Subash Palekar Method: The Secret to 24 Acres of Organic Farming in Coimbatore

#organicfarming #coimbatore #couple
கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் பயணித்தால் தொண்டாமுத்தூருக்கு முன்பு தீனம்பாளையம் பகுதியில் சாலையின் இரு பக்கமும் சீதா வனம், மருதவனம் என்ற பெயரில் அற்புதமான வேளாண் பண்ணையை காணலாம். குறுங்காடாக காட்சியளிக்கும் அந்தப் பண்ணையை மருத்துவர் மாணிக்கராஜ் - நாகரத்தினம் தம்பதி உருவாக்கியுள்ளனர். சுமார் 24 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, தேக்கு, காய்கறிகள், பழங்கள், மிளகு, காபி என பல்வேறு விவசாயங்களை செய்து வருகின்றனர். அவர்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை விளக்குகிறது இந்தக் காணொலி...
Credits:
Host & Reporter : Guruprasad | Camera: T.Vijay | Edit: Sushanthika | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 116

  • @ravia7856
    @ravia7856 Жыл бұрын

    இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தம்பதி. நீங்கள் நன்றாக விவசாயம் செய்து நீண்ட காலம் வாழ வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நீண்ட காலம் உணவு கிடைக்கும்.

  • @groworganic1077
    @groworganic1077 Жыл бұрын

    அருமை . நாகரத்தினம் அம்மாவுக்கும் மானிக்கராசா அயாவுக்கும் வாழ்த்துக்கள். இதுதான் எங்கள் பாரம்பரிய முறை. London இல் வீடு தோட்டத்தில் இயற்கை முறையில் வீடு தோட்டம் செய்கிறேன். அய்யா நம்மாழ்வரின் வழி.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    நன்றி அய்யா

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Thank you sir. Roti [food] is more important than Kapda [dress] and Makaan [home]

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Жыл бұрын

    அருமை. அம்மா உங்கள் விளக்கம் உங்களின் இயற்கை வழி வேளாண்மை மீது உள்ள பற்றை அழகாக விவரிக்கிறது. நன்றி அம்மா. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் வந்து காண வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் பெண் நம்மாழ்வார் 🌹🌹🌹🙏🙏🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 Жыл бұрын

    இயற்கை அன்னையோடு இரண்டற இயைந்த அன்னையோ... இப்பெண்...!!!

  • @ganeshworld334

    @ganeshworld334

    Жыл бұрын

    அவங்க வியாபாரம்ந்த பன்றாங்க சேவை இல்லை

  • @sriramanr3786

    @sriramanr3786

    Жыл бұрын

    @@ganeshworld334 இரும்புத் தொழில் செய்து இயற்கையை அழிக்கும் வாணிபத்தைவிட, இயற்கையுடன் இயைந்து, பேசி வாழும் வாழ்க்கை சிறப்பு. சேவை என்பது பாழ்பட்ட மனிதர்களுக்கு. இயற்கைக்கு அல்ல. அதனின் ஒவ்வொரு செயலும் சேவையே...!!! அதை நாம் பெற்று பகுத்துண்டு வாழவேண்டும். நன்றி.

  • @ganeshworld334

    @ganeshworld334

    Жыл бұрын

    நீங்களும் இயற்கையதான் அழிக்கிறிங்க எப்பதான் அடுத்தவங்க செய்ரதுக்கு கைதட்றுதவிட்டு நீங்க இயற்கைக்கு என்ன செய்ய போகிறோம் யோசிக்க போறிங்களே

  • @sriramanr3786

    @sriramanr3786

    Жыл бұрын

    @@ganeshworld334 நான் இயற்கையை அழிக்கமாட்டேன். நான் மரங்களோடு பேசுபவன்... !!! மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறேன் அவ்வளவே...

  • @ganeshworld334

    @ganeshworld334

    Жыл бұрын

    நாம என்ன செய்றோம்னு தெரியாம செய்றோம் தினமும் செய்வதில் இயற்கைக்கு என்ன நன்மை என்ன தீமைன்னு ஆழமாக யோசியுங்கள் அப்பறம் மனிதர்களை மாற்ற முடியாது அழிவை ஒரு நாள் நோக்கி காத்திருக்கிறோம்

  • @premanathanv8568
    @premanathanv8568 Жыл бұрын

    கோயம்புத்தூரில் உங்கள் ஊறுகாய் கிடைக்குமா. மிகவும் அருமைங்க சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @karthikeyana35
    @karthikeyana35 Жыл бұрын

    The maturity of them both allowing each other to convey the message without interrupting.. Wish them both all the best.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    சக்தி இல்லையேல் சிவன் இல்லை

  • @peacenvoice6569
    @peacenvoice6569Ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் சந்ததிகள் நீடூடி வாழ வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் செய்யும் செய்ய போற விவசாயிகள் அனைவருக்கும் பொது மக்கள் சார்பாக கோடானுகோடி வாழ்த்துக்கள் நன்றி

  • @selvakumar8773
    @selvakumar8773 Жыл бұрын

    தெய்வங்களை வணங்கி வழிபடுகிறேன்.

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 Жыл бұрын

    அருமை, மிகவும் மகிழ்வாக உள்ளது

  • @1970sugan
    @1970sugan Жыл бұрын

    People like Suresh Palekar are recognized now. He is the pioneer for nature based farming. Good to see it is entirely home grown literally and intellectually. People are adopting to this style of farming.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Jai Bharath

  • @neelakandan4900
    @neelakandan4900 Жыл бұрын

    நல்ல அறிவுரை பசுமையான காணொளி

  • @jaik9321
    @jaik9321 Жыл бұрын

    Congrats for your love on nature -- we require more such farms acorss India

  • @shwatasureshkumar8631
    @shwatasureshkumar8631 Жыл бұрын

    You are not only saving people but the earth! What an inspiration to future genarations

  • @TSR64
    @TSR64 Жыл бұрын

    அருமை அருமை ஐயா. பாராட்டுக்கள். நன்றி வணக்கம்.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Жыл бұрын

    Eyess... Absolutely right..Madam..and..Sir...!*🙏💐🌻Shri.. Subhash.Palekhar...Farming..System...!**Quite natural...manner... 🙏 Thanks for.. sharing ☺️😊 Your .. experience...!*

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Many many thanks

  • @jesril3172
    @jesril3172 Жыл бұрын

    He lets his wife talk...and not interfering. Great.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Жыл бұрын

    அருமை அருமை. வாழ்த்துக்கள் மேடம்.

  • @shanthimanish7021
    @shanthimanish7021 Жыл бұрын

    Thank you anachi for your clear explanation and information 🙏🙏

  • @balajikandavel
    @balajikandavel Жыл бұрын

    What Isha and Subash Palekhar has done to farmers is amazing..

  • @kumarram2955
    @kumarram2955 Жыл бұрын

    You are great saving the earth and people

  • @huthasalmath5886
    @huthasalmath5886 Жыл бұрын

    Valha valtukkal koodi sir,

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 Жыл бұрын

    Excellent video and very informative to the society thanks for both of you.

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Жыл бұрын

    Very clear explanation and useful information. Thank you so much Dr.Manickaraj sir and his wife. May God bless you and your family. Salute you both.🙏🙏 Natarajan, Mettupalayam.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Thank you

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Thanks and welcome

  • @prasathm2698
    @prasathm2698 Жыл бұрын

    God blessing you..

  • @prasanthakhan9995
    @prasanthakhan9995 Жыл бұрын

    Super 👍 Dr amma ❤

  • @truenews3476
    @truenews3476 Жыл бұрын

    இயற்கை விவசாயம் நன்மை பயக்கும் 👍

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Жыл бұрын

    Valka valamudan..!

  • @BalaShanmugam-qu2xb
    @BalaShanmugam-qu2xb Жыл бұрын

    arumai

  • @lifemaximum1712
    @lifemaximum17129 ай бұрын

    Excellent effort indeed.

  • @MK-by6pm
    @MK-by6pm Жыл бұрын

    Wow..super mam. God bless you 💐💐

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி..என் தோட்டத்தில் இரசாயன பயன்பாடு இல்லை..தென்னை, பழங்கள்,கீரை விவசாயம், என்னிடம் மாடு கூட இல்லை, ultra low cost farming - Jadam technique

  • @kgmanoharan34

    @kgmanoharan34

    Жыл бұрын

    What is Jadam technique? How to implement?

  • @jjfarm-technologyforfarming

    @jjfarm-technologyforfarming

    Жыл бұрын

    see above link even in that i dont use sulphur i use Jadam microbial solution + Jadam fertilizer solution

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh Жыл бұрын

    அருமை

  • @jothinagarajann8267
    @jothinagarajann82674 ай бұрын

    Superb Akka.

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 Жыл бұрын

    Amma&Aya valzha wallamudan super spech

  • @ganapraasam8306
    @ganapraasam8306 Жыл бұрын

    Nice

  • @sathyapriya5058
    @sathyapriya5058 Жыл бұрын

    Very informative 👏 Thanks a lot 🙏

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Most welcome 😊

  • @VinodKumar-pj9pf
    @VinodKumar-pj9pf Жыл бұрын

    Very nice explanation. Thankyou

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    You are welcome

  • @1970sugan
    @1970sugan Жыл бұрын

    Amazing work 🙏🙏🙏🙏

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Thank you 🙌

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Жыл бұрын

    Vanakkam to Dr. Sir and Madam ,This is my dream. I am going to start small. I can understand and appreciate the efforts you would have put into this. Excellent to watch that you allow your wife to speak without any hinderance. I have learnt and got inspired by many things in this video. Thanks a lot Dr.Sir and Madam

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Thank you very much for your kind words. I am not at all tired of repeating a wonderful quote: " This world is not inherited from our ancesters. This world is borrowed from our children. We have to return it to them in a better shape."

  • @soundaryasaravanan7860
    @soundaryasaravanan7860 Жыл бұрын

    Love this farm.. want to be a part of it..

  • @menakamanickaraj

    @menakamanickaraj

    Жыл бұрын

    Definitely 😊.pls visit us

  • @PalMuThangam

    @PalMuThangam

    Жыл бұрын

    @@menakamanickaraj வணக்கம். Please share your farm address . What are the convenient days /times we can visit.

  • @rajku446
    @rajku446 Жыл бұрын

    Your r god of natura. long live god

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 Жыл бұрын

    Good

  • @soofi2631
    @soofi2631 Жыл бұрын

    Sir,& Madam, 🙏 Your explanation excellent god bless your family. Kindly make video monthly once that will help for others if possible.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Sure, will do sir, thank you.

  • @sureshmohan458
    @sureshmohan458 Жыл бұрын

    Great dedicated farming.

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Yes, thanks

  • @ANNAMALAIfarm
    @ANNAMALAIfarm Жыл бұрын

    👍

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 Жыл бұрын

    👏👏👏👍🙌

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Жыл бұрын

    வெளியூர் value added பொருட்கள் அனுப்ப வார்களா?

  • @akshayhb8035
    @akshayhb8035 Жыл бұрын

    Please provide English subtitle. I recently purchased an agricultural land and would love to practise Natural farming.

  • @sathishnishan4051
    @sathishnishan4051 Жыл бұрын

    Agri lovers

  • @adamu6151
    @adamu6151 Жыл бұрын

    Very good farmers,they are great,other farmers should follow them,I request both of them to write in magazines, news papers etc.Vazga vazamudan ,nazamudan.

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Yes, thanks

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Thank you. We do contribute thro News papers, magazines and radio.

  • @kingsleyedward4308
    @kingsleyedward43085 күн бұрын

    Water irrigation explanation correct 💯😂😂😂😂

  • @mohankumarm5482
    @mohankumarm5482 Жыл бұрын

    Welldone sir,appreciate your efforts and enthusiasm. God bless you for hale and healthy living.Why don't you try vegetables?

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Sir, now we are raising vegetables for our 3 families. Short of land area is the problem. But we are trying to expand by inter cropping.Thanks

  • @pencilpoint2249
    @pencilpoint2249 Жыл бұрын

    Jeevamirtham clock wise la thaan kalakanaum

  • @anitharajesh5057
    @anitharajesh505711 ай бұрын

    👍👍👍👍👍

  • @aadhilaafiq4355
    @aadhilaafiq4355 Жыл бұрын

    Nadauu seiya thennanganru sales pannuvaangala?

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Жыл бұрын

    Only one aspect was a bit confusing ,regarding watering of coconut tree. It is because of editing I think. Otherwise, a very good informative video . Thank you

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Sorry for that

  • @boominamadhu1436
    @boominamadhu1436 Жыл бұрын

    The product of namallvar

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Жыл бұрын

    அம்மா எனக்கு இரண்டு ஏக்கர் தென்னை நெருக்கமாக (18அடிக்கு) உள்ளது ஊடுபயீரோ மரமோ வைக்கலாமா?

  • @balajieee340
    @balajieee340 Жыл бұрын

    Work irutha sollunga sir

  • @deepasampath1121
    @deepasampath1121 Жыл бұрын

    👌

  • @kokilavidhya7974
    @kokilavidhya7974 Жыл бұрын

    Nice video ... can u pls share u r location.. like to visit

  • @PasumaiVikatanChannel

    @PasumaiVikatanChannel

    Жыл бұрын

    Check description

  • @pandiyanr8522
    @pandiyanr8522 Жыл бұрын

    நீங்கள் பேசும் விவசாயம் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றனவா....? இருந்த சொல்லுங்க

  • @vedanti1985

    @vedanti1985

    Жыл бұрын

    Subhash palkar book on agriculture is available in most of languages & even he teach on KZread. Take 📝

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Жыл бұрын

    Sir very good. I am also have 9 acres land in Erode dt Arachalur. Under LBP WATER. And one well 7.5 hp free EB.. My grantfather property. I want to sell ...interest to buy sir.

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Sir, kindly keep your land for future generation. Pl dont sell unless absolutely unavoidable. Land is the only thing man cannot create. Please think 100 times before selling/

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Жыл бұрын

    Please show your house for rob !!

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    எங்கள் வீட்டுக்கு வந்தால். பரிதாபப்பட்டு ஏதா வது கொடுக்கத்தான் செய்வீர்கள். நன்றி

  • @ravia7856
    @ravia7856 Жыл бұрын

    நம்மாழ்வார் சாகவில்லை

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Жыл бұрын

    600 runs this over..

  • @PandiyanKottur-li7zu
    @PandiyanKottur-li7zu3 ай бұрын

    0

  • @fcmettupatti6118
    @fcmettupatti6118 Жыл бұрын

    Apo Esha voda binomi ya niga

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Жыл бұрын

    பூச்சியிலகூட நல்லபூச்சி ஏமாளியதான் இருக்கு கெட்டபூச்சி திராவிடத்தை போல தெளிவாதான் இருக்கு

  • @highendcustomdesigncaraudi1777
    @highendcustomdesigncaraudi1777 Жыл бұрын

    Y cow shit . In forest there no cow shit . God created plants before create human. Human knowledge is nonsense.

  • @rajarajank6705

    @rajarajank6705

    Жыл бұрын

    Cow dung comes from eating plants, and with more nutrients required for soil to nourish

  • @menakamanickaraj

    @menakamanickaraj

    Жыл бұрын

    Herbivorous mammal shit! Do you understand that?

  • @manickarajtm6565

    @manickarajtm6565

    Жыл бұрын

    Forest was created by God's shit. Later on, he was unable to travel far and wide.,moreover the quantity was not sufficient.So HE created mammals to give more and more shit from eating plants, grass snd other vegetables. The biggest mammal ,the Pachyderm is responsible for the vast stretch of grass grown in our farm over 7 acres which is enough to feed 10 cattlles and 25 goats in our farm. Even Human shit may have the same value if excreted after eating what the mammals eat. Thinking of a Research Project?

  • @menakamanickaraj

    @menakamanickaraj

    Жыл бұрын

    I'm guessing you are human. According to you human knowledge is nonsense. Which means ' your comment is nonsense'

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 Жыл бұрын

    Super super super super super 👍

Келесі