இதை பாக்காம சமையல் எண்ணெய் வாங்காதீங்க !!

Please try to make your own edible oils by giving it to a Chekku Owner.
Or Make Your Own Oils :
Home Machine for Extracting Oils Buy Link :
amzn.to/3ghmKbN
amzn.to/3g2Noql
amzn.to/3z6xMtg
amzn.to/3v2Jt0B
amzn.to/2TIbxtj

Пікірлер: 2 000

  • @poornimamarappan
    @poornimamarappan2 жыл бұрын

    வணக்கம் சகோ.. தரமான பதிவு.. நான் ஒரு தென்னை விவசாயி எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.. கொப்பரை நல்ல வெயில் இருக்கும் போது 4நாளில் இயற்கையாகவே காய்ந்து விடும் பொதுவாக டன் கணக்கில் கொப்பரை உற்பத்தி செய்யும் வியாபாரிகள் sulfer உபயோகிக்கிறார்கள் எங்களிடம் தேங்காய் வாங்கும் வியாபாரிகள் சொல்வதுண்டு அவர்கள் பெரிய oil கம்பெனிகளுக்கு கொப்பரை supply செய்கிறார்கள்.. வியாபாரிகளை மட்டும் தவறு சொல்வதில் பயன் இல்லை நமது மக்களும் நமது வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான விவசாயிகளிடம் பொருட்களை வாங்க முன்வர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானமும் மக்களுக்கு தரமான பொருட்களும் கிடைக்கும்.. நன்றி சகோ

  • @pspp592
    @pspp5923 жыл бұрын

    மக்களுக்கு விழிப்பணர்ச்சி ஏற்படுத்திய... மனிதநேயமிக்க மாமனிதர் அண்ணன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri969211 ай бұрын

    நாங்கள் மினரல் ஆயில் என்றால் பெட்ரோலிய பொருட்களில் இருந்து வருபவை என்று தான் அறிந்து இருந்தோம். அதை இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொன்னீர். பாராட்டுக்கள். சாலையோர போண்டா வடை முதல் பிரைடு ரைஸ் கபாப் பெரிய பெரிய உணவகங்களும் இதே தான் நடக்கிறது.

  • @josephinealex2213
    @josephinealex221311 ай бұрын

    உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. மக்கள் குடும்பம் எக்கேடு ஆனாலும் பரவாயில்லை ஆணால் என் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இந்த நரி வியாாரிகளுக்கு ஐயோ

  • @ganeshpadmanabhan3223
    @ganeshpadmanabhan32233 жыл бұрын

    நல்ல தெளிவாக, நிதானமாக, உண்மையான பதிவு தங்களது முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும், வாழ்த்துக்கள் நண்பா

  • @asaiyan9754

    @asaiyan9754

    3 жыл бұрын

    கலப்படம் செய்யும் எண்ணெயின் பெயரை பொறுமையாக விளக்கமாகச்சொல்லவும் பெயர் புரியவில்லை

  • @muthu101

    @muthu101

    3 жыл бұрын

    1

  • @sid6543

    @sid6543

    3 жыл бұрын

    Pop

  • @sid6543

    @sid6543

    3 жыл бұрын

    P

  • @sid6543

    @sid6543

    3 жыл бұрын

    @@asaiyan9754 l

  • @rajroofing9246
    @rajroofing92463 жыл бұрын

    துணிச்சலான தெளிவான விளக்கம் மிக மிக பாராட்டுகள்.👌👍👏👏👏💐💐💐🙏🙏🙏

  • @manikandankm7540
    @manikandankm75403 жыл бұрын

    வணக்கம் தோழர் அருமையான பதிவு கடலை எள்ளு இவைகளை என் வீட்டு உபயோகத்திற்கு தேவை விலையை கூருங்கல் என்று விவசாயிகளிடம் வாங்கி கொண்டால் விவசாயிக்கும் மகிழ்ச்சி வாங்கி கொண்டவருக்கும் நன்மை நன்றி

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan63472 жыл бұрын

    உண்மையாக தயாரித்து விற்பனையாகும் தொழில் தோழ்வியடைந்தேன்.மக்களை மாற்றுவது கடினம்.நல்ல அவசியமான பதிவு.

  • @malathir1010

    @malathir1010

    2 жыл бұрын

    Same nanum seithu kondu erukuren makkalai maatra mudiya villai so tharamana nam thayarippai export seiya start panni viden, kadavul thunai erupar...

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi60503 жыл бұрын

    'எங்கோ பெய்யும் மழை யாவர்க்கும் ஆக' என்ற சொல் உங்கள் இந்த காணொளிக்கு பொருத்தமான ஒன்றாகும் என்றெண்ணி வாழ்த்துகிறேன், தம்பியின் பெயர் தெரியவில்லை, தெள்ளத்தெளிவாக யார்க்கும் புரியும்படி உங்கள் விரிவுரை விளக்கவுரை மற்றும் பரப்புரை அமைந்துள்ளது, எதுவொன்றையும் எளிதான முறையில் சிறுவர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் உங்கள் சேவைக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டி வாழ்த்தும் அசோக் சாம்ராட் எனும் மா. ராஜசேகரன். 🌾வரப்புயர🌾

  • @jaishankar9458
    @jaishankar94583 жыл бұрын

    உங்களை போன்ற விஷயங்கள் தெரிந்த நல் என்னம் கொண்ட நல்லவர்கள் இருப்பதால்தான் குற்றங்கள் கண்டுபிடிக்க படுகிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @AMANULLA67
    @AMANULLA672 ай бұрын

    நான் என்னுடைய தோட்டத்து தேங்காய்களை 15 நாள் நன்றாக காயவைத்து எண்ணை மரச்செக்கில் கொடுத்தால் 8 kg மிஷினில் போட முடியாது குறைந்தது 16 kg சேர்ந்தால் தான் ஆட்டித்தருவோம் என்று வைத்து விட்டு போங்க ரெடி ஆனதும் கூப்பிடுகிறோம் என்று வாங்கி வைத்து விட்டார்கள், அன்று மாலையே எதார்த்தமான அங்கு போன போது என்னுடைய பாத்திரத்தில் தேங்காய் இல்லை அங்கு வேலை செய்பவனிடம் கேட்டால் உங்களுடைய தேங்காய் ஆட்டிக் கொன்டிருக்கிறது என்றான் நானும் வாங்கிச் செல்லலாம் என்று காத்திருந்த போது என் முன்பே நீங்கள் கூறிய அந்த ஆயிலை ஆட்டும் போதே ஊற்றி விட்டார்கள் நான் அதைப்பற்றி கேட்டதற்க்கு அது தண்ணீர் இது ஒரு மெத்தேடு என்று மலுப்பி விட்டு 8kg தேங்காய்க்கு பாதி 4லிட்டர் ஆயிலை அளந்து தந்து விட்டார்கள், எல்லா விசயத்திலும் கவனமாக இருந்தும் கடைசியில் மரச்செக்கில் நமக்கு அவர்களின் வேலையை கான்பித்து விட்டார்கள். நாளை நீங்களும் இதுபோன்ற விசயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நீண்ட விளக்கம்.

  • @sasidaran1876
    @sasidaran18762 жыл бұрын

    மிகவும் அருமையான தகவல். இவ்வளவு உண்மை வெளிச்சத்திற்கு தொண்டு வந்துள்ளீர் சகோதரனே உங்களுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏

  • @parameshwarin04parameshwar64
    @parameshwarin04parameshwar643 жыл бұрын

    சமுதாயத்திற்கு மிகமிக பயனுள்ள தகவல்,வாழ்த்துக்கள் நண்பா?!

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar43043 жыл бұрын

    உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் மீண்டும் நிறைய வீடியோக்கள் தொடர்ந்து நம் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். இதில் இருக்கும் உன்மையான தகவல்கள் தெரியப்படுத்தியதர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நண்பரே 💐💐💐💐💐💐💐 வணக்கம். நாம் தினமும் அருந்தும் பால் பற்றி உண்மைகள் தெரிய படுத்துங்கள் இப்படிக்கு CGL SR.SURESH 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajentranramachandran7344
    @rajentranramachandran73443 жыл бұрын

    அருமையான செயல் விளக்கம் யாருமே இதுபோல மக்களுக்கு விழிப்புணர்வாக வீடியோ போடவில்லை நான் எத்தனையோ யூட்யூபில் பார்த்ததிலே இதை பார்த்து வியந்து விட்டேன்

  • @selvarajduraisamy7296
    @selvarajduraisamy72962 жыл бұрын

    அருமை.அருமை. சாதாரண மனிதக்கும் நன்றாக புரியும்படி உங்கள் வீடியோ அமைந்திருந்தது. நீங்கள் ஒரு மாபெரும் மக்கள் பணி ஆற்றியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. அன்பு வாழ்த்துக்கள். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும். நீங்கள் நீடூடி வாழ்க.

  • @a.t.t3041
    @a.t.t30413 жыл бұрын

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தேவையானதும் தாங்கள் சேவை மக்களுக்கு, மிகவும் தேவையானது தொடரட்டும் தங்கள் சேவை நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த்.

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive17893 жыл бұрын

    அண்ணா நீங்கள் தான் உண்மையில் சிறந்த மனிதர் குல சமூக ஆர்வலர்கள். உங்கள் புனித சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @veerakesarijebamani9908

    @veerakesarijebamani9908

    3 жыл бұрын

    Dear brother இவர் சொல்லும் பரப்பின் ஆயில் மார்கட்ல என்ன விலை என்று விசாரித்து பாருங்கள் கண்டிப்பாக ரூ100 மேல் தான் இருக்கும் அப்படி அதிக விலைக்கு வாங்கி லாபம் இல்லாமல் எவனும் இந்த ஆயோக்கியவேலை செய்ய மாட்டான் . எதையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் . ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்துக்குள்ள இறங்க மாட்டார்

  • @user-gh6ki6zn8k

    @user-gh6ki6zn8k

    2 жыл бұрын

    லிக்விட் பாரபின் மலமிளக்கி. ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும். மலம் போவதே தெரியாது. 1/2 லிட்டர் கலந்தால் அவ்வளவு தான்.

  • @pgunasekaran5648
    @pgunasekaran56482 жыл бұрын

    வெட் கிரைண்டர் போல இப்போது எண்ணெய் பிழியும் எந்திரமும் விற்பனைக்கு வந்துவிட்டது.எனவே அதை வாங்கி அதில் நல்ல தரமான விளை பொருட்களை அதில் அரைத்து சுத்தமான எண்ணையை நாமே வீட்டில் தயாரிக்க முடியும்.இது ஒன்றுதான் கலப்படம் தவிர்க்க ஒரே வழி.

  • @nageswarir6181

    @nageswarir6181

    2 жыл бұрын

    Athu enga kitaigum pls

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.16272 жыл бұрын

    மிக முக்கியமான பதிவு நண்பர் துணிந்து இந்த உண்மையை தோல் உரித்திரிக்கிரார். மேலும். பல அயோக்கியர்களை வெளி கொண்டு வர வாழ்த்துகிறோம்.

  • @valarkarthikkarthik9619
    @valarkarthikkarthik96193 жыл бұрын

    நண்பா நான் சேலம் பக்கம் நாங்க செக்கு எண்ணெய் ஆட்டி பயன்படுத்துகிறோம் தேங்காய் இல் சல்பர் ஐ பயன்படுத்துகிறார்கள் இது பயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் ஒரு மூலப்பொருள் இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது இது மிகப்பெரிய விஷத்தன்மை வீரியம் மிக்கது

  • @allahpichai3376
    @allahpichai33763 жыл бұрын

    மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு வீடியோவாக இருந்ததற்கு நன்றி

  • @sivagnanam3502
    @sivagnanam35022 жыл бұрын

    இவ்வளவு துல்லியமாக யாராலும் கூற முடியாது.உங்கள் பணி தொடரட்டும்.தகவலுக்கு தலை வணங்குகிறேன்

  • @maheswarank5117
    @maheswarank51173 жыл бұрын

    மிக நல்ல முயற்சி. அதோடு ஆயில் மெஷின் வாங்குவதற்கான link மையும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக மிக நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @raveebala2533
    @raveebala25333 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இப்படியான ஆபத்தான இராசயணங்களை உபயோகிக்கும் போது உங்களை பாதுகாருங்கள்

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam93983 жыл бұрын

    மிகச் சிறப்பான பதிவு தம்பி. மக்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கறீர்கள். வாழ்க.

  • @dayalanignatius4515

    @dayalanignatius4515

    2 жыл бұрын

    Government is it government?

  • @dayalanignatius4515

    @dayalanignatius4515

    2 жыл бұрын

    Government they are buying people with pety bones

  • @bakkiarajbakkiyaraj9684
    @bakkiarajbakkiyaraj96843 жыл бұрын

    மிகவும் சிறந்த விழிப்புணர்வு காணொளி.... சாதாரண தொழில் கூடங்களில் நேர்மையான வணிகங்கள் இருக்கும். ஆனால் அதுவே சர்வதேச அளவில் நடக்கும் எண்ணெய் வணிகங்களில் தான் மிக பெரிய மோசடி நடக்கிறது. எங்கேயோ குப்பையில் கொட்ட வேண்டிய எண்ணெயை மறுசுழற்சி செய்து, மக்களிடம் இது சூரியகாந்தி எண்ணெய் என்று பல விதமான பெயர்களில் விற்பனை செய்து மக்களை நோயாளி ஆக்குகிறார்கள் . ஆங்கில மருத்துவ மாஃபியாக்களின் சதி வேலை தான் இது. மக்களாகிய நாம் தான் உண்மை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும். உலகில் உள்ள எந்த அரசாங்கமும் மக்களுக்கானது அல்ல. மக்களுக்ககாக நல்லது செய்வதை போல் நடிப்பது தான் அரசாங்கத்தின் வேலை... உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி

  • @smuralidaran5575
    @smuralidaran557511 ай бұрын

    ரொம்பவும் தேவையான விஷயம். அரசும் இதற்கு துணை போவது ஆச்சரியம்.

  • @jeyakumarjk1783
    @jeyakumarjk17833 жыл бұрын

    எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்ததால் இப்படி விளக்கம் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஆனால் இப்போது இருக்கும் எந்த ஒரு வியாபாரியும் மக்கள் நலனை பார்பதில்லை எதையாவது சொல்லி விற்பனை செய்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள் அவர்கள் தரமான பொருட்களை விற்பனை செய்தால் போதும். அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @dr.rramesh7850
    @dr.rramesh78502 жыл бұрын

    உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் தங்களுக்கு நன்றி சகோதரர்.தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐

  • @ilangovank.s4432
    @ilangovank.s443211 ай бұрын

    நல்லது சொன்னீர்கள் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy4062 ай бұрын

    வீட்டில் மரம் உள்ளவர்கள் தேங்காயை நன்றாக கலர் மாறும்வரை காயவைத்து செக்கில் ஆடி ஒரு வருடம் கூட வைத்திருக்கிறோம் எந்தவித அழுகல் வாடையும் வருவதில்லை.முக்கியமாக தேங்காய் காய வைக்கும்போது வெள்ளை நிறமாக இருந்தால் 3 மாதத்திற்குள் கண்டிப்பாக ஊளை வாடை வரும். வீட்டில் கடலை,எள் வாங்கி காய வைத்து அரைக்கும் எண்ணையில் அந்த எண்ணைக்கான வாசனை அதிகம் வருவதில்லை என்பதுதான் உண்மை.மக்கள்தான் உஷாராகனும்.

  • @Pacco3002
    @Pacco30022 ай бұрын

    நல்ல தகவலைத் தந்து மிகப்பெரிய உதவி செய்துள்ளீர்கள்

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy55803 жыл бұрын

    உண்மை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்க்கு மிக்க நன்றி தம்பி.

  • @gurusankars9852
    @gurusankars98523 жыл бұрын

    சூப்பர் sir. அப்பாவி மக்களுக்காக " தெளிய " வைத்தீர்கள். மிகவும் நன்றிகள்

  • @rajamanickamsusai6547
    @rajamanickamsusai65472 жыл бұрын

    மிகவும் தெளிவான, உண்மையான, மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பதிவு/Post. அநேக மக்களின் உயிர்களை, உயிர்கொல்லும் நோய்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஆதாரங்களுடன் இப்படிபட்ட, தைரியமான பதிவை, முன்வைத்தற்கு மனமார்ந்த பாராட்டையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். இதுபோன்ற இன்னும் அநேக உண்மைகளைப் பகிர த் தயங்காதீர்கள்.

  • @vijayan1223
    @vijayan12233 жыл бұрын

    மக்களுக்கு தெளிவடைவதற்கு உங்கள் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது வாழ்த்துக்கள் 🙏👍

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil80983 жыл бұрын

    தங்களின் நேர்மையான முயற்சி க்கு வாழ்துக்கள் சமூக அக்கரை உடைய உங்களை வாழ்துக்கள்.சார்.

  • @johnwickspd9265
    @johnwickspd92652 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நண்பரே. மக்களுக்கு உண்மையில் பயன்தரக்கூடிய பதிவு இது. ஆனால் நம் மக்களுக்கு நல்லது எதுவுமே ஆகாதே!?உங்களது முயற்சியும் அக்கறையும் பதிவில் தெரிகிறது. Subscribe செய்துவிட்டேன்... இந்த பதிவு போட்ட நண்பர் இளையராஜா இன்னமும் வேறெந்த பதிவும் இந்த பக்கத்தில் போடவில்லையா? அவருக்கு கலப்படக்காரர்களால் ஏதும் தீங்கு நேரிட்டதா? விவரம் அறிந்தவர்கள் அல்லது இந்த பக்கத்தின் அட்மின் தவறாமல் சொல்லவும்.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy4062 ай бұрын

    இவ்வளவு தெளிவாக விஷயங்கள் சொல்லும் உங்களுக்கு நன்றிகள்.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal72133 жыл бұрын

    பொதுமக்களுக்கு உண்மையில் ஒரு அருமையான பாடம். இந்தக்காலத்தில் எந்தப் பொருளையும் நம்பி வாங்கமுடியவில்லை. ஆனால் அந்த லிக்விட் பாரஃபின் கதை ரொம்ப ரொம்ப மோசம். கலிகாலம்.

  • @senthilmunnar170
    @senthilmunnar1703 жыл бұрын

    தரமமான வீடியோ சகோதரா மிகவும் இப்போதைய சூழ்நிலை புரியும்படியாக விளக்கமான செய்தி .மிக்க நன்றி

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh86162 жыл бұрын

    எண்ணெய் நாமே தயாரித்துக் கொள்வதுதான் நல்லது. கடையில் வாங்கும் எண்ணெய் எல்லாமே ஆரோக்கியத்திற்கு கேடுதான்.

  • @user-gb6mt4jx4i
    @user-gb6mt4jx4i3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பதிவு செய்தமைக்கு நன்றி அண்ணா

  • @chikkamm
    @chikkamm3 жыл бұрын

    தங்களது இந்தப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மேலும் பல விழிப்புணர்வு பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @d.veeravel9849
    @d.veeravel98493 жыл бұрын

    இயற்கை எண்ணை வித்துக்கள் எத்தனை எத்தனை கலப்படங்கள் என்று விரிவாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx2 жыл бұрын

    நண்பரே நான் தூய்மையாகவும் நேர்மையாக வியாபாரம் செய்ய உள்ளேன் உங்கள் பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-ib3wx

    @SenthilKumar-ib3wx

    2 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @divyar1460

    @divyar1460

    2 жыл бұрын

    Kadalani 1litar howemachi sir

  • @vpkmobile3674
    @vpkmobile367411 ай бұрын

    இந்த மாதிரி முக்கிய மானகலப்படவிவரங்களைசொன்னால்மக்களுக்குவிழிப்புணர்வுவரும்மிக நன்றி

  • @santhis9023
    @santhis90233 жыл бұрын

    இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியப்படுத்தியமைக்கு நன்றி ஐயா

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram12733 жыл бұрын

    கலப்படம் செய்த எண்ணெயை எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ போடவும் அனைவரும் பயனடைவர்

  • @umeshv7555

    @umeshv7555

    3 жыл бұрын

    Never try. Go for self made or known person

  • @radhav1362

    @radhav1362

    3 жыл бұрын

    @@kumarramasamy53 p

  • @prabhukiran3158

    @prabhukiran3158

    3 жыл бұрын

    Please do confirm how to identify the mixed oil

  • @malikbasha3638

    @malikbasha3638

    3 жыл бұрын

    சகோதரர் கேடெடதாள் ஒய்ட்ஆயில் கலப்படத்தை கன்டுபிடிக்கலாம். என்ன்யை வானலில் தனியாகவோ இல்லை அப்ளம் மாதிரி பொருள்களை பொரிக்கும் போது என்னை பகையை சுவாசித்தாள் (முகர்ந்தாள்) அந்த என்னைகுறிய மனம் ஙரும் இல்லையென்றால் கரப்பட ஒயிட் ஆயிலின் கெட்டவஅடை மேலோங்கியிருக்கும் .உங்பளுக்கு சரியாக கன்டுபிடிக்க ம்டியவுல்லை என்றில் தனியாக ஒயிட் ஆயில் அரைலிட்டர் வாங்கி அதை புகைவரும் அளவு சூடேற்றி மனத்தை நினைவில்ஙைத்து பிரகு அதை சுலபமாக கன்டுபிடிக்ஙலாம்.

  • @rangasamysp269

    @rangasamysp269

    3 жыл бұрын

    சுத்தமான எண்ணையை கண்டு பிடிப்பது எப்படி ?

  • @DhamugDhamug
    @DhamugDhamug3 жыл бұрын

    மிக மிகச் சரியான பதிவு. தங்கள் முயற்ச்சி வெற்றிபெற வேண்டும்.

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt94332 жыл бұрын

    உண்மையில் நல்ல தகவல் நண்பா.... சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.... உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்கள்....

  • @sunilhermon3146
    @sunilhermon31463 жыл бұрын

    இதை அரசு தடுக்காது. ஆனால் Helmet போடலைனா Fine போடும். Mask போடலைனா Fine podum

  • @jayachandrank2552

    @jayachandrank2552

    3 жыл бұрын

    True true true thanks 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvel1093

    @kathirvel1093

    3 жыл бұрын

    அதாவது உடனே சாகற விசயத்தை கண்டுக்கறாங்க. மெல்ல மெல்ல சாகடிக்கும் விசயத்தை கண்டுக்காம விட்டுடறாங்க

  • @user-gh6ki6zn8k

    @user-gh6ki6zn8k

    2 жыл бұрын

    டேய் லிக்விட் பாரபின் மலமிளக்கி. ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும். மலம் போவதே தெரியாது. 1/2 லிட்டர் கலந்தால் அவ்வளவு தான்.

  • @kandaswamyk5112

    @kandaswamyk5112

    2 жыл бұрын

    @@user-gh6ki6zn8k padi

  • @AAGANALL143

    @AAGANALL143

    2 жыл бұрын

    Super super super, Thiruttu pasanga

  • @1muhammad461
    @1muhammad4613 жыл бұрын

    நல்ல விளக்கம் கம்பீரமான குரல்❤️ அண்ணா

  • @renukakannan4977
    @renukakannan49773 жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் அருமையான பதிவு உங்கள் சமூக அக்கரையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu338711 ай бұрын

    தம்பி,இந்த பதிவு பயனுள்ளது&பயமாகவும்உள்ளது..

  • @sekarng3988
    @sekarng39883 жыл бұрын

    எல்லாரும் அறியவேண்டிய ஆரோக்கியமான செய்தி நன்றி.

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah49863 жыл бұрын

    அருமையான விழிப்புணர்வு பதிவு நம்மை ஆளும் அரசுதான் மக்கள் நலன் கருதி கலப்படம் செய்பவனை மரணதண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் உள்ள இறைவனின் சட்டம் தேவை

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai49902 жыл бұрын

    மிகத் தெளிவாக அருமையாக நல்ல நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி சிறப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக எங்களது வாழ்த்துக்கள்

  • @gnanavelu2213
    @gnanavelu22133 жыл бұрын

    ஒவ்வொரு விவசாயும் தரமாக தான் அனுப்புகிறான் அதை வியாபாரிகள் தவறாக பயன்படுத்துவது என்றால் அந்தத் தவறுக்கு அவர்கள் தான் காரணம்

  • @sunthars5962

    @sunthars5962

    3 жыл бұрын

    அவர்களும் அளவுக்கு மீறி பூச்சி மருந்து அடிக்கிறார்கள்..

  • @ramarajavenkatasamy6680

    @ramarajavenkatasamy6680

    3 жыл бұрын

    Yar kuriyadhu thernnai maram kaipadharkko alladdhu kadalai payirukkum endha oru vivasayium puchi marundhu adipadhillai en endral adhu mazhalai nammi varum payir

  • @vallisri6933

    @vallisri6933

    3 жыл бұрын

    I have shared to all my contacts bro. Highly useful information. Thanks bro

  • @shanmathichandran7278

    @shanmathichandran7278

    3 жыл бұрын

    அடப்பாவிகளா இப்படித்தான் கலப்படம் செஞ்சி மக்கள நோய்யாலிய ஆக்கி பாவத்த சம்பரிச்சு நாசமா போரிங்கலா

  • @sunthars5962

    @sunthars5962

    3 жыл бұрын

    @@ramarajavenkatasamy6680 இல்லை , தென்னை க்கு வண்டு வராமல் இருக்க மருந்து அடிப்பார்கள் , மாத்திரை பதிபார்கள் வேர்கள் பக்கத்தில் ..

  • @navaneetha3584
    @navaneetha35843 жыл бұрын

    அய்யா இந்த பதிவு மிகவும் சிறப்பான நாட்டில் நடக்கும் உண்மை யைஅனைவருக்கும்அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj19902 жыл бұрын

    நான்இலங்கைதற்போது.சவூதி.இவ்வளவு. நாலா.அறியாத. விசயத்தை.அறியாத. விஷயத்தை. பதிவுசெய்தமைக்குநன்றிவணக்கம்🙏.

  • @YV360TAMIL
    @YV360TAMIL11 ай бұрын

    அருமை, நாமலே எள், கடலை வாங்கி கொடுத்து ஆட்டி கொடுக்க சொன்னாலும் செக்குல கலப்படம் செய்ய வாய்ப்பிருக்குமா

  • @7200410400
    @72004104003 жыл бұрын

    மிகவும் அதிர்ச்சி அளித்த ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு. வானிபர்களுக்கு மனிதர்களின் ஆரோக்கியம் முக்கியமல்ல.லாபம்தான் முக்கியம்.இதுபோல படிவுகள் தொடரவேண்டும்.

  • @raajalingam6217
    @raajalingam62173 жыл бұрын

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @kalarajamanickam7666
    @kalarajamanickam76663 жыл бұрын

    மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்ததுக்கு மிகவும் நன்றி. மக்கள் தான் விழிப்புணர்வுடன் வாழ பழக வேண்டும்.

  • @bharathib7724
    @bharathib77242 жыл бұрын

    Excellent explanation. வாயால் சொல்வதைவிட இதுபோல் செயல்முறை விளக்கம் காட்டினால் மக்களுக்கு எளிதாக புரியும். வெள்ளை சர்க்கரை, காய்ந்த பழங்கள், பருப்புகள், மற்ற பொருட்களில் சல்பர் சேர்க்கபடுவதையும் பட்டியலிட்டு எடுத்து சொல்லுங்கள்.

  • @moorthymoorthy4677
    @moorthymoorthy46773 жыл бұрын

    இந்த விசயத்துக்கு சொந்தக்காரர் ஹிலர் பாஸ்கர் நன்றி ஹிலர்பாஸ்கர்.

  • @Natureshadow

    @Natureshadow

    3 жыл бұрын

    நன்றிகள்

  • @nithyanand1748
    @nithyanand17483 жыл бұрын

    இவ்வளவு துல்லியமாக யாராலும் கூற முடியாது.உங்கள் பணி தொடரட்டும்.தகவலுக்கு தலை வணங்குகிறேன். நன்றி.( NIAN )

  • @saravananr3614
    @saravananr361411 ай бұрын

    தம்பி, பயனுள்ள தகவல்..வாழ்த்துகள்..தொடரவும்.

  • @padmanabhan2581
    @padmanabhan25812 жыл бұрын

    நீங்கள் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் மக்களுக்கு சேவைசெய்யும் மனது எல்லோருக்கும் வராது.

  • @kumaravelk6478
    @kumaravelk64783 жыл бұрын

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @Msmaran
    @Msmaran2 жыл бұрын

    🤔ஆச்சரியமூட்டும் தகவல்கள்😯 நன்றி சகோதரரே🙏

  • @paanaam
    @paanaam2 жыл бұрын

    இனிமே சோறு திங்கறதையே விட்டுறனும்... அப்போ தான் ஆரோக்கியமா இருக்கலாம்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c212 жыл бұрын

    மக்களுக்கு தெளிவான புரிதல் தந்ததற்கு மிக்க நன்றி. மக்கள் மலிவானதை நோக்கி சென்றதன் விளைவுதான் இன்று பல்வேறு நோய்க்கான காரணம்.

  • @tamilchristianseeds
    @tamilchristianseeds3 жыл бұрын

    கலப்பட எண்ணெயை கண்டுப் பிடிக்கும் எளிய வழியை சொல்லவும் ....

  • @manivannan4881

    @manivannan4881

    3 жыл бұрын

    Kindly.lnform.oil.kalapadam MN

  • @vivekanandams9395
    @vivekanandams93952 ай бұрын

    இதே போன்று மினரல் தண்ணீர்/RO water கலப்படம்/கோல்மால் குறித்து பதிவு போடவும்

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan11662 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @lakshmananparasuraman1778
    @lakshmananparasuraman177811 ай бұрын

    இது சிறந்த விழிப்புணர்வு காணொளி. ஆர்வம் இருந்தால் பொறுமையாக கவணியுங்கள்.

  • @palapoor
    @palapoor3 жыл бұрын

    Sulphur while burning takes two parts of Oxygen in Air, , becomes Sulphur Di Oxide, Also takes Oxygen and Hydrogen (Moisture is H2O) becomes Sulphur Di oxide and then fumes of Sulphuric Acid, which can ruin our Lungs. Coconut treated with Sulphur can ruin our health. Good efforts made in this Presentation.

  • @princearshad7867

    @princearshad7867

    3 жыл бұрын

    Please take care of your health.Be alert while buying cooking oil from the shopkeepers. Bye

  • @kanimozhi5029
    @kanimozhi50293 жыл бұрын

    Sir s. i had seen with my own eyes regarding coconut oil. we grind our own groundnut, sesame and coconut organic organically in our own farm. But the marasekku lady used to tell their oil is pure. I had seen there kopparai will be very white. Moreover when I calculate the price of my oil it is costlier than the shop. Really thanks for your message

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal15923 жыл бұрын

    நண்பரே , அருமையான விழிப்புணர்வு பதிவு.என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar27962 жыл бұрын

    இப்படியே போனா வீட்டுக்கு ஒரு செக்கு வாங்கி வெச்சு எண்ணெய் ஆட்டிக்க வேண்டியது தான்

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv11 ай бұрын

    உங்கள் விழிப்புணர்வு வீடியோவுக்கு மிக்க நன்றி

  • @rathaa6866
    @rathaa68662 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி நண்பரே...

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai73833 жыл бұрын

    நன்றி எங்ககளுக்கு oil பற்றி அறிந்து கொள்ள முடிகிறது உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா

  • @rameshk7506
    @rameshk750611 ай бұрын

    WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Idhuvarai yaarum sollaatha vilakkam Thanking you sir

  • @dineshpersonal4268
    @dineshpersonal42683 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gdpfoodsproducts1881
    @gdpfoodsproducts18813 жыл бұрын

    பால் கம்பெனி கலப்படம் அதன் பாதிப்பு பக்கவிலெவு தெளிவான விளக்கம் வேண்டும் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்)

  • @ManojKumar-uz7fx
    @ManojKumar-uz7fx3 жыл бұрын

    ரொம்ப அருமையான, பதிவு தலைவா..... உங்கள் சேவைக்கு மிக்க நன்றி....

  • @jothileethi3928
    @jothileethi39282 жыл бұрын

    அருமை ,நன்றி. நலமாக வாழ வேண்டுமென்றால் பழமைசெல்வோம்.

  • @radhaindirafamily1532
    @radhaindirafamily15322 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி அய்யா

  • @Balamohanji
    @Balamohanji3 жыл бұрын

    உணவு பொருட்களில் கலப்படம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம். அந்த குற்றத்தை செய்கிறவர்களையும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களையும் கணடுகொள்ளாமல் இருக்கும் அரசின் கீழ் வாழ வேண்டிய கேவலமான நிலையில் இருக்கிறோம்.

  • @srinivasvenkat9454

    @srinivasvenkat9454

    3 жыл бұрын

    Great true

  • @saranyanaveen7199
    @saranyanaveen71993 жыл бұрын

    Arumaiyana pathivu..🙏🙏🙏👌

  • @smrmohan23
    @smrmohan233 жыл бұрын

    அருமையான பதிவு.. நன்றி நண்பரே..உங்கள் தகவல்களுக்கு..

  • @thillaipalam4170
    @thillaipalam41703 жыл бұрын

    தகவலுக்கு நன்றி.

  • @woodcraft7155
    @woodcraft71553 жыл бұрын

    Valgha valamudan sir 🙏

  • @seemasriseemasri6284
    @seemasriseemasri62842 жыл бұрын

    Romba thanks brother na eni paathu vaanguven

  • @rameshleon317
    @rameshleon3172 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா

  • @nisusaara7392
    @nisusaara73923 жыл бұрын

    அருமையான பதிவு இறைவன் உங்களுக்கு கிருபை செய்வானாக

Келесі