அமெரிக்க பனிமலை பயணம் | Flight to Denver | Denver Diaries | EP 1 | Way2go

Flight to Denver | Denver Diaries | Episode 1
Flight to Denver and then drive from Denver to Aspen.
Denver Diaries Trailer : • அமெரிக்க பனிமலை பயணம் ...
Denver Diaries Playlist : • Denver Diaries
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 649

  • @Way2gotamil
    @Way2gotamil2 жыл бұрын

    Castle to be pronounced as ka•sl (கேசல் )

  • @vanithakesavan5926

    @vanithakesavan5926

    2 жыл бұрын

    Yes, t silent in castle

  • @veedutamila8613

    @veedutamila8613

    2 жыл бұрын

    இவ்ளோ அழகான வீடியோக்கு வியூஸ் ரொம்ப குறைவாக உள்ளது வருத்தமாக உள்ளது சகோதரா

  • @preethupriya8702

    @preethupriya8702

    2 жыл бұрын

    Yess.. பனி கோட்டை 😍

  • @selvakumardulquer25thfilm78

    @selvakumardulquer25thfilm78

    2 жыл бұрын

    Yarukuma namala pidika matikuthu...Nama karanamaaaa

  • @lmiranda8437

    @lmiranda8437

    2 жыл бұрын

    Yes. Video பார்க்கும் போது kas tel kastel என்று சொல்வதை கேட்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது... Videoவை ரசிக்க முடியல... இனி வரும் videos ல தயவு செய்து pronunciation சரியாக check செய்து விட்டு Video போடவும்... Thankyou

  • @jeeva9980
    @jeeva99802 жыл бұрын

    அமெரிக்கா போகாத குறை உங்கள் மூலமாக தீறுகின்றது மதவன் அன்னா அவர்களுக்கு நன்றி றொம்பவே அருமையாக இருக்கு இந்த கானொலி இங்கந்து பார்க்கும்போது அந்த இடம்லாம் றொம்ப அலகா இருக்கு

  • @suganyateja3339

    @suganyateja3339

    2 жыл бұрын

    Jeeva anna...ipti tamila overa spelling mistake iruku. Athuku neenga tonguleska type pannunko... tamila kollathinga

  • @jeeva9980

    @jeeva9980

    2 жыл бұрын

    @@suganyateja3339 illanga ennathan tongulesh la anupunaalum athula oru fl oru kick illanga athan enaku tamil la elutha pudikum bt crt ah anupa mudiyathathuku enathu varuthangal

  • @jeeva9980

    @jeeva9980

    2 жыл бұрын

    @@suganyateja3339 ஏங்க நீங்களே நான் தமிழ் ல கருத்து தெறிவிச்சதால்தான் படிச்சுட்டு தவறுனு சொல்ட்றிங்க இல்லனா படிக்ககூட மாட்டிங்க அதான் தமிழுக்கும் தங்லிஷ்கும் உள்ள வித்தியாசம்

  • @suganyateja3339

    @suganyateja3339

    2 жыл бұрын

    @@jeeva9980 bro na nenga tamil type panrathunala unga commentsa padikala ivlv spell mistake oda irundhuchu atha comment pannen

  • @jeeva9980

    @jeeva9980

    2 жыл бұрын

    @@suganyateja3339 hoo group la tamil teacher irukurathu theriyama tamil la mistake panni anupitan Ada ponga thala poai vera video iruntha paarunga nane tamil la etho koncham try panna na onnu type panna athu onnu varuthu so apdiye adichu vittutean

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    தேடித் தேடி அருமையான பதிவுகள் அமெரிக்க வீடியோக்களை பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது மாதவன் தி கிரேட் 👍👍❤️❤️

  • @sumathig8322
    @sumathig83222 жыл бұрын

    வெள்ளை பனி போர்த்திய அழகான இடங்கள். காண கண் கோடி வேண்டும். நன்றி மாதவன்.👌👌🤔🤔💐💐

  • @YsvlogsOffical
    @YsvlogsOffical2 жыл бұрын

    Velbros and way 2 to go uploaded their videos at a same time

  • @karthickmurugan7800

    @karthickmurugan7800

    2 жыл бұрын

    Best Vlogs 🥰

  • @Management16

    @Management16

    2 жыл бұрын

    Ama bro , Epa dhan velbros புது வீடு பாத்துட்டு வந்தன்.

  • @mounagurusamy7480
    @mounagurusamy74802 жыл бұрын

    வணக்கம் மாதவன் சார் உங்கள் கூடவே அமெரிக்காவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒவ்வொரு இடத்தை பற்றி விரிவாக எடுத்து கூறுகீர்கள். வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது.நன்றி🙏💕

  • @akilan8306
    @akilan83062 жыл бұрын

    உலகத் தரத்தில் ஒரு தமிழ் you tube channel. Again "Way2go" is great.

  • @umagomathir9785
    @umagomathir97852 жыл бұрын

    அருமை ...... சூப்பர்...... வார்த்தைகள் இல்லை விவரிக்கிறதுக்கு உங்கள் உழைப்பின் வெற்றி...

  • @Nigilagaming
    @Nigilagaming2 жыл бұрын

    சிறந்த KZreadr மாதவன் தெளிவாக சொன்னீர்கள்

  • @outofftravel4443
    @outofftravel44432 жыл бұрын

    அண்ணா அமெரிக்க பனிமலை பயணம் வெற லெவல் அண்ணா அந்த அழகு காணொளியில் பர்ததுகு மகிழ்ச்சி....♥️ மிக்க நன்றி அண்ணா.....💞

  • @mubassirahamed_27
    @mubassirahamed_272 жыл бұрын

    Oct. 1st ல இருந்தே காத்திருந்த வீடியோ! Love u Maddy!!! 💝💗

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk2 жыл бұрын

    11:36 பின்னாடி இருக்க ford கார் ல நம்ம உழைப்பு கொஞ்சம் இருக்கு. சென்னை ல தயாரிச்ச வண்டி தான் அது

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital84942 жыл бұрын

    கடல் கடந்து கண்ணுக்கு புலப்படாத இடங்களை காணொலியாக போகத இடத்திற்கு போனமாதிரி நிறைவை தருகிறது. அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...💟

  • @ramanathreyan
    @ramanathreyan2 жыл бұрын

    Thank you for showing America in such a beautiful way. Last year we got a 55'Samsung QLED TV and ever since then, Wednesday 5PM is allocated to Way2go time with family. Best wishes to you and your efforts.

  • @pselvaraj30
    @pselvaraj302 жыл бұрын

    தேடித் தேடி அருமையான பதிவுகள் அமெரிக்க வீடியோக்களை பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது மாதவன் தி கிரேட்................

  • @nandakrishnanchitra7425
    @nandakrishnanchitra74252 жыл бұрын

    I’m very sad that this kind of good videos are not getting enough views. Support him guys

  • @callmrliyo5037
    @callmrliyo50372 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️🔥

  • @Pradee1995
    @Pradee1995 Жыл бұрын

    Enaku romba pudicha series la ithuvum onnu Madhavan bro, neraiya vaati paakanum nu thonum, unga travelogues oda specialities la onnu neenga flight journey ah romba azhaga cover pannuvinga. I still remember in one of your older videos comment few asked you to discontinue with the BGM in your videos, I supported having BGM, glad that now the BGM's became a benchmark in your videos are top notch along with the photography.

  • @Robert-nx3do
    @Robert-nx3do2 жыл бұрын

    "வணக்கம் அண்ணா, அண்ணா நா நிஜமா உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகல அப்படிதா நினைச்ச உங்க Interview பாத்தப்பதா தெரிஞ்சது உங்களுக்கு Son இருக்கறதே, Super அண்ணா ரொம்ப Young'கா இருக்கீங்க ❤❤❤".

  • @oorsutrumkuruvigal

    @oorsutrumkuruvigal

    2 жыл бұрын

    Adhu Enna interview pa link kodunga maaaa

  • @girichennai2756
    @girichennai27562 жыл бұрын

    நான் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களை பார்க்க பார்க்க வியந்து போகிறேன். உங்களின் படம் பிடித்தல் அருமை. சூப்பர் வீடியோ சார்.👌👌👌

  • @vanithakesavan5926
    @vanithakesavan59262 жыл бұрын

    Felt the chillness of the place when you were speaking near the castle.

  • @suryark609
    @suryark6092 жыл бұрын

    மிக்க நன்றி 🤝 உங்கள் மூலமாக அமெரிக்க வை சுற்றி பார்க்கிறே தருணம் 🤝🙏🙏🙏👌👌👌🤝மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🤝

  • @JKINTERNETCENTERESEVAI
    @JKINTERNETCENTERESEVAI2 жыл бұрын

    Quite surprised to saw the views count .. this video deserves millions of views.... இந்நேரம் ஒரு சோத்து சட்டிய காட்டி இருந்தார்னா ஒரு பத்து மில்லியன் views போய் இருக்கும் ...

  • @Mr.Manidev
    @Mr.Manidev2 жыл бұрын

    Denver my fav cherecter in money heist ❤️ Denver nu kettale place a vida Avan tha mind la varaan

  • @devaprabue5788

    @devaprabue5788

    2 жыл бұрын

    Really 😲😲😲😲😲😲

  • @Mr.Manidev

    @Mr.Manidev

    2 жыл бұрын

    Yes bro

  • @devaprabue5788

    @devaprabue5788

    2 жыл бұрын

    @@Mr.Manidev oh ......ho

  • @Mr.Manidev

    @Mr.Manidev

    2 жыл бұрын

    @@devaprabue5788 neenga money heist pathathilla ya

  • @devaprabue5788

    @devaprabue5788

    2 жыл бұрын

    @@Mr.Manidev yes...

  • @selvam105
    @selvam1052 жыл бұрын

    Watched this video continuously for 4 times. Literally crying dnt know why

  • @janarthananr4876

    @janarthananr4876

    2 жыл бұрын

    Reason know bro ,,,,, why feeling same feeling 😄 cool selvam bro focus to go there for US tour nothing is impossible 🤟

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana43212 жыл бұрын

    Wow , I really can't get enough of saying how beautiful this vlog is and those places are ,and the considering the amount of dedication and effort to just show us the places you have been to in such a gorgeous manner, that all tells who you are ,thanks a lot madhavan bro for the visual treat 😇🥰🤗,thanks again 😊

  • @Way2gotamil

    @Way2gotamil

    2 жыл бұрын

    Hello Keishnarajun, Hope you are doing good. Thanks for your love and support. It means a lot

  • @krishnarjunsaravana4321

    @krishnarjunsaravana4321

    2 жыл бұрын

    @@Way2gotamil my pleasure 🤗, I'm doing great 👍 how about you ?hope you are great as well

  • @velrajponnuchamy8599

    @velrajponnuchamy8599

    2 жыл бұрын

    Super bro, your shoot and explanation.

  • @prabagaran.s1285

    @prabagaran.s1285

    2 жыл бұрын

    @@Way2gotamil bro , can you put one quick video , by explaining all 50 states , what's is what , where will be snow ❄️🌨️ , likewise speciatily of each state, Since not able digest , usa geographic location of USA states, Kanna katuthu, pls

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy91652 жыл бұрын

    உங்களின் பதிவுகள் எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கப்போகிறது என்பதில் ஐயமில்லை..அவ்வளவு தெளிவு பதிவுகளில்..நிறைய மெனக்கெடல்...அறிய தகவல்கள்... நல்வாழ்த்துக்கள்.

  • @theworld8610
    @theworld86102 жыл бұрын

    0:39 - 0:49 - Vishwaroopam movie mari iruku. kamal desert la car ottuvaru. inga madhavan snow la otraru. visual treat.

  • @Naveen_sitharth
    @Naveen_sitharth2 жыл бұрын

    Sridhar vembu hat's off you sir ❤🙌🏻✨💯

  • @shastikgalleryviews3530
    @shastikgalleryviews35302 жыл бұрын

    madhavan bro vera vera vera level!!! Thamizhan endrum perumai kolgiren way to go!!

  • @tamilselvanrcccementpipe605
    @tamilselvanrcccementpipe6052 жыл бұрын

    பிரதர் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் உங்களுடன் இணைந்து பயணிப்பது போலவும் உள்ளது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி பிரதர்

  • @karthi-mp
    @karthi-mp2 жыл бұрын

    அருமை❄️❄️❄️☃️

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan57352 жыл бұрын

    என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடங்களை மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி சகோதரரே !

  • @bhavani94yt13
    @bhavani94yt132 жыл бұрын

    Wow .... Supr 👌 bro ... Rmba nala irku unga videos yelame ..... Nala clear ah detail ah explain pnriga .... Athu tan unga speciality ..... Nice 👍

  • @geethuprathap9877
    @geethuprathap98772 жыл бұрын

    சொல்ல வார்த்தைகளே இல்லை....அவ்ளோ அழகா எங்களுக்கு காமிக்கிறீங்க....எங்களுக்காக ரொம்பவும் நீங்க மெனக்கெடுறீங்க....நன்றி மாதவன் ப்ரோ😍😘

  • @geethaj3295
    @geethaj32952 жыл бұрын

    Excellent cinematography As usual perfect editing. lively. Video fullum azhahu mattumalla hardworkum theriyudhu . 👌🏻👌🏻👌🏻

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan96252 жыл бұрын

    Nice video! I personally like hilly regions! Love to explore soon!

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan2 жыл бұрын

    Way 2go..bro uga voice a thaniie look 🤩

  • @shanmugasri2498
    @shanmugasri24982 жыл бұрын

    Thalaivan vera level semma bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.75592 жыл бұрын

    Excellent Video Madavan sir 👌👏👏

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b84272 жыл бұрын

    அருமை சகோ,வாழ்த்துகள் 💪👌👍🙋‍♂️

  • @pongalurvadivel15
    @pongalurvadivel152 жыл бұрын

    செம ப்ரோ அடுத்த எபிசோட்க்கு வெயிட்டிங் 😍

  • @Mariselva_6
    @Mariselva_62 жыл бұрын

    குளு குளு டென்வர்❄️❄️❄️ சிறப்பு

  • @shrividhyaa6850
    @shrividhyaa68502 жыл бұрын

    Excellent video and excellent efforts ..way to go

  • @mkvlog9295
    @mkvlog92952 жыл бұрын

    Amazing Maddy Bro...the way you explained detailed.. Most expected video bro. No words excellent.. All the best your team (friends)

  • @vigneshm5909
    @vigneshm59092 жыл бұрын

    Naduvula neraiya useful aa general knowledge ku soldringa nalla iruku bro continue pannunga 👍

  • @HaiyanTip
    @HaiyanTip2 жыл бұрын

    Andha road timelapse appo na apdiyae sayura madrie irundchu.... 😍 Woww ... Solla vaarthai illa pa ... Beautifully Crafted... 😍😍😍😍😍😍😍 15:13 awesome...

  • @lazerkingsly3941
    @lazerkingsly39412 жыл бұрын

    நாங்க போக முடியாத இடத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @kumaresan.4302
    @kumaresan.43022 жыл бұрын

    மிக அழகான இடத்தை தெள்ளத்தெளிவாக கான்பித்த மாதவனுக்கு நன்றிகள்.. கடைசியாக மனதில் நின்றது அந்த பெட்ரோல் விலை தான்..

  • @mohantraju
    @mohantraju2 жыл бұрын

    Super super!! your camera angle, quality of video/Audio, editing all has improved and noticeable. Wish you success!

  • @porchelianchelian1359
    @porchelianchelian13592 жыл бұрын

    அருமை மாதவன். Thanks

  • @harrishraghav5613
    @harrishraghav56132 жыл бұрын

    மிக மிக அருமை அண்ணா உங்கள் உழைப்புக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன் அண்ணா🙏🙏

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 жыл бұрын

    Bro ,மிகவும் அருமையாக இருக்கு, விரைவில் அடுத்த பதிவை வெளியிடுங்கள். நன்றி வணக்கம்

  • @Jebapriyaprashanth
    @Jebapriyaprashanth2 жыл бұрын

    Excellent video 👍🏽👍🏽 Outstanding voice over.... Ultimate place .... Wonderful exploring 👍🏽👍🏽 keep going... WAY TO GO!

  • @Devaraj0111
    @Devaraj01112 жыл бұрын

    Super bro num angalam poganum thonavachitinga bro tq

  • @jithishaview585
    @jithishaview5852 жыл бұрын

    Bro vera level unga voice pesura vitham very clean and neat explanation... videos pakurappa naneah travel panra mathiri feel aaguthu bro... keep rocking bro .....❤❤♥️♥️

  • @josephraj902
    @josephraj9022 жыл бұрын

    அருமையான காணொளி, எங்களுக்காக பணம், நேரம், உழைப்பு செலவிடும் தம்பி மாதவன் வாழ்க பல்லாண்டு. நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @kandanl6398
    @kandanl63982 жыл бұрын

    I have been waiting for your videos for so many days. Your videos are visual treat for all of us. Keep going.

  • @asubramaniyasiva1626
    @asubramaniyasiva16262 жыл бұрын

    Always waiting for your videos bro.. Super screenplay.. Throughly enjoyed

  • @s.i.v.a9256
    @s.i.v.a92562 жыл бұрын

    Yennoda thalaivan namma kaaga ivlo cold temperature video pannuraaru... Paakavey romba sandhoshama irruku 😍😍..... Best of luck for future videos bro..... We will support u always bro......

  • @tharunwalker334
    @tharunwalker3342 жыл бұрын

    Wow beautiful weather & view , love it😩❄️! Waitin for more… be safe brother🖤, see you soon!

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan64872 жыл бұрын

    Super valthukkal ❤️ Happy happy all mathavan g

  • @xavierjeyan2441
    @xavierjeyan24412 жыл бұрын

    அருமை ம்ம்ம்மடி ப்ரோ.. பேக் கிரவுண்ட் மியூசிக் சூப்பர்.. அண்ட் வீடியோ வும்..

  • @VNP679
    @VNP6792 жыл бұрын

    மிகவும் மிகவும் அருமையாக இருந்தது.

  • @jayaprakash7835
    @jayaprakash78352 жыл бұрын

    Vera leval video superb 💯

  • @muralivinoth8502
    @muralivinoth85022 жыл бұрын

    My expected and favourite Denver diaries ❤️❄️⛄ thanks Anna

  • @musari2099
    @musari20992 жыл бұрын

    It's really interesting to watch 👍🏼 Waiting for next video Have a good day 🌸🌸

  • @shab4982
    @shab49822 жыл бұрын

    Arumaiyana padhivu machan

  • @TheVrp
    @TheVrp2 жыл бұрын

    Bro vera level this is. Valzha Valamudan.

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal2 жыл бұрын

    Thambi nalama neenga vera level hat's off u pa 👍👍👍👍👍👍

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan14392 жыл бұрын

    Semma. Vera level bro tq u so much

  • @madhan6900
    @madhan69002 жыл бұрын

    வேற லெவல் தலைவா !! 👍

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm2 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா..

  • @thenkumariashok5223
    @thenkumariashok52232 жыл бұрын

    Well done Maddy....!!!It s a visual treat....Expecting more from the upcoming videos...!!

  • @svenkat66
    @svenkat662 жыл бұрын

    Great one. Long awaited travel video. And of course you are the king of travel videos. Another video which proves that. Enjoyed every minute. Congratulations.

  • @ranjithu100daysonedayuse3
    @ranjithu100daysonedayuse32 жыл бұрын

    நான் உங்கள் கணொலி அதிகமாக பர்த்து உள்ளேன் உங்கள் குரல் நன்றாக உள்ளாது எனக்கும் வெளிநாட்டில் வாழ வேண்டும் ஆசையாக உள்ளது இது போன்ற வாழ்க்கை சிறந்தா வாழ்க்கை அண்ணா 👏

  • @belindamaria8952
    @belindamaria89522 жыл бұрын

    Go on, U rocking man🤞🏼......

  • @toknoweverything5157
    @toknoweverything51572 жыл бұрын

    Vera level... Thanks for your efforts...

  • @sudalaimadan6261
    @sudalaimadan62612 жыл бұрын

    மிகவும் நன்றாக இருக்கு.

  • @menaga9085
    @menaga90852 жыл бұрын

    ur video too good.plesant for eyes always👍. Keep exploring new places for us.

  • @anandselvam9904
    @anandselvam99042 жыл бұрын

    Another excellent creation. Thank you bro.

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan32242 жыл бұрын

    அருமை அருமை அண்ணா 🙏🏻

  • @redrock4782
    @redrock47822 жыл бұрын

    I am always waiting for your videos eagerly. Post next video quickly. 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!

  • @ganeshvadivelu8204
    @ganeshvadivelu82042 жыл бұрын

    Always waiting for your video ❤️

  • @infantmichael636
    @infantmichael6362 жыл бұрын

    Hi brother been following you quite some time. Your videos are really a visual treat. Expecting a lot of videos on Alaska as well 😊💙

  • @sudhishg8379
    @sudhishg83792 жыл бұрын

    Just feeling the vibe ✅❤️

  • @Abc-yx3bz
    @Abc-yx3bz2 жыл бұрын

    Ur channel will soon reach 1M subscribers soon.keep rocking.love from Chennai

  • @ksampathkumar7799
    @ksampathkumar77992 жыл бұрын

    வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @smartvivek1226
    @smartvivek12262 жыл бұрын

    Next Video Kaga Verithanama Waiting Madhavan Anna... ❤️❤️❤️

  • @user-fb5rk4yl2s
    @user-fb5rk4yl2s9 ай бұрын

    Really loved all your videos. AUSTRALIA AND AMERICA TRIP AWESOME. I feel like traveling with you when you explain every small details. Thank you so much for this wonderful videos. Wish you a great success. Nirosha

  • @gokulr5944
    @gokulr59442 жыл бұрын

    Padichavanga padichavanga dhaan..onnu onnu semaya iruku...edit+ speech ,azhaga pesuringa,video la camera ta pesama,engalta pesramari pesringa,..voiceover kudukuradhu, editing ke evalo neram selavu panringaloo😮👌👌👌

  • @anandak1694
    @anandak16942 жыл бұрын

    Genuine talk..and more information...nice background bgm...keep rocking brother...✊💙

  • @gokulgd8326
    @gokulgd83262 жыл бұрын

    Just awesome❤❤oru nimisham kuda skip Pannama paakura orae channel ithan🤩🤩🤩hats off to ur work bro👌👌👌👌way2go ❤👏

  • @arunprakash9137
    @arunprakash91372 жыл бұрын

    அருமை அண்ணா💓

  • @ramrajbellam821
    @ramrajbellam8212 жыл бұрын

    Fantastic and really superb

  • @bharanidharanlakshmanan1748
    @bharanidharanlakshmanan17482 жыл бұрын

    One of best best best videos from you bro❤️… content wise video quality wise best video in Tamil KZread channels.. while seeing this video each and very second am imagining am in America 😄 Thank you so much for this video ❤️ Way 2 Go 🔥🔥 Waiting for next part #Denver 🥶 #நன்றி

  • @baburamani159
    @baburamani1592 жыл бұрын

    Excellent Mady keep rocking

  • @vigneshc6473
    @vigneshc64732 жыл бұрын

    Happy to see your Video Bro❤️

  • @devaprabue5788
    @devaprabue57882 жыл бұрын

    Awesome 😎😎😎😎😎😎 HIGHNESS 🤗🤗🤗🤗🤗🤗

  • @saravanaperumal7963
    @saravanaperumal79632 жыл бұрын

    chilling in your videos thank you maddy... office stress all gone when i start to watch your videos better thn movies and songs.....

Келесі