11 நாட்கள் தண்ணீரில் கொதிக்க வைத்துகுடித்தால்முழங்கால்வலிகெட்டகொலஸ்ட்ரால்மாரடைப்புவாழ்க்கையில்வராது

Тәжірибелік нұсқаулар және стиль

11 நாட்கள் தண்ணீரில் கொதிக்க வைத்துகுடித்தால்முழங்கால்வலிகெட்டகொலஸ்ட்ரால்மாரடைப்புவாழ்க்கையில்வராது
.....
how to get relief for knee pain,natural home remedies,treatment for knee pain,knee pain relief,elbow pain relief,home remedies for knee pain,sciatica pain relief,swelling,joint pain,joint pain home remedy,joint pain relief tips in tamil,sciatica pain,knee pain and swelling,neck pain relief,knee pain treatment,home remedy for arthritis,knee pain relief treatment,leg pain relief,mootu vali,video,sharing,camera phone,video phone,free,upload
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
URL : / herbhelplife
Membership please follow the link and join : / @herb_help
You Tube: goo.gl/sfzhqh
Tweet : goo.gl/EWXd1Y
Facebook: goo.gl/YgKfHb
Google + : goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com
Remember:
DISCLAIMER:
We(Herb Help) are trying to provide a perfect, valid, specific, detailed information .we are not a licensed professional so make sure with your professional consultant in case you need. All the content published in our channel is our own creativity.

Пікірлер: 242

  • @kpvani6305
    @kpvani630510 ай бұрын

    Good and helpful video. Thank you

  • @madasamyselvam2204
    @madasamyselvam220410 ай бұрын

    ஒவ்வொரு மூலிகை என்ன என்ன மருத்துவ குணம் என அருமையான விளக்கம், வாழ்த்துக்கள்

  • @devaratnammaheswary2766
    @devaratnammaheswary276610 ай бұрын

    நீங்கள் பேசுவது கேட்க ரொம்ப நேரமாகிறது. பொறுமை போய்விடும். சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லவும்

  • @divakaranpranavam
    @divakaranpranavam10 ай бұрын

    Thank you Madam🙏🙏🙏

  • @sundaramoorthy8298
    @sundaramoorthy829813 сағат бұрын

    நன்றி மா. நல்ல பதிவு பொறுமையோடு முழுவதும் பார்த்து பயனடைந்தனர். 🙏

  • @thamilmanik4388
    @thamilmanik438811 ай бұрын

    நல்ல நிவாரணி ..சுருக்கமாக கூறுங்கள்

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if10 ай бұрын

    உங்கள் பதிவுகள் முத்தானவையா ? அறுவையா ? , என்பது சொல்ல வேண்டியதை ரத்தின சுருக்கமாக சொல்வதில் உள்ளது.

  • @manoharis5504
    @manoharis55049 ай бұрын

    Romba vala vala nu pesareenga

  • @thamilmanik4388
    @thamilmanik438811 ай бұрын

    நன்றி

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami261910 ай бұрын

    Useful tips.good messae.thanks.

  • @mboynathanboynathan4989
    @mboynathanboynathan49898 ай бұрын

    மிக்க நன்றி

  • @abiramimadhavan9924
    @abiramimadhavan992410 ай бұрын

    நீங்க மருத்துவரா. உங்களுக்கு நிறைய வியாதி இருக்கும்னு நெனைகிறேன்

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy974411 ай бұрын

    இதுக்கு 15 நிமிஷமா?

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran853210 ай бұрын

    Good info 🙏

  • @deliveranceworshipcenter320
    @deliveranceworshipcenter32010 ай бұрын

    எப்படி பயன்படுத்துவது என்று சொன்னால் நல்லது, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமா. அல்லது இரவு குடிக்க வேண்டுமா என்று சொன்னால் நல்லா இருக்கும். தகவலுக்கு நன்றி.

  • @esudurai.9997

    @esudurai.9997

    10 ай бұрын

    Correct Ini

  • @santhithilaga2481
    @santhithilaga248110 ай бұрын

    Thanks mam ❤

  • @user-cw7fw7ds8z
    @user-cw7fw7ds8z2 ай бұрын

    Thank you ma for your advice

  • @kalyanasundaramsengodan2037
    @kalyanasundaramsengodan203710 ай бұрын

    You are a good teacher

  • @padminiGanesan-ts4lx
    @padminiGanesan-ts4lx10 ай бұрын

    தயவு செய்து சுருக்கமாக கூறி னால் நல்லது தலைவலி காலையில் மாலை யா

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick657410 ай бұрын

    நேரடியாக விஷயத்திற்கு வராமல். இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

  • @gvijayakumar6907

    @gvijayakumar6907

    8 ай бұрын

    விழயத்தை சுருக்கமாக கூறவும்.

  • @TamilSelvi-jh3ew
    @TamilSelvi-jh3ew10 ай бұрын

    வள வளனுபேசமாசீக்கீரம் கருத்துச் கல்லுக்கு ரொம்ப பொறுமையா கேட்கமுடியாலை

  • @rajendranop5078
    @rajendranop507810 ай бұрын

    Please try to tell the ingredients and to be boiled , within 3mts explanation enough .

  • @rathinamr5179
    @rathinamr517910 ай бұрын

    சுருக்கமாக கூறவும் நன்றி ரத்தினம்

  • @user-re1ik7zw3s
    @user-re1ik7zw3s10 ай бұрын

    Thank you

  • @SamBabu-vv3hi
    @SamBabu-vv3hi10 ай бұрын

    எல்லாம் சரி. ஒரு சின்ன மேட்டரை ...ரப்பர் மாதிரி ரொம்ப நீளமா கொண்டு போயிட்டு...கடைசியில் கொதிக்கும் வேகவைத்த தண்ணீரை ப்ளாஸ்டிக் கிளாஸில் ஊற்றினால் மொத்த சோலியும் முடிஞ்சுடுமே... எப்படியாயினும் நன்றி

  • @user-tc9dn3yu4t

    @user-tc9dn3yu4t

    8 ай бұрын

    Yes

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan390511 ай бұрын

    Very useful information, but can be little brief

  • @AnithapalanivelAnithapal-ds3gn
    @AnithapalanivelAnithapal-ds3gn10 ай бұрын

    Short and sweet ah solli mudinga summa valavalanu arukurenga

  • @colleennandan2897
    @colleennandan289710 ай бұрын

    Mika nanri amma

  • @vairamshanmuganathan1843
    @vairamshanmuganathan184310 ай бұрын

    கூடுதல் விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி

  • @kathirkathir5726
    @kathirkathir572611 ай бұрын

    அய்யய்யோ கொஞ்சம் பேச்சு குறைத்துப் பேசுங்க எம்மா லென்த்

  • @muthuvel2062
    @muthuvel206210 ай бұрын

    Super.👌👌👌💐💐💐🙏

  • @harivijayspokenhindicenter4965
    @harivijayspokenhindicenter496510 ай бұрын

    Nallachaithee🙏 valhavalamudan

  • @vijayagopalgopal238
    @vijayagopalgopal23810 ай бұрын

    வழ வழ கொழ கொழ‌ தொண‌தொண

  • @stephenstephen1106

    @stephenstephen1106

    10 ай бұрын

    ஏதோ உடல் நலம் வயிற்றில் பிரச்சினை என்றால் சரி யூ ட்யூப் ல் பார்க்கலாம் என்னால் எவ்வளவு பொறுமையாக இருக்க முடியும் நேரம் சும்மா கிடைக்குமா நெட் காடு அவர்களெ இலவசமாக கொடுக்க தயாரா

  • @murugesanp3833
    @murugesanp38338 ай бұрын

    Very nice

  • @natarajanm5101
    @natarajanm510110 ай бұрын

    Good kazayam

  • @punniyamoorthim4629
    @punniyamoorthim46299 ай бұрын

    அருமையாநமருந்துநன்றி

  • @padmavathiv2670
    @padmavathiv267010 ай бұрын

    🎉சுருக்கமாசொல்லவும்தலவழியேவருது

  • @girijaselvaraj4617
    @girijaselvaraj46179 ай бұрын

    மிக்கநன்றி

  • @vallinayagams5434
    @vallinayagams543410 ай бұрын

    தண்ணியை காலையிலா மாலையில் குடிப்பது பற்றி ஒரு விடியோ போடவும்.

  • @Heme392
    @Heme39210 ай бұрын

    Nalla karuthu but short n sweet ah solunga mam inimel ok nd edit panitu upload panunga 👍

  • @govindammal-mp5wb
    @govindammal-mp5wb10 ай бұрын

    Super mam🎉🎉🎉

  • @user-sn1qn4sx4u
    @user-sn1qn4sx4u10 ай бұрын

    Comments padithu parthen yelarume solli erukaga romba vala valanu pesi kadupu yethuriganu but oru hospital poitu ponama dr pathomanu varagala yethana test result vara yevolo neram aanalum wait panrom appolam nama time waste aahuthunu thonala but

  • @susaimary423
    @susaimary42310 ай бұрын

    Good

  • @saravanabavaMK
    @saravanabavaMK8 ай бұрын

    சாமி சரியான 12 இன்ச் நைல்ங்க ஆண்ட்டி.. 2 நிமிஷம் Video வை 13 நிமிஷம் அம்மா சாமி.. காப்பாத்து

  • @farookfarook6360
    @farookfarook636010 ай бұрын

    சரியன விழக்கம் நன்றி

  • @ramarv1702
    @ramarv170210 ай бұрын

    சூப்பர்

  • @shreyasojan1791
    @shreyasojan179110 ай бұрын

    Super. Edhu appa kudikanm morning orNight

  • @nagulanmsc868
    @nagulanmsc86810 ай бұрын

    SUPER

  • @raghavan_m7139
    @raghavan_m713910 ай бұрын

    supper sr

  • @geethadamodar5396
    @geethadamodar539610 ай бұрын

    👌👌👍🙏

  • @subaelango9078
    @subaelango90789 ай бұрын

    வணக்கம் சகோதரி.உங்களுடைய பதிவு நன்றாக இருந்தது. காலையில் குடிக்க வேண்டுமா பருகும் முறையை கூறவும்.

  • @user-cc4rc2by9w
    @user-cc4rc2by9w11 ай бұрын

    When should I drink this. Morning or night?

  • @antonyrajan4231
    @antonyrajan423110 ай бұрын

    நன்றி அக்கா ட்ரைபன்னி பார்கிறேன்❤😊

  • @jeyamuruganthabasunadar5076
    @jeyamuruganthabasunadar507610 ай бұрын

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @janobaijothi3837
    @janobaijothi383710 ай бұрын

    தங்கள் விளக்கம் வள வள என்று உள்ளது

  • @pugalmanick8525
    @pugalmanick852510 ай бұрын

    மேடம், சொல்லவந்ததை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.வழவழ. என்று அறுக்க வேண்டாம்.

  • @senguttuvanekambaram6878
    @senguttuvanekambaram68787 ай бұрын

    What time early morning or before food

  • @amudhavalli5134
    @amudhavalli51347 ай бұрын

    Karuveppilai,pattai 2piece,venthayam 1spoon,ginger 1 piece

  • @sridharanvenkataraman7567
    @sridharanvenkataraman75677 ай бұрын

    இந்த அம்மா கணவர் .... பாவம் ....

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam310 ай бұрын

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @ManjulaRamachandran-yl6hk
    @ManjulaRamachandran-yl6hk10 ай бұрын

    Which time to drink the juice morning are evening

  • @dharmaraj2794
    @dharmaraj279410 ай бұрын

    எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்.

  • @fatimag2804
    @fatimag280411 ай бұрын

    Please say the point only thruntha mattingala

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef82119 ай бұрын

    சுருக்கமா சொன்னால் ஆர்வமா பார்க்கலாம் வெறுவழி இல்லாமல் உங்கள் வீடியோ பார்க்கவேண்டி உள்ளது சுருக்கமா சொல்லுங்கள்

  • @kowsenthil3086
    @kowsenthil308610 ай бұрын

    Eppa kudikkanum nu sollave illayeh mor empty stomach la kudikkanumma pls send me reply akka

  • @maryimmaculate2112
    @maryimmaculate211210 ай бұрын

    Vdayavuseidu short nd sweeta sollungo valavalanu alakadingo

  • @gemininagaraj7521
    @gemininagaraj75219 ай бұрын

    வள வள வள ஆனாலும் பயனுள்ளது

  • @mohanrajs7786
    @mohanrajs778610 ай бұрын

    Kindly give shorty. Not boring

  • @elangos5388
    @elangos538810 ай бұрын

    Very super

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k10 ай бұрын

    தயவஙவள வள என்று பேசாமல் கருத்துக்கள் பகிரவும் நன்றி 😊

  • @Sher_aur_Shayri_
    @Sher_aur_Shayri_8 ай бұрын

    Madam lectur sweet n shortaga irukka vendum.thalai valiyaga irukka koodadu.

  • @pppp-du4bg
    @pppp-du4bg12 күн бұрын

    Sikar mein chumma ரொம்ப சீக்கிரமா சொல்லுங்க எப்ப படக் படக்குன்னு இழுக்காத மாதிரி ரொம்ப டீசர் கிளாஸ்ல இடத்துல மாதிரி சொல்லுங்க

  • @sivachandran264
    @sivachandran26410 ай бұрын

    வீடியோ பாத்து முடிக்கரப்போ தலை வலியே வந்துவிட்டது

  • @haridossharidoss3696

    @haridossharidoss3696

    10 ай бұрын

    அப்படியா அப்போ உடனே இந்த கசாயம் குடிக்கவும்.

  • @Roja1963

    @Roja1963

    10 ай бұрын

    ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம். விருப்பம் என்றால் பாருங்கோ. இல்லை என்றால் கேட்காமல் விடுங்கோ. கவலைப்படுத்தாதேயுங்கோ. பாவம்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py11 ай бұрын

    நன்றிகள் பல 🙏

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm10 ай бұрын

    ஒவ்வொரு பொருட்களிலும் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை மிக விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @agnesmary1757
    @agnesmary175710 ай бұрын

    When u should take this

  • @florencejasminedavid9086
    @florencejasminedavid908610 ай бұрын

    Too much time spent on explaining..short information in short time is appreciated

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy974411 ай бұрын

    வியாபாரம் எங்கே செய்கிறீர்கள்

  • @indranigovindasamy1802
    @indranigovindasamy180211 ай бұрын

    Yes why so much repetition. Come to the point please. Tks

  • @perumalharipriyap.haripriy6749
    @perumalharipriyap.haripriy67496 ай бұрын

    Eppodu kudikkavema please sollunga

  • @srinivasan8212
    @srinivasan821210 ай бұрын

    ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணத்தை விளக்கிச்சொல்வது தவறில்லை. பாராட்ட வேண்டும்.நன்றிகூற வேண்டுமே தவிர குறை சொல்வது சரியாக இருக்காது.நன்றி Mam 🙏🙏🙏🙏

  • @chandrakanthamanikkam7996

    @chandrakanthamanikkam7996

    10 ай бұрын

    Ok

  • @muthuvel2062

    @muthuvel2062

    10 ай бұрын

    Yes.yes.👌👌👌💐🙏

  • @rajarajeswarin3803
    @rajarajeswarin380311 ай бұрын

    Don't talk alot, come to the matter.

  • @devadossmallinathan9745
    @devadossmallinathan974510 ай бұрын

    இஞ்ஞி பேஸ்ட்டுக்கு பதிலா சுக்கு பொடி சேர்த்துக்கலாமா.

  • @DhanalakshmiDhana-ue6qh
    @DhanalakshmiDhana-ue6qh10 ай бұрын

    Idhu eppo eduthukuno oru naliku?

  • @sivadhasan4482
    @sivadhasan448210 ай бұрын

    அது சரி,இப்படி மிக மிக அருமையான ஜவ்வு போலவே இழுக்கு ரீங்களேம்மா.நேரத்தை இழுத்து அடிக்கும் வேலைய குறைச்சுக்குங்க.ரொம்பவே போர் அடிக்கிறது.

  • @user-sx4kv4uk6e

    @user-sx4kv4uk6e

    10 ай бұрын

    Super

  • @setha2.063
    @setha2.06310 ай бұрын

    . ஏம்மா இவ்வளவு நேரம் சொல்றீங்க கருவேப்பிலை எதுக்கு திருநெல்வேலியில் இருந்து மெட்ராஸ் வரைக்கும் சுருக்கமாச் சொல்லுங்க

  • @qatarhaja7510
    @qatarhaja751010 ай бұрын

    மூன்று நிமிடங்கள் பேசவேண்டியதை இவ்வளவு நேரத்தில் பேசவேண்டாம்

  • @chandrasekaran411
    @chandrasekaran41111 ай бұрын

    அதிகமா பேசுறிங்மா அதன் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது

  • @user-hb1gv1eo1e

    @user-hb1gv1eo1e

    10 ай бұрын

    😂

  • @geethagrace181
    @geethagrace18110 ай бұрын

    எப்பா காது வலிக்குது இப்படி ஒரு விளக்கமா ஏன் உங்க வீடியோவைப் பார்த்தேனோ

  • @user-sn1qn4sx4u
    @user-sn1qn4sx4u10 ай бұрын

    Yes

  • @user-qq2to4gt4o
    @user-qq2to4gt4o10 ай бұрын

    Idhai eppo kudika vendum

  • @user-fn2bd9so3l
    @user-fn2bd9so3l10 ай бұрын

    வங்கம் பட்டை கறுவாப்பட்டை இரண்டும் ஒன்றா ?

  • @b.subbulakshmi3879
    @b.subbulakshmi38799 ай бұрын

    கட கட ன்னு சொல்லவேண்டியதை வள வள ன்னு,, ,,,,,,,,,,,,,

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy778110 ай бұрын

    Useful

  • @dhayalanj7193

    @dhayalanj7193

    10 ай бұрын

    Lusu

  • @mohanrajs7786

    @mohanrajs7786

    10 ай бұрын

    @@dhayalanj7193 ,

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy10 ай бұрын

    மனித உடலில் இத்தனை நோய்களா? அப்படி என்றால் மருத்துவம் நீண்ட பட்டியல் ஆக இருக்கும்

  • @leohensiahendia6776
    @leohensiahendia677611 ай бұрын

    Mudiyala maaaa....

  • @N.Chitra
    @N.Chitra10 ай бұрын

    சொல்லி முடிக்கும் போது அனைத்து வியாதியும் வந்து விட்டது

  • @gpeswar9800

    @gpeswar9800

    10 ай бұрын

    😂

  • @v.elangovnel

    @v.elangovnel

    10 ай бұрын

    😂😂

  • @HemaLatha-ke6hi
    @HemaLatha-ke6hi10 ай бұрын

    Summa vala vala nu pesama surukkama sollunga

  • @riyaspp71
    @riyaspp7110 ай бұрын

    நீங்க சொல்லுவது வலவலா பேச்சு சுருககமா சொல்லுங்க

  • @radhakrishnanappadurai5788
    @radhakrishnanappadurai578810 ай бұрын

    உங்கள் விளக்கம் மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிின்றது

Келесі