அமெரிக்காவில் பிரம்மாண்ட Hotel | அதிபயங்கர Rides | Casino | Las Vegas vlog | Episode 2 | way2go

Las Vegas | Episode 2
Stratosphere(STRAT):
The Strat Hotel, Casino and SkyPod (formerly the Stratosphere) is a hotel, casino and tower located on Las Vegas Boulevard north of the Las Vegas Strip in Las Vegas, Nevada, United States.
The property's signature attraction is the 1,149 ft (350.2 m) Stratosphere Tower, the tallest freestanding observation tower in the United States and the second-tallest in the Western Hemisphere.
Las Vegas Teaser - • Las Vegas பயணம் Teaser...
Las Vegas Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
Las Vegas Playlist - • Las vegas Series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
Music:
Daytime TV Theme by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
Lazy Day by Audionautix is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Artist: audionautix.com/
Comparsa - Latinesque by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 993

  • @jayakumarp9648
    @jayakumarp96483 жыл бұрын

    என்னா ஊருயா....உங்கள மாறி நல்லவங்க இருக்குறதால தான் மழையே வருது தல....யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்..னு எங்களுக்கு சுத்தி காட்டுறீங்களே....👍

  • @dharmarajindrakumar
    @dharmarajindrakumar3 жыл бұрын

    இதை விட அழகாக விவரிக்க இயலாது. உங்கள் பதிவில் துணுக்குகள் தான் இன்னும் இந்தப் பதிவை புதுமை ஆக்குகிறது. வாழ்த்துக்கள் 👍

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you

  • @beyondthefashion4705

    @beyondthefashion4705

    3 жыл бұрын

    @@Way2gotamil yes bro he is not extracted, your way of presenting are nice

  • @saravanasaro1323

    @saravanasaro1323

    3 жыл бұрын

    @@Way2gotamil nice voice

  • @ramesha8950
    @ramesha89503 жыл бұрын

    நேர்த்தியாக எடுக்கப்படும் படப் பதிவுகள் அழகான தமிழ் உச்சரிப்பு பிரமாண்டங்களை எங்களுக்கு படைக்கும் பிரம்மனே தமிழ்நாட்டில் இருக்கும் எங்களை இலவசமாக அமெரிக்காவை சுற்றிக் காட்டும் எங்கள் தமிழ் மகனே பிறந்த பயனை அடைந்து விட்டோம் பிரமாண்டங்களை பார்த்து வாழ்த்துக்கள் நன்றி

  • @saravanansaravanan7146
    @saravanansaravanan71463 жыл бұрын

    அண்ணா நேர்ல சென்று பார்க்குற மாதிரி இருக்கு அண்ணா இன்னு நிறைய இடங்களை காட்டுங்கள்

  • @subashbose1011
    @subashbose10113 жыл бұрын

    என்னத்த சொல்ல மாதவன் வேற level, போங்க. பிரம்மிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு, நன்றி.

  • @mukhhhi
    @mukhhhi3 жыл бұрын

    Waiting for Pawn Stars (History TV) Episode Anna❤

  • @muthaiyan.g8693

    @muthaiyan.g8693

    3 жыл бұрын

    Who want speaking with pawnstars Rick

  • @johnvinito
    @johnvinito3 жыл бұрын

    7:24 ultimate 😇😇😇 அந்த மனசு தான் சார் கடவுள்..... 😍😍

  • @ashwinsandy4917
    @ashwinsandy49173 жыл бұрын

    My favorite tamil youtuber❤️

  • @sivaedits2718

    @sivaedits2718

    3 жыл бұрын

    i am also bro one of the favorite KZreadr way2 go

  • @sunilprem7856
    @sunilprem78563 жыл бұрын

    I am addicted for your cinematography

  • @pinkgirl3464

    @pinkgirl3464

    3 жыл бұрын

    😄

  • @kamaleshktm9727

    @kamaleshktm9727

    3 жыл бұрын

    Yep ❤️🔥

  • @grootlover525

    @grootlover525

    3 жыл бұрын

    Yeah ❤

  • @beyondthefashion4705

    @beyondthefashion4705

    3 жыл бұрын

    Me too

  • @themetamilan8142
    @themetamilan81423 жыл бұрын

    அருமை அண்ணா நாங்கள் அமெரிக்காவில் இருந்தால் கூட இந்த அளவிற்கு பார்த்திருக்க மாட்டோம் உங்களால் அமெரிக்காவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதற்காக மிக்க நன்றி உங்களின் அடுத்த விடியோவிர்காக காத்திருக்கும் உங்களின் நண்பன்

  • @vijayendraraman
    @vijayendraraman3 жыл бұрын

    My feelings at the end of all videos be like, Nooooooo I dont want this video to end ...

  • @ranzzware3820

    @ranzzware3820

    3 жыл бұрын

    🙌

  • @SaravananSaravanan-yd6bv

    @SaravananSaravanan-yd6bv

    3 жыл бұрын

    Same 2 u bro

  • @Jiyashana
    @Jiyashana3 жыл бұрын

    way 2 go Family💞💞💞💞💞

  • @SathishKumar-ju3yx
    @SathishKumar-ju3yx3 жыл бұрын

    Mr மாதவன், our Tamil language la epadi oru video vera level 🔥🔥🔥🔥 THANKS..

  • @anbuarun7536
    @anbuarun75363 жыл бұрын

    Way 2 go notification squad like here👇

  • @shyamalagenupur4719

    @shyamalagenupur4719

    3 жыл бұрын

    I like ur videos,they are really interesting to watch

  • @sivaranjani4626

    @sivaranjani4626

    3 жыл бұрын

    Super Mass

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva56353 жыл бұрын

    Super Maadhavan solla varthaigalea illa your present ation andhalavu BRAHMMANDAM..Sollikitea polam yarumea indhalavu tharamudiyadhu. Nerla parthakuda indhalavu mudiyaadhu. So great. Innum innum......Thankyou Maadhavan 😃😃😃😃😃😃😃

  • @vinothvvip8771
    @vinothvvip87713 жыл бұрын

    அண்ணா அருமையா இருக்கு........நான் கனவுல தான் அமெரிக்காவ பார்ப்பன்.ஆனா நீங்க நேரடியா நான் அனுபவிக்கிற மாதிரி சுற்றி காட்டுறிங்க.நீங்க வேற லெவல்.......love u anna😘😘😘

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld11773 жыл бұрын

    😍👍🏼👌🏻Really you’re a hard worker🤝

  • @umamohan3043

    @umamohan3043

    3 жыл бұрын

    Correct 😊😊😊

  • @user-sewingtrickss
    @user-sewingtrickss3 жыл бұрын

    அருமையாக இருத்தது அண்ணா 😍😍😍😍🤩🤩🤩🤩😎😎😎😎

  • @revathin639
    @revathin6393 жыл бұрын

    Super .Thank u very much.vazha valamudan

  • @padmag7610
    @padmag76103 жыл бұрын

    அருமையான விளக்கங்கள் சகோ. நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது. தொடருங்கள் , வாழ்த்துக்கள்

  • @njr3320
    @njr33203 жыл бұрын

    you're doing a good job...pls Keep doing as long as ur alive 🙏

  • @svenkat66
    @svenkat663 жыл бұрын

    Speechless Madhavan. You have brought the best of STRAT. It is a 7 star video by you. Congratulations. Waiting for the next video on Wednesday.

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you sir

  • @svenkat66

    @svenkat66

    3 жыл бұрын

    Request you to increase the duration of the videos.

  • @sakthikarthikeyanx-a1633

    @sakthikarthikeyanx-a1633

    3 жыл бұрын

    @@svenkat66 yes

  • @karthikeyanp2427
    @karthikeyanp24273 жыл бұрын

    Vera level bro NEENGA Life ha enjoy pandringa Athey Mari engalayum Happy ha video pakka vechi Santhosa paaduthuringa

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan4263 жыл бұрын

    You have very nicely executed this video. Nicely explained. Looking forward to your next adventure. Thank you.

  • @starkeditingzone2023
    @starkeditingzone20233 жыл бұрын

    bro next kanndipa pawn stars and counting cars podunga bro please

  • @parthibanvivasayi9991

    @parthibanvivasayi9991

    3 жыл бұрын

    yes bro

  • @ajaya7955

    @ajaya7955

    3 жыл бұрын

    Ricks restoration vitutinga

  • @KoottathilOruvan

    @KoottathilOruvan

    3 жыл бұрын

    @@ajaya7955 plus some famous indian restaurants too

  • @HariHari-ok3jo

    @HariHari-ok3jo

    3 жыл бұрын

    Yes bro

  • @renilimmanuel273
    @renilimmanuel2733 жыл бұрын

    Awesome Video Quality and I love this series..... Notification Squad🔥🔥👍

  • @balavishnuguptha
    @balavishnuguptha3 жыл бұрын

    Thanks bro. Intha Mari place Ku la poga mudila. But video la Nalla pathu Manasa aarudhal paduthikiten. 🙏 Thanks ..

  • @krishnankrishnan8916
    @krishnankrishnan89163 жыл бұрын

    அருமை நண்பா நீங்க நல்ல இருக்கனும்.super way2go exlant.

  • @saravananm6461
    @saravananm64613 жыл бұрын

    I enjoyed to watch this video, very super camera skills and tamil explanation is very good Nanba

  • @muthuvalli466
    @muthuvalli4663 жыл бұрын

    Veralevel Bro👌visualisation super 👌👌👌

  • @babug8022
    @babug80223 жыл бұрын

    Semma bro சிறு விசயம் கூட மறக்காமல் Lift speed கூட சொல்லுவது அருமை .

  • @radhikakannan2147
    @radhikakannan21473 жыл бұрын

    Vera Vera Vera level..1st raid pakarchaye thala suthidthu.2nd kekave vendom.Moththathula kan kolla kaatchi

  • @skkarthk252
    @skkarthk2523 жыл бұрын

    Vera level experience bro 😍, thank you so much 😘

  • @ItsTylerMax
    @ItsTylerMax3 жыл бұрын

    I love this series. This video made me feel like watching Casey neistat video waiting for the next video ♥ :)

  • @vigneshthalapathi1920
    @vigneshthalapathi19203 жыл бұрын

    Vera level Thalaiva ne🤩👍......

  • @doc_dj1335
    @doc_dj13353 жыл бұрын

    Hi Madhavan, all you're effort and hard work is beautifully reflected in all the videos. Thanks and keep going strong!

  • @siddharth646
    @siddharth6463 жыл бұрын

    🤣 Ride view pakumbothey வயிறு கலக்குற mathiri இருக்கு

  • @VJ_You_Tuber
    @VJ_You_Tuber3 жыл бұрын

    VERA level la irukuu 🔥

  • @easton4216
    @easton42163 жыл бұрын

    Wow Anna உங்கக்கூட நங்க money ya ilama free trip poitu vanthu Tu erukom ❤️❤️❤️ 😍😍 waiting for next next episodes 😍

  • @JC-qt7lw
    @JC-qt7lw3 жыл бұрын

    Beautifully narrated, it was a perfect presentation brother Madhav. Appreciate your efforts to get this captured for us. Thank you

  • @kalaikarthik445
    @kalaikarthik4453 жыл бұрын

    night view vera level bro....

  • @nagarasan
    @nagarasan3 жыл бұрын

    கடந்த சில மாதங்களாக உங்கள் இணைய தளத்தை பார்வையட்டு வருகிறேன்/மிக துன்பப்பட்டு அந்த காணொளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு விளி இடப்படுவது குறைந்த அளவு மல்டி மீடியா தொழில்நுட்பம் தெரிந்த எனக்கே நன்றாக நன்றாக தெரிகிறது/உங்கள் உழைப்புக்கு ஒரு மனம் நிறைந்த பாராட்டும் வாழ்த்தும்/பின் குறிப்பு/நீங்கள் வசிக்கும் ஊரிலேயே/சான் அண்டனியோ/என் மகளும் மருமகனும் அவர்கள் குழந்தைகளுடன் வசித்தாலும் அவர்களின் கவரேஜ் மூலம் நான் அறிந்து கொண்டதைவிட உங்கள் தரவுகள் சிறப்பாகவும் தெளிவாக வும் நான் புரிந்து கொண்டதாக நான் உணர்கிறேன்/நன்றி/தொடர்க/வளர்க/!!!

  • @prathishprathi7499
    @prathishprathi74993 жыл бұрын

    தம்பி இது போன்ற இடத்தை நாங்கள் எங்க போய் பார்க்க போறோம் நீங்கள் மிகவும் புரியும் படி இவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு அருமை இவ்வளவு பொருமையாக கான்பித்ததீர்கள் என் மகன் கூட போய் பார்த சந்தோஷம் கிடைத்தது 😍😍😍😍

  • @veerajkm
    @veerajkm3 жыл бұрын

    Awesome bro... seeing all ur vedios for past few days..feels so close with place you showing us..romba thanks

  • @s.srinivas3115
    @s.srinivas31153 жыл бұрын

    Vanakkam Anna Eppadi irrukinga neenga Rommbu Sirappana pathivu Stratosphere tower solla varthigale illai Ungal Muyarchiku engal Nandri Summa Director Shankar sir Cinema ve kattitinga migavum elimaiyana murayil elimaiyana varthigalala solringa Brahmandam na director Shankar Sir Namma ellorukkum theriyum next neenga Brahmandam Mr Madhavan Camera Video clarity Vera Level endrum ennoda favorite KZread and KZreadr adhu neega than...👌❤ Unmailye ungal kuda payanam pannara feeling kudukringa...🙏.❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you brother🙏😊

  • @thukkaram4850

    @thukkaram4850

    3 жыл бұрын

    @@Way2gotamil sorry brother why reply Panna matingringa

  • @pathudce8344
    @pathudce83443 жыл бұрын

    Super brother 👌🏻

  • @porchelianchelian1359
    @porchelianchelian13593 жыл бұрын

    ரொம்ப பிடிச்சிருக்கு. Very very super

  • @velmuruganshanmugam8509
    @velmuruganshanmugam85093 жыл бұрын

    அருமை.....மிக்க நன்றி....

  • @vikneshviki1751
    @vikneshviki17513 жыл бұрын

    Supper anna

  • @rkviews55
    @rkviews553 жыл бұрын

    Notification Squad NAMAKKAL 🔥 🔥 🔥 ❤️

  • @sathiskarthi..8394
    @sathiskarthi..83943 жыл бұрын

    Bro உங்க வீடியோ la இப்ப 1 month tha paakura vera11 supper bro ples continue ur vlogz

  • @manojm7114
    @manojm71143 жыл бұрын

    Video quality semma broo....👌👌

  • @poojas2277
    @poojas22773 жыл бұрын

    Super

  • @paninevi3779
    @paninevi37793 жыл бұрын

    Super bro

  • @thiltharhamedb9057
    @thiltharhamedb90573 жыл бұрын

    Woow Anna....vera leavel feeling Anna....yatho nera pakaramathiri irunthuchu Anna....more existing to watch downtown video Anna... thank you anna....to show us like this videos.....🤩🤩🤩

  • @dineshkumar-ll6wi
    @dineshkumar-ll6wi3 жыл бұрын

    Naan romba like panni pakkura first you tube channel ungaluthan bro .Sama ..ungalta pesanum pola erukum avalo samaiya eruku

  • @yogheswars7617
    @yogheswars76173 жыл бұрын

    Never ever give up

  • @kimjongun6746
    @kimjongun67463 жыл бұрын

    Nice video👍

  • @jayalakshmijai4678

    @jayalakshmijai4678

    3 жыл бұрын

    மாதவன் அழகான தமிழில் நீங்கள் பேசியதற்காக நன்றி நேரில் பார்த்த மாதிரி இருந்த தூ

  • @balanagurum
    @balanagurum3 жыл бұрын

    சிறப்பு சகோ காலை ,இரவு இரண்டு காட்சிகளையும் எங்களுக்காக சிறப்பாக ஒளிபரப்பியதற்கு நன்றி இரவு மின்னொளியில் தான் லாஸ்வேகாஸ் அற்புதமாக இருந்தது

  • @srj4656
    @srj46563 жыл бұрын

    லாஸ் வேகாஸ் சுற்றுலா அருமை.. அடுத்த காணொளிக்காக அவைட்டிங்..

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi99913 жыл бұрын

    pls try to upload more than 30minutes bro

  • @sathyarajesh721
    @sathyarajesh7213 жыл бұрын

    Heart podiunga bro

  • @rajamohd7
    @rajamohd73 жыл бұрын

    Bro, Vera level video and those rides are 🔥😍... As usual video quality is very gud... Keep it up 👍🏻👍🏻👍🏻

  • @jjn430
    @jjn4303 жыл бұрын

    Deivamae nee nalla irukanum ....enna solardhu nae therila .... Vai adachipoitaen.... Super....

  • @kannacj6561
    @kannacj65613 жыл бұрын

    Bro pls set frame into 18:9 2/1 aspect ratio request for a fan

  • @gangatharancj1536

    @gangatharancj1536

    3 жыл бұрын

    Yes, it gives a full view of youtube videos 🤗👌✌

  • @user-yw7hk7rj6d
    @user-yw7hk7rj6d3 жыл бұрын

    Enna work pantringa bro

  • @vanidevaraj6099
    @vanidevaraj60993 жыл бұрын

    Fantastic neat explanation and Views Thank you so much bro

  • @umarajesh5821
    @umarajesh58213 жыл бұрын

    Woww ipo yellam unga vso ku addict aagiten bro

  • @akshithas3881
    @akshithas38813 жыл бұрын

    #W2G_Family ❤️

  • @naveen9189
    @naveen91893 жыл бұрын

    1st view

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thank you

  • @prembalaji2261
    @prembalaji22613 жыл бұрын

    Awesome bro...Waiting for the next one...

  • @sureshs1063
    @sureshs10633 жыл бұрын

    நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு இடமும் நாங்கள் நேரில் பார்க்கும் அனுபவம் தரும் மிகவும் அருமை நன்றி அண்ணா

  • @thirumurugan1495
    @thirumurugan14953 жыл бұрын

    Romba Happy Anna 🤗 thank u Anna videos ku na daily unga video link vaipa status la 1m vandhathum neeega Sona unga Life story video podunga

  • @ranjithkumaran2910
    @ranjithkumaran29103 жыл бұрын

    The way you're explaining is simply AWESOME!!👌👌

  • @senthilkumar.k.p.8817
    @senthilkumar.k.p.88173 жыл бұрын

    மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி... நேரில் சென்று பார்த்ததை விட அருமையான விளக்கம்....

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan4263 жыл бұрын

    You have very nicely executed this video with good explanation. Looking forward to your next adventure. Thank you.

  • @sureshrn2459
    @sureshrn24593 жыл бұрын

    Semma tower ride la capture panni irrukeknga ..Vera leval bro..

  • @saroprabu
    @saroprabu3 жыл бұрын

    Awesome bro.. super ah iruku ... thanks for the video bro 👌...

  • @vigneshk2652
    @vigneshk26523 жыл бұрын

    Bro .. supera iruku bro...antha ride....omg..

  • @valluvandasan332
    @valluvandasan3323 жыл бұрын

    Really you are super. .. I thank you very much... for showing us all foreign cities for free of cost. .thank you thank you.....you are awesome sir hats off👍👍❤❤👌👌

  • @captjack4920
    @captjack49203 жыл бұрын

    Your video presentation is very professional and informative...everytime. Thanks for sharing 🙏🏼♥️

  • @rajkhanna2005
    @rajkhanna20053 жыл бұрын

    பிரமாதம் சார். உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை. நாங்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சேனல் உங்களதுதான். நன்றி.

  • @vmunnikrishnan
    @vmunnikrishnan3 жыл бұрын

    Wow - feels like we are actually there . This video is a must watch for all of us who are locked down at home - close your eyes and dream as if we all are there . Thanks bro for being awake past midnight to share this great experience- keep going 👍

  • @pranishpandian552
    @pranishpandian5523 жыл бұрын

    Thala neenga eppothume mass than vera level unga video

  • @karthikpunk9717
    @karthikpunk97173 жыл бұрын

    Engalayum las vegas pona feel ah koduthinga 👌👌semma bro

  • @mosearaj7362
    @mosearaj73623 жыл бұрын

    Thanks for the video bro👍 & We are eagerly waiting for your next video.

  • @kingmathavan
    @kingmathavan3 жыл бұрын

    Sema Bro.. Ange poi Ninnu patha experience. Video quality super.Next Vlog ku waiting.. Btw, Ennoda per kooda Mathavan Than.. :P

  • @designer4unow1
    @designer4unow13 жыл бұрын

    Just awesome Madhav...i cant believe what made some guys to dislike....

  • @keerthivasanv7850
    @keerthivasanv78503 жыл бұрын

    Bro nenga katiratha pathale property ellam sale panetu americala vanthu settle aagedalam pola aasaiya kelapuringa bro semma semma semma super bro

  • @abimousi4999
    @abimousi49993 жыл бұрын

    Vera level bro.....super ah explain pandringa.....keep it up bro

  • @icontest3762
    @icontest37623 жыл бұрын

    unga video romba romba azhaga irukum, unga calmness excellent. Main reason for your growth is your kindness..thanks na..we are enjoying it.. indha comment ah na 7th minute layea pottuten, cannot wait till end to tell about this channel and your efforts for us.

  • @vetrivel8123
    @vetrivel81233 жыл бұрын

    Pakarathuku mekaum ayaka eruku anna arumaya video super super 👍

  • @Ananth8193
    @Ananth81933 жыл бұрын

    Very very good video..While watching this video I am physically in Chennai but virtually am in Lasvegas.That much detailing which feels am next you.. Awesome video bro ❤️❤️❤️❤️❤️❤️. Keep posting videos like this @ 4.35 Bigg boss logo madiri iruku

  • @manoranjithamsr416
    @manoranjithamsr4163 жыл бұрын

    Amazing video , Americava selave illama net card matum pottu Sutthe parkarom brother, idhu ungalal matume saattheyam aguthu 🙌🙌🙌🙌🙌🤝👍

  • @subramaniamsubbu5608
    @subramaniamsubbu56083 жыл бұрын

    அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் மாதவன்

  • @unakuennappa....908
    @unakuennappa....9083 жыл бұрын

    Bro...hats off for u r video making and speech really excited😄🤩

  • @davidbilla275
    @davidbilla2753 жыл бұрын

    Super bro , I don't know I will visit this kind of place in my life . Thanks for the video

  • @savithabalaram4583
    @savithabalaram45833 жыл бұрын

    Awesome.. liked the top view at the end😊

  • @ganesandurai9935
    @ganesandurai99353 жыл бұрын

    Awesome Episode. 🤝 Thanks so much for taking us to the top.

  • @aravinthrajbalan1449
    @aravinthrajbalan14493 жыл бұрын

    நானும் லாஸ் வேகாஸ் இல் இருப்பது போல் இருந்தது...மாதவன் bro rocking 😘😍😍

Келесі