Aanmiga kadhaiga|Rama Nama Mahimai|ராம நாமம் அரசனாக்கிய கதை தெரியுமா |sumis channel|Sumitha Ramesh

Ойын-сауық

ஆன்மிக கதைகளில் இது , அனுமார் போல இன்னொரு ராம பக்தரா |, அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டிய இராம கதை வாங்க பார்க்கலாம்,
Don't miss it!!
Welcoming viewers to our channel, We hope to receive positive feedback and helpful reviews that will help us grow. Keep watching, and enjoy the videos that we will post!
Sumi's Channel is filled with topics varying from motivational stories, to spiritual content, to beauty tips, vlogging, stories for kids, and much more, all delivered by Sumitha in Tamil.
CONNECT WITH US!
Instagram: sumitharamesh
Twitter: srirasuhar
Subscribe to Sumi's Channel: kzread.info/dron/nXv.html...
Thank you for watching!
#aanmeegakadhaigal
#margazhi #aanmeegam
#Ramanamamahimai
#sumischannel #sumitharamesh
#ராமநாமமகிமை

Пікірлер: 37

  • @SumisChannel2020
    @SumisChannel2020 Жыл бұрын

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzread.info/dron/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @lakshmiramesh8592
    @lakshmiramesh8592 Жыл бұрын

    Arumai !

  • @purushothamangovind3348
    @purushothamangovind3348 Жыл бұрын

    Very good naration keep it up.

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    ஆஹா அருமையான விளக்கம் 👌

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Жыл бұрын

    அருமையான கதை.அதோடு கதை செல்லுகின்ற விதம் மிக மிக அருமையாக இருக்கிறது சுமிதா .இன்னும் இது போல பல ஆன்மிக கதைகள் தொடரட்டும். வாழ்க பல்லாண்டுகள். அருமை அருமை.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ! நிறைய அன்புடன் நன்றி 😊🙏😇

  • @prideofbharathheritage5029
    @prideofbharathheritage5029 Жыл бұрын

    அருமையான சரித்திரக் கதை. அரிய செய்தி. அனந்தரின் கதை ஆனந்தம் 🎉🎉🎉🙏🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மகிழ்வுடன் நன்றி ! 😇🙏🙏 தன்யையானேன் !

  • @sabarishajai7077
    @sabarishajai7077 Жыл бұрын

    அருமை அக்கா கதை சொல்லும் விதம் அழகு காட்கிகள் கண்முண்ணே வந்தது நீங்கள் சொல்லும் விதம் அழகு மிக்க நன்றி

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇🙏🙏

  • @sirisethuraman
    @sirisethuraman Жыл бұрын

    superb 🌹

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u ❤

  • @SaiKeys
    @SaiKeys Жыл бұрын

    ராமரின் மேல் அனந்தரின் (தெய்வீக) ஈர்ப்பு/ஆழ்ந்த நட்பு பற்றிய கதை சிலிர்க்க வைத்தது. வெகு அருமை. 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇🙏🙏🙏🙏

  • @meenakshis4535
    @meenakshis4535 Жыл бұрын

    Excellent narration. We can feel ur bhakthi in ur speech. Thank u

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

  • @BalanuVlog
    @BalanuVlog Жыл бұрын

    அருமை. 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😊🙏

  • @priyarajagopal9566
    @priyarajagopal9566 Жыл бұрын

    Arumai,Arumai. Very very beautifully explained..

  • @priyarajagopal9566

    @priyarajagopal9566

    Жыл бұрын

    Brought tears

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank you dear 😇😇😇❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏😇

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Жыл бұрын

    Superb madam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank you

  • @shivalibrary2546

    @shivalibrary2546

    Жыл бұрын

    @@SumisChannel2020 ennoda video kum support pannurigala

  • @samps9598
    @samps9598 Жыл бұрын

    என்ன ஒரு அற்புதமான, நெகிழ வைத்த பதிவு. ஆன்மீகத் தகவல். குசேலன் - ஸ்ரீ கிருஷ்ணர் நட்பைப்பற்றிப் படித்து அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த அனந்த (ராமன்)னின் நட்பும் அதற்கு இணையானது என அறிந்த போது மெய் சிலிர்க்கிறது. அதுவும் ஸ்ரீராமர் தனது அரியணையில் தன் நண்பனை அமர வைத்து மரியாதை செய்தது நட்பின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. எனது பள்ளித் தோழன் (1958-2023) பொன்னம்பலம் நினைவுக்கு வருகிறான், அனந்தன் "அடேய் ராமா!" எனும் போது. இன்றுவரை நாங்கள் ஒருமையில்தான் அழைத்துப் பேசிக் கொள்வோம். அப்படிப்பட்ட உயர்ந்த நட்பிற்கு அடிப்படை அனந்தராமனின்/ஸ்ரீராமனின் நட்பென்றால் மிகையாகாது. நன்றி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    நன்றி 😇🙏🙏🙏

  • @pandiyana3771
    @pandiyana3771 Жыл бұрын

    ராமாயணம் என்றாலே நமக்கு எப்போதும் சபரி, குகன் இவர்கள் தான் நம் நினைவிற்க்கு வருவார்கள், ஆனால் இன்று உங்கள் மூலம் அனந்தன் பெருமையும் தெரிந்து கொண்டதில் அளப்பரிய மகிழ்ச்சி... உங்களின் ஆன்மீக சேவை சிறப்பாக அமைய ஶ்ரீராமனின் அருள் கிடைக்க நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    சிறப்பு..நன்றி 😇😇🙏

  • @user-sw7kp7oo9g
    @user-sw7kp7oo9g Жыл бұрын

    rama rama

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n267 ай бұрын

    ஜெய்ஸ்ரீராம்

  • @Sathish7376
    @Sathish7376 Жыл бұрын

    ராம் ராம் ❤

  • @indrasri5
    @indrasri5 Жыл бұрын

    வாழ்த்துகள் வானைத் தொட்டு உள்ளேயும் கரகோஷமிட்டு, ஸ்ரீ ராமரின் திருவடிகளைச் சேர்ந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. VERY BEST WISHES, Dear Sumitha Ramesh.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம் ! அடியேன் பாக்யம் ! 🙏

Келесі