அடுத்தவர் தசையில் கெடுதல் செய்யும் ஆத்ம காரகன் | Aathma Kaaragan

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 158

  • @indiraindira6532
    @indiraindira65325 ай бұрын

    மொத்தத்தில் விதியை வெல்ல முடியாது

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps82764 ай бұрын

    "அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று சொல்லுங்க... நல்லா இருக்கு...

  • @AbijitMathan3
    @AbijitMathan34 ай бұрын

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் குற்றங்களா?

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4015 ай бұрын

    கும்பலக்கினம் சூர்யன் தான் ஆத்மக்காரகன்.. சனி தசை சூர்யபுத்தி... அப்பாக்கும் எனக்கும் மிக பெரிய பிரச்சனை மனவருத்தம் எல்லாம் நடந்தது 😢காரணம் புரியாமல் இருந்தேன் இப்போது தான் புரிகிறது... அவ்வளவு அன்பாக இருந்த தந்தை இப்போது பேசுவது இல்லை 😔... நன்றிங்க அண்ணா 💖👏

  • @shanthisenthil8924

    @shanthisenthil8924

    5 ай бұрын

    During sani dasa, suriya bukti more misunderstanding, illness to father and he died😢. Unsolved misunderstanding 😢.It hurts always.

  • @vinayagaselviselvi401

    @vinayagaselviselvi401

    5 ай бұрын

    @@shanthisenthil8924 ohm shanthi 😔evvalavu சரியாக eruku 🥺

  • @shanthisenthil8924

    @shanthisenthil8924

    5 ай бұрын

    @@vinayagaselviselvi401 yes correct.

  • @Fashionlearn-j3i

    @Fashionlearn-j3i

    5 ай бұрын

    Usually sani thisai sooriya puthi sooriya thisai sani puthi is not good. Father son relationship would be affected.

  • @vinayagaselviselvi401

    @vinayagaselviselvi401

    5 ай бұрын

    @@Fashionlearn-j3i yes 💯💯

  • @sundarrajanr3949
    @sundarrajanr39494 ай бұрын

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Vanakkamsir🙏🙏✨✨🌹🌹

  • @priya....6684
    @priya....66845 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96855 ай бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sukulrama7565
    @sukulrama75652 ай бұрын

    Excellent topic really ur great ur giving great video's ur a great teacher

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.20554 ай бұрын

    நன்றி guruji

  • @goodchanges7883
    @goodchanges78835 ай бұрын

    Vanakkam guruji

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar6755 ай бұрын

    Great info sir!

  • @lathamahesh241
    @lathamahesh2415 ай бұрын

    மிகவும் நன்றிகள் ஜீ🙏

  • @jothimuthup7265
    @jothimuthup72654 ай бұрын

    மிக்க நன்றி சார்..

  • @kannang6812
    @kannang68125 ай бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @SenguttuvaS
    @SenguttuvaS5 ай бұрын

    பதிய செய்தி . நன்றி சார்.

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster5 ай бұрын

    Good explanation. Thank you sir

  • @lakshmijai3762
    @lakshmijai37625 ай бұрын

    புதிய விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar89575 ай бұрын

    Super venkatesh kumar

  • @sooriyaprabha
    @sooriyaprabha5 ай бұрын

    வணக்கம் குருஜி.மிக்க நன்றி.

  • @ramadurai3926
    @ramadurai39265 ай бұрын

    Excellent excellent sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6415 ай бұрын

    Good Info. Well explained

  • @sivayogi6570
    @sivayogi65705 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @mangaleswaris
    @mangaleswaris5 ай бұрын

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @karunanidhicm1121
    @karunanidhicm11215 ай бұрын

    Welcome sir..

  • @sharvana0082
    @sharvana00825 ай бұрын

    Thank you Sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi24865 ай бұрын

    Thank you guruji Revathi from chinnadharapuram

  • @youtubesakthi3724
    @youtubesakthi37245 ай бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @Smidr007
    @Smidr0075 ай бұрын

    தேவி‌ நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r5 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72135 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv5 ай бұрын

    Very different explanation thank you sir

  • @Nadhy
    @Nadhy5 ай бұрын

    என் ஆத்ம காரகன் சந்திரன். அவரே லக்னாதிபதி. இதுல புஷ்கர நவாம்சம் வேற! அவர் தசைல நிறைய நன்மைகள் நடந்தது அனால் ரொம்ப சிரம பட்டேன். Specially near the end, it was utterly horrible!!

  • @sriammansriamman9098
    @sriammansriamman90985 ай бұрын

    காலை வணக்கங்கள் குருதேவா!!!..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh2415 ай бұрын

    வணக்கம் ஜீ 🙏

  • @shanmugaratnam1683
    @shanmugaratnam16835 ай бұрын

    Miha nalla pathivu

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @venivelu4547
    @venivelu45475 ай бұрын

    Sir, thankyou🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu30515 ай бұрын

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26115 ай бұрын

    Namaskaram ji🙏🙏🙏

  • @savenkatesh2828
    @savenkatesh28285 ай бұрын

    Well said

  • @srimuthuastro9628
    @srimuthuastro96285 ай бұрын

    புதிய கோணம் புதிய பார்வை இதுவரை அறிந்திராத ஜோதிட தகவல் நன்றி ஐயா நன்றி

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham82823 ай бұрын

    Thank you ji

  • @prabhakaran5060
    @prabhakaran50605 ай бұрын

    எனக்கு அனுபவமான உன்மை

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Good morning sir 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha21265 ай бұрын

    Nice sir 🎉

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil22074 ай бұрын

    வெகு நாட்களாக தங்கள் காணொளிகளை கேட்டு வருகிறேன். உங்களுக்கு எனது பணிவான நமஸ்கரங்கள். அனைத்து காணொளிகளும் விருவிருப்பாக இருக்கிறது. மிக்க நன்றி 💐🙏🏻

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21185 ай бұрын

    Happy evening ji😊

  • @kosan9362
    @kosan93625 ай бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @geethamohan3090
    @geethamohan30905 ай бұрын

    Sir, no one can predict or explain like you. 🙏

  • @jrajju
    @jrajju4 ай бұрын

    ஒரு குழப்பம் சந்தேகம் தீர்ந்தது ஐயா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு குருஜி அவர்களே நன்றி வணக்கம்

  • @user-v162
    @user-v1625 ай бұрын

    எளிய முறையில் நல்ல விளக்கம் ஐயா.. நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4015 ай бұрын

    சிறப்பான பதிவு ங்க அண்ணா... 💯💯💯💯பொருந்தி வருகிறது 😮👏👏👏👏👏

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee16345 ай бұрын

    இதுவரைக்கேட்டிராத புதிய தகவல்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Miga,miga,thelivaanavilakkam, very, very thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹✨✨🤝💐👏👏👏

  • @sandhiyaa6593
    @sandhiyaa65935 ай бұрын

    Good morning sir

  • @naveenk4912
    @naveenk49125 ай бұрын

    Vgood morning guruji❤

  • @balakumaran492
    @balakumaran4925 ай бұрын

    வணக்கம் ஐயா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78065 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @shashirekha1207
    @shashirekha12075 ай бұрын

    Good morning Guruji 🙏 ever episode is unique about Astrology has of tough time in my life your Astrology explanation makes me stronger to face everything.. atleast I'm blessed to be your student.. Om Gurudev namah 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng9015 ай бұрын

    🙏🙏🙏

  • @abirami6071
    @abirami60715 ай бұрын

    Good day Sir. Something very different. So in every other desa this athmakaragan will trouble us . Really scaring Sir.

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd5 ай бұрын

    👌🙏

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan50855 ай бұрын

    Hari omgi ❤

  • @akjayaganesh5637
    @akjayaganesh56375 ай бұрын

    Appu vannakam

  • @ai77716
    @ai777165 ай бұрын

    One mystery solved! Arumai SriRamji 🎉🌷 श्री कामाक्षी 🎉

  • @Jayantan846

    @Jayantan846

    4 ай бұрын

    தமிழ்ல எழதுடா

  • @riyavelu563
    @riyavelu5635 ай бұрын

    🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    ஐயா குருஜி அவர்களே அமத்தியகாரகன் பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கள் குருஜி அவர்களே

  • @msm695
    @msm6955 ай бұрын

    😮 இது வரை சூர்யன் தான் ஆத்ம காரகன் என்று நினைத்தேன்!😮அப்படியா…சமாச்சாரம்?! Thanks Sir for the clarity. ஒருவரும் இப்படி சொல்ல கேட்கவில்லை! நன்றி சார்🙏❤️

  • @manickarajraja8818
    @manickarajraja88184 ай бұрын

    Vanakkam anna good night manickaraja

  • @indirakumar5986
    @indirakumar59865 ай бұрын

    Vanakam Guruji...Pls upload the effect planet in the 12th house.... Thank you

  • @roopas8655
    @roopas86555 ай бұрын

    Twist may twist 😅I can't hold my laugh 😅guruji my athma karkan moon 24d but after 70y 😂moon will activate or not 😊every day teaching Different problems in kundali and only you can find the problems and solve 👍👏excellent explanation and valuable msg 👏👏👏👍Tq a lot guruji 🙏😊

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy83684 ай бұрын

    Degree epdi kandu pudikarathunu vedio kudunga Guruji

  • @sathishkumark7523
    @sathishkumark75235 ай бұрын

    Sir na unga biggest t

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6105 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar85625 ай бұрын

    🙏🙏🙏🙏🌹

  • @thanaletchumy1725
    @thanaletchumy17252 ай бұрын

    வணக்கம் ஐயா, ஆத்மகாரகன் வக்ரம் மற்றும் அஷ்தங்கம் அடைந்தால் எப்படி?

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm5 ай бұрын

    எத்தனை எத்தனை விதிகள் முடியல கொடுப்பது ஒருவர் என்றால் கெடுப்பது பலர்

  • @AbijitMathan3

    @AbijitMathan3

    4 ай бұрын

    கொடுப்பவர் திரைமறைவில் கெடுக்கிறாரே.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8485 ай бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sashikumar5402
    @sashikumar54025 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arivazhaganp3742
    @arivazhaganp37425 ай бұрын

    Aathma karagan parivarthanai aanal ithe palan varuma ayya

  • @shwetab626
    @shwetab6265 ай бұрын

    Sir, Mithuna laknam, chevvai neesam in kadagam, pournami chandhiran in thulam, and chevvai ia also athma karagan, currently running budhan mahadasai Surya bhukti, how will be chevvai bhukti Sir?

  • @sumetharavikumar
    @sumetharavikumar5 ай бұрын

    will aathma kaaragan dasa do good when itis neecham

  • @vinothg100
    @vinothg1005 ай бұрын

    In my case three planets sani, budhan and moon have all at 28 degrees. Who will be my aatma kaaraga..guruji..

  • @eunoiaclasses7028
    @eunoiaclasses70285 ай бұрын

    Namaskaram, When Rahu and ketu are not to be considered for aathma karakan, since they are retroactive in nature. Then what about the other planets like vakra Shani, vakra Guru, vakra Chevvai..? Should we take them into consideration for aathma karakan or vakra Graham also gets eliminated from consideration? Thanks in advance

  • @murattukary381
    @murattukary3815 ай бұрын

    Kumba laganathukku Chandran Athmakaraganaha sitting in 3rd house at 29.42 with Necha Vakra Laganathipathi at 10 means how would be the full lagnathipathi dasa will pass Swamy except chandra puthi. Please explain.

  • @nivethahr3840
    @nivethahr38405 ай бұрын

    Sir ella plants athamakaragan ah irunthuchu na ella puthium vera mathiri palan than varum

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf5 ай бұрын

    Sir what if laghna lord is at highest degree & also if it is in retrograde.

  • @nithisathish
    @nithisathish5 ай бұрын

    2 or more planets in same degree

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy5 сағат бұрын

    ஐயா, குழப்பமாக உள்ளது. வேறொரு காணொளியில் இராகு, கேதுவையும் கணக்கில் எடுக்கவேண்டும் என நீங்களே சொல்லியுள்ளீர்கள். நான் எதைத்தொடர்வது?

  • @rajig4852
    @rajig48525 ай бұрын

    My atmakarakan is sukran in tulam , i am a dhanusu lagna . Sukra dasha is running now . How it will be as sukran is 6th and 11th lord of dhanusu !?

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul19224 ай бұрын

    ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு நவாம்சத்தில் என்ன லக்னம் வரும் ஐயா. நவாம்சத்தில் லக்னம் கணிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @gslr..555
    @gslr..5555 ай бұрын

    ஐயா, ரிஷப லக்னம் மேஷ ராசி சனி ஆயில்யம் 4இல் ,குரு கேட்டை 4இல், செவ்வாய் அவிட்டம் 2இல் ,ராகு புரட்டாதி 2 . இந்த 4பேரும் ஆத்ம கரர்களா ஐயா.

  • @sathishc4653
    @sathishc46535 ай бұрын

    7 1/2 சனி + கேது தசை யில் தொழில் தொடங்கலமா ??? பதில் கூறவும் ...

  • @Dhivya88
    @Dhivya885 ай бұрын

    guruji, who is aathmakaragan when 3 planets are in same degree 29 degree 😊

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd5 ай бұрын

    Shani தசா,சுக்ர புக்தி. சுக்ரன் தான் கொஞ்சம் நல்லா இருக்கும் என்று நினைத்தேன் இப்போ அதுவும் கிடையாதா..அத்மகாரகன் தசா ஒரு நன்மை கூட நன்மை செய்யா தா ? சொல்லுங்கள் sir?

  • @rajudillibabu765
    @rajudillibabu7655 ай бұрын

    Kirangal vakkiram petru pathila pagano kadanthirumthal.

  • @manikandan-cw4qt
    @manikandan-cw4qt4 ай бұрын

    Nandri sir.....aathamakaragan suryan....sooriyan natchathiram uthiradathil oru graham nindru dasai nadathinaal nallathu nadakkuma sir?

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    4 ай бұрын

    Yes

  • @user-dq4of3cb7m
    @user-dq4of3cb7m4 ай бұрын

    Ayya vanakkam oru velai athma kaaragan parivarthanai petrirunthal athan palan eppadi ayya example enaku sani kanniyil 27 degreela irkkar, Budhan kumbathil 2.3 degreela irukkar ippo budhan sani parivarthanai agiratgale ippothu yaar athmakaaragan ayya

Келесі