No video

Iyarkai Tamil MovieTrailer | Re-Mastered | 18 Years of Iyarkai | Dark Mediaworks

Пікірлер: 228

  • @kkassociatesoffice7364
    @kkassociatesoffice7364 Жыл бұрын

    தமிழ்திரையில் இன்னும் எத்தனைபடம் வந்தாலும் மனதில் நின்ற ஒரே படம்

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @jeevsilayaraja8790

    @jeevsilayaraja8790

    8 ай бұрын

    yes

  • @Ajith-wo4zd

    @Ajith-wo4zd

    8 ай бұрын

    My all time favorite

  • @IRONMAN-fo4yc

    @IRONMAN-fo4yc

    3 ай бұрын

    நேத்து தான் இந்த படம் பார்த்தேன் அருமையான படம்

  • @Samsonjp
    @Samsonjp Жыл бұрын

    இயற்கை படம் 2003 90's la my favourite அது என்னமோ தெரியல, Climax scene என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒருவிதமான தாங்கமுடியாத வலி, அழுகை, ஏமாற்றம், சோகம், இழப்பு, துக்கம். ❤️❤️❤️ 😢🥺😟☹️

  • @kkassociatesoffice7364

    @kkassociatesoffice7364

    Жыл бұрын

    படத்தின் வெற்றியும் அதுதான்

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @jeevsilayaraja8790

    @jeevsilayaraja8790

    8 ай бұрын

    Mmmmm

  • @justguess1261

    @justguess1261

    6 ай бұрын

    Yes

  • @kidslogo

    @kidslogo

    4 ай бұрын

    Like David movie

  • @easylife36922
    @easylife36922 Жыл бұрын

    தமிழ் சினிமாவில் வந்த ஒரு டைப் டைட்டானிக்❤❤❤❤❤❤❤

  • @naturelover7795

    @naturelover7795

    Жыл бұрын

    100%

  • @HyderSilva

    @HyderSilva

    3 ай бұрын

    Excatly how I felt.

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Жыл бұрын

    மீண்டும் திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும்❤❤❤❤❤

  • @naturelover7795

    @naturelover7795

    Жыл бұрын

    Nanum waiting

  • @buvaneswarir1667

    @buvaneswarir1667

    9 ай бұрын

    ஆமாம். படம் பார்த்து அழனும்.

  • @HyderSilva

    @HyderSilva

    3 ай бұрын

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes !!!!!!!!!!!

  • @harikarthi2455
    @harikarthi2455 Жыл бұрын

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத தவிர்க்க முடியாத மிகப்பெரிய காதல் காவியம்

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @raghuragu2530
    @raghuragu25302 жыл бұрын

    இயற்கையில் மனதை தொலைத்து விட்டோம்

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @inayathsalma6472
    @inayathsalma64727 ай бұрын

    கண்ணீருடன் திரையரங்கத்தை விட்டு வெளியே வந்த படம் இயற்கை😢😢😢 மறக்கவே முடியாத படம்❤😢

  • @palanikumar3297
    @palanikumar32972 жыл бұрын

    Any time favourite movie ❤️💯🤗😍🙏🎵

  • @alonecuts7552

    @alonecuts7552

    2 жыл бұрын

    Watching on Ktv

  • @anishpartho8527

    @anishpartho8527

    2 жыл бұрын

    @@alonecuts7552 me too.but climax 🤧🤧🤧🤧

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @mickvijay9392
    @mickvijay9392 Жыл бұрын

    Indha 96 , thiruchitrambalam..adhalam oru padama nu kekra alavuku a best love story..

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Жыл бұрын

    இயற்கையின் சீற்றம் எப்படி வரும் எப்போ வரும் யாருக்கும் தெரியாது... அது போல தான் இந்த இயற்கையில் வரும் அந்த கடை(காட்சி)சியில் வரும் சீற்றம் படம் பார்த்த அனைவரின் மனதையும் 😭😭😭😭😭😭😭😭 இயற்கை தாண்டவம் ஆடிச்சென்று விட்டது 😭😭😭😭 அந்த கடைசி சந்தோஷம் 💕💕 அந்த கடைசி பாடல்🎼🎼🎼🎼 அந்த கடைசியில் இயற்கையின் 💔💔💔 சீற்றம் மறுக்க முடியாத சீற்றம்....😭😭😭

  • @kumaranselva328
    @kumaranselva3282 жыл бұрын

    Vidhyasagar... Enna manusan ya❤️❤️ Antha alaiyoda sathan innum en kadhula ketukite irukku💔

  • @sathishkumard4456
    @sathishkumard44565 ай бұрын

    எப்போது பார்த்தாலும் சலிக்காத ஒரு காவியம் இந்த இயற்கை ❤❤

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo Жыл бұрын

    Iyarkai it's not just a movie it's an emotion ♥

  • @kumaravelp5134
    @kumaravelp5134 Жыл бұрын

    அருமையான கதை... இசை அமைப்பாளர் மிகவும் அற்புதம் நிகழ்த்தியுள்ளார்

  • @mohamedfaizal254
    @mohamedfaizal2542 жыл бұрын

    Iyarkai milestone movie of Indian cinema

  • @manipandian7401
    @manipandian74012 жыл бұрын

    This Movie is a Poem. Excellent Feeling

  • @ishuishu4969
    @ishuishu4969 Жыл бұрын

    மறக்கவே முடியாத காதல் கதை

  • @agathiyans8190

    @agathiyans8190

    6 ай бұрын

    Na one side love pantra ippavum sema feel ,athu oru botha

  • @nivedhanivedha1471
    @nivedhanivedha14712 жыл бұрын

    My fav movie, BGM Vera level 😘😘😘intha bgm ketta manasulla irukura kavalai Ellam poidum...

  • @marudhus6801

    @marudhus6801

    2 жыл бұрын

    Nivedha me too because my most favourite movie at currently now this time

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi82042 жыл бұрын

    இருபது வயதுக்குகுள் இருக்கும் பெண்ணுக்கு காதலை பற்றி என்ன புரிதல் மற்றும் அனுபவம் இருக்க போகிறது..

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    Жыл бұрын

    இப்ப பாதி பேர் புரியும் bro 😭😭💔

  • @_fluid__591

    @_fluid__591

    Жыл бұрын

    Purithal ilama arambichi..purinjikuradhu dhan da love uh

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    Жыл бұрын

    @@_fluid__591 correct bro

  • @yazhjaya2306

    @yazhjaya2306

    Жыл бұрын

    40 la love vandha enna varati enna😂

  • @dineshkumardharmaraj2865

    @dineshkumardharmaraj2865

    Жыл бұрын

    Super

  • @prabhuramkumar8758
    @prabhuramkumar8758 Жыл бұрын

    When you become 40 you understand the reason for the title. And that climax. Jananathan was a genius!!

  • @kulasekaranr9132
    @kulasekaranr91322 жыл бұрын

    It’s 2022 still bgm and Dialogue⚡️

  • @shiva-jm2hf
    @shiva-jm2hf2 жыл бұрын

    I have seen it countless times. Will see more. I will keep watching till the end ... Best movie forever ... Theatre la re release Panna semaya irikkum

  • @ynewlikne4679

    @ynewlikne4679

    2 жыл бұрын

    Can you please tell me what happens in the movie , I want to see it but can't find the full movie also I don't know the language , please

  • @shiva-jm2hf

    @shiva-jm2hf

    2 жыл бұрын

    @@ynewlikne4679 The film is about a woman who is confused about which of the two she is attracted to... This is not a clear explanation for you if you watch the movie 2 or 3 times...

  • @ranjithkumar3969

    @ranjithkumar3969

    Жыл бұрын

    @@ynewlikne4679 This film is a triangle love story.but I am telling you have to see that film you are get more disappointed and also get so much of pain in your heart. because this movie has to so much of pain in the climax scene.

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @mahamuniyappan3841

    @mahamuniyappan3841

    10 ай бұрын

    Absolutely correct brother

  • @vigneshbabus.s4770
    @vigneshbabus.s4770 Жыл бұрын

    still indha music feel kudukudhu , best trailer ever , movie pathutu trailer pakura apa , Only for vidhasagar and Jana

  • @mudijakandupudi2212
    @mudijakandupudi22122 жыл бұрын

    Iyrkai 2 waiting

  • @imagineclips8423
    @imagineclips84232 жыл бұрын

    My favourite love movie of all time ❤️

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    Жыл бұрын

    நவம்பர் 7 2023

  • @sai.lover.jr_7300
    @sai.lover.jr_73002 жыл бұрын

    😪All time fav bgm and movie... Suit my love and life ..💔😴 every green rip sp.jana sir miss you ...💔

  • @Myinsta_id_alovek78678

    @Myinsta_id_alovek78678

    Жыл бұрын

    😭💔😭

  • @aravindsmart2455
    @aravindsmart2455 Жыл бұрын

    Want to re release this masterpiece in theatres

  • @rajeshkvp7622
    @rajeshkvp76225 ай бұрын

    என் வாழ்வில் இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லை தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் வந்தாலும் இந்த படத்துக்கு நிகரா எந்த ஒரு படம்ம் வரவில்லை இந்தப் படத்தின் கதை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டது முக்கோண காதலில் மையத்தை அழகாக வெளிப்படுத்தியது வித்யாசாகர் இசை எஸ் பி ஜெகநாதன் இயக்கத்தில் படம் அருமையான திரை காவியம்

  • @buvaneswarir1667
    @buvaneswarir16679 ай бұрын

    0:10 ஆமாம் மருது.

  • @thirishthirumeni6896
    @thirishthirumeni68968 ай бұрын

    Sp ஜனநாதன், வித்யாசாகர் 👍👍👍

  • @vilvathurai9349
    @vilvathurai9349 Жыл бұрын

    Nanci maruthu love story vera level... But end emotional iam craying😥

  • @yadhukannan6027
    @yadhukannan6027 Жыл бұрын

    19 yrs today 2003 memories

  • @jambukeshwara1844
    @jambukeshwara1844 Жыл бұрын

    Best love story in Tamil cinema ❤️ climax scene happy ya irukuratha illa aluguratha ne terila 🥺🥺 😭💔💔

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc3 ай бұрын

    நேத்து தான் இந்த படம் பார்த்தேன் அருமையான படம் காதல் தோல்வியுற்றவங்களுக்குதான் இந்த கதை புரியும்

  • @user-wb1ox9xs3f

    @user-wb1ox9xs3f

    3 ай бұрын

    But ava kadhalan vanthuda sir ....avala brain wash pana ava ena pannuva 😢

  • @sivanesan1049
    @sivanesan10492 жыл бұрын

    Tamil fantastic international movie ✅🥰🥰🥰🤩👌👌

  • @balajiashwin5306
    @balajiashwin5306 Жыл бұрын

    Jolly mood la irukum pothu idhu pola video potu azha vechuruveenga....andha movie again paka thoondi vitu 1 week ah ex lover ah nabaga paduthi vitu Vera level feelings ah ullara anupuringa......50 times mela indha movie pathuten oru scene kuda salikkala......

  • @rajeshkumar-bb4ko
    @rajeshkumar-bb4ko2 жыл бұрын

    Jananaathan miss u sir

  • @bhuvank8881
    @bhuvank88812 жыл бұрын

    My favorite ❤️❤️

  • @Lokesh_V
    @Lokesh_V Жыл бұрын

    Waiting for re-release

  • @raashcreations
    @raashcreations Жыл бұрын

    2000 kids love love solringa.. one time watch this movie again you will cry at last. 90s kids love failure movie ever. Last sham look💔💔💔💔💔💔💔💔💔

  • @ramyan4194
    @ramyan41942 жыл бұрын

    Favorite movie ❤️

  • @nilgirinisha5592
    @nilgirinisha55922 ай бұрын

    O my god.ennoda uyir intha movie

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan32506 ай бұрын

    S.P.Jananathan sir🥰🥰🥰

  • @ferebal2794
    @ferebal27942 жыл бұрын

    Namma valkayum iyarkai padam siyaam maari poittu

  • @shiva-jm2hf

    @shiva-jm2hf

    2 жыл бұрын

    இந்த படம் பிடிச்ச பாதி பேர் அப்படித்தான் ப்ரோ😂

  • @uvarajkavin414
    @uvarajkavin4142 жыл бұрын

    sun TV la 6.00clock puthu padam trailer poduvanga.itha pathuttu school ku kelambi poiruken.

  • @praveenkumar.spraveenkumar3931
    @praveenkumar.spraveenkumar39312 жыл бұрын

    En lifela best movie

  • @palanikumar3297
    @palanikumar32972 жыл бұрын

    ❤️🙏😭 my fav movie ❤️

  • @vivekmech0741
    @vivekmech0741 Жыл бұрын

    Intha movie theatre lae miss panna movie😂😂😂sema love movie❤❤❤❤❤

  • @nallachettykanniyappan3860
    @nallachettykanniyappan3860Ай бұрын

    Eanakku migavum pidiththa padam

  • @Ammu96542
    @Ammu9654210 ай бұрын

    Intha padathoda innoru vetri shaam voice ❤

  • @user-sp4ee4in1r
    @user-sp4ee4in1r Жыл бұрын

    Guys intha movie "white nights" novel ahh base pani edutha oru movie... movie kudutha athe impact ahh antha novel kudukum....time kidaicha read pani parunga

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya66262 жыл бұрын

    Yela lelo yell super bgm

  • @bikelovers0.25

    @bikelovers0.25

    2 жыл бұрын

    Me tooo

  • @mathanbabu5462
    @mathanbabu5462 Жыл бұрын

    அண்ணன் அவர்களுக்கு ஒரு வணக்கம் என்னால் இப்படியெல்லாம் பொய்யாக நடிக்கவே முடியாது மிக அற்புதம் அண்ணா உங்க படம் பார்க்கும் போது என்னிடம் தொலைபேசி இல்லை ஆகையால் தற்போது தெரிய படுத்துகிறேன்

  • @uservlog3920
    @uservlog3920 Жыл бұрын

    The best film ever 90kids best memories ❤️😘😍

  • @SATHISHKUMARM-dm4wq
    @SATHISHKUMARM-dm4wq Жыл бұрын

    அங்கேயே வாழனும் போல இருக்கு

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio30002 жыл бұрын

    Fav fav flim ever plsss upload full flim bro 😥😍❤️❤️❤️❤️😍😍

  • @PuneethPradeep
    @PuneethPradeep6 ай бұрын

    My Heart touching movie ❤❤❤

  • @jambunathang988
    @jambunathang9886 ай бұрын

    நெஞ்சை விட்டு அகலாத படம். இத்தனைக்கும் வழக்கமான முக்கோண காதல் கதைதான் என்றாலும் சொன்ன விதம் கவிதையாக தனித்துவம் பெற்று இருந்தது. இயக்குனர் SP. ஜனநாதன் தேர்ந்து எடுத்த கதை நடை பெறும் களம் புதியது - கப்பல் கேப்டன், கப்பல் மெக்கானிக், கடற்கரை ஒட்டிய சின்ன ஊரில் வாழும் மக்கள் - இப்படி அமைத்து படிப்படியாக ஒரு தேர்ந்தெடுத்த சிற்பியைப் போல செதுக்கி இருந்தார் இயற்கை படத்தை. ஏகாம்பரம் சார் ஒளிப்பதிவு மற்றும் வித்யாசாகர் இசை இரண்டும் கூடுதல் பலம் படத்திற்கு. சல்யூட் to மறைந்த இயக்குனர் SP. ஜனநாதன்.

  • @seenusmk6912
    @seenusmk6912Ай бұрын

    என் மனச அவகிட்ட கொடுத்துட்டேன் 👉🏻❤️love you 😘shreya🥰 unna eppam pakka porean nu ennaku theriyala 😌ana kandipa unna thedi varuvean naan.

  • @seenusmk6912

    @seenusmk6912

    Ай бұрын

    9.7.2024.nite 11.33pm

  • @seenusmk6912

    @seenusmk6912

    Ай бұрын

    Unna paatha antha nerathuliyea Hospital laea en manasa unkita tholichtean unna enaku rompa pedikum shreya en kadalkanni😘❤️10.7.2024

  • @kingofshaan8558
    @kingofshaan8558 Жыл бұрын

    Enaku romba pudicha movie ❤

  • @udhayasekarsekar4469
    @udhayasekarsekar4469 Жыл бұрын

    Life lang favourite movie in tamil industry

  • @with_me_mc6271
    @with_me_mc62714 ай бұрын

    Bro intha padam upload pannunga bro pls...

  • @lakshmananlakshmanan4130
    @lakshmananlakshmanan4130 Жыл бұрын

    All time always fav movie 💕💕💕💕💕💕 from 90 s kids

  • @joker-fy1ux
    @joker-fy1uxАй бұрын

    Old memories ❤

  • @nivedha9541
    @nivedha9541 Жыл бұрын

    Yes...heart fully I am giving my DF to her new partner now...for her happiness 😂😂😂😂😂😂😘 !!

  • @amarnathm9411
    @amarnathm94112 жыл бұрын

    All Time Favourite Movie ❤️🎉

  • @balajijeyaraman9020
    @balajijeyaraman90202 жыл бұрын

    My favourite love movie

  • @akileshakilesh7295
    @akileshakilesh72952 жыл бұрын

    All time fav movie😍😍

  • @Sasikumar-zu6sv
    @Sasikumar-zu6sv2 жыл бұрын

    இயற்கை படத்தை போடுங்க

  • @PremKumar-zx7nz
    @PremKumar-zx7nz Жыл бұрын

    The movie is my favourite one.....❣️

  • @harishgunasekaran8154
    @harishgunasekaran8154 Жыл бұрын

    SP JANANATHAN 🙏

  • @abrahambenjaminbenjamin9297
    @abrahambenjaminbenjamin92972 жыл бұрын

    My favourite movie

  • @ragulragulbass277
    @ragulragulbass277 Жыл бұрын

    I love movie 😍😍

  • @kurinjirajan8407
    @kurinjirajan8407 Жыл бұрын

    It's really very hard to see this type of movies nowadays ,pure love,nowadays only sex,mokka comedies only we are seeing in movies .

  • @philomath_anand
    @philomath_anand Жыл бұрын

    But i love that old quality video.. that gives me the old love feel

  • @torukmactogaming6645
    @torukmactogaming66452 жыл бұрын

    Edit super bro

  • @BeingRaavan
    @BeingRaavan8 ай бұрын

    One of the most underrated movies....

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 Жыл бұрын

    My favourite ❤️❤️

  • @sureann6211
    @sureann62112 жыл бұрын

    Super

  • @divyabharathi8428
    @divyabharathi84282 жыл бұрын

    All tym fav😭💏💏

  • @johnson4546
    @johnson45462 жыл бұрын

    I am 90kids all time best this movie........

  • @premaprithi3246
    @premaprithi32462 жыл бұрын

    My fav

  • @kumarpandian9600
    @kumarpandian9600 Жыл бұрын

    My favourite bgm love feel... movie...❤️❤️❤️

  • @UTAANandhaKumarM
    @UTAANandhaKumarM Жыл бұрын

    Super love movie

  • @albatrozz3058
    @albatrozz30586 ай бұрын

    Beautiful movie. A forever fav❤

  • @a.r4625
    @a.r46256 ай бұрын

    Want re-release of Iyarkai 🥰🥰

  • @nonameis425
    @nonameis4256 ай бұрын

    1492 conquer to paradise bgm remastered...❤❤❤❤

  • @user-bu5ot8jl8d
    @user-bu5ot8jl8d Жыл бұрын

    My fav movie........All time

  • @k.amaresh3423
    @k.amaresh34236 ай бұрын

    Please rerelease❤❤❤❤❤

  • @BUILDINGDR1426
    @BUILDINGDR14262 жыл бұрын

    All time favourite movie Tholainthu povean

  • @user-dz9ye7fy2w
    @user-dz9ye7fy2w10 ай бұрын

    ❤❤❤❤ super love story

  • @arivu3211
    @arivu32112 жыл бұрын

    masterpice....

  • @user-rp2sv5nd4p
    @user-rp2sv5nd4p3 ай бұрын

    Re release plz😊😊😊

  • @ashokapex0019
    @ashokapex0019 Жыл бұрын

    BGM ❤️❤️🎊

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Жыл бұрын

    Please re release this movie on all tamilnadu theatres

  • @santysns8861
    @santysns88613 ай бұрын

    Re release pannunga da please 😭

  • @rajkannan2566
    @rajkannan25662 жыл бұрын

    Super Movie

  • @PeerumuhammadMuhammad
    @PeerumuhammadMuhammad3 ай бұрын

    Ktv thanks

  • @rajkutty9212
    @rajkutty9212 Жыл бұрын

    One of the best movie sham career

  • @tharusmydeen2256
    @tharusmydeen2256 Жыл бұрын

    My always favourite movie missing

Келесі