சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁|எனக்கு சூனியம் வச்சிட்டான்🫣|Ft.Vj Velmurugan

Our New Shorts Channel Link - / @itsmevj
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZread Channel❤️🙏🏻❤️
#troll
#trolltamil
#comedy
#pragakalai
#agorikalaiyarasan
#youtubetrending
#todaytrending
#tamilnadu
#aghori
#kalaiyarasan
#kalipooja
#trending
#rajiniamma
#rajiniammal
#aghorakali
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com

Пікірлер: 697

  • @jastin789
    @jastin789

    Vj bro pudichavaga oru like poduga yarukulaa pudikum nu therichikalaam❤

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj5347

    யோவ் விஜே அவங்க நல்லா பண்றாங்களோ இல்லையோ நீ நல்லா சிரிக்க வைக்கிற😂😂😂😂😂😂😂😂😂❤

  • @arunamariappan3858
    @arunamariappan3858

    அப்பா கலையரசா நீ நல்லவனா கெட்டவனா எனக்கு தெரியாது நீ ஜீவசமாதி அடைஞ்சிட்டா உன் பொண்டாட்டி பிள்ளைங்கள யாரு காப்பாத்துறது ஒழுங்கா இந்த அகோரி வேஷத்தை கலைச்சிட்டு உனக்குள்ளே மூழ்கி கிடக்கின்ற நாட்டுப்புற கலைகளுக்கு உயிர் கொடுத்து உன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட சந்தோஷமா சேர்ந்து வாழ எழுந்து வாப்பா பொழைக்குறதுக்கு ஆயிரம் வித்தைகள் கத்து வச்சிருக்குற அதை வச்சி பொழப்பு நடத்து தயவுசெய்து இந்த அகோரி வேஷத்தையும் ஜீவசமாதி அடைவேன்குற எண்ணத்தையும் அடியோடு கைவிட்டுட்டு சம்சாரி வாழ்க்கைக்கு வாப்பா சமுதாயத்துல நீ நல்லா இருப்பப்பா

  • @Kutty_joe
    @Kutty_joe

    நானும் ஜீவ சமாதிக்கு வருவேன் ஆனா பஸ்‌ டிக்கெட் நீங்கள் தான் எடுக்கனும் / Ok va Vj Anna ❤

  • @Dimple__creaction
    @Dimple__creaction

    அண்ணா நீங்க செம்மையா காமெடி பண்றீங்க

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c

    🤣🤣🤣🤣🤣🤣முடியலடா சாமி🤣🤣🤣🤣🤣சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிதுடா சாமி...👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @user-ft9ud3ly5q
    @user-ft9ud3ly5q

    தம்பி உங்க காமெடி எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு சிரிப்பை அடக்க முடியல்ல

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq

    பில்டப் பன்றோமோ பீலா விடரோமோ அது முக்கியமில்லை.இந்த உலகம் நம்மல உத்து பாக்கனும்.

  • @adelynjoslyn
    @adelynjoslyn

    அண்ணா பாத்து பேசுங்க உங்களுக்கும் சூனியம் வெச்சுருவாங்க

  • @vigneswaranmurugesapillai3262
    @vigneswaranmurugesapillai3262

    சகோ அருமை உங்கள் பகிடி சிரிப்போ சிரிப்பு வாழ்த்துக்கள் நாங்கள் இருக்கும் நாட்டில் இப்படியான நிகழ்ச்சிகள் தேவை தொடருங்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

  • @user-yo1rn2qz1p
    @user-yo1rn2qz1p

    அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Thambisnacks
    @Thambisnacks

    😂😂😂😂👌👌 நான் இப்பொழுது வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை சிறப்பு👌👌👌😂😂😂

  • @AchhaySahi
    @AchhaySahi

    நீங்க சொன்ன நீங்க போடுற எல்லாம் நல்லா இருக்கு என்னால சிரிப்ப அடக்க முடியல

  • @mahalakshmi9855
    @mahalakshmi9855

    கலையரசனை கிழி கிழின்னு கிழிக்குறது மீடியாஸ்.எதுக்குடா சாதனக்கு செய்வினை 😂😂😂😂😂.😂😂😂😂😂😂😂😂😂முடியலடா யாப்பா

  • @ChandruRew
    @ChandruRew

    Super Anna 😂 Divya da comedy semmma Anna.. super 👍💯😂😂😂

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ்

    தம்பி லூஸ் பார்த்த சிரிப்பு தான் வருது😂😂😂😂😂😂😂😂

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406

    அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு சிரிப்பே அடக்கமுடில V.j அண்ணா🎉🎉🎉 சூப்பர்

  • @xib39navya
    @xib39navya

    Ayooo panda vera level😂😂😂😂😂

  • @sharukabisharukabi
    @sharukabisharukabi

    😂😂😂😂😂😂😂Anna mudiyala sirippa adakka mudiyalanna ,vairu valikkuthunna sirichchu sirichchu😂😂😂😂😂😂😂

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811

    முடியல முடியலப்பா முடியல அப்பா எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்களுடைய சேனலை பார்த்து பார்த்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது இப்படிக்கு மதுரைக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪💯👌🥰💯🙏

Келесі