கடலில் படகு பழுதடைந்தால் இது தான் செய்வோம்/BOAT IN SEA FAULT CORRECT OPTION

#நடுக்கடல் #படகு #விசைப்படகு

Пікірлер: 276

  • @ushamanoharan8216
    @ushamanoharan82164 жыл бұрын

    உங்கள் உயிரை பணயம் வைத்து செய்யும் தொழிலுக்கு உரிய வருமானம் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது இவற்றை அரசுகவனிக்கவேண்டும்🙏🙏👌

  • @mohamedarshath2058
    @mohamedarshath20584 жыл бұрын

    பார்க்கும் போதே குழ நடுங்குது சார் கடவுள் நிச்சயம் துணை இரிப்பார்

  • @sundarking1459
    @sundarking14593 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா உங்கள் மீன் பிடி தொழில் மேன் மேலும் சிறக்க எங்களோட சார்பாக வாழ்த்துக்கள்

  • @divak9630
    @divak96304 жыл бұрын

    பாக்கவே பயமா இருக்கு

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan17564 жыл бұрын

    அந்த அலைகளை பார்த்தாலே பயமாக இருக்கிறது உலகிலேயே மிகவும் கடினமான தொழில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழில்தான் என்று தோன்றுகிறது. பாதுகாப்பாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @hiteshhitesh492
    @hiteshhitesh4924 жыл бұрын

    Kadala parthalea bayama eruku. Bro ninga dhan real hero's.

  • @sabarivasan8391

    @sabarivasan8391

    4 жыл бұрын

    Neenga entha ooru sir

  • @ashokakumaran5570
    @ashokakumaran55704 жыл бұрын

    தல வீடியோ வா பாக்கமலே லைக் போட்டுட்டேன் சாரி

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Tnk u anna...

  • @ashokakumaran5570

    @ashokakumaran5570

    4 жыл бұрын

    @@Nagai-meenavan நானும் உங்க மாவட்டம் தான் நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக பாக்கனும் வரலமா

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb4 жыл бұрын

    நன்பர்களே உங்கள் உயிரோடு விலையாடும் இந்த உழைப்பை கன்டு நான் அசந்துப்போயிட்ட

  • @endhrakumar1803
    @endhrakumar18034 жыл бұрын

    Nalla iruku bro... Neriya information iruthuchu... Happy pongal bro..

  • @raviraja3173
    @raviraja31734 жыл бұрын

    அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கும் நன்றி அண்ணா

  • @natt1948
    @natt19484 жыл бұрын

    Well coordinated timely assistance on high seas. Keep up the team work.

  • @venkateswariagathiyan4970
    @venkateswariagathiyan49704 жыл бұрын

    helping tendency super Anna, And ur explanation also very nice brother...

  • @s.s.8585
    @s.s.85854 жыл бұрын

    கடல் அலைகள் மோசமா இருக்கு...பாக்கவே பயம் இருக்கு....நேர்ல இருந்தா....கண்டிப்பா பயத்தில் செத்தே போய்டுவார்கள்

  • @sujithragulraj4933

    @sujithragulraj4933

    4 жыл бұрын

    s. s. A

  • @sivakumarnatarajan2896

    @sivakumarnatarajan2896

    4 жыл бұрын

    ராத்திரி ல பாக்கும் போது, Travel பண்ணும் போது எப்படி இருக்கும்??? 🙄🤯😵

  • @madhavan4747
    @madhavan47474 жыл бұрын

    வித்தியாசமாய் பொறுமையாய் வீடியோ பண்றீங்க தோழரே...அருமை..மிக்க நன்றி..🙏

  • @venketsubash1739
    @venketsubash17394 жыл бұрын

    உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்துகள்.....

  • @rangersofficial3119
    @rangersofficial31194 жыл бұрын

    bro semma reallly vera lvl.....unity of strength

  • @bozzboy1164
    @bozzboy11644 жыл бұрын

    Masha allah ,அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பான்,

  • @marisankar7974
    @marisankar79744 жыл бұрын

    எல்லையில் மீன் பிடிக்கும் முறை பற்றி கூறவும் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும்

  • @harsath243300
    @harsath2433004 жыл бұрын

    Nice Bro.. Kadala help panra madiri manusanga tharailaium udaviya irukanum..

  • @sathikmadukkur3318
    @sathikmadukkur33184 жыл бұрын

    அருமையான வீடியோ தோழர்

  • @nadiyamary
    @nadiyamary4 жыл бұрын

    Super bro. God bless you and your team

  • @MrAnnachi
    @MrAnnachi4 жыл бұрын

    அருமை நண்பா....💪💪💪

  • @balajijana5648
    @balajijana56484 жыл бұрын

    Verry nice pro nalla irukku video innum nerriya video podunga pro

  • @yuvarajvasanth8582
    @yuvarajvasanth85824 жыл бұрын

    Really super . Very hard worker bro. Safe @ Carfull bro.

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic4 жыл бұрын

    Nanba neenga vera level 👏👏👏👏😊

  • @sprakash8786
    @sprakash87863 жыл бұрын

    Bayama erukku but ungakuda kadalukku pogalamnu asaiya erukku bro.unga videos anaitthum super.

  • @vgtarun
    @vgtarun4 жыл бұрын

    பாக்கவே ..பயமா இருக்கு நண்பா

  • @neruppudaa8067
    @neruppudaa80674 жыл бұрын

    Super bro super... But safety very important... Congratulation with be careful..

  • @shafishafi1268
    @shafishafi12684 жыл бұрын

    Pawhm Kastahmhanh job God bless you and your Teem

  • @lakshmansri627
    @lakshmansri6274 жыл бұрын

    Bro paathu careful ah irunga bro all the best.

  • @dahveedchandrabose2139
    @dahveedchandrabose21394 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @kovaikuttis360
    @kovaikuttis3604 жыл бұрын

    அருமை நண்பரே

  • @honestlythink8890
    @honestlythink88904 жыл бұрын

    ஆம்லடா 💪உண்ட முயற்சிய கைவிடாத மச்சான் அல்லாஹ் கூட இருக்கான் இன்சா அல்லாஹ் 🤝

  • @90skingmarthandan81
    @90skingmarthandan814 жыл бұрын

    Super bro......

  • @sukanthybalaji1868
    @sukanthybalaji18684 жыл бұрын

    From London... Be safe brother you and everyone out there. God bless you and all

  • @densepada2848

    @densepada2848

    4 жыл бұрын

    Bro London la corona enna solludhu??

  • @bksaravanan6990
    @bksaravanan69904 жыл бұрын

    செம்ம ப்ரோ 👌👌👌

  • @user-lz8uz6wu5i
    @user-lz8uz6wu5i4 жыл бұрын

    Super video bro enjoy your life. .........❤❤❤

  • @JamalJamal-cr6hk
    @JamalJamal-cr6hk4 жыл бұрын

    Anne super vetri ungalukke

  • @mohamedrafik2773
    @mohamedrafik27734 жыл бұрын

    இந்த video வ எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கடலுக்கு போகனுமுனு ஆசையா இருக்கு

  • @ROCKSTAR-bf3bw

    @ROCKSTAR-bf3bw

    3 жыл бұрын

    அப்படிதான் இருக்கும் ஆன எங்க கூட கடலுக்கு வந்த பயம் உங்களுக்கு தான வந்துடும்

  • @Pradeep-uw2ym
    @Pradeep-uw2ym4 жыл бұрын

    Semma bro .. good

  • @maidheenqatat7402
    @maidheenqatat74024 жыл бұрын

    அருமை நண்பர்

  • @thaneshshiya5302
    @thaneshshiya53024 жыл бұрын

    Anna evalavu kathu adicha epadina thungu venga nenga great tan

  • @mercycyrilmercycyril1102
    @mercycyrilmercycyril11024 жыл бұрын

    God bless you

  • @ranjithranjith8969
    @ranjithranjith89694 жыл бұрын

    vera leval bro

  • @appoloseappolose3733
    @appoloseappolose37334 жыл бұрын

    Super explanation

  • @nayeemjack
    @nayeemjack4 жыл бұрын

    Bro unga kitta first aid jucket irukuma?in case boat la ethavthu prechana .na............antha jocket pottutu .......karai varaikkum Vara mudiyuma?

  • @aman-sv5np
    @aman-sv5np4 жыл бұрын

    சூப்பர் எனக்கும் ஆசையா இருக்கு உங்களோடு பயணம் செய்ய. உங்கள் வாழ்க்கை எனக்கு பிடித்த வாழ்க்கை ஆனால் நான் லன்டனில் வசிக்கிரேன்.

  • @SureshKumar-jz6pb
    @SureshKumar-jz6pb4 жыл бұрын

    Anna really super

  • @kamu007raxvi9
    @kamu007raxvi94 жыл бұрын

    Super video bro 👍👍

  • @THALA62AK
    @THALA62AK4 жыл бұрын

    Awsm Bro

  • @rockjabesh7322
    @rockjabesh73224 жыл бұрын

    God bless you 😭😭😭 உங்கள் உயிர் கப்பலில்

  • @Sivaram-bk8dl
    @Sivaram-bk8dl3 жыл бұрын

    Nanpa... your caption work our boat very cute

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @shailendradubey8461
    @shailendradubey84614 жыл бұрын

    Awesome information nanba

  • @priyankasunthar9690
    @priyankasunthar96904 жыл бұрын

    ⛵ la poga asaiya errukku but payama errukku take care bro

  • @tinzzz4332
    @tinzzz43324 жыл бұрын

    Sad news bro! God help you

  • @automobile7458
    @automobile74584 жыл бұрын

    Ella videos nalla irugu

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj95704 жыл бұрын

    Super thanks

  • @hiranmoymondal5301
    @hiranmoymondal53012 жыл бұрын

    Very nice anna and very nice boat drive super

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thanks

  • @ranijthkumarranijthkumar2758
    @ranijthkumarranijthkumar27584 жыл бұрын

    Super video Anna

  • @seenuiropias553
    @seenuiropias5534 жыл бұрын

    அருமை.

  • @truthngenuine4565
    @truthngenuine45654 жыл бұрын

    Boss it's a tough job that you're doing. Very scary to see you all in midst of waves on all sides. Will it be cold in the sea? How many litre of diesel you will carry with you and what will be the mileage and speed ? How many days have you stayed in sea maximum? God Bless you and your family

  • @sivakumar.msivakumar3794
    @sivakumar.msivakumar37944 жыл бұрын

    Arumai nanba

  • @sivaprasad-de1pm
    @sivaprasad-de1pm4 жыл бұрын

    Super ......

  • @jamesjames2375
    @jamesjames23754 жыл бұрын

    தருவைக்குளம் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கிடையாது தூத்துக்குடி மாவட்டம்

  • @johnpeter9854

    @johnpeter9854

    4 жыл бұрын

    Yes bro

  • @muthuprakashj6294

    @muthuprakashj6294

    4 жыл бұрын

    ஆமா

  • @richeking9803

    @richeking9803

    4 жыл бұрын

    என் ஊரின் அருகில் உள்ளது தருவைக்குளம்

  • @adhavans6447

    @adhavans6447

    3 жыл бұрын

    Hy

  • @KannanK-wk8nj
    @KannanK-wk8nj4 жыл бұрын

    Super brother

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op4 жыл бұрын

    Super anna 😍😘😘

  • @sreenid5517
    @sreenid55174 жыл бұрын

    when you give back the spare part to them ?

  • @thumuku9986
    @thumuku99864 жыл бұрын

    நன்றி

  • @mnarayananarun6058
    @mnarayananarun60584 жыл бұрын

    All ministers should be given dèep sea traning for one week.than only they can realise the difficulty of Fisher man

  • @anbanathan4734
    @anbanathan47344 жыл бұрын

    Retai paarai, othai kann mayarai meen video podungal bro plz

  • @m.r.arunkumar9123
    @m.r.arunkumar91234 жыл бұрын

    Thankes na

  • @shiekhanizam1621
    @shiekhanizam16214 жыл бұрын

    Allah will help all Fisher men's. Good video.

  • @arifbba837
    @arifbba8374 жыл бұрын

    ரொம்ப ஆசையா இருக்கு உங்க கூட பயணம் செய்யணும் னு

  • @prakashbr8922
    @prakashbr89224 жыл бұрын

    Super na

  • @konghushakthivel5852
    @konghushakthivel58524 жыл бұрын

    ஆழ் கடல்களில் மீன்கள் பிடிக்க உலகில் அனைவரும் உரிமை உண்டா நண்பா

  • @dineshthiruvarur4876

    @dineshthiruvarur4876

    4 жыл бұрын

    இல்லை நண்பா... மீனவ நன்பர்களுக்கென்று தனி அடையாள அட்டைகள் உன்டு....

  • @abineshs3534

    @abineshs3534

    4 жыл бұрын

    Illaithan aanal namathu arasanga kai kooli gal lanjam vangikondu

  • @AnandRaj-xh2zl
    @AnandRaj-xh2zl4 жыл бұрын

    Super thalaivaa

  • @karthikeyanr5764
    @karthikeyanr57644 жыл бұрын

    Sir super

  • @mrasy1513
    @mrasy15134 жыл бұрын

    Nanba padahu drive panratha pathi oru video pannugga

  • @maduraitamizhan1113
    @maduraitamizhan11134 жыл бұрын

    Kadalla meen pidika ellaarukkum anumathi undaa?? Illa kurrippitta saathigal nu ethachum irukaa?? Anybody explain..

  • @nkgaming-yl9sp
    @nkgaming-yl9sp4 жыл бұрын

    Super bro

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra2214 жыл бұрын

    உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து எனக்கு தண்ணியை பார்த்து பயம் வந்துருச்சு

  • @SelvaKumar-yi6qm
    @SelvaKumar-yi6qm4 жыл бұрын

    Super super bro. , SandraBadi

  • @aravind2804
    @aravind28044 жыл бұрын

    How many kms do you travel in your 10 day journey

  • @vijayviji8001
    @vijayviji80014 жыл бұрын

    Super Anna

  • @murugank8677
    @murugank86773 жыл бұрын

    Anna water la evalu speed pogum nu unga ship (km) compare to road speet

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej4 жыл бұрын

    wow super

  • @densepada2848
    @densepada28484 жыл бұрын

    Anna boat ku pakathula irukura neer mattum yen light blue aah irukku??

  • @alagarareporter5774
    @alagarareporter57744 жыл бұрын

    Vry great

  • @skystudio1599
    @skystudio15994 жыл бұрын

    10 day stay panna bathroom ku eanna pannuvinga bro

  • @rajeshplaylist3013
    @rajeshplaylist30134 жыл бұрын

    நாகை மீனவர்கள் எப்பொழுதும் ஒற்றுமைதான் பார்க்கவே தெரிகிறது நான் மீனவன்

  • @rajeshplaylist3013

    @rajeshplaylist3013

    4 жыл бұрын

    தருவை மீனவன்

  • @mrsanthosh3048
    @mrsanthosh30484 жыл бұрын

    Sama irukku ji

  • @azeembasha1500
    @azeembasha15004 жыл бұрын

    அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு, தேவையான பொருட்கள் பிற கப்பலில் இருந்து வாங்குவது பற்றிய வீடீயோக்கள் பார்த்திருக்கிறேன். துப்பாக்கி மூலமாக கயிறு அடுத்த கப்பலை நோக்கி சுடுவார்கள். அந்தக் கயிறு மூலமாக இரும்பு கம்பியை இரண்டுக் கப்பல்களுக்கிடையே பாலம் உருவாக்கி பொருட்கள் அனுப்புவார்கள்.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Amam anna athu pola thaan

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Naanga suma kayiru thukki pottu vaanguvom....

  • @Gino46
    @Gino463 жыл бұрын

    anna pakkathu boat kooda epdi pesuvinga mudincha videobpodunga

  • @thalaappleboy5584
    @thalaappleboy55844 жыл бұрын

    Kadal la, mobile signal kidaikuma?

  • @gopiraman3517
    @gopiraman35174 жыл бұрын

    Bro vedio konjam length ah poduga bro pls

  • @farisdeenmohammed1603
    @farisdeenmohammed16034 жыл бұрын

    Super 👍

  • @Nandhakumar-wl5wc
    @Nandhakumar-wl5wc4 жыл бұрын

    Nalla iruku but y simpleana visayathaa roamba toughaa soldrenga nu theyrlaa

  • @rajarajanjayapaul5505
    @rajarajanjayapaul55054 жыл бұрын

    very nice

  • @shaikramthu1036
    @shaikramthu10364 жыл бұрын

    How to comes electricity in the boat?

  • @098-tharagaprasathj9
    @098-tharagaprasathj94 жыл бұрын

    Bro Yethana kilometer kadulukulla povinga

Келесі