அர்ஜுனனை நடுங்க வைத்த பிங்கலை பக்தி| Aanmeegakadhaigal|devotional stories | sumis channel
This video is about krishna and Arjuna, arjuna !
அர்ஜுனனுக்கு தன் அருகில் தான் கண்ணன் இருக்கிறார் அதனால் தானே பக்தியில் சிறந்தவன் என்ற கர்வம் இருந்ததாம், இதை எப்படி கிருஷ்ணர் உணர்த்தினார் என்பதை சொல்லும் கதை.
அர்ஜுனனை நடுங்க வைத்த பிங்கலை பக்தி
Aanmeegakadhaigal|devotional stories | sumis channel
#sumischannel #aanmeegakadhaigal #aanmegam #sumitharamesh #aanmigakurippugal #ஆன்மிககதைகள்
Пікірлер: 31
Krishna you too Semma 💕💕💕💕
மிகவும் அருமையான கதை
மிக அருமையான கதை
Arumai arumai
@vimalasanthanam8482
2 жыл бұрын
கதை சொன்ன. விதம் மிகவும் அருமை.கண்களில் நீர்
Super.
OM SAI RAM MURUGA APPA 🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
கர்வம் துளி தோனித்துனா பகவான் லைட்டா தட்டுவார் 👌🏼🙏🏻🙏🏻🙏🏻
கர்வம், ஆணவம் என்பது எப்பொழுதுமே தவறு ...அதிலும் ...பக்தியில் ஆணவம் ஆகவே ஆகாது👌👏
Super akka
Thankyou
Well said
🙏
Super 👌 👍 ma
@SumisChannel2020
2 жыл бұрын
Thank you 😇🙏
Keks keka inimaiyai eruku mam , mind relax eruku mam and neega kadhai soludra vidham and unga voice super mam , and small request enaku ramayanam romba pudikum mam athula erukum kadhaigal post panuga mam 🙏🙏
@SumisChannel2020
Жыл бұрын
நன்றி..அவசியம் சொல்கிறேன் ! 😇🙏
Super amma, enaku oru doubt aftenoon nonveg sapudurom evg kulichudu vilakku yethalama,
அர்ஜுனனை நடுங்க வைத்த பிங்கலை பக்தி| Aanmeegakadhaigal|devotional stories | sumis channel - கேட்கிறேன். அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sumitha Ramesh - மிக்க நன்றி Sumis Channel
Mam, I'm eagerly waiting for new videos 🤩 Kindly keep posting ❤️ I guess you are unable to do so because of vacation, but consider your subscribers' eagerness as well 😉 With delights Varun
@SumisChannel2020
2 жыл бұрын
Thank u. Not only in vacation and also am affected by covid +ve.
@varuneshwaran.s2004
2 жыл бұрын
@@SumisChannel2020 Oh my God... Sry to hear that ... Get well soon, mam.
Madam..na oru krishna bhakthar.Oru padivila sri vishnu purushoththama irukkum vaikuntha logaththaeyum,vaikuntha padavi enral enna paththiyum solli kodungale...🙏🙏🙏🙏
@rajeshnaveen6385
2 жыл бұрын
Aama madam nanum vaikuntha lokaththa paththi ketka roma nala romba Aawala irukken.please man oru padivei kodungale.🙏
@ajanvishwanadan6890
2 жыл бұрын
Om narayanaya namaha.🙏🙏🙏
@SumisChannel2020
Жыл бұрын
கண்டிப்பா எம்பெருமான் க்ருபையால் சொல்வோம்
Madam , inda kali yugaththila irewanei adeya eliya vali nama sankeerthanam thane?please adha paththi solli kodungale madam.🙏🙏🙏🙏
@SumisChannel2020
2 жыл бұрын
கலியுகத்தில் நாம கடைத்தேற உதவுது இறை நாமம் மட்டுமே ! அதை பலருடன் இணைந்து பாடலாக பஜனையாக செய்யலாம் அல்லது வீட்டில் தனிமையில் அமர்ந்து ஜபிக்கலாம்..அல்லது ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் காலையிலும் மாலையிலும் சொல்லலாம். அதுவே உய்ய ஒரே வழி என நம்பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது
@Nuwan183
2 жыл бұрын
@@SumisChannel2020 romba nanri madam.Nan thedikittairukkum pothe neenga mulama padivu kideiththadu.Nan ungalaudeya Aanmeega padangala nareya ketkiren. Aanmeega waliyala payanam seywadatka athellam romba romba mukiiyama irukka.🙏🙏🙏neengalukku innum intha madiri pala pala Aanmeega seyithihalai solli kodukiradakka krishna paramathmavudeya ashirvathatha paripuranama kideikkanumna nan krishnarkitta praththikiren.🙏🙂
@SumisChannel2020
2 жыл бұрын
@@Nuwan183 நன்றி 😇🙏