021 - துணிவு தரும் சமான வாயு முத்திரை (Samana Vayu Mudra)

துணிவு தரும் சமான வாயு முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் - Episode 021
முத்திரை விளக்கம்
------------------------------
மனித உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. அதற்கும், விரல்கள் நுனிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. முத்திரைகள் விரல் நுனியை மையமாக வைத்து செய்கின்றோம். அதன் மூலம் உடல், மனம் வளம் பெரும். நலம் பெரும்.
சமான வாயு முத்திரை - துணிவு
-----------------------------------------------
செய்முறை விளக்கப்பட்டுள்ளது. துணிவு பிறக்கும். தைரியமாக நாம் வாழ்வில் செயல்படும் குணம் கிடைக்கும்.
விடாமுயற்சி
--------------------
இந்த முத்திரை விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையும் தரவல்லது. அதனால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
நினைத்ததை சாதிக்கலாம்
-----------------------------------------
இது ஒரு சங்கல்ப முத்திரை வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் ஆற்றல் கிடைக்கும்.
நல்ல எண்ணங்கள்
-----------------------------
நல்ல எண்ணங்கள் வளரும். நம் உடலை சுற்றி நல்ல என்ன ஒளி வட்டம் அதிர்வலைகள் வளரும். மாணவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
சோம்பல் நீங்கும்
---------------------------
சோம்பல் நீங்கும். உற்சாகம் பிறக்கும்.
பயம் நீக்கும்
-------------------
வாழ்வில் பய உணர்வு இல்லாமல் துணிவுடன் வாழலாம். எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காது. நோய் எதிர்பாற்றல் கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji
Like, Comment and Share with your friends and family.
For appointments, contact: 63699 40440, 98400 54246
Connect with us on:
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - pathanjaliyogam.com
#krishnanbalaji #samanavayumudra #mudras

Пікірлер: 9

  • @sivanmathan6030
    @sivanmathan60309 ай бұрын

    சமான முத்திரை செய்தால் நரம்பு தளர்ச்சி, முதுகு எலும்பு தேய்மானம், கழுத்து எலும்பு தேய்மானம், உடல் பலவீனம், ஊட்ட சத்து குறைபாடு குணமாகுமா அய்யா

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Жыл бұрын

    Thank you 🙏

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari99243 жыл бұрын

    Nanri ayya 🙏

  • @vickya1033
    @vickya10332 жыл бұрын

    வணக்கம் ஐயா.என் பெயர் விக்னேஸ்வரன் ஐயா சளிப்பிடித்திருக்கும் காலங்களில் முத்திரை செய்யலாமா.

  • @clipscounter
    @clipscounter8 ай бұрын

    ஒரு முத்திரைக்கும் அடுத்த முத்திரைக்கும் எவ்வளவு ஓய்வு தேவை

  • @mohankumarravindran8650
    @mohankumarravindran8650 Жыл бұрын

    எந்த ஆசனத்தில் இததை செய்தால் பலன் அதிகம்

  • @leemarose2676
    @leemarose26763 жыл бұрын

    கைகளை மடியில் வைக்க கூடாதா

  • @radhikara8649
    @radhikara86492 жыл бұрын

    மாதவிடாய் காலங்களில் முத்திரைகள் செய்யலாமா?

  • @kaveeasvayni880

    @kaveeasvayni880

    10 ай бұрын

    கூடாது

Келесі