No video

10தே நாளில் குண்டானவங்க குச்சி போல மாறிடுவீங்க kambu sprouts/கம்பு களி/கம்மங்களி உருண்டை/Kambu Kali

#kambusprouts #கம்புகளி #கம்மங்களி #KambuKali #Kambu #WeightLossKambuRecipesinTamil #KambuRecipeTamil #கம்பு #kamburecipestamil
Hello friends,
In this Video, Amma has prepared the Best Weight Loss food Recipe made of pearl Millet - Kambu Sprouts To Lose Weight Fast, Kambu is one of the Millets helps for WeightLoss ,since it is rich in complex carbs so you feel full for longer time so we won't feel like having unhealthy foods, also this is the tastiest lunch WeightLoss recipe ever u taste.
This kambu Weightloss kali is rich in all essential nutrients required for our body, This recipe is good for weight loss , fat loss and muscle building
It is best vegetarian lunch recipe, easy to prepare also a tasty & healthly Recipe for WeightLoss
Kambu Sprouts, Kambu Sprouts Recipe, Kambu Sprouts Recipe in Tamil, Kambu Sprouts Recipe Tamil, pearl millet sprouts, sprouts,
kambu recipes in Tamil, kambu recipes Tamil, kambu recipe in Tamil, kambu recipe Tamil, pearl millet recipe in Tamil, pearl millet recipes in Tamil, bajra recipe in Tamil, bajra recipes, weight loss lunch lunch recipe in Tamil, weight loss lunch recipe Tamil, weight loss food recipes in Tamil, weight loss food recipes Tamil, weight loss kambu recipes in Tamil, கம்பு, breakfast recipes in tamil, breakfast recipes for weightloss in tamil, breakfast recipes to loseweight tamil, weightloss breakfast recipe, weightloss breakfast recipes in tamil, breakfast recipes for weight loss in tamil, morning breakfast recipes for weight loss in tamil, healthy breakfast recipes for weight loss in tamil, protein breakfast recipes in tamil, weightloss,Kambu Soru/கம்பு சோறு/கம்மஞ்சோறு, கம்பு களி உருண்டை/கம்மங்களி உருண்டை/Kambu Kali/PearlMillet
வேகமாக எடை குறைய Weightloss food Recipe in Tamil/Millets WeightLoss recipes in Tamil
வேகமாக எடை குறைய Weightloss food Tamil/Millets Recipe Tamil/கம்பு
WeightLoss food Recipe Tamil/கம்பு
ஒரே வாரத்தில் அதிவேகமாக எடையை குறைக்கும் கம்பு களி உருண்டை/கம்மங்களி உருண்டை/Kambu Kali/Pearl Millet
இத சாப்பிடுங்க எப்படி ஒல்லியானீங்க? என்று ஊரே கேட்கும் Weight Loss Kambu Recipes in Tamil கம்புகூழ் Weight Loss Koozh Recipe Tamil/Kool Recipe Tamil
this is pure vegetarian high Protein rich in complex carbs and other essential nutrition required for our body also helps for WEIGHTLOSS.
high protein breakfast tamil, high protein recipes in tamil, protein breakfast for weightloss in tamil, vegetarian high protein breakfast for weightloss in tamil, weight loss breakfast in tamil, weight loss breakfast recipe in tamil, weight loss dosa in tamil, healthy breakfast for weight loss in tamil, healthy breakfast recipes for weight loss in tamil, Best Breakfast to lose weight, best breakfast to lose weight fast, High Protein Breakfast for Weight loss in Tamil,Best Breakfast to lose weight in Tamil, best breakfast to lose weight fast in Tamil
Contact me @ weightlosstamil@gmail.com
DISCLAIMER: All the product shown in my Video are the product I love to use. The information provided on this channel is for general purposes only and should NOT be considered as professional advice. We are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. Viewers are subjected to use information provided in videos or buy any product shown in the video at their own risk. This channel does

Пікірлер: 176

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar50477 ай бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்.

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 Жыл бұрын

    இதுதான் எனது சிறுவயது உணவு, எனது சிறு வயதில் அரிசி சோறு என்பது பண்டிகை காலங்கள், மற்றும் விருந்தினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கிடைக்கும். இப்போது இந்த உணவு அரிய வகை உணவாக, ஸ்டால்களில் கிடைக்கிறது. நம் மூதாதையர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு தான் சுகர் பிரசர் மூட்டுவலி வாதம் போன்ற நோய்கள் இல்லாமல் வாழ்ந்தார்கள்

  • @user-wc9gj5yd6i

    @user-wc9gj5yd6i

    Жыл бұрын

    م

  • @vaibhavpradeepkumar5620

    @vaibhavpradeepkumar5620

    Жыл бұрын

    Yes

  • @ProPLAYER-ey3uf

    @ProPLAYER-ey3uf

    7 ай бұрын

    சின்ன வயதில் கம்பம் கவி சாப்பிட்டு வளர்ந்த உங்கள் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது பிரஷர் சுகர் ஏதும் உள்ளதா?

  • @mohamedhaathimvii_bmohamed9221

    @mohamedhaathimvii_bmohamed9221

    5 ай бұрын

    ​@@ProPLAYER-ey3uf😮

  • @ProPLAYER-ey3uf

    @ProPLAYER-ey3uf

    5 ай бұрын

    @@mohamedhaathimvii_bmohamed9221 ?

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Жыл бұрын

    பார்த்தாலே சாப்பிடனும் போலயிருக்கு மா👍

  • @christenglishpractice6262
    @christenglishpractice62627 ай бұрын

    அற்புத படைப்பு நன்றி

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr8 ай бұрын

    சாப்பாடு நவதானியங்கள் என்றால் உடம்பு அளவுடன் பலமுடனே இருக்கும்.நன்றி அம்மா

  • @swathi9831
    @swathi9831 Жыл бұрын

    கம்பங்கழி ......அருமை.

  • @jeevak4314

    @jeevak4314

    9 ай бұрын

    கம்பங்களி உவ்வே 🤮🤮🤮

  • @Jesusslave221
    @Jesusslave221 Жыл бұрын

    அம்மாவுக்கு நன்றி

  • @user-si3cp5ji5w
    @user-si3cp5ji5w5 ай бұрын

    Easy explanation... Thank you madam

  • @MadathiM.
    @MadathiM.5 күн бұрын

    கம்மங்கூழ் தான் பார்த்து இருக்கேன் இது கம்மங் ரொம்ப நல்லா இருக்கு புதுசா நான் இப்பதான் களி பார்த்து இருக்கேன் கம்மங்

  • @aarumugamaaru416
    @aarumugamaaru4164 ай бұрын

    அருமை.மிகவும் உபயோகமான பதிவு.🎉

  • @avttex2869
    @avttex2869 Жыл бұрын

    Pandaya kalam seimurai suppar ma

  • @josephinemarymary5243
    @josephinemarymary5243 Жыл бұрын

    KAmbu mulaikati velam thankai Potu China vayathu snacks 50 years before

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Жыл бұрын

    முளை கட்டிய கம்பை அப்படியே சாப்பிட்டு பழக்கமுண்டு. நல்ல சத்து👌 நல்ல புரோட்டீன் ரிச் உணவு👌👌👌 ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பட்டெக்ஸில் புழு கடிக்கும்(குடையும்)🙄🤔👍 ஆதலால் சாப்பிடுங்க அளவாக....அனுதினமும்👍 பாடி ஃபிட் ஆகும்.

  • @shanu-wr2oy

    @shanu-wr2oy

    Жыл бұрын

    😂😂😂😂

  • @charansathis9768

    @charansathis9768

    Жыл бұрын

    அதாவது கீரிப்பூச்சி கீரி புழு என்பார்கள் அதைத்தானே சொல்கிறீர்கள் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிட்டாலும் வரும்

  • @gomathikannippan2076

    @gomathikannippan2076

    7 ай бұрын

    வணக்கம் ஐயா.ஒன்னு கேட்கணும்,பச்சையாக கம்பு சாப்பிட்டால் ஏன் ஆசன வாயில் நமைச்சல் வரும் என்று சொல்லி இருந்தீர்கள்.இந்த நமைச்சல் வர காரணம் என்ன ஐயா.கொஞ்சம் விளக்கவும்.இது side effact டா ? நன்றி 🙏

  • @ProPLAYER-ey3uf

    @ProPLAYER-ey3uf

    7 ай бұрын

    பரவாயில்லை நல்ல மனசு உங்களுக்கு இதுபோல் ஒவ்வொருவரும் அவரவரின் அனுபவத்தை பதிவிட்டால் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Жыл бұрын

    அம்மாவின் செய்முறையில் கம்பங்கூழ் கொளுக்கட்டையும் தக்காளிச் சட்டினியும் மிக அருமை. செய்து சாப்பிட்டுப் பார்ப்போம். நன்றிம்மா.

  • @lathab2090

    @lathab2090

    5 ай бұрын

    M

  • @FIqra-bp4ks
    @FIqra-bp4ks3 ай бұрын

    Amma thalei mudi vlara Oro tips please ❤

  • @vimalapl7247

    @vimalapl7247

    2 ай бұрын

    பெரிய நெல்லிக்காய் ஜுஸ் மற்றும் கறிவேப்பிலை ஜுஸ் சாப்பிட்டால் முடி வளரும்.

  • @paramasivam4695
    @paramasivam4695 Жыл бұрын

    Nanri.thay.valhavalamutan

  • @paramasivam4695
    @paramasivam4695 Жыл бұрын

    Thankyou..mam.supev. valhavalamutan

  • @gomathikannippan2076
    @gomathikannippan20767 ай бұрын

    அம்மா முளை விட்ட கம்பதை அப்படியே பச்சையாக மென்று சாப்பிடலாமா??? 🙏நன்றி

  • @gokulraj2244

    @gokulraj2244

    7 ай бұрын

    ஊறவைத்து தான் சாப்பிடமுடியும் . .

  • @KMImponCollections
    @KMImponCollections5 күн бұрын

    Super ma

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 Жыл бұрын

    Erode ammachi samayal kambu kali innum super

  • @mithranmithran9572
    @mithranmithran9572 Жыл бұрын

    Mulaikattiya kambu maavu yethana nalaiku store panni use panalama

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 Жыл бұрын

    அருமைங்கம்மாவாழ்கவளமுடன்

  • @NumeraFathima-pt5tq
    @NumeraFathima-pt5tq7 ай бұрын

    Thank.youverymuch.madem

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Жыл бұрын

    Unique expression / preparation. Thanks !

  • @kerthikaramram7895
    @kerthikaramram78954 ай бұрын

    Thanks for ur vedio 🎉❤

  • @jamesbenedict6480
    @jamesbenedict64803 ай бұрын

    Lovely Lovely Lovely!!!😍🥰😘❤❤❤❤❤

  • @kalaivani9919
    @kalaivani99198 ай бұрын

    Thank you amma

  • @Gracefulllight1970
    @Gracefulllight19705 ай бұрын

    Thanks ma.😊

  • @vaishnavidevin1678
    @vaishnavidevin1678 Жыл бұрын

    Thank you ma

  • @mariyapuspam3005
    @mariyapuspam30059 ай бұрын

    சாப்பிட்டாதான் தெரியும். இத செய்ற தேகஷ்டம்.😂😅😢😊😮🎉❤

  • @sivaprakasam2048
    @sivaprakasam20485 ай бұрын

    Sema amma nalla sollerega amma onga vayasu enna amma

  • @SelvaRani-uv7cf
    @SelvaRani-uv7cf10 ай бұрын

    Sema supernga.

  • @ushamanickam3181
    @ushamanickam31815 ай бұрын

    Very nice idea

  • @rajagopalrajendran9408
    @rajagopalrajendran94085 ай бұрын

    Please also keep English words side by side your procedures names of millets to under stand well for other language peoples.

  • @hard-coreexplorer5815
    @hard-coreexplorer58154 ай бұрын

    Arumai

  • @imranrasena9431
    @imranrasena9431 Жыл бұрын

    Thank you 😊for Video ❤

  • @shanthiduraisamy4383

    @shanthiduraisamy4383

    Жыл бұрын

    Supper mam

  • @usharobinson3176
    @usharobinson3176 Жыл бұрын

    Thank you Amma🙏

  • @juliejoshua5188
    @juliejoshua5188 Жыл бұрын

    Thank you madam

  • @ranjeetkumargaunder2175
    @ranjeetkumargaunder21757 ай бұрын

    Healthy n Delicious

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi12138 ай бұрын

    Super 👌👍

  • @malathiu1124
    @malathiu1124 Жыл бұрын

    Super taes

  • @MohammadRimshath
    @MohammadRimshath22 күн бұрын

    Kampu enral Enna vendu vilagavillai

  • @aarthil.v8156
    @aarthil.v8156 Жыл бұрын

    Nice thanks amma

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 Жыл бұрын

    மிக அருமை

  • @jehoshebaprabu1312
    @jehoshebaprabu1312 Жыл бұрын

    Amma when to eat this morning or evening

  • @vennilaj4038
    @vennilaj4038 Жыл бұрын

    Truly healthy yummy

  • @TROLLBOYSAM7569
    @TROLLBOYSAM75694 ай бұрын

    பாட்டி super super ❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮

  • @johnsonleo7944
    @johnsonleo7944 Жыл бұрын

    கம்பு களியா நல்லது நல்லது

  • @jeevak4314

    @jeevak4314

    9 ай бұрын

    ருசியை நன்றாக இருக்காது. கொடுமை.

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 Жыл бұрын

    Super ma yummy food 👌👌👌

  • @user-tu7ny7vw2z
    @user-tu7ny7vw2z4 ай бұрын

    Nice ma

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Жыл бұрын

    அருமை மா👌👌

  • @suganyakumar5435
    @suganyakumar5435Ай бұрын

    உங்க மகளுக்கு கொடுங்க இளைக்கிறாங்களா பாப்போம்

  • @galt6052
    @galt605221 күн бұрын

    Basic food science - karuvepillai has to be split and used. Never in full!

  • @sheelasheshadri
    @sheelasheshadri Жыл бұрын

    Kambu is Bajra in english

  • @missadventure7564
    @missadventure7564 Жыл бұрын

    Does this rice has IRON? why we need to grind to cook?

  • @palanip29

    @palanip29

    4 ай бұрын

    S it increase hb and iron

  • @premkaly
    @premkaly4 ай бұрын

    Enda mara kai pidi vacha vannali anga vanginago pls

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang4177 ай бұрын

    " Kambu Yedutthurrrrrukaen."

  • @kepsijustin2311
    @kepsijustin2311 Жыл бұрын

    😊

  • @arisudhan8810
    @arisudhan8810 Жыл бұрын

    Sirudanyam wt podathupa

  • @yogashvari4294
    @yogashvari4294 Жыл бұрын

    Super

  • @saraswathibai4027

    @saraswathibai4027

    Жыл бұрын

    Super very nice dish

  • @thaimanijoseph7462
    @thaimanijoseph74628 ай бұрын

    ராகி களி கின்ட சொல்லி கொடுங்க

  • @MohammadIlyas-oc1hp

    @MohammadIlyas-oc1hp

    8 ай бұрын

    😂😅😊😊😅😂

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Жыл бұрын

    Super super

  • @user-cc1bu6uq9n
    @user-cc1bu6uq9n Жыл бұрын

    Naaga naliku Siya Param

  • @TROLLBOYSAM7569
    @TROLLBOYSAM75694 ай бұрын

    கம்பு 0:14 😂🎉🎉😮😅😅😅😅😊😅😊😅😊😅😊

  • @ranjieraj5515
    @ranjieraj55158 ай бұрын

    Super amma

  • @thilainayakiratnarasa4156
    @thilainayakiratnarasa41565 ай бұрын

    6:12

  • @kugan-pe6im
    @kugan-pe6im Жыл бұрын

    Please speak about the benefits of it.

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    Жыл бұрын

    It's reduce fat

  • @rafeekraja9441
    @rafeekraja9441 Жыл бұрын

    kambu endral enna?

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu8978 Жыл бұрын

    amma waight gain resepe update

  • @latikani
    @latikani Жыл бұрын

    Epo saptanu sollavi ila ma ..

  • @revathireva7131
    @revathireva7131 Жыл бұрын

    Idhu kamba solama medam

  • @AliceMary-ny2kr
    @AliceMary-ny2kr3 ай бұрын

    Mulungura alavu illama....muulgura alavu

  • @user-be5tv8eg9l
    @user-be5tv8eg9l6 ай бұрын

    ஒல்லி யா ஆக முடியுமா

  • @sheelasheshadri
    @sheelasheshadri Жыл бұрын

    Kambu is bajra in english

  • @mariaarul4327
    @mariaarul43273 күн бұрын

    கம்மம் என்றால் அதன் பெயர் எழுதவும்.....

  • @geethathiyagarajah1175
    @geethathiyagarajah11758 ай бұрын

    எப்ப எடுத்துக்கணும் காலை உணவுக்காக வா இல்ல பகலா

  • @divyaarianagrande6934
    @divyaarianagrande6934 Жыл бұрын

    Indha Amma solradhu innum kundaga Vali solluranga

  • @Sev00014

    @Sev00014

    Жыл бұрын

    Use a lot of sesame seeds in your cooking. You will put on weight.😅

  • @KP-lw1oi

    @KP-lw1oi

    Жыл бұрын

    absolutely no... if u take this ur belly and overall fats will decrease....if u r not ready this drink kambangkool daily morning food... for two months, wait and watch, i have an experience over it...

  • @earnestinealphones

    @earnestinealphones

    11 ай бұрын

    Thanks madam🙏

  • @believerofgod659

    @believerofgod659

    8 ай бұрын

    ​@@KP-lw1oiThanks for explaining.

  • @MurugesanBabu-cr2qq

    @MurugesanBabu-cr2qq

    8 ай бұрын

    ​❤

  • @lakshanav7259
    @lakshanav72592 ай бұрын

    Wait loss akutha

  • @mehasri5712
    @mehasri5712 Жыл бұрын

    Salt podala

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 Жыл бұрын

    Kambu means what Sister. Don't know.

  • @sudhashankar6379

    @sudhashankar6379

    3 ай бұрын

    Kambu is Pearl Millet in English and Bajra in Hindi. Nowadays this is available food for pegions and other birds!! Unfortunately Within a span of 50-60 years most of the people forgot our traditional food. Thanks to youtube etc our traditional foods are getting revived. Thanks to this youtuber and many others like her

  • @sekarmt8924
    @sekarmt89247 ай бұрын

    நான் சொல்வது போல செய்யுங்கள் உடனே தொப்பை குறைந்து விடும் 😅

  • @ProPLAYER-ey3uf

    @ProPLAYER-ey3uf

    7 ай бұрын

    சொல்லுங்கள்

  • @sekarmt8924

    @sekarmt8924

    7 ай бұрын

    உங்களை பார்த்தால் தான் ப்ரோ சொல்ல முடியும்

  • @ProPLAYER-ey3uf

    @ProPLAYER-ey3uf

    7 ай бұрын

    @@sekarmt8924 😂

  • @sekarmt8924

    @sekarmt8924

    7 ай бұрын

    @@ProPLAYER-ey3uf 😁😁😁 இன்னா

  • @Thevaky-ur4zq
    @Thevaky-ur4zq Жыл бұрын

    கம்பு என்றால் என்ன? நான் இலங் கையில் இருக்குறேன், 🇱🇰🇱🇰🇱🇰கம்பு என்றால் என்ன?????

  • @jaiammuagri

    @jaiammuagri

    Жыл бұрын

    Miner millet - Cumbu

  • @vignarajahgowrinathan7276

    @vignarajahgowrinathan7276

    Жыл бұрын

    இறுங்கு (இலங்கையில்)

  • @vignarajahgowrinathan7276

    @vignarajahgowrinathan7276

    Жыл бұрын

    நாற்பது வருடங்களுக்கு முன்பாக மதுரையில் (நெடுமதுரை) நண்பர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன் சுவையான மல்லிச்சட்னியோடு மறக்க முடியாத நாட்கள்

  • @jeevaroseline5482

    @jeevaroseline5482

    Жыл бұрын

    Kambu in English. Pearl millet

  • @dhanalakshmi5930
    @dhanalakshmi5930 Жыл бұрын

    Atthane nalikku store pannala amma

  • @LISTENINGfull
    @LISTENINGfull4 ай бұрын

    கடைசியா இரண்டு களி உருண்டையா.

  • @ThomasSelvi
    @ThomasSelvi7 ай бұрын

    Kj

  • @riyasarifana782
    @riyasarifana7828 ай бұрын

    What is kambu in English?

  • @funwithfun2669

    @funwithfun2669

    4 ай бұрын

    Kampu means bajra

  • @shrivathsan7418
    @shrivathsan7418 Жыл бұрын

    ।10 நாளில் எல இறைவன்கள காட்டுங்க

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Жыл бұрын

    அது பர பர யில்லா கொர கொரப்பு

  • @krishnaveniveni3893
    @krishnaveniveni38932 ай бұрын

    Ourtuourtuourtunlla

  • @ummuferoza359
    @ummuferoza359 Жыл бұрын

    Kambu is what in English

  • @priyadharshiniseka

    @priyadharshiniseka

    Жыл бұрын

    Pearl millet in English Bajra in Hindi

  • @sekarmt8924

    @sekarmt8924

    7 ай бұрын

    🤔

  • @mahessundarij1194
    @mahessundarij119410 күн бұрын

    கம்பங்களிக்கு வேற என்ன சைட் டிஷ் வைக்கலாம்

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals8544 ай бұрын

    இதெல்லாம் எங்களுக்கு தெரியுமா தெரியாதா பார்த்து போடுங்க

  • @ilayanila6474

    @ilayanila6474

    4 ай бұрын

    சூப்பர்.வெயிலுக்கு அருமையான சமையல் குறிப்பு.நன்றி.வாழ்க வளமுடன் பல்லாண்டு.மிகவும் சுத்தமாக செய்கிறீர்கள்.அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rafeekraja9441
    @rafeekraja9441 Жыл бұрын

    what is the meaning kambu

  • @rbrindamba

    @rbrindamba

    Жыл бұрын

    Pearl millet

  • @geoferra7027
    @geoferra7027 Жыл бұрын

    இந்த அம்மா உருட்டுற உருட்டு இருக்கே உலக மகா உருட்டு. உருட்டு ராணி

  • @poongodipoongodi2945

    @poongodipoongodi2945

    Жыл бұрын

    indha ammava eannku pidikkadhu

  • @geoferra7027

    @geoferra7027

    Жыл бұрын

    @@poongodipoongodi2945 sorry don't say like that, she is making video as per her son's instructions. If we don't want this type of blabbering we may avoid her videos.

  • @RajRaj-ep3hv

    @RajRaj-ep3hv

    5 ай бұрын

    களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • @user-mt7rf2vb8y

    @user-mt7rf2vb8y

    4 ай бұрын

    Sariya soniga nanba

  • @Krishna-yw7qc

    @Krishna-yw7qc

    4 ай бұрын

    😂😂😂😂😂

  • @karunaikarunai8048
    @karunaikarunai8048 Жыл бұрын

    Apparam ethuku video podaraganu theriyala

  • @spider-man2300
    @spider-man2300 Жыл бұрын

    Salt add this recipe you want it

  • @maragathamshivarraj8465
    @maragathamshivarraj84652 ай бұрын

    😂❤

  • @padmapadma3118
    @padmapadma31183 ай бұрын

    கிட்டு கிட்டு ன்னு Slang நல்லாயில்ல சரி செய்து கொள்ளலாம்

  • @ummuferoza359
    @ummuferoza359 Жыл бұрын

    What is kambu in English

  • @yasmahb2749

    @yasmahb2749

    Жыл бұрын

    Millet

  • @elumalaiappavoo1971
    @elumalaiappavoo1971Ай бұрын

    Emma

Келесі