BSP leader Armstrong death | A2D Nandha Issue | Paari Saalan and Varun Tamil podcast

BSP leader Armstrong death | A2D Nandha Issue | Paari Saalan and Varun Tamil podcast
#armstrongdeath #armstrong #dmk #mkstalin #udhayanidhi #vckparty #thirumavalavan #paranjith #bjp #annamalai #annamalaibjp #naamtamilarkatchi #naamtamilar #seeman #saatai #saataiduraimurugan #thennagam #political #ntk #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia
Follow More Videos :

Пікірлер: 600

  • @augustiandaniel4921
    @augustiandaniel492113 күн бұрын

    யாரெல்லாம் கடைசி வரை காணொளி தொடர்பவர்கள் இருக்கீங்க🎉❤ Watched fully 🎉❤

  • @jafreen1133

    @jafreen1133

    12 күн бұрын

    Ethu kadaisi kanoli?

  • @Sundar...

    @Sundar...

    12 күн бұрын

    ​@@jafreen1133 காணொளி கடைசி வரை என்று சொல்ல வந்திருப்பார் போல...

  • @ramachandran6831

    @ramachandran6831

    12 күн бұрын

    ​@@jafreen1133உன் உயிர் பிரியப் போகிறதா?

  • @imalone6904

    @imalone6904

    12 күн бұрын

    "கல்வி" என்ற தலைப்பில் ஒரு முழு காணொளி வேண்டும் 🙏🔥

  • @augustiandaniel4921

    @augustiandaniel4921

    12 күн бұрын

    ​@@jafreen1133sorry " kadaisi varai " Nu solla vanthan... Thank you 🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex12 күн бұрын

    நான் வன்னியர் ஆனால் இப்போது தமிழ்தேசியம் பக்கம் வந்து விட்டேன் நமக்கு தமிழ்தேசியம் தான் பாதுகாப்பு

  • @ramachandran6831

    @ramachandran6831

    12 күн бұрын

    தெளிவான சிந்தனை!

  • @user-cc2xe6kl8m

    @user-cc2xe6kl8m

    12 күн бұрын

    Same Me

  • @tamilselvan-ox3zy

    @tamilselvan-ox3zy

    12 күн бұрын

    நானும் அதே அனுபவம் தான்.... சாதியாக இருப்பதை பெருமையாக நினைத்தேன்... ஆனால் இப்போது தான் தெரிகிறது நாம் எல்லோரும் ஏமாளிகள் என்று.... இனமாக இருப்பதே வீரம் பெருமை பாதுகாப்பு..

  • @cleanpull999

    @cleanpull999

    12 күн бұрын

    Ok, how come Kamraj was three times CM but no MP seat for Vanniyar, understand why Toilers party was created. Learn politics and history before you decide. So you understand how MBC quota came up and who lost lives for it?

  • @user-cc2xe6kl8m

    @user-cc2xe6kl8m

    12 күн бұрын

    @@tamilselvan-ox3zy ❤ பலே பாண்டியா பலே பலே 💪🙏👍👌❤

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun595013 күн бұрын

    தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒன்று சேரும்வரை இந்த நிலை தொடரும்

  • @RAMESH-dd7ld

    @RAMESH-dd7ld

    12 күн бұрын

    😂😂😂

  • @pasumaitamilagam9998

    @pasumaitamilagam9998

    9 күн бұрын

    @@RAMESH-dd7ld Nalla katharuda telunga

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz13 күн бұрын

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @vbaskaran1064
    @vbaskaran106413 күн бұрын

    ஒரு மணி நேரத்தில் 8,500 பார்வைகள் அதுதான் பாரி என்றைக்குமே கருத்துக்கள் செயல்கள் நியாயமானதாக இருந்தால் அதற்கு அளவில்லா வரவேற்பு கிடைக்கும்❤

  • @RAMESH-dd7ld

    @RAMESH-dd7ld

    12 күн бұрын

    Varaverpa vachikitu maira kuda ppudunga mudiyathu

  • @BEN-fr8jk

    @BEN-fr8jk

    12 күн бұрын

    ​@@RAMESH-dd7ldஇதுவும் ஒரு மாற்றம் தான் நண்பா

  • @syedresh4u258
    @syedresh4u25813 күн бұрын

    பாருயின் கருதிற்க்காக யார் எல்லாம் காத்திருந்திர்கள்???? 🤔🤔🤔

  • @rajendraramasamy7034

    @rajendraramasamy7034

    13 күн бұрын

    பாரி

  • @pesaaporul2123

    @pesaaporul2123

    12 күн бұрын

    Nice tamil bro

  • @vivekmad2010

    @vivekmad2010

    12 күн бұрын

    அண்ணா...இது என்ன மொழி..

  • @akplays7577

    @akplays7577

    11 күн бұрын

    I like to wait to hear his point of view 🎉

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf13 күн бұрын

    வாங்க பாரி உங்களைத் தான் எதிர் பார்த்தேன்

  • @Nivi_Vigneshiv
    @Nivi_Vigneshiv13 күн бұрын

    A2d @ 40:10

  • @balakumaran3157

    @balakumaran3157

    13 күн бұрын

    Thaaka pattara A2d

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    13 күн бұрын

    ​@@balakumaran3157😅

  • @randomviralvideos1774

    @randomviralvideos1774

    12 күн бұрын

    @@balakumaran3157 neeyey paatu terinjuko da kotta pithuki

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex12 күн бұрын

    அன்புமணி திருமாவளவன் திருந்த வேண்டும். தமிழ்தேசியம் பக்கம் வரவேண்டும் நான் பாமக இளைஞர் சீமான் தமிழ்தேசியம் பக்கம் வந்துவிட்டேன்

  • @THAMIZHTHAASAN65.

    @THAMIZHTHAASAN65.

    11 күн бұрын

    மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து காசு பணம் சேர்க்கும் எண்ணம் உள்ள தலைவனுக்கு ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்று தோன்றாது...

  • @yardani5235
    @yardani523513 күн бұрын

    🤯✨தற்போது ஒரு தலைவன் (???)💥உருவாகிறான் என்பது உண்மை 🥶🥵

  • @RAMESH-dd7ld

    @RAMESH-dd7ld

    12 күн бұрын

    Mm? 😂

  • @mohamedashif9532
    @mohamedashif953213 күн бұрын

    A2D soldiers assemble >>>>

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    13 күн бұрын

    A2D Parandur airport issue pathi pesuna makkal-ku romba nalla irukum. Airport also under tech nu ethavathu urutti A2D also itha pathi pesalam. 🪖

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    13 күн бұрын

    He is corporate slave

  • @mukeshdhatchanamoorthy1191

    @mukeshdhatchanamoorthy1191

    12 күн бұрын

    ரிச்சி ஸ்ட்ரீட் ல மிதி மிதி ன்னு மிதிக்குறப்ப ஒரு பய assemble ஆகல இங்க வந்து என்ன பண்ண போறீங்க 😂😂

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    5 күн бұрын

    ​@@mukeshdhatchanamoorthy1191🤣

  • @Bhujili
    @Bhujili13 күн бұрын

    Varun please don't interrupt Pari whille talking... Please let him talk most. Varun you are hosting beautifully Thanks

  • @varun_vlogs

    @varun_vlogs

    12 күн бұрын

    🥲

  • @khalidbinhaq

    @khalidbinhaq

    11 күн бұрын

    😂​@@varun_vlogs

  • @SivaKumar-fm7el

    @SivaKumar-fm7el

    11 күн бұрын

    😂

  • @Thilaiksan256
    @Thilaiksan25613 күн бұрын

    எதிர் பார்த்த காணொலி

  • @user-pl7ly9qd4c

    @user-pl7ly9qd4c

    12 күн бұрын

    ளி

  • @Thilaiksan256

    @Thilaiksan256

    12 күн бұрын

    @@user-pl7ly9qd4c இந்த ளி யா வரும்

  • @Thilaiksan256

    @Thilaiksan256

    12 күн бұрын

    @@user-pl7ly9qd4c ஆம்மா நா‌ தான் மாத்தி போட்டுட்டன்

  • @ryagamer1469
    @ryagamer146913 күн бұрын

    A2d soldiers assemble 😀...

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    13 күн бұрын

    He is corporate slave

  • @mukeshdhatchanamoorthy1191

    @mukeshdhatchanamoorthy1191

    12 күн бұрын

    ரிச்சி ஸ்ட்ரீட் ல மிதி மிதி ன்னு மிதிக்குறப்ப ஒரு பய assemble ஆகல இங்க வந்து என்ன பண்ண போறீங்க 😂😂

  • @rameshahila225
    @rameshahila22512 күн бұрын

    நமக்கான காவல்துறை அமைந்தால் மட்டுமே, பொது இடத்தில் செய்யும் தவறை தட்டி கேட்க முடியும். இல்லை என்றால், தட்டி கேட்ட நாம் உள்ளே இருப்போம் என சந்தேகம்.

  • @கற்பவன்
    @கற்பவன்12 күн бұрын

    பெரியாரிஸ்ட்டான நானே சொல்றேன்.. நாம் தமிழர் ஆட்சிக்கு வரனும்

  • @jayaprakash3196

    @jayaprakash3196

    12 күн бұрын

    🥰

  • @Sameer-rr5yh
    @Sameer-rr5yh13 күн бұрын

    I was eagerly waiting for Paarisalan's view. Thanks for the detail info Bros.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq12 күн бұрын

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகிலே செம்பியம் K 1 காவல் நிலையம் உள்ளது, அந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு அனைத்து காவல் அதிகாரிகளும் நல்ல நட்பு உள்ளது பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பரிசு பொருட்கள், சன்மானம் கொடுப்பார் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், அந்த விசுவாசதிரிகாவது கொஞ்சம் பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம்...😔😔😔

  • @gnanadurai7900
    @gnanadurai790013 күн бұрын

    The society had already entered into chaos, only you have to save yourself ,your family and friends.people lost their trust in police and judicial system anymore.

  • @Alagumuthu379
    @Alagumuthu37912 күн бұрын

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @hanifashahib8172

    @hanifashahib8172

    7 күн бұрын

    ஒன்றிணைந்து சாணி அல்லுவோம்

  • @Raj-et7oj
    @Raj-et7oj13 күн бұрын

    தமிழர்கள் அறத்தை வாய் கிழிய பேசுவோம் ஆனால் செயல்படுத்தமாட்டோம். 😂😂

  • @nagarajan4046
    @nagarajan404612 күн бұрын

    தம்பி பாரி நான் குடிக்கு அப்பார்பட்டவன் ஆனால்நாடககாதல் ஊண்மை ஊண்மை

  • @sabi6954
    @sabi695412 күн бұрын

    Thanks a lot….paari & varun…

  • @Pagadi5
    @Pagadi512 күн бұрын

    கெட்டதையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இது ஊழி காலம்

  • @virjeeva
    @virjeeva12 күн бұрын

    மிகவும் சென்சிடிவான விசயம் , தைரியமாக பிரச்சினைகளை அலசி , காரணங்களை தெளிவாக , துணிச்சலாக எடுத்து சொல்லிய பாரிக்கு வாழ்த்துக்கள்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex12 күн бұрын

    அன்புமணி திருமாவளவன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ்தேசியம் பக்கம் வரவேண்டும். அப்போது தான் மற்ற மொழி காரர்கள் ஆதிக்கம் குறையும்

  • @user-gr7du9vx4f

    @user-gr7du9vx4f

    12 күн бұрын

    Suppar brother 💯👌👌👌👌👌💯

  • @THAMIZHTHAASAN65.

    @THAMIZHTHAASAN65.

    11 күн бұрын

    இருவரும் இணையாத வரை தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் இல்லை... 😊

  • @mohamedashif9532
    @mohamedashif953213 күн бұрын

    Daily video podungayya ... 🙏 unga content hype eethuthu ayya... 🔥

  • @riderlogi

    @riderlogi

    13 күн бұрын

    They are not content creators 😂

  • @devsanjay7063
    @devsanjay706313 күн бұрын

    வாத்தியார் கிட்ட குச்சி போலீஸிடம் லத்தியும் புடிங்கிட்டாங்க இனி 😂😂😂நாடு விளங்காது 😂

  • @amird7048

    @amird7048

    12 күн бұрын

    Cant compare both profession

  • @adithyatechtamil

    @adithyatechtamil

    12 күн бұрын

    Hi 👋Dev bro 😁

  • @VanathiVanathi-rq5qo

    @VanathiVanathi-rq5qo

    2 күн бұрын

    போலிஸ் க்கு லத்தி இல்லை லஞ்சம் ​@@adithyatechtamil

  • @phonkmusic17
    @phonkmusic1713 күн бұрын

    How to avoid matrix. parri saalan speech wait ing

  • @arunraj_r

    @arunraj_r

    12 күн бұрын

    ஏற்கனவே பேசியாச்சு. தற்சார்பு பொருளாதாரம் மூலமாக தான் அதில் இருந்து வெளி வர இயலும்.

  • @abdulrauf4435

    @abdulrauf4435

    12 күн бұрын

    ​@@arunraj_rwhat is matrix

  • @maruthupandim281
    @maruthupandim28113 күн бұрын

    Waiting for this video, support from South Korea.

  • @varun_vlogs

    @varun_vlogs

    12 күн бұрын

    hi from north korea 🤙🏿

  • @maruthupandim281

    @maruthupandim281

    12 күн бұрын

    @@varun_vlogs enna Varun bro, eppa north korea poneka😁

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman796512 күн бұрын

    We have to concern Pari's anger.Don't worry paari .

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals841912 күн бұрын

    திமுக இந்த ஒரு முறை தான் வரும் போல.... அழிந்தது

  • @santhosh6258
    @santhosh625811 күн бұрын

    பாரி‌ போகும் போக்கை பார்த்தல் உங்கள் போன்றோர்க்கும் பாதுகாப்பு தேவை... இன்னும் கடமைகள் அதிகம் உள்ளது...

  • @AjayChandran-wf9jl
    @AjayChandran-wf9jl13 күн бұрын

    I DID NOT AGREE WITH HIM BEFORE BUT TODAY THIS VIDEO IS PEFECT TO SEE HIS STAND. YOU ARE RIGHT BUT BE DETAILED. ALL THE BEST @VallalMedia

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm200912 күн бұрын

    நன்றி பாரி தெளிவான விளக்கம் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு விளக்கம்

  • @kumarasivana
    @kumarasivana13 күн бұрын

    பாரி என்றும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @RAMESH-dd7ld

    @RAMESH-dd7ld

    12 күн бұрын

    Echa tamlar😂

  • @SkShiva-jt8ld

    @SkShiva-jt8ld

    12 күн бұрын

    ​@@RAMESH-dd7ldpoda thevidya paya

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw13 күн бұрын

    🙏🙏vanakkam 🙏🙏 paari & varun 🙏🙏

  • @TGAProMKM
    @TGAProMKM13 күн бұрын

    "சட்டம் ஒழுங்கா அப்படி என்றால்?" என்று தான் ஆகிவிட்டது...

  • @hanifashahib8172

    @hanifashahib8172

    7 күн бұрын

    தம்பி ஆமை கரி தெரியுமா? இது தெரிஞ்சா சட்ட ஒழுங்கு தெரியாது.

  • @sambathkumar4452
    @sambathkumar445212 күн бұрын

    47:17 he talks reality 😢

  • @kannannila6437
    @kannannila643712 күн бұрын

    நான் நாம் தமிழர் கட்சி ஆதாரவலன்... காலம் வரும் காத்திருந்து கருவருப்போம் திராவிடத்தை

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u13 күн бұрын

    உளவுத்துறையா? தமிழ்நாட்டிலா?🤔

  • @krishnaraja4569

    @krishnaraja4569

    13 күн бұрын

    😅😅😅😂😂

  • @user-zf5jx2ip9t

    @user-zf5jx2ip9t

    12 күн бұрын

    Waste

  • @kumartamil12
    @kumartamil1213 күн бұрын

    பாரி உங்களைத் தான் எதிர் பார்த்தேன்

  • @thanjaipalani8294
    @thanjaipalani829413 күн бұрын

    Paari - the best 🐯💯💯🙏🙏🙏 RIP Armstrong 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db13 күн бұрын

    சிறப்பு அண்ணா

  • @paigeraya2917
    @paigeraya291713 күн бұрын

    இந்த பதிவை நாளைக்கு பதிவிட்டு இருக்கலாம் 😑 ஏர்போர்ட் மூர்த்தி அவரோட நேர்காணலையும் இன்னைக்கே பதிவிட்டு இருக்கிங்க😑😑😑

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya13 күн бұрын

    Ntk💥💥💥

  • @harirockzzzz
    @harirockzzzz13 күн бұрын

    As a Doctor my self had experienced of witnessing young ppl in 20s as Coolie padai members done cold blooded murders under the influence of drugs! Reality of the situation is worse once you enter into Government hospital casuality in weekends! Mainly in Chennai! Especially the widespread generalisation of ganja is very much shocking! Now ganja has become normlaised in colleges just like alcohol and cigarette! Beware of all these drugs,goondaism and educate anyone if they are in your close circle and together we build a good society

  • @nandhakumar7470

    @nandhakumar7470

    12 күн бұрын

    U r a doctor and u r watching his video 😂😂😂😂😂

  • @thennavan7

    @thennavan7

    12 күн бұрын

    @@nandhakumar7470 You are a VIP. You watching his video 😂😂😂😂😂

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani332513 күн бұрын

    வாழ்த்துகள் அண்ணா

  • @duraidurai.a502
    @duraidurai.a50211 күн бұрын

    அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox12 күн бұрын

    This is Dravida model which has set example for India

  • @Karthik_119
    @Karthik_11913 күн бұрын

    நன்றி பாரி ❤

  • @kumara..8294
    @kumara..829413 күн бұрын

    ஒண்ணுமில்ல mr. Varun bro நீங்க போய் ritche street la அவிங்கள vlog பண்ணுங்க உங்க வீரத்தை பாப்போம்..

  • @varun_vlogs

    @varun_vlogs

    12 күн бұрын

    neraya vaati kaamichachu en veeratha.. Oram po da

  • @mohamedabdulla4405

    @mohamedabdulla4405

    12 күн бұрын

    👏👏👏

  • @eshwarEsh-xu4yy

    @eshwarEsh-xu4yy

    8 күн бұрын

    U don't care Varun silly guys..​@@varun_vlogs

  • @kumara..8294

    @kumara..8294

    8 күн бұрын

    ​@@varun_vlogs ஏண்டா தம்பி மரியாதைனா என்ன னு சொல்லி கொடுத்து வளக்கலியா டா உனக்கு.. நீ ஓரமா போய் food vlog பண்ணி நொட்டுனது தா வருது.. இதுதான் உன் வீரமா.. வாய்ச்சொல் வீரனடா நீ.. நல்லா ஓரமா போய் உன் வீரத்தை வள..

  • @varun_vlogs

    @varun_vlogs

    8 күн бұрын

    @@kumara..8294 alugama poda

  • @Vision.2026
    @Vision.202613 күн бұрын

    Always good view in tamil nationalism

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj220413 күн бұрын

    என் தம்பிக்கு விபத்து நடந்தது அதற்கு கூட ஜாதி கேட்டார்கள்

  • @eshwarEsh-xu4yy

    @eshwarEsh-xu4yy

    8 күн бұрын

    Athuku Karanam iruku medical vum science vum bro....🎉

  • @rammuralitharan863
    @rammuralitharan86312 күн бұрын

    இந்த விடயத்தை விபரமாக அறிய எண்ணிய போது பாரியின் காணொலி.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @VigneshWikie
    @VigneshWikie13 күн бұрын

    Paari and Varun combo ultimate

  • @Manikandanskmk123
    @Manikandanskmk12313 күн бұрын

    வணக்கம் பாரி❤

  • @edwardallan5633
    @edwardallan563313 күн бұрын

    Good speech

  • @tropicalblooms4575
    @tropicalblooms457513 күн бұрын

    வசதி இல்லாமல், தாழ்ந்த வாழ்க்கை வாழும் இளைஞர்கள் நன்றாக படித்து மேல் சமுதாய பெண்களை வளைத்து வளைத்து காதலித்து திருமணம் புரிந்து கொள்வதற்காக அல்ல, மாறாக உங்க சமூக பெண்களையே திருமணம்புரிந்து, உங்கள் குழந்தைகளை படிக்கவைத்து, உங்கள் சமூகத்தை மேல் தூக்கி விடத்தான் படிப்பு !! படித்தவுடன், மேல் சமூக பெண்களை காதலிப்பது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி கொட்டிக்கொள்வதற்கு சமம் ! சமூகம் சமமாக மாறியபின்பு மக்கள் தானாக உணர்ந்து இணைவார்கள் !! இந்த நிலைமை மாறுவதற்கு கல்வி அறிவை தவிர வேற எதுவாலும் சரி செய்ய முடியாது !!!!

  • @ThamizhiAaseevagar

    @ThamizhiAaseevagar

    13 күн бұрын

    ஒரு விதத்தில் உங்கள் கருத்து சரி.ஆனால் படித்தால் உயர்ந்து விடலாம் என்பது ஒரு வலை.நன்றாக படித்து இங்கு அதற்கு தகுந்த வேலை இல்லாமல் கிடைக்கும் எந்த வேலையாக இருந்தாலும் செய்தூ வாழும் மக்களே இங்கு அதிகம்.இதில் என்ன சிக்கல் உள்ளது என்று ஆராய்ந்து பாருங்கள்.நமது கல்வி முறை சரியில்லை என்பதை உணருங்கள்.சாதி பேதம் ஒரு மனநோய்.அதற்கு கல்விக்கும் சம்பந்தம் இல்லை.கங்கு அரசியல் தான் அனைத்திலும்.

  • @muthusundaram645

    @muthusundaram645

    13 күн бұрын

    சார் , ரொம்ப அறிவா பேசுறேன்ற நினைப்போ? அது என்னது மேல் சமுதாய பெண்கள பார்த்து வளைத்து வளைத்து காதலித்து திருமணம் பண்றாங்கள????நீ பார்த்தியடா? எங்க ஊர்ல பெரியவங்க சொல்லுவாங்க , இதுக்கு பெயர்தா இனிக் இனிக் பேசி காதுலையே பன்றதுனு...படிப்ப பத்தி பேசுனா ? நீ சொல்லுறது எல்லாம் சரினு நெனப்பு🤬🤬.வேற சாதில கல்யாணம் பண்றதோ, இல்ல அவன் சாதில கல்யாணம் பண்றதோ! அது அவங்க அவங்க விருப்பம் .அத இப்படிதா பண்ணும்னு நீ சொல்ல கூடாது.அத சொல்ல நீ யாருடா??

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    12 күн бұрын

    ஏன் அங்கிள் அப்போ உயர்சாதி பெண்களுக்கு ஆறறிவே இல்லைனு சொல்றீங்களா?! அவங்க என்ன செல்லப் பிராணியா யார் கூப்பிட்டாலும் பின்னாடியே ஓடறதுக்கு?!

  • @Subaraji243

    @Subaraji243

    12 күн бұрын

    ​@@vijayvijay4123எப்ப பாத்தாலும் இவனுங்களுக்கு இது ஒரு வேல.... இவனுங்க பொண்ணுங்களுக்கு அப்டியே ஒன்னும் தெரியாம பசங்க மயக்கிடுறாங்க போல... தற்குறி போல கமெண்ட் வேற

  • @Gokul-305

    @Gokul-305

    12 күн бұрын

    neethan jaathi veriyan. mel samuthayama? jaathi veri pudichavanae

  • @ranjithn1177
    @ranjithn117713 күн бұрын

    Cast doesn't matter for them money is matter

  • @duraidurai.a502
    @duraidurai.a50211 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth315213 күн бұрын

    வாங்க பாரி சார், உங்க பதிவிவை தான் எதிர்பார்த்தேன்.

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x12 күн бұрын

    இப்படியே போய்க்கொண்டிருந்தால் மிக விரைவில் நீங்கள் சொல்வது ஒவ்வொரு வீட்டிலும் நடக்க ஆரம்பித்து விடும்

  • @user-gx5oi4pw6m
    @user-gx5oi4pw6m8 күн бұрын

    பாரி தமிழர்களுக்கு கிடைத்த அருமையான நல்ல நபர்

  • @sarojakrieg4780
    @sarojakrieg478013 күн бұрын

    Dmk bjp Congress know it is no point killing seeman because ntk people are educated and intelligent and even if there is no seeman ntk will continue. The only way they can destroy ntk is by stealing their party symbol, NIA raid and using women like vijayalachmi and veeralachumi naidu and muthar.police.

  • @ashokk2388
    @ashokk238813 күн бұрын

    Parri 🔥🔥🥰

  • @brittovalan9676
    @brittovalan96769 күн бұрын

    Your videos are honest and bold enough to teach this layman society, what exactly happening in the society. 🎉

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g13 күн бұрын

    அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf13 күн бұрын

    தமிழ்நாடு நல்ல. இருக்கு வேண்டும் என்றால் சீமான் அண்ணா ஆட்சி வரவேண்டும்

  • @santhakumarv-zc3gy

    @santhakumarv-zc3gy

    12 күн бұрын

    😂😂😂😂😂😂😂

  • @user-gr6sj9en5n
    @user-gr6sj9en5n23 сағат бұрын

    இந்த கொலை வழக்கில் உள்ள முக்கிய நபர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கவேண்டும். CBI விசாரணையும் வேண்டும்.

  • @baskaranuvarajan8077
    @baskaranuvarajan807713 күн бұрын

    Kolai , Kollai , Kokain ...3k nokki Tamilagam. DMK saathanai.

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh13 күн бұрын

    Soldiers assemble 💂

  • @kumarasivana
    @kumarasivana13 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @TN32.Tamilarulagam870
    @TN32.Tamilarulagam87012 күн бұрын

    ஏதோ ஒரு படம் பார்த்தது போல உள்ளது

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg13 күн бұрын

    சிறப்பு அண்ணா ❤️

  • @AgaransSpot
    @AgaransSpot13 күн бұрын

    வணக்கம் பாரி 😊😊😊

  • @sundarapandian3329
    @sundarapandian332913 күн бұрын

    அடுத்தடுத்து இரண்டு காணொளிகள்..😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 ரெண்டையுமே டவுன்லோட் பண்ணிட்டன்..🥰

  • @Celadon_Android
    @Celadon_Android12 күн бұрын

    51:07 yow yaaruyaa nee 😂😂

  • @Vvisuwa
    @Vvisuwa13 күн бұрын

    சிறப்பு .

  • @prabaks4474
    @prabaks447412 күн бұрын

    அருமையான பதிவு 👏👏👏

  • @irulappanstories5066
    @irulappanstories506613 күн бұрын

    பாரி அண்ணா வருண் உங்களை மாட்டி விட முயற்சி செய்கிறார். பாத்து பக்குவமாக பேசுங்கள் அண்ணா. வருண் அண்ணா உண்மையிலேயே பாரி அண்ணே என்ன சொல்லுராருனு உங்களுக்கு புரியல. பாரி அண்ணே நேரடியா சொல்லாதிங்க. உளவு துறை கண்காணித்து வருகிறார்கள். வருண் அண்ணே பாத்து பேசுங்கள் சாமி 2 படம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவீர்கள்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar200712 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.கடைசி வார்த்தை சாராயக்கடை மது போதை எல்லாவற்றையும் ,மூட வேண்டும். ஒழித்து த்து கட்டி மூட வேண்டாம் . மற்ற நல்ல மனிதர்கள் இருக்கட்டும் மற்றவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். அதுதான்உண்மை. ஆனால் தவறு என்று தெரிந்தும் அவற்றில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் அதைப் பற்றி ,நாம் கவலைப்பட வேண்டாம். இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் பதில் சொல்வதற்கு இல்லை சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @sriram5642
    @sriram564213 күн бұрын

    Correct

  • @amujaamuja9903
    @amujaamuja990311 күн бұрын

    சரியான கலந்துரையாடல் சகோதரர் பாரிசாலன் அவர்கள் சொல்வது 100 சதவீதம் உண்மையான விடையம் தான் நானே அனுபவித்து உள்ளேன் இன்றைக்கு நிஜத்தில் நடப்பதை தெளிவாக கூறியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரர் 👍👍👍❤❤

  • @akplays7577
    @akplays757711 күн бұрын

    Paari we eagerly wait to hear your point of view on any topic . 🎉 we like the way you dig deep into a topic and discuss . We never get bored even though it’s a one hour conversation

  • @vrbnathan.7854
    @vrbnathan.785413 күн бұрын

    பாரி🔥🔥🔥❤️

  • @girijaraman2897
    @girijaraman28978 күн бұрын

    Vera level interview pari is great

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan377111 күн бұрын

    Excellent Paari. You are the true person, who are really interested in this society. People should listen thus and need to change.

  • @jayanthr9533
    @jayanthr953312 күн бұрын

    ❤ ரொம்ப நன்றி 😢😢 கஷ்டமா இருக்கு

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp12 күн бұрын

    Excellent view

  • @user-lc6vy7il6x
    @user-lc6vy7il6x12 күн бұрын

    மிக மிக சரியாக சொன்னீர்கள் இந்தக் காலங்களில் யாராவது தவறு செய்தால் தவறை தட்டி கேட்க ஆட்களும் இல்லை தைரியமும் இல்லை வளர்ப்பு தான் காரணம் என்று வளர்ப்பு மட்டுமல்ல சமுதாய கட்டமைப்பும் அப்படி மாறிவிட்டது பள்ளிகளில் ஸ்கூட்டர் என்சிசி ஒன்று அமைப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டும் ஆசிரியர்கள் நல்லது தைரியத்தில் நல்ல ஒழுக்கம் மிக்க தைரியத்தை கொடுத்து பாடங்களோடு எதுவும் சேர்த்து ஒரு உணவோடு ஊறுகாய் கொடுப்பது கொடுக்க வேண்டும் வீட்டில் பெற்றோர்களும் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையின் கொடுக்க வேண்டும்

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai12 күн бұрын

    32:53 💯 சதவீதம் உண்மை...

  • @youtubechannel7397
    @youtubechannel739712 күн бұрын

    ஆவேசம் திரைப்படத்தில் Illuminati பாடல் குறித்து தங்களுடைய கருத்துக்களை காணொளியாக போடுங்க. இதனை ஏற்கெனவே ஒரு முறை கேட்டுள்ளேன்

  • @itguy8276
    @itguy827612 күн бұрын

    Hi Varun bro and Mr pari first of all I'll not agree with you in the beginning (first saw on KZread when I do not understand what you are saying like that) but now I completely agree with you when it comes to education,discipline, self respect,etc. Hopefully I'm not raised that way

  • @thirumoorthy2790
    @thirumoorthy279013 күн бұрын

    அண்ணாமலை அவர்கள் 11 அமைச்சர்கள் உழல் பற்றி பரபரப்பாக பேசினார்கள். அது பற்றி தற்போது நிலமை என்ன?? வீடியோ போட முடியுமா

  • @sathyaraj1690
    @sathyaraj169012 күн бұрын

    Good speach

  • @Karthik_tamilmaran_mutharaiyar
    @Karthik_tamilmaran_mutharaiyar13 күн бұрын

    பாரி வருண் ❤ அண்ணா

  • @rajaramp9008
    @rajaramp900812 күн бұрын

    Wel said Pari Mostly people who are in jail belong to SC/ST because they have no financial/political influence. If they committed crime or mistake police book a case and produce them in the court and produce all witness perfectly. No relaxation, no mercy, no human being. Only law

  • @akplays7577
    @akplays757711 күн бұрын

    Varun don’t take any example of movies when we are talking anything about reality. People will dismiss it off as a movie scene …

  • @devaanbu3075
    @devaanbu307511 күн бұрын

    சரியான பார்வைதான் பாரி வாழ்த்துக்கள்

Келесі