How to find Pure Oil in home | எண்ணெய் சுத்தமானதா என வீட்டிலேயே கண்டுபிடிக்கும் எளிய வழி|Oil Testing

Ойын-сауық

பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525
(Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் )
தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டெலிவரி செய்யப்படும்!
Alayathi Oil Website Link :
alaiyathioils.com/product-cat...
To buy Pure Wood Pressed traditional Healthy Oil
Phone or Whatsapp to : 8686867845, 9944889525
Free Door Delivery Across Tamilnadu With complete Neat packing
மரச்செக்கு எண்ணெயில் உள்ள தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையாக மாற்றப்படுவது எப்படி, எண்ணெயில் கலப்படம் உள்ளதா என வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #MarachekkuOilBenefits #TheneerIdaivelaiOil #OilBenefits
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 378

  • @theneeridaivelai
    @theneeridaivelai2 жыл бұрын

    பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525 (Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் ) தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்! Alayathi Oil Website Link : alaiyathioils.com/product-category/marachekku-ennai-vagaigal

  • @siva4004

    @siva4004

    2 жыл бұрын

    DELIVERY DISTANCE?

  • @sivazarco7289

    @sivazarco7289

    2 жыл бұрын

    Please discuss about hallmark gold!

  • @hahaha1749

    @hahaha1749

    2 жыл бұрын

    Lab test தான் correct டா தெரியும்

  • @NareshKumar-et6zs

    @NareshKumar-et6zs

    2 жыл бұрын

    Bro in their website they mention price of wood sesame oil 175rs how it is possible to give 1ltr to this price 100kg ellu potta Marachekku la 44 to 45 kg oil yield tan varum enna ellu ah irunthalum ithuku mela no chance...so ellu cost evlo KARUPATTI cost evlo nu calculate pannunga on my knowledge this is not pure

  • @NareshKumar-et6zs

    @NareshKumar-et6zs

    2 жыл бұрын

    I was in same industry in madurai we do have nearly 5 Oil mills

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil77622 жыл бұрын

    சூப்பர் தேனீர் இடைவேளை எனது ஆதங்கத்தை வெளியீட்டு உள்ளீர்கள் ......... ஆனால் அவர்கள் தரமான எண்ணெயை விற்கிரர்களா என தெரிந்துகொண்டு மார்கெட்டிங் பண்ணுவீங்க என நம்புகிறேன் ........

  • @malarkodi845
    @malarkodi8452 жыл бұрын

    நல்ல விஷயத்தை அழகா தெளிவா சொன்னீங்க அப்பா உங்களுக்கு என்னுடைய நன்றி வாழ்த்துக்கள்

  • @kaalbairav8944
    @kaalbairav89442 жыл бұрын

    அருமை அருமை அற்புதமான் விளக்கம் அதுவும் கலப்பிடமில்லாத தமிழில் சொன்னீர்கள் நன்றி

  • @mathi..
    @mathi..2 жыл бұрын

    இந்த வீடியோ அலையாத்தி மரசெக்கு எண்ணெய் விளம்பரம் மட்டுமே உழவனின் கருத்து

  • @BroAaronRamOfficial
    @BroAaronRamOfficial2 жыл бұрын

    மகிழ்ச்சி. அனைத்து உணவு வகைகளில் உள்ள கலப்படம் சம்பந்தமான நிறைய video போடுங்க சகோ.

  • @thangavelp3264
    @thangavelp32642 жыл бұрын

    Thanks for your valuable information friends and please continue your services for the people

  • @Mr..Playboy
    @Mr..Playboy2 жыл бұрын

    Super bro azhaga sollikuduthinga many of us use packet oils but don't know the value of traditional oils so guys let's include our traditional oils in our foods.... ❤️❤️❤️❤️❤️

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Жыл бұрын

    அருமையான விளக்கமாக கூறிய பதிவு ஜயா சூப்பரான பதிவு

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w2 жыл бұрын

    அவசியமான சமுதாயத்திற்கு தேவையான அற்புததகவல்கள்ளை தரும் உங்களை மனமாறவாழ்த்துகிறேன் தம்பிங்களா.

  • @kiruthikkumar6103
    @kiruthikkumar61032 жыл бұрын

    Bro superaa panringa neenga solrathu romba usefulla iruku

  • @senthilarunagri3501
    @senthilarunagri35012 жыл бұрын

    அருமை அருமை அருமை சகோதரரே அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @m.sathishmr3097
    @m.sathishmr30972 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @deepadharsini221
    @deepadharsini2212 жыл бұрын

    Thanks for the information. very useful

  • @mah6104
    @mah61042 жыл бұрын

    அருமையான பதிவு தகவல் வாழ்த்துக்கள்

  • @vijimalarsrecipes3247
    @vijimalarsrecipes32472 жыл бұрын

    பயனுள்ள தகவல் சகோதரரே👏👏👏👍👍👍👍

  • @royalselvaselva8546
    @royalselvaselva85462 жыл бұрын

    மிக அருமையாக சொன்னீங்க நண்பா இந்த பதிவை பார்த்து விட்டு பாக்கெட் எண்ணெய் யை அனைவரும் தவிர்க்க வேண்டும் இது போன்ற பதிவுகள் தரும் தேநீர் இடைவேளைக்கு நன்றி 🙏🙏👌👍👍🔥

  • @radhakrishnanv5675

    @radhakrishnanv5675

    2 жыл бұрын

    அப்ப இவ்வளவுகாலம் ஏமாற்று வேலைதானா வா.வு.சி கூட செக்கிழுத்தகதை இப்போது தான் புரிகறது குரொனதொற்றுநோய் வந்தது இப்படி தானோ இனி தடுப்புஊசிகூட பாட்டி வைத்தியம்தான் சிறியவன்

  • @ajeethkumar5354
    @ajeethkumar53542 жыл бұрын

    Gud information bro meelum ithe maathiri thodarnthu natural and organics paathi Naraya videos podunga, Inime naanum chrkkula aatura oil tha use panna poren

  • @tvmsabesh9997
    @tvmsabesh99972 жыл бұрын

    Nalla karuthu❤️❤️❤️

  • @sambathsambath1989
    @sambathsambath19892 жыл бұрын

    அருமையான பதிவு 💯👌👌

  • @sigaraminfo7257
    @sigaraminfo72572 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா 👌

  • @deepakmanishvar
    @deepakmanishvar2 жыл бұрын

    Super nalla sonninga 👌

  • @pandimurugan9346
    @pandimurugan93462 жыл бұрын

    Supper Thalaivaa 🔥🔥🔥

  • @harinipriya6710
    @harinipriya67102 жыл бұрын

    Useful information thank you 👍

  • @sathyajoseph7006
    @sathyajoseph70062 жыл бұрын

    Very useful vedio thank you...👍👍👍

  • @Jeevan24
    @Jeevan242 жыл бұрын

    Nalla thagaval sagoo

  • @smallboytech6206
    @smallboytech620610 ай бұрын

    thank you bro to say very good information to all the people define by oil

  • @mlokesh7714
    @mlokesh77142 жыл бұрын

    அருமையான. பதிவு

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs21052 жыл бұрын

    Super bro.vazhthukkal.

  • @nishanthsivasamy510
    @nishanthsivasamy5102 жыл бұрын

    Enna tha iyarkai ennainu sonalum, thengai kayavaika sulphur use pandrangle athuku ena pandrathu.

  • @ashok6072
    @ashok6072 Жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏

  • @suresharumugam346
    @suresharumugam3462 жыл бұрын

    அருமையான பதிவு

  • @positivestar001
    @positivestar0012 жыл бұрын

    Please give this kind f programs Then people wil get clarity 100% correct

  • @__-hm9sy
    @__-hm9sy2 жыл бұрын

    Yappa neenga than content createrle vare level👍👍👍

  • @----tceect----

    @----tceect----

    2 жыл бұрын

    Bro mr.gk umm

  • @ijashafees8447
    @ijashafees84472 жыл бұрын

    super na Semma valuthukal

  • @karthickr7152
    @karthickr71522 жыл бұрын

    All your video are more informative . If we want to buy fish without formalin . Why there is no any kit to check it like pregrency kit and so many other kids . Food product nallatha nu check panna any kits irukka bro!

  • @sathishar784
    @sathishar7842 жыл бұрын

    Kadala ennai la Kalapadam panna. Fridge la vacha kandu pudikalanu soltranga unmaiya nu sollunga.

  • @charlesdarwin2999
    @charlesdarwin29992 жыл бұрын

    சேவை சிறக்கட்டும் தேநீர் மேலும் சுவைக்கட்டும் குடிப்பவரெல்லாம் அறிவு தெளிந்து பறக்கட்டும் நன்றியுடன் A. சார்லஸ் டார்வின்

  • @satheeshviji4162
    @satheeshviji41622 жыл бұрын

    Bro cook pannum boothu oil 100 degree Celsius meala pogum ,ippo uir sathukka pogatha?

  • @harikrishnan2415
    @harikrishnan24152 жыл бұрын

    தண்ணீரை பற்றி ஒரு வீடியோ... (எது நல்ல தண்ணீர்)

  • @SN-xv8te
    @SN-xv8te2 жыл бұрын

    Pls suggest the best way to locate sekku in each one's local area

  • @jayaprin5463
    @jayaprin54635 ай бұрын

    Super anna..nice and super infermation....

  • @tamilcuts2967
    @tamilcuts29672 жыл бұрын

    Nice marketing strategy bro 🔥

  • @pandiyarajan4321
    @pandiyarajan43212 жыл бұрын

    Miga viraivil 10M subscribers varuvatharkku vazhthukkal nanba

  • @thinksuriya
    @thinksuriya2 жыл бұрын

    Super Thalaiva

  • @petervinu1647
    @petervinu16472 жыл бұрын

    நல்ல செய்தி

  • @janarthananreddy4883
    @janarthananreddy48832 жыл бұрын

    Excellent work bro

  • @ramprathramselvaraj338
    @ramprathramselvaraj3382 жыл бұрын

    heatla uyir sathukkal eranthurumna samaikum podhu soodu pannama sapadrom angayim kitta thataa 100 150 degree la heat aguthila

  • @rajaprabu395
    @rajaprabu3952 жыл бұрын

    One doubt bro uyire satthu irumbu machine la aatna heat la seththurumnu soltrangale...kuzhambu thalikkum podhu heat agumey...appa uyire saththu sagatha bro

  • @mahendran520
    @mahendran5202 жыл бұрын

    Boss, parasuite oil kuda freeze aagum, athuku parasuite nallathu nu solluvegala,

  • @gamingcobra280
    @gamingcobra2802 жыл бұрын

    Sollren kettu therinjukirigala athu super

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc2 жыл бұрын

    Brother new bike vaangum podhu insurance and road tax evlo percentage nu correct ha theyrinjikka oru video podungka please

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej2 жыл бұрын

    அருமையான வீடியோ

  • @shinepriyan7801
    @shinepriyan78012 жыл бұрын

    Today's song😅😅 Your videos are Superb Anna... Keep going🤩❤️✨

  • @arumugamk5533
    @arumugamk55332 жыл бұрын

    அருமை சகோ

  • @gokulnathp5836
    @gokulnathp58362 жыл бұрын

    Nearby liye elarum seeds kudutha aati tharanga... Naan regular ah apdi tha aatikren.

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran98492 жыл бұрын

    அருமை

  • @jagadeesh443
    @jagadeesh4432 жыл бұрын

    உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை 👍

  • @thilakskutty
    @thilakskutty2 жыл бұрын

    Super and information vedio bro👍👍

  • @veera6221
    @veera62212 жыл бұрын

    Anna rotary check la aatunaalum nalaatha irukum neenga veena check pannipaarunga

  • @kunalpandyapgm7500
    @kunalpandyapgm7500 Жыл бұрын

    சிறப்பு

  • @sindhujeyan3375
    @sindhujeyan33752 жыл бұрын

    Super Information

  • @jothimani8191
    @jothimani81917 ай бұрын

    Enaku Oru doubt... Naama epadium ennaiya sattila oothum pothu athu soodu agum... Apa athula iruka vitamin Ella pogatha.....

  • @rmaari2372
    @rmaari23722 жыл бұрын

    Nalla karuthu

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince79311 ай бұрын

    நன்றி🙏🙏🤝👌👌👏👏

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed14672 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 Жыл бұрын

    ஒரு எண்ணெய்செக் வைத்துள்ளவன் 3 நாளைக்கு ஒருமுறை எண்ணெய்யை TVS 50 அனுப்பிக்கொண்டிருந்தான் . இப்போது கலப்படம் பண்ணி 3 நாளைக்கு ஒரு முறை லாரியில் லோடு அனுப்புகிறான் .

  • @alinrajsangee7449
    @alinrajsangee74492 жыл бұрын

    Unga video ellam parpen good msg,keep it up

  • @ItzYashHere
    @ItzYashHere2 жыл бұрын

    Bro irumbu sekkula aatuna ennai nalladha illaiya?

  • @abenashdhanusu9586
    @abenashdhanusu95862 жыл бұрын

    you are a real hero😍

  • @radhakrishnanrk9617
    @radhakrishnanrk96172 жыл бұрын

    Surely i will order this Oils, bro

  • @emmandoemmando9359
    @emmandoemmando93592 жыл бұрын

    Mass thalaivaa ❤️

  • @sathishkumarc4410
    @sathishkumarc44102 жыл бұрын

    எங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக செக்கு போட்டு எண்ணெய் விற்பனை செய்கிறோம் ஆனால் இப்போது உள்ள மக்கள் நிறைய பேர் கடைகளில் விற்கும் கலப்பட எண்ணெய்களை விட எங்கள் சுத்தமான எண்ணெய் விலை அதிகம் என்று வாங்க மறுக்கிறார்கள்

  • @radnus.s9475

    @radnus.s9475

    2 жыл бұрын

    நண்பா நோய் அற்ற வாழ்வு தான் செல்வம் தெரியல தெரியாம? மாத்திரை வாங்கி அடிமை இருக்காங்க

  • @radnus.s9475

    @radnus.s9475

    2 жыл бұрын

    கண்டிப்பா மாறுவங்க வருத்தம் வேண்டாம் உங்கள் பணி தொடந்து செயுங்கள் வாழ்த்துக்கள்

  • @g7tamil538

    @g7tamil538

    2 жыл бұрын

    Yenga bro

  • @sethupathi2824

    @sethupathi2824

    2 жыл бұрын

    Price

  • @manikandank914

    @manikandank914

    2 жыл бұрын

    @@sethupathi2824 தயவு செய்து உங்கள் பாரம்பரியத்தை விட்டு விடாதீர்கள் கவலை வேண்டாம் இனி இந்த கார்பரேட்டை எவனும் நம்ப மாட்டான் தரமான பொருட்கள் பற்றிய விளம்பர விழிப்புணர்வு இல்லை தொடர்ந்து முயற்சிசெயுங்கள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்

  • @maduraimeenakshisamayalmms
    @maduraimeenakshisamayalmms2 жыл бұрын

    Super explain

  • @anandhkarthick1733
    @anandhkarthick17332 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @karthik253214
    @karthik2532142 жыл бұрын

    Anna heat addhigamna kettadhunh solringa but sun light la 4 days vacha aduvum Ella sathum poidumla

  • @thahirabanum7769
    @thahirabanum77692 жыл бұрын

    Perfect service

  • @pradeepselvan
    @pradeepselvan2 жыл бұрын

    Very good ❤️❤️❤️

  • @rhinothunder83
    @rhinothunder832 жыл бұрын

    Plastic free bottle change panna inum superb a irukum . Plz post a video . Ppl buy buy pannuvanga plastic free cover. & TN la plastic cover ban pannalum still they are selling . How to take action for this . Govt. Eppadi solvadhu ?

  • @Kaliraj12392
    @Kaliraj123922 жыл бұрын

    அண்ணன் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதால் என்ன நன்மை ஏற்படும்... விளக்கவும்

  • @christopher10babu

    @christopher10babu

    2 жыл бұрын

    Nalla kelvi....

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    2 жыл бұрын

    வரி எஸ்ட்ரா ஆகும் ஒன்னும் ஆகாது

  • @ashankraju1043

    @ashankraju1043

    2 жыл бұрын

    Kuppa adhigama irukkum😂 avlodha 🙄

  • @maniiswarya

    @maniiswarya

    2 жыл бұрын

    விவசாய நிலங்கள் காணாமல் போகும்

  • @SembaruthiChannel

    @SembaruthiChannel

    2 жыл бұрын

    If u r in corporation , mandatory have some sectors like government colleges, hospitals, industries and transport facilities to connect with other Cities then tax will be increase for commercial , government income should be high compare to municipality

  • @devilking6157
    @devilking61572 жыл бұрын

    ஆட்டுப்பால் பற்றி தகவல் போடுங்க...

  • @anthonyjohnson7098
    @anthonyjohnson70982 жыл бұрын

    Please make an video on how to Complaint on two wheelers bad honking on cross roads.

  • @mewedward
    @mewedward2 жыл бұрын

    Ellam ok, mass production la sulpher poduva ga, vetula kopara podura thu tha best 😄

  • @elakiya1233
    @elakiya1233 Жыл бұрын

    Bro but marachekku vida kal chekkulatha suthama heat erathe illa... Maatuchekku and kal chekkutha heat a erathilla ...best always kalchekku..... Marachekku speeda suthum so atulayu heat eruthu...naanga marachekku vendan solli kal chekku potrukom

  • @ArunKumar-hg7in
    @ArunKumar-hg7in2 жыл бұрын

    Anna what is refined oil ? Nallatha kettatha?? Petroliam oil mixing eppadi kandu pudipathu pls 🙏🙏🙏

  • @priyangacs6750

    @priyangacs6750

    Жыл бұрын

    Refined oil is very bad to health because it cause blood clot really it is dangerous don't ever use refined oil

  • @BillaRenga
    @BillaRenga2 жыл бұрын

    Paraffin oil mix panathula இருந்து original செக்கு oil yethu duplicate yethu nu yapudi kandupudikurathu 🙄 mudincha ithuku reply panunga bro

  • @kovaikhan9167
    @kovaikhan91672 жыл бұрын

    Very aritificial.pure branding

  • @joyfamilytamil
    @joyfamilytamil2 жыл бұрын

    Great job bro...

  • @Raja-yv9we
    @Raja-yv9we2 жыл бұрын

    Bro Ungaloda advertisement nalla iruthuchu Have a doubt Epdiyum samaikum bothu oil heat aayidum la Apo antha saththu ellam waste aayiduma

  • @SenthilKumar-ch6eh
    @SenthilKumar-ch6eh2 жыл бұрын

    Good news super 👏👍👍👍

  • @letmetellkuttystory5859
    @letmetellkuttystory58592 жыл бұрын

    Enga amma appa ithe than soluvanga marunthuku kudukuratha saapatuku kuduthuralam Aporom sapida selavu panna sambathikka udambu la thembu irukum Sapata waste panna koodathunu

  • @krish5924
    @krish59242 жыл бұрын

    Anna gym pathi oru explain video post panunga

  • @pratheeshmanopeter8183
    @pratheeshmanopeter81832 жыл бұрын

    Bro best saves method pathi video panuga bro plz plz

  • @vinothnakshathra
    @vinothnakshathra2 жыл бұрын

    Good info

  • @kmedits1090
    @kmedits10902 жыл бұрын

    Ipo samayal ku indha ennai Use panumbodhu soodu aagum ilaya Apo andha Ooyir sathukal pogadha....? Ad film yeduka panam kudutha ena venumana kadha soluvingala ???

  • @naveenvelan4127
    @naveenvelan41272 жыл бұрын

    Bro information about, Transformation of Nagaratchi into Managarachi (city)

  • @isaiisai68001
    @isaiisai680012 жыл бұрын

    My fav channel

  • @user-pf8gu9ib6i
    @user-pf8gu9ib6i2 жыл бұрын

    Super 👍🏻👍🏻

  • @kannadhasan7164
    @kannadhasan71642 жыл бұрын

    Vera mari bro❤️❤️❤️

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro18482 жыл бұрын

    Bro.... Varnashrama Dharmam patri video podunga....

Келесі