Traditional Wood Pressed Oil Factory Visit… | Alaiyathi Oil…
Buy Alaiyathi Traditional Wood Pressed Oil in Amazon -
Alaiyathi Wood Pressed Coconut Oil - 1Litre - amzn.to/3YV7yH6
Alaiyathi Wood Pressed Groundnut Oil - 1Litre - amzn.to/3YV7hny
Alaiyathi Wood Pressed Sesame Oil - 1Litre - amzn.to/3WN2Lpf
As an Amazon Associate, I earn from qualifying purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
Follow our Instagram account Link - foodareatamil?i...
Like n Follow our new Facebook page - / 100083360757008
பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய்,A2 நெய், A2 வெண்ணெய், மசாலா பொருட்கள் வாங்க: 8686867845, 9944889525
(Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம்)
தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்!
Alaiyathi oil whatsapp Link :
wa.me/c/918686867845
Alaiyathi oil Website Link :
alaiyathioils.com/
Пікірлер: 205
அண்ணன் அனைத்திலும் வல்லவர். ❤️🙏👍
மிக நல்ல மனிதர் ஐயா…. வாழ்க❤
Unga sense of humour, singing, simplicity, mathavangaluku soli thara vitham, hygiene ithu lam tha ungaluku addict aaga reasons Bhai
ஜப்பார் பாய் முதல் முறையே செக்கு எண்ணை செய்முறை கண்டேன் சூப்பர்...
Very happy to watch the pure expelling of all kind of oils. My heartiest greetings nd congratulation
Super Bhai ninga nerlaiye poi engalukku theliva solli ipdithan Mara sekku ennai edukkuranganu videova eduthu kaattunatharku thanks Bhai🤝👌🤗
Avar romba velanthiya irukar he so great And Bhai nenga vera level ponga 👍👍👍
I am using their few oil products. It's very good
Asalaamu Alaikkum Wa Rahmathulahi Wa Bharakathuhu Sir! Please upload all chutney varieties. Yesterday I tried tomato rice which you post here. It came out very well and taste awesome. Day before yesterday I tried chilli fish, really it’s ultimate. 2 months before I tried your seraha samba mutton biryani, wow apdi oru taste. Adipoli Alhamdhulillah JazakAllahuhaira for uploading and teaching all kind of dishes.
@menaganmanohar117
Жыл бұрын
3:59
God bless you. your narration is wonderful. you have shown the traditional oil extraction. you are talented.
Useful and informative video, tq Bhai
புதியதோர் முயற்சி ...🤙💪👍
இதுதான் அசல் ஒரிஜினல் மரச்செக்கு.. நன்றி சகோ...
@ahmedkabeer6566
Жыл бұрын
000
அருமை. வாழ்த்துகள்.
பாய் வீடியோ லையே இது முற்றிலும் மாறுபட்ட வீடியோ சூப்பர் பாய்
அருமையான பதிவு
Kadalai punnaakum ellu punnakkum romba taste aa irukum. Vellam serthu saapita sema taste. 2k kidsku theriyathu
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
you are a great man bhai.....
Bhai vera level 👍🙏
Congratulations 👏
அருமை அருமை தலைவா , I am krishna from kuwait
Very useful video Jabarbhai
நல்ல தகவல் 👌நன்றி 🙏
Assalamualaikkum bhai yengeyyoio poyetteenga bhai MANAM. ERUNTHAAL MAARKKAMUNDU. Ungal sevai yengalukku theyvai ungal vediossaal neraiya therethu kolheroom nandri bhai
அண்ணா நீங்க கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மிட்டபள்ளி கிராமத்துல இதே மாதிரி செக்கு இருக்கு நேரம் இருந்தா வந்து பாருங்க என் கணவர் உங்களுடைய big fan
@nithyarajendaran6311
Жыл бұрын
ராஜ கணபதி ஆயில் மில்
@lathab5657
Жыл бұрын
Nomber please
Machine is much better than using cow...can’t imagine how painful the cow’s neck to carry the weight.. keep going with machine method 🙏🏾
🙏🙏👌🤝👏அருமையான பதிவு 🤝👏👌🙏🙏
Vilaiyum sonnal nanraga erukkum anna
Vera level bhai
Nice video bhai.
Bhai very useful information. Good work. 👌👌👌
Super information brother God bless you and oil mill owners
@anbalagans679
11 ай бұрын
ஏள்ளு எண்ணை ஆட்டும் போது கருப்பட்டி வெல்லம் போடுவது ஏள்ளில் இரபசை குறைவு அதை இடு செய்ய கருப்பட்டி சேர்ப்பர்கள்
Amazing. Allahumma shali wa salim wa barikh ala Sayyidina Muhammadin wa'ala ali Sayyidina Muhammadin fil awwalin wal akhirin wa fil mala'il a'la ila Yaumiddin
Thank you 🙏
Nice video quality product 👍 Nice presentations bro👍😍 From kerala palakakd
Super bhai
Super proses bai
Super 👌
What is the cost for out put to generate oil out put total cost Ex: ground nut 14kg Electric: charges Labour: cost Output: oil 6.5 kg Breakup cost as shown above
Super anna
super bai
பாய் நீங்க ரெக்கமென்ட் பன்னி வாங்காம இருப்போம வாங்கிரோம் நன்றி 🙏
What is the price of oil?
Superb
Vilakennai seiradu...than yaarum partirikamattanga...aadai full process kata sollunga... Earlier even our grand parents did it in their home...same we should know and do that
Thanks Bhai good video, but rates are high.
Ninga pesarathu rempa cute anna 🏅
மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா
Yeduthudalaaamaaaa punnaku nu solliteengaleee bhai 😁😁🏃🏾♂️🏃🏾♂️
Cold pressed oil 👍
Inta oil yeanga veetuku courier la varum nalla irukum
Super Super hero, அண்ணா,nega
Arumai Arumai 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super India vandu vittga
Namma area vanthu erukenga Bai... Enga sonthakaranga than...
அண்ணா இந்தியா வந்துட்டீங்களா உங்கநம்பர் குடுங்க அண்ணா நான் பிரியானி சாப் ஆரம்பிக்கப்போரேன் உங்களை அழக்கனும்
இதன் விலை பட்டியல் தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்
@catzuniverse6634
Жыл бұрын
Here rates are very high. Check their website given in the description
@MuthuKumar-en1ig
Жыл бұрын
@@catzuniverse6634 மர செக்கு எண்ணெய் விலை இதுதான்.
@mohamednafsan2847
Жыл бұрын
Ean ean business pannava 😂
@thalapathyrajeev5619
Жыл бұрын
@@catzuniverse6634 ethu bro high.. Price OK than bro
@dhakshinamoorthy9002
Жыл бұрын
Evolo price
Super bro
முதல் முறையாக இரண்டு நாட்களுக்கு முன்பு 5லிட்டர் வாங்கினேன் தரம் மற்றும் சுவை அருமை
@elavarsubanu114
Жыл бұрын
சகோதரா என்ன எண்ணெய் வாங்கினீங்க என்ன விலையில வாங்கினீர்கள்
@ramakrishnanrajendran4620
Жыл бұрын
Contact no pls to get oil
Supper br.
What is the area required for the chekku. Electricity consumed for 1 litre of oil
Bro Neenga Dubai la open pandra briyani shop la enna work seiya koopdiringala
Bhai All rounder
👌👌👌
Bhai vattilappam senju kaminga
Super
பாய் எங்க ஊருக்கு வந்திங்களா அச்சோ எனக்கு தெரியாமல் போய் விட்டதே 😢😢😢
Good 👍
1ltr oil price enna
Steam cooking panna adhiga yield edukalam bro.
without heating oil , how to cook bhai? if heating the oil, do we loose it property ? then why should buy Cold pressed oil?
சகோ அவர்காளை தொடர்பு கொள்வதற்கு அலையத்திகம்போனியுடையா போன் நொம்பாரைதொரியபடுத்தாவும்
விலைப்பட்டியல் தெரிவித்தால் ஆர்டர் கொடுப்பதற்கு நலமாக இருக்கும். P.K
அலையாத்தி கடலை எண்ணெய் நம்பர்
Sir please mention the prices for groundnut oil and sesame oil
Big.fan.bai.thondi
Price list please.
How can I get this set up. I'm in Ghana
Neenga abroadla irukeenga sonanga sir
Spr
Epo Anna tamilnadu poniga
Bai ithai pola orginal masala product manufacturers show us
Sir briyani la oil sudu panamiya ah sir sapduringa 😂😂
நானும் ஒரு வாடிக்கையாளர்.. 👍❤️
We are using this oil
உரல்+உலக்கு மரத்தால் இருந்தால் சுத்த மரசெக்கு
Anna how are you super Anna
Bhai come to our orphanage one day cook us Biryani.
Bhai உங்க Team a reveal panuga
எப்படி வாங்குவது
Bhai shorts video podungo
அலையாத்தி என்றால் என்ன??
How much selling cost
ஒவ்வொரு எண்ணெயும் விலை போடுங்க பாய்
@arulsamyvethamuthu1671
Жыл бұрын
Rate
Vanakkum sir
👍👍👍👍👍👍
Enga oor brother....
பாய் கலக்கிட்டீங்க .....போங்க நீங்க பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்ன்னு பாத்தா இப்படி கூட வீடியோ போடறீங்களை.....வெரி குட்...பாய்
விலை பட்டியல் போடவும் நன்றி