பெரியதூண்டிலில் கேரை மீன்களை பிடிக்கும் முறை/YELLOWFINTUNA FISH CATCHING AT USING LINE METHOED

YELLOWFINTUNA FISH CATCHING AT FISHERMAN #TUNAFISH #YELLOWFINTUNA #கேலவாளைமீன் #விசைப்படகு

Пікірлер: 618

  • @JaiKumar-yu2sj
    @JaiKumar-yu2sj3 жыл бұрын

    பதிவு நன்றாக இருக்கிறது இந்த வகை கேரைமீன்கள் 200 கிலோ 300கிலோ வரையில் கொரிய பகுதியில் நிறைய பிடிப்பதை யூடியூப் பார்த்திருக்கிறேன் இதுவேநண்பரின்பதிவில் முதன் முறை வாழ்த்துக்கள்

  • @rajeshloshi1501
    @rajeshloshi15013 жыл бұрын

    சூப்பர் ஸ்டார் என்பவர் வெறும் நடிகர் மட்டும்தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்பவர் இந்த நகை மீனவன் தான் சூப்பர் அண்ணா 👍👍👍🙏🙏🙏

  • @saranmaha007
    @saranmaha0073 жыл бұрын

    Super Anna மிக அருமை உங்கள் புதிய யுத்தி சேம வேர லெவல்

  • @valarmathid6803
    @valarmathid68032 жыл бұрын

    குணா உங்க கூட இருக்கிறவங்க நல்லசுருசுருப்பு ஏனா நீங்க சாப்பிடற சாப்பாடு அப்பவே பிடிக்கிற மீன் இயற்கை காற்று எல்லாமே மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்👌👌👌👌

  • @arultharshan6394
    @arultharshan63943 жыл бұрын

    புறோ இலங்கையில் சிங்கள பிரதேசங்களில் இதன் விலை கிலோ சுமார் 500 தொடக்கம் வேறுபடும். சிங்களவர்கள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman86592 жыл бұрын

    அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க.

  • @nagaimeenavanaariyan5935
    @nagaimeenavanaariyan59353 жыл бұрын

    என் மச்சான் செந்தில் மண்டுவா 🤴 KING ... சூப்பரா மச்சான் by நாகை ஆரியன் செம்பியன் 🙏

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian90683 жыл бұрын

    சூப்பர் குணா வீடியோ நல்லா இருந்துச்சு விலை என்ன கடவுள் நமக்கு என்ன தருவாரு அதான்

  • @RaghulA-rl6ym
    @RaghulA-rl6ym3 жыл бұрын

    Exciting ah irundhadu. Unga hard work therinjathu. Next pogubodhu naanum varen

  • @aksharayadav6916
    @aksharayadav6916 Жыл бұрын

    கேரை மீன் மிகவும் அருமையான மீன், இதன் சுவை கோழி இறைச்சியை ஒத்ததாக இருக்கும் . இந்த மீனில் மீன் 65 செய்தால், சிக்கன் 65 சுவையில் இருக்கும். கேரை மீன் குழம்பு கேரள மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீன்கள் அதிகம் துன்பப்பட கூடாது என்று சாக்கினை போர்த்துகிறீர்கள், மிகவும் நல்ல மனிதர்கள் நீங்கள் 👍🌷.

  • @storyboard4415
    @storyboard44153 жыл бұрын

    விடியே நல்லா இருக்கு அன்னா நானும் ஒங்க குட மீன்பிடிக்கனும்

  • @kavithaBharath45
    @kavithaBharath452 жыл бұрын

    Bro unga video eallam super bro eanakum unga kuda varanumnum assi bro

  • @bobbyponniah3176
    @bobbyponniah31763 жыл бұрын

    Good job keeping up your great job hats off to you and your entire team, team work god bless you all

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    அருமையான வீடியோ சகோ சாகசம் பன்றிங்க சூப்பர்

  • @moseskepha381
    @moseskepha3812 жыл бұрын

    Very சூப்பர் நண்பா

  • @karthisathiya5660
    @karthisathiya56603 жыл бұрын

    அருமையான வீடியோ ப்ரோ

  • @jaimonjaimon506
    @jaimonjaimon5063 жыл бұрын

    Super Nanbaa video super.....engal kidsukku nenge entral uyir....ungal video pakkaruthukku wait pannittu iruppange.... Good Job Nagai Meenavan💖

  • @veeramanisellakaruppan2086
    @veeramanisellakaruppan20862 жыл бұрын

    Supper Thalaiva

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier80582 жыл бұрын

    அருமையான பதிவு

  • @thangaammu5991
    @thangaammu59913 жыл бұрын

    Different வீடியோ nalla iruku, ungal next video ku waiting,

Келесі