ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தை விடும்போது..எல்லோரும் சிரிச்சாங்க | FARM | NEEYA NAANA | MERCURY

Ойын-сауық

@MERCURY #farmcouple #tamilfarming #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
TO CONTACT SHANTHI - KUMARAN IYRAKAI UZHAVANMAYAGAM
[ 👇 The online store will be opened on Wednesday and Sunday only for pre-booking. Delievery is on Moday and Thursday evening ]
Order Link : mybillbook.in/store/sembulam
Mail Id : neermaiiyarkai@gmail.com
Location : Uthupalayam, Dharapuram
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
Super Singer Daisy | அப்பாவோட கனவுதான் இந்த பயணம்... | VIJAY TV | MERCURY
• Super Singer Daisy | அ...
கடலை மிட்டாய் விற்பனை செய்யும் நடிகர் | SIVA KUMAR | MITTAI KADAI | VIJAY TV | MERCURY
• கடலை மிட்டாய் விற்பனை ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Пікірлер: 35

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg9 күн бұрын

    மிகவும் சரியான முடிவு வாழ்க வளமுடன் 👌❤️🤝👏🙏👍🌹💕தொடரட்டும் உங்கள் உழைப்பு💕💕

  • @monishasekar4716
    @monishasekar47168 күн бұрын

    Alattal illatha pechu. Super sis❤

  • @jaiball8039
    @jaiball80399 күн бұрын

    உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் 🙏🏽 அம்மா

  • @Arumugamks-it7rp
    @Arumugamks-it7rp9 күн бұрын

    Great initiative,inspiration to many people. All the best to Mr.Chandrasekar and family.

  • @ramadossg3035
    @ramadossg30357 күн бұрын

    மிக அருமை மா..! உங்கள் வாழ்க்கை .. நல்ல உதாரணம்.

  • @jaiball8039
    @jaiball80399 күн бұрын

    தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லுங்கள் 🙏🏽

  • @F2HSuppliers-tt3sy

    @F2HSuppliers-tt3sy

    8 күн бұрын

    LlL😊😂

  • @F2HSuppliers-tt3sy

    @F2HSuppliers-tt3sy

    8 күн бұрын

    L

  • @garivalagan4791
    @garivalagan47916 күн бұрын

    வாழ்த்துக்கள் விவசாயி 🎉

  • @raji1458
    @raji14588 күн бұрын

    Please இவங்க நம்பர்.. அட்ரஸ் குடுங்க. பொருள்களை வாங்க

  • @Spectacularvijay
    @Spectacularvijay8 күн бұрын

    Appreciate your efforts

  • @bernicejacinth4685
    @bernicejacinth46858 күн бұрын

    Humble living. How many acres is this land

  • @perumalv526
    @perumalv5269 күн бұрын

    Can we have farm visit.

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm6 күн бұрын

    Arumai

  • @user-vb9to3eh3n
    @user-vb9to3eh3n9 күн бұрын

    Howmuch area you cultivated?

  • @user-ey9qc5iy6k
    @user-ey9qc5iy6k9 күн бұрын

    Nice to know.... How to order? contact details please

  • @RAJESHDHARMA05
    @RAJESHDHARMA058 күн бұрын

    Proud of you chandrasekar

  • @monishasekar4716
    @monishasekar47168 күн бұрын

    Vazhga valamudan!!!

  • @vijay-pn3vn
    @vijay-pn3vn7 күн бұрын

    Anchor...sanmathi ...❤❤❤romba cute ahh iruka....nice dress

  • @thenmozhip6862
    @thenmozhip68626 күн бұрын

    Vaalha valamudan

  • @malarvizhisgt9397
    @malarvizhisgt93978 күн бұрын

    Congratulations both of you 🎉

  • @nagarajans7765
    @nagarajans77657 күн бұрын

    ஏண்டி கால் ரசம், அதாண்டி பாதரசம், (மெர்க்குரி), உனக்கு நன்றின்றது கொஞ்சமாவது இருக்கா? மாம்பழம் குடுத்தாங்க, வாட்டர் ஆப்பிள் குடுத்தாங்க.... நல்லா பல்ல காட்டிகிட்டு வாங்கிகிட்ட. அந்த மனுஷங்கள பத்தி உன்னுடைய சேனல்ல போட்டியா? அவுங்க யாரு, பேரு, ஊரு, அட்ரஸ்ஸு, போன் நம்பரு, நல்ல நல்ல பொருள செஞ்சி விக்கிறாங்களே.... அதையெல்லாம் எப்பிடி வாங்குறது....இப்பிடி எதையாச்சும் சொல்லணும்னு உனக்கு தோணிச்சா? சொல்லி இருந்தீன்னா அவங்களுக்கு, அதை தெரிஞ்சிகிட்ட எங்குளுக்கு, இந்த நல்லதை எல்லாம் மத்தவங்களுக்கு சொன்னோமேன்னு நல்ல உணர்வு உனக்கு.......இப்பிடி எலாலாத்தையும் குழி தோண்டி பொதச்சிட்டியேடி, படுபாவி. சேனல்காரங்க இதையெல்லாம் சொல்ல உட மாட்றாங்கன்னு சொன்னா, மயிரே போச்சின்னு அவன்கிட்ட சொல்லிபுட்டு, ஒன்னோட வேலைய அவன் மூஞ்சிலயே உட்டு கெடாசிட்டு அவன உட்டு வெளியில வாடி. இனியாச்சும் யாராவது நல்லவங்க உன்னோட வாழ்க்கையில பார்த்தா பத்து பேருக்கு அவுங்கள பத்தி, வெளியில, ஊரு பேரோட சொல்லு. நாலு பேருக்கு வாயாலயாவது நல்லது செய்யி.

  • @ram2ravanan987
    @ram2ravanan9878 күн бұрын

    தலைமுடி எண்ணெய் வாங்க வேண்டும் ... இணையதள முகவரி அல்லது தொடர்பு அண் தெரிவிக்கவும்

  • @akbarbatcha
    @akbarbatcha9 күн бұрын

    Vazthukkal

  • @lokpradeeps1175
    @lokpradeeps11758 күн бұрын

    Super mam

  • @rexs3317
    @rexs33179 күн бұрын

    Nice 🎉

  • @sureshs1207
    @sureshs12078 күн бұрын

    Congratulations

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl7 күн бұрын

    இவர்கள் தயாரிக்கும் பொருள் வாங்க தொடர்ப்பு என் பதிவுயிடவும்

  • @user-wv3vb6bj1c
    @user-wv3vb6bj1c7 күн бұрын

    New Vivah sayam failure top job

  • @kdeivasi
    @kdeivasi3 күн бұрын

    This model may work only who has land already

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar72159 күн бұрын

    வாழ்க வளத்துடன்.

  • @ganesansellapan7742
    @ganesansellapan77428 күн бұрын

    விளம்பரம்

  • @naveenmca87
    @naveenmca878 күн бұрын

    Typical agri family women....

Келесі