அ'மலை போன்ற தெளிவான தலைவன் தான் முதல்வர் ஆகணும்💥 போலிஸ் மூளை வைத்து சம்பவம் செய்த அ'மலை😎 Annamalai

Ойын-сауық

அ'மலை போன்ற தெளிவான தலைவன் தான் முதல்வர் ஆகணும்💥 போலிஸ் மூளை வைத்து சம்பவம் செய்த அ'மலை😎 Annamalai Latest Video
#annamalai #chennai #zekeravi #bsp #dmk #police #tamilnadu

Пікірлер: 97

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu186214 күн бұрын

    இவரைப் போல தெளிவான அரசியல் தலைவர் TN இல் இன்று யாரும் இல்லை.

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    என்ன சொல்வது எதுவும் உண்மையாக இருப்பதில்லை, அவ்ளோதான்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil57414 күн бұрын

    மிக தெளிவான பேச்சு 🙏🙏🙏 உயர் கல்வி பயின்ற சிறந்த தலைவர் 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏

  • @MuthukumaranmM-hi2dx
    @MuthukumaranmM-hi2dx14 күн бұрын

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை ஐ பி எஸ் அவர்கள் வாழ்க.

  • @adimoolams7859

    @adimoolams7859

    13 күн бұрын

    Future CM always, the Tamil nadu telling, but the real CM in our Tamil nadu is Stalin the great, another 100 years

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu186214 күн бұрын

    Police department எப்படி செயல்படனும் என்று IPS முதல்வர் ஆணால்தான் மக்களுக்குத் தெரியும்.

  • @sabarinathan154
    @sabarinathan15414 күн бұрын

    தமிழக மக்களின் தவ புதல்வன் தர்மத்தின் தலைவன் . தமிழக மக்களின் தாய்க்கு தலைமகன் அண்ணாமலை தமிழகத்தின் அறிவு களஞ்சியம் தமிழக மக்களின் தவப்புதல்வன் தர்மத்தின் தலைவன் அண்ணாமலை தமிழக மக்களின் தாய்க்கு தலை மகன் என் அண்ணன் அண்ணாமலை . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    அந்தக்கால திமுக ரேஞ்சுக்கு இரங்குட்டீங்க..ஆனா இப்ப இதெல்லாம் கேக்க மாட்டாய்ங்க😂

  • @indiraindira2247

    @indiraindira2247

    11 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @asokanramachandran1031
    @asokanramachandran103114 күн бұрын

    அண்ணாமலை சார்.உங்க ளைவிட விளக்கம் சொல்ல யாரூம் இல்லெ. கேளுங்க கோயம்புத்தூர் மக்களே.

  • @pankajk3002

    @pankajk3002

    13 күн бұрын

    என்னது கோயம்புத்தூர் மக்களா அவங்களுக்கு திராவிடியா கட்சிகள் தான் லாயக்கு அவங்களுக்கு என்றுமே விடியாது செய்த தவறுக்கு வருத்தப்பட்டே ஆகணும்

  • @balann9990
    @balann999013 күн бұрын

    இது தான் அண்ணாமலை போன்று நேர்மையான போலீஸ் மூளை என்பது .

  • @aramabhadran4137
    @aramabhadran413714 күн бұрын

    உண்மை கொலையாளி சரணடையமாட்டான்

  • @nadeemansari-ie2pv
    @nadeemansari-ie2pv11 күн бұрын

    எந்த மாநிலத்திலும் அவரை போல் தலைவர் இல்லை .ஆந்திராவில் இருந்து வணக்கம் !

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz14 күн бұрын

    Jaihind Annamalai sir 🙏

  • @chandrasekarv2754
    @chandrasekarv275413 күн бұрын

    இந்த மாதிரி ஒருவர் இவர் தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற என்னம் ஏன் அறிவார்ந்த தமிழ் மக்கள் ஏன் இன்னும் புரிந்து கொள்ள வில்லை நம் வரும் காலங்களில் சந்ததிகளை பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும் என்பவர்கள் இவரை ஆதரிக்க வேண்டும் தமிழக மக்களே

  • @rajarams4823

    @rajarams4823

    13 күн бұрын

    Arivaarntha thamizharaa....arivu ketta thamizhar ...!!

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    ஒரு கேடி நாட்டை ஆளுவதே நமக்கு தலை சுற்றுகிறது...இவன் வேற

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu932713 күн бұрын

    தெளிவான விளக்கம். வருங்கால தமிழர்களின் தலைவராக உருவாக மிகுந்த தகுதிகள்.

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    ரொம்ப உசுப்பேத்தாதீங்க

  • @user-tx3ml8ny6o
    @user-tx3ml8ny6o14 күн бұрын

    Good speech

  • @user-iv5rn9ss4u
    @user-iv5rn9ss4u13 күн бұрын

    Super speech. Annamalai Vazha. Bharath matha ki jai.

  • @ellenkay7146
    @ellenkay714613 күн бұрын

    பேட்டி எடுக்கும் நிருபர்கள் சிலரின் அஜெண்டா தனியாக ஒரு டிராக்கில் கேட்குது. அதை பிஜேபி ஐடி விங்க் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

  • @SAMDANIEL18
    @SAMDANIEL1814 күн бұрын

    Annamalai Ji ♥️🧡💚

  • @Su-cd6ew
    @Su-cd6ew13 күн бұрын

    Super Annamalai ji. God bless.🙏🙏🙏🙏

  • @stephenvincent4534
    @stephenvincent453413 күн бұрын

    Very good analysis.Super.

  • @chandrasekarv2754
    @chandrasekarv275413 күн бұрын

    ஐயா காமராஜர் ஆட்ச்சியை தருவார் திரு அண்ணாமலை அவர்கள் தான் திருந்த வேண்டும் தமிழக மக்கள்

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    ஏம்ப்பா...கேடி ஆட்சி என்ன ஆச்சி 😂😂

  • @uthirasamyp

    @uthirasamyp

    11 күн бұрын

    கோடிகள் அண்ணாமலை அடிச்சிட்டார்னு சொல்லறாங்க. அப்புறம் எப்படி காமராசர் ஆட்சியை கொடுப்பார்.

  • @sreenivasanarunachalam7882
    @sreenivasanarunachalam78829 күн бұрын

    Mass thalaiva

  • @sreenivasanarunachalam7882
    @sreenivasanarunachalam78829 күн бұрын

    Super thalaiva

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani259711 күн бұрын

    Super explanation about the present and past situation in Tamilnadu.

  • @Shankar6791
    @Shankar679114 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qi6hw8ml5q
    @user-qi6hw8ml5q13 күн бұрын

    Super annamali ji 👍

  • @muthiahnayarajah1204
    @muthiahnayarajah120414 күн бұрын

    Whatever it's, tamilnadu people will vote for dmk. 😊😊😊😊😊

  • @meganathanp.r874
    @meganathanp.r87414 күн бұрын

    Can any politicians in Tamilnadu face press reporters (including the supporters of ruling Dmk) like the great Annamalai with such an explanation with full of stuff and clarity it shows his caliber and his eminent intelligence

  • @vijayalakshmisridharan1065

    @vijayalakshmisridharan1065

    14 күн бұрын

    👌👌👌👌👌👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💐💐💐💐🌹🌹🌹🌹🌹💥💥💥💥💥

  • @sukabrammamrr3363
    @sukabrammamrr33638 күн бұрын

    இனி வருங்காலங்களில் தேர்தலில் சின்னம் ஒதுக்ககூடாது. கூட்டுறவு சங்க தேர்தலில் எப்படி எண்ணும் பெயரும் கொடுக்கிறார்களோ அதைப்போன்று எல்லா தேர்தலிலும் வேட்பாளர்களுக்கு எண்ணும் பெயரும் கொடுத்தால்தான் உன்மையான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். மாநில கட்சியாக இருந்தாலும் சரி தேசிய கட்சியாக இருந்தாலும் சரி தேர்தலில் எந்த சின்னமும் ஒதுக்க கூடாது.

  • @santhanamv2607
    @santhanamv260714 күн бұрын

    As said by Thiru Annamalai necessary reform should be done by the government .

  • @jaishankar2884
    @jaishankar288414 күн бұрын

    Maas thalaiva vera level

  • @thiru1979
    @thiru19799 күн бұрын

    Super b

  • @user-xw6gr8mk7j
    @user-xw6gr8mk7j14 күн бұрын

    Fine narration!

  • @nandakumargopal827
    @nandakumargopal82711 күн бұрын

    Annamalai IPS 👌👌👌

  • @ArunaSelvan02
    @ArunaSelvan0214 күн бұрын

    👍🏼

  • @ganeshbabubabu6769
    @ganeshbabubabu67699 күн бұрын

    Super

  • @chandrasekarv2754
    @chandrasekarv275413 күн бұрын

    மலடா அண்ணாமலை

  • @saraswathyselvam1097
    @saraswathyselvam109714 күн бұрын

    முழு சுதந்திரம் கொடுத்தால் தான் காவல் துறையால் சரியான நடவடிக்கை எடுக்க முடியும்.

  • @onemaster8133

    @onemaster8133

    13 күн бұрын

    கொஞ்ச சுதந்திரம் இருக்கும் போதே நம் பையில் கைவிட்டு நோட்டை எடுக்கிறான்...முழு சுதந்திரம் கொடுத்தால் ...? உன்னால் நினைத்து பார்க்க முடிகிறதா😂😂

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn14 күн бұрын

    👍

  • @cobrayogesh
    @cobrayogesh14 күн бұрын

    தலைவன் வேற ரகம்😊😊

  • @sasiroshan7953
    @sasiroshan795311 күн бұрын

    Singam Annamali

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep14 күн бұрын

    Jai bjp

  • @exploretraveltech5633
    @exploretraveltech563314 күн бұрын

    Great leadership quality, although BSP is opposite party to BJP, Annamalai ji visited Armstrong family..that is a great and rare leader quality...for example Actor Vija, another leader did not even respond about this act..

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu183514 күн бұрын

    அசைன்மெண்ட்ங்கறாரில்ல அதான்

  • @muthuramalingam5286
    @muthuramalingam528612 күн бұрын

    போலீஸ் மூளை என்றாலே லஞ்சத்திற்கு பஞ்சம் இருக்காது.

  • @SelviSivakumar-ni6mc
    @SelviSivakumar-ni6mc13 күн бұрын

    Namakkuthevai ilavasam votirku panam sarayam kancha

  • @rajarams4823

    @rajarams4823

    13 күн бұрын

    Vaalga thamizhar

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si13 күн бұрын

    மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அண்ணா, தேசதுரோகிகள் உங்கள் திறமையின் பதில் சொல்லமுடியாமல் திசை மாறுகிறார்கள்.

  • @user-nv5yf7vx1x
    @user-nv5yf7vx1x13 күн бұрын

    Mr. Annamalayyidam ethana question kerkum neenghal Tamil Nadu Minister oruvar erukkirar namellam vote pottu jeyikka vaithavar. Avaridam ethupol thuruvi ketkkalam. Seriyana answer tharuvar.

  • @Lavanya1229
    @Lavanya122910 күн бұрын

    How he speaks and how other party so called leaders speaks tells everything.. He has the dignity.. Those people talk utter rubbish and foul language.. I really don't know how he keeps his cool listening to all these.. Though he gives back, but he never uses abusive words like them.. If TN has good fate, Annamalai shud become the CM.. I really pray god to put some brain in TN people's head so that they know who is good and who and bad and act accordingly to that..

  • @subbiahm9188
    @subbiahm918814 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @sundarisrinivasan5967
    @sundarisrinivasan596713 күн бұрын

    Jai annamalaiji

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan13 күн бұрын

    👌👌👍👍

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi640814 күн бұрын

    ❤❤❤❤❤

  • @prabumaniktg3066
    @prabumaniktg306614 күн бұрын

    ஒரு சினிமா மாடல் படம் எடுத்த மாதிரி👇

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani259711 күн бұрын

    All 250 Rs upis should know about political

  • @user-mq1vu9nh8u
    @user-mq1vu9nh8u13 күн бұрын

    ,அடுத்தமுதல்வர்அண்ணமலைதன்

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman299514 күн бұрын

    If it’s intelligence failure,how come the person who was heading that unit was not penalised,but given charge of a wing which is far more important ..?Or the COP did get the reports and slept on it,in which case he should have been suspended, not transferred.

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m3 күн бұрын

    Katu,katu,kataridika, katumuruga dmk sathrukalai. High level police authority union may sent reptn to Central govt diffence and home ministers for enforce law and problems , other criminal activities, independent. Why???? Answer to public s by police dept.

  • @satheeshkumar3417
    @satheeshkumar341710 күн бұрын

    தமிழகத்திற்கு முதல்வர் ஆகனும்னா, ஒன்னு கூத்தாடி அல்லது கூத்தியாவோட இருக்கனும். EPS/OPS காலத்தின் கட்டாயம்.

  • @sonaimuthu3661
    @sonaimuthu36619 күн бұрын

    ஜாபர் ஜரிப் என்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன் ❓😧😧😧என்ன ஆனார்😮😮😮. நடப்பதைப் பார்த்தால் பெருந்தலைவர் காமராஜர் சொன்ன "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" தான் என்பதுதான் நினைவிற்கு வருகிறது😢😢😢😢😢!

  • @kanthiahp2858
    @kanthiahp28589 күн бұрын

    CBI kitta kodutha DMK roudyhal mattikivan illa?

  • @mnr3190
    @mnr319013 күн бұрын

    Everyone knows rowdyism is growing and very bad Police System, still Tamilians want it and so they vote like this.

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan999913 күн бұрын

    Indha madhiri padithavargal Thaan padhavikku varavendum

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe13 күн бұрын

    சொன்னவனெல்லாம் ஓட்டு போட்டவனா?

  • @SelviSivakumar-ni6mc
    @SelviSivakumar-ni6mc13 күн бұрын

    Na M

  • @krishunni9576
    @krishunni957613 күн бұрын

    I support BJP.I admire Annamalai sir but these so called tv channels are useless guys and nothing going to change here Their rate is Rs 200 to 5000/- Annamalai is wasting his energy talking to them . Tamilnadu is very perfect under Dravidiyan Party.😂 All are very happily peaceful 🎉

  • @onemaster8133
    @onemaster813313 күн бұрын

    தெளிவான பைத்தியம் அண்ணாமலை😂😂

  • @Vidiyal1868

    @Vidiyal1868

    12 күн бұрын

    சூப்பர் பாய், மடராச டிகிரி முரசொலி படிப்பாளி, பெயர் இல்லாத ஈன பிறவி, சூப்பர்

  • @GaneshR-py9ru

    @GaneshR-py9ru

    12 күн бұрын

    அத ஒரு நல்ல மன நிலையில் உள்ளவர்கள் சொன்னா பரவாயில்லை நீ போயி..

  • @minarva467

    @minarva467

    12 күн бұрын

    VELINATU ADIMAI ATHAI SOLLAKOODAATHU. 😠

  • @kaalbairav8944
    @kaalbairav89442 күн бұрын

    கர்நாடகா போகச் சொல்லுடா

Келесі