முடிஞ்சா சிரிக்காம பாருங்க🤣😝| அரசியல் அலப்பறைகள் Troll🤣😁

Ойын-сауық

Our New Shorts Channel Link - / @itsmevj
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZread Channel❤️🙏🏻❤️
#troll
#trolltamil
#comedy
#adangommala
#youtubetrending
#todaytrending
#tamilnadu
#politics
#politicalnews
#political
#trending
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
Thanks &Regards
Vj Velmurugan
Namma Ooru Pasanga

Пікірлер: 737

  • @mohammedhussain9282
    @mohammedhussain92822 ай бұрын

    ஜெ அம்மா வாய்ஸ் சுமார் மற்ற இரண்டு அரசியல் தலைவர்கள் வாய்ஸ் அருமை ❤❤❤

  • @Chittusulaika7153
    @Chittusulaika71532 ай бұрын

    இந்த வீடியோ காக தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன் ரொம்ப சூப்பர் தம்பி அரசியலே ஒரே சிரிப்பு தான். இதுல உங்களை சொல்லனுமா தம்பி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. பாண்டா ரொம்ப சூப்பர் தம்பி அதுவும் விஜயகாந்த் குரல் வேற லெவல் சூப்பர்😊❤🎉🎉🎉🎉

  • @ramanraman4729
    @ramanraman47292 ай бұрын

    எங்கள வயிறு வலிக்க சிரிக்க வச்சதுக்கு நன்றி வேல் நன்றி பாண்டா 👏👏👏🔥🔥🔥

  • @Rajaraniprince

    @Rajaraniprince

    2 ай бұрын

    😮😮😮😮😮😂😂😂kzread.infoSrhl33Qh7Z4?si=QAuQ-8TtKLJiNfQ6

  • @thiyagumyna6015
    @thiyagumyna60152 ай бұрын

    பஞ்ச் பூதம் தான் கடவுள் உண்மை 😂

  • @munishwaranraj4913
    @munishwaranraj49132 ай бұрын

    இதெல்லாம் பார்க்கும் போது நம்ப கௌண்டமணி ஐயா தான் ஞாபகம் வரார்..: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. 😂😂🤣🤣

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc2 ай бұрын

    நண்பா பிரச்சாரம் என்று சொல்லுபோது விவச்சாரம் என்று கேட்கிறது அதனால் பரப்புரை என்று சொல்லுங்கள்

  • @devidevi7365
    @devidevi73652 ай бұрын

    ப்ரோ... முடியல பா...... ஓம் சக்தி.... என்னால சிரிப்பை அடக்க முடியல......... என்னப்பா இது...அநியாயத்துக்கு பேசுறாங்க.😍😃😃😃😃😁😁😆😁😁 தலைவர் கருணாநிதி, MJR, J.... VOICE SUPERB..... 👌👌👌👌

  • @pushparajapushparaj5347
    @pushparajapushparaj53472 ай бұрын

    எப்பா சாமி தலைவர்கள் வாய்ஸை தயவுசெய்து எடுக்காத ரொம்பவும் சிரிக்க வைக்கிற😂😂😂😂😂😂

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k2 ай бұрын

    Enna Anna unga natala ipidyallam panranga (ottu pichchai )😂😂😂😂 super... super... super...super...❤❤❤❤❤

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan16932 ай бұрын

    தம்பி இந்த மாதிரி அரசியல் வீடியோ போடுங்க very interesting

  • @SarithaSaritha-ji9lu
    @SarithaSaritha-ji9lu2 ай бұрын

    வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் உங்கள் வீடியோ கவலையில் இருக்கும் மக்களை சிரிக்க வைக்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் vj

  • @thanjaibk123
    @thanjaibk1232 ай бұрын

    வேற லெவல் நண்பா.... Na ungal big fan 👍அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @keerthidelta
    @keerthidelta2 ай бұрын

    முதலில் வந்தவர் முதலியார், சொன்னவர் அண்ணன் பெரியவர்😅

  • @aswathiv143
    @aswathiv1432 ай бұрын

    சிரிப்பு அடக்க முடியல விஜே அண்ணா😂😂😂😂

  • @VijiViji-fc2sn
    @VijiViji-fc2sn2 ай бұрын

    Panda voice super ❤❤❤❤😂

  • @Priya1506_
    @Priya1506_2 ай бұрын

    Anna vera level 😂😂😂. Ultimate pandringa 😂🤣🤣🤣🤣🤣. ❤❤❤

  • @MunesMy
    @MunesMy2 ай бұрын

    MGR வாய்ஸ் சூப்பர் பான்ட சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤😂

  • @periyasamik1196
    @periyasamik11962 ай бұрын

    அருமை அருமை சிரிச்சு வயிற்று வலி எடுத்து விட்டது எனக்கு ஷோவை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது தம்பி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நல்லா இருக்கா தம்பி

  • @n.Alphonsa
    @n.Alphonsa2 ай бұрын

    Video poda Two three days gap எடுத்துக்கிட்டாலும் தரமா video போட்றீங்க ப்ரே... செம்ம காமெடி...😂😂😂

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen4692 ай бұрын

    ஐஐஐ 👋👋 பெரிய பாண்டா Rj குட்டி பாண்டா 😜2 பேரும் ஒரே போல Dress போட்டிருக்காங்க❤ அச்சோ Vj உங்க Mimicry வேற வேற Level ❤❤❤ wowwww 👌👌👌

  • @Chinna_vengayam_periya_vengaya
    @Chinna_vengayam_periya_vengayaАй бұрын

    எங்களை சற்று சிந்திக்க வைத்த அண்ணனுக்கு மிகவும் நன்றி❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c2 ай бұрын

    நீங்கள் பேசிய அனைத்து voice👌 மிக சிறப்பாக பேசினீர்கள் சபாஷ்👌

  • @ausmibiju5601
    @ausmibiju56012 ай бұрын

    Amma mathiri pasinathu super bro

  • @SheelaR-yl7nw
    @SheelaR-yl7nw2 ай бұрын

    Super v j 👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நல்ல அரசியல்🤔🤔🤔

  • @SumanrajSam-zt7fo
    @SumanrajSam-zt7fo2 ай бұрын

    2 அது ஏன் பிச்சை ஓட்டு அப்படின்னா காசு கொடுத்து அவரால் ஓட்டு வாங்க முடியாது அதனாலதான் அது பிச்சை ஓட்டு

  • @Chinna_vengayam_periya_vengaya
    @Chinna_vengayam_periya_vengayaАй бұрын

    எங்களை சிரிக்க வைத்த அண்ணனுக்கு அன்பார்ந்த நன்றி🎉

  • @settudhiba6196
    @settudhiba61962 ай бұрын

    Vj அந்த அம்மா மக்களுக்கு சேவை செய்ய அவர்கள் செய்து கொண்டிருந்த பணியை விட்டுவிட்டு வந்தார்களாம் நல்லா இருக்குல்ல😂😂😂😂

  • @sthia
    @sthia2 ай бұрын

    I'm from Malaysia, enake sirippu thaanga mudile, athulayum highlight Seeman theriya le clip😂😂😂 semma vj😅😅😅😂

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9vАй бұрын

    அண்ணே உங்க எடிட்டிங் திறமையை ரொம்ப சிறப்பா காட்டுறீங்கன்னு முதல் கிளிப்பிங் சூர்யா நீங்க தப்பா காட்டி இருக்கீங்க அவர் பேட்டியில் முதலிலேயே சொல்லி இருக்காரு நான் வந்த உடனே மூட மாட்டேன் சாராயக் கடைக்கு மாற்ற கல்லு கடையை திறந்துட்டு மூடுவேன் தான் அந்த பேட்டியில் முழுக்க சொல்லி இருக்காரு நீங்க அதுல பாதியை எடுத்துட்டீங்க உங்களுடைய எடிட்டிங் சாமர்த்தியம் நல்லா தெரியுது சூப்பர் அண்ணே

  • @BalanBalan-gk6um
    @BalanBalan-gk6um2 ай бұрын

    அடே பான்டா நீ வேர லெவல் டா பான்டா சூப்பர்❤❤❤❤

  • @sarawathy907
    @sarawathy9072 ай бұрын

    பஞ்சபூதங்களைப் பற்றி பேசி சத்தியத்தை புரிய வைத்த அன்பு vj முருகா..நீவாழ்க உன் அன்பு குடும்பம் வாழ்க...

  • @user-yf5mf4ei4y
    @user-yf5mf4ei4y2 ай бұрын

    Super bro.. srippa adakkave mudiyala...❤❤❤❤

  • @divyathangaraj2013
    @divyathangaraj20132 ай бұрын

    Kalainger voice ku vaai oru saidu vaangudhu bro😂😂😂😂😂😂

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs91532 ай бұрын

    Mgr body language with voice vera level thambi..kalakittinga 👌 😍 ❤️ 💕 🙌 ♥️ 👌 😍 ❤️

  • @ramgokul9206
    @ramgokul92062 ай бұрын

    இந்தப் பக்கத்தில் எப்படி தெரியுமா இருக்க எனக்கு தெரிஞ்ச சிறுவயது ஞாபகம் எங்க கிராம சிறு ஊர்ல சின்ன சின்ன பெண்கள் சண்டை நடக்கும் இதுல டேஷ் டேஷ் டேஷ் போன நானும் போனா அது மாதிரி இருக்கு

  • @anandananandan8719
    @anandananandan8719Ай бұрын

    முதல் வாய்ஸ் 10 பொருத்தமும் அப்படியே இருக்கு சூப்பர்ப்

  • @DRK.354
    @DRK.3542 ай бұрын

    சோகத்தில் இருந்தாலும் இவருடைய வீடியோ பார்த்த உடன் எல்லாம் மறந்து சிரிக்க வைத்துவிடுகிறது மிக்க நன்றி ப்ரோ

  • @user-of6sh8ow9r
    @user-of6sh8ow9r2 ай бұрын

    Vishal la pathathum serippu varuthu😂😂😂

  • @paulraj8492
    @paulraj84922 ай бұрын

    சகோ Part 2 வேணும்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @Wishnukumaran
    @Wishnukumaran2 ай бұрын

    மதத்திற்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவன் நான்..... இந்த மனநிலை எல்லோருக்கும் இருக்காது

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI8502 ай бұрын

    Vj அண்ணா சிரிச்சு சிரிச்சு இன்னைக்கு வயிறு வலிக்குது 😂😂😂 கடைசியாக சிந்திக்கவும் வைக்கிற மாதிரி பேசுறீங்க அண்ணா 👌👌 மக்களை மகிழ்விக்க கூடிய கலைஞன் vj anna வாழ்க❤❤❤

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf2 ай бұрын

    😂😂😂😂👌👌👌

  • @sureshcs7297
    @sureshcs72972 ай бұрын

    எடை ரொம்ப கம்மியா இருக்காராம் , எயிட்ஸ் நோயாளியா இருப்பாரோ

  • @kanthvickram4490

    @kanthvickram4490

    2 ай бұрын

    hahahahahahahah........

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq2 ай бұрын

    தம்பி சிறப்பான சம்பவம் மிக சிறப்பான கருத்துக்கள் ஆழமான கருத்துக்கள் உங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @KaushikTutionCentre
    @KaushikTutionCentre2 ай бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 vera level bro 🎉🎉🎉🎉🎉

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f2 ай бұрын

    பாண்டா வாய்க்கு பூட்டு போடுக அண்ணா 😂😂😂 Seema comedy 😅

  • @nageswarybs5300
    @nageswarybs53002 ай бұрын

    உக்கும்.... அம்மா கொரலா இது... வாரி😂யார் கொரலுமாறி இருக்கு

  • @subaskaran277
    @subaskaran2772 ай бұрын

    செம காமடி அண்ணாமலைக்கு ஆட்டு கோரஸ் அருமை

  • @_ravee957
    @_ravee9572 ай бұрын

    இங்க சாதி மதம் கண்டிப்பா இல்லா Nature is god❤❤❤❤

  • @prabhuumapathy8467

    @prabhuumapathy8467

    Ай бұрын

    டுமீல் குடி பத்தி பேசுற சீமானை செருபால அடிக்கலாமா 😂

  • @manjulamarithasan8423
    @manjulamarithasan84232 ай бұрын

    MGR voice Super vj vera level 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @vijaylakshmip5370
    @vijaylakshmip53702 ай бұрын

    MGR voice super v j velmurugan thambi super

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r92652 ай бұрын

    அடங்கோத்தால.... அழுகைதான் டா வருது உங்களயெல்லாம் நெனச்சா....

  • @Farahfa315
    @Farahfa3152 ай бұрын

    Anna ne vera level na❤❤❤

  • @vasanthvadival5680
    @vasanthvadival56802 ай бұрын

    Vijayakanth voice super paanda 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌

  • @5936......
    @5936......2 ай бұрын

    போச்சுடா, என்னதான் இருந்தாலும் யார் யாருக்கு fan இருக்கறதுன்னு விவஸ்த இல்லையா😂😂😂

  • @sahayasmylin6770
    @sahayasmylin67702 ай бұрын

    Iyarkai than kadavul same thought bro🎉

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi98742 ай бұрын

    Boss! பாண்டா சொன்னது சூப்பர்! வி sema camedy yaa இருந்துச்சு அதொடயும் நல்லா கருத்தாவும் இருந்துச்சு சூப்பர்

  • @lishcrush5615
    @lishcrush56152 ай бұрын

    Anna 😂😂😂😂😂

  • @mageshmagi1730
    @mageshmagi17302 ай бұрын

    Nice Thambi, Thambi VJ ku vote podunga Vote for Vj, vote for vj Valga valamudan

  • @AlameluMangai-gr3jd
    @AlameluMangai-gr3jd2 ай бұрын

    MGR voice super

  • @ajithvignesh5336
    @ajithvignesh53362 ай бұрын

    அருமையான பதிவு❤❤❤ சீமான் அவர்கள் சொன்ன கடைசி வார்த்தை உண்மை😑😂❤❤❤

  • @user-eo1zu8io3r
    @user-eo1zu8io3r2 ай бұрын

    Super bro nalla karuthulla vedio😂

  • @user-vr7vm2uh2y
    @user-vr7vm2uh2y2 ай бұрын

    😅😅😅😅😅😅😅😅😅 Super 😅😅

  • @settudhiba6196
    @settudhiba61962 ай бұрын

    பாண்டா நீ பேசினே அந்த அரசியல்வாதி ஓட குணம் நல்ல குணம் நல்ல மனுஷனா யாரும் நம்ப மாட்டார்கள் ஐ மிஸ் யூ

  • @bethechangebybeingthechang615
    @bethechangebybeingthechang6152 ай бұрын

    Nalla panra bro, 🎉 vaalthukal. Keep entertaining 😂😅

  • @jaganathansrinivasan4500
    @jaganathansrinivasan45002 ай бұрын

    200rs oopis da naaya nee😂😂😂😂😂

  • @nkalpanasri85
    @nkalpanasri852 ай бұрын

    MGR Voice Super ANNA

  • @poojaparan4985
    @poojaparan49852 ай бұрын

    உங்களின் பேச்சையும், நடிப்பையும் பார்த்து கவலையை மறந்து சிரிப்பதற்கு தான் இந்த பதிவை பார்க்கிறேன். நன்றி.

  • @fedugody5368
    @fedugody53682 ай бұрын

    Hey no pls don't I love that kitten thats so cute 😢😂

  • @trisharoy967
    @trisharoy9672 ай бұрын

    Super Anna super very nice video ❤❤❤❤😂😂😂😂😂😅😅😅

  • @user-lxAnandhi
    @user-lxAnandhi2 ай бұрын

    Annavo veyra level 🔥🔥🔥

  • @user-ng3pw4ig8c
    @user-ng3pw4ig8c2 ай бұрын

    😅😂😂😂😂😂😂

  • @kashthuri8118
    @kashthuri81182 ай бұрын

    Sirippu sirippa varuthu anna

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw2 ай бұрын

    எல்லாம்❤❤❤❤❤வாய்ஸ் சூப்பரா இருக்கு அண்ணா😂😂😂😂😂😂😂❤❤🫶🫶💚💚💚💚💚💚💚💚💚

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw2 ай бұрын

    தடி சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @SudhaSudhandera
    @SudhaSudhandera2 ай бұрын

    Supper bro... Neenga melum valara வாழ்த்துக்கள் bro👌

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha2 ай бұрын

    Mgr. Voice. Super😊😊😊😊

  • @kalaivanid615
    @kalaivanid6152 ай бұрын

    👏👏👏👌👌

  • @janarsedit671
    @janarsedit6712 ай бұрын

    😂😂

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog532 ай бұрын

    இதைத்தான் எதிர்பார்த்தேன் VJ, எப்படி இருக்கு மக்களே, 👈👈

  • @smilekingcreations3735
    @smilekingcreations37352 ай бұрын

    Super panda 😂

  • @manimegala9635
    @manimegala96352 ай бұрын

    Bro vere level 😂😂

  • @ramanraman4729
    @ramanraman47292 ай бұрын

    சூப்பர்டா பாண்டா உங்கம்மால பாண்டா 😂😂😂😂😂❤❤❤❤

  • @r.dhanalakshmi7994
    @r.dhanalakshmi79942 ай бұрын

    Vera leval Anna 🎉🎉🎉🎉🎉

  • @manocretions4701
    @manocretions47012 ай бұрын

    ❤❤

  • @KrishnaKumar-ef7pe
    @KrishnaKumar-ef7pe2 ай бұрын

    ❤😅

  • @streetfighterli
    @streetfighterli2 ай бұрын

    Lots of 😅😅😅

  • @rajans9888
    @rajans98882 ай бұрын

    Arumaiyana thakaval thampi

  • @RajuRajuRaju1234-jx1un
    @RajuRajuRaju1234-jx1unАй бұрын

    👍👍🤘😂

  • @perumalperumal3307
    @perumalperumal3307Ай бұрын

    Especially gp ops,gp vedio patthu vayiru valikka kannu thanni vara sirichiean romba naal apram thank you

  • @thanaletchmy8217
    @thanaletchmy82172 ай бұрын

    Sooo funny thambi 😅😅😅

  • @vinoliyareegan5617
    @vinoliyareegan56172 ай бұрын

    Super Anna,nalla pasuninga

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam89452 ай бұрын

    ஐயா அவர்களே விஜியலட்சுமி மேட்டர் என்ன ஆனது. ..

  • @Kishorehari-hu8kb

    @Kishorehari-hu8kb

    2 ай бұрын

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱😔😔

  • @user-DD-ponnu
    @user-DD-ponnu2 ай бұрын

    Vera level bro ❤

  • @MPSvalaiyoli
    @MPSvalaiyoli2 ай бұрын

    ஹலோ நண்பா இப்போதான் உங்களோட வீடியோவ முதல்முறையா பார்த்தேன் நைட் டைம்ல சிரிச்சு சிரிச்சு ஒருவழியாயிட்டேன் Subscribe pannitten But really good super 👍👍👍

  • @balasubramaniam7723
    @balasubramaniam77232 ай бұрын

    3 pundai karan voice அருமை. ஸராய cm voice காணோம். பிள்ளை இல்லா 2 பேர் Voice அருமை.

  • @SarathiSarathi-rb5yb
    @SarathiSarathi-rb5yb2 ай бұрын

    Superbro and supercomdy 😄😄😄🥳

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we2 ай бұрын

    😂😂😂😂😂

  • @s.karthikaiselvams.karthik8350
    @s.karthikaiselvams.karthik83502 ай бұрын

    👍👍👍

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o2 ай бұрын

    ❤👌👌👌👌😂😂😂😂😂🙏

Келесі