அப்பா நான் வேண்டுதல் கேட்டு.. - திருவருட்பா | வள்ளலார் | (88 வரிகளும் முதன்முறையாக இசை வடிவில்) | MD

Музыка

பாடல்:
அப்பா நான் வேண்டுதல் கேட்டு...
(திருவருட்பா)
இயற்றியவர்:
இராமலிங்க அடிகளார்
மெட்டமைத்தவர்:
இராஜபாளையம் உமாசங்கர்
இசைக்கோர்ப்பு, இசை ஒலிப்பதிவு, இசைக்கலவை:
DJ தினேஷ்பாபு
பாடியவர்கள்:
யாழ்நங்கை
கயல்விழி
இராஜபாளையம் உமாசங்கர்
"சுத்த சன்மார்க்க வேண்டுகோள்" எனும் தலைப்பில் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பாவின் முழுமையான 88 வரிகளும் முதன்முறையாக இசைப்பாடலாக இசைத்து வெளியிடுகிறது மியூசிக் டிராப்ஸ்.
எல்லோரும் பாடும் வகையில் எளிமையான மெட்டுடன் இனிமையான இசை வடிவில் ஒலிக்கும் திருஅருட்பாவைக் கேளுங்கள்.
#appananvenduthal #appanaan #thiruvarutpaa #vallalar #vallalarsong #musicdrops #ramalingavallalar #suthasanmarkkavendukol #suthasanmarkkam #அப்பாநான்வேண்டுதல் #திருவருட்பா #இராமலிங்கஅடிகளார் #சுத்தசன்மார்க்கவேண்டுகோள் #சுத்தசன்மார்க்கம் #வள்ளலார்
நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.
.

Пікірлер: 50

  • @VallalarViswa
    @VallalarViswa6 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kavisarathi
    @kavisarathi6 ай бұрын

    தேன் வந்து காதினிலே பாய்ந்தது போல் இருந்தது

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy25846 күн бұрын

    அதிகாலையில இந்தப்பாடல கேட்க தெய்வீக தேனை எடுத்துக் கொண்டதுபோலிருக்கு..வாழ்க வளமுடன்.பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal89564 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🌺🌷🌷🌻🌿🪔🪔🪔💎🙏🌹🌹💐💐⭐️🌻💎🪔🪔🌿🌺🌿🌿

  • @SivaSiva-tj6fw
    @SivaSiva-tj6fw5 күн бұрын

    அருள் பிரகசர் மீண்டும் வரவேண்டும்

  • @KTSambandan33
    @KTSambandan333 ай бұрын

    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும். இனிமையான குரல் ... மிக மிக அருமை ... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை ❤❤

  • @sakthikumarsakthi4235
    @sakthikumarsakthi42353 ай бұрын

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி மிக சிறப்பு

  • @சிதம்பரம்இராமலிங்கம்
    @சிதம்பரம்இராமலிங்கம்Ай бұрын

    சிதம்பரம் இராமலிங்கம் கேட்டு, மகிழ்ச்சி அடைந்து இருப்பார் 🔥. மென்மையான வரிகள், குரல், ஓசையுடன் - இனிமையாக இருந்தது.

  • @vijayanambi593
    @vijayanambi5932 жыл бұрын

    அருமை.......தெய்வீக கானம்..👌

  • @swaminathan9380
    @swaminathan9380 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan67304 ай бұрын

    ❤ மனதை மயக்கும் குரல் வளம், நன்றிகள் பல கோடி !🎉

  • @thulasikani3535
    @thulasikani3535 Жыл бұрын

    அமுதுண்டது போலிருந்தது.

  • @musicdropsthamizh

    @musicdropsthamizh

    Жыл бұрын

    தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam6 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏

  • @kaveenkavin6158
    @kaveenkavin6158 Жыл бұрын

    சொல்ல வாரத்தைகளே இல்லை. அருமையான இசை.

  • @rajrenukaoo1121
    @rajrenukaoo11216 ай бұрын

    இனிமையான குரலில் இப்பாடலைப் பாடி எங்களை பரவசத்தில் திளைக்கச் செய்த உங்களுக்கு நன்றி. 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fragrantminds6091
    @fragrantminds6091Күн бұрын

    இனிமையான பாடலை மிக இனிமையாக பாடிய சகோதரிக்கு நன்றி🎉

  • @kugaganesan5262
    @kugaganesan52627 ай бұрын

    அருட்பெரும் ஜோதி....தனிப் பெரும் கருணை😮😮😮

  • @suwathin1297
    @suwathin12972 ай бұрын

    அருமையான இசை , இனிமைனயான குரல்! வள்ளல் பெருமான் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @nadarajan1332
    @nadarajan13324 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rmskmb163
    @rmskmb1636 ай бұрын

    Super Vazhga Valamudan Arutperum jothi

  • @lavanyapradheepha6237
    @lavanyapradheepha62372 жыл бұрын

    Super SIR, YAZH & KAYAL, inimai,inimai....

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Жыл бұрын

    அருமை இனிமை நன்றி🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @musicdropsthamizh

    @musicdropsthamizh

    Жыл бұрын

    தங்களின் அன்பிற்கு நன்றி

  • @சிதம்பரம்இராமலிங்கம்
    @சிதம்பரம்இராமலிங்கம்Ай бұрын

    உடலும் உயிரும் மனமும் உடன் ஆன்மாவும் அசைய கண்டேன் 🙏 அருமையான பதிவு. எல்லாம் செயல் கூடும்.

  • @subha786
    @subha786 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤️🙏... கண்🥺கலங்க வைக்கிறது☺️❤️🙏...

  • @musicdropsthamizh

    @musicdropsthamizh

    Жыл бұрын

    தங்களின் அன்பிற்கு நன்றி

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c3 ай бұрын

    வாழ்க வளமுடன்வாழ்க

  • @anilp277
    @anilp2775 ай бұрын

    Super

  • @rajendhiranm5309
    @rajendhiranm530910 ай бұрын

    அற்புதம்

  • @surendran009
    @surendran0092 жыл бұрын

    Super da thangam

  • @kaliyappansakthi8511
    @kaliyappansakthi85118 ай бұрын

    Very sweet voice

  • @manickavasagammuthiah4344
    @manickavasagammuthiah43442 жыл бұрын

    உண்மை உணர்ந்து உரைத்தால், அது வேதம். வள்ளலார் இராமலிங்க அடிகள் தான் உணர்ந்து உருகி உரைத்த ஞானம். ஒலி வடிவம் அருமை உமாசங்கர் ஐயா.

  • @manashadevi6612

    @manashadevi6612

    2 жыл бұрын

    Ullam urugum padal super sir thank you

  • @muruganrajaram4186
    @muruganrajaram41866 ай бұрын

    ❤❤❤❤❤

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer460516 күн бұрын

    Nandri ❤

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan79722 ай бұрын

    நன்றி. நன்றி. நன்றி .

  • @rockj3129
    @rockj31298 ай бұрын

    கோடி முறை கேட்டாலும் தித்திக்கும் அருட்பா

  • @musicdropsthamizh

    @musicdropsthamizh

    8 ай бұрын

    தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி

  • @muthumari3633
    @muthumari36338 ай бұрын

    அருமை அற்புதம்

  • @selvasamy5819
    @selvasamy581915 күн бұрын

    அருமை 🙏

  • @user-vb7iv6os8x
    @user-vb7iv6os8x9 ай бұрын

    🙏🙏🙏

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb2 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க!!!வாழ்க!!! வாழ்க!!!திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!! நன்றிங்க ஐயா! பெருந்தயவு!!! திருவருளுக்கே நன்றி!!!

  • @rajagopalravichandran3230
    @rajagopalravichandran3230Ай бұрын

    நன்றி அருட்பெரும் ஜோதி

  • @bavanibajan3248
    @bavanibajan32484 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ 18:04

  • @csb2.aruljothee.baruljothe630
    @csb2.aruljothee.baruljothe63021 күн бұрын

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rockj3129
    @rockj31299 ай бұрын

    Arutperunjothi arutperunjothi Thaniperunkarunai arutperunjothi

  • @vallikkannus6001
    @vallikkannus60012 жыл бұрын

    Sir special teacher exam varave varada please reply 🥺

  • @musicdropsthamizh

    @musicdropsthamizh

    2 жыл бұрын

    நிச்சயமாகத் தேர்வு நடக்கும்.. இன்னும் 6 மாதத்திற்குள் அறிவிப்பு வரும்

  • @vallikkannus6001

    @vallikkannus6001

    2 жыл бұрын

    @@musicdropsthamizh mikka nandri sir

Келесі