அகோரி கலையரசனின் உருட்டுகள்🤣| சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁

Ойын-сауық

Our New Shorts Channel Link - / @itsmevj
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZread Channel❤️🙏🏻❤️
#troll
#trolltamil
#comedy
#pragakalai
#agorikalaiyarasan
#youtubetrending
#todaytrending
#tamilnadu
#aghori
#kalaiyarasan
#kalipooja
#trending
#rajiniamma
#rajiniammal
#aghorakali
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
Thanks &Regards
Vj Velmurugan
Namma Ooru Pasanga

Пікірлер: 1 300

  • @SubramaniyamSumathi-sg6jo
    @SubramaniyamSumathi-sg6joАй бұрын

    நானும் Sri Lanka தான் உருட்டலாம் but இப்படி ஏக்கர் கணக்கில உருட்ட கூடாது....🤣🤣

  • @sakkeermhd2396
    @sakkeermhd23964 ай бұрын

    நானும் Sri Lanka தான் இந்த மாதிரி மினிஸ்டர பாக்கவே இல்ல உருட்டலாம் ஆனா இது over உருட்டா இருக்கு ஐயோ முடியல 😂😂😂😂😂

  • @mohamedameen2062

    @mohamedameen2062

    4 ай бұрын

    Me also sri Lanka loosu payal..

  • @ramvijay8891

    @ramvijay8891

    3 ай бұрын

    😊

  • @Sathishd83-fk2qw
    @Sathishd83-fk2qw4 ай бұрын

    செம காமெடியா இருக்குங்க. நானும் கூட அமெரிக்கால மந்திரியா இருந்தேன் 😂😂😂😂😂😂😂😂

  • @kiruthikam39

    @kiruthikam39

    4 ай бұрын

    😂😂😂

  • @Sharbaleeeeee7

    @Sharbaleeeeee7

    4 ай бұрын

    😂😂😂

  • @user-vb9ge5yv5u

    @user-vb9ge5yv5u

    2 ай бұрын

    Eevan aappadi thampi s lanka vil. Ministera eerunthan. Pottan paru aammatamana poi vaykoosama sonnaparu poi nandry s l

  • @user-hb7lp3hx7w
    @user-hb7lp3hx7w4 ай бұрын

    சூப்பர் தம்பி சூப்பர் உங்க வீடியோ பாத்துட்டு ஒரே சிரிப்பு தான்😂😂😂😂❤❤❤❤❤

  • @okasan4416

    @okasan4416

    3 ай бұрын

    Naan kuda sirithen

  • @mithrajeeth5062
    @mithrajeeth50624 ай бұрын

    நீங்க போய் அவனை ஒரு தடவை இன்டர்வியூ பண்ணா அவன் பயங்கரமா மொக்க வாங்கிட்டு போவான். இனிமேல் யாருக்கும் இவன் இன்டர்வியூ கொடுக்கவே மாட்டான் தம்பி😂😂😂

  • @ganakamani1862

    @ganakamani1862

    4 ай бұрын

    Na

  • @Gs-888-coins

    @Gs-888-coins

    4 ай бұрын

    Yes

  • @ameenabeevi7344

    @ameenabeevi7344

    4 ай бұрын

  • @sivavijay544

    @sivavijay544

    4 ай бұрын

    Ama atha seiyalam

  • @mithrajeeth5062

    @mithrajeeth5062

    4 ай бұрын

    😊

  • @user-hn1yg6lo9h
    @user-hn1yg6lo9h4 ай бұрын

    நான் ஸ்ரீலங்கா தான் இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் பார்த்ததே இல்லை 🔪😁

  • @NMoorthi-qy1wu

    @NMoorthi-qy1wu

    4 ай бұрын

    Yaar ivan minister 🤔🤔🤔🤔🤔🤫

  • @saravanakumar-tj3wt

    @saravanakumar-tj3wt

    4 ай бұрын

    Bro avaru ravanan aachiseyyumpothu erunthuruparu pola pona jenmathula

  • @user-ed9vo9xt6k

    @user-ed9vo9xt6k

    4 ай бұрын

    😂😂

  • @kumarjeeva4343

    @kumarjeeva4343

    4 ай бұрын

    Yes Bro

  • @user-jy2qz9ey2z

    @user-jy2qz9ey2z

    4 ай бұрын

    Naanum Sri Lankathan bro ......

  • @sajushan
    @sajushan4 ай бұрын

    வணக்கம் VJ bro! எனது பெயர் சுதர்ஷன். நானும் இலங்கையில் வாழ்ந்து வருபவர். இந்த அகோரி Minister sir அ. எங்கட நாட்டுல பாத்தது இல்லை. ஒருவேளை கனவில் இலங்கையில் minister ஆக இருந்திருப்பாரு போல 😁😁😁 உங்களுக்கு எனது வாழ்த்துகள் சகோ.

  • @man8suji487

    @man8suji487

    4 ай бұрын

    நல்லாதான் தமிழ்ல எழுதி அனுப்பி இருக்க இடையில எங்கட நாட்டுல ஏன் ப்ரோ இதெல்லாம்

  • @ismiyabegum4179

    @ismiyabegum4179

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/X4WBqMSRYcvQdZc.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @Gayathri19942

    @Gayathri19942

    2 ай бұрын

    ​@@man8suji487இலங்கை தமிழ் சகோ எங்கட உங்கட அப்படினு சொல்றது ஆனால் அவர் சொன்னது பிழை இல்லை

  • @Imantalks2024
    @Imantalks20244 ай бұрын

    என்னடா இவனுக்கு ஒரு முடிவே இல்லாம Episode episode ஆ புளுவுறான்... வாழ்க அகோரி 🎉🎉🎉

  • @Sharbaleeeeee7

    @Sharbaleeeeee7

    4 ай бұрын

    😂😂😂😂

  • @Mr_bubloo
    @Mr_bubloo4 ай бұрын

    உங்க கிட்ட மட்டும் இவன் மாட்டுனா அவ்ளோ தான் நல்லா வச்சு செய்விங்க ப்ரோ..😂😂😂😂

  • @thangamaniarjun9355

    @thangamaniarjun9355

    4 ай бұрын

    Waiting

  • @vssbuilders5150
    @vssbuilders51504 ай бұрын

    ப்ரோ தம்பிக்கு என்ன பேசுவது என்று தெரியல வாய்க்கு வந்ததை அடுத்து உ டுரன்😅😅😅😅😅

  • @Sharbaleeeeee7

    @Sharbaleeeeee7

    4 ай бұрын

    😂😂😂

  • @kayalkayal8278

    @kayalkayal8278

    2 ай бұрын

    செம்மகாமேடி

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f4 ай бұрын

    உங்க வீடியோ பார்த்து மண கவலை பறந்து போச்சி அண்ணா 😅😊.......

  • @mohanapriya4214

    @mohanapriya4214

    4 ай бұрын

    Same

  • @user-bj4vt9mn6v
    @user-bj4vt9mn6v3 ай бұрын

    தோழரே👍 நான் இலங்கை தான் எங்கட நாட்டுக்கு வந்தா இருந்தா அவரை நாங்கள் சும்மா விட மாட்டோம் இது சத்தியம்

  • @LathaLatha-sy4bq
    @LathaLatha-sy4bq4 ай бұрын

    இந்த கலையரசன் எனும் போலியான சாமியை இலங்கையில் பார்த்ததே இல்லை 😂😂

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy94064 ай бұрын

    கன்டிப்பா உங்க வீடியோவை எதிர் பார்த்து காத்துகென்டிருக்கும் ரசிகன் 🎉🎉🎉🎉🎉

  • @user-xi1oe4hd3m
    @user-xi1oe4hd3m4 ай бұрын

    .அண்ணா. முடியல.. இப்ப. தான். அவனுக்கு. 24. வயசு...10. வயசுலயா. அமச்சரா. இருந்தான்....... மல குரங்கு

  • @alone_ff_75
    @alone_ff_75Ай бұрын

    டேய் அகோரி கலை நான் உனக்கு சிஷ்யனா ஆகணும் அதுதான் என்னோட வாழ்நாள் ஆசை

  • @Laranithya023
    @Laranithya0234 ай бұрын

    Anna pls avana neeinga interview panni avan udambula iruka 4 tholaiyum urichiduinga😂😂😂😂😂😂😂

  • @johncarter1735
    @johncarter17354 ай бұрын

    Ivan neraya padam paarthu paithiyam aagitaan 😂

  • @rubymelcal1148
    @rubymelcal11484 ай бұрын

    எம்பா அவன் பிறக்கும் போது உண்மை பேசவை மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு வந்து இருப்பான் போல 😂😂

  • @aswathiv143
    @aswathiv1434 ай бұрын

    சூப்பரா பேசுறீங்க அண்ணா😊😅😅😅😅😅😅😂😂😂

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi91444 ай бұрын

    அருமை தம்பி சூப்பர்🎉🌹🌷🌸🌸👌👌👌👌👌👍👍👍👍👍

  • @Bangalore.puyalboys
    @Bangalore.puyalboys4 ай бұрын

    இவனை எல்லாம் எதுக்கு சார் வெளிய விடுறதுக்கு புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்😅

  • @ismiyabegum4179

    @ismiyabegum4179

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/X4WBqMSRYcvQdZc.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @PubgKaran-qe8jh
    @PubgKaran-qe8jh4 ай бұрын

    Naan Sri Lanka thaan intha maari ministor ra paaththathe illaye uruttu uruttu semma uruttu 😂😂😂😂

  • @meenaimeenai6941

    @meenaimeenai6941

    2 ай бұрын

    😂😂😂

  • @ravikasuresh28
    @ravikasuresh284 ай бұрын

    Deiii Ivana yrvathu niruththa slungada😂😅vdo super anna ❤😂I am from srilanka I never see this face in our country 😂

  • @malathyjayaraman6102
    @malathyjayaraman61024 ай бұрын

    48 வயசுல.. ஆனா..30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பது கஷ்டம் தற்போதைய காலத்துல

  • @JenishJenish-lf1fo

    @JenishJenish-lf1fo

    4 ай бұрын

  • @SurprisedCheckeredFlags-yu6nj

    @SurprisedCheckeredFlags-yu6nj

    4 ай бұрын

    🙄

  • @natrayanmurugesan6487

    @natrayanmurugesan6487

    4 ай бұрын

  • @ramakrishnan55939

    @ramakrishnan55939

    4 ай бұрын

    Yanga apadi soldrenga

  • @arulrajg5563

    @arulrajg5563

    4 ай бұрын

    taruthala sapam vangunathu athu sivan illa, intheran

  • @nuhavimal8695
    @nuhavimal86954 ай бұрын

    என்னால முடியல 😂😂😂😂

  • @MenakaBright-kx9jk
    @MenakaBright-kx9jk4 ай бұрын

    Agori Uruttugal palavidham adhu ovvondrum oruvidham😂😂😂😂😂 Vj bro Ennum enna paithiyakaranave nenachitu eruka Nakku😂😂😂😂😂😂

  • @sabisabitha428
    @sabisabitha4284 ай бұрын

    Padam dialogue than bro ivan pesarathu fulla😂😂😂

  • @diyathulasi8466
    @diyathulasi84664 ай бұрын

    Enala mudiyala sirichi sirichi stomach valiku 😂😂😂

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8ptАй бұрын

    நான் மன உளைச்சலில் இருந்தாலும் உங்களுடைய வீடியோவை பார்ப்பேன் பார்க்கும் பொழுது தன்னை போல் சிரித்துக் கொண்டே இருப்பேன் அப்படி ஒரு காமெடி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @user-nn5xi3ne5e
    @user-nn5xi3ne5e4 ай бұрын

    சூப்பர் வேறலெவல் அல்டிமேட் 😃😀😆☺️😚😍🥰😄😅🤣😇😔🤗🤭👋👋👋👋👋👌👌👌👌♥️♥️♥️

  • @stitchnbeauty1985
    @stitchnbeauty19854 ай бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 en tension paranthu vittathu bro🤣🤣🤣🤣🤣🤣

  • @user-jy3sq7gs8t
    @user-jy3sq7gs8t4 ай бұрын

    Unkala parththale siripputhan varuthu paavam vidunkappa polassi pokaddum😅😅😅😅

  • @user-jp7xq3gx1g
    @user-jp7xq3gx1g4 ай бұрын

    😂😂😂😂😂 control pannamudiyalai❤🤣🤣🤣🤣🤣🤣

  • @sujii8444
    @sujii84443 ай бұрын

    Ninga onnu onnukku meening sollum poothu na yannaiya maranthu.....sirichittu irukka broooo super super super 😂😂😂😂❤❤❤

  • @vaithgivaithgi3064
    @vaithgivaithgi30644 ай бұрын

    Ayyyyyoo intha kosu tholla mudila da adingataaaa

  • @jayanthin5122
    @jayanthin51224 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தாங்க முடியல

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment10054 ай бұрын

    Neye poi oru live test edu thambi. Semaiya irukkum 😂😂😂. Avan mental nu therinchudum😅

  • @SVK924
    @SVK9244 ай бұрын

    I laughed loudly.Thank you so much thambi.

  • @user-oh2dz7nf2o
    @user-oh2dz7nf2o4 ай бұрын

    அப்படி யே😅பின்னாடி 😅 திரும்பி 🐼🐼🐼 கேலுங்கா நல்லா சொல்லு 😅😅😅😊

  • @ismiyabegum4179

    @ismiyabegum4179

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/X4WBqMSRYcvQdZc.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @babujwe4521
    @babujwe45214 ай бұрын

    Editing superb nanba. Hats off to you for your fantastic performance 🎉🎉🎉👌👌👌👍

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi98744 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அவன் பேசுறது பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது

  • @angelsweety9003
    @angelsweety90034 ай бұрын

    Anna..sema troll anna😂 romba naal ku apram nalla sirichen anna😅

  • @gnanasampath2451
    @gnanasampath24514 ай бұрын

    Bro semaya pesuringa😂 full stress buster

  • @Dineshkumar-hj5sz
    @Dineshkumar-hj5sz4 ай бұрын

    Unakku suniyam vachida poran vi😅😂

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe4 ай бұрын

    Paruppu vadai, ulunthu vadai😂😂😂😂😅😅😅😅😅😅vj semma🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @JoyfulGrazingCows-mb6kc
    @JoyfulGrazingCows-mb6kc4 ай бұрын

    அடுத்து சித்தர் எப்ப டெலிவரி பண்ணுவீங்க நாங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது நாடு மக்களே

  • @sangusangari8022
    @sangusangari80224 ай бұрын

    😂😂😂 Sathiyamma ah mudiyala na😂😂😂😂😂😂 semma kalaaaiiiii

  • @VairavelSandhiya
    @VairavelSandhiya4 ай бұрын

    Anna super super 👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran19964 ай бұрын

    ரொம்ப சிரிக்க வைக்குறீங்க...Very nice❤

  • @ismiyabegum4179

    @ismiyabegum4179

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/X4WBqMSRYcvQdZc.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @okasan4416

    @okasan4416

    3 ай бұрын

    Aama sermma sirippu

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b8113 ай бұрын

    தம்பி நான் ஆபரேஷன் பண்ணி படுத்துட்டு இருக்கேன் தம்பிஇந்த வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியல தையல் பிரிஞ்சிடும் என்று பயமா இருக்கு பா

  • @RevathiRevathi-ze1bq
    @RevathiRevathi-ze1bq4 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻 வி ஜே வேல்முருகன் 👌🏻 சூப்பரா பண்றீங்க வீடியோ எல்லாமே செம காமெடி🎉 உங்க வீடியோ எல்லாமே நான் பாத்துட்டேன் சூப்பரா சிரிக்க வைக்கிறீங்க எல்லாரையும் நல்லா பேசுறீங்க என் பெயர் ரேவதி நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ தான் சிரிக்க வைக்கிறது 👌🏻 உங்க மனைவியை பார்த்தேன் ஜோடி👌🏻❤️🥰

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp4 ай бұрын

    He was a comedy minister in Sri Lanka,

  • @user-we6ed1tw5i
    @user-we6ed1tw5i4 ай бұрын

    அவரு சொல்வது உண்மைதான் நானும் இலங்கைதான் அவரு அமைச்சராக இருக்கும் போது நான் ஜனாதி பாதியாக இருந்தேன் ஆனால் நான் இப்போது உயிருடன் இல்லை இது போன ஜென்மத்தில் நடந்த கதை அவர் பிறந்து விடடார் மீண்டும் நானும் மாரு பிறவி எடுக்க முயறசி செய்கிறான் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை

  • @umaranjith-wg2lw

    @umaranjith-wg2lw

    4 ай бұрын

    முதல் இரண்டு லைன் படிச்சதும் உடனே ஷாக் ஆகிவிட்டேன் அப்புறம் அடுத்த அடுத்த லைன் படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல டா சாமி.....😂😂😂😂😂.....

  • @bhavanav8bes

    @bhavanav8bes

    4 ай бұрын

    Nan sollavantha correctta sollitinga

  • @user-ni7kr2wu8c

    @user-ni7kr2wu8c

    3 ай бұрын

    😅😢😮😮😮😮

  • @user-ni7kr2wu8c

    @user-ni7kr2wu8c

    3 ай бұрын

    🙏👍👍👍👌👌👌

  • @vishnu1priya

    @vishnu1priya

    3 ай бұрын

    😂😂😂😂😂😂❤❤❤sema 😂😂😂😂

  • @JojojoJojojo-iw4by
    @JojojoJojojo-iw4byАй бұрын

    Unmaiyel sirikkama erunthaalum, sirikkama erukka mutiyaathu,,😂😂😂

  • @kukanya-cg5fd
    @kukanya-cg5fd4 ай бұрын

    Enna enna solran paarunga 😂😂😂😂😂😂😅😅😅😅

  • @minminii9100
    @minminii91004 ай бұрын

    வி. ஜே தம்பி சூப்பர் சூப்பர் 🌹

  • @meenaimeenai6941

    @meenaimeenai6941

    2 ай бұрын

    Hi vj brother

  • @sivagurunathan3463
    @sivagurunathan34634 ай бұрын

    செம சூப்பர் தலைவா

  • @naveensivakami9534

    @naveensivakami9534

    4 ай бұрын

    Pro super you carian

  • @VivoYs-gm3yg

    @VivoYs-gm3yg

    4 ай бұрын

    U troll video very nice 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @user-wp8fg7hy2u
    @user-wp8fg7hy2u4 ай бұрын

    Anna vanakkam 🙏yappadi irukkinga 😇 Anna naa sirlangka 🇱🇰🇮🇳anna ivan uruttukku 😁😁oru alave illaya🤣🤣 thanga mudiyala anna 😵😵😵😵😵. Anna yanakku ongada video yallam romba Pudikkum 😍😍😍👌👌👌👍👍❤💜💜💜💜💜💜💜💜💜💜❤❤❤❤❤❤

  • @user-sg1vs8fo7w
    @user-sg1vs8fo7w4 ай бұрын

    Very nice entertainment thank you brother me and my children very like your comdey this is my forget my sad thankyou very much brother

  • @magath3038
    @magath30384 ай бұрын

    வணக்கம் உறவுகளே

  • @karpagavallik8832
    @karpagavallik88324 ай бұрын

    Anna super👌👌👌👌😄

  • @user-je8qy9qc9n
    @user-je8qy9qc9n18 күн бұрын

    Anna indian 2 audio launch adithi proformans funna vera level fun pannunga Anna ❤❤❤😂😂😂

  • @sandhyagt4908
    @sandhyagt49084 ай бұрын

    😂😂😂😂😂😂thampi sirippa ataka mutiyala❤😂😂😂😂

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc4 ай бұрын

    Mr Agori Kalaiarasaan, is our super hero, daaaaaaaaaaaaa daiiiiiiiii. Mr Agori Kalaiarasaan is our future Tamil Nadu CM, daaaaaaaaaaaaa daiiiiiiiii.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ismiyabegum4179

    @ismiyabegum4179

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/X4WBqMSRYcvQdZc.htmlsi=q_lb_bdYuZR_oXsk

  • @KuttyArjun123
    @KuttyArjun1234 ай бұрын

    Vj anna சூப்பர் sema ❤❤❤❤❤❤

  • @deepashakthivel3248
    @deepashakthivel32484 ай бұрын

    😂😂 vj pls nenga oru thadavi antha kalai arasan intervew edunga pls pls😂😂😂

  • @umamaheswari2387
    @umamaheswari23874 ай бұрын

    Vera level Anna 😂😂😂😅

  • @KuttyArjun123
    @KuttyArjun1234 ай бұрын

    Vj Anna i love you ❤

  • @Maha-dd3iw
    @Maha-dd3iw4 ай бұрын

    ப்ளஸ்ஸ்ஸ் அவனை போய் இன்டெர்வியூ பண்ணுங்க பிரதர்

  • @Sparxzz_grl
    @Sparxzz_grl4 ай бұрын

    Vera Mari thala....😂😂

  • @shakybegum3552
    @shakybegum35524 ай бұрын

    You are so funny. I can’t stop laughing. Keep it going 😂

  • @TamilselviPappuraj-jk1kj
    @TamilselviPappuraj-jk1kj4 ай бұрын

    Same feeling child abuse நடக்குற முன்னாடியே stop பண்ணாலமே சரி கடவுள்னாலே முடியல இவன் டம்மி பாவா அதல்லா இருக்கட்டும் வழக்கம் போல் வீடியோ சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @AswinRajaiah-ec1yl
    @AswinRajaiah-ec1yl4 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @SeethaRathakrishnan
    @SeethaRathakrishnan4 ай бұрын

    Anna vera leval fun❤❤❤❤❤ thanks anna enna sirikka vachathukku😊

  • @poojaj7459
    @poojaj74594 ай бұрын

    Super anna semma comedy sirichi sirichi ennala midiyala super anna❤😂😂😂😂😂

  • @mithrajeeth5062
    @mithrajeeth50624 ай бұрын

    நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட்

  • @Aadhithya11
    @Aadhithya114 ай бұрын

    Anna ellame Vera level la irukku super anna❤❤

  • @channelreview3139
    @channelreview31394 ай бұрын

    Muthalla Evan samanayum vayayum Aaruthu podhanum Appa than Evan thirunthuvan Entha madha sambhirani sir ningha sareeyana nethiyadhi Aadhichingha sama super sir yemarukiravan Erukkiravaraikkum yemathupavan Erukkathan seivan Ethu Tamil naddhin thali vethi😂😂😂😂😂😂😂😂😂

  • @sujii8444
    @sujii84443 ай бұрын

    Aiiii evanukku oru nalla seetta edutthu paarungaiya verum poiiya sollittu irukkaaa😂😂😂😂😂

  • @rchandrasekar546
    @rchandrasekar54617 күн бұрын

    Bro vera leval 😅😅😅😅

  • @noushadabdul4803
    @noushadabdul48034 ай бұрын

    Vachchu seireenka bro.vera level.😅😅

  • @anithaselvalingam8225
    @anithaselvalingam82253 ай бұрын

    பிரோ சொல்ல தெரியாம என்னத்தையோ உருட்டு உருட்டுனு உருட்ரான்

  • @priyajayakumar1116
    @priyajayakumar11164 ай бұрын

    Bro, neenga vera level. ❤❤❤❤❤❤❤

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan72563 ай бұрын

    இவனை mental hospital ல் கொண்டுபோய் போடுங்கப்பா. 😂😂😂

  • @nagarajabi9221
    @nagarajabi92214 ай бұрын

    😂😂😂😂😂😂 Anna super love you Anna ❤❤❤❤

  • @yogaspirit8148
    @yogaspirit81483 ай бұрын

    Bro....semmaaaa....sirippa adakkamudiyala.......kadavule ...

  • @KanagaAnthony
    @KanagaAnthony2 ай бұрын

    Vj . Bro எங்களாள சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சீட்டு ருக்கென் 😅😅😅😅

  • @maliniprathapchannel
    @maliniprathapchannel4 ай бұрын

    Acho semma entertainment chance illa sirichu sirichu vairu valikuthu 😂😂😂 venum thirumbavum innoru video venum

  • @NMoorthi-qy1wu
    @NMoorthi-qy1wu4 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂 epppa saami

  • @gopaldayalan652
    @gopaldayalan6524 ай бұрын

    Ji Vera leval super .❤❤❤❤❤

  • @KalishPrumal
    @KalishPrumal4 ай бұрын

    ,😂😂😂😂seema bro😂😂😂😂😂😂

  • @aveerabathran243
    @aveerabathran2433 ай бұрын

    3:32 avanukku rights kedaiyatha 😂🤣🤣🤣

  • @kuttysyt9099
    @kuttysyt90994 ай бұрын

    தம்பி வேறலெவல் பா சிரிப்பு அடக்க முடியலை பா

  • @abiiyani3915
    @abiiyani39154 ай бұрын

    Vera level.. waiting for part 2 😂😂😂😂😂😂😂😂

  • @user-fr3cr4dx5d

    @user-fr3cr4dx5d

    4 ай бұрын

    டேய் மென்டல் punda un mesalalq

  • @suganyaperuamal
    @suganyaperuamal4 ай бұрын

    Anna super u r ultimate anna

  • @harishbabum1471
    @harishbabum14714 ай бұрын

    Super Bro one of the best video for Kalaiarasan 🔥🔥🔥🔥🔥

  • @sridharraju9529
    @sridharraju95294 ай бұрын

    Anna neenga interview panuga adha aghoriya 😂😂😂😂😂😂😂😂😂 sema comdey erkum pls Anna😂

  • @archchanamuruhaiya9475
    @archchanamuruhaiya9475Ай бұрын

    Anna avana Sri Lanka pakkam vanthura venanu sollunga vantha saavu😂😂😂😂😂😂😂😂😂

  • @maduraianand6221
    @maduraianand62214 ай бұрын

    இது உண்மையான பதிவு அண்ணா சூப்பரா சொன்னீங்க

Келесі