நல்லவர் தோல்வியும் கெட்டவர் வெற்றியும் | Good people fail and bad people win

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 191

  • @velu2786
    @velu2786 Жыл бұрын

    வணக்கம் குருஜி ஜோதிடத்தையும் தாண்டி சமுதாய அக்கறை கொண்டு தாங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் போன்றவை எதார்த்தம் வாழ்வியல் சிந்தனைகள் ஜோதிடத்தோடு கலந்து கூறுவது தங்களின் உள்ளார்ந்த அனுபவ அறிவை காட்டுகிறது மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏👍

  • @umamaheswari-mc2qk
    @umamaheswari-mc2qk Жыл бұрын

    Yes sir 100% உண்மை ஆனால் சிம்ம லக்கணக்காரர்கள் வெகுளியாக இருந்தாலும் ஏமார்ந்தாலும் மீண்டு எழுத்து வருவார்கள் சூரியன் கை தூக்கிவிட்டு பார்த்துக் கொண்டே இருப்பார் நேர்மையானவர்களுக்கு...

  • @prabhus.k7589
    @prabhus.k7589

    விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.....❤❤❤❤❤❤

  • @ammuanandhan-dr3gb
    @ammuanandhan-dr3gb

    பல மனிதர்களின் புலம்பலை தவறு என்று புரியவைத்தீர்கள் ஜி. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இந்த பதிவு ஒரு வகையில் பலருக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி ஜி.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Жыл бұрын

    எல்லாருக்கும் இந்த குழப்பமும் கேள்வியும் இருக்கும் ங்க அண்ணா....... தெளிவான விளக்கம்....🎉.... உண்மை 💯💯💯.. நன்றிங்க அண்ணா 🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Жыл бұрын

    நானே ஒன்னா நம்பர் 1 ஐக்கியோன் 🤣🤣🤣 அற்புதமான பதிவு குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Жыл бұрын

    முற்றிலும் உண்மை சார்.கஷ்ட நஷ்டங்களே வாழ்வில் வெற்றியடைய வைக்கின்றது.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உதவுகிறது.காணொளிக்கு மிக்க நன்றி சார்.🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685

    நிதர்சனம் உண்மை.....சொல்லும் க்ஷணமே புரிகிறது உங்கள்... வாக்கு.. நன்றி குருவே....!🎉🎉🎉❤❤❤❤🙏🏻

  • @machakanni345
    @machakanni345 Жыл бұрын

    Unmai sir bit adichi pass agarathu😂

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Жыл бұрын

    🦚🔥குருஜி காலை வணக்கம் sir 🔥🦚

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 Жыл бұрын

    ஐயா முகத்துதிக்காக சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை பார்ப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்.

  • @jrajju
    @jrajju Жыл бұрын

    Perfect 👍 sir

  • @user-xx4py1ju3b
    @user-xx4py1ju3b Жыл бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக எதார்த்தமான பதிவு பாராட்டுக்கள்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Жыл бұрын

    வணக்கம் ஐயா, உங்களுடைய பேச்சு எனக்கு எச்சரிக்கையுடன் கூடிய உற்சாகமாக இருந்தது 😊

  • @vetri1527
    @vetri1527 Жыл бұрын

    யதார்த்தமான உண்மை - பாவக்கோலின் வலிமை

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Жыл бұрын

    தலைவரே சூப்பர் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் 😂💯

  • @ramanujajanagiraman9684
    @ramanujajanagiraman9684 Жыл бұрын

    மிக்க நன்றி...

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @muthukumara2565
    @muthukumara2565 Жыл бұрын

    சரியான தலைப்பு sir

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Жыл бұрын

    Arumaiyana pathivu 🙏🙏🙏

Келесі