No video

காதல் வந்தால் சோக பாடல் | Hit Kadhal Vandhal Iyarkai Tamil Movie Sad Songs | Hornpipe Record Label

#hornpiperecordlabel #superhittamilsongs #tamilmusic #vidyasagar #besttamilsongs #latestsong #besttamilsongs #tamilvideosongs
காதல் வந்தால் சோக பாடல் | Hit Kadhal Vandhal Iyarkai Tamil Movie Sad Songs | Hornpipe Record Label
Song: Kadhal Vandhal / காதல் வந்தால் சோக பாடல்
Movie: Iyarkai (2003)
Cast: Shaam, Kutty Radhika, Arun Vijay
Composer: Vidyasagar
Singers: Tippu, Manikka Vinayagam
Subscribe to our Hornpipe KZread Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
Follow Us on Twitter: / hornpipelabel
Like Us Facebook: / hornpipelabel
Hornpipe Insta: / hornpipe_record_label
#hornpipetamilsong #shaamsongs #tamillovesongs #arunvijay

Пікірлер: 788

  • @prentertainment.1467
    @prentertainment.14673 жыл бұрын

    90 கிட்ஸ் கள் அவர்கள் வாழ்க்கை யில் அதிக முறை கேட்ட மற்றும் பாடிய பாடல் ....

  • @faslinshu1927

    @faslinshu1927

    3 жыл бұрын

    s

  • @vidhyasagar942

    @vidhyasagar942

    3 жыл бұрын

    Na 90kids tha na padalaye

  • @vidhyasagar942

    @vidhyasagar942

    3 жыл бұрын

    @Mr. ToothLess ne oombu da Pallu ilatha badu

  • @vasanth24

    @vasanth24

    3 жыл бұрын

    @Mr. ToothLess y bro vulgar words

  • @BoJackk_Horsemann

    @BoJackk_Horsemann

    3 жыл бұрын

    🤍

  • @smartsubash1237
    @smartsubash12373 жыл бұрын

    Daiii.... Indha mathiri oru song kuda ippa illayee daa☹️☹️😔😔 Vidhyasagar ♥️ and Harris jayaraj ♥️

  • @ahamed3151

    @ahamed3151

    3 жыл бұрын

    Same feeling bro. Indha maari songs la Anirudh nenachu kooda paaka mudiyadhu

  • @smartsubash1237

    @smartsubash1237

    3 жыл бұрын

    @@ahamed3151 bro Ar Rhaman .. Harris vidhyasagar..u1 ivangala Music ca create pannanga......ana ippo already created Panna music ca pottutu irukangunga 🙄

  • @manojprashanth7960

    @manojprashanth7960

    3 жыл бұрын

    Miss you Harris Jayaraj Vidhyasagar Bhardwaj SA Rajkumar Deva etc etc

  • @veeralenin2683

    @veeralenin2683

    3 жыл бұрын

    Amam bro intha mari song ipo ila

  • @thineshkumar1988

    @thineshkumar1988

    3 жыл бұрын

    Vera level music legends miss you lot off yours musics

  • @arungouravram5590
    @arungouravram55903 жыл бұрын

    இயக்குனர் ஜனநாதனின் மரணத்திற்குப் பிறகு கேட்கிறேன்.. வலிக்கிறது 💔

  • @veeralenin2683

    @veeralenin2683

    3 жыл бұрын

    Super song

  • @Pilot_7497

    @Pilot_7497

    3 жыл бұрын

    instead of giving 15-20 average films, he gave a Cult Classic film Iyarkai 😍

  • @arungouravram5590

    @arungouravram5590

    3 жыл бұрын

    @@Pilot_7497 very true

  • @mohansankar3065

    @mohansankar3065

    3 жыл бұрын

    Unmai tha bro...

  • @pshycokiller3435

    @pshycokiller3435

    3 жыл бұрын

    Am Also Brother

  • @sivakannan2299
    @sivakannan22994 жыл бұрын

    *_திப்பு...... வித்யாசாகர்...._* ♥️ _எவ்வளவு அழகான பாடல்கள் தந்து இருக்காங்க.... ஏன் இவர்களை கோலிவுட் மறந்துவிட்டது..._

  • @12121sk

    @12121sk

    4 жыл бұрын

    Hi, they are remembered , by us.

  • @amohammedaliakbar7114

    @amohammedaliakbar7114

    3 жыл бұрын

    இதனை பாராட்ட( king of Love )my u1 fans க்கு .நல்ல மனசு

  • @gunamusicworld269

    @gunamusicworld269

    3 жыл бұрын

    It's cinema

  • @johnpeter7047

    @johnpeter7047

    3 жыл бұрын

    Wow

  • @loveanimals8706

    @loveanimals8706

    3 жыл бұрын

    இங்க எல்லாம் மயிரு புடுங்கிகளா இருக்காய்ங்க.... அப்றம் எங்குட்டு.... ரசன கெட்டவைய்ங்க

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a96043 жыл бұрын

    இயக்குனர் ஜகன்நாதன் அவர்களின் முதல்படமான (இயற்கை)தேசிய விருது வாங்கிய திரைபடம் .எனக்கு மிகவும் பிடித்த பாடல்.💞🌹💓

  • @manojprashanth7960
    @manojprashanth79603 жыл бұрын

    Entha movie climax la arun vijay entry .. Sham sad reaction yarukum varakoodathu..! 💔 Broken movie....!

  • @c.shakeerbasha3013

    @c.shakeerbasha3013

    3 жыл бұрын

    😓😓😓😓💯

  • @guruanjali1731

    @guruanjali1731

    3 жыл бұрын

    S

  • @m.marimuthum.marimuthu9868

    @m.marimuthum.marimuthu9868

    3 жыл бұрын

    எனக்கு வந்துருக்கு நன்பா

  • @r.abinayar.abinaya7796

    @r.abinayar.abinaya7796

    3 жыл бұрын

    Enaku vanthutu anna😔🥺

  • @devikanyakumarikebhakt3282

    @devikanyakumarikebhakt3282

    3 жыл бұрын

    Yes Bro

  • @agnaljerson3100
    @agnaljerson31003 жыл бұрын

    2030 இல் கேட்கும் நன்பர்கள் யார் ஒரு👍 போடுங்க.

  • @kikisiva2721

    @kikisiva2721

    Жыл бұрын

    😁

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi82042 жыл бұрын

    காதலும் கடல் சார்ந்த வாழ்க்கையும்...❤ இயற்கை திரைப்படம் அழகான தமிழ் இலக்கியம்... தலைமுறை கடந்தாலும் இலக்கியத்தின் சுவை மாறாது

  • @s.vijayasurya5167
    @s.vijayasurya51673 жыл бұрын

    மனசு கஷ்டம் இருக்கும்போது கேட்க இந்தபாடல் அருமையாக இருக்கும்

  • @athivenkatesh9800

    @athivenkatesh9800

    3 жыл бұрын

    Ponganga na oru cigarette thaadipen ithu 2 aakiduchu😂

  • @revathilaksx7181

    @revathilaksx7181

    3 жыл бұрын

    S correct.. Athuvum 8d Effect paaa semmaya irukumm😂

  • @s.vijayasurya5167

    @s.vijayasurya5167

    3 жыл бұрын

    வித்யாசாகர் இசையில் கில்லி மற்றும் இயற்கை வேறு லெவல் 🙏

  • @ajithyadav1892

    @ajithyadav1892

    2 жыл бұрын

    Manasu kastama irukum pothu ketta aluka vanthurum😥😥

  • @glorysatheesh4784
    @glorysatheesh47843 жыл бұрын

    அந்த உணர்வை 100% தருகின்ற பாடல்....ஒரு பொண்ணோட பாசிட்டிவ் ரிப்ளைக்காக வெயிட் பண்ணுற வலி இருக்கே.... 2021-ல யும் நைட்டு 12 மணிக்கு ரிப்பீட் மோட் திஸ் சாங்.....

  • @daaraniuthaman5660

    @daaraniuthaman5660

    3 жыл бұрын

    Same..

  • @samiayesha4942

    @samiayesha4942

    3 жыл бұрын

    Same

  • @vigneshk5243
    @vigneshk52433 жыл бұрын

    Sham best attitude in this movie... Who are all love it

  • @dineshjazz
    @dineshjazz3 жыл бұрын

    அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதட்குல் அது முடிவதா விளங்கவே இல்லை 😑😑

  • @vijayvijay-cn2rt

    @vijayvijay-cn2rt

    3 жыл бұрын

    Bro nice

  • @jainabenazir6785

    @jainabenazir6785

    2 жыл бұрын

    Heart breaking lyric

  • @MeeraAmmuu

    @MeeraAmmuu

    2 жыл бұрын

    🔥🔥🔥

  • @aadhiaadhi9398
    @aadhiaadhi93983 жыл бұрын

    சினிமா நன்பர்களே தயவுசெய்து இயற்கை 2 படம் உருவாக்க வேணாடும்

  • @vasanthibalamurugan2850

    @vasanthibalamurugan2850

    3 жыл бұрын

    Adhuvum kandippa vidyasagar sir than compose pananum.

  • @mohamedmasfi7361

    @mohamedmasfi7361

    3 жыл бұрын

    Director irukanum athukku 😥

  • @SureshSuresh-qg2nv

    @SureshSuresh-qg2nv

    3 жыл бұрын

    Amam

  • @sharadnair100

    @sharadnair100

    2 жыл бұрын

    Other directors kooda pannalame..if they wish..if they have a good story for continuation..but pakkava vidyasagar sir music thaan irukkanam..

  • @rameshesh7352

    @rameshesh7352

    2 жыл бұрын

    S. ✨🎈✨🎈✨🎈✨ 🎈🌟🎉🎂🎉🌟🎈 ✨🎉🎁🌟🎁🎉✨ ✨🌟🌟✨🌟✨✨ ✨🌟🌟🌟✨ ✨🌟✨ ✨ 🌟 ✨ 🔥 💗❤💗 💗❤❤❤💗 S.......g

  • @KarthikKarthik-gn2ys
    @KarthikKarthik-gn2ys3 жыл бұрын

    2021ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க கமெண்ட் பண்ணுங்க

  • @muhammadamanali8031

    @muhammadamanali8031

    3 жыл бұрын

    Ya bro

  • @dharsans2084

    @dharsans2084

    3 жыл бұрын

    Im

  • @akramhussain1152

    @akramhussain1152

    3 жыл бұрын

    My all time favourite bro

  • @veeralenin2683

    @veeralenin2683

    3 жыл бұрын

    Me na கேட்டேன்

  • @vigneshkrishna9386

    @vigneshkrishna9386

    3 жыл бұрын

    Me

  • @beethoven_ist5877
    @beethoven_ist58773 жыл бұрын

    #வித்யசாகர் இசை மனித ஆத்மாவை தொடுகிறது.... #வைரமுத்து வரிகள் கரைய வைக்கிறது .....

  • @abivakas
    @abivakas3 жыл бұрын

    Sp ஜனநாதன் மறைவுக்கு பிறகு😢இயற்கை படம் ஒரு சிறந்த படைப்பு

  • @yourdesirelover
    @yourdesirelover3 жыл бұрын

    காதல் புரிந்தால் இன்றே திரும்பிடு!! கண்ணீரில் விழுந்தே சாகின்றேன்!! மறு ஜென்மம் தேடியே உயிரை இழக்க நிழலில் என்னை புதைக்கிறேன்!! குருதி யாவும் சருகாக இதய கலனுக்குள்ளேயே காயுதடி!! பாலை நிலமாய் பாலை நிலமாய் இதயம் வெடித்து சிதறுதடி!! காதலை தவிர ஒன்றும் இல்லையே காதலித்த பின்பு!! தனிமை ஒன்றே உடமையானதே காதல் பிரிந்த பின்பு!! உணர்வை கொன்ற உடலில் அலைந்தேன் காதலித்த பின்பு!! நிதம் ஊமை கண்ட கனவாய் தினறுகிறேன்... காதல் பிரிந்த பின்பு!! நித்தம் மலரும் மலர்களோ உதிர நினைப்பதேயில்லை!! நித்தம் கூவும் குயிலுக்கு கூவ மனமில்லை!! மலர் நிலைபெறுவதும் குயில் மனமாறுவதும் உனை நான் சேர்வதும் காதல் தனில் உள்ளதடி!! உன் மௌனம் தான் என் மனதை உடைக்குதடி... உடைக்குதடி... இறைந்து கிடக்கும் நினைவில் குதித்தேன் உன்னை பிரிந்த பின்பு!! நான் குதித்த நினைவில் இறந்து துடித்தேன் உன்னை பிரிந்த பின்பு!! கண்ணை இமைகள் மூடுவதேயில்லை உன்னைப் பிரிந்த பின்பு!! நான் கானும் கனவிலும் கூட உன்னை இழந்தேன் உன்னைப் பிரிந்த பின்பு!! அன்பே...என் கனவினிலோ உனைப் பார்க்கவேயில்லை!! கனவுக்குள்ளும் உன்னை பிரிவதா புரியவேயில்லை!! உனை நான் சேர்வதும் உன் கரம் கோர்ப்பதும் உலா நாம் போவதும் காலம் பதில் சொல்லுமடி!! உன் காதல் தான் என் மனதை உடைக்குதடி... உடைக்குதடி...

  • @NiranjanKumar-lu3yo

    @NiranjanKumar-lu3yo

    2 жыл бұрын

    What is this? Is it a reprise version?

  • @vjpriya

    @vjpriya

    2 жыл бұрын

    Thalaiva vera level thinking

  • @jamunajamuna7956
    @jamunajamuna79563 жыл бұрын

    பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கானூம் முன்பு...நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கன்ட பின்பே.....

  • @dineshkumar-mx6zz
    @dineshkumar-mx6zz3 жыл бұрын

    பெண்ணே என் பயனமோ தொடங்கவே இல்லை... அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை 💙 .. Favorite line

  • @sreek9274
    @sreek92744 жыл бұрын

    Kadhal vanthal solli anuppu Uyirodu irunthal varugiren En kaneer vazhiye uyirum veliye Karaiyil karainthu irukkiren Sutta mammile meenaga Manam vetta veliyile vaaduthadi Kanneer kalanthu kanneer kalanthu Kadal neer mattum kooduthadi Uyirai thavira sontham illaiye kadhalikkum munbu Indha ulage yenthan sonthamanatae kadhal vantha pinbu Saavai azhaithu kaditham ketten kadhalikkum munbu Oru saavai pudhaikka sakthi ketkiren kadhal vantha pinbu Unnal than en kadal alai urangave illai Unnal en nilavukku udal nalam illai Kadal thuyil kolvathum nila kunam kolvathum Naan uyir vazhvathum un sollil ullathadi Un irukkam than en uyirai kolluthadi kolluthadi Pirantha mannai alli thindren unnai kaanum munbu Nee nadantha mannai alli thindren unnai kanda pinbu Annai thandhai kandathillai naan kan thirantha pinbu En athanai uravum motham kanden unnai kanda pinbu Penne en payanamo thodangave illai Atharkul adhu mudivatha vilangave illai Naan karaiyavathum illai nuraiyavathum Valar piraiyavathum un sollil ullathadi Un irukkam than en uyirai kolluthadi kolluthadi

  • @n.dayanithin.dayanithi9454

    @n.dayanithin.dayanithi9454

    4 жыл бұрын

    💞❣️❤❣️💕 🙏💖💝

  • @nithyanithya3436

    @nithyanithya3436

    3 жыл бұрын

    semmaaaaaaaaaa

  • @dhanarthanan4847

    @dhanarthanan4847

    3 жыл бұрын

    Love this song

  • @seethapandi7623

    @seethapandi7623

    2 жыл бұрын

    Super tq 💐💐💐💐💐

  • @rumeshkanth8382

    @rumeshkanth8382

    2 жыл бұрын

    Wonderful lyrics 😍😍😍

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt4 жыл бұрын

    காதல் வலியை மிக அழகாகச் சொல்லும் கவிஞர் வைரமுத்து மட்டுமே

  • @surenthsurenth3417

    @surenthsurenth3417

    3 жыл бұрын

    Good

  • @givemeanamenottaken1

    @givemeanamenottaken1

    3 жыл бұрын

    abuser vairamuthu! ivanellam oru aala mathikereengale.

  • @gokulram1996

    @gokulram1996

    3 жыл бұрын

    Sorry to say this but Kambar is always the best bro

  • @aravindan.a2313

    @aravindan.a2313

    3 жыл бұрын

    @@givemeanamenottaken1 ne periya pudungi poda

  • @givemeanamenottaken1

    @givemeanamenottaken1

    3 жыл бұрын

    @@aravindan.a2313 avana sonna onakkena? neeyum avana mari misbehave pannuvayo? porikki payalukku porikki support panna varaan paru. mutta pasanga

  • @saravana9205
    @saravana92053 жыл бұрын

    வெண்ணிற இரவுகள் புத்தகத்தின் அற்புதமான மறு படைப்பு இந்த இயற்கை...

  • @vickyvky8620

    @vickyvky8620

    3 жыл бұрын

    அட, ஆம் நண்பரே உண்மைதான்...💗

  • @sahathajparveen9336

    @sahathajparveen9336

    3 жыл бұрын

    🤔🧐?

  • @subhashpravin1002
    @subhashpravin10024 жыл бұрын

    Hats off to vidyasagar sir!!! For this music composing.

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    3 жыл бұрын

    Exactly 👌👌

  • @abdzire_94

    @abdzire_94

    3 жыл бұрын

    90s kids favorite music composer Vidyasagar

  • @r.govindasamyr.govindasamy5872
    @r.govindasamyr.govindasamy58723 жыл бұрын

    இயக்குனர்.. எஸ். பி. ஜனநாதன்... சிந்தனை யில் பிறந்த முத்தான படங்கள்... 1.இயற்கை...2, ஈ. 3.பேராண்மை...4, புறம்போக்கு.(எ)பொதுவுடமை

  • @jeevananthamramaswamy3809

    @jeevananthamramaswamy3809

    2 жыл бұрын

    Alli shiva

  • @hubaib-st6po
    @hubaib-st6po3 жыл бұрын

    2002 ல் நான் காதலிக்கும் போது இந்த பாடலை கேட்டாலே மனது மிகப்பெரும் வலியை ஏற்படுத்தும் நான் அதிகம் விரும்பி கேட்ட பாடல் ஆனால் க்ளைமாக்ஸில் அருண் என்ட்ரியானதும் ஷாம் கேரக்டரின் வலி கொடுமையானது

  • @happinesslife9773
    @happinesslife97733 жыл бұрын

    ஜனநாதன் இறப்புக்கு பின்பு தான் தெரிந்தது இவருடைய படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் சிறந்த இயக்குனர்

  • @monishas6261
    @monishas62612 жыл бұрын

    K டிவில தான் இந்த படம் அடிக்கடி போடுவாங்க ஒவ்வொரு தடவையும் miss பண்ணாம பாப்பேன் அவளோ பிடிக்கும் இந்த படம்🥰🥰🥰

  • @abdethomas8857
    @abdethomas88572 жыл бұрын

    காதல் தோல்வி அடைந்த பின்பு கேக்குறேன் ரொம்ப வலிக்குது 🥺🥺🥺

  • @karthikasthara509
    @karthikasthara5094 жыл бұрын

    Anyone listening (covid -19) Current situation : college erutha solli anupu uyiroda erutha varukiran....... 😂😂😂😂😂😂 90skids are can't forget this song 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @murugeshmurugesh6347

    @murugeshmurugesh6347

    4 жыл бұрын

    😂😂😂😂semma

  • @karthikasthara509

    @karthikasthara509

    4 жыл бұрын

    @@murugeshmurugesh6347 😂😂😂😂

  • @MsMs-vr2zl

    @MsMs-vr2zl

    4 жыл бұрын

    clg Irukum.. aana nee iruka maata

  • @summatimepassaagala4890

    @summatimepassaagala4890

    4 жыл бұрын

    NE thaa d ve..

  • @Sethu-gg3ju

    @Sethu-gg3ju

    3 жыл бұрын

    Velangidu

  • @sannaah758
    @sannaah7582 жыл бұрын

    Vidyasakar and Rajkumar sir are Most underrated music directors in tamil nadu

  • @bluepebbles7885
    @bluepebbles78853 жыл бұрын

    SP JANANATHAN RIP SIR. காதலும் சிவப்பும். உங்களை இந்த இயற்கை மீண்டும் எடுத்துக்கொண்டதே.

  • @arockiyamanoj9325
    @arockiyamanoj93253 жыл бұрын

    90's kids fav love feeling song😍😍😍💞

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d3 жыл бұрын

    கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல்நீர்மட்டம் கூடிதடி !!

  • @saravananp6269
    @saravananp62693 жыл бұрын

    இந்தப்படம் பழைய நினைவுகளை தூண்டியது இயற்கையாகவே என்னை மாற்றிவிட்டது

  • @rikasrock665
    @rikasrock6653 жыл бұрын

    வித்யாசாகரின் மற்றுமொரு அற்புதமான பாடல். வைரமுத்து வைரமுத்து தான் wow awesome 🥰🥰🥰

  • @aravinth7325
    @aravinth73253 жыл бұрын

    உயிரைத்தவிர சொந்தமில்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதலித்த பின்பு Lovely lines ♥♥💕💕

  • @isro3405
    @isro34053 жыл бұрын

    Believe it or not, I heard news Director S.P. Janathan sir passed away while earing this song 😭😭😭 RIP 💐

  • @shanmugamyuvaraj2508
    @shanmugamyuvaraj25083 жыл бұрын

    இந்த பாடல் கேக்கும் போது மனம் ரொம்ப வலிகிறது

  • @ramyaniki3138
    @ramyaniki31383 жыл бұрын

    ஒவ்வாரு முறையும் இந்த சொங்ஸ் கேக்கும் போதும் கண்ணில் கண்ணீர் வருகிறது.........

  • @user-sj6nk5cj4u
    @user-sj6nk5cj4u2 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிகல இந்த பாடல் சலிகல

  • @syedalifathima1422
    @syedalifathima14223 жыл бұрын

    இயற்கை திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு அழகிய கிராமத்தில் பாதி சூட்டிங் படம் எடுக்கப்பட்டுது

  • @sriganeshbalasubramanian1506

    @sriganeshbalasubramanian1506

    3 жыл бұрын

    Pamban layum

  • @josephcardoza7090

    @josephcardoza7090

    2 жыл бұрын

    .

  • @josephcardoza7090

    @josephcardoza7090

    2 жыл бұрын

    My mom was born here in manapad. But I was born in srilanka... I love to see this wonderful place in memory of my mom..

  • @manishmanish-gi3be
    @manishmanish-gi3be3 жыл бұрын

    காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் 2021

  • @preethireji816

    @preethireji816

    3 жыл бұрын

    🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @SureshSuresh-ji2oo

    @SureshSuresh-ji2oo

    3 жыл бұрын

    😀😀😀

  • @senthilmurugan6241

    @senthilmurugan6241

    3 жыл бұрын

    Eppadi ya ippadi la yosikiringa 😂😂😂

  • @akr_5

    @akr_5

    3 жыл бұрын

    @@preethireji816 Electric bike iruku no pbm🤣

  • @akr_5

    @akr_5

    3 жыл бұрын

    @@preethireji816 apo mattu vandi......!?

  • @hariprakash4604
    @hariprakash46042 жыл бұрын

    நான் கரையாவதும்... நுரையாவதும்.... வளர்பிறையாவதும்..... உன் சொல்லில் உள்ளதடி..... ❤😊

  • @Wonderxzz
    @Wonderxzz3 жыл бұрын

    *The most tearful climax ever!!!* 😭😭😭

  • @vasanth24

    @vasanth24

    3 жыл бұрын

    Yes

  • @vasanth24

    @vasanth24

    3 жыл бұрын

    😭😭😭😭

  • @vasanth24

    @vasanth24

    3 жыл бұрын

    Arun Vijay oru 10 mins late ah vanthuruka koodatha😁

  • @Surya-nq4vx

    @Surya-nq4vx

    2 жыл бұрын

    Correct romba affection aachu

  • @gdharshi9293
    @gdharshi92932 жыл бұрын

    காதலின் முடிவுகள் கசபாகலாம் but காதல் சுகமானது♥

  • @anandprem3665
    @anandprem36653 жыл бұрын

    அழகான காதல் வலிகள்!!! 👌

  • @nabiraj317
    @nabiraj3173 жыл бұрын

    ஜனநாதன் சார் இறப்பிற்க்கு பிறகு பார்க்கிறேன் ரொம்ப நேர்த்தியான ஆளுமை நம்மை விட்டு தவறியது...

  • @ramakrishnanshanmugam1741
    @ramakrishnanshanmugam17413 жыл бұрын

    அருமையான இசை அற்புதமான காட்சி அமைப்பு சிறந்த குரல்வளம்.

  • @Selva26591
    @Selva26591 Жыл бұрын

    பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை I miss U 🌹Alagi 😥😥😭😭😭😰

  • @chrishvinoth3593
    @chrishvinoth35933 жыл бұрын

    இயற்கை தன்னிடம் ஜனநாதன் அவர்களை எடுத்த கொண்ட நாள் ....RIP SP ஜனநாதன்

  • @saikrishnanganapathy1134
    @saikrishnanganapathy11344 жыл бұрын

    Chanceless.. How many beautiful songs those days... this movie, this song... Tippu and Vidyasagar at their best...

  • @varatharajanj
    @varatharajanj2 жыл бұрын

    உயிரோடிருந்து வருவேன் நான் என்று வரிகள் அமைந்திருந்தால் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கும்

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen59022 жыл бұрын

    இறந்தாலும் நம் பேரை சொல்ல வேண்டும் அப்படி ஒரு படைப்பை நம்மிடம் விட்டு சென்றிருக்கிறார் hatsup ஜனநாதன் sir RIP

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady86533 жыл бұрын

    Melody king 90s: வித்யாசாகர் 💖🎭

  • @prakashbharathi2256
    @prakashbharathi22563 жыл бұрын

    Thanks Mr.Janarthanan sir for such a great movie and the song 😢😢😢

  • @manibharthi5205
    @manibharthi52052 жыл бұрын

    இந்தப் பாடலை நான் தினமும் கேட்கிறேன்

  • @bossff6316
    @bossff63162 жыл бұрын

    Melody king of VIDHYASAGAR ❤️❤️♥️🔥🔥🔥🔥🔥💥💥

  • @funnycastle3514
    @funnycastle35143 жыл бұрын

    கேக்கும் போதெல்லாம் கண்ணீர் தானாக வருகிறது... 😩😩😩😩

  • @ulagamboy7527
    @ulagamboy75273 жыл бұрын

    Vera level... Rameswaram beach .. iyarki bgm ..ooru beer 🍺🍻 potu ..irundha ..masss.....

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan17843 жыл бұрын

    Shyam handsome 90 s child days 2004

  • @karthickchandran4741
    @karthickchandran47413 жыл бұрын

    RIP Mr Jagannathan.. thank you giving wonderful movies like Iyarkai(2004), EE(2006) , Pearanmai (2009) etc

  • @abinayaclaraabinayaclara1188
    @abinayaclaraabinayaclara11883 жыл бұрын

    உயிரை தவிர சொந்தம் இல்லயே காதலிக்கும் முன்பு இன்று உலகே எந்தன் சொந்தமானது காதல் வந்த பின்பு💯💯💯💯💯💯💯

  • @legendhuman5789
    @legendhuman57892 жыл бұрын

    Nan indrum ketkuren Canada vil irundu. Enna song ya idhu chance se illai. 90s le ye life irundurukalam nu thonudu.

  • @kamalnath5716
    @kamalnath57164 жыл бұрын

    Any one 2020 🤙🤙🤙🤙

  • @vinothbabulc500
    @vinothbabulc5003 жыл бұрын

    When it comes to melody, Vidyasagar stands apart. This is gem.

  • @madhaiyancs4950
    @madhaiyancs49503 жыл бұрын

    காதல் வந்தால் சொல்லி அனுப்பு...... நைஸ்

  • @Wonderxzz
    @Wonderxzz3 жыл бұрын

    Indha song la edho irukku... indha paatu ketta edho oru inam puriyaatha unarvu varuthu, aana matha paatla varala.. Music director ah, singer ah, lyricist ah yaaru paraaturadhunu theriyala... adhe maathiri indha padathukku kooda edho oru special irukku...Especially climax!!! *Ovvoru thadava indha padamo illa indha paato ketkum podhu ennaiye theriyama manasu sogamaaiduthu...* 😭😭 *My all time favorite movie and favorite song!!..* ❤

  • @shaamttm
    @shaamttm2 жыл бұрын

    Hearing in 2022. Childhood memories! Intha padam varapo enaku 2 years! 😀😃😄😁😆😅😂🤣😍🥰😘 Missing those days!

  • @muthukumar9926

    @muthukumar9926

    2 жыл бұрын

    Q

  • @NadarajahSaran23
    @NadarajahSaran233 жыл бұрын

    காதல் வந்தால்.......சொல்லியனுப்பு......... Lockdown எடுத்தால்........வருகிறேன்....... Situation அப்புடி.....😋😋

  • @meerab3529
    @meerab35293 жыл бұрын

    RIP SIR...One of my favorite movie

  • @santhoshk7768

    @santhoshk7768

    3 жыл бұрын

    🌹🌹🌹

  • @manibharthi5205
    @manibharthi52052 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னோட மனசு எங்கேயோ போகிறது

  • @pondicherry90skids29
    @pondicherry90skids293 жыл бұрын

    2021 இந்த பாட்டை யார் யாரெல்லாம் கேட்கிறீர்களோ ஒரு லைக் போடுங்க

  • @m.marimuthum.marimuthu9868
    @m.marimuthum.marimuthu98683 жыл бұрын

    இதயம் ரொம்ப வலித்தது என் அனிதா வை தந்த பாடல் இது தான் என்னை அழவைத்த பாடலும் இது தான்

  • @maranmani3200

    @maranmani3200

    Жыл бұрын

    J v v thippu cinematography tks god

  • @meenakshi8256
    @meenakshi82564 жыл бұрын

    காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் super lines I love is song

  • @vishnukarthik9252
    @vishnukarthik92523 жыл бұрын

    Appo intha paatoda music ah rasichen... Ippo music oda varigalaiyum rasikkuren.... 👏💔

  • @beethoven_ist5877

    @beethoven_ist5877

    3 жыл бұрын

    சந்தோஷத்தில் இசையை ரசிப்போம் ... சோகத்தில் வரியை உணர்வோம்

  • @rakeshj994
    @rakeshj9943 жыл бұрын

    Vairamuthu lyrics always special 🔥🔥🔥🔥💕

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin442 жыл бұрын

    உயிரை தவிர சொந்தம் இல்லையே.. காதலிக்கும் முன்பு.. இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே.. காதல் வந்த பின்பு......

  • @nithinithu6247
    @nithinithu62472 жыл бұрын

    Anbe en payanamo thodangave illai athatkkul athu mudivatha vilangave illai...........😭😭😭

  • @ranjali008
    @ranjali0083 жыл бұрын

    heart sinks just hearing the song. even without any love or love failure, one song can make you feel all of it.

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan92463 жыл бұрын

    இந்த படத்தை பார்த்த அப்பறமா முடிவு பன்னேன் பொன்னுங்கள நம்பவே கூடாது அப்படினு😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

  • @motivationexperiencelife722

    @motivationexperiencelife722

    3 жыл бұрын

    Thappu bro

  • @boobalanajith8733

    @boobalanajith8733

    3 жыл бұрын

    Appo athuku munnadi rompa nampitiglo

  • @vinothvj_2603

    @vinothvj_2603

    3 жыл бұрын

    Apdi illa bro namma sisters and mom um ponnu thaane avangala நம்புங்க போதும்🤗

  • @prawinism

    @prawinism

    3 жыл бұрын

    Un amma vum ponnu thaana

  • @Sk-qu5he

    @Sk-qu5he

    3 жыл бұрын

    Yarunu theriyatha ponna namma kudathu😐

  • @ManiKandan-tl5xy
    @ManiKandan-tl5xy4 жыл бұрын

    பாடகர்கள் : திப்பு, மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : …………………… ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் ஆண் : { சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி } (2) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் ஆண் : உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு ஆண் : …………………… ஆண் : சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை ஆண் : கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணில் ஆண் : …………………… ஆண் : பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு ஆண் : பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ஆண் : { காதல் வந்தால் சொல்லி அனுப்பு } (2) சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    3 жыл бұрын

    வரிகள் - கவியரசு வைரமுத்து

  • @n.dayanithin.dayanithi9454

    @n.dayanithin.dayanithi9454

    3 жыл бұрын

    Thank,s For 💕 Lyriec,s

  • @srgirisrg4530

    @srgirisrg4530

    3 жыл бұрын

    சிறப்பு

  • @manikandanmanikandan8871

    @manikandanmanikandan8871

    3 жыл бұрын

    Sema ya

  • @abinicks
    @abinicks4 жыл бұрын

    4:00 great soothing music 🎶

  • @sureshkannan9478
    @sureshkannan94784 жыл бұрын

    90 kids favourite song of All time.

  • @ravan85
    @ravan853 жыл бұрын

    RIP Janarthan Sir Thanks for this beautiful movie .

  • @chitrachitra719
    @chitrachitra7193 жыл бұрын

    இயக்குனர் ஜனநாதன் அவர்கள் சாகவில்லை இன்னும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இயற்கை படம் எப்பொழுது நாம் நம் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அவர் நம்மோடு தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது இந்த உலகை விட்டு அவர் போனாலும் அவர் நினைவுகள் விட்டு போகாது

  • @kausalyavjsn8283
    @kausalyavjsn82832 жыл бұрын

    உயிற தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முண்மு இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதலித்த பின்பு my favorite song

  • @arvindramprasad5630
    @arvindramprasad56303 жыл бұрын

    Vidyasagar Sir is Very Underrated Composer.

  • @NaveenNaveen-ld7mc
    @NaveenNaveen-ld7mc2 жыл бұрын

    உன் நெருக்கம்தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி 😔...... 90's kids pest love failure song👍

  • @lingamram4387
    @lingamram43872 жыл бұрын

    21/01/2022 2022ல் யாரெல்லாம் இந்தப் பாட்ட கேக்குறீங்க கமெண்ட் பண்ணுங்க

  • @yesbro2506
    @yesbro25062 жыл бұрын

    2022 💙 ! Any true souls here #love💖 Lyrics vairamuthu & music vidyasagar Directed by jaganathan Sir 😇 rip sir 😌

  • @hitechsolution3229
    @hitechsolution32292 жыл бұрын

    90s favorite song ❤

  • @lsowndharya5935
    @lsowndharya59352 жыл бұрын

    Painful 🌊😘 #Un #IrukkamDhaan En Uyirai Kolluthadi #Kolluthadi....😘

  • @selvammariselvam2877
    @selvammariselvam28777 жыл бұрын

    best lyrics .fentastic music.loveable voice.beautiful location.sam acting naturely abd young people feelings.good

  • @user-sm8fs9hp3o
    @user-sm8fs9hp3o2 жыл бұрын

    ஒரு லச்சம் தடவ கேட்டு விட்டேன் மேல் மரனம் மட்டும் உண்டு 😭😭😭

  • @sugumaransugumaran1517
    @sugumaransugumaran15172 жыл бұрын

    காதலின் வலியை மிக அழகாக எடுத்து சொல்லும் பாடல்

  • @sk...3932
    @sk...39323 жыл бұрын

    edho oru inam puriyadha feel...❤️❤️❤️

  • @vijaysarathi1297
    @vijaysarathi12974 жыл бұрын

    very heart touch one&only song....

  • @nowsathali7052
    @nowsathali70524 жыл бұрын

    90 kit's Favorite music director Vidyasager

  • @yuvisworldaneesh6045
    @yuvisworldaneesh60452 жыл бұрын

    Innum intha vali vazhgirathu💯💯

  • @prashantj9847
    @prashantj98472 жыл бұрын

    Being a odia i can speak Tamil well and this is my first movie when I was in Chennai on 2003 , Love From ODISHA ❤️

Келесі