😝அகோரி கலையரசன் எனக்கு சூனியம் வச்சிட்டான்🤣😁

Ойын-сауық

Our New Shorts Channel Link - / @itsmevj
Watch Original Video -Arrowrootstamil KZread Channel❤️
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZread Channel❤️🙏🏻❤️
Thanks To Galatta Voice for Original Video❤️🙏🏻
#troll
#trolltamil
#comedy
#pragakalai
#agorikalaiyarasan
#youtubetrending
#todaytrending
#tamilnadu
#aghori
#kalaiyarasan
#kalipooja
#trending
#rajiniamma
#rajiniammal
#aghorakali
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
Thanks &Regards
Vj Velmurugan
Namma Ooru Pasanga

Пікірлер: 216

  • @YUGENDHRANMASS
    @YUGENDHRANMASS3 күн бұрын

    எங்கடா போனிய ரெண்டு பேரும் 😂❤

  • @vigneshkumar3935
    @vigneshkumar39353 күн бұрын

    ரெம்ப நாளைக்கு அப்பரம் வேல்முருகன் &பான்டாவை பார்த்ததில் ரெம்ப சந்தோஷம்❤

  • @Chittusulaika7153
    @Chittusulaika71533 күн бұрын

    ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்குறதுக்கு ரொம்ப ஹேப்பி தம்பி ❤ உடம்பு பரவா இல்லையா?

  • @tharanmuralimurali4907
    @tharanmuralimurali49072 күн бұрын

    ப்ரோ வெளில போகும் போது பாத்து போங்க மறுபடியும் 😂😂😂😂

  • @user-nt4pm6qq3i
    @user-nt4pm6qq3i3 күн бұрын

    ஆமாம் அண்ணா நல்லது கண்டிப்பா நடக்கும் அவங்க சொன்னது எல்லாம் நடக்காது உங்களுக்கு நல்ல மனசு இருக்கு அண்ணா ❤

  • @divyathangaraj2013
    @divyathangaraj20132 күн бұрын

    Vj rocked🎉🎉🎉 Agori shocked😂😂😂😂

  • @vigneshkumar3935
    @vigneshkumar39353 күн бұрын

    பான்டா உன்ன ரொம்ப Miss பன்னென்டா❤

  • @kavithakavi3554
    @kavithakavi3554Күн бұрын

    குறி சோல்லி எபாத்துறவங்களை பத்தி அழகா சிரிப்பு வராமாதிரி சொன்னீங்க விளையாட்டு ஜே 😂😂😂❤❤❤

  • @DhanushaDhanu-qx4nu
    @DhanushaDhanu-qx4nuКүн бұрын

    ஐயோ அம்மா அண்ணா முடியல 😂😂😂😂😂😂 நான் இலங்கை உங்கள் ரசிகன்🥰🥰🥰🥰

  • @n.Alphonsa
    @n.Alphonsa9 сағат бұрын

    ப்ரோ வேல் ஆனாந்தா விட.. பாண்டானந்தா பேர்ல ஆரபீங்க...வேல்டு முழுக்க சீக்கிரம் ரீச் ஆயிடுவீங்க... 😂😂

  • @rahinirisviya231
    @rahinirisviya2312 күн бұрын

    நான் இலங்கை உங்க பாண்டா நல்லா பேசுது😂😂😂😂😅😅❤❤❤❤

  • @user-ir6oe5dr8l

    @user-ir6oe5dr8l

    Күн бұрын

    Yes ❤ hi

  • @pragakalai_folkart_couples
    @pragakalai_folkart_couplesКүн бұрын

    Ella video vum super bro naangale mei maranthu sirikkirom.😂😂😂 màkkalai thodarnthu sirikka vainga

  • @NammaOoruPasanga

    @NammaOoruPasanga

    Күн бұрын

    @@pragakalai_folkart_couples 😍🙏🙏

  • @NammaOoruPasanga

    @NammaOoruPasanga

    Күн бұрын

    @@pragakalai_folkart_couples Ellam Unga Aasirvatham 🤗😁❤️

  • @anithasekar9348
    @anithasekar93482 күн бұрын

    சூப்பர் தம்பி வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு தம்பி

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI8503 күн бұрын

    அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் நிம்மதியா சிரிச்சு உங்க வீடியோவ ரசிச்சு பார்த்தேன் I am very very happy regulara video போடுங்க அண்ணா

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent884521 сағат бұрын

    Verra level panda allaparaai😁😂😂🤣🤣🤣🤣

  • @AnnakamuAnnam-bf9py
    @AnnakamuAnnam-bf9py3 күн бұрын

    ப்ரோ நானும் தேனி தான் ப்ரோ இந்த பேமாரி யாருனு தெரியாது

  • @SakthikannanSakthikannan-ip9qg
    @SakthikannanSakthikannan-ip9qg3 күн бұрын

    ஆய் விஜெ வேல் முருகன் ப்ரோ அக்கா எப்படி இருக்கீங்க உடம்பில் காய்யாம் சரியகிடுசா நல்ல இருக்கவேண்டுமா ப்ரோ ❤❤❤ உங்கள் விடியோ நாற்பது நன்றாக உள்ளது வீடியோ காட்சிகள் அனைத்தும் சூப்பர்.இப்படிக்கு டீஜேசக்தி ❤❤❤❤❤❤

  • @Gayathri19942
    @Gayathri1994215 сағат бұрын

    எல்லா இடத்துலயும் துரத்துனாங்க இது நம்ம செல்லம் நித்தி dialogue ஆச்சே

  • @hajirahajira8866
    @hajirahajira88662 күн бұрын

    Paanda and bro rendu peraium parthathil very happy semma bro 👍🙂

  • @user-nt4ww5qc6f
    @user-nt4ww5qc6f2 күн бұрын

    Hii Anna I'm Manimegalai நான் தான் சொன்ன கொலபண்ணிடுவேன் 😅🔪தினமும் வீடியோ போடுக 😂 இல்லனா நான் இருக்க மாட்டேன் கடிதம் எழுதி வச்சிட்டு உயிரே விடுவேன்.... 🤭🔪

  • @DhanaLakshmi-ki3fg
    @DhanaLakshmi-ki3fg2 күн бұрын

    Coffee, tea மட்டும் தான் மண்டை ஓடா, இல்ல கழுவுவதற்கும் தானா

  • @nkyt2488

    @nkyt2488

    Күн бұрын

    😂😂😂

  • @kumaresankumaresan3957
    @kumaresankumaresan39573 күн бұрын

    VJ BRO YAPADI IRRKANGA AKKA YAPADI IRRKANGA 💛💖 PANDA MISS YOU 😘

  • @user-cv5zd8lt6b
    @user-cv5zd8lt6b2 күн бұрын

    Vj sis mha eppdi iruga nalla irugalaa safe ponga please 🥺😭😔 life long nalla irukanum god bless u ❤❤❤❤❤❤.....😼😼😼

  • @sajushan
    @sajushan2 күн бұрын

    அன்பு சகோதரா உங்கள் வீடியோவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தோம். உடல் நிலை எப்படி இருக்கிறது. நலமுடன் வாழ இறைவன் துணை புரிவாராக.

  • @SheelaR-yl7nw
    @SheelaR-yl7nw3 күн бұрын

    Panda I miss you 🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼

  • @ambiga2543
    @ambiga2543Күн бұрын

    Bro ரொம்ப நாளைக்கு அப்ரம் உங்கள் வீடியோ பார்த்ததில் ரொம்ப சாந்தோஷம் bro உங்களையும் பாண்டாவையும் ரொம்ப miss பன்னினேன் bro ❤❤❤❤❤❤

  • @vasanthakumarm9617
    @vasanthakumarm96177 сағат бұрын

    அதான்யா சூனியம் வச்சதாலதான் கார் வந்தது 😂😂

  • @Zallahh
    @Zallahh3 күн бұрын

    Naanum evlo kalama w8 pnren 1st cmnt or 1st lyk pnlam nnu Eppa pruh late aavirudhu pah Adhum 1,2 mins la Adhukkulla wndhurringa ma ellarum 😅😅 Avlo fans uhh vj kku ❤🎉

  • @salimsaidali272
    @salimsaidali272Күн бұрын

    Thambi you look.like director shankar.❤

  • @prasannaaa874
    @prasannaaa8743 күн бұрын

    அண்ணா ரொம்ப மிஸ் பன்னினோம் ❤பாண்டா iloveyou da challm

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p2 күн бұрын

    Super bro.Naa theni tha ana evara pathi athum theriyathu bro அது ஒரு டம்மி பீசு அண்ணா.தப்பான கமெண்ட் அடிக்கிறாங்களை கண்டுக்கவே கூடாது அண்ணா உடம்பு சரி ஆனது சந்தோஷமாக இருக்கு அண்ணா அண்ணிய கேட்டதாக சொல்லுங்கள் ❤❤❤

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o3 күн бұрын

    ❤❤Vj தம்பி நல்லா இருக்கியா வீடியோ பார்க்காம ரொம்ப மிஸ் பண்ணு அருமையா இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤💐👌👌👌👌😂😂😂😂

  • @JayabalanJay
    @JayabalanJay2 күн бұрын

    Bro back ni action. Kalikegoo beo. PENANG 🇲🇾🇮🇳❤U ALL

  • @user-su3jy9xs5z
    @user-su3jy9xs5z3 күн бұрын

    Annneeee semmaya kalaikkaringa 😅😅😅 I'm soo happy na unga video parkum podumallaaa... 😊😊😊

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog532 күн бұрын

    Happy to welcome back VJ BRO 👍👈 மிகவும் அருமையான பதிவு நன்பா 👌👍💯 ஆரம்பமே அருமையாக இருக்கே 👉 first start to கலையரசனா 💪 கலக்குங்க நன்பா 👌👍💯

  • @eswarieswaria5132
    @eswarieswaria51322 күн бұрын

    Hi bro I'm theni district, and unga vedio vandhadhu rembo sandhosam , and valakkam pola today vedio vum super👍

  • @beaulabeaula-eb9br
    @beaulabeaula-eb9br3 күн бұрын

    Dei ula mukka 🤣🤣🤣🤣semma bro

  • @Priya1506_
    @Priya1506_2 күн бұрын

    Vera level come back video anna ❤❤❤ . Back to form ❤❤.Happy to see you again 😊.

  • @YuvabharathiYuvabharathi-qy8ep
    @YuvabharathiYuvabharathi-qy8ep3 күн бұрын

    Anna eppadi irrkingha ungha videos pathu ethanal achu anna ippo ungha video pathalum santhosma irkhu anna pandha super

  • @user-nt4pm6qq3i
    @user-nt4pm6qq3i3 күн бұрын

    V j anna supar 😅 athoda paanda supar😅😅

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj60472 күн бұрын

    என்ன ஆச்சி நண்பா 🙌

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw2 күн бұрын

    ❤❤❤❤💚💚💚💚💚💚 அண்ணா இப்பதான் இந்த வாய்ஸை கேட்கிறேன் என்ன நல்லா இருக்கீங்களா காயத்ரி அக்கா நல்லா இருக்காங்களா டெய்லி வீடியோ போடுங்க அண்ணா 💚💙💚💙💚💙💚💚💙❤️💚💚❤️❤️💙💚💚💚💙❤️❤️💚💚💚❤️❤️❤️💙💙💚❤️❤️💙💙💚❤️💙💚💚❤️💚💚❤️💙💚❤️💙💚❤️💙💚💚

  • @user-gf2cw9zt4j
    @user-gf2cw9zt4j3 күн бұрын

    ஊருக்குல்ல இப்பபோயிப்பாரு இவனா இவ ( கேப்பமாரி கலையரசன் ) ஆச்சே

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3ygКүн бұрын

    Panda very funny😅😅😂😂😂🤣🤣🤣

  • @MunesMy
    @MunesMy3 күн бұрын

    பான்ட உன்ன ரொம்ப மிஸ் பன்னெண்டா❤❤❤❤ அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤

  • @SamithSaran
    @SamithSaran11 сағат бұрын

    அண்ணா உங்க சிரிப்பு சூப்பர்

  • @priyajayakumar1116
    @priyajayakumar11163 күн бұрын

    Romba miss pannen bro engaloda stress buster neenga dan

  • @VikramAdithiya-uw7kb
    @VikramAdithiya-uw7kbКүн бұрын

    Video 😂😂😂😂😂😂😂😂😂😂😂 super anna

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf3 күн бұрын

    சூப்பரா😂😂😂😂😂

  • @mahalakshmimanohar8559
    @mahalakshmimanohar85593 күн бұрын

    Welcome back VJ..❤ good to see you back with a semma content.🎉

  • @venkatesanvenkatesan4364
    @venkatesanvenkatesan43642 күн бұрын

    Really Superb Bro.....VJ.....❤

  • @MeenaMeena-zn7xh
    @MeenaMeena-zn7xhКүн бұрын

    Koval la poidu vandigala vj 😇💗

  • @tpllax8595
    @tpllax859519 сағат бұрын

    16:46 Tesla company owner run pannittu irukkar koothaaaa 😂😂🫣

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa72283 күн бұрын

    அடுத்த டார்கெட் 😜😜😜 நீதான் 😜😜😜

  • @harin632
    @harin632Күн бұрын

    Unga health ah bathrama pathukonga, enga kola theivathu kitta vachikathinga😂😂😂😂😂😂

  • @Sivasakthikutties

    @Sivasakthikutties

    Күн бұрын

    😂😂😂

  • @poojaparan4985
    @poojaparan49852 сағат бұрын

    நான் ஈழத்தில் இருந்து. நல்ல காலம் இரண்டு மாதமும் எங்கள் நாடான இலங்கை பாராளுமண்றத்தில் அமைச்சராக இருந்தார் என்று சொல்லவில்லை.

  • @bkeshwar9601
    @bkeshwar96012 күн бұрын

    Welcome back my dear sweet Anna ❤ settaigal aarambam😂 love you so much Anna🥰

  • @user-zz6xj8gz8k
    @user-zz6xj8gz8k2 күн бұрын

    😊😊😊Enga Anna ungala Kanom ippa nallama anna ungaluku❤❤❤

  • @KumarKumar-li7we
    @KumarKumar-li7we2 күн бұрын

    Murugan anna panda miss u 😍😍😍

  • @darshinchetty5461
    @darshinchetty54612 күн бұрын

    Hi VJ enjoyed the video couldn't 🛑🛑🛑 Laughing GOD BLESS 🙏🙏🙏🎉🎉🎉

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv2 күн бұрын

    பாண்டா செம்ம 😂😂 🤣🤣🤣😝 2:22

  • @stephenRaj-ep3ui
    @stephenRaj-ep3ui2 күн бұрын

    Anna love ❤️🥰u na... But i Miss u na. 😔😔

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna2123 сағат бұрын

    உடம்பு பரவாயில்லையா தம்பி.

  • @TamilGirlinGermany03
    @TamilGirlinGermany032 күн бұрын

    Panda Kuddi we miss you❤ health ok va anna akka.

  • @user-nv3rn2mo6d
    @user-nv3rn2mo6d12 сағат бұрын

    Iwlo naal enga poitinga bro... ❤

  • @senkumar3278
    @senkumar32782 күн бұрын

    Vera level 🐼

  • @gomathik1743
    @gomathik174323 сағат бұрын

    Mass anna ❤

  • @pushpadm
    @pushpadm2 күн бұрын

    vedio super vj.rendu perum epdi irukeenga ippo health okva.

  • @user-nv3rn2mo6d
    @user-nv3rn2mo6d12 сағат бұрын

    25 thousand per day😂😂😂😂😂😂😂😂😂

  • @ramyarahal6215
    @ramyarahal62153 күн бұрын

    Kutty angel pathi trol pannu anna 🎉

  • @GeethuGeethanjali-fu2xz
    @GeethuGeethanjali-fu2xz2 күн бұрын

    🤣Panda🐼vj bro😂

  • @HarrinisriHarrinisri-ku8nl
    @HarrinisriHarrinisri-ku8nl2 күн бұрын

    Vj anna super anna health parthukonga

  • @DevayaniArasu
    @DevayaniArasu2 күн бұрын

    Anna Indiyalvula 122 polisamiraraala earndhu ponaaga plz anthaa video poduga

  • @Aathi150
    @Aathi1502 күн бұрын

    Super 😊😊😊

  • @kaveya.g502
    @kaveya.g5023 күн бұрын

    So many days waiting for ur video bro❤

  • @thiyagumyna6015
    @thiyagumyna60153 күн бұрын

    Hi Vijay உங்களுக்கு உடம்பு சரி ஆயிடுச்சா காயத்ரி எப்படி இருக்காங்க உடம்பு நல்லா இருக்கா உங்க உடம்பு பாத்துக்கோங்க சரிங்களா

  • @ElakkiyaElakkiya-cm9yl

    @ElakkiyaElakkiya-cm9yl

    3 күн бұрын

    Udambu konjam paravalapa. Kayathri nalla irukkanga😊

  • @vijisuresh666
    @vijisuresh666Күн бұрын

    Thambi superb

  • @user-cv5zd8lt6b
    @user-cv5zd8lt6b2 күн бұрын

    Health pathugo vj ❤

  • @user-md8su2pu5q
    @user-md8su2pu5q2 күн бұрын

    Super bro ❤❤

  • @purushothamanguru5161
    @purushothamanguru516112 сағат бұрын

    True brother

  • @sakkaras2230
    @sakkaras22302 күн бұрын

    Super Bro

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee81462 күн бұрын

    Thalaiva na theni solla pona avanoda oorutha bodinayakanur avan oru fradu periya baadu 😂😂😂

  • @mariselvam1759
    @mariselvam17592 күн бұрын

    Super bro

  • @vasanthakumarm9617
    @vasanthakumarm96177 сағат бұрын

    ஆமா அந்த சுகர் சோமுல வரும் அகோரி.. இந்த கலைதானா..

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi98742 күн бұрын

    Boss தோசை இல்ல தோசம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Surya-zr3zv
    @Surya-zr3zv2 күн бұрын

    Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shahulhameed3531
    @shahulhameed353122 минут бұрын

    நல்ல ஒரு மனநிலை மருத்துவமனை பார்த்து சேர்த்து சேர்த்து விடுங்கள்

  • @anushaBtsarmy905
    @anushaBtsarmy9053 күн бұрын

    Vj bro 💜 Sema funny video 😂 Bro I Love you 💜 Vj bro 💜 I like you panda 🐼

  • @Priya-xf2go
    @Priya-xf2go2 күн бұрын

    எங்க தான் போனீங்க ப்ரோ ஒரு வீடியோ கூட போடாம உங்கள காணோம் நாங்க 𝚐𝚘𝚘𝚐𝚕𝚎லையே தேட ஆரம்பிச்சுட்டோம்😮

  • @Priya-xf2go

    @Priya-xf2go

    2 күн бұрын

    😂😂

  • @priyajayakumar1116
    @priyajayakumar11163 күн бұрын

    Bro happy to see you after long time. Hope health is better. Take care ❤

  • @DhanushikM
    @DhanushikM3 күн бұрын

    சூப்பர்.நண்பா

  • @bheempriya660
    @bheempriya6603 күн бұрын

    Anna eppadi ierukkenga....❤

  • @smilekingcreations3735
    @smilekingcreations37353 күн бұрын

    🎉❤

  • @LoganathanGovindhasamy
    @LoganathanGovindhasamy3 күн бұрын

    ❤❤

  • @rafeeq1241
    @rafeeq1241Күн бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍

  • @Krishna_8301
    @Krishna_83017 сағат бұрын

    Panda😂😂

  • @REXPECT_BRO
    @REXPECT_BRO2 күн бұрын

    🤙😂😂😅

  • @princeani4474
    @princeani44742 күн бұрын

    Hi Bro, health ok va unga video va romba miss panrom regular aa video podunga bro engalukaga....❤ Neenga Dharmapuri aa

  • @nasrinnazir2215
    @nasrinnazir22153 күн бұрын

    ஏய் பான்டா நல்லா இருக்கியா உ வாய்ல அந்த நல்ல நல்ல வார்த்தைய கேக்காம நாள் ஓடவே இல்ல டா😂

  • @RAMJANRAMJAN-st3jp
    @RAMJANRAMJAN-st3jpКүн бұрын

    நான் தேனி மாவட்டம் தான் bro இவனா பத்தி ஓரு வெண்ணையும் தெரியாது bro😅பொய்யா பேசிட்டு திரியுறான் இவனுக்கு நல்ல சீட்டா எடுத்து போட்டுடிங்க bro 😂

Келесі