விதியை மதி கொண்டுவெல்ல முடியுமா ? | Can Intellect Beat Fate? |

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 128

  • @lathachandran4708
    @lathachandran4708 Жыл бұрын

    வணக்கம் சார், உங்களுடைய ஒவ்வொரு பதிவும் & ஒவ்வொரு தலைப்பும் மிகவும் வியப்பாகவும் & வித்தியாசமாகவும் இருக்கின்றது.உங்கள் காணொளிகள் மூலம் ஏராளமான விசயங்களை தாரளமாக தெரிந்து கொண்டோம்.மிக மிக மிக எங்களுக்கு கிடைத்த அருமையான அன்பு ஜோதிடர் தான் நீங்கள். உங்களுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் ஜோதிடம் பற்றிய விளக்கங்கள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.ஜோதிடம் என்பது "ஆழ்கடல்"என்பதை ஆழமான அறிவோடு மிகத்தெளிவாக விளக்கி சொன்னவர் நீங்கள் தான் சார்.நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்.நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும்.

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    Жыл бұрын

    " "

  • @Ganesh17069
    @Ganesh17069 Жыл бұрын

    உங்கள் காணொளியை காணும்போது புரிகிறது ஜோதிடம் கடல் போன்றது என்று❤

  • @ttgg15
    @ttgg15 Жыл бұрын

    விதி-க்கே ஒரு விதி விலக்கு உங்கள் Video குரு ஜி.. அருமை அருமை... You nailed it again 😊

  • @msm695
    @msm695 Жыл бұрын

    அரேரேரே! விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு ஜோதிட ரீதியான விளக்கம் சூப்பர் சார்🙏👌😀

  • @karthika.k20
    @karthika.k20 Жыл бұрын

    விதியை மதியனால் ( சிவன்) வெல்ல முடியும் 🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Жыл бұрын

    வணக்கம் குருஜி.. உண்மை உண்மை.எனக்கும் நீங்கள் சொல்வது போல லக்னம் கெட்ட நிலையில் ராசி தான் வேலை செய்கிறது.எங்களைப்போன்றவர்களும் வெற்றி பெற முடியும் என்பது ஆறுதலாக இருக்கிறது.

  • @canpc4725
    @canpc4725 Жыл бұрын

    பலருடைய வாழ்க்கையில் நம்பிக்கையூட்டக் கூடிய அருமையான பதிவு நன்றி ஐயா.வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @parimaladevi3341
    @parimaladevi3341 Жыл бұрын

    ஐயா உங்கள் கணோலி பார்க்கும் பொழுது ஞானமும் அறிவும் அனுபவமும் தெளிவு படுத்த முடிகிறது நன்றி ஜயா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Жыл бұрын

    மன ஆறுதல் பதிவுங்க அண்ணா நன்றி நன்றி 🙏

  • @sathyadev909
    @sathyadev909 Жыл бұрын

    வணக்கம் குரு ஜி நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை கன்னி லக்னம் கடக ராசி உங்களுக்கு நிகர் நீங்களே நன்றி ஐயா🙏

  • @tna7131
    @tna7131 Жыл бұрын

    Video தொடங்கும் முன்பே Like, Comment செய்துவிடுவேன். அவ்வளவு நம்பிக்கை💐💐💐

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan19859 ай бұрын

    விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். கோயில் , பரிகாரம் , பூஜை, மந்திரம் இதெல்லாம் வீண் செலவு மற்றும் அலைச்சல். அதிஷ்டத்தை நம்பி பலபேர், அறிவை நம்பி சிலபேர் வாழுகிறார்கள் . இது என்னுடைய அனுபவத்தின் பதிவு.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Miga, arumaiyana vilakkamthankyou sir 🙏✨

  • @bodhans8364
    @bodhans8364 Жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Жыл бұрын

    மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @elamparithi777d
    @elamparithi777d Жыл бұрын

    அருமை ஐயா..

  • @prabud6928
    @prabud6928 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @jaivajay7956
    @jaivajay7956 Жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Welcome, sir 🙏✨

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Жыл бұрын

    மிக அழகான விளக்கம் thank you sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Жыл бұрын

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Жыл бұрын

    நன்றி Guruji

  • @Madhavhiru
    @Madhavhiru Жыл бұрын

    Waiting for this content tnqw 🙏

  • @kosan9362
    @kosan9362 Жыл бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏. லக்னம், லக்னாதிபதி வலுவிழந்தவர்களுக்கு மகிழ்ச்சியான பதிவு.

  • @tccharankumar5522
    @tccharankumar55223 ай бұрын

    Thanks Guru Garu Challaa Bagaaa Chepparu

  • @jaivajay7956
    @jaivajay7956 Жыл бұрын

    மிக அருமையான உபயோகமான பதிவு நன்றி குரு

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Жыл бұрын

    Thank you so much sir 🙏🙏🙏 you are giving full confidence today😊

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b8 ай бұрын

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @Preethi2412
    @Preethi2412 Жыл бұрын

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @Praveen-hm3rd
    @Praveen-hm3rd Жыл бұрын

    Today I gaining confidence again by this video sir 🙏 thanks

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Жыл бұрын

    T Vanakam gurujii. Tnq. Very much for the topic and very well explained.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Жыл бұрын

    Thanks sir 🙏

  • @elaa4647
    @elaa4647 Жыл бұрын

    Nandri

  • @vignesh33222
    @vignesh33222 Жыл бұрын

    உங்கள் காணொளிகளை காணவே கண்கள் கோடி வேண்டும் குருவே 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    Sir, great🙏🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Жыл бұрын

    Really awesome Guruvae 💐💖

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 Жыл бұрын

    Thank you 👍👍👍

  • @jothig7790
    @jothig7790 Жыл бұрын

    Thank you guruji 🙏👍

  • @harihara2688
    @harihara2688 Жыл бұрын

    First view வணக்கம் குருஜி

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk50004 ай бұрын

    Beautiful explanation 🎉🎉🎉🎉 Woooow sir Vera level ❤❤❤❤ ennama solringa neenga inspired sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Жыл бұрын

    Understand sir 🎉

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz Жыл бұрын

    Thankyou sir 🌹🌹

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Жыл бұрын

    Thank you sir

  • @jaisurya_555
    @jaisurya_555 Жыл бұрын

    S sir me too had lot of trouble in my childhood now I am happy

  • @prasannabca2002
    @prasannabca2002 Жыл бұрын

    Super explain

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Жыл бұрын

    NARPAVY.......

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Жыл бұрын

    இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏💐💐

  • @maheshwareng901
    @maheshwareng901 Жыл бұрын

    Ji you give some confidence for us🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Жыл бұрын

    அன்பு வணக்கம் அண்ணா 💐🔥

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Жыл бұрын

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Жыл бұрын

    அய்யா வணக்கம் 🙏❤🙏 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @skdevi92
    @skdevi92 Жыл бұрын

    Excellent as usual, you are being so generous in providing your hard-won knowledge with us🙏🙏..your videos are genuinely a treasure..showing that there is hope even when the lagnathipathi and lagnam does not look strong..Sir, a doubt ; is it 3,6,10,11 from lagnam or lagnathipathi or is it both?

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Жыл бұрын

    Sir na unga biggest fan

  • @sivayogi6570
    @sivayogi6570 Жыл бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Жыл бұрын

    அய்யா வணக்கம் 🙏❤🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Жыл бұрын

    வணக்கம் குருஜி அண்ணா .

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Жыл бұрын

    சார் வணக்கம்❤

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Жыл бұрын

    Super nice 💯🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Жыл бұрын

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Жыл бұрын

    மாலை வணக்கம் குருவே... ஒவ்வோரு பதிவுளையும் நீங்கள் எங்களை வாழ்த்தி கொண்டேயிருக்கிறீர்கள் குருவே... நீங்களும் நல்லாயிருக்கனும் குருவே...🙏

  • @RajaRaja-dw7fd

    @RajaRaja-dw7fd

    Жыл бұрын

    இந்த அமைப்பு ஆர் ஆர் ஆர் முதலாளிக்கு இருக்குமா

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Жыл бұрын

    Thannai pola pirarai enum ennam ungaluku guruji❤️

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Жыл бұрын

    வணக்கம் ஐயா😊

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Жыл бұрын

    Appu vanakam

  • @maheshwareng901
    @maheshwareng901 Жыл бұрын

    🙏🙏🙏

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Жыл бұрын

    Ayya unmai neenga sonna mathiri nadakkuthu ayya en muthal paguthi vaazkai thunbam avamaanam

  • @tna7131
    @tna7131 Жыл бұрын

    👌👌💐💐💐

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 Жыл бұрын

    ❤❤

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼 மகர லக்கினம் துலாம் ராசி ராசி அதிபதி சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று உள்ளார் இது விதியை வெல்லும் அமைப்பு தானே குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @BabuBabu-fn8qx

    @BabuBabu-fn8qx

    Жыл бұрын

    Nanba enaku ihay jathaka amaibuyha nanba

  • @sankariramesh5262
    @sankariramesh5262 Жыл бұрын

    🙏🙏

  • @chefantony5742
    @chefantony5742 Жыл бұрын

    வணக்கம் ஐயா,,உங்கள் தெளிவான விளக்கமும் ஞானமும் அருமை. ரிசப லக்னம் மீன ராசி லக்னத்தில் சூரியன்,2ல் சுக்கிரன் குரு 3ல் செவ்வாய்,4ல்சனி,5ல்ராகு,11ல் தேய்பிறை( தசமி)சந்திரன் கேது,12ல்புதன் 31.05.1978 காலை 5.15 45வயது,சுக்கிர திசை 10 வருடம் முடிச்சுருச்சு உங்கள் பெரும்பாலான வீடியோக்களில் சொன்ன எல்லா பலன்களும் அப்படியே நடந்தேறி விட்டடது.இங்கே மதி வெல்லுமா? விதி வெல்லுமா? இதுவரை எவரும் வெல்லவில்லை.

  • @veljothi7041
    @veljothi7041 Жыл бұрын

    ஐயா கோடான கோடி நன்றிகள்.. 🙏ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனாத்தில்.. தனுசு ராசி குரு கன்னியில்.. புதன் சூரியன் மேஷத்தில்.. லக்கினம் பலமா ராசி பலமா..லக்கிகிநாட்டில் எந்த கிரகம் இல்லை பார்வை இல்லை..

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Жыл бұрын

    ஐயா வணக்கம் ஜெயம் வெங்கட் புளியம்பட்டி

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Жыл бұрын

    🌷🌷🌷🌷

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @davidkumar4603
    @davidkumar4603 Жыл бұрын

    Guru ji sara thira ubayam all laknam which age life will start pls upload video...

  • @naveenakumari35
    @naveenakumari35 Жыл бұрын

    Good evening sir..viruchiga lagnam..simha raasi(uthiram-1)...chevoi in kadagam..suriyan vargothamam in mithunam with kethu...guru with raagu in danusu...inda graha amaipu ku inda palan irukumaa sir...reply please sir 🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Жыл бұрын

    I am virchika rasi chevvai ketu innahu kumbathil vakra Sani varagottam Rahu innahu simhathil guru kadagam rasi palama iruku sollunga sir

  • @sashikumar5402
    @sashikumar5402 Жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Жыл бұрын

    Mesalaknam kanniyil Raghu sukkiran sevvai laknathipathi sevvai 6th place katakathil guru chandiran puthan simmathil suryan Sani meenathil keathu sir laknathipathi sevvai valu ellai chandiran aachi guru ucham poorva punniyathipathi suriyan aachi vargothamam sir

  • @ShakanaParthiban
    @ShakanaParthiban Жыл бұрын

    10th house simathil Sevvai kethu saram vanginal ena palan sollunga guruji?

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 Жыл бұрын

    Rasi athipathiyum lagna athipathiyum oruvaraga irunthal palan epdi edupathu ayya

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 Жыл бұрын

    Sir., I am kumbha lakanam.....Sani and Bhuthan in Viruchakam (pakai vedu ).... But Rasi Nathan Sukiran is got Astham with Suriyan in Dhunush House..... Will My second half will be ok......

  • @mahaselvan5964
    @mahaselvan5964 Жыл бұрын

    Am resaba laginam ,suriyan,sukkiran,Raghu,in mesam...yenaku rasi strong or laginam and Sima rasi

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Жыл бұрын

    Lagnathipathi pagai veetil vakrum eppadi erukum

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Жыл бұрын

    Laknam.tholam Rasi.simmam Laknathil kethu ilamaikalam Nandraka illai 36ku Mel nandraka irukuma Guruji?

  • @snarendran4990
    @snarendran4990 Жыл бұрын

    Sir lagnam nalla eruindhu laknathipathi neecham but rasi Nathan nalla eruindha enna palan

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын

    Guruji namaste sir a quiz lakanathil kethu and laknapathy sukaran is in 11th place and rasi nathan sani bhavan is in 2nd place as vakram starting this kind of combination is good and rasi is makram and budhan sits in 9th place as parivarthonai pls explsin

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs Жыл бұрын

    Vanakkam ரிஷப லக்னம் சுகிரன் 8இல் தனுசு ராசி குரு 3இல் சந்திரன். குரு பரிவர்த்தனை ராசி valuvaka ullatha ஐயா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Жыл бұрын

    தனுசு லக்னம் குரு கன்னி ராசி மீனம் புதன் சூரியன் ராசி பலமா ஐயா

  • @kavithak815
    @kavithak815 Жыл бұрын

    Kanni lagnam mithunam rasi lagnathipathi bhudhan 11 house erruku suriyan atchi in 12 house lagnam point uthiram ennaku ethu poruthuma sir guru Sukiran simmam erruku but conjunction agala

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57863 ай бұрын

    Sir neengal sonna palangal rasiku jenmathisai nadakkuthu dhansu laknam thirku poruthuma ?

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 Жыл бұрын

    Ayya vanakkam. Mahara laknam thulam rasi Sani+ sukiran in 7th house. Guru 9 am parvaiyaha 7am veetai parkirar. Ithil laknathipathi and rasi athipathi yaar palamodu irukirar?

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Жыл бұрын

    Sir Dhanur lagnam rishaba rasi sukiran in kadagam.... Is there any sign of good future.....cos I am deeply suffering due to my in laws....

  • @samuelsathish2429
    @samuelsathish2429 Жыл бұрын

    🙏🙏guruji rishaba lagnam sukran in lagnam..lagnam 09.05 degree sukran 25.25 chandran in kanni 29:20 enaku kanni rasiya illa thulam rasiya please reply guruji I am confused

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 Жыл бұрын

    Mithuna lakkanam 4 la suriyan,puthan,ragu 7 la irukura guru lakkanathai parkirar ithu good or bad

  • @kandeepan55555
    @kandeepan55555 Жыл бұрын

    Vanakkam Ayya, only if 3,6,10,11 from lagnam Or also from lagnathipathy, present as chandran then vidhi will be won by madhi Or not. I am dhanusu lagnam, vakra guru in kanni, controlled by rahu in virichigam seeing 3 places front and back. I am midhuna rasi, 10th place from lagnaadhipathi guru. In rishabam, suryan, bhuthan and kethu. And sevvai in kadagam neecham. Adhipadhi of 6th place sukran is ucham in meenam. Sevvai and sukran are controlled by kethu. Saturn in makaram aatchi controlled by rahu. I have pavakarthiri yogam for chandran. Despite of that, 10th place from lagnathipathy guru will it be a winning arena for me in the forthcoming years. I am 30 now. I have faced a lot of hurdles throughout my life and I am damn confident that I will succeed whatever the situations may be. Will this life be a winning arena for me.

  • @dhi1898
    @dhi1898 Жыл бұрын

    மிதுன லக்னம் புதன் 8 இல் வக்ரம் .விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் சந்திரன் நீசம். செவ்வாய் 9 இல் இருக்கிறார் சூரியன் 8இல் இருக்கிறார் இதில் ராசி பலமா . லக்னம் பலமா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Жыл бұрын

    வணக்கம் குருவே தனுசு லக்னம் குரு மிதுனத்தில் வக்கிரம் சந்திரன் விருச்சிகத்தில் புதன் கேது இனைவு இதில் லக்னம் பலமா ராசி பலமா எனக்கென்னவோ இரண்டுமே பாதிப்பாக இருக்குதோ என்று தோன்றுகிறது

  • @parthipand2340
    @parthipand2340 Жыл бұрын

    தனுசு லக்னம் 7 யில் குரு மற்றும் சுக்கிரன் மற்றும் ராகு என்ன பலன் ஐயா

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Жыл бұрын

    Vanakkam kurujii oru sandhegam. Simmathil sukiran poram nachathirathil irunthal palan epidi irukkum kurujii .🙏🙏

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    Good

Келесі