அமெரிக்காவில் பிரம்மாண்ட Aquarium | way2go | Madhavan

Georgia Aquarium | Atlanta Series | Episode 10
Georgia aquarium official website - www.georgiaaquarium.org/
Entry fee $ 35.95 (2625 INR approximately)
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Coca Cola உருவான இடம் - • Coca Cola உருவான இடம் ...
Atlanta Teaser. : • அமெரிக்கா Flight Trave...
EP 1- Flight to Atlanta : • அட்லாண்டா விமான பயணம் ...
EP 2 - Smoky Mountains : • Smoky Mountains | அமெர...
EP 3 - Demons on the Mountain: • Halloween celebration ...
EP 4 - Beautiful American Mountain: • அமெரிக்காவின் ஊட்டி | ...
Ep 5 - Largest Gun Store in the world : • Largest Gun Store in t...
Ep 6 - Drive from Atlanta to Smoky Mountains : • Drive from Atlanta to ...
Ep 7 - Atlanta Anjappar : • அமெரிக்காவில் அஞ்சப்பர...
Ep 8 - Largest pet Store : • அமெரிக்காவில் Largest ...
Ep 9 - Coca Cola • Coca Cola உருவான இடம் ...
Atlanta Series Playlist: kzread.info?list...
Las Vegas Series Playlist - www.youtube.com/watch?v=mS0Hi...
Way2go Flights Playlist: kzread.info?list...
Watch this video on TV with 4k or 1080(60 FPS) resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Пікірлер: 587

  • @sutha6776
    @sutha67763 жыл бұрын

    தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு உலகின் பல பகுதிகளை சுற்றிக் காட்டும் மாதவன் அண்ணாவுக்கு எனது நன்றிகள்.

  • @pallapattimakkal7041
    @pallapattimakkal70413 жыл бұрын

    நாங்கள் எல்லாம் கனவில் கூட பார்க்க முடியாத இடத்தை காண்பித்து காட்டியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்... விடியோ sort ga இருந்தது... part2 vendum bro...

  • @sudharsanam.v922
    @sudharsanam.v9223 жыл бұрын

    வாழ்ந்த உன்ன போல வாழனும் அண்ணா 👍

  • @Dart_Board

    @Dart_Board

    3 жыл бұрын

    Yes

  • @mahalaxmibuilders1388

    @mahalaxmibuilders1388

    3 жыл бұрын

    எஸ்

  • @anuhema8840

    @anuhema8840

    3 жыл бұрын

    S

  • @geesview1717

    @geesview1717

    3 жыл бұрын

    Crt

  • @Rainbowsalem360

    @Rainbowsalem360

    3 жыл бұрын

    Sss

  • @gnanasekar.0072
    @gnanasekar.00723 жыл бұрын

    Way2go fans like pannunga 👍

  • @banupriya1143

    @banupriya1143

    3 жыл бұрын

    Bro change the spellings mistake, her to here

  • @gnanasekar.0072

    @gnanasekar.0072

    3 жыл бұрын

    @@banupriya1143 sorry sis

  • @mohanasundaram1

    @mohanasundaram1

    3 жыл бұрын

    @@gnanasekar.0072 இப்போ மாற்றுங்க .....!

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian71963 жыл бұрын

    என்னப்பா பேர் வைக்கிறார்கள். இதே நம்ம ஊர் என்றால் அம்மா அக்வேரியம் அல்லது கலைஞர் அக்வேரியம் என்ற பெயர்தான் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு காக்கா பிடிக்கவே தெரியவில்லை. ☺

  • @sakthipalani5874

    @sakthipalani5874

    3 жыл бұрын

    Super bro corret

  • @vikramtamil8727

    @vikramtamil8727

    3 жыл бұрын

    தலைவா அண்ணா நூற்றாண்டு அக்வெரியம் பேர் வைப்பணுங்க.....

  • @rbalasubramanian7196

    @rbalasubramanian7196

    3 жыл бұрын

    @@vikramtamil8727 இவங்க அண்ணாவ மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

  • @vikramtamil8727

    @vikramtamil8727

    3 жыл бұрын

    @@rbalasubramanian7196இல்ல நண்பா இவனுங்க அண்ணா பேர சொல்லி இன்னும் டிராபிக் ஜாம் பனிட்டு தான் இருக்கானுங்க

  • @BIGGBOSSTAMIL388

    @BIGGBOSSTAMIL388

    3 жыл бұрын

    😂😂😂

  • @yovanashwin3812
    @yovanashwin38123 жыл бұрын

    அமெரிக்காவை என் தமிழன் சுத்தி காட்டுவதை நான் மிகவும் பெருமையாக கருதுகின்றேன் வாழ்த்துக்கள் அண்ணா வைட்டு கோ பை...

  • @rameshp4569
    @rameshp45693 жыл бұрын

    😎 Director, producer, camera man, actor, audience ellame ninga than thala . Next level pantringa Way2go 💪👍

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12933 жыл бұрын

    Awesome place...we visited these 2 places in 2016 & 2017. 2019 visited The CNN too. Excellent 🤩😍🤩🤗🇺🇸🇺🇸

  • @aakashsarasa2692
    @aakashsarasa26923 жыл бұрын

    Anna video quality super and clean Dcsipline.trees city, country America. நம்ம இந்தியயாவும் இது போல இருந்தா நல்ல இருக்கும்.

  • @karthiannam2299
    @karthiannam22993 жыл бұрын

    Hi bro I like your way of speech , And I m your big big fan இந்த aquarium singapore -ல் இருப்பதை விட பெரிதாக இருக்கிறது

  • @murugadoss3567
    @murugadoss35673 жыл бұрын

    Bro எப்போதும் போல இன்னைக்கும் உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு .....விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வரதுக்கு வாழ்த்துகள்

  • @ksadasivam3280
    @ksadasivam32803 жыл бұрын

    Madhavan, I enjoyed a lot after having seen, literally I felt that I made the trip, நன்றி

  • @ksadasivam3280

    @ksadasivam3280

    3 жыл бұрын

    👌

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian71963 жыл бұрын

    கண்ணாடி, முன்னாடி,பின்னாடி. என்ன மாதவன் நீங்கள் டீஆர் ரசிகரோ?☺☺☺

  • @shalinishalu8147
    @shalinishalu81473 жыл бұрын

    Really super 🥰🥰👌pakka kulla direct ta poi pakara mari iruku 😊😊😊lovely video

  • @aegisbgk
    @aegisbgk3 жыл бұрын

    8:03 ervamatin reference semma 😂😂😂

  • @mstselva2573
    @mstselva25733 жыл бұрын

    உங்களோட வீடியோ பார்க்கும்போது நேரம் போவதே தெரியவில்லை நண்பரே மிக்க நன்றி👍👍

  • @WorldVlogs1032
    @WorldVlogs10323 жыл бұрын

    My t shirt arrived anna

  • @suriyanarayanansuriyanaray118
    @suriyanarayanansuriyanaray1183 жыл бұрын

    Beautifully Picturized & well explained... Thanks Bro.... Best wishes

  • @Muthu-dd1wz
    @Muthu-dd1wz3 жыл бұрын

    Always like your video good and knowing more now betterment

  • @raider8506
    @raider85063 жыл бұрын

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian71963 жыл бұрын

    உலகில் வாழும் உயிரினங்களிலேயே அதிக வகை பிரிவு மீன் இனத்தில்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  • @kaalakeya7841
    @kaalakeya78413 жыл бұрын

    2:53 முன்னாடி மேல கண்ணாடி..😂👌

  • @davids5370
    @davids53703 жыл бұрын

    Wow😍 One of my favorite Video in WaytoGo Playlist😘😍

  • @subashbose1011
    @subashbose10113 жыл бұрын

    ஐயோ செம சூப்பரா இருக்கு மாதவன் அட்டகாசம் போங்க.... ரொம்ப பிரமிப்பா இருக்கு.....🙏

  • @abuaslam8615
    @abuaslam86153 жыл бұрын

    Bro vera level bro ippathan oru video pathen apdiye continues ah neraiya video pathuten ellame vera level content bro ❣️❣️❣️

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz3 жыл бұрын

    Bro.... aquarium sema👌 video supera eduthirukinga👍

  • @m.dhineshkumar246
    @m.dhineshkumar2463 жыл бұрын

    Mind relaxing and stress free video bro, thanks for this video ❤️🙏

  • @thangaraj4050
    @thangaraj40503 жыл бұрын

    Madhavan sir,we r v.happy for yr video.engala pontra kadaikodi atkal parthu inpam adainthom.thank u.

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Magizhchi sir

  • @muthudurai707
    @muthudurai7073 жыл бұрын

    Semaa Vera level, thalaiva . Muthu durai

  • @sureshrn2459
    @sureshrn24593 жыл бұрын

    Romba super irruntuchu bro indha video.fish la nerula patha feel irruntuchu.Thanks bro.

  • @ramangovind4439
    @ramangovind44393 жыл бұрын

    Way of communication is excellent, i seen your few videos never boring , excellent editing .....Best wishes.....

  • @mageshkumar2634
    @mageshkumar26343 жыл бұрын

    I visited the sea aquarium @ Singapore. I could recall it's memories through this video. Thanks Madhavan. All the best. Keep rocking...

  • @tharunwalker334
    @tharunwalker3343 жыл бұрын

    Amazing and i love it😍🙌🏾

  • @niranjalanivash7424
    @niranjalanivash74243 жыл бұрын

    I have been there..so refreshing to watch again...you explained very well

  • @kamaleshktm9727
    @kamaleshktm97273 жыл бұрын

    I feel like I'm in America while watching this video 🎉 thanks for making this vedio bro 👍🏻👌🏻

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri3 жыл бұрын

    நாங்கள் பார்க்க இயலாத அதிசயங்களை மிகவும் நேர்த்தியாக படம் பிடித்து காட்டிய சகோதரர் மாதவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian71963 жыл бұрын

    ஹாலிவுட் சினிமாவில் அண்டர் வாட்டர் ஷூட்டிங் னா செட் போடவேண்டாம். இங்கேயே அனைத்தும் பிரமாண்டமாக இருக்கிறது.

  • @thalapathyr3473
    @thalapathyr34733 жыл бұрын

    I love this video unmaila ye romba super ha eruku bro intha video onu illa neenga podura Ella video oom romba useful and entertainment haceruku

  • @rajasekar5736
    @rajasekar57363 жыл бұрын

    Total அ different ஆன வீடியோ superbbbbb 👍👍👍🥰

  • @maheshmahi3654
    @maheshmahi36543 жыл бұрын

    Thank you for the T shirt bro❤️

  • @simplyrungoli8504

    @simplyrungoli8504

    3 жыл бұрын

    𝓽 𝓼𝓱𝓲𝓻𝓽 𝓿𝓪𝓷𝓽𝓱𝓾𝓻𝓾𝓬𝓱𝓪 𝓶𝓪𝓱𝓮𝓼𝓱

  • @porchelianchelian1359
    @porchelianchelian13593 жыл бұрын

    Super bro. Aquarium த்தை உயிர்ப்புடன் சுற்றிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி

  • @mariselvamt3507
    @mariselvamt35073 жыл бұрын

    wow my favorite episode....... thank u ❤️

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Жыл бұрын

    மகனே அமெரிக்காவின் எல்லா இடங்களையும் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.டால்ஃபின் ஷோ காட் டாதது மிக வருத்தமாக உள்ளது.any way நாங்கள் enjoy பண்ணி னோம்.நன்றிபா.God bless u.

  • @arulprakash3870
    @arulprakash38703 жыл бұрын

    Trip Super Nanba!!! I Really Enjoy this Video 😊

  • @somiyaredmi5820
    @somiyaredmi58203 жыл бұрын

    Bro vera level😳😳😳 chennai la romba kammiyatha patha fish 🙂🙂🙂👏👏👏

  • @Antony_1929
    @Antony_19293 жыл бұрын

    🦈🐠🐟அருமை அண்ணா 🐬🦈🐡🐠

  • @karunkk7010
    @karunkk70103 жыл бұрын

    👌Super bro... Keep rocking... 👍

  • @RahulM411
    @RahulM4113 жыл бұрын

    Ungaloda video varumaanu ovvoru vaatiyum KZread ha open panni paaka vendiruku bro... Avlo aarvatha thoondura maari videos ha engalukaga ready panni poduringa😍😊... Tq for ur effort bro❣❤...ur just awesome 🔥😌

  • @ashokkumar-gm9wy
    @ashokkumar-gm9wy3 жыл бұрын

    awesome yellow tang and fox face fish and corals are beautiful bro even I'm keeping in my home marine aquarium fish

  • @saravanansundaresan1304
    @saravanansundaresan13043 жыл бұрын

    Super video madavan. my kids liked it very much. if possible, pls plan part 2

  • @gks2200
    @gks22003 жыл бұрын

    Awesome Madhavan. Lovely video. Dr. Indra

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan46373 жыл бұрын

    Thanks Madhavan for the lovely aquarium trip👍. I felt as if I am seeing it myself personally. Really interesting. Nice video👌

  • @mariyappanravi4581
    @mariyappanravi45813 жыл бұрын

    Super anna...I like the fishes..continue the way to go..

  • @VELUES2008
    @VELUES20083 жыл бұрын

    Awesome Bro ... Keep Rockinq ❤️❤️👍👍

  • @soundsofnature5311
    @soundsofnature53113 жыл бұрын

    Vera level na

  • @pavithad7220
    @pavithad72203 жыл бұрын

    🔥🔥 timing vera level bro ,

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong15043 жыл бұрын

    Excellent video super information

  • @sbnt6327
    @sbnt63273 жыл бұрын

    Love you lots bro😍😍😍 Keep Rocking....😎😎😎

  • @kaalakeya7841
    @kaalakeya78413 жыл бұрын

    அருமையான இடம் மாதவன் அண்ணா...😍😍😍

  • @dondhinesh8331
    @dondhinesh83313 жыл бұрын

    Vara Leavel Anna 👌🥰🤩

  • @sivaprakasamponnusamy4210
    @sivaprakasamponnusamy42103 жыл бұрын

    Sir, Amazing, there's no chance, only because of your efforts, thank you very much.

  • @madhansai3715
    @madhansai37153 жыл бұрын

    Super video na 👌 Semma tour வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️ #way2go

  • @radhikakannan2147
    @radhikakannan21473 жыл бұрын

    Excellent excellent,sollarthuku varthai illa,adhan unmai.Free ah suthi pathachu.Tnq so much.even I had almost same experience in Newjercy.America=Sorga boomi.

  • @biff4012
    @biff40123 жыл бұрын

    Evaloo naal wait pandrathu.......daily video podunga.....karuthu kandasamy

  • @vrkboys156
    @vrkboys1562 жыл бұрын

    Sir very super.நாஙகள் எல்லாம் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத இடம்.....

  • @allinone-vb5vf
    @allinone-vb5vf3 жыл бұрын

    Video kadalail valavaithaia madhavan bro ku nandri

  • @nivedaammu6877
    @nivedaammu68773 жыл бұрын

    Well explained n v good capture pa

  • @ganeshvaitheeswaran9916
    @ganeshvaitheeswaran99163 жыл бұрын

    Thanks Anna very very thanks and also uploaded the another aquarium of America 👍

  • @mrnagarjun3280
    @mrnagarjun32803 жыл бұрын

    அருமையான பதிவு ❤️

  • @36yovan
    @36yovan3 жыл бұрын

    *அருமை அஸ்திட்டிங்க மாதவன். இந்தோனேசியா aquarium Sea World also very nice.*

  • @preethupriya8702
    @preethupriya87023 жыл бұрын

    Superbb.... 😍😍😍😍

  • @rajarevathi9191
    @rajarevathi91913 жыл бұрын

    Superrrrrr தல

  • @shankar5080
    @shankar50803 жыл бұрын

    Beautiful bro...white alligator was new to see, could have shown more , happy 😉

  • @SrikrishEditsYT
    @SrikrishEditsYT3 жыл бұрын

    Brother what a video. Well done. Great job 👍. Superb video. I'm expecting your next video after the Niagara video . What's next after Niagara 🤔🤔. I'm waiting. Congrats for very soon to get 1M subscribrs.

  • @bala11b16
    @bala11b163 жыл бұрын

    Vera level video bro . Mind-blowing 👌👌👌👌👌👌

  • @vijayanand8542
    @vijayanand85423 жыл бұрын

    Super viedeo.... you are best traveler...

  • @akashperumaal3082
    @akashperumaal30823 жыл бұрын

    நன்றி மாமா பனியன் அனுப்பி வைத்தர்கு ஆகாஷ்

  • @TN45TNtrichy
    @TN45TNtrichy3 жыл бұрын

    Super bro totYay full in fn..😊😊

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana43213 жыл бұрын

    Bro recently saw ur Las Vegas episodes....it was just wow,such a good dedication and hard work ,kudos to you bro...love you 😇🥰

  • @sanjaimsd1416
    @sanjaimsd14163 жыл бұрын

    Vera level.. Quality super ra irruku bro

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 жыл бұрын

    Bro superb நன்றி

  • @arumugamm233
    @arumugamm2333 жыл бұрын

    செம்ம அண்ணா சூப்பரா வீடியோ எடுத்துருக்கிங்க.... Editing background music and unga Voice ellame Semma clear bro.... வாழ்த்துக்கள்..... Ithe mathiri neraya video podunga bro....Keep Rocking....

  • @karthikgeyamani7646
    @karthikgeyamani76463 жыл бұрын

    Vara level Amazing bro🤗

  • @s.nandhakumar6867
    @s.nandhakumar68673 жыл бұрын

    Super bro thanks video...😎

  • @akshaytv3578
    @akshaytv35783 жыл бұрын

    Beautiful 🔥 Keep Rocking we all support you 💯 Love From Pondicherry 💯🔥💯

  • @gnanaraj7777
    @gnanaraj77773 жыл бұрын

    Thank you bro regularly we watch your videos with family nice to see 👍

  • @sarathbabu478
    @sarathbabu4783 жыл бұрын

    Amazing Anna I'm ur new subscriber happy to watch ur great effort an thank u Anna. Way2go

  • @mohamedeliyas4569
    @mohamedeliyas45693 жыл бұрын

    செம சூப்பர் வாழ்கவளமுடனே

  • @bharathm1901
    @bharathm19013 жыл бұрын

    vlog na just oora suthi katama information neraiya kodugurega aathuku thanks. continue the good work

  • @krishnavenikhitqwishuthesa4344
    @krishnavenikhitqwishuthesa43443 жыл бұрын

    👌 thanks, enjoyed well,❤️❤️👍

  • @miltonvlogs4199
    @miltonvlogs41993 жыл бұрын

    Anna ungaludaja video tharamanathu Vera leval anna evvalavu thadavajum pakkalam

  • @Easwar.
    @Easwar.3 жыл бұрын

    Long time awaited video..😍😍

  • @nanjappannanjappan735
    @nanjappannanjappan7353 жыл бұрын

    அருமையான video brother

  • @Mariadosst
    @Mariadosst3 жыл бұрын

    Bro semma..... editing was very amazing

  • @banumathibanu1860
    @banumathibanu18603 жыл бұрын

    அமேஜிங் ... wow ...super... madhava. வார்த்தைகள் இல்லை....வார்ணஜலம் பாட....super super......நாங்களும் வருகிறோம்...சுற்றி பார்க்க கூட்டி செல்வீர்களா...... my .best..❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹madhavan sir

  • @vinothmaster1265
    @vinothmaster12653 жыл бұрын

    Bro உங்க subscribers ❤️❤️❤️ஆன நாங்களெல்லாம் ரொம்ப கொடுத்து வெச்சவங்க,மாதவன் உங்கள் வாழ்வு மேலும் சிறக்கட்டும்🇮🇳🇮🇳🇮🇳🙏💐💐💐🙏

  • @LiveTheMoment24
    @LiveTheMoment243 жыл бұрын

    Great Video Brother!!!

  • @karnankarnan8217
    @karnankarnan82173 жыл бұрын

    Superrrr bro 👍

  • @haridassgamingyt201
    @haridassgamingyt2013 жыл бұрын

    Super bro...

  • @myviews7415
    @myviews74153 жыл бұрын

    Bro yesterday I saw your video in Facebook it makes me to go KZread app saw most of the videos shared to my family very nice 👍 congrats !

Келесі