இந்த நரம்பை தூண்டினால் கோடி நன்மை | nerve stimulation to relax and reduce bp sugar

#bloodsugar #bloodpressure #exercises #vagusnerve #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
What is the function of vagus nerve?
What happens when the vagus nerve is stimulated?
How do I massage my vagus nerve to stimulate?
What are the benefits of vagus nerve stimulation?
How do you perform vagal stimulation?
How can I test my vagus nerve at home?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
my.clevelandclinic.org/health...
www.medicalnewstoday.com/arti...
Recommended Videos:
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 648

  • @udhayakumars9012
    @udhayakumars90129 ай бұрын

    எத்தனையோ மருத்துவர்கள் எத்தனையோ பட்டங்களைக் காட்டி மருத்துவம் பார்த்தாலும் உங்களை மாதிரி மனித உடலை அணுஅணுவா விவரிக்கக்கூடிய மருத்துவர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் எல்லா மக்களும் புரிந்துகொள்ளும்படியும், பயன்பெறும்படியும் யதார்த்தமாக சொல்லக்கூடிய மருத்துவர் யாரும் இல்லை. சார் நீங்க பல ஆண்டு காலம் வாழவேண்டுகிறேன்.

  • @hiphopharish5996
    @hiphopharish59969 ай бұрын

    மருத்துவத்துறைக்கு நீங்கள் மாபெரும் பரிசு.உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.நன்றிகள் கோடி.

  • @mask2705
    @mask27059 ай бұрын

    ஒண்ணும் செய்ய வேண்டாம், உங்கள் வீடியோக்களை பார்த்தாலே போதும்; எல்லாம் சரியாயிரும். என்ன அழகா சொல்றீங்க வைத்தியரே.

  • @nithiananthangn3996

    @nithiananthangn3996

    9 ай бұрын

    Super comments really appreciate

  • @amuthajayabal8941

    @amuthajayabal8941

    4 ай бұрын

    Yessssss

  • @durgasuri6511

    @durgasuri6511

    2 ай бұрын

    ❤❤

  • @sheikmydeen9975
    @sheikmydeen99753 ай бұрын

    மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து வியாபாரம் செய்யும் நோக்கத்துக்காக இல்லாமல் பயிற்சிகளின் மூலமாக உணவுமுறைகளின் மூலமாக நோயைக் குணப்படுத்த வீடியோ மூலம் செய்முறை விளக்கம் அளிப்பது அருமை. உங்கள் பணிக்கு இறைவனின் அருள் எப்போதும் உண்டாகட்டும்.

  • @MAHESH-vp1ul

    @MAHESH-vp1ul

    8 күн бұрын

    100% உண்மை

  • @nd9315
    @nd93159 ай бұрын

    வேகஸ் நரம்பு குறித்த விளக்கம், வேலை பற்றிய அருமையான வீடியோவிற்கு நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்.

  • @haridassp3247
    @haridassp32479 ай бұрын

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் பாமர மக்களுக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக உள்ளது தங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @anburajan7026
    @anburajan70269 ай бұрын

    நமது முன்னோர்கள் மன அமைதிபெற கோயிலில் சென்று தியானம் பன்ன சொன்னாங்க.அதோடு நீங்க சொல்ரமாதிரி ஓம் ங்கிர ஸ்லோகத்தை சொல்ல சொன்னாங்க.முன்னோர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள்.

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan89109 ай бұрын

    தங்களின் அறிவாற்றலை உலகிற்கு பதிவு செய்வதன் மூலம்,சமூகத்தின் வருங்கால நலனுக்கு தொண்டு செய்வது மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.நன்றி ஐயா.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha7 ай бұрын

    எட்டு பயற்சியை மிகவும் அருமையாக சொல்லி கொடுத்தீர்கள்...சுலபமாக இருந்தது....நீங்கள் திறமையான மருத்துவர் மட்டுமல்ல இனிமையான மருத்துவரும் கூட...படிக்காதவர்க்களுக்கும் புரியும்படியாக உங்கள் சிகிச்சை முறையை எடுத்து சொன்னது அருமை... நன்றி சார்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant73749 ай бұрын

    ஆலயத்தில் விநாயகருக்கு முன்பு, இரண்டு பொட்டுகளிலும் குட்டிக் கொள்வதும், இரண்டு காது மடல்களையும் இழுத்துப் பிடித்தவாறு தோப்புக்கரணம் போடுவதும், மனத்தை அமைதிப்படுத்தத்தானோ? நல்ல தெளிவான பதிவு! நல்வாழ்த்துகள்!!

  • @maslj.

    @maslj.

    9 ай бұрын

    😇👍

  • @vnktzr1095

    @vnktzr1095

    4 ай бұрын

    நீங்கள் கூறுவது ஞாகசக்தியை கூட்டும்..

  • @Suryahandsome

    @Suryahandsome

    3 ай бұрын

    Yes sidha science

  • @srm5909

    @srm5909

    3 ай бұрын

    இங்கே நமது முன்னோர்களின் அறிவுத்திறனை பாராட்டாமல் விட்டு விடக்கூடாது.

  • @duraipandianperumal7191
    @duraipandianperumal71919 ай бұрын

    அய்யாவின் உடல் சார்ந்த பயிற்சிகள் அற்புதம் நானும் கடைபிடிக்கின்றேன் .அய்யாவின் சேவை மகத்தானது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarig4546
    @maheswarig45463 ай бұрын

    இந்த வலி வந்தவர்களுக்குத் தான் எல்லாம் புரியும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கூறினாலும் தெறிய வாய்ப்பு இல்லை உள்ளுக்குள் வரும் வலிகள் எனக்கு இருக்கு புரியுதுங்க டாக்டர் சில சமயம் உடனே டாக்டர் ரிடமும் கூற முடியாமல் வீட்டிலோயே இருந்து இருக்க இந்த பதிவுக்கு மகிழ்ச்சி நன்றி டாக்டர்✨

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap98819 ай бұрын

    அருமையான பதிவு ❤. நல்ல விரிவான, விளக்கத்துடன் மிகத் தெளிவாக செய்து காண்பித்து அசத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் நன்றாக புரிந்திருக்கும். 8 பயிற்சிகளை நாங்கள் செய்ய கஷ்டப்படுவோம் என்பதை தெரிந்து கொண்டு atleast காது பயிற்சிகளை மட்டுமாவது செய்ய வலியுறுத்தி இருப்பதை கேட்கும் பொழுது தாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறை வெளிப்படுகிறது. முடிந்தவரை அனைத்தையும் செய்து பார்க்க மனம் ஆசை படுகிறது. We will try our level best❤. எங்கள் நலனில் அக்கறை கொண்ட தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை பிராத்தித்துக் கொள்கிறோம். அருமையான பதிவுவை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. ❤ பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐.

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs10719 ай бұрын

    டாக்டர் வணக்கம் இப்ப எல்லாம் ஆஸ்பிட்டல் போகனும் என்றாலே பயமா இருக்கு உங்கள் பதிவுகள் ஏழைகளுக்கு இறைவன் குடுத்த வரபிரசாதம் நன்றி டாக்டர் நீங்கள் சொல்வதை பின்பற்றுவேன் உடல் ஆரோக்கியமாக உள்ளது

  • @Suryahandsome

    @Suryahandsome

    3 ай бұрын

    Enna bayam nu sonna helpfull ah irukum sister

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit95557 ай бұрын

    அன்பே கடவுள்.மருத்துவமும் உடல் பயிற்சி பெறுவதற்கும் தருகிற ஆலோசனை போற்றுதற்குரியது.பணத்தை தேடி ஓடுகிற உலகில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அறிவுரைகளுக்கு நன்றி சொல்லி சொல்லி வாழ்த்தும் நெஞ்சங்கள்.கோடாகோடயாகநன்மைபெற்று நீண்ட ஆயிலுடன் வாழ்வீராக!!!

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk73579 ай бұрын

    அலோபதி மட்டும் பேசாமல் மற்ற மருத்துவ மற்றும் பயிற்சிகளையும் தொடர்ந்து தந்துவரும் தங்களின் சேவை பாராட்டு க்கு உரியது நன்றிகள் 🙏🙏 பிண்றீங்க டாக்டர்

  • @krishnamacharsr526

    @krishnamacharsr526

    9 ай бұрын

    Top takker enjoy your post

  • @chitrambalamchitu8015

    @chitrambalamchitu8015

    9 ай бұрын

    👌தங்களின் பதிவு சிறப்பு ம௫த்துவர் கார்த்திக் .. 🙌🏻🙌🏻 அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம்,நீள் ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! 💐 தங்கள் சேவை தொடரட்டும்..

  • @saro6504

    @saro6504

    9 ай бұрын

    Sir, enaku unga appointment venum sir, enga Amma sugar patient sir, I share some details sir, please share ur WhatsApp num.

  • @RioVellaiammal-bg9bm

    @RioVellaiammal-bg9bm

    9 ай бұрын

    ​@@chitrambalamchitu8015பயனுள்ள பதிவு ரோம்பயு நன்றி கல்பல 🎉🎉🎉🎉❤❤❤

  • @alicemanoharan3359

    @alicemanoharan3359

    9 ай бұрын

    ​@@krishnamacharsr526+++!4

  • @vae2168
    @vae21682 ай бұрын

    🎉🎉அந்தணர்கள் செய்யும் சந்தியா வந்தனம். உறங்குவதற்கு முன் உறங்கி எழுமுன் குளிர்ந்த நீரில் முகம் கழுவுக. வைகறைப்பொழுதில் செய்க.🎉🎉பாராட்டுகள்🎉🎉 🎉இவற்றையெல்லாம் யாம் ஏற்கனவே செய்து வருகிறோம்.🎉திருமூலர் திருமந்திரம் படிக்க🎉🎉திருவாசகம் ஓதுக🎉🎉

  • @om-od1ii

    @om-od1ii

    Ай бұрын

    🙏🙏🙏வணக்கம்🌷🌷🌷

  • @Gurujii321
    @Gurujii3217 ай бұрын

    மிக்க நன்றி டாக்டர், இப்போது தான் புரிகிறது உங்கள் இளமையின் ரகசியம். எல்லாருக்கும் நல்லதை நினைக்கிறீர்கள். ❤🎉😊

  • @anandharamang3289
    @anandharamang32899 ай бұрын

    சிறந்த பயிற்சி முறைகளை கற்றுத்தந்து உள்ளீர்கள். நன்றி.

  • @gurusamya3608
    @gurusamya36088 ай бұрын

    மக்கள் நோயின்றி வளமுடன் வாழ அருமையான தெளிவான பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடமாக நடத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் உங்கள்சேவை வளரட்டும் வாழாக வளமுடன்

  • @user-cg9rt8th5g
    @user-cg9rt8th5g9 ай бұрын

    மிக எளிமையான வழியில் எல்லோருக்கும் புரியும்படி விளக்கினீர்கள். வளர்க உங்களின் சேவை. நன்றி வணக்கம்

  • @anis-4297
    @anis-42979 ай бұрын

    What a amazing humanity service ❤

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl9 ай бұрын

    டாக்டர் உங்கள் தேவன் ஆசீர்வதிப்பார்

  • @saminathanmanickavasagam759

    @saminathanmanickavasagam759

    9 ай бұрын

    அலலூயா புத்திய காட்டுகிறாய் அல்லவா? கொஞ்சூண்டு இடம் கிடைத்தாலும் மதப்பிரச்சாரம் செய்ய வந்துவிடுவது ஒவ்வொரு கிறித்துவனுக்கும் கைவந்த கலை. பிறந்த மண்ணையும் மதத்தையும் மரபையும் மறந்து மாற்றானிடம் மண்டியிடும் மந்தைகள்.

  • @user-pl1tn3cy7r

    @user-pl1tn3cy7r

    9 ай бұрын

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.97829 ай бұрын

    வேதாத்திரி மகரிஷி அருளிய உடற்பயிற்சியில் இதைப்போல பல அசைவுகள் உள்ளன.அந்த பயிற்சியும் அஸ்வினி முத்திரைப் பயிற்சியும் வேகஸ் நரம்பு தொகுதியை பாதுகாக்க வல்லது.வாழ்க வளமுடன் மருத்துவர் அய்யா.

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath36449 ай бұрын

    வணக்கம் ஐயா இன்றுதான் தங்கள் பதிவுகளை நான் பார்த்தேன் வேர லெவல் 26/10/2023. வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க

  • @islampeaceway4974
    @islampeaceway4974Күн бұрын

    நன்றி ஐயா மற்ற டாக்டரை போல் இல்லாமல் நீங்க ஒரு டிஃபரண்டா சொல்லி தாரீங்க எல்லாத்தையுமே தெளிவாகவும் சொல்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்❤

  • @balasundaramks944
    @balasundaramks9448 ай бұрын

    வாழ்த்துக்கள் அருமையான எளிய பயிற்ச்சி கள் அவசர உலகத்திற்கு தேவையானது

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy92119 ай бұрын

    ஐயா. உங்கள் செயலுக்கு வீர வணக்கம் ஐயா.தொடர்ந்து மக்களுக்கு சேவையை செய்யுங்கள். நன்றி

  • @DeepaSusil
    @DeepaSusilАй бұрын

    அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா

  • @nithiananthangn3996
    @nithiananthangn39969 ай бұрын

    அருமையாக‌அமர்ந்து தெளிவாக விளங்கும் படி கூறினார் நன்றி டாக்டர்

  • @hrithikvashan8275
    @hrithikvashan82756 ай бұрын

    😂 அதனால்தான் அந்த காலத்து ஆசிரியர்கள், ஆசான்கள் எல்லாம் மாணவர்களை, குறிப்பாக சேட்டை செய்யும் மாணவர்களின் காதுகளைப் பிடித்து திருகினார்கள்....! தங்களது இந்தப் பதிவும், வழக்கம்போல் அருமையாக உள்ளது!! நன்றி டாக்டர்!!!

  • @chandrakumar1861
    @chandrakumar18613 ай бұрын

    நன் றி டாக்டர். சமீப காலமாக பட படப்பால் அவதிப்பட்டேன். தெய்வம் போல் தாங்கள் இந்த வீடியோ வெளியானது. நான் இனி தொடர்ந்து செய்து வருவேன்.மிக்க நன்றி.உங்கள் சேவை உணர்வு பிரமிக்க வைக்கிறது.வாழ்க வளமுடன்

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan61409 ай бұрын

    அற்புதமான மனித கடவுள் 😭🙏🙇🙇

  • @rajugunasekaran1756
    @rajugunasekaran17569 ай бұрын

    You are doing a great service to the community. Vazhga Valamudan 16:20

  • @muthuswamy3068
    @muthuswamy30689 ай бұрын

    ❤ மருத்துவமும் உடற்பயிற்சியும் சொல்லித் தரும் தாங்கள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்

  • @cpet396
    @cpet3969 ай бұрын

    😮😮 ஓ!! இதுக்குதான் நம் பெரியவர்கள். ."2 காதின் நுனியை, நல்லா இழுத்து பிடித்து விநாயகருக்கு "தோப்புக்கரணம்" or "உக்கி " போட சொண்நாங்களா. .!!?? இப்பதான் புரியுது, எதுக்கு அதை எல்லாம் செய்ய சொன்னார்கள் என்று. 🤔🤔 What a Great தமிழ் Culture..!!??

  • @Suryahandsome

    @Suryahandsome

    3 ай бұрын

    Yes all are sidha science

  • @lilypaul8273
    @lilypaul82739 ай бұрын

    Very nice doctor... easy to use... simple exercises... thank you...

  • @sagayammary4735
    @sagayammary47359 ай бұрын

    Thank you. அருமையான பதிவு

  • @sukhino4475
    @sukhino44759 ай бұрын

    Simple,effective,useful...thank you Dr.

  • @sekarnadar9860
    @sekarnadar98609 ай бұрын

    உங்கள் பணி ஏழை எளிய மக்களுக்கானது தொடர்ந்து பேசுங்கள்🎉🍻🎈 வாழ்க வளமுடன். நன்றி.

  • @athitech5117
    @athitech51179 ай бұрын

    இலகுவான பயிற்சிகள். அருமை

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68969 ай бұрын

    Very simble டாக்டர் god bless you thank you very much டாக்டர்

  • @Devil19979
    @Devil199799 ай бұрын

    sir neenga deivam sir... na ipothan breakup aagi enna panrathunu theriyama youtubela shorts potutu polambitu iruntha ungaloda intha video enaku oruvarapirasatham sir

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan54219 ай бұрын

    சார் நன்றி நல்ல மனம்பொன் செய்யும் மருந்து வாழ்துகள்

  • @drkknpcb
    @drkknpcb9 ай бұрын

    Wonderful Dr KARTHIKEYAN

  • @malarsarangan7076
    @malarsarangan70769 ай бұрын

    Thank you very much doctor. Vazhga valamudan nalamudan. Vazhga pallandu. 👌

  • @manikkamramanathan234
    @manikkamramanathan2349 ай бұрын

    Doctor, thank you. Nice explanation - Ramanathan

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg3 ай бұрын

    .சார் சூப்பர் உங்கள் பனி தொரவாழ்துகள் செவிகுத்தி காலம் யான கு த்து கலம்பிடரிவர்ம ம்ே போன்ற பகுதிகள் வழியே செல்லகூடியது நமது முன்னேர் | கள்வர்ம வைத்தியம் மூலம் செய்தார்கள்த ற்போது என்னை போன்றவர் மவைத்தியர்கள் செய்து வருகிறோம் பயன் உள்ள செய்தி வாழ்க வளமுடன்

  • @rojadevi2613
    @rojadevi2613Ай бұрын

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @raghuramanca380
    @raghuramanca3803 ай бұрын

    Sir...excellent medical advises useful for a common man.....useful daily tips......really you deserve PADMASHRI award SIR....FOR humanitarian medical services....really you are a gift to common man.....fine sir...God's blessings

  • @damodaramr9724
    @damodaramr97249 ай бұрын

    You are amazing Doctor, thank you 🙏🙏🙏🙏

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal3 ай бұрын

    மிக சரியான உண்மை அனைத்தும் சுவைக்கும் தமிழர்கள் நாமே நன்றி தொடர்ந்து உங்கள் சேவை மக்களுக்கு உதவிட வாழ்த்துக்கள் சார் ❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig18349 ай бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்❤❤

  • @venkatvidhya5775
    @venkatvidhya57759 ай бұрын

    Thank you so much for your service Dr. Karthikeyan Sir

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy9 ай бұрын

    நன்றி டாக்டர். 🙏

  • @albismifashion7013
    @albismifashion70138 ай бұрын

    இறைவன் மிகப்பெரிய படைப்பாளி

  • @venkatanarasu8080
    @venkatanarasu80809 ай бұрын

    🎉🎉❤Simply extordinary evaluation of anatomy in Tamil. God bless you Sir 🎉🎉🙏🏻

  • @umapillai6245
    @umapillai62459 ай бұрын

    Good morning Dr. Very useful tips for me. Tq so much

  • @rajkumart4524
    @rajkumart45249 ай бұрын

    அருமையான பதிவு ஐயா....

  • @gbala16
    @gbala163 ай бұрын

    டாக்டர் ஐயா ரொம்ப நன்றி முதலில் சித்தா ஆயுர்வேதா மருத்துவர்கள் யோகா ஆசிரியர்கள் இதே விஷயங்களை சொன்னார்கள் ஆனால் மற்ற காசுக்காக வேலை செய்யும் ஆங்கில மருத்துவர்கள் அதை நீ கேலி கிண்டல் செய்து அந்த மருத்துவத்தை அழித்தார்கள் .... மீண்டும் அதனை மக்களுக்கு கொண்டு சேர்க்க உங்கள் முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @antonyjoseph3587
    @antonyjoseph35879 ай бұрын

    God bless you dr. Much appreciated.

  • @hussainj4811
    @hussainj48119 ай бұрын

    அருமையான பதிவு நன்றி வணக்கம் டாக்டர் 🙏🙏🙋👍

  • @sethuram5567
    @sethuram55679 ай бұрын

    சிறப்பு நன்றி ஐயா

  • @karpagamcs2767
    @karpagamcs27679 ай бұрын

    Thank you sir. Wonderful exercises and giving results

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath20679 ай бұрын

    Thank you so much doctor for this healthy tips.

  • @umamaheshwari1465
    @umamaheshwari14659 ай бұрын

    Thank you very much sir 🎉🎉🎉

  • @athithanranganayaki9222
    @athithanranganayaki92229 ай бұрын

    Thank you for your valuable information Dr. I am K. Athithan. From Coimbatore. Today I learned valuable knowledge through you sir. It's really Useful for every one sir. Congratulations🎉🥳👏🎉🥳 continue the same Sir.

  • @selvabluemoon432
    @selvabluemoon4329 ай бұрын

    Useful info. Thanks.

  • @insularmurughanspp2241
    @insularmurughanspp22419 ай бұрын

    நன்றி ஐயா.அறிவின் பலனை எல்லோரும் பெற வழிகாட்டும் தங்கள் சேவைக்கு எனது தமிழ் வணக்கம் .

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan65289 ай бұрын

    அருமை நன்றி டாக்டர்

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy19618 ай бұрын

    மிக அருமை ,+எளிமை dr.sir.🙏💐💐

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans10949 ай бұрын

    அருமை ஐயா நன்றி

  • @sivanadiyars3607
    @sivanadiyars36075 ай бұрын

    வாழ்க வளமுடன்.நல்லதிறமை நல்ல முறையில் சொல் லி மக்களின் சமூக சேவை க்கு நன்றி.

  • @noblenagarajan9817
    @noblenagarajan98179 ай бұрын

    Thanks a lot Dear Doctor .. You are Really Simple and Honest To Your medical profession ,,, By . Naga Rajan

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on9 ай бұрын

    Easy exercise. Thanks

  • @manjuladurairajan130
    @manjuladurairajan1309 ай бұрын

    Thankyou sir nanri valzha valamudan

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy34309 ай бұрын

    Thank you doctor🙏

  • @jayakumarv5336
    @jayakumarv53369 ай бұрын

    We respect you doctor🎉Thanks and congrats

  • @ethirajan6863
    @ethirajan68639 ай бұрын

    Excellent explanation sir tq soooooooooo much for sharing

  • @logeshwarittanish1419
    @logeshwarittanish14199 ай бұрын

    I am nevers problem. You are video is helping me. Thank you for your valuable helping.

  • @velmurugan4846
    @velmurugan48469 ай бұрын

    மிக்க நன்றி. அருமை 🙏

  • @vijayalakshmiviji1598
    @vijayalakshmiviji15989 ай бұрын

    Thank you Doctor.

  • @vijayalakshmig1134
    @vijayalakshmig11349 ай бұрын

    Namaskaram Thank you sir

  • @anandann6415
    @anandann64159 ай бұрын

    Dr.thanks ❤ useful information.🎉

  • @meenaroymahabubeevi2625
    @meenaroymahabubeevi26259 ай бұрын

    I am happy to hear your guidances sir. Thank you sir

  • @shantafrancis7135
    @shantafrancis71358 ай бұрын

    Thank you very much for your wonderful teaching and the way you explained is simply superb. Pls share a video for the people who have the heart problems and having placed stent for Myocardial infarction. God bless you

  • @cgomathiyammal
    @cgomathiyammal4 ай бұрын

    அருமையான பதிவு வாழக வளமுடன் மிக்க நன்றி

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah9 ай бұрын

    Thank you very much Doctor for this video excercise.

  • @shanthiv8243
    @shanthiv82433 ай бұрын

    Thank You Sir Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏

  • @kanagasabapathy7252
    @kanagasabapathy72529 ай бұрын

    அருமையான சேவை வாழ்த்துகள் டாக்டர்

  • @vgganesan9826
    @vgganesan98268 ай бұрын

    Excellent information 🎉 thanks Dr sir 🎉

  • @mahendrababu6488
    @mahendrababu64889 ай бұрын

    Thank you Dr.😊

  • @jayaseelin5370
    @jayaseelin53709 ай бұрын

    Thank you very much sir.

  • @kodiyansubramaniyan9502
    @kodiyansubramaniyan95029 ай бұрын

    Dear doctor your service to the human beings are very helpful Thank you doctor

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj9 ай бұрын

    Hi Sir...Multivitamin tablets pathi oru video podunga sir it's really need or don't want. Fish oil tablets also.

  • @samprem
    @samprem9 ай бұрын

    Thank you so much Sir 🙏

  • @dhesikan60
    @dhesikan609 ай бұрын

    Very useful information and effective Thank you

  • @pandiana2427
    @pandiana24279 ай бұрын

    அருமை அருமை அருமை ரொம்ப ரொம்ப ரொம்ப பரயோஜனமாக எனக்கு இருக்கு

  • @AathmikYoga
    @AathmikYoga8 ай бұрын

    Yoga teacher here and happy to see these exercises reaching people through a professional doctor!! Great work doctor❤

  • @jkstraders3509

    @jkstraders3509

    6 ай бұрын

    😊

  • @rkavitha548
    @rkavitha5489 ай бұрын

    Thank you so much sir.. 🙏🏻🙏🏻🙏🏻

Келесі