Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே :: Fr S J Berchmans :: Christian Lyrical Song

Музыка

Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
He has composed over 350 songs, mostly in Tamil.

Пікірлер: 38

  • @calistafaucon981
    @calistafaucon981Күн бұрын

    23ம் சங்கீதம் இதை பாடலாக எஸ்பி அருமையாக பாடியுள்ளார். தினமும் படித்து தியானித்து நாம் பயன் அடையலாம்

  • @user-ee3fd7bq4v
    @user-ee3fd7bq4v2 ай бұрын

    என் நம்பிக்கை இயேசுதான்

  • @Vaddawan-Siva
    @Vaddawan-SivaКүн бұрын

    அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresanАй бұрын

    அவரே எல்லாம் அவருக்காகவே எல்லாம் 🔥🔥🔥✝️✝️🛐

  • @user-xl8qn3om7s
    @user-xl8qn3om7s24 күн бұрын

    என் நம்பிக்கை அவரேதான்.அவர் வார்த்தைகள் எனக்கு வெளிச்சமாகும்.இந்த உலகத்தில் கைதியாக இருந்த என்னை மீட்டவறும் அவர் தான்.அல்லேலுயா

  • @roopavathyjoshua6155
    @roopavathyjoshua61552 ай бұрын

    Entha pdalai kattavudan manathil thavanudaya prasanam varukinrathu nalla padal😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤👍👍👍👍👍👍👍😇😇😇😇😇😇😇😇😇

  • @perumalm3584

    @perumalm3584

    29 күн бұрын

    😊

  • @perumalm3584

    @perumalm3584

    29 күн бұрын

    😊😊

  • @singbirds93
    @singbirds933 ай бұрын

    Amen Jesus is only confidence god

  • @ptirzah7293
    @ptirzah72932 күн бұрын

    Very Very Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandan-starmusic5213
    @anandan-starmusic521322 сағат бұрын

    🅰️ Amen Jesus hallelujah ✝️🌹🙏🌹

  • @SHALOMVIJISHAVictor
    @SHALOMVIJISHAVictor2 ай бұрын

    Amen 🎉 Thankyou JESUS 🎉

  • @prabhustephen1147
    @prabhustephen1147Ай бұрын

    ஆமென் அல்லேலூயா...

  • @margareta6719
    @margareta6719Ай бұрын

    En nambikaiku uriya ore theivam en esu

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h8 күн бұрын

    Amen

  • @irumalar2770
    @irumalar277020 сағат бұрын

    Amen appa😊❤

  • @user-sw2bf3xm8k
    @user-sw2bf3xm8k11 күн бұрын

    Praise the Lord, very nice song and also this song is very useful for all churches, god bless you and your family, all musicians. All glory to God

  • @moseskepha381
    @moseskepha3816 күн бұрын

    ❤❤OH!! PRAISE GOD 🎉🎉

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga73522 ай бұрын

    Thank you Jesus

  • @Evangeline-ow7vi
    @Evangeline-ow7viАй бұрын

    Manathai. Pelapaduthum padal Amen.

  • @user-vx8vv6wq7x
    @user-vx8vv6wq7xАй бұрын

    நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் மாறும் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் எலும்புகள் உரம் பெறும் என் உடலும் நலம் பெறும் புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் கைதியாக கப்பல் ஏறி கேப்டனாக செயல்பட்டார் வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் உம் வலையில் பிடிபட்டார் தலைவனாக செயல்பட்டார் நம்பிகைக்கு உரியவரே ஆங்கிலத்தில் வரிகள் நம்பிக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆட்டலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவாரே வாழ்கையெல்லாம் வாழ்த்துகிறேன்

  • @selvi2495

    @selvi2495

    Ай бұрын

    நன்றி 🎉

  • @aishwaryaraj6191

    @aishwaryaraj6191

    Ай бұрын

    மாறும் வசனம் கிடையாது. நம்புகிறேன் உம் வசனம்

  • @user-xm1uf4xe9h
    @user-xm1uf4xe9h2 ай бұрын

    ❤❤❤❤❤

  • @RishaanRishaan-bm6gy
    @RishaanRishaan-bm6gy22 күн бұрын

    ❤❤❤❤ praise the lord

  • @dannjay2941
    @dannjay29412 ай бұрын

    My friend's favourite song. He's not more now 😭😔

  • @vigneshwaran4038
    @vigneshwaran403811 күн бұрын

    En nambikai...

  • @CatheerienBenita-tb9de
    @CatheerienBenita-tb9de15 күн бұрын

  • @KowsalyaKowsalya-nd6sj
    @KowsalyaKowsalya-nd6sj4 ай бұрын

    😢

  • @YBeaula-q8i
    @YBeaula-q8i11 күн бұрын

    🎉

  • @user-xm1uf4xe9h
    @user-xm1uf4xe9h2 ай бұрын

    Nan namb Ora pattu ❤❤☺️☺️☺️☺️☺️☺️☺️🥰🥰🥰🥰🥰🥰🎈🎈🎈🎈🎈

  • @ShivayaNamaom

    @ShivayaNamaom

    Ай бұрын

    தமிழ்நாடு மாநிலத்தில்

  • @ShivayaNamaom

    @ShivayaNamaom

    Ай бұрын

    கொண்டு வந்து சேரும் போது சூப்பர்

  • @reginajohn6341
    @reginajohn6341Ай бұрын

    Thank u brother but துதிகளில் பயப்படதக்கவரே என்ரு உள்ளது

  • @JesuSunil
    @JesuSunil20 күн бұрын

    nampikkaikku uriyavarae nampi vanthaen um samookam nampukiraen um vasanam sontha aattalai nampavillai thanthai ummaiyae saarnthuvittaen vaakkuththaththam seythavarae vaalkkaiyellaam vaarththaithaanae paathaikkuth theepam paethaikku velichcham unthan vasanamae aattal mikkathu jeevanullathu unthan arulvaakku ummai nampukinta manitharkalai umathu anpu entum soolnthu kollum ullamellaam makiluthaiyyaa um vasanam nampuvathaal theemai anaiththaiyum vittu vilaki umakku anji naan nadanthu konndaal elumpukal uram perum en udalum nalam perum puyalin naduvilae pakthan pavul vaarththai vanthathaal thidan konndaar kaithiyaaka kappal aeri kaepdanaaka seyalpattar vaarththai nampiyathaal valaikal veesi thiralaay paethuru meenkal pitiththaar um valaiyil pitipattar thalaivanaaka seyalpattar

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavioКүн бұрын

    Aser.vatheyum.🎉appa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐🚗

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h17 күн бұрын

    Amen

Келесі