100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தொழிலதிபர் | Best Organic Farming in Tamilnadu | MIT

Үй жануарлары мен аңдар

#OrganicFarming #Multicrop #Nattumadu
In this video Mr.Shivakumar explains about organic farming.
Farm Address:
Madras Iyer thottam
Kondappanaickenpalayam/puduvadavalli.
Sathyamangalam
Erode dist
📲 Mobile : 098490 01586
Email : shiva.mitorganicfarms@gmail.com
Facebook : MIT Organic Farms
📍Map Location : maps.google.com/?cid=87548515...
--------------------------------------
For Channel Related Enquiry : rsakthi789@gmail.com
--------------------------------------
Follow Our Channel Official Links
🔶 Facebook: / sakthiorganicofficial
🔶 Website : www.sakthiorganic.com/
Thanks for watching my videos. Stay in touch for more.

Пікірлер: 507

  • @organicfarmingcreations-1924
    @organicfarmingcreations-19243 жыл бұрын

    Thank u sir You have well highlighted about the necessity of the Organic farming and it's produces. It is totally agreeable. Congratulations. One message may be added in the future. The Government of India has been launching the PGS certification service amongst the farmers which is cheaper and best which is valid all over Global. I want to meet you.will you give an appointment. Regards G.S. Purushoththaman Regional Council for the PGS India organic certification in Tamilnadu

  • @mitorganic9973

    @mitorganic9973

    3 жыл бұрын

    please contact me on 9849001586

  • @kesavanr5474

    @kesavanr5474

    3 жыл бұрын

    6

  • @programming6881

    @programming6881

    3 жыл бұрын

    @@mitorganic9973 Awesome. Would love to learn more about how you made the transistion.

  • @vijayavallichakrapani6884

    @vijayavallichakrapani6884

    2 жыл бұрын

    😜

  • @CosmosChill7649

    @CosmosChill7649

    2 жыл бұрын

    I want to start farming. After listening to this video, I have decided to do only organic farming. Thanks to Shivkumar sir

  • @balajinilavideo9933
    @balajinilavideo99334 жыл бұрын

    நான் இதுவரை பார்த்த பதீவுகளிலே (Video) இந்த பதிவு தான் சிறந்த பதிவாகவும், மனதிற்கு நிறைவானதாக கருதுகிறேன். இந்த பதிவு வெளியிட்ட இன்நிறுவனத்திற்கு நன்றி.

  • @parthasarathyramadoss9362

    @parthasarathyramadoss9362

    4 жыл бұрын

    நீங்கள் கூறியது போல எனக்கும் இதே அனுபவம் தான். என்ன ஒரு தெளிவான விளக்கம். விவசாயம் பற்றி தெரியாதவர்கள் கூட இந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாது. மிக்க நன்றி. ஒரு வாரம் வந்து தங்கியிருந்து விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @veluannamalai8009

    @veluannamalai8009

    4 жыл бұрын

    @@parthasarathyramadoss9362 நானும்

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க

  • @narayanankannan9108
    @narayanankannan91084 жыл бұрын

    He is systematically planning every thing He have statistical data இவர் பூமியை தாயாக மதிக்கிறார் இந்த குணம் தான் இவரின் விவசாயம் வெற்றிக்கு காரணம் நன்றி வாழ்க வளமுடன்

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    ரொம்ப நன்றி சார்

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj44914 жыл бұрын

    நீங்கள் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @loganathanv5889

    @loganathanv5889

    4 жыл бұрын

    தாங்கள் கம்பெனி பொருளாதாரத்தை ஏற்பது எனக்கு வருத்ததை தருகிறது

  • @sarathlectures
    @sarathlectures4 жыл бұрын

    மிக அருமையான பதிவு. இந்த மாதிரியான ஊடகங்கள் இருப்பது, ஒரு தொழில் துவங்க உதவியாக உள்ளது. நண்பர் அருமையான விளக்கம் அளித்துள்ளார். நல்ல உள்ளம். வாழ்க இயற்கை விவசாயம்.

  • @loganathanv5889

    @loganathanv5889

    4 жыл бұрын

    தோழா!என்ன மாதிரியான சிறப்புகள் இப்பதிவில் உள்ளது

  • @ashok4320
    @ashok43204 жыл бұрын

    “நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!” - ஐயா கோ.நம்மாழ்வார் #விதை_வழி_செல்க!

  • @premsanthosam4538

    @premsanthosam4538

    4 жыл бұрын

    உண்மை பதிவு

  • @loganathanv5889

    @loganathanv5889

    4 жыл бұрын

    இயற்கை (ம) தற்சார்பு காப்போம் தோழா!!! கம்பெனி பொருளாதாரத்தை வலுவாக புறம் தள்ளுவோம்.

  • @sekarkrishnamurthy4787
    @sekarkrishnamurthy47874 жыл бұрын

    ....சூப்பர் சூப்பர் ...ஒளிவு மறைவு இல்லாம விளக்கம்... இவர் நாட்டுக்கு தேவை ...இப்படி பட்டவங்களை அரசு ...உபயோல படுத்தி கொள்ள வேண்டும்... நஷ்டமே இல்லைன்ன சொல்ற தைரியம் யாருக்கு வரும்....உங்களின் விளக்கதிற்க்கு கோடி கோடி நமஷ்காரம்....எல்லோரும் நல்லா இருக்கனும் ..சம்பாதிக்கனும்ங்கற நல்ல மனது ....அதுவும் இந்த போட்டி நிறைந்த உலகத்துல ....செம்ம்ம்ம்ம்ம்ம்ம

  • @subathevarajah5680
    @subathevarajah56804 жыл бұрын

    ஐயா உங்கள் பேச்சு உற்சாகம் அளிக்கின்றது வாழ்க வளமுடன்

  • @jesusnapolean4369
    @jesusnapolean43694 жыл бұрын

    Brother, வணக்கம்.உங்களின் பேட்டியை பார்த்தேன்.நானும் தேனி பகுதியில் 100ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யவுள்ளேன்.தாங்களின் உதவி தேவை.தாங்களை நேரில் வந்து அடுத்த ஆண்டு சந்திக்கிறேன்.நன்றி

  • @mohanhobbies
    @mohanhobbies4 жыл бұрын

    Sir, நீங்க சொன்ன ஒரு விடயம் மிகவும் சரி, நம் மக்களின் சோம்பேறி தனதால் தான் இவ்வளவு பிரச்சினை.. விதை போட்ட உடனே காய் வரணும், இல்லனா அதுக்கு போட வேண்டிய chemical உரம் என்ன என்று உடனே சொல்லுவார்கள், அப்படி மாற்றி விட்டார்கள். தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.

  • @mdorothy9211
    @mdorothy92114 жыл бұрын

    You are doing an excellent job. Sir, you should teach this method to more and more farmers

  • @universalroos9200
    @universalroos92004 жыл бұрын

    He is very clever" man"

  • @csekaran18
    @csekaran184 жыл бұрын

    "Earth is mother and the Seeds are the father" great example..

  • @rajeshharshaa454
    @rajeshharshaa4543 жыл бұрын

    தமிழனா பிறந்த ஒவ்வொருவரும் இந்த பதிவு பார்க்க வேண்டும் ❤️❤️❤️👌👌

  • @RaviKumar-ek3oq
    @RaviKumar-ek3oq4 жыл бұрын

    வந்தாங்கன்னா சாப்பாடு போட்டு தங்குவதட்கு இடம் கொடுப்போம்.final punch.really hats off to you sir.எல்லாமே ரொம்ப அறுமையா சொன்னீங்க.வாழ்க வளமுடன்.

  • @shamsllb1042
    @shamsllb10424 жыл бұрын

    All facts are genuine because he is genious and all farmers must adopt his strategy and avoid over production

  • @manikandang2292
    @manikandang22924 жыл бұрын

    நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்ட நான் முயற்சி செய்கிறேன் எங்கள் தோட்டத்தில், மிகவும் நன்றி

  • @thirumalr333
    @thirumalr3334 жыл бұрын

    I'm salute to you. This is one of my dream dude.

  • @shanmugamsanthanagopal7479
    @shanmugamsanthanagopal74794 жыл бұрын

    மிகவும் பயனுள்ள மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு. ஐயா அவர்கள் திட்டமிட்டு முறையாக செயல் படுகிறார். இதற்கு தரவு (data) மிகவும் உதவிகரமாக உள்ளது. விதை முதல் விற்பனை வரை தேவையான அனைத்து விதமான அறிவு பெற்றிறுப்பதே இவரின் வெற்றிக்கு காரணம். ஒரு பெருநிறுவனம் (corporate company) போன்று திட்டமிட்டு செய்வது மிகவும் பாராட்டதக்கது. இதுபோன்ற பதிவை வெளியிட்ட Sakthi Organic சேனலுக்கு மிகுந்த நன்றி. MIT பண்ணையைப் பற்றிய மேலும் தகவல்களை பகிருமாறு கேடுக்கொள்கிறேன்

  • @sridhar8334
    @sridhar83344 жыл бұрын

    I have gone thru hundreds of videos on this t topic. this is the Best talk I have heard so far. He has not only talked of natural farming but has talked of business and marketing strategies, and also sounds rather poignant and philosophical. A must view for all those who want to practice Natural farming

  • @manoharc1657
    @manoharc16573 жыл бұрын

    மிக அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் திரு.சிவகுமார் ஐயா. இயற்கை விவசாயம் செய்வோம் நாளைய தலைமுறைகளை நோயில்லால் காப்போம்.

  • @aravindhpanneerselvam8215
    @aravindhpanneerselvam82153 жыл бұрын

    Amazing video!!!, I wish every Farmer in our Country hears out Shiva Sir. "The more you know, the more you realize you don't know" 👍👍

  • @sivaguru4554
    @sivaguru45543 жыл бұрын

    நீங்கள் செய்வது மிக சிறந்த மிகவும் அவசியமான செயல். மிக்க நன்றி.

  • @gvadivel4270
    @gvadivel42704 жыл бұрын

    வாழ்த்துக்கள்,தற்சார்பு வழிமுறைகள் தான் விவசாயையும்,நாட்டையும் கடகாரன் இல்லாமல் காப்பாற்றும்.மிக்க நன்றி sir.

  • @RajaRajan-yc6uh
    @RajaRajan-yc6uh4 жыл бұрын

    Way too good planning. Well explained, thanks a lot for sharing.

  • @farmtopalm694
    @farmtopalm6944 жыл бұрын

    எளிமையாக மிக நுட்பமான விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்

  • @zakiyaj4247
    @zakiyaj42474 жыл бұрын

    I've learned very important points about org farming from this video. It is one of the most useful one. great work sir

  • @girishvas7431
    @girishvas74314 жыл бұрын

    Though he says he has started farming 5 years back, he is well versed in every aspect. He knows his stuff. Passion is what is driving this guy. Hats off

  • @rajanaravind2069
    @rajanaravind20694 жыл бұрын

    very well explained with adequate detail. Well done, keep it up.

  • @antonyfernando4815
    @antonyfernando48154 жыл бұрын

    Fantastic, it gives motivation to become a farmer. Thanks 🙏. Also special thanks to the one who interviewed. Good questions and satisfying answers.

  • @tsramesh1
    @tsramesh14 жыл бұрын

    you are really passionate have good knowledge about farming...it helped me to understand organic farming ..i am keen and interested doing organic farming in future. thanks..

  • @justinxavier7448
    @justinxavier74483 жыл бұрын

    sir, the best explanation i have ever heard about the organic farming...hats off

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann29023 жыл бұрын

    காய் மாதிரி ஆனா காய் இல்ல. சார் நீங்க சூப்பர். உங்களை வணங்குகிறோம்.

  • @thiyagarajan3969
    @thiyagarajan39694 жыл бұрын

    Excellent video.. One of the best in the organic farming video. This person talks from heart which makes it better

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    Thanks sir.

  • @malasasi7008
    @malasasi70084 жыл бұрын

    எங்க தோட்டத்திலிருந்து முள்ளங்கி வந்தவுடன் எங்க அப்பா அப்படியே தண்ணீரில் கழிவி கடித்து சாப்பிடுவார்.45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு . தங்கள் வீடியோ பார்த்த போது அந்த ஞாபகம் தான் வருகிறது. சந்தோஷமாகவுள்ளது.

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    மிக்க நன்றி

  • @antonyvinith9397
    @antonyvinith93974 жыл бұрын

    செழிக்கட்டும் இயற்கை விவசாயம்... வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்... அருமையான பதிவு

  • @gladstonerayen949
    @gladstonerayen9494 жыл бұрын

    Wonderful MIT Farms. Appreciated his approach and attitude, interest towards his farming methods. Congratulations.

  • @susila8394
    @susila83944 жыл бұрын

    awesome .muraiyana valikatti.santhosamana tholil, nandri aiya

  • @MS_RedLion
    @MS_RedLion4 жыл бұрын

    Inspiring! Need more videos of this farm in detail...Good work by Sakthi Organic👏👏👏

  • @SakthiOrganic

    @SakthiOrganic

    4 жыл бұрын

    Thanks for your interest Mr.SR.

  • @skautopartsnagaraju2364

    @skautopartsnagaraju2364

    4 жыл бұрын

    Sir real hero

  • @anush27krishna81
    @anush27krishna814 жыл бұрын

    Well said sir.very good msg for the life.this is the best video I ever seen.keep going sir congratulations

  • @Baskaran777053
    @Baskaran7770534 жыл бұрын

    இவ்வளவு தைரியமாக அவர் உண்மைகளை பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அதை வெளிக்கொணர்ந்த உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள்

  • @shankarshan4960
    @shankarshan49604 жыл бұрын

    Awesome person. great and I salute their work.

  • @arunpriyan1065
    @arunpriyan10654 жыл бұрын

    Awesome interview ever seen in organic farm. You know how to do, what to do, when to do.. Great..

  • @Balakrishnan240876
    @Balakrishnan2408764 жыл бұрын

    Great Video, Good Presentation Bro... U're appreciated, You mentioned good point the Chemical Vegetables are not Kai all are Paii, keep it and u given a message keep farming and do other business to balance the life

  • @paariraaju9688
    @paariraaju96884 жыл бұрын

    Well said!!! Without passion any business is impossible. The review is a class!!!!. Very interesting and informative infact motivating. Wonderful Sir.👌👌👌👍

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    Thank u for ur kind words

  • @karthikamurugavel637

    @karthikamurugavel637

    4 жыл бұрын

    Flemington room hme hmm hmm hmm dono. Thoko ump

  • @yokeshanbalagan1053
    @yokeshanbalagan10534 жыл бұрын

    Sir you are outstanding , In Bold you saying the truth against corporate mafia and have more passion about Organic agriculture

  • @MyMadhanraj
    @MyMadhanraj3 жыл бұрын

    From now on, You are my inspiration sir. Definitely will come to your farm one day to meet you

  • @yogaraajann.e.6186
    @yogaraajann.e.61864 жыл бұрын

    Doing excellent job. Hat's off to you sir.

  • @srimahesh5555
    @srimahesh55552 жыл бұрын

    முழுக்க முழுக்க பயனுள்ள பதிவு.... வாழ்க பல்லாண்டு... வாழ்த்துக்கள் சார்....

  • @rchandru71
    @rchandru714 жыл бұрын

    Full of authentic information. Highly recommended

  • @rathinasamybaskar4590
    @rathinasamybaskar45904 жыл бұрын

    Sir Really you are very great You're Role model...

  • @chelvibk8303
    @chelvibk83034 жыл бұрын

    Great work ... your confidence, enthusiasm, passion towards organic farming touched me.... very nice video.... good wishes ... successful business soul

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    Thank you so much

  • @vallatharasukumanan3541
    @vallatharasukumanan35414 жыл бұрын

    அருமையான பதிவு நான் பார்த்த விடியோவில் இந்த விடியோ தான் சிறந்தது

  • @DJ-oi9md
    @DJ-oi9md4 жыл бұрын

    You are very intelligent and informative and have a big heart to share what u r doing...

  • @venkatachalambabu176
    @venkatachalambabu1764 жыл бұрын

    Really very good interview, as mentioned passion very important...........

  • @palanisamy6547
    @palanisamy65474 жыл бұрын

    நன்றி அய்யா நம்மாழ்வார் தாங்கள் மூலம் வாழ்கின்றார். இயற்கை விவசாயத்திற்கு சிறந்த விளக்கம் சிறந்த முன் உதாரணம். நோய் வராமல் தடுக்கும் நல்ல தொண்டு. வாழ்த்துக்கள்.

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    மிக பெரிய வார்த்தைகள். மிக்க நன்றி ஐயா

  • @yogaan3000
    @yogaan30004 жыл бұрын

    Sir, very clear, systematic, planned and above all simply explained with clear evidence. Farming and business well connected. Inspirational words from you ##=} you should try and talk and not talk without trying. Thank you

  • @kalaiaras3658
    @kalaiaras36584 жыл бұрын

    We should understand his business point of view on supply and demand. He is pinpoint on that business aspect

  • @samanthamasters5015
    @samanthamasters5015 Жыл бұрын

    Very interesting and practical thinking and approach 👍🏼 gave alot of clarity to initiated ppl like me. 🙏 Thanks to the anchor and Shivakumar sir for the valueable insight.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara80284 жыл бұрын

    You are a walking book sir, llive long to grow such community

  • @damoachaiyan2709
    @damoachaiyan27093 жыл бұрын

    Great information... The key kessage i note is know your capacity , meaning farm land capacity , what it can and how to balance... Thanks for the information

  • @LC-en8io
    @LC-en8io4 жыл бұрын

    Very eye opening speech, coming straight from the bottom of the heart. Thank you very much Sir for this educational speech. We need more and more education like this. Please do the needful to broadcast as much as possible. Wish youngster get the required education on the subject and return to organic farming, the basic need for healthy living.

  • @celebratinglifewithmuthu1854
    @celebratinglifewithmuthu18544 жыл бұрын

    Great work!! Inspiring... It fueled my dream

  • @shankar0074
    @shankar00744 жыл бұрын

    Fantastic Shiva. Amazing work

  • @shankar0074

    @shankar0074

    4 жыл бұрын

    Please note the key ingredients of Shiva's farming method. Only one lakh per year expense for inputs and labor and mostly farm made inputs. Therefore you need to grow only 3 lakhs worth of product per acre. Through crop rotation and cover crops (thazhai uram) systems, the soil fertility can be maintained and the nutrients are not extracted from the soil and plants will slowly get stronger in better soil. Lowest input costs is the key to this work. Shiva saves naati seeds at his farms. So that further reduces input costs.

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 жыл бұрын

    Iam a doctor who is having organic farm 20 cents feel Awesome to see drip irrigation maintenance.god bless.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan50024 жыл бұрын

    Hi Sir Even though you are pharmaceutical business... you told the truth of current vegetables and causes diseases... you have well organised the farm...

  • @hr-placementcell2712
    @hr-placementcell27124 жыл бұрын

    Respected Sir, I really wonder, When you explain and share your valid experience....Thank you so much sir....Your process have 100 % self respect and self satisfaction sir, I have 29 Years of experience in Academic side as a Senior Assistant...But i plant to spend my last 15 years with (Now i am 43 years of old) organic form...but still i dont have a bit of land...but try to get at least on acre of land in my future ...your planing ans system of marketing are really helpfull my thoughts ...today i cant able to sleep...your energetic explanation are roming in my mind...thank you so much sir,,,,if you give a chance, i want to share my feeling and see your form one time in my life sir.....waiting for your advise....and reply..Live long .....Nammalvar iyya not only create crop.....he create wonderful persons like you sir....once again live long....and best wishes from my heart Senthil P (Mobile :9894820239).

  • @Meyyappansomu
    @Meyyappansomu4 жыл бұрын

    மண்ணிற்கு தாய்மை இடத்தையும் விதைக்குத் தந்தை இடத்தையும் வைத்துப் போற்றும் பதிவு அருமை! நேரில் வந்து பார்க்கத் தூண்டுகிறது!

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    கண்டிப்பாக வாங்க

  • @adithyavigneshwar9344
    @adithyavigneshwar93444 жыл бұрын

    you are so good in explaining and even non farmer will get into an idea of farming, hats off and let me try coming back to life

  • @SakthiOrganic

    @SakthiOrganic

    4 жыл бұрын

    Best of luck

  • @vanithasankar
    @vanithasankar4 жыл бұрын

    Excellent.Thanks for sharing it shivakumar Sir.

  • @Kongumathesh
    @Kongumathesh4 жыл бұрын

    HE is very clear what he is doing. agri produce is done more than demand. so the demand and supply gap to be reduced and second thing is direct marketting. no brokers in between,,,

  • @seetharamankalyan
    @seetharamankalyan4 жыл бұрын

    simply great. Happy to hear you and your planning and execution. Seems like a agriculture university lecture. Thanks!

  • @jammuk1
    @jammuk14 жыл бұрын

    Congradulations Mr Shivkumar for abandoning chemicals in Agricuture! The basics of Organic or any type of Agriculture is caring for soil health; you have been doing soil health management right from begining of organic farming by rotating the crops with green maure crop and have demonstrated that organic carbon (OC) rose from 0.25 to 2.9 within four to five years with such mulching practices; and with higher OC your yield has been increasing with less pest and disease problems. You may also be interested to meet (sometimes you could have met) Mr Sundraraman of Sathyamangalam who has been a successful organic farmer growing Turmeric. You have instilled confidence among today/tomorrow organic farmers. Thank you for the video. You may also read my book "A Farmer's Handbook Ecofriendly Cardamom Cultivation" published through Amazon KDP.

  • @ptvelu2001

    @ptvelu2001

    2 жыл бұрын

    Clear explanation!great job!

  • @jayanthisankar4473
    @jayanthisankar44733 жыл бұрын

    Useful information sir romba azhaga sonneenga yella visayadhaium

  • @packiyaraj6900
    @packiyaraj69004 жыл бұрын

    நன்றி மகிழ்ச்சி சார் எண்ணம் போல் வாழ்க வளமுடன் 👌

  • @rexon7109
    @rexon71094 жыл бұрын

    Real hero sir neenga...Hats off

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan50024 жыл бұрын

    அருமையான பதிவு என் கருத்துக்களும் உங்களையுடைதது தான் பூமி தாய் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார் அருமை ஒரு ஏக்கரில் ஒரே பயிர் போடாமால் எவ்வேறு பயிற்கள் போடுவது மிக சிறப்பு எவ்வேறு காலகட்டத்தில் அறுவடை செய்வது மகச்சிறப்பு அவருடைய விற்பனை மத்திரம் Farm to Home மிக மிக அற்புதமான ஒன்று வாழ்த்துக்கள்

  • @shivmalu1

    @shivmalu1

    4 жыл бұрын

    மிக்க நன்றி . உங்க வாழ்த்துக்களுக்கும் வார்த்தைகளுக்கும்

  • @pilotprasanna
    @pilotprasanna4 жыл бұрын

    He is brilliant in farming and doing holy service to people apart business. We shouldn’t miss such knowledgeable person. Sir god bless you and family. Great video. Thanks to this channels for this useful content posted for future people

  • @SakthiOrganic

    @SakthiOrganic

    4 жыл бұрын

    So nice of you

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan4 жыл бұрын

    Excellent. Very much impressed and eager to visit your farm sir.

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi95454 жыл бұрын

    Excellent person and interview

  • @chellapillai1482
    @chellapillai14824 жыл бұрын

    அருமையான சிறந்த பதிவு!!!!👌👌👌👌👍👍👍👍👍👍

  • @vigneshwaranm5075
    @vigneshwaranm50754 жыл бұрын

    Beautiful explanation..

  • @vaidi865
    @vaidi8654 жыл бұрын

    This man is a genius. Hats off.

  • @ninzninz99
    @ninzninz994 жыл бұрын

    மிகச் சிறந்த பதிவு சகோதரம்..

  • @sivaguru4554
    @sivaguru45543 жыл бұрын

    இதுதான் நம்மாழ்வார் அய்யாவின் தாக்கம்...

  • @loganathgandc5159
    @loganathgandc51594 жыл бұрын

    Very good explanation and helpful for organic farmers hatsof

  • @shyamalasarathy9203
    @shyamalasarathy92033 жыл бұрын

    U high lighted every thing.thank u so much.

  • @rengasubburaman2834
    @rengasubburaman28344 жыл бұрын

    very good informative video, he is so knowledgeable in what he says...

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin4 жыл бұрын

    Wonderful Sir, Fantastic Explanation!!!!!

  • @kawinjoshtime3611
    @kawinjoshtime36114 жыл бұрын

    God bless you sir for Revealing truth

  • @vnminfo9822
    @vnminfo98222 жыл бұрын

    I usually dont comment on seeing videos. This is one of the best videos. He has made organic farming plan which needs to taught in our institutions.

  • @shivmalu1

    @shivmalu1

    2 жыл бұрын

    Thank u sir

  • @samysb4884
    @samysb48843 жыл бұрын

    Super Super Sir Vaazhthukkal others should change

  • @shanmuharajan3922
    @shanmuharajan39224 жыл бұрын

    மிகவும் அற்புதமானபதிவு

  • @govindarajuraju6395
    @govindarajuraju63954 жыл бұрын

    சுப்பர் மாமா...நானும் இலங்கையில் செய்ய ஆசப்படுறேன்...

  • @edwardrajan4376
    @edwardrajan43764 жыл бұрын

    Super sir . You people educated, business man should come to agri . sir. Vary happy and thanks sir.

  • @rajankaru1838
    @rajankaru18384 жыл бұрын

    nice and simple explanation..people like you should insist organic foods. all the best.

  • @SakthiOrganic

    @SakthiOrganic

    4 жыл бұрын

    Thank you so much 🙂

  • @ak123uk
    @ak123uk4 жыл бұрын

    this is best post i ever watched.

  • @ravisupersnaps9307
    @ravisupersnaps93074 жыл бұрын

    You are doing an excellent job,keep it up

  • @shanmugamc1182
    @shanmugamc11824 жыл бұрын

    Great idea, but no idea for this people,thanks sir

  • @badboy9441
    @badboy94414 жыл бұрын

    Well said.. Great man..

Келесі