No video

250 கிராம் கூட வாங்கலாம் | Organic Farmer Market | Vino Vlogs

Organic Grocery Items
Shop WhatsApp : api.whatsapp.c....
Ph : 7373991144
Website : www.uyironline.in
UYIR Organic Farmers Market
uyir 0nline -8940661144
Uyir Erode- 8695331144
Uyir Covai Nava India-9345001144
Uyir Saibaba colony-9843901144
Uyir Tiruppur-9787861144
Uyir Sullimedu-9865631144
Uyir Salem-9047321144
Uyir Palayapalayam-9655251144
Uyir Chennai -8754781144
Uyir Madurai- 78259 41144
Uyir Gobi-8754031144
Uyir Avinashi-7825961144
Uyir Namakkal-7094481144
Uyir Karur-70944 71144
Uyir Pollachi - 9087031144
Uyir Perundurai - 90870. 51144
www.uyironline.in
www.uyirorganic.farm
#organic #groceryshopping #spices #wholesale #trending #vinovlogs #coimbatore
********************************************************
❌ இது கடை நம்பர் இல்லை ❌
To Advertise Your Business In Our Channel 👇👇
உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
Contact : 9629769168 ( Whatsapp Only )
*********************************************************
OUR PAGES :
KZread Shorts 👇
youtube.com/@m...
Instagram 👇
...
Facebook 👇
www.facebook.c...
Moj 👇
mojapp.in/@vin...
*********************************************************
Our Other Videos :
1.Biggest Dog Kennel In Tamil
• Biggest Dog Kennel In ...
2.Best Electric Bike In India 2021
• 120 KM மைலேஜ் தரும் பு...
3.low Price Led Tv
• ரூ.1999 முதல் SMART TV...
4.Cheap And Best Cycle Shop
• ரூ.3000 முதல் Cheapest...
5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
• ரூ.25 மட்டுமே T Shirt,...
6. Trendy Kitchen Gadget
• Trendy Kitchen Gadget ...
7.Elampillai Saree Wholesale Market
• ரூ.200 முதல் இளம்பிள்ள...
8.Low Price Used Cars For Sale
• Bike விலைக்கு கார் வாங...
*********************************************************
Thanks For Watching
Vino Vlogs

Пікірлер: 216

  • @2681981ranjit
    @2681981ranjit8 ай бұрын

    அனுபவம் தகவல் மட்டும் சொல்றேன். நா சொல்றது இந்த கம்பனி கடைல இல்ல இவங்க கிளையும் இல்ல. இவங்க கடை எங்கே irukkunum தெரியல . வேர கம்பனி கடை . அது வேற. இது வேற. ஈரோடு லா organic கடையின் தான் அதுவும் பேரு போட்டிருந்தது. அங்கே பாசி பருப்பு ஆர்கானிக் பொருள்ன்னு வாங்கினேன். தண்ணில கழுவி பார்த்தா கலர் லேசா தண்ணி ல இருக்கு. அப்போ தான் தெரிஞ்சது நா ஏமாந்துதெண்ணு. ஒரு வேளை பாசி பருப்பு கலர் போகும் ன்னு நெனைச்சு இப்போ வரை இருக்கேன்.தெரியல. டிவி லா ஒருத்தர் சொன்னாரு ஆர்கானிக் அப்படின்னு உணவு பொருள் தரணும்னா அது டாடா , ரிலையன்ஸ் மட்டுதான் முடியுமாம். (இதை இன்னும் விளக்கம் கொடுத்தா யாரும் படிக்க போர் அடிக்கும்) அதுல டாடா பொருள் அவர்களுக்கு 20% லாபம் 80% சேவை இருக்குமாம். ஆனா ரிலையன்ஸ் 95% லாபம் 5 % சேவை இருகும்மாம். (இது உண்மையா தெரியல) அப்புறம் யாரு சொன்னாங்க தெரியல நம்மாழ்வார் மாதிரி ஒரு விவசாயி சொண்ணாருனு நினைக்கிறேன். ஆர்கானிக் கொடுக்கிறது சரி அதற்கு தாய் மண் தூய்மையாக எங்க இருக்கு.அப்படின்னு சொன்னாரு ஒருத்தர். இது எல்லாம் கேள்வி பட்டதுதான்.

  • @kta7334
    @kta73348 ай бұрын

    வாழ்த்துக்கள் சார் . நேற்று ஞாயிற்றுக்கிழமை என் மனைவி வருத்த கொள்ளு ரசம் சமைத்து கொடுத்தார் ஆஹா ஹா ஹா ...

  • @petermuthurajpetermuthuraj2167
    @petermuthurajpetermuthuraj21678 ай бұрын

    உயிர் ஆர்கானிக் என தமிழில் அச்சிட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். தங்கள் தொழிலுக்கு பொருத்தமாக இருக்கும்.

  • @sharmav.r1643

    @sharmav.r1643

    8 ай бұрын

    😂 only the name is organic not product

  • @NandaGopi.M

    @NandaGopi.M

    8 ай бұрын

    Very Costly

  • @jayanthidhandabani-ul5qp
    @jayanthidhandabani-ul5qp7 ай бұрын

    மனம் துடிக்குது இதை வாங்க. வாழ்த்துக்கள்

  • @tvasantharajan495
    @tvasantharajan4958 ай бұрын

    இவர்களிடம் எல்லா பொருட்களுமே விலை மிகவும் அதிகம். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் விலை குறைவாக அல்லவா இருக்க வேண்டும்? இதை விட விலை குறைவாக கொடுக்கும் ஆர்கானிக் கடைகள் பல உள்ளன. இது கார்ப்பரேட் ஸ்டைல் கடை.

  • @padmasukumar5363

    @padmasukumar5363

    8 ай бұрын

    Yes 💯%

  • @raviravichandranravichandr6015

    @raviravichandranravichandr6015

    8 ай бұрын

    உண்மை

  • @b.a.sanvikachannel8692

    @b.a.sanvikachannel8692

    7 ай бұрын

    Sir intha kadai erode palliyuthu navarasam school opp irukku inthu fully corporate rate rompa athigam

  • @KarthikVoice

    @KarthikVoice

    7 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @graja88
    @graja888 ай бұрын

    Price is costlier. Seems like rich people only can afford for our daily purpose. For ex. Thooyamalli Rice per Kg is about INR 90 at Uyir. But, outside market price is just INR 45 for same Thooyamalli rice. Almost half price. I think they are using the name our Farmer and Organic to sell their product under uyir brand. Price is too costly.

  • @shantielangovan3802

    @shantielangovan3802

    8 ай бұрын

    It has become trend yo fool people in the name of organic..

  • @user-gh6ki6zn8k

    @user-gh6ki6zn8k

    8 ай бұрын

    See the woman who is buying these items. She wants to exhibit it. She is s so proud. These organic products are a big scam. the cost of 1kg rice is rs 160 . You just take one item and trace it to the farmer who cultivates it . These are ordinary items available everywhere Don't fall for it

  • @ASHemalatha

    @ASHemalatha

    7 ай бұрын

    Can u pls refer which shop u r getting Thooyamalli @ Rs 45

  • @kathirvel8182

    @kathirvel8182

    7 ай бұрын

    ​@@user-gh6ki6zn8kkindly send farmers list.. I am ready to buy,

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen89678 ай бұрын

    Kandippaga vilai adhigam...No concessions for bulk purchase also

  • @sharmav.r1643
    @sharmav.r16438 ай бұрын

    Now organic is name only the market strategy

  • @user-et1xi1tu9b
    @user-et1xi1tu9b7 ай бұрын

    எல்லாம் விலை உயர்வு

  • @farmersarvanan8082
    @farmersarvanan80824 ай бұрын

    உன்னுடைய தெரியாத மாதிரி கேள்வி பதில் அருமை

  • @user-uo4tj5eb3j
    @user-uo4tj5eb3j8 ай бұрын

    தம்பி உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் ஆனா இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு பா நிறைய பேர் இதை பார்த்து பயனடைய வாங்கப்பா ரொம்ப நன்றிப்பா❤❤❤ மேலும் மேலும் இயற்கையை சாந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க தம்பி வாழ்த்துக்கள் பா வாழ்க வளமுடன்

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya58515 ай бұрын

    Thank you for the whole demo by the management person, As I impressed by the organic products, which help us to be healthy and strong person. Thank you.

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya306 ай бұрын

    💯 organic appadi nambuvathu sir

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam3788 ай бұрын

    since brand packed sales gst as applicable (18%), to a minimise end product on without label and paper package may reduce prices.

  • @naadunaadaan7243
    @naadunaadaan72438 ай бұрын

    இவர்களிடம் எல்லா பொருட்களுமே விலை மிகவும் அதிகம். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் விலை குறைவாக அல்லவா இருக்க வேண்டும்? பிளாஸ்டிக் கவர் தவிர்த்துவிட்டு ஆர்கானிக் என்று சொல்லவும், இது ஒரு கார்பரரேட் பிசினஸ் .

  • @Vivasayi_Viyabari

    @Vivasayi_Viyabari

    5 ай бұрын

    Neenga la farmers ah da

  • @BalaBala-sg6nm

    @BalaBala-sg6nm

    4 ай бұрын

    ​@@Vivasayi_Viyabari அவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது

  • @vasanthkumar-tg4dw

    @vasanthkumar-tg4dw

    2 ай бұрын

    ஏன் விவசாயி மட்டும் கார்ப்பரேட் கம்பெனி துவங்க கூடாதா

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam36978 ай бұрын

    First of all tell the place of the interview spot. மல்லிகை பொருட்கள் இல்லை. மளிகை பொருட்கள்.

  • @Shinchan-fl3lr
    @Shinchan-fl3lr7 ай бұрын

    விவசாயிகளிடமிருந்து வாங்கி வருகிறோம் என்றால் எதற்கு இவ்வளவு costly ஆ price இருக்கு... எல்லா பொருளும் ரொம்ப costly...

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish21568 ай бұрын

    Price is too costly. It is not like direct farmers selling here.

  • @sharmav.r1643
    @sharmav.r16438 ай бұрын

    Practically one or two thing to be organic because more item's are here that how they are cultivate these products in same area agriculture land

  • @jesril3172
    @jesril31728 ай бұрын

    நிறைய பேர் வாங்கினால் தான் விலை குறையும்

  • @vijayakumar8131
    @vijayakumar81316 ай бұрын

    இந்தியாவில் தமிழகத்தில் தான் இந்த முன்னேற்றம் காண்கிறோம்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw8 ай бұрын

    டெய்லி விஷம் போட்டு சாப்பிட்டு திடீர்னு விஷம் இல்லாம சாப்பிட்டால் செத்து போய் விட மாட்டோமா...

  • @geetharani5088

    @geetharani5088

    8 ай бұрын

    😂

  • @SuviSuvi-wv7zu

    @SuviSuvi-wv7zu

    8 ай бұрын

    amapa..

  • @SenthilKumar-sp8in

    @SenthilKumar-sp8in

    8 ай бұрын

    😂

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    😂

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    😂

  • @rajimurali4822
    @rajimurali48228 ай бұрын

    Can you tell me what organic method using to produce these items, from which area ur purchased

  • @shantielangovan3802

    @shantielangovan3802

    8 ай бұрын

    Yes.. this should be the first question to any organic shopkeeper. Source of the product.

  • @KarthikVoice
    @KarthikVoice7 ай бұрын

    இவர்களிடம் விலை அதிகமாக இருக்கும்

  • @lakshmis5025
    @lakshmis50257 ай бұрын

    ஆனால் ரொம்ப ரொம்ப costly Sir

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi64055 ай бұрын

    நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்

  • @lucianisaac2982
    @lucianisaac29828 ай бұрын

    Is this shop available in Chennai / Chengalpattu ? If so please furnish the addresses ?

  • @mohanabi9046
    @mohanabi90467 ай бұрын

    புதியதோர் உலகம் செய்வோம்

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar6757 ай бұрын

    It’s very costly compared to to other organic shops .. we stop buying things here and the service is also very poor ..

  • @nithyayogarajan137
    @nithyayogarajan1376 ай бұрын

    மண்ணில் யூரியா உரம் களைக்கொல்லி இதெல்லாம் போட்டு போட்டு மண்ணை மலடாக்கிட்டாங்க😢 திடீர்னு நாங்கள் போய் இயற்கை விவசாயம் பன்னோம் அதுவும் கருப்பு கவுணி விளைச்சல் இல்லை இதே என் கணவரின் தம்பி எங்களுக்கு போட்டியா மாப்பிள்ளை சம்பா உரத்தையும் மருந்தையும் போட்டு 80 மூட்டை எடுத்தார் ஏக்கருக்கு... மண்ணோடத் தன்மையே மாறிருச்சு😢😢😢

  • @saleemanees4404
    @saleemanees44046 ай бұрын

    மல்லிகை பொருட்கள் இல்லை தம்பி மளிகை பொருட்கள் உச்சரியுங்கள்

  • @vijikumar4476
    @vijikumar44766 ай бұрын

    That is true,but every thing end how is possible to eat

  • @vanglirajan
    @vanglirajan7 ай бұрын

    these days people say organic for everything for pure marketing purpose. it has to be certified properly before its called Organic.

  • @dhivyaa2095
    @dhivyaa20956 ай бұрын

    Very costly farmer ta direct vangi profit athigama vachu sales panuraga

  • @sagayaselvi1689
    @sagayaselvi16897 ай бұрын

    சென்னையில் இந்த கடை எங்கு irukirathu

  • @evelynanthony2639
    @evelynanthony26398 ай бұрын

    மலேஷியாவில் கிடைக்கும்மா சார் அந்த முகவரி கொடுங்கள் அண்ணா

  • @maharaja2675
    @maharaja26758 ай бұрын

    ஆரம்பத்தில் இவர்களிடம் ஓரளவுக்கு தரம் இருந்தது... இப்போது எதுவுமே இல்லை... விலை மட்டும் இரண்டு மடங்கு, விற்பனை செய்கின்றார்கள்... ராக் சால்ட் எனப்படும் இந்து உப்பு தரமற்ற மணல் கலந்த உப்பாக இருந்தது... ஆர்கானிக் ஆர்கானிக் என்று விலையை அவர்கள் விருப்பத்திற்கு விற்பனை செய்கின்றார்கள்...

  • @ramasubramanians3294
    @ramasubramanians32948 ай бұрын

    இந்த கடை எங்குள்ளது விலாசம் அறிவிக்கவும்

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam58286 ай бұрын

    Nalla porulai saapitaa seththu poidamatomaa? Visamaa saapitu palakkamayiduchu..athaan

  • @ahmadshakilshah8484
    @ahmadshakilshah84845 ай бұрын

    What is guarantee these products are organically grown?

  • @groups222
    @groups2228 ай бұрын

    உங்க அரிசி வாங்கிஎன் சம்சாரம் சுடும் இட்லிய சாபிட்டீங்கன்னா நீங்க உங்க கடையையே எழுதி தர வேண்டி வரும் .. நானே இட்லிய சுத்தி வச்சு உடைச்சு தான் சாப்பிடுகிறேன்

  • @k.arumugamarumugam6575

    @k.arumugamarumugam6575

    6 ай бұрын

    என் இனம்டா...நீ

  • @user-sp8gc5ik9q
    @user-sp8gc5ik9q6 ай бұрын

    Rate should tell for all items then only can order

  • @MCFoodWorld
    @MCFoodWorld8 ай бұрын

    Bro think if we buy directly from the farmer in bulk the price must be low, so they can give to customer in commpetitative price, but using organic name they cheat people by fixing high price, trending marketing strategy, the farmer still getting less price they are not people, customer not getting good priduct best price, uyir company gets all benefit, dont recommend and people dont buy and encourage these people

  • @user-ks9eb6dk3t
    @user-ks9eb6dk3t8 ай бұрын

    ஆர்கானிக் ஷாப் பெங்களூர்ல எங்க இருக்குது

  • @parimalasuganthin5720
    @parimalasuganthin57206 ай бұрын

    How to get Mudavattukal kizhangu

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya58515 ай бұрын

    As I interest to buy some products, As I want start the business at home, this is possible or not, whether I have invested more deposit, pls let me know pls.

  • @kcramasamyleadershipacadem3461
    @kcramasamyleadershipacadem34618 ай бұрын

    கருப்பு கவுனி நெல் எல்லாம் ஒன்று தானே

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy21686 ай бұрын

    Sir middle man illama direct vaanguringa right appo yean evalavu aathigamana rate ku sale panringa...? Middle man gaali panitu aantha profit um sethu aadikuringala pls answer?

  • @suriyakumar9427
    @suriyakumar94277 ай бұрын

    Super saport pannunga

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam36978 ай бұрын

    Please tell the address of the shop

  • @b.a.sanvikachannel8692

    @b.a.sanvikachannel8692

    7 ай бұрын

    Frad

  • @jinadevank7015
    @jinadevank70158 ай бұрын

    🌹Good information 🌹🌹

  • @anthuvantha9466
    @anthuvantha94667 ай бұрын

    Sir... தினை அரிசி யில் அதிரசம் செய்து வையுங்கள் சார்... ரொம்ப எதிர்பார்க்கிறேன்...

  • @Kuttisspace

    @Kuttisspace

    5 ай бұрын

    Available

  • @anthuvantha9466

    @anthuvantha9466

    5 ай бұрын

    On line ல அனுப்பு வீர்களா சார்

  • @josephinemarymary4127
    @josephinemarymary41278 ай бұрын

    நல்ல முயற்சி நல்ல பதிவு எந்த ஊரில் இருக்கிறது

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    8 ай бұрын

    தமிழ் நாடு

  • @kathirvel8182

    @kathirvel8182

    8 ай бұрын

    தமிழ்நாட்டில் 15 இடங்களில்... தாங்கள் எந்த ஊர்

  • @josephinemarymary4127

    @josephinemarymary4127

    8 ай бұрын

    @@kathirvel8182 sivagangai

  • @madhubalapaulraj5463

    @madhubalapaulraj5463

    8 ай бұрын

    சென்னை ல எந்த இடத்தில் உள்ளது தம்பி

  • @madhubalapaulraj5463

    @madhubalapaulraj5463

    8 ай бұрын

    நான் சென்னை ல செங்குன்றம் எந்த இடத்தில் உள்ளது நேரில் வந்து வாங்கி கொள்கிறோம்

  • @madhubalapaulraj5463
    @madhubalapaulraj54638 ай бұрын

    சென்னை ல எந்த இடத்தில் உள்ளது

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam63862 ай бұрын

    மல்லிகை பொருட்கள் ஹாஹாஹா😂😂😂

  • @mohammedhussain-cl9zd
    @mohammedhussain-cl9zd8 ай бұрын

    Sir total product with price list

  • @saraswatheranganathan3495
    @saraswatheranganathan34958 ай бұрын

    மிளகு கிலோ என்ன விலை?

  • @b.a.sanvikachannel8692

    @b.a.sanvikachannel8692

    7 ай бұрын

    Erode palliyuthu navarasam school opp irukku rate rompa athigam and pure corporate commission rate don't

  • @antonyjosephine494
    @antonyjosephine4948 ай бұрын

    Nalla Message Bro...

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan54206 ай бұрын

    Pondicherry branch podunga please

  • @shanmugamramachandran7759
    @shanmugamramachandran77598 ай бұрын

    Why it's not available at Trichy?

  • @shalinisenthil5050

    @shalinisenthil5050

    8 ай бұрын

    ?

  • @reelsvlog1994
    @reelsvlog19946 ай бұрын

    tirunelvelila irukka

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor70148 ай бұрын

    வாழ்த்துகள்

  • @elangovane8534
    @elangovane85348 ай бұрын

    இந்த கடை எங்க இருக்கு நாங்க சென்னைல இருக்கிறவங்க

  • @sankarnageswari3154
    @sankarnageswari31546 ай бұрын

    Please inform where is the shop

  • @ragulcoolip919
    @ragulcoolip9197 ай бұрын

    Super bro

  • @sharmav.r1643
    @sharmav.r16438 ай бұрын

    Totally they try to believe us these are organic

  • @sathyamuralikrishnan5234
    @sathyamuralikrishnan52344 ай бұрын

    Sir order poda mudiyuma

  • @ZeemaZeema-ch8hn
    @ZeemaZeema-ch8hn8 ай бұрын

    Inda prutkkalai egge vagguvadu

  • @sakthivelsukeerthi49
    @sakthivelsukeerthi496 ай бұрын

    Where is the shop in Erode

  • @user-sb4gh3oi6y
    @user-sb4gh3oi6y8 ай бұрын

    Rate... to much high....

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan75158 ай бұрын

    Romba costly

  • @mamatasubu
    @mamatasubu5 ай бұрын

    Ghee price

  • @k.sulaimank.sulaiman7383
    @k.sulaimank.sulaiman73838 ай бұрын

    Hi bro

  • @ramsrecipes6637
    @ramsrecipes66376 ай бұрын

    எங்களிடம் இலுப்பூ சம்பா உள்ளது

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam17546 ай бұрын

    இந்த கம்பெனயிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்புவீர்களா தைவு செயது தெரிவிக்கவும்

  • @wentelllabroy8267
    @wentelllabroy82678 ай бұрын

    How can I get your product from Sri Lanka. Please

  • @user-dn5yh9ij1x
    @user-dn5yh9ij1x8 ай бұрын

    பேட்டி எடுப்பவரின் தமிழ் உச்சரிப்பை அவர் சரி பார்க்க வேண்டும்

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah19077 ай бұрын

    Do you expiry to overseas?

  • @rameshrajendran9177
    @rameshrajendran91777 ай бұрын

    Epa samy..intha organic ndra varthaiya epo konduvanthaingalo..apovey ithu rich people ku uriya unavaaga maarivitathu..

  • @priyas8473
    @priyas84738 ай бұрын

    Here rate too high brother

  • @kathirvel8182

    @kathirvel8182

    8 ай бұрын

    Kindly explain....

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    Yes. All organic stores rates arehigh only

  • @kathirvel8182

    @kathirvel8182

    8 ай бұрын

    ​@@umamaheswari604 kindly explain

  • @umamaheswari604

    @umamaheswari604

    8 ай бұрын

    @@kathirvel8182 how to explain? Put the rate sold in organic shops I will put rates in local shops

  • @kathirvel8182

    @kathirvel8182

    8 ай бұрын

    ​@@umamaheswari604 விலையை மட்டும் பார்த்தால் போதுமா?

  • @user-jt5ox7de6t
    @user-jt5ox7de6t8 ай бұрын

    நேரடியாக பார்த்து வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள். Order செய்து வாங்காதீர்கள். ஏமாற்றுகிறார்கள்..

  • @susithirak7928
    @susithirak79288 ай бұрын

    How to receive this product

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan6997 ай бұрын

    நீங்கள் pepper பற்றி சொன்னது தவறு

  • @shanthikumaresan9934
    @shanthikumaresan99348 ай бұрын

    Where is your shop?

  • @PriyaPraba-ry3dk
    @PriyaPraba-ry3dk8 ай бұрын

    Bro shop enga erukku entha oor name

  • @jeevithargv3776

    @jeevithargv3776

    8 ай бұрын

    Salem la iruku

  • @Vivasayi_Viyabari
    @Vivasayi_Viyabari5 ай бұрын

    Neenga la farmers ah da, pavingala

  • @vageeswariprasad8720
    @vageeswariprasad87208 ай бұрын

    Tooyamalli raw rice available?Do you have shop in Chennai?

  • @responsiblecitizen8967

    @responsiblecitizen8967

    8 ай бұрын

    what's so special about it

  • @parameswarimariappan8574
    @parameswarimariappan85747 ай бұрын

    மதுரை கடைஎங்க இருக்கு

  • @KingofKings-sn9vs
    @KingofKings-sn9vs6 ай бұрын

    Original original nu bmw benz range ku rate vachu sale pannu panam koluthu ponavan mattum thaan vanguvan illathavan irukuratha thaab vanguvan rate ha kammi pannungaya illana video podathinga

  • @saikrish7014
    @saikrish70148 ай бұрын

    Embutu velai....aaththi

  • @super-uq4gm
    @super-uq4gm8 ай бұрын

    Tiruper ilanguullathu

  • @bhaktivirtualtamil7188

    @bhaktivirtualtamil7188

    8 ай бұрын

    Bungalow stop opp Yes Bank,Avinashi Road and Palladam Rd-Tamilnadu theatre line!

  • @user-cz1ml5ys4t
    @user-cz1ml5ys4t5 ай бұрын

    Wested

  • @vijayasveeran1384
    @vijayasveeran13848 ай бұрын

    Rajkumar 😂😂😂😂😂😂😂😂😂😂 sema doubt

  • @maduraiackings1464
    @maduraiackings14648 ай бұрын

    விலை அதிகம் பிரதர்

  • @kathirvel8182

    @kathirvel8182

    8 ай бұрын

    எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்....

  • @sivasai754
    @sivasai7548 ай бұрын

    Home delivery panuvengala bro

  • @sulaimanabdulrazaq8410
    @sulaimanabdulrazaq84108 ай бұрын

    Super

  • @chandrasarathi7317
    @chandrasarathi73176 ай бұрын

    இந்த கடை எங்கே உள்ளது

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal21237 ай бұрын

    டோர் டெலிவரி உண்டா ?

  • @AbdulK-fv1cn
    @AbdulK-fv1cn7 ай бұрын

    ❤❤❤❤

  • @vijayasanthanam9405
    @vijayasanthanam94058 ай бұрын

    இந்த கடை எங்கே உள்ளது?

Келесі