அலையே அலையே துள்ளல் | Alaiye Alaiye | Iyarkai Movie Super Hit Tamil Songs | Hornpipe Record Label

Музыка

#hornpipetamilsong #hornpiperecordlabel #tamilvideosongs #vidyasagarhits #besttamilsongs #superhittamilsongs #tamilvideosongs #tamilmusic ‪@superhittamilsongs‬ #shankarmahadevan
அலையே அலையே துள்ளல் | Alaiye Alaiye | Iyarkai Movie Super Hit Tamil Songs | Hornpipe Record Label
Song: Alaiye Alaiye /அலையே அலையே துள்ளல் பாடல்
Movie: Iyarkai (2003)
Cast: Shaam, Kutty Radhika, Arun Vijay
Composer: Vidyasagar
Singers: Shankar Mahadevan
Subscribe to our Hornpipe KZread Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
Follow Us on Twitter: / hornpipelabel
Like Us Facebook: / hornpipelabel
Hornpipe Insta: / hornpipe_record_label
#hornpipetamilsongs #shaamsongs #tamillovesongs

Пікірлер: 687

  • @roxsandias4425
    @roxsandias44253 жыл бұрын

    Semma தமிழ் படம்..தமிழ் நாட்டு மக்களால் தோற்கடிக்க பட்ட காவியம்.. மசாலா படத்தை ரசிக்கும் மூடரை என்ன சொல்வது😭😭😭😭

  • @michaelkalai.8265

    @michaelkalai.8265

    3 жыл бұрын

    Yeah... But National award winning movie

  • @jaipmk1072

    @jaipmk1072

    3 жыл бұрын

    Unmaitha bro

  • @beethoven_ist5877

    @beethoven_ist5877

    3 жыл бұрын

    உணர்வில்லாதவர்கள் ... இயற்கை திரைப்படம் தான் நம்பர் ஒன் ... மருது காதல் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை ...

  • @praveenkumar.spraveenkumar3931

    @praveenkumar.spraveenkumar3931

    2 жыл бұрын

    Sama movie

  • @karthikarthi5148

    @karthikarthi5148

    2 жыл бұрын

    Mass

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan3 жыл бұрын

    Idhu yarukellam favourite movie ah irukumo, avangallam semma taste irukavanga!! ♥️

  • @saranyaloganathan7803

    @saranyaloganathan7803

    3 жыл бұрын

    Appitiya bro

  • @prabakaran_murugan

    @prabakaran_murugan

    3 жыл бұрын

    @@saranyaloganathan7803 appati dhan bro

  • @saranyaloganathan7803

    @saranyaloganathan7803

    3 жыл бұрын

    @@prabakaran_murugan na bro ella sis

  • @prabakaran_murugan

    @prabakaran_murugan

    3 жыл бұрын

    @@saranyaloganathan7803 sister nu lam solamaten yarayum 😆

  • @saranyaloganathan7803

    @saranyaloganathan7803

    3 жыл бұрын

    @@prabakaran_murugan y bro

  • @davidbala7427
    @davidbala7427 Жыл бұрын

    இப்படி ஒரு இறுதி காட்சியை இனி எந்த இயக்குனராலும் எடுக்க முடியாது 😭😭

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu71603 жыл бұрын

    கிளைமாக்ஸ் காட்சியில் இசையின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்திருப்பார் வித்யாசாகர்...

  • @user-lb3ir8tf4n

    @user-lb3ir8tf4n

    2 жыл бұрын

    Unmai

  • @kamatchivisu1468

    @kamatchivisu1468

    Жыл бұрын

  • @yadhukannan6027
    @yadhukannan60272 жыл бұрын

    முடிவை மருதுவே (ஷாம்) ஏற்றுக்கொண்டாலும் எங்கள் மனது ஏற்றுக்கொள்ளவில்லை 90s kids😭 வித்தியாசமான காதல்கதை மறக்கமுடியாத வலிநிறைந்த கிளைமேக்ஸ்" ஜனார்த்தனன்,"i Miss you sir" பாடல்கள் ❤️ பீஜிம் என ஒவ்வொன்றும் லைப்டைம் மறக்கமுடியாத படம் வித்யாசாகர் இசை

  • @sumathiksumathik9965

    @sumathiksumathik9965

    2 жыл бұрын

    👏👏👏👍

  • @salmansufiyan8678

    @salmansufiyan8678

    Жыл бұрын

    I like this climax ....unmai kaathal orumuraithaan...

  • @aaishaaaisha2974

    @aaishaaaisha2974

    Жыл бұрын

    Fyioplvxxx💘💙💜🆗💜💛💞💛💕❣️💖💓💝💚☣️💔💙😆🤝😁😆💔💕💘❣️💕💖🧡💛💕💟❣️💖💙💓🆗😆💓🤝💝☣️💛🧡😘💕😆🤝😁🆗😅🆗❣️💖💛🧡💖💙💞🆗💕💚💔😆😆🤝💝☣️💟

  • @KevinKevin-yx6kd

    @KevinKevin-yx6kd

    11 ай бұрын

    Yes nanba😊

  • @danielpraveen9636

    @danielpraveen9636

    7 ай бұрын

    So sad😢

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc7 ай бұрын

    20ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மறக்க முடியாதது 😔

  • @sadhamhussain4316

    @sadhamhussain4316

    5 ай бұрын

    Umnai 😢

  • @sk2photography451
    @sk2photography4514 жыл бұрын

    தமிழ் சினிமாவில் ஒரு அழகிய படம். அதிர்ச்சிகரமான முடிவு. 😢

  • @skranjithkumar2859

    @skranjithkumar2859

    3 жыл бұрын

    Aama bro

  • @vengadesh4914

    @vengadesh4914

    2 жыл бұрын

    Antha mudivunalatha ithu best

  • @rameshesh7352

    @rameshesh7352

    2 жыл бұрын

    G. Super. Movei..😧😧😧😧

  • @aaishaaaisha2974

    @aaishaaaisha2974

    Жыл бұрын

    Ttyyyuuopkjgdesssftghjlllkjnmnbhgjiopn, 💕💓💝💛❣️💖🧡🧡💖💔💚💟💕💝💓❣️💖💔💛💝💕❣️🧡💔💔💖💘

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333Ай бұрын

    இதுவரை ஒரு 50 60 முறை பார்த்திருப்பேன் வலி தான் மீண்டும் மீண்டும் அனுபவிக்க தோன்றுகிறது

  • @sadhamhussain4316
    @sadhamhussain43164 ай бұрын

    இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது அழகாக இருந்தது முடியும்போது நெஞ்சத்தில் வலி முடிந்தது என்றும் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம்😢❤ இந்த 2024 ஆம் ஆண்டில் எத்தனை ஆண்டுகள் ஆகியும் இது போல்

  • @soupboy_creations5803
    @soupboy_creations58032 жыл бұрын

    காதலில் தோற்றவர்களுக்கு தெறியும் இந்த வலி

  • @gunalanguna4032

    @gunalanguna4032

    Жыл бұрын

    🚶‍♂Unmai Anna 😢💔

  • @ssdee7667

    @ssdee7667

    8 ай бұрын

    Ama bro unmai

  • @697navinkumar.k5
    @697navinkumar.k55 ай бұрын

    அனைய போற விளக்கு தான் பிரகாசமா எரியுமாம் ..... விளக்கு அனைய போவதை உணர்த்தும் இசை மற்றும் காட்சி 🎉💥👑

  • @jaimaha.3918
    @jaimaha.39185 жыл бұрын

    Sogamana mudiva irundhaalum... Azhagana kaadhal kadhai.... Love u Shyam.. acting...

  • @rajasakerrajasajer5693

    @rajasakerrajasajer5693

    3 жыл бұрын

    Acceptable decision.

  • @anbudanappu9277

    @anbudanappu9277

    3 жыл бұрын

    Sham

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar26643 жыл бұрын

    வித்யாசாகர் music 🔥என்னவென்று சொல்வது ஆனால் பாடல் முடியும் வேளையில் யாராலும் கண்ணீரை அடைக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @waytotechnopath9607

    @waytotechnopath9607

    2 жыл бұрын

    Please check : Vangelis conquest of paradise (1992) music

  • @jesustelin3821

    @jesustelin3821

    2 жыл бұрын

    இப்பாடல் எனக்கு பிடிக்கும்😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍🌹🌹🌹🌹😍😍😍🌹🌹

  • @jeniferangel7389

    @jeniferangel7389

    2 жыл бұрын

    Yes

  • @Iconicevlove

    @Iconicevlove

    Жыл бұрын

    @@waytotechnopath9607 நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க.. திருடுத்தான் vangelis song அது

  • @aravinth7325
    @aravinth73252 жыл бұрын

    நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் Maas Lines 🔥🔥🔥💪💪💪💪

  • @ellakiya.

    @ellakiya.

    Жыл бұрын

    Semma.my.diyr.bro

  • @santhosh8413
    @santhosh84133 жыл бұрын

    எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத மூவி

  • @jillamalaiv6463
    @jillamalaiv64632 жыл бұрын

    உண்மையில் இது மாரி claimex தமிழ் சினிமாவில் எடுக்க முடியாது 👌👌👌

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Жыл бұрын

    நன்றி இயக்குனர் எஸ்.பி .ஜனநாதன் .நீங்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் எப்போதும் இயற்கை திரைப்படம் மூலம் காதல் வந்தால் சொல்லி அனுப்பு 🥺🥺🥺🥲🥲😢😢😢😭😭😭😭

  • @mugur7113

    @mugur7113

    Жыл бұрын

    miss u sir💔😢

  • @syedmohammed2373
    @syedmohammed2373Ай бұрын

    மறக்கவே முடியாத பாடல் இது😢😢😢

  • @charlescharles4988
    @charlescharles49884 жыл бұрын

    Ethana thadava pathalum boor adikathu, because sham acting Vera level

  • @raghupathymanivarman7474
    @raghupathymanivarman74744 жыл бұрын

    If this movie have released now then it will be a blockbuster hit

  • @kalaimamanimani7230

    @kalaimamanimani7230

    4 жыл бұрын

    Kandipa

  • @ThalapathiAravindh3447

    @ThalapathiAravindh3447

    4 жыл бұрын

    Appovum Hit Than Bro

  • @Vickseyy

    @Vickseyy

    4 жыл бұрын

    Already it's mega hit movie

  • @kalaimamanimani7230

    @kalaimamanimani7230

    4 жыл бұрын

    Part 2 yadukanum asai...

  • @arunsaran9728

    @arunsaran9728

    4 жыл бұрын

    💯% correct

  • @vj8585
    @vj85852 жыл бұрын

    இன்னும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லிவிட்டு உயிர் பிரிந்து சென்ற *ஜெனானந்தன்* இயக்கிய திரைப்படம்.

  • @sirunavoorsenthamizh4162
    @sirunavoorsenthamizh41623 жыл бұрын

    இந்த இசையில் சோகம் மட்டுமே உணர முடிகிறது 😔

  • @sivananthamm9982

    @sivananthamm9982

    2 жыл бұрын

    S crt

  • @julenixan

    @julenixan

    2 жыл бұрын

    Yes

  • @bhagyavathir5333

    @bhagyavathir5333

    4 ай бұрын

    ஆம்

  • @mubarakmubarak4669
    @mubarakmubarak46695 жыл бұрын

    shaam vera level and vidya sagar sema

  • @anandhan7509
    @anandhan7509 Жыл бұрын

    இயற்கை நீர் பறவை இரண்டு மூவி அடிச்சுக்க படமே கிடையாது 👌👌👌

  • @vijayaruneditz5638
    @vijayaruneditz56383 жыл бұрын

    தஸ்தாவோஷ்கி எழுதுன வலி தரக்கூடிய story வெண்ணிற இரவுகள் ஒன்லைன் தான் இயற்கை

  • @balajimagesh6729

    @balajimagesh6729

    Жыл бұрын

    Inspired by shake spear naval

  • @tharanyrudrashankarapillai6424

    @tharanyrudrashankarapillai6424

    4 ай бұрын

    ​@@balajimagesh6729 nope...this was inspired from Dostoevsky's white nights

  • @sathiyasathiya1540
    @sathiyasathiya15402 жыл бұрын

    Director- s.p.jaganathan sir-ட படத்திலேயே evergreen movie இந்த ஒரு படம் ஒரு காதல் காவியம்.... Break up- ஆகுனவுங்களுக்கும் one side-ஆ love-பண்ணுனவுங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு படம்..... எல்லா கவலையும் மறந்து வெளில காட்டிக்காம Shyam இருப்பாரு அது வேற level .........❤️❤️💞💞💞💞💞ரொம்பவும் பிடிச்ச movie இயற்கை💫👍🏻

  • @Gopiskgamer01
    @Gopiskgamer015 жыл бұрын

    Love u shaam marakka mudiyatha movie

  • @r.hemanthramuhemanthramu0050

    @r.hemanthramuhemanthramu0050

    2 жыл бұрын

    Bro movie name

  • @Gopiskgamer01

    @Gopiskgamer01

    2 жыл бұрын

    Iyarkai

  • @naruttouzumaki4956
    @naruttouzumaki4956 Жыл бұрын

    Shyam is waiting until she hugs Arun Vijay OMG ❤️‍🔥 Melted

  • @sarathatamil6248
    @sarathatamil62483 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍁💓💓💓💓💓💓💓💓💓

  • @csuresh2296

    @csuresh2296

    2 жыл бұрын

    Lovely song 🎸

  • @euginecostro7616
    @euginecostro76162 жыл бұрын

    இந்த கதையில மூனு பேருமே ஜெயிக்கல... ஷாமோட காதல், ஹீரோயினோட மனசு, அருண்விஜயோட நிம்மதி எல்லாம் போச்சு....

  • @kkkrishnamoorthy5234

    @kkkrishnamoorthy5234

    2 жыл бұрын

    Ss

  • @francis.k445

    @francis.k445

    Жыл бұрын

    Yes

  • @user-wx7tl4tf9x

    @user-wx7tl4tf9x

    7 ай бұрын

    சூப்பர் நண்பா 😂😂😂😂😂❤

  • @bhagyavathir5333

    @bhagyavathir5333

    4 ай бұрын

    உங்கள் ஜட்ஜ்மென்ட் சரி இனி அவளால் ஷாமை மறக்க முடியாது

  • @hasinabegam4430
    @hasinabegam44305 жыл бұрын

    Intha movie elaraum feel pana vachirukum .but ena rb feel pana vachiduchu bcz sham oda act antha mathiri semmma. ...itha pathu niraya time aluthuruken.....but ithu movie yaa irunthalum etrukolla mudiyavillai Arumaiyana movie

  • @sham2924

    @sham2924

    4 жыл бұрын

    Good

  • @rajasakerrajasajer5693

    @rajasakerrajasajer5693

    3 жыл бұрын

    Idhuvum vaalkaiyil oru part, idhuvum kadandhu pogum.

  • @kavinsingh4202
    @kavinsingh42022 жыл бұрын

    காதலியின் சந்தோசமே ஒரு காதலன்னின் கடமை.. அது உனது முதலோ முடிவோ செல் அவளை விட்டு கடல் தாண்டி...

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham84743 жыл бұрын

    90s kids love failure pasanga erukingla? Iyarkai film sham role paakumbodhu one side love failure pasanga feelings dhan nabagam vardhu.

  • @sivananthamm9982

    @sivananthamm9982

    2 жыл бұрын

    Me🖐️

  • @murugesanmurugesan9314

    @murugesanmurugesan9314

    2 жыл бұрын

    S

  • @aravindelango6326

    @aravindelango6326

    Жыл бұрын

    @@murugesanmurugesan9314 yes bro

  • @yadhukannan6027

    @yadhukannan6027

    Жыл бұрын

    Me

  • @S.pduraiofficial
    @S.pduraiofficial4 жыл бұрын

    En life la marakamudiyatha padam Iyarkai

  • @jk6540
    @jk65402 жыл бұрын

    இந்த படத்தை பார்த்து கண் கலங்காத மனிதர்களே இல்லை

  • @attuliyaattuliya3034
    @attuliyaattuliya30342 жыл бұрын

    Oru 15 yrs ah ....entha movie ku mattum addicted ..till I can't out from this movie.. daily entha movie la oru Sean ela oru song special ah" kathal vanthal" kta matum tha thukam varum..vtla psychology kta kuda kuptu poranu songa... madly in addicted can't say in words..such a emotional , purely, trust worthy movie..❤️

  • @Azi-Fa_2015

    @Azi-Fa_2015

    2 жыл бұрын

    Not only psychology doctor veetla. Serupu and velakamara kondum aduchu pathuttanga but wast avangaluku tha adicted this movie and song

  • @vigneshbabus.s4770
    @vigneshbabus.s4770 Жыл бұрын

    Shyam with mask + vidhayasagar bgm + Ship 🥺 speaks a lot

  • @venkateshFFG
    @venkateshFFG6 жыл бұрын

    அலையே அலையே அத்து மீறிடும் அலையே உந்தன் காதிலே காதல் சொன்னது யார் பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன் கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை ஒரு துளியானேன் உன்னாலே இன்று கடலானேன் பெண்ணாலே என் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்த்தை சொன்னாலே (அலையே.. அலையே.. ) மொட்டுக்குள்ளே வாசம் போலே கட்டுப்பட்டு நின்றாயே முட்டிச்செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து கொண்டேனே உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை கருணை பார்வை நீ பார்த்தாய் கரையில் கூட மீன் தொல்லை முகத்திரையை கழட்டிக்கொண்டாய் சிறகுகளை அணிந்து கொண்டேன் அலையாடிய அலையாடிய கரையில் விளையாடிய விளையாடிய பறவை மடியேறுது மடியேறுது பார் வெளியே (அலையே.. அலையே.. ) பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை உந்தன் இதழில் தித்திக்க கண்ணே நான் ஓர் தூக்கமில்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்க எனது ஜீவன் தீர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடு கிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடு நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் கடலோ இடம் மாறிய பொழுதும் நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும் பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..

  • @melvinaruldoss2743

    @melvinaruldoss2743

    6 жыл бұрын

    super

  • @rishivanth5012

    @rishivanth5012

    5 жыл бұрын

    Super

  • @srasra2759

    @srasra2759

    3 жыл бұрын

    Super song feel my love😐

  • @rajasakerrajasajer5693

    @rajasakerrajasajer5693

    3 жыл бұрын

    Intertwine words.

  • @gamesofthrone7034

    @gamesofthrone7034

    3 жыл бұрын

    Super lyrics

  • @Manikandan-ji9jv
    @Manikandan-ji9jv2 жыл бұрын

    5:46 வித்யாசாகர் ஓட BGM transformation வேற level கொண்டாட பட வேண்டிய ஜீனியஸ்

  • @muniarajuramalingam9259
    @muniarajuramalingam92592 жыл бұрын

    ஆஹா அருமை மருது வித்யாசாகர் ஜனநாதன் நான்சி முகுந்தன் நண்டு ஆறுமுகம்

  • @juhiafrina26
    @juhiafrina26 Жыл бұрын

    This is Christmas month ❤ Christmas vanthaley intha movie niyabagam vanthurum 😥 underrated forever

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Жыл бұрын

    என் வாழ்வில் பார்த்த ரசித்த வருந்திய காதல் காவியங்களில் இந்த மருதுவின் காதலும் ஒன்று 😍🙏

  • @johnmass6318
    @johnmass63185 жыл бұрын

    1000 Time I m watching movie last music super super superb

  • @kalaimamanimani7230

    @kalaimamanimani7230

    4 жыл бұрын

    Me also

  • @bvsbvs4158
    @bvsbvs41582 жыл бұрын

    நான் மிகவும் ரசித்த படம் கண் கலங்க வைத்த கிளாமாக்ஸ் சூப்பர் மோவி 👌👌👌

  • @pradeepkumar-wr2rz
    @pradeepkumar-wr2rz4 жыл бұрын

    national award movie

  • @muthupandi1785
    @muthupandi17855 жыл бұрын

    Last 🎭mask scense very feeling scense

  • @GABRIEL-KING

    @GABRIEL-KING

    4 жыл бұрын

    Most favourite movie... I love sham..

  • @shrovan4128

    @shrovan4128

    3 жыл бұрын

    Aamaa. Andha mask sirikkum ana ulla marudhu azhudhu kitu irupaan😔

  • @anjaankaruppu7160

    @anjaankaruppu7160

    3 жыл бұрын

    Yes bro... Captain varamale irunthurukalam

  • @Spartanentertainment_

    @Spartanentertainment_

    2 жыл бұрын

    Ama bruh... 💔

  • @suseendhiranvadivel
    @suseendhiranvadivel2 жыл бұрын

    தமிழனாய் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ 😭❤️🙏🏻🙏🏻💖💖💖

  • @Naveenkumar-pb8rx
    @Naveenkumar-pb8rx2 жыл бұрын

    Sham oda cry ennamo paniruchu, what film.... Manasula eppavum irukum...

  • @manithr3738
    @manithr37382 жыл бұрын

    Happiness is less time but sadness is lifelong... Touchable climax...

  • @r4c136

    @r4c136

    Жыл бұрын

    Well Said Bro...

  • @infocstech3584
    @infocstech3584 Жыл бұрын

    90s kids matu thaanda...intha feelings enanu puriyu....enada ulagam ithu...ipola engada intha maari love panringa....girl freindu,bestie, nu ishtathuku ketu poranga..,🤦

  • @nandhinisudhakar8326
    @nandhinisudhakar83265 жыл бұрын

    My fav movie forever sham my fav hero

  • @rajasmanish
    @rajasmanishАй бұрын

    Climax scene with BGM! Sure Tears for true lovers❤️

  • @muthulakshmi3071
    @muthulakshmi30712 жыл бұрын

    Christmas vantha intha movie memorable irukum enaku superb excellent feeling

  • @sathiyasathiya1540
    @sathiyasathiya15402 жыл бұрын

    இந்த movie-ல Shyam எப்படியோ அதே வாழ்க்கையைத்தான் இப்ப நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... 💞💞💞💞💞 I so miss my princess(GF)-Darshi💞💞💞

  • @seethakowsalya8144
    @seethakowsalya8144 Жыл бұрын

    A rare and stunning climax... The entire song keeps us at the edge of the seat. Vidhyasagar's music is masterpiece.. The end of the movie gives us tons of pains

  • @palpandy4189
    @palpandy4189 Жыл бұрын

    Songs la climax vaika thairiyam gethu venum..Hatsoff Director Jananathan sir..😍😍

  • @jeevajeev496
    @jeevajeev4963 ай бұрын

    இறுதி முடிவு முடிவு ஆனாலும் கமெண்ட் முடிவிலையில் இந்தக்காச்சிக்கு

  • @mohanadharshini5710
    @mohanadharshini57102 жыл бұрын

    Ennavida intha song and film mela addict yaarum irukka mudiyathu nu nenachen but Inga enna Mari neraya per irukkinga love u all.. and love this film,song

  • @ak5523
    @ak55234 жыл бұрын

    Vaaila sweet eh vetchu adila vediya vetcha moment

  • @tnpscvictory602

    @tnpscvictory602

    4 жыл бұрын

    😀😀

  • @tonytamilan6760

    @tonytamilan6760

    4 жыл бұрын

    😵🙄😳

  • @sunilkumar.m9851

    @sunilkumar.m9851

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣👌👌👌👌🤧🤧🤧

  • @rajasakerrajasajer5693

    @rajasakerrajasajer5693

    3 жыл бұрын

    Feature example,nice

  • @rajasakerrajasajer5693

    @rajasakerrajasajer5693

    3 жыл бұрын

    Intha kaadhalai purinthirukkum vidham mihavum alagu.

  • @ananddharshica8256
    @ananddharshica82564 ай бұрын

    என்ன ஒரு அருமையான கிளைமாக்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TravelwithSellu
    @TravelwithSellu Жыл бұрын

    5:47 music + feel + scene vera level😇

  • @yathukrish8655
    @yathukrish86556 ай бұрын

    மருது கடைசியாக ஏக்கத்தோடு பார்க்கும் பார்வை இன்றும் மனதில் 🥺

  • @rbaskaran8283
    @rbaskaran82832 жыл бұрын

    Born in 1990 , intha padam ippa parthalum kanneer varukinrathu !

  • @keepcalm7839
    @keepcalm7839 Жыл бұрын

    கடைசில father கூட கண்டுக்க மாட்டாரு

  • @felixbhrathi5425
    @felixbhrathi54253 жыл бұрын

    Intha climax scene Titanic movie Ye a thotthurum pola 😭😭😭😭😭😭

  • @rajeshjdavid5231

    @rajeshjdavid5231

    3 жыл бұрын

    Titanic la onnume illa bro idhuku munnadi

  • @sruthiyesudas7710
    @sruthiyesudas77104 жыл бұрын

    Iyarkai 2 vanthaaa super ahh irukum.

  • @Sk-qu5he

    @Sk-qu5he

    3 жыл бұрын

    Movie edukkalam nu iruken nu jananadhan sir sonnaru

  • @thukkaram4850

    @thukkaram4850

    3 жыл бұрын

    communism support panra madiri irukkum screen play super irukkum peranmai ee iyarkai purambokku always

  • @shrovan4128

    @shrovan4128

    3 жыл бұрын

    But jana sir illaye😭😭😭

  • @bhagyavathir5333

    @bhagyavathir5333

    4 ай бұрын

    சரியே

  • @saranyakowsi8077

    @saranyakowsi8077

    Ай бұрын

    Spuer

  • @wallacewilsh3956
    @wallacewilsh39563 жыл бұрын

    The girl be like: adapavi nee yenda naduvula vantha, 😂😂😂

  • @ponrajre9393
    @ponrajre93932 жыл бұрын

    வாழ்வில் மறக்க முடியாத ஒரு முடிவு

  • @richardson5918
    @richardson59182 жыл бұрын

    ஜெகநாதனின் அற்புதமான படைப்பு

  • @asrinivasan9133

    @asrinivasan9133

    Жыл бұрын

    ஜெகநாதன் இல்லை..ஜனநாதன்...

  • @skkrishmi
    @skkrishmi3 ай бұрын

    Climax super that is nature, antha pennai shyam valukattyamaga kathalikka vaithalum kadaisiyal first lover oda serpathuathan iyarkai.

  • @jeevajeev496
    @jeevajeev4963 ай бұрын

    உணர்வுகள் புரிதல் இந்த படம்

  • @saadhanasen6416
    @saadhanasen64166 жыл бұрын

    super super super alaiye alaiye athu meeridum unthan kaathile kadhal sonnathu yaar piranthen piranthen super shyam and arunvijay lovebel song superb 👌👌👌👌👌👌👌🌼👌👌🌼🌼👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @karthiksmk007
    @karthiksmk007 Жыл бұрын

    Unforgettable twist❤❤❤❤ Can’t control tears😭😭😭😭

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh43762 жыл бұрын

    இந்த முடிவு யாருக்கும் வர கூடாது நண்பர்களே😔

  • @Vijay-on-drive
    @Vijay-on-drive2 жыл бұрын

    Intha mari movie adukaravanuku life time settlement

  • @aafrin.shameershameer5605
    @aafrin.shameershameer56053 жыл бұрын

    2020 la pakkuranga oru like poodonva

  • @majeedmaji5551
    @majeedmaji55512 жыл бұрын

    Kannada aal naa. enakk Inda movie romba pudikkum. I like it 🌹🌹🌹🌹

  • @krishnamoorthy1938
    @krishnamoorthy19384 жыл бұрын

    My favorite movie My favorite song semmmaa lyrics super music Including end music shaam super acting

  • @marim2560
    @marim25602 жыл бұрын

    இயற்கை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,எதார்த்தமான இயற்கையின் படைப்பு

  • @featherlifechennal8340
    @featherlifechennal834010 ай бұрын

    என் கருத்து இந்த பெண்ணின் உண்மையான காதல் வென்றது. ஷ்யாமய் திருமணம் செய்திருந்தால் அவள் பழைய காதல் அவளை வாழ விடாது. அவள் காத்திருப்பு வீண் போக வில்லை. ஷ்யாம் ஒரு வானம்பாடி பறவை அவன் எளிதில் இவள் காதலை மறந்து மருமணம் முடிப்பான்.

  • @subashanbumani6544
    @subashanbumani65443 жыл бұрын

    Goosebumps sad climax it makes me cry. ...😢😢

  • @chemigame
    @chemigame2 жыл бұрын

    Screenplay of this one song is enough for the film's national award :))

  • @mktamil9590
    @mktamil95905 ай бұрын

    My song 🎵 ❤️ 💕 😍 என்னோட கருவாச்சி 😢miss 😢😢😢

  • @tnarul6668
    @tnarul66682 ай бұрын

    கண்களில் அந்த வலி😔💔6:42

  • @kasikowsi1906
    @kasikowsi1906 Жыл бұрын

    Enaku Romba pudicha Padal

  • @msbabu2252
    @msbabu22523 ай бұрын

    இந்த படத்தை இப்பவே ரிலீஸ் பண்ணுங்க

  • @robintubes
    @robintubes3 жыл бұрын

    In This Song Just a Imaginary Director To Camera man And ADs Music 5:49 Antha Scene Frame La Heroine Oda Ring a Hero Edukuraru Again Hero Poduraru ADs Music Camera Man Super Sir Athu Shyam Thane Director SP Jananathan : Anga Thaan Namma Screenplay Twist Veikurom Ring Podrathu Arun Vijay La 😂 Director To Camera Man Yes Ange Arun Vijay Oru Close Up Veinga Shyam ku Oru Close Up Veinga Heroine Close Up Veinga Anga Ellarum Shock Aaguraanga Anga Oru Short Support Roles Oru Shot Ange Music Director RR BGM Kuduthu Hype Yethurom Arun Vijay Kutty Radhika Onnu Sendhuduraanga Story Mudikirom Shyam Songama Porararu Love Failure Anga Vidya Sagar Iyarkai Title Music Play Panni Story Mudikirom Last a Shyam Face Oru Close Up Ange Light House Oru Long Short Eduthu Ange Finish Pannringa A Film By S.P.Janathan 🙏👍😂

  • @mujuburrahman8234
    @mujuburrahman82346 жыл бұрын

    shankar mahadevan voice super

  • @bjeyamanibjeyamani7968
    @bjeyamanibjeyamani79683 жыл бұрын

    this song 6:25 time music is heart touching my favourite music

  • @shamlashiya7503
    @shamlashiya75032 жыл бұрын

    This song ful and ful enga native manapad la shoot pannga.. Apo nan 4th std padichen.. Shyam sir kita autograph la vanginan.. Sweet memories

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 Жыл бұрын

    வித்யாசாகரின் இசை அற்ப்புதம்.

  • @venkatvenkatvlk-sm5pr
    @venkatvenkatvlk-sm5pr9 ай бұрын

    இந்த படத்தில் கிளைமாஸ் மட்டும் மத்தினால் நல்லஇருக்கு😮😮😮

  • @shalinis676
    @shalinis6763 жыл бұрын

    Shaam lucking osam..my fav Hero'

  • @vigneshkumar6146
    @vigneshkumar61464 жыл бұрын

    Iyarkai movie ah inum mobile la download panni vachi neethukuda pathen...very touching movie...intha movie shoot full ah thoothukudi district manapadu area la eduthaga...padam pathuta Sunday leave la manapadu poitu vanthuruven adikadi

  • @sakashok3927

    @sakashok3927

    4 жыл бұрын

    RAMESHWARAM NNU KELVIPATEN... BRO...

  • @anandhianandhi6259

    @anandhianandhi6259

    3 жыл бұрын

    @@sakashok3927 yes

  • @anjaankaruppu7160

    @anjaankaruppu7160

    3 жыл бұрын

    Rameshwaram thoothukudi andhaman

  • @sriganeshbalasubramanian1506

    @sriganeshbalasubramanian1506

    2 жыл бұрын

    @@sakashok3927 Thoothukudi layum Rameswaram la train scene eduthanga. Antha Light house sequence Andaman la eduthanga

  • @730starting8
    @730starting82 жыл бұрын

    இந்த சீன பாத்த ஒடனே செத்துடன் நண்பா

  • @sugunamurugan9732
    @sugunamurugan97326 жыл бұрын

    Love u arun vijay,nice song

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Жыл бұрын

    Excellent ❤️ from Vidhyasagar 👍

  • @subashsmart3252
    @subashsmart32527 ай бұрын

    Aluga varuthu da 😢

  • @RajRosu
    @RajRosu2 жыл бұрын

    I would say one of best Climax... Still refreshing scene.... Entire movie holds on the last 15 minutes.... Waaaw wat a movie... Cult movie for a reason 👍👏👏

  • @sowmiyasowmiya2165
    @sowmiyasowmiya21655 жыл бұрын

    This movie personally connected to me

  • @balajimagesh6729

    @balajimagesh6729

    4 жыл бұрын

    Me too daa

  • @sakashok3927

    @sakashok3927

    4 жыл бұрын

    Me also...

  • @govindarajanshankari9924

    @govindarajanshankari9924

    3 жыл бұрын

    Me 2

  • @ABDULLA46

    @ABDULLA46

    3 жыл бұрын

    ❤️❤️🤝

  • @devakumarramesh7156

    @devakumarramesh7156

    2 жыл бұрын

    Mee tooooo

Келесі