Holy Tamil Christian Music

Holy Tamil Christian Music

Christava Paadalgal is a Channel dedicated to Fr S J Berchmans , he is an Indian Tamil evangelist. Fr. S.J. Berchmans is from Tamil Nadu. He goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people with his soothing Christian Praise & worship songs. He is a multi talented personalty , all the songs he signs are written and composed by himself.
He has composed over 350 songs, mostly in Tamil, and also some in English.

Пікірлер

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi430732 минут бұрын

    Hallelujah amen 😢

  • @JermansJermans
    @JermansJermans6 сағат бұрын

    இயேசுவே எந்த ஒரு துன்பமும் எங்களை நெருங்காமல் பாதுகாத்தருளும் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @user-rx3ot8zv9o
    @user-rx3ot8zv9o16 сағат бұрын

    Amen appa

  • @user-rx3ot8zv9o
    @user-rx3ot8zv9o16 сағат бұрын

  • @JEPublication
    @JEPublication17 сағат бұрын

    My one of fav

  • @irumalar2770
    @irumalar2770Күн бұрын

    Amen appa😊❤

  • @anandan-starmusic5213
    @anandan-starmusic5213Күн бұрын

    🅰️ Amen Jesus hallelujah ✝️🌹🙏🌹

  • @kingslytvl7
    @kingslytvl7Күн бұрын

    E minor ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றி பாடல் தினமும் பாடு(வோம்) நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றிச்சிறந்தார்-2 கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம் மகிழச் செய்தார்-2 2. கிறிஸ்துவை நம்பினதால் பிதாவுக்குப் பிள்ளையானோம்-2 அப்பான்னு கூப்பிடப்பண்ணும் ஆவியாலே நிரப்பப்பட்டோம்-2 3. உயிர்த்த கிறிஸ்து நம்ம உள்ளத்திலே வந்துவிட்டார்-2 சாவுக்கேதுவான நம் சரிரங்களை உயிர்ப்பிக்கிறார்-2 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும் ஆசாரிய கூட்டம் நாம்-2 வெளிச்சமாய் மாற்றியவர் புகழ்ச்சிதனை பாடிடுவோம்-2 5. துயரம் நீக்கிவிட்டார் கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்-2 ஒடுங்கின ஆவி நீக்கி துதி என்னும் உடையை தந்தார்-2 6. நீதியின் சால்வை தந்து இரட்சிப்பாலே போர்த்திவிட்டார்-2 மணமகன் மணமகள் போல் அலங்கரித்து மகிழ்கின்றார்-2 7. இயேசுவின் பெயராலும் ஆவியாலும் கழுவப்பட்டோம்-2 நீதிமானாய் மாற்றப்பட்டு தூய்மையான பிள்ளைகளானோம்-2 8. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட மாளிகை நாம்-2 ஆவிதாங்கும் ஆலயமாய் வளர்கின்ற கோபுரம் நாம்-2 9. விண்ணகமே நம் நாடு வருகைக்காக காத்திருப்போம்-2 அற்பமான நமது உடல் அப்பா போல மாறிடுமே-2

  • @calistafaucon981
    @calistafaucon981Күн бұрын

    23ம் சங்கீதம் இதை பாடலாக எஸ்பி அருமையாக பாடியுள்ளார். தினமும் படித்து தியானித்து நாம் பயன் அடையலாம்

  • @DAnithaDevaraj
    @DAnithaDevarajКүн бұрын

    Glory to jesus amen

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1qКүн бұрын

    ஏசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை உன் கரத்தில் ஒப்புகொடுக்கிறோம் ஆசிர்வதித்து எங்களை சமாதனமாய் வழி நடத்திச் செல்லும் ஆமேன்

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavioКүн бұрын

    Aser.vatheyum.🎉appa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐🚗

  • @venkatachalamm4
    @venkatachalamm4Күн бұрын

    Amen

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva2 күн бұрын

    அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா

  • @vimalarasu9162
    @vimalarasu91622 күн бұрын

    இயேசப்பா நீரே எமக்கு துணை ஐயா

  • @ptirzah7293
    @ptirzah72932 күн бұрын

    Very Very Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa3532 күн бұрын

    Amen, nandriappa.

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa3532 күн бұрын

    Thank you Lord for your words of promise.

  • @JamuEdwin
    @JamuEdwin3 күн бұрын

    Amen 🙏🙏🙏❤❤❤

  • @JamuEdwin
    @JamuEdwin3 күн бұрын

    Amen 🙏🙏🙏

  • @JamuEdwin
    @JamuEdwin3 күн бұрын

    Amen 🙏🙏🙏

  • @JamuEdwin
    @JamuEdwin3 күн бұрын

    ❤❤❤

  • @user-rq5mm6hp2x
    @user-rq5mm6hp2x3 күн бұрын

     Vaikaraiyil Umakkaaga Vazhi Lyrics Song Chords PPT - வைகறையில் உமக்காக  வைகறையில் உமக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1. உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே நீர்தானே எனது உரிமைச் சொத்து எனக்குரிய பங்கும் நீர்தானய்யா 3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர் அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர் என் இதயம் பூரித்து துள்ளுகின்றது என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது 4. காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் எப்போதும் என் முன்னே நீர்தானய்யா ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

  • @rahulnataraj-zy1py
    @rahulnataraj-zy1py3 күн бұрын

    ❤❤❤❤ 😢

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk3 күн бұрын

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @merlinmala517
    @merlinmala5173 күн бұрын

    Praise jesus 🙌🙏🙏

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q3 күн бұрын

    ஏசப்பா இந்த நாலுக்கு எனக்கு பெலன் தந்து உணவு தந்து உடையை தந்து என்னை உன் சித்தத்தின் படி வழி நடத்தின கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா

  • @RaventhiranathanPasupathip-d6h
    @RaventhiranathanPasupathip-d6h4 күн бұрын

    இயேசு அப்பா தெரிந்துகொண்ட குமாரனுடன் நிச்சயமாக வெளிப்படுவார். உலகத்தில் அதிகாரிகள் (ஐரோப்பி, ஜெர்மனி) வெட்கப்பட்படுபோவர்கள்.

  • @g.ramyab.techit789
    @g.ramyab.techit7894 күн бұрын

    நினைவு கூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் லோத்துவைக் காப்பாற்றினீரே எங்களையும் நினைவு கூர்ந்து எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா அன்னாளை நினைவு கூர்ந்ததால் ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்) மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள் கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு தூதனைக் கொண்டு வந்தது குடும்பத்தையும் நண்பர்களையும் இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன் ராகேலை நினைவு கூர்ந்ததால் யோசேப்பை பரிசாய் தந்தீரே இன்னுமொரு மகனைத் தருவீர் என்று சொல்லி துதிக்கச் செய்தீரே எக்காளம் ஊதும் போதெல்லாம் எங்களை நினைக்கின்றீர் எதிரிகளின் கையிலிருந்து இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

  • @pauljoshua4275
    @pauljoshua42754 күн бұрын

    Paavamulla valkaiyila irundhu viduthalai kodutha devanuku koda kodi sthothiram❤❤❤❤

  • @gunababu-xn5hv
    @gunababu-xn5hv4 күн бұрын

    GOD IS GOOD ALL THA TIME❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Johnbaul-ep3yg
    @Johnbaul-ep3yg5 күн бұрын

    Please give tha big ship jop

  • @SanthiyaP-go8hc
    @SanthiyaP-go8hc6 күн бұрын

    ஹாய்,, 😔😔

  • @starkchinna2035
    @starkchinna20357 күн бұрын

    Jesus bhoomiku oru varam

  • @puthuvaieasan
    @puthuvaieasan7 күн бұрын

    ❤❤🌻🙏🙏🌻❤❤

  • @moseskepha381
    @moseskepha3817 күн бұрын

    ❤❤OH!! PRAISE GOD 🎉🎉

  • @princyjoyal7818
    @princyjoyal78187 күн бұрын

    Praise the Lord

  • @shyamjey467
    @shyamjey4677 күн бұрын

    Amen haleluya praise Jesus Christ Maranatha🙏🙏🙏🙏🙏🙏🙏💙🥰

  • @bernardmauban7629
    @bernardmauban76297 күн бұрын

    Avar kirubai en drum ulladhu

  • @ebijoyel
    @ebijoyel8 күн бұрын

    Amen Jesus

  • @zachariahkichu2009
    @zachariahkichu20098 күн бұрын

    Aathma thirupthi paadal

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h9 күн бұрын

    Amen

  • @samuelnick3687
    @samuelnick36879 күн бұрын

    Amen thank you Lord

  • @StanlyJohn-tc3fy
    @StanlyJohn-tc3fy9 күн бұрын

    Amen prise the lord

  • @StanlyJohn-tc3fy
    @StanlyJohn-tc3fy9 күн бұрын

    Amen

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s10 күн бұрын

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤

  • @shyamjey467
    @shyamjey46710 күн бұрын

    Amen haleluya amazing 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💙💙💙

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc11 күн бұрын

    AmenAmenAmen 🙏🙏

  • @user-sw2bf3xm8k
    @user-sw2bf3xm8k11 күн бұрын

    Praise the Lord, very nice song and also this song is very useful for all churches, god bless you and your family, all musicians. All glory to God

  • @vigneshwaran4038
    @vigneshwaran403811 күн бұрын

    En nambikai...