நீச்சன் வீட்டில் கிரகங்கள் | Planets in Neshan house

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 124

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy88815 ай бұрын

    ஜோதிட விளக்கம் கூறுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

  • @kpmgym

    @kpmgym

    5 ай бұрын

    Nee paththa😂😂😂😂

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee16345 ай бұрын

    என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது!!!

  • @priya....6684
    @priya....66845 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82985 ай бұрын

    நன்றி குரு ஜி

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna79115 ай бұрын

    Crystal clear explanation sir. 🙏

  • @panneerselvam4682
    @panneerselvam46825 ай бұрын

    Very good explanation thank you sir

  • @28squash
    @28squash5 ай бұрын

    நன்றி ஐயா

  • @sooriyaprabha
    @sooriyaprabha5 ай бұрын

    Good morning Guruji. அருமையான விளக்கம்.🎉🎉🎉

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @anandkumar-iv4vn
    @anandkumar-iv4vn5 ай бұрын

    Excellent Guru ji❤

  • @saravanandeepam4527
    @saravanandeepam45275 ай бұрын

    நன்றி ஐயா..

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy5 ай бұрын

    Nice explanation Guruji

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar6755 ай бұрын

    Great explanation sir

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l5 ай бұрын

    நான் எதிர்பார்த்த பதிவு குருவே... 🙏

  • @manivel2397
    @manivel23974 ай бұрын

    Nandri 🎉

  • @sathyabama6302
    @sathyabama63025 ай бұрын

    Vanakkam Guruji 🙏

  • @sivayogi6570
    @sivayogi65705 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @gayathrikannan3302
    @gayathrikannan33025 ай бұрын

    இதுவரை கேட்டிராத விளக்கம். அருமை குருஜி.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81135 ай бұрын

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி சார்.

  • @gokulmithun1744
    @gokulmithun17445 ай бұрын

    Vanakkam guru ji

  • @shyamala9365
    @shyamala93655 ай бұрын

    என் நெடுநாள் கேள்விக்கு பதில் கிடைத்தது.. நன்றி ஐயா!!

  • @goodchanges7883
    @goodchanges78835 ай бұрын

    vanakkam guruji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Welcome sir 🙏🙏✨✨🌹 🌹

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf5 ай бұрын

    நன்றி தல" 🎉❤

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh14025 ай бұрын

    Thank you sir❤❤❤😊

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21185 ай бұрын

    Happy morning guruji 😊

  • @karuppasamias4665
    @karuppasamias46655 ай бұрын

    Thank you sir

  • @roopas8655
    @roopas86555 ай бұрын

    Ha haa 😅😂good egs and well explained and informative 👍👏👏Tq guruji 🙏😊

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @venivelu4547
    @venivelu45475 ай бұрын

    Sir, super🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96855 ай бұрын

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @sachinsrinu3051
    @sachinsrinu30515 ай бұрын

    Arumai guru ji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72135 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi20175 ай бұрын

    Thanks guruji

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26115 ай бұрын

    Namaskaram ji🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r5 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-25065 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @sriramganapathy9194
    @sriramganapathy91945 ай бұрын

    Crt❤🎉

  • @sathishkumark7523
    @sathishkumark75235 ай бұрын

    Sir na unga biggest fan

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha65 ай бұрын

    வணக்கம் சார்.

  • @prabhus.k7589
    @prabhus.k75895 ай бұрын

    உச்சன் நீசன் பற்றி இன்னும் சிறப்பான வீடியோக்கள் போடவும்.....

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan58545 ай бұрын

    Good morning sir

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld5 ай бұрын

    Good morning swamiji

  • @navithanavitha2826
    @navithanavitha28265 ай бұрын

    ஐயா, நீச்சம் மற்றும் நீச்ச பங்க ராஜாயோகம் துல்லியமாக அறிவது எப்படி என காணொளி இடவேண்டும்.... என வணங்கி கேட்கிறேன். நன்றி.

  • @manickarajraja8818
    @manickarajraja88185 ай бұрын

    Vanakkam anna good night manickaraja

  • @maheshwareng901
    @maheshwareng9015 ай бұрын

    🙏🙏🙏

  • @akjayaganesh8259
    @akjayaganesh82595 ай бұрын

    Appu vannakam

  • @pavitrasanthi166
    @pavitrasanthi1665 ай бұрын

    2 3 adhibadhi sani 5 meshatil neetcham veedu kodutha sevvai 8il neetcham (sani dhasai) sani dhasai vayathaana vayathi varugirathu

  • @skylabr5769
    @skylabr57695 ай бұрын

    நன்மை தரும் கிரகங்கள் நீச்சன் வீட்டில் அமர்ந்து திசை நடக்கிறபோது என்ன நடக்கும் என்று கூறியுள்ளீர்கள், அதே சமயம் கெட்ட ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் நீச்சன் வீட்டில் அமர்ந்து திசை நடக்கிறபோது என்ன நடக்கும் என்று அதையும் ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @riyavelu563
    @riyavelu5635 ай бұрын

    🙏

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha32645 ай бұрын

    Makara laknam, fourth place sani & mars. In kumbam ( suryan, chandran, Rahu & budhan) how is it ji 2nd place

  • @user-rh4fj7gz1i
    @user-rh4fj7gz1i5 ай бұрын

    Ayya en jathakathi dhanu lagnam guru kadagam vakram chandran viruchikam kettai nakshatra pada 4 suryan meenathil thei pirai sapthami chevvai kumbathil irika guru ucha vallimai tharathu sollunga ayya

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan51325 ай бұрын

    ஐயா, நீச கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருக்கும் நீசனின் நிலை என்ன? உதாரணமாக, மகரத்தில் வியாழன் மற்றும் மீனத்தில் புதன்.

  • @naveenakumari35
    @naveenakumari355 ай бұрын

    Vanakam sir..parivarthanai petral inda palan irukumaa..Makarathil guru..meenathil sani..reply please sir

  • @srivats12
    @srivats125 ай бұрын

    Guru ji rahu ketu neechan vittil irundhal enna palan?

  • @sdgtamizhan
    @sdgtamizhan5 ай бұрын

    சிம்மம் லக்னம் 8ல்புதன் சந்திரன், 12ல் குரு, 11ல் கேது சுக்கிரன் செவ்வாய் என்ன பலன் குருஜி 🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming58055 ай бұрын

    Sir en kanavar jaadhagathil 7m adhypadhy sani 2il rahu inaivu 9m adhypadhy guru laknathil uccham en jaadhagathil 5il sevvai mesha laknathil guru. Engaluku thirumanam nadandhu 17 varusam mudindhadhu dhaara dhosam velai seiyuma pls pls sollunga sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6105 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham13235 ай бұрын

    மேஷலக்னம் துலாத்தில் சூரியன், புதன் & செவ்வாய் (ஐப்பசி 22) வீடு குடுத்த சுக்ரன் , தனுசில் சந்திரனோடு இதற்கு வீடு குடுத்த குரு ( avitta nakshtra charam ) மகரத்தில் சனியோடு இதனால் தகப்பன் க்கு கடுமையான பதிப்பக இருக்குமா ஐயா plsss reply 🙏

  • @sakthiganesh7359
    @sakthiganesh73595 ай бұрын

    Ayya mithuna laknam 8il ketu(makaram) mattrum 11il sani bhuthan suriyan inaivu petru irukirathu ippothu sani neechabhangha raajayogam.ketu makarathi amartha ketu dhasai eppadi amayum ayya?

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j5 ай бұрын

    விருச்சிகம் லக்கினம் 10ல்புதன்11ல் சூரி யன் சந்திரன் செவ்வாய் இதில் செவ்வாய் நீசமா குருஜி

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth55905 ай бұрын

    ஐயா அடியேன் சிம்ம லக்னம். மேஷத்தில் சூரியன் புதன் கேது இணைவு. கடகத்தில் செவ்வாய். விருச்சிகத்தில் குரு சந்திரன் இணைவு. வரும் பிப்ரவரி 23 சூரிய தசை தொடங்க உள்ளது. செவ்வாய் நீசம் அதனால் சூரிய தசை கெடுதல் என்று எடுத்து கொள்ள வேண்டுமா அல்லது சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை என்று எடுக்க வேண்டுமா

  • @sashikumar5402
    @sashikumar54025 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan50855 ай бұрын

    நன்றி ஐயா நீச்சகிரகத்தின் வீடு லக்ன கேந்திரத்தில் இருந்தால் கிரகம் பலம் பெறுமா

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g5 ай бұрын

    Supar

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan19465 ай бұрын

    குருவே...தனுசில் ராகு இருக்க...குரு மகரத்தில் நீசமானால்...மேலும் சனி போன்ற பாபர் பார்வையையும் பெற்றால்...என்ன பலன்...??? பாபர் வலு குறைந்தார் என எடுக்கலாமா

  • @kavithakavitha6169
    @kavithakavitha61695 ай бұрын

    மேஷலக்னம் குரு சந்திரன் கேது ஐயா கடகம் செவ்டாய் சனி அப்போ குரு சந்திரன் யோகம் இருக்காதா ஐயா

  • @mohanaseditz2764
    @mohanaseditz27645 ай бұрын

    Guruji vannakkam, I'm kumba laknam, thulathil sooriyan guru buthan, simmathil sevvai, rishabam chandran, my DOB 12.11.81 @ 12.55 pm afternoon chennai, eppadi ullathu iyya.

  • @aishu6278
    @aishu62784 ай бұрын

    Sir veedu kuduthavarum kettu veetil nindravarum kettu iruvarum pagai kiragangal aanal enna palan sir

  • @mageshpalani6047
    @mageshpalani60475 ай бұрын

    குருவே , மேசம் இல் சனி நீச வக்ரம் , மகரம் இல் செவ்வாய் உச்சம் கேது உடன் . உச்சன் விட்டில் அமரந்த கிரகம் , இல்லை என்றால் நீசம் ,பெற்ற விட்டில் அமர்ந்த கிரகம் , எதற்கு இங்கு வலு அதிகம்?

  • @sivavishnu4760
    @sivavishnu47605 ай бұрын

    உச்சனுடன் "கேதுவும்" இருந்தால் அந்த உச்சனின் வீட்டில் உள்ள நீச வக்ர நிலையில் உள்ள கிரகம் வலு பெறுமா? பெறுமாயின் எத்தனை சதவீதம்?

  • @maalavan5127
    @maalavan51275 ай бұрын

    செவ் நீச்சமடைந்து நீச்சபங்கம் நீங்கி பரிவர்தனையும் அடைந்து ராகுவோடு சேரந்தருந்தால

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8485 ай бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நீசம் வீட்டில் உள்ள கிரகம் எல்லாம் சேர்த்து தான் செய்யும்

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan42225 ай бұрын

    தனுசு லக்னம் 10ல் சுக்கிரன் நீச்சம் துலாம் ராசி யில் கேது உள்ளார்.கேது 50 சதவீதம் வலிமை இழந்துள்ளாரா? ஐயா

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh5 ай бұрын

    நான் மீன லக்கினம், 8க்கு வுடைய சுக்கிரன் கன்னியில் நீச்சம், இப்பொது 6குக்குடைய சூரியன், துலாத்தில் நீசம்,சூரியன் விசாகம் நட்சத்திரம் சாரம் பெற்று குரு தனுசில் ஆட்சி,இது நல்ல பலன் தருமா, ஐயா?

  • @askumar0071
    @askumar00715 ай бұрын

    வணக்கம் ஐயா, நீச பங்கம் பெற்ற கிரகத்தின் வீட்டில் இருக்கும் ராகு, கேது எவ்வாறு செயல்படும்? நன்றி

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan42225 ай бұрын

    தனுசு லக்னம் சுக்கிரன் நீச்சம் ரிஷபத்தில் செவ்வாய் உள்ளார் செவ்வாய் 6ல் வலிமை இழந்துள்ளாரா?

  • @venkateshprasadh5468
    @venkateshprasadh54685 ай бұрын

    ஐயா 3,6க்குடையவன் புதனாக இருக்க அதை சுப கிரகமாக கருதலாமா அல்லது எதிரி கிரகமாக தான் எடுக்க வேண்டுமா

  • @karthickjagan5923
    @karthickjagan59235 ай бұрын

    பெண் சாபம் அல்லது பெண் தோஷம் குடும்பத்தில் இருப்பது ஜாதகத்தில் கண்டறிவது எப்படி அதற்கான பரிகாரம் உண்டா குரு ஜி இதற்கான பதிவை விரைவில் எதிர்பாக்கலாமா குரு ஜி🙏🙏🙏

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd5 ай бұрын

    Sir 🙏🙏🙏 குருவுக்கு எப்படி நீச்ச பங்கம் கிடைக்கும் ?

  • @sudhakarks6823
    @sudhakarks68235 ай бұрын

    நீச வக்ரம் ஆன கிரகத்தின் வீட்டில் மற்ற கிரகங்கள் இருந்தால் என்ன பலன்?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8485 ай бұрын

    நீசனை நீசன் பார்க்க நீசபங்க ராஜ யோகம் அந்த கிரகத்துக்கு மட்டும் தான் வீட்டிற்கு இல்லை

  • @veljothi7041
    @veljothi70415 ай бұрын

    ஐயா துலா லக்கினம்... செவ்வாய் கடகம் நிச்சம் ஆனால் திக்பலம் சனி சாரம்... சனி கும்பம் செவ்வாய் சாரம்... ராகு விருச்சிகம் புதன் சாரம் சனியின் 10ம் பார்வை... மேஷம் புதன் சூரியன் 8டிகிரி பரணி சுக்கிரன் சாரம் சனியின் 3ம் பார்வை...சுக்கிரன் மீனம் சனி சாரம்... சூரியன் திசை முடிவு புதன் சனி திசை வர வாய்ப்பு இல்லை... உச்ச சூரியன் வலு குறைவு தான ஐயா திருமண சிக்கல் அளவை ஓரளவு குறைத்து விடும் தான ஐயா .... தனுசு மூலம் தேய்பிறை சந்திரன்...சந்திர திசை நடப்பு வயது 31...

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul19225 ай бұрын

    ஜாதக கட்டத்தில் மறைவு ஸ்தான (6.8.12) வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @janufam
    @janufam5 ай бұрын

    அருமையான பதிவு சார், ஒரு சந்தேகம் ,மீன லக்னம் விருச்சிக ராசி, 5ல் கேது வீடு கொடுத்த சந்திரன் நீசம், இப்போது கேது வின் கெடு பலன் குறையுமா??

  • @astrosriram3124

    @astrosriram3124

    5 ай бұрын

    Yes

  • @janufam

    @janufam

    5 ай бұрын

    @@astrosriram3124 மிக்க நன்றி சார்

  • @27051978J
    @27051978J5 ай бұрын

    இதற்கு பரிகாரம் இல்லையா sir

  • @dhanashreeb7158
    @dhanashreeb71585 ай бұрын

    Hello Guruji, Mesham Sani + Guru &. Makaram Chevvai. Parivarthanai iruku. Neecham Sani matrum Uchham Chevvai parivarthanai irupathaal Randu grahamum ballimai adaiyum allava

  • @vignesvicku5557

    @vignesvicku5557

    5 ай бұрын

    yes

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up5 ай бұрын

    Sir vanakkam neechan veetil amarntha graham vargotham petral enna phalam?

  • @sedhuramanramanan5132

    @sedhuramanramanan5132

    5 ай бұрын

    Good, good strength 👍

  • @santhoshraj5267
    @santhoshraj52675 ай бұрын

    நீச்சன் வீட்டில் அமர்ந்த கிரகம் பரிவர்த்தனை ஆகியிருந்தால் என்ன பலன் குருஜி🙏

  • @BhavaniBala-jv6ed

    @BhavaniBala-jv6ed

    5 ай бұрын

    Neesam ilanu edukanum

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    குருஜி அவர்களே தங்களிடம் உயர்நிலை ஜோதிட வகுப்பு கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன் குருஜி அவர்களே எப்பொழுது வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    5 ай бұрын

    March end

  • @karthickravi7165
    @karthickravi71655 ай бұрын

    Veedu koduthavar neesabangam rajayogam petru irunthaal enna palan guruji

  • @astrosriram3124

    @astrosriram3124

    5 ай бұрын

    It's good

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers58895 ай бұрын

    வணக்கம் குருவே.... மீனத்தில் புதன் குருவுடன் சேர்ந்து இருக்க மிதுனத்தில் சனி அமர்ந்திருக்க சனி தசை எவ்வாறு இருக்கும்... மகர லகனம். விளக்கம் தாருங்கள் குருவே...🙏🙏🙏

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Not bad

  • @nandhaabrothers5889

    @nandhaabrothers5889

    4 ай бұрын

    மிக்க நன்றி குருவே... 🙏🙏🙏

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v5 ай бұрын

    வணக்கம் ஐயா.கடகலக்னம். கடகராசி.விருச்சிகத்தில் உள்ள ராகுவால் நற்பலன் குறையுமா.

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Yes

  • @Aravindram6
    @Aravindram65 ай бұрын

    குரு ஜி, நீச்ச பங்க ராஜ யோகத்தில் உள்ள புதனின் வீட்டில் அமர்ந்த, வளர்பிறை பஞ்சமி திதியில் உள்ள சந்திரனின் வலு எவ்வளவு சதவீதம் ஜி? நன்றி❤️❤️

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    75

  • @Aravindram6

    @Aravindram6

    5 ай бұрын

    Nandri guruvea ❤️

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91505 ай бұрын

    வணக்கம் குருவே கடக லக்னம் நான்கில் குரு வக்கிரம் குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் இந்த அமைப்பு உயர் கல்விக்கு நன்மையா தீமையா

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Good

  • @venkateswara88
    @venkateswara885 ай бұрын

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. நான் சிம்ம லக்னம்.‌ லக்னாதிபதி சூரியன் பரணி 3ல் உச்சம்.. ஆனால் அவர் நவாம்சத்தில் துலாம் வீட்டில் நீச்சம்.. ஆனால் அதுவே புஷ்கர நவாம்சமாக வருகிறது. தற்போது சூரியன் உச்ச பலனை இழந்துள்ளதா? எவ்வளவு சதவீதம் பலம் பெறும்

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    No problem

  • @geethavenkat128
    @geethavenkat1285 ай бұрын

    வணக்கம் 🙏🙏 வீடு கொடுத்தவன் நீச வக்ரம் மற்றும் பரிவர்த்தனை அடைந்து இருக்கும் நிலையில் தசா நாதன் வலு எவ்வாறு இருக்கும்?..

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Good

  • @poobathitamil2827
    @poobathitamil28275 ай бұрын

    நீட்ச கிரகம் திக்பலம் நீசன் வீட்டில் உள்ள கிரகம் இயல்பான வலிமை பெறுமா

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Yes

  • @skylabr5769
    @skylabr57695 ай бұрын

    கெட்ட ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் நீச்சன் வீட்டில் அமர்ந்து திசை நடக்கிறபோது என்ன நடக்கும் ஐயா, உதாரணம் மகர லக்னம் விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம், சந்திரன் நீச்சம் ஆனால் சூரியன் 8 ம் அதிபதி அல்லவா இப்போது கடகராசியில் அமர்ந்து சூரியன் திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    Very bad

  • @PaviMusicLover
    @PaviMusicLover5 ай бұрын

    சார் செவாய் அஸ்தங்கம் ஆகுற வீடு பலம் இழக்குமா

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    5 ай бұрын

    No

Келесі