Aasai mugam I Shravan Kalai I Mahakavi barathiyaar I Vijitha Ganesan I Barathiyaar songs

Музыка

🎧Kindly use headphones for a better experience
Music : Shravan Kalai
Singer : Vijitha Ganesan
Cinematographer : Dinesh Christopher
Editing : sethupathi uk
Lyrics: Mahakavi Bharathiyar
கண்ணன்-என் காதலன் :
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணன் முகமறந்து போனால் -இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி
வாழும் வழியென்னடி தோழி
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே-
ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?
Re - releasing this music video due to many reasons.
Originally recorded, Shot the video and Edited on 2016.
All rights of this (MUSIC) creative song composition and the video content is hold by Shravan Kalai.
Looking forward for all your love and support😀😀
Check out my social media handles:
KZread: / shravankalai
Instagram: / shravan_kalai
Facebook: / shravan.kalai
Twitter: / shravankalai
𝙰𝚕𝚋𝚞𝚖 𝚝𝚛𝚊𝚌𝚔 𝚊𝚟𝚊𝚒𝚕𝚊𝚋𝚕𝚎 𝚘𝚗 𝙸𝚝𝚞𝚗𝚎𝚜, 𝚂𝚙𝚘𝚝𝚒𝚏𝚢, 𝙰𝚖𝚊𝚣𝚘𝚗 & 𝚈𝚘𝚞𝚝𝚞𝚋𝚎
Listen Here: distrokid.com/hyperfollow/shr...

Пікірлер: 19

  • @ananthanananthan2849
    @ananthanananthan28496 ай бұрын

    சூப்பர் அக்கா இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது எனக்கு பொறாமையாக இருக்கின்றது அக்கா எவ்வளவு அற்புதமான குரலை உங்களுக்கு கொடுத்து இருக்கின்றான் அந்த இறைவன் ❤❤❤❤

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606Ай бұрын

    நன்று .மிகவும் அழகான மென்மையாக மெல்லிசை 🎉

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    நன்றி 😊🙏🏻

  • @புதுக்குடியிருப்பு
    @புதுக்குடியிருப்பு7 ай бұрын

    அருமை. தங்கள் தமிழ் பற்றும் இயல் இசைத் தொண்டும் போற்றத்தக்கது.

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    நன்றிகள் 😊🙏🏻

  • @JivinRaja
    @JivinRaja7 ай бұрын

    Healings.❤

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    😊🙏🏻

  • @lizmathew6598
    @lizmathew65987 ай бұрын

    Beautiful....😍

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    Thank you 😊

  • @srinivasankarthikeyan2066
    @srinivasankarthikeyan20667 ай бұрын

    Lovely ❤

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    Thank you😊

  • @kajenkajen1965
    @kajenkajen1965Ай бұрын

    நன்றிகள் பல சகோ ❤️

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    😊🙏

  • @CyberSecgalaxy
    @CyberSecgalaxy7 ай бұрын

    Great work, keep doing.. ❤

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    Thank you😊

  • @m....9938
    @m....99384 ай бұрын

    I am wondering why this is not famous.. beautiful drawings, lovely voice, amazing lyrics..great work guys..keep doing..❤

  • @Shravankalai

    @Shravankalai

    4 ай бұрын

    Thank you😊

  • @user-dp5cy1xn5t
    @user-dp5cy1xn5t7 ай бұрын

    🤍🤍🤍🤍

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    😊

Келесі