அசுர வளர்ச்சி பெற வராஹி அம்மனின் இப்பாடலை தினமும் கேளுங்கள் | varahi amman songs in tamil

Музыка

வாழ்க்கை வளம் பெற, செல்வம் கொழிக்க, நினைத்தது நடக்க, பிணிகள் நீங்க,ஆரோக்கியம் பெருக, மனதில் நிம்மதி நிலவ, வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க, உறவுகள் மேம்பட,எதிரிகள் விலக தினமும் இறைவனை நினைத்து எங்கள் சேனலில் வரும் பக்திப் பாடல்களைக் கேட்டு இறை அருள் பெறுங்கள்.
Welcome to Tamil Songs center. Thanks for visiting our channel. Here you can get many god songs and cini songs. When you are feeling unhappy, try our songs and get more positive vibes. Subscribe and support us.
God songs in tamil sivan, god songs in tamil murugan, amman padal, maari amman songs, murugan padal, murugan devotional tamil songs, tamil amman devotional songs, tamil devotional instrumental music, ganesh songs tamil, ganesha tamil devotional songs, ganesh aarti, perumal padal, subrapatham in tamil, purattasi padal, varahi amman songs, varahi songs in tamil, varahi devi, varahi valipadu, varagi 108potri, varahi kavasam
#tamildevotionalsongs #godsongsintamil #varahiamman #varahidevisongsintamil

Пікірлер: 2 000

  • @tamilsongscenter5389
    @tamilsongscenter53892 жыл бұрын

    Try our early morning god songs playlist kzread.info/head/PLtUHC4E4tBx-6fzDzngirJqtRXJ-AYSkI Thank you for your support!

  • @msangaranarayanan6879

    @msangaranarayanan6879

    2 жыл бұрын

    Bn

  • @dharshini.v1933

    @dharshini.v1933

    2 жыл бұрын

    Qq Qpqqq

  • @sksubbiah7607

    @sksubbiah7607

    2 жыл бұрын

    Om varahi Amman performance and lovely good news is the best god's grace and peace of mind and happiness and prosperity to all the people of tn and india Chennai Tamil Nadu

  • @eswaranduraisamy6338

    @eswaranduraisamy6338

    Жыл бұрын

  • @jayaramanshanmugam6867

    @jayaramanshanmugam6867

    Жыл бұрын

    @@msangaranarayanan6879 777

  • @sololoveboy3362
    @sololoveboy33622 ай бұрын

    அம்மா வராகி தாயே உன் பாட்டு கேக்குற எல்லாரும் குடும்பத்தோடு நோய் நொடியில்லாமல் நல்லபடியா இருக்கணும்

  • @Fireboys6605
    @Fireboys6605 Жыл бұрын

    அம்மா உன்னை தவிர வேறு எனக்கு யார் துணை என் கஷ்டத்தை தீர்த்து என் கண்ணீர் துடைத்து விடு அம்மா. ஏளனம் செய்பவர் முன்னாள் என்னை நல்லா வாழ வை அம்மா. வராகி தாயே நீயே துணை

  • @sakthiyasakthiya2270

    @sakthiyasakthiya2270

    10 ай бұрын

    Sem

  • @ChandraSekaran-sq2kl

    @ChandraSekaran-sq2kl

    6 ай бұрын

    😂

  • @P.Ranjitha

    @P.Ranjitha

    Ай бұрын

    Varaki thaye neyea thunai

  • @esmonisha
    @esmonisha Жыл бұрын

    என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏

  • @ivishnuivishnu1772

    @ivishnuivishnu1772

    11 ай бұрын

    En maganum nalla padikanum varahi thaye

  • @btsfansdancevlog3138

    @btsfansdancevlog3138

    10 ай бұрын

    Varahi Amman naan Nala padikunum next exam irudhu 1 mark edukuma enna aasirivadam Pannu ma

  • @maduraitamizachichannel8839

    @maduraitamizachichannel8839

    6 ай бұрын

    ❤❤❤❤❤

  • @revathiprakash3100
    @revathiprakash31009 ай бұрын

    எனது பிள்ளைகள் நல்லவர்களாகவும் படிப்பில் சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும் தாயே

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 Жыл бұрын

    அம்மா நன்றி எனக்கு நல்லது நடக்கிறது எல்லாம் உங்கள் மகிமை அம்மா

  • @SegarAmsa
    @SegarAmsaАй бұрын

    அம்மா அடகு வைத்த நகை மீட்கவும் கடன் பிரச்சனை தீரவும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் துணை அருள் தரும் அம்மா தாயே போற்றி

  • @sugan4240
    @sugan424011 ай бұрын

    என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @denudenu4833
    @denudenu4833 Жыл бұрын

    நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் நீங்காத செல்வம் என் குடும்பத்துக்கு தாங்க அம்மா தாயே போற்றி வணங்குகிறோம்

  • @RaniRani-mk9ll
    @RaniRani-mk9ll Жыл бұрын

    தாயே கர்ப்பமாக இருக்கேன் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்கும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ram.ram.7291

    @ram.ram.7291

    11 ай бұрын

    Nallapadiya birugum. Congratulations. 🎊

  • @sahilar2500

    @sahilar2500

    10 ай бұрын

    நல்ல படியா குழந்தை பிறக்கும் தாயும் பிள்ளையும் நலமாக இருப்பிர்கள் அந்த வராகி அம்மா துணையுடன் எல்லாம் நல்ல படியாக நடக்கும்

  • @SaravananSaravanan-lr1jv

    @SaravananSaravanan-lr1jv

    9 ай бұрын

    God 🙏🙏🙏

  • @parimalakumar3538

    @parimalakumar3538

    7 ай бұрын

    Kandippa unga kuzhandhai aarokkiyamagavum azhagudanum pirakkum

  • @maduraitamizachichannel8839

    @maduraitamizachichannel8839

    6 ай бұрын

    ❤❤❤❤🎉🎉

  • @r.vijayakumarvijay4174
    @r.vijayakumarvijay4174 Жыл бұрын

    அடகு வைத்த என் நகைகள் திரும்ப கிடைத்திடவும், கடன்கள் தீர்ந்திடவும்,சொந்த வீடு அமையவும் அருள் புரியவேண்டும் தாயே வராகி அம்மா....

  • @susith5154

    @susith5154

    Жыл бұрын

    Enga katanga thiravuntum amma

  • @janesevelyn

    @janesevelyn

    Жыл бұрын

    Amen

  • @tamilredhanya

    @tamilredhanya

    11 ай бұрын

    @@susith5154 I love varahi ammmaaaaaaaa

  • @janesevelyn

    @janesevelyn

    11 ай бұрын

    Amen

  • @MahaLakshmi-nt2sm

    @MahaLakshmi-nt2sm

    11 ай бұрын

    Mythreya muhoortham pathu kadam adange seekkiram kadam adayum ...

  • @poopoo6855
    @poopoo6855 Жыл бұрын

    என் கணவர் கடன் எல்லாம் அடைக்க வேண்டும் தாயே,நீங்க தான் அம்மா, அதை நடத்தி வைக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @sololoveboy3362
    @sololoveboy33622 ай бұрын

    இதை பாக்குற எல்லாரும் உங்க வீட்ல காலையில எழுந்தவுடனே குளிச்சிட்டு இந்த மந்திரத்தை எப்பவுமே டெய்லியும் சொல்லுங்க ஓ ஐ கிரீம் வராகி வசிய வசிய சுவாஹா நீங்க நெனச்ச காரியம் நல்லபடியா நடக்கும்

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber Жыл бұрын

    என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @mvignesh5171

    @mvignesh5171

    Жыл бұрын

    நீங்கள் செல்வ செலிப்பாக இருக்க வேண்டும்.

  • @srikp4733

    @srikp4733

    Жыл бұрын

    en

  • @rajiakilan1575

    @rajiakilan1575

    Жыл бұрын

    En kalangal theeravum ennoda pillaigal arokkiyathudan lifela Ella valangalayum petru valavum arul puriyungal Thaye nan kadumayaga vela seyyavum enakku thozhi valam perukavum nalvazhi kattungal amma

  • @v.dhanyasreechannel28

    @v.dhanyasreechannel28

    Жыл бұрын

    அம்மா என் புருஷன் நல்லா சம்பாதிச்சி என் கிட்ட குடுக்கணும் எங்க கடனனைத்தும் திற வேண்டும் எங்கலுககு துணையாக இருங்க அம்மா ,,🙏🙏

  • @Vijuvishnu533

    @Vijuvishnu533

    11 ай бұрын

  • @SUDHAN__74
    @SUDHAN__74 Жыл бұрын

    வாராஹி தாயே, இந்த உலகம் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ ேவண்டும் தாயே, எவருக்கும் எந்த துன்பமும் நேரக்கூடாது....🙏🙏🙏

  • @gitaponsivakumar7672

    @gitaponsivakumar7672

    Жыл бұрын

    Unmai

  • @rajeshwarirajeswari825

    @rajeshwarirajeswari825

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rathnamunaswamy2960

    @rathnamunaswamy2960

    Жыл бұрын

    அம்மா வாராஹி தாயே என் பிள்ளைகலுக்கு கருனை காட்டா வேண்டும் அம்மா கடன் தொல்லையில் போராடி கொண்டு இருக்கிறார்கள் கருனை காட்டாம்மா கடன் நிங்கி என் மகன்கள் நிம்மதியாக இருக்க வழி. காட்டம்மா வாராஹி அம்மா எங்கள் கண்ணிரை துடைத்து கருணை காடட்டம்மா வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @dranandphd

    @dranandphd

    Жыл бұрын

    ❤❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying 🙏🙏🙏, I pray in the morning from 3 am to 5 am. Daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Amma God . Please help me. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah. Shreem 528

  • @dranandphd

    @dranandphd

    Жыл бұрын

    🎉❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying 🙏🙏🙏, I pray in the morning from 3 am to 5 am. Daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Amma God . Please help me. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah. Shreem 528

  • @paramasivam4090
    @paramasivam409011 ай бұрын

    என் தம்பிக்கு நல்ல புத்தியை தந்து நல்ல செய்தி சீக்கிரம் நல்ல வரம் அமைய வேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @rajadurai9035
    @rajadurai903511 ай бұрын

    அதே போல் இனிமேல் எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி பெற உன் ஆசிர்வாதம் இருந்தால் அதுவே என் பாக்கியம் தாயே போற்றி ஓம் வாராகித்தாயே போற்றி

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld Жыл бұрын

    தாயே !என் பிள்ளைகளை நீ !தான் காக்க வேண்டும் வாராகி தாயே🙏🙏🙏🙏🙏

  • @sumithrasumithra2692

    @sumithrasumithra2692

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhan3909
    @madhan3909 Жыл бұрын

    அம்மா வாராகி தாயே என் கஷ்டம் அடியோடு அழியவேண்டும் நல்ல நிலையான பொருளாதாரம் வேண்டும் தாயே அம்மா வாராகி போற்றி போற்றி 🙏🏻

  • @rukmanisiva6258

    @rukmanisiva6258

    Жыл бұрын

    என் மகன்களின் கடன்கள் தீர தொழிலில் நல்ல லாபம் அடைந்து நீளாயுளுடன் நல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுகிறேன் வாராஹி ஜெகதீஸ்வரி தாயே

  • @vigneshsaravanan628
    @vigneshsaravanan62811 ай бұрын

    அம்மாவை வழிபடும் அனைவருக்கும் கண்டிப்பாக பலன் உண்டு.....🙏🙏🙏🙏🙏.... அம்மாவின் அருள் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்...... #ஶ்ரீ_வராஹி_அம்மா_துணை......🤲

  • @RameshK-yi3wl
    @RameshK-yi3wl3 күн бұрын

    என் குடும்பம் நல்லா படியா வைத்துகொள் தாயே சகல ஐஸ்வர்யாம் தரும் அம்மா வாராகி 🙏

  • @vijiv8153
    @vijiv8153 Жыл бұрын

    அம்மா வராகி அம்மா தாயை நீயை எங்களுக்கு துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nageswaris9756
    @nageswaris9756 Жыл бұрын

    அம்மா நன்றி மகிழ்ச்சி.நான் பட்ட கஷ்டம் இன்று தீர்ந்தது. நான் கேட்ட வரத்தை அள்ளி தரும் தாய்.எல்லா புகழும் உனக்கு தான் அம்மா. என்னை காப்பாற்ற ஓடி வந்து நிற்கும் தாய்.

  • @chinnapalani7006

    @chinnapalani7006

    Жыл бұрын

    Nanum nambren enakkum kastam thiruma

  • @niroshalithish9372

    @niroshalithish9372

    Жыл бұрын

    Kantipa varahi nambuna thirum

  • @rajashaharanr4853

    @rajashaharanr4853

    Жыл бұрын

    Boom boom boomer

  • @rajisuresh1454

    @rajisuresh1454

    Жыл бұрын

    Amma kustaitha thithu vaika variki Amma thaia Amma

  • @munirathinammunirathinam5154

    @munirathinammunirathinam5154

    Жыл бұрын

    @@niroshalithish9372 Bxxx,ிகிெைஉஃ

  • @pandimathy4142
    @pandimathy414211 ай бұрын

    வாராஹி என்னை கை விட்டு விடாதே தாயே . நின் கருணை உள்ளம் கொண்ட தாயே. என்னையும் காப்பாறு தாயே

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 Жыл бұрын

    எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Жыл бұрын

    ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி. பைரவ பத்தினியே போற்றி போற்றி. எங்களை காத்தருள்வாய் போற்றி போற்றி.

  • @jtattooinkjtattooink6513
    @jtattooinkjtattooink6513 Жыл бұрын

    வாராஹி தாயே, இந்த உலகம் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ ேவண்டும் தாயே, எவருக்கும் எந்த துன்பமும் நேரக்கூடாது

  • @kavithasangavi523

    @kavithasangavi523

    9 ай бұрын

    என் மகளூக்கு நல்ல வரன் கிடைக்கனும் தாயே போற்றி போறீறி

  • @mageswari9983

    @mageswari9983

    6 ай бұрын

    அம்மாஎங்ககடையில்வியாபாரம்நாளுக்குநாள்குரைந்ததுகொன்டேபோகிரதுதாயே வியாபாரம்வளர்துகுடுமா அன்னைவாராஹிதாயேபோற ற்றிவாரஹிதாயேபோற்றிபோற்றி

  • @ganapathisankaran
    @ganapathisankaran Жыл бұрын

    திடீர் என்று என் மனதில் உன் யோசனை. உன் கோயிலுக்கு நான் வந்தது இல்லை. உன்னை கை எடுத்து தொழுததும் இல்லை. ஆனால் மனதில் எதோ ஒரு நம்பிக்கை எழுந்துள்ளது. எனது வாழ்வில் நீங்களும் இந்த ஏற்றம் உன்னால் என்று ஒரு நம்பிக்கை. உனது அருள் கண்டு நான் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறேன் தாயே 🙏

  • @dhurkesh5th234
    @dhurkesh5th23410 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி!போற்றி!!வஜ்ரகோஷம்!வஜ்ரகோஷம்!!வஜ்ரகோஷம்!!!🙏🙏🙏

  • @jananijanani3806
    @jananijanani3806 Жыл бұрын

    வாராஹி அம்மா என் கணவர் பிள்ளைகள் நலமாக இருக்க ஆசீர்வாதம் பண்ண வேண்டும் அம்மா 🙇💐💐💐💐

  • @sathishpvsm8183
    @sathishpvsm8183 Жыл бұрын

    என்னுடைய கடன் அனைத்தும் இல்லாமல் போக வேண்டும் அருள் புரிவாய் வாராஹி தாயேபோற்றி போற்றி

  • @RameshK-yi3wl
    @RameshK-yi3wl3 күн бұрын

    அம்மா வாராகி எனக்கு தொந்தரவு கொடுக்கும் மனிதர்களை நீங்களே அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டு தாயே 🙏

  • @kirthikatech7733
    @kirthikatech7733 Жыл бұрын

    அம்மா கடன் அப்டிங்குற பிடியில் இருந்து இந்த உலகத்துல இருக்குற எல்லாரையும் காப்பாத்துங்க 🙏🏻🙏🏼🥺

  • @vithyaprabakar5301
    @vithyaprabakar5301 Жыл бұрын

    வாராகி அம்மா என் கணவன், மகன்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும். தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyandi5513

    @muniyandi5513

    Жыл бұрын

    வாராயோ வாராய் தாயே தாயே போற்றி போற்றி வாராஹி தாயே வாராய் போற்றி போற்றி போற்றி வாராஹி

  • @chandraseeralan3749

    @chandraseeralan3749

    11 ай бұрын

    ​@@muniyandi5513😢l

  • @gunavathy5164
    @gunavathy5164 Жыл бұрын

    என் பிள்ளைகள் நலமுடன் வாழ அருள் புரிவாய் எதிரிகளை ஓட ஓட விரட்டு அம்மா தாயே வாராகி

  • @revathiprakash3100
    @revathiprakash31009 ай бұрын

    எனது உடன் பிறந்தவர்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் தாயே

  • @muruganfarmfarm2644
    @muruganfarmfarm2644 Жыл бұрын

    அம்மா வாரகி தாயே என் கஷ்டம் அடியோடு அழிய வேண்டும் நல்ல நிலையான பொருளாதாரம் வேண்டும் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kannakanna6363
    @kannakanna6363 Жыл бұрын

    வராஹி தாயே நோய் நொடியில் இருந்து காப்பாற்றி கடன்கள் தீர்த்து எங்கள் குடும்பத்தையும் எல்லோருக்கும் ஆசி வழங்கி அருள்வாய் அம்மா

  • @KrishangKrishang
    @KrishangKrishang9 ай бұрын

    அம்மா தாயே என் அண்ணன் வாழ்விலும் அக்கா வாழ்விலும் ஒரு நல்ல நிலைமை வர வேண்டும் அம்மா ஓம் வராகி தாயே துணை 🙏🙏🙏🙏

  • @maduraitamizachichannel8839

    @maduraitamizachichannel8839

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Жыл бұрын

    ஓம் வாராகி அம்மா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @plants2177
    @plants2177 Жыл бұрын

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மன நிம்மதியாக வாழ அருள் புரிவாயாக தாயே.....

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber Жыл бұрын

    பஞ்சமி தாயே வாராஹி தாயே என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @jegathiru790

    @jegathiru790

    Жыл бұрын

    Amma varaghi 🙏🙏🥺🥺

  • @parvathin3238

    @parvathin3238

    Жыл бұрын

    Amma thaya en kalil patta fracher sikkiram sariya gha veadum

  • @sugan4240
    @sugan424011 ай бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி 🙏🙏🙏

  • @radhakrishnan1737
    @radhakrishnan17379 ай бұрын

    இடம் வாங்கனும் தாய் யே உன் அருள் கிடைக்கனும் சலக தெய்வ துணை

  • @vivekanandhan8400
    @vivekanandhan84002 жыл бұрын

    ❤️❤️ அனைவரும் நலம் பெற்று வாழ துணையாக இரு அம்மா!!!🙏🙏

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 Жыл бұрын

    என் கடன் அனைத்தும் தீர வேண்டும் வாராஹி தாயே என் கஷ்டம் தீர வேண்டும் அம்மா

  • @user-xs9sz5yf2t
    @user-xs9sz5yf2t5 ай бұрын

    அம்மா தாயே நான் பிறந்ததிலிருந்து கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் அம்மா உன் பிள்ளையை காப்பாற்றுவாயே தாயே

  • @kalaikannan5286
    @kalaikannan5286 Жыл бұрын

    வாராஹி தாயே என் கவலை திர்க வா தாயே என் கஷ்டம் தீர்க்க வா வா அம்மா

  • @SUDHAN__74
    @SUDHAN__74 Жыл бұрын

    வாராஹி தாயே, எங்கள் குடும்பம் அரோக்கியமுடன் வாழ வேண்டும் , வாழ்க்கையில் செல்வம் கொழிக்க வேண்டும்....அருள் புரிவாய் தாயே🙏🙏🙏

  • @maduraitamizachichannel8839

    @maduraitamizachichannel8839

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @donldhanudhanu8248

    @donldhanudhanu8248

    4 ай бұрын

    😮HcFjjzfjjzzmnh

  • @kichuchoice3565
    @kichuchoice3565 Жыл бұрын

    எனக்கு தைரியம், self confident கண்டிப்பாக தரனும். குழந்தைகளுக்கு பயமில்லாத கல்வி தன்னம்பிக்கை தரவேண்டும். ஓம் வாராகி அம்மா போற்றி!!!!!!!!!!!🙏🙏🙏

  • @AppuR-wx3wb
    @AppuR-wx3wb9 ай бұрын

    நல்ல நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போதும் தாயே🙏🙏🙏🙏

  • @vaitheeswarirajangam9670
    @vaitheeswarirajangam967011 ай бұрын

    Enoda அப்பா அம்மா என்றும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் தாயே

  • @thamiliniyanarivoli5246
    @thamiliniyanarivoli52462 жыл бұрын

    எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று வாழ வேண்டும் என்று அருள்வாய் அம்மா

  • @karpagamr3634

    @karpagamr3634

    Жыл бұрын

    Amma thayey saranam

  • @poojavijay16
    @poojavijay16 Жыл бұрын

    தாயே வாராஹி அம்மன் எங்களுக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் தாயே போற்றி தாயே போற்றி 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @newoneaster

    @newoneaster

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/gWWDz5duZdTLfdI.html Vaaraahi Amman, Thanjavur

  • @k.v.jayashree7250

    @k.v.jayashree7250

    Жыл бұрын

    Varagi Amma en Valgai makilzi yaga erruka arul purrivai amma.Amma endroom nallamuan vala arul purivai amma.

  • @gandhimathis5010
    @gandhimathis50109 ай бұрын

    அம்மா வராகி தாயே எங்களை காப்பது அம்மா 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @user-tf1wd9od8v
    @user-tf1wd9od8v9 ай бұрын

    என்கடன்தீரவேண்டும்.என்கவலைமாரவேண்டும் வாராகி அம்மா போற்றி

  • @yuvati
    @yuvati Жыл бұрын

    எங்க அம்மா அப்பா திர்க்க ஆயுளுடன் நிம்மதியாக ஆரோக்கியோமாக வாழ வாழ்விப்பாய்🌹🌹🌹🙏🙏🙏

  • @pugalendhishanmugam5040
    @pugalendhishanmugam50404 ай бұрын

    உன்னை எல்லாம் தீர்த்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் தாயே

  • @Herthik20041
    @Herthik200413 күн бұрын

    அம்மா நான் இந்த குரூப் 4 எக்ஸாம்ல எப்படி யாவது பாஸ் ஆகணும் தாய்யே நீதான் துணை நிக்கணும் தாய்யே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-ip4ed
    @RajaRaja-ip4ed2 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நலமாக வாழ அருள் புரிவாய் வாராகி அம்மா

  • @pushpap4907

    @pushpap4907

    2 жыл бұрын

    Do this vipassana technique for enlightenment,universal knowledge,financial buissness,whole body healing,intellect,tension free amd more lucky.Do this only at woke up.do this minimum 25 mins to maximum 3hrs. Close eyes,sit fully straight.concentrate fully and feel very slowly sensation at top of head for 15 seconds,next divide each parts of scalp and sense there,next right shoulder,right arm,right forearm,right hand fingers,left shoulder, left arm,left forearm,left hand fingers,neck,divide each part of chest,divide each part of stomach,divide each part of back,divide each part of whole right leg,divide each part of left leg.do this head to toe,toe to head.do this continuously. Note : if distracted feel the sensation. Every time sensation changes.don't eat 3 times a day,eat 5 to 6 times a day,eat atleast half kg of fruits a day.

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    Жыл бұрын

    Dear bakthai if you live close to chennai. Contact details fir temple is in my description box. Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. 3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @vasugivasu8043

    @vasugivasu8043

    Жыл бұрын

    Amma please bless my child

  • @nsanthamani2221
    @nsanthamani2221 Жыл бұрын

    அம்மா தாயே வராகி உன் மகள் நான் உங்க பாதம் பணிந்து கேட்கின்றேன் தாயே வராகி எனக்கு இருக்கின்ற கடன் பிரச்சனைகள்மன சங்கடங்கள் கஷ்டம் தீர்த்து வைங்க தாயே வராகி அம்மா😭😭😭 🙏🙏🙏

  • @elamathit19ec020
    @elamathit19ec02011 ай бұрын

    எல்லோரும் நல்லா இருக்கனும் அந்த இடத்தில் நாங்களும் நன்றாக இருக்கனும் அம்மா வாராஹி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthalaguragunath3644
    @muthalaguragunath36448 ай бұрын

    வாராகி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 Жыл бұрын

    என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் கூர்ந்து கேட்கிறேன் வராஹி தாயே போற்றி

  • @pushpamalaponnambalam9207
    @pushpamalaponnambalam92072 жыл бұрын

    ஓம் வாராகிஅம்மா தீயசக்திகளில் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாத்துங்கள் அம்மா. ஓம் வாராகிஅம்மாவே துணை

  • @narayanannarayanan2758
    @narayanannarayanan275811 ай бұрын

    அம்மா வாரஹி தாயே எல்லோரும் செல்வவளம் பெற்று வளமுடன் வாழவேண்டும்🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi745514 күн бұрын

    அம்மா நல்ல வழி விடுதாயே அம்மா போற்றி போற்றி ஓம் ஶ்ரீ பிரம்மா துர்க்கை அம்மன் போற்றி🎉🎉🎉🎉🎉❤

  • @vinobalabalakrishnaveni1395
    @vinobalabalakrishnaveni1395 Жыл бұрын

    என்குடும்பம் ‌சண்டை சச்சரவு இல்லாமல் நோய் நொடி இல்லாமலும் வியாபரம் செழிக்கவும் என்மகன்மருமகள் சந்தோஷமாக இருக்கவும்‌ குழந்தை கிடைக்கவும் அருள்புரிதாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @donkeyranjith7309
    @donkeyranjith73092 жыл бұрын

    அம்மா எனக்கு அசுர வளர்ச்சிய கொடுத்திட்டு இருக்காங்க

  • @venkatganapathy8024

    @venkatganapathy8024

    2 жыл бұрын

    pls guide. i chant varahi malai. Tell your experience or what you chant

  • @coolmusicthen7185

    @coolmusicthen7185

    2 жыл бұрын

    S really true..

  • @venkatganapathy8024

    @venkatganapathy8024

    2 жыл бұрын

    @@coolmusicthen7185 can you tell pls how you chanted or listened and your experience if not personal for you

  • @bagavathys7154

    @bagavathys7154

    Жыл бұрын

    @@venkatganapathy8024 thinamum varahi amman padathukku ethavathu poo vaithu kumbidungal🙏

  • @venkatganapathy8024

    @venkatganapathy8024

    Жыл бұрын

    @@bagavathys7154 i will try as i live out of india. I daily keep Paanagam and light lamp in front of her photo. I see her face (pig face) in so many places like lamp, sambrani plate, oil etc but still my problems are getting resolved very slowly, Dont know how bad my karma is

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg10 ай бұрын

    அம்மா வராஹி தாய் நீ தான் துணை தாய் என் நோய் குணமாக்கி நல்ல சுகம் தர வேண்டும் தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ❤❤❤❤❤

  • @nagarajraji287
    @nagarajraji28710 ай бұрын

    என் கணவர் கடன் அனைத்தும் அடைக்க வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee Жыл бұрын

    அம்மா நாங்கள் எல்லாம் ஜெயிச்சு வரனும் தாயி மகமாயி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umashankar9941
    @umashankar99412 жыл бұрын

    அம்மா என் கணவருக்கு நல்ல தொழில் அமைத்து தாருங்கள் அம்மா🙏🙏🙏

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh612511 ай бұрын

    வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @saranyakandhasamy6627
    @saranyakandhasamy662711 ай бұрын

    அம்மா என் கூட இருந்து கஷ்டம் தீர்க்க வேண்டும். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும். ஓம் வாராஹி பதமே போற்றி🙏

  • @suganthisuganthi8755
    @suganthisuganthi8755 Жыл бұрын

    என் கஷ்டத்தை போக்கி என்னை வாழ வைங்க அம்மா🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp19672 жыл бұрын

    தீராத நோய்களை நீக்கி காப்பாற்றுங்கள் அம்மா

  • @sundaramsrly9546

    @sundaramsrly9546

    Жыл бұрын

    அம்மா எனக்கு சந்தான பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே

  • @user-br1po4xo4d
    @user-br1po4xo4d4 ай бұрын

    அம்மா எனக்கு வீடு இல்ல வீடு கட்டவும் வசதியிள்ள எனகு நீங்கதான் அம்மா வழிகொடுகனும் அம்மா

  • @chithuvp5326
    @chithuvp5326 Жыл бұрын

    ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி

  • @praathiswaranalagilanmoe4931
    @praathiswaranalagilanmoe4931 Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அற்புதமான பாட்டு👌👍

  • @kanish8567
    @kanish8567 Жыл бұрын

    வாராஹீ தாயே எனக்கு வந்திருக்கும் இந்த சோதனையில் கலந்த சவாலில்லிருந்து வீடுவ்வி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradyumna3853

    @pradyumna3853

    Жыл бұрын

    எஒஞொஒஒஒஒஒஒஒஒஒஒஒ

  • @pradyumna3853

    @pradyumna3853

    Жыл бұрын

    ொொஒ

  • @sarojasaro849
    @sarojasaro84911 ай бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏♥️💙💚💛💙💚💛♥️💐🌹

  • @manis6073
    @manis607311 ай бұрын

    என் கடன் தீர வேண்டும் ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @parimalakumar3538

    @parimalakumar3538

    7 ай бұрын

    Vaaraahi yin arulaal ungal kadan muludhum adaindhu sandhoshamaga vaazveergal

  • @m.maragatham6510
    @m.maragatham6510 Жыл бұрын

    ஓம் வாராகி அம்மா என்னுடைய கடன் தீரனும் 🙏🙏🙏🙏🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Жыл бұрын

    Lirics podunga.இந்தப்பாடலை பாராயணம் செய்ய விரும்பு பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.,,🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar89299 күн бұрын

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @esmonisha
    @esmonisha Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @lalithap7708
    @lalithap7708 Жыл бұрын

    எங்களுக்கு குழந்தை செல்வம் அருள்வாய்.. என் தாயே வாராகி அம்மா.. 😰 🙏🏻🙏🏻

  • @nagalingamlingam1445
    @nagalingamlingam14452 жыл бұрын

    ஓம் சக்தி வாராகி கடன் நீங்க அருல்தருவாழ் தாயே சரணம் அம்மா அம்மா நீயே கதி தாயே என்னை காப்பாற்று தாயே சரணம் சரணம் சரணம் அம்மா.,

  • @kanishkasri-vi4fi
    @kanishkasri-vi4fi Жыл бұрын

    வாராஹி அம்மன் போற்றி அனைத்து கடங்களையும் தீர்த்துவை போற்றி போற்றி

  • @sololoveboy3362
    @sololoveboy33622 ай бұрын

    மா தாயை சக்தி வராகி அம்மா என்னை கடையில் நல்லபடியா வியாபாரம் ஆகணும் தாயே அம்மா ஓம் ஐம் க்லீம் வராகி வசி வசி ஸ்வாஹா

  • @jothis4595
    @jothis4595 Жыл бұрын

    அம்மா தாயே நீதான் துணை குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று வேண்டுகிறேன் வாராஹி அம்மன் தாயே போற்றி

  • @sivakumarkp1967
    @sivakumarkp19672 жыл бұрын

    எனது குடும்பத்தில் உள்ள தீய சக்திகள் அகற்றி காப்பாற்றுங்கள் அம்மா

  • @nanthini894

    @nanthini894

    2 жыл бұрын

    Sare

  • @narayananify

    @narayananify

    2 жыл бұрын

    Same to my family

  • @nanthini894

    @nanthini894

    2 жыл бұрын

    Oom varagi thaye potri

  • @kaleeswarikaleeswari6970
    @kaleeswarikaleeswari697011 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடு தாயே நல்ல வரன் அமைய வேண்டும் தாயே..... வாராஹி அம்மாவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi74558 ай бұрын

    அம்மா தாயே எனது சங்கங்கள் ஏமை ஏமாற்றம் தீர்து நல்லழிபடுத்து தாயே உடல் ஆரோக்கியம் நீன்டா ஆயுள் செல்வாக்கு அருள் தாயே போற்றி போற்றி போற்றி எனது கஷ்டங்கள் சூரியனை கண்ட பணிபோல் விலக்கி நல்வழி படுத்து தாயே அம்மா நன்றி வணக்கம்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் திருவடிகள் சரணம் சரணம் 🌹🌹🙏

  • @annamponniah9395
    @annamponniah9395 Жыл бұрын

    கண் பார்வை தெளிவாக அருள்புரிவாய் வாராஹி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @123ms90

    @123ms90

    Жыл бұрын

    Amma varahi thaye en

  • @123ms90

    @123ms90

    Жыл бұрын

    ummm

  • @123ms90

    @123ms90

    Жыл бұрын

    en kanavarukku kan brachinai thiranum Amma varahi thaye

  • @123ms90

    @123ms90

    Жыл бұрын

    Engal kadan muzuthum adikka viyabaram mantra nadakka arulburivai Amma varahi thaye. Engal mess bazuyabadi nanraga naddakka arul burivai thaye Amma varahi thaye

  • @prabhuar3420
    @prabhuar34203 ай бұрын

    என் வாராஹி தாயே போற்றி இனி எப்போதும் என்குழந்தைகளோடும்என்னோடும்என்கணவரைஎங்களோடுசேர்த்துவை அம்மா 🙏🙏 என் குடும்பத்துக்கு நீ தான் அம்மா 🙏 எங்க எல்லாருக்கும் உன் துணை தான் அம்மா 🙏 என் அம்மா உன்னை முழுமையாக நம்பியதர்க்கு எங்களை ஒன்றுசேர்த்து வைத்து உன் பிள்ளைகளை காப்பாற்றுவாயாக என் வாராஹி அம்மா🙏🙏🙏🙏

  • @ratchurakshan7347
    @ratchurakshan7347 Жыл бұрын

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே

  • @thalapremthaliaprem8759
    @thalapremthaliaprem8759 Жыл бұрын

    அம்மா சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அம்மா அவ்வளவு கஷ்டமா இருக்கு மா நீ தான் எல்லாத்தையும் சரி பண்ண வேண்டும் அம்மா முடியல கஷ்டமா இருக்கு மா 🙏🙏🙏🙏😭😔🙇🙇🙇🙇🙇🙇

Келесі