Bliss Valley

Bliss Valley

எல்லா புகழும் இறைவனுக்கே
Spirituality is all about perfecting human to god state. But I don't think that this is happening in our real world. The human mind can do wonders. It can change hell into heaven. Through my channel I wish to build a stronger base and make faster spiritual progress for anyone who would like to evolve from normal mortal human level to immortal soul conscious state. I wonder ! apart from spirituality all kind of things are getting better in this world which pollutes human mind. And the sadest part is that, all are engaged in polluting ourselves by many means. So, only by attaining wisdom, solutions to our problems will be visible. Until then expect the worst scenarios to happen in this globe.
I'm just a well wisher of this Global Life... Please be aware of the so called duplicate Gurus. The one who charge fees for spiritual growth is considered duplicate.
Email id: [email protected]

kzread.info/dron/_g5B6dKrs8mTK9rRxf5a4w.html

July 20, 2022

July 20, 2022

Thought

Thought

evil influence in life

evil influence in life

EGO in tamil

EGO in tamil

'consciousness' in tamil

'consciousness' in tamil

Frequencies of mind in Tamil

Frequencies of mind in Tamil

Пікірлер

  • @stalinprabhu207
    @stalinprabhu207Сағат бұрын

    வணக்கம் அருமை யான பதிவு தியானத்தில் 18 நிலை கள் என் சார் செல்லுங்கள் சார்

  • @moorthyvenkatesan2419
    @moorthyvenkatesan2419Сағат бұрын

    Superb sir ❤

  • @keshavmurli2644
    @keshavmurli26445 сағат бұрын

    மிக மிக அருமை

  • @sundarviji2697
    @sundarviji269713 сағат бұрын

    True. .true..

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1g15 сағат бұрын

    நன்றி அண்னா தெளிவு படுத்தியதுக்கு நன்றி

  • @blissvalley4553
    @blissvalley455314 сағат бұрын

    வாழ்க வளமுடன் ✋

  • @samsulyaseen6277
    @samsulyaseen627720 сағат бұрын

    Your good name and your Master (Guru)clear explain நாத ஓசை Omnipresent Omnipotant Omnicient ...Almighty..may bestow enlightment us and all

  • @blissvalley4553
    @blissvalley455314 сағат бұрын

    I'm just a soul... I come from a Guru Lineage(Guru Parambarai) my Grand Guru Lord Dakshinamuthy, my Grand Guru Lord Ganapathi, my Grand Guru Lord Muruga, my Grand Guru Lord Sri Rama, my Grand Guru Sri Anjaneya, my Grand Guru Sage Agastya, my Grand Guru Sage matsyamuni, my Grand Guru Athiri Maharishi, my Grand Guru Lord Sri Krishna, my Grand Guru Lord Sri Dattatreya, Guru Nandhidevar, Guru Thirumoolar, Guru Appar, Guru Manikka vasagar, Guru ThirunjanaSambandar, Guru kagamujandar, Guru Kalangi nathar, Guru Gorakkar, Guru Bogar, Sri Guru Baba also known as ( Mahavatar Babaji), Guru Sripada Srivallabha, Guru Narasimma Saraswathy Swamy, Guru Ragavendra, Guru Sri Ramakrishna paramahamsa, Guru Ramalinga Adigalar, Guru Sai Baba, Guru Paranjothi Munivar, Guru Vedhathiri Maharishi..🪔🙏 Though Almighty is Omnipotent, Omnipresent, Omniscient., he is so simple and loves to stay in hearts of people who loves all with unconditional love and compassion...

  • @rajkumars4462
    @rajkumars446221 сағат бұрын

    அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி யின் எளி கருத்துகளை மிகவும் புரியும் வண்ணம் மிகவும் எளிதாக விளக்கினார்கள். குரு உங்களை தேடி வருவார் என்பது உண்மையே.

  • @blissvalley4553
    @blissvalley455314 сағат бұрын

    🙏வாழ்க வளமுடன் 🪔✋

  • @soundararajanify
    @soundararajanify22 сағат бұрын

    Thank you so much sir

  • @blissvalley4553
    @blissvalley455321 сағат бұрын

    Thank you so much for watching my video and support 🙏🪔

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311Күн бұрын

    Shower of Powerful Knowledge. Wonderful.

  • @blissvalley4553
    @blissvalley4553Күн бұрын

    வாழ்க வளமுடன் 🙏🪔

  • @husinmohari4863
    @husinmohari4863Күн бұрын

    Very nice Sir... im from Malaysia, how to contact with you Sir!!

  • @blissvalley4553
    @blissvalley4553Күн бұрын

    Thanks for watching my video and supporting me... You can mail me if you have doubts, given in channel description..🙏🪔

  • @Univeress
    @UniveressКүн бұрын

    Super sir🎉🎉🎉, How to surrender completely ourself to Supreme power, please kindly Guide us sir

  • @blissvalley4553
    @blissvalley4553Күн бұрын

    Thanks for watching and supporting me🙏🪔 take deep breathe and chant OM with devotional love while concentrating in your eyebrow centre... Do continuously till you are comfortable. When tears drop understand that almighty, just can't resist your devotional love. He is the magnetic field who surrounds and becomes dense in your eyebrow centre... After that your knowledge becomes advanced and guides you through intuition... Almighty becomes your master... Enjoy bliss🙏🪔

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1gКүн бұрын

    அண்னா வணக்கம் தாங்கள் பயிர்ச்சி தருவீர்களா ?நன்றி

  • @blissvalley4553
    @blissvalley4553Күн бұрын

    உண்மையான குருவை தங்களுக்குள்ளே அடைய முயற்சி செய்யுங்கள்.. நிச்சயமாக வெற்றி கிட்டும்.. வெளியில் நீங்கள் காண்பது அனைத்தும் வெறும் மாயை மட்டுமே... ஈசனே உங்களுடைய உண்மையான குரு., நான் உங்களுக்குச் உதவி செய்கிறேன்... எனது காணொளியை கண்டு வாருங்கள், கேள்விகள் எழும்போது கேளுங்கள் அதற்கு உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்... இந்த ஞான மார்க்கத்தில் பயணித்து வாருங்கள், உங்கள் முயற்ச்சி திருவினையாக்கும்🙏🪔

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1gКүн бұрын

    @@blissvalley4553 நன்றி அண்னா மகிழ்ச்சி எனக்குள்ளும் இதே என்னம்தான் உள்ளது நன்றி ....அகந்தைஇல்லை மன்னிக்கவும் நன்றி

  • @KavithaRajan-pk4fn
    @KavithaRajan-pk4fnКүн бұрын

    Thank you so much and very good explanation

  • @blissvalley4553
    @blissvalley4553Күн бұрын

    Thanks for watching video and supporting me... 🙏🪔

  • @arunkumarkottiswaran2952
    @arunkumarkottiswaran29522 күн бұрын

    மிக அருமையான பதிவு. அணுக்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை தெளிவாக விளக்குகிறது‌. ஞானத்தை தருபவர் ஆசான். நன்றி ஐயா நன்றி

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி அன்பரே... உண்மையான ஆசான் ஈசனவான். அவனுடைய அருளின்றி எதையும் அடியேன் அறியேன்... இவை யாவும் அப்பணுடய சித்தமாகும்.. வாழ்க வளமுடன் 🙏🪔

  • @saravanakumar9879
    @saravanakumar98792 күн бұрын

    Super experiencer🎉sir,,,

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    Thanks for watching and the support you all give...🙏❤️

  • @balajib785
    @balajib7852 күн бұрын

    When l born through mother when die ruin by mother but there's secret having knowledge to promote our.......❤

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    🙏 thanks for watching and supporting... 🪔❤️

  • @balajib785
    @balajib7852 күн бұрын

    Why land compare to mother because everything we get from here ❤

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena89873 күн бұрын

    Thank you. It's a very rare piece of information you have shared.

  • @blissvalley4553
    @blissvalley45533 күн бұрын

    Almost 99.99% is hidden... Exploring the unknown within... Will try my best to reveal.. Thanks for watching and the support.. 🙏

  • @srividhyadhandhautham8254
    @srividhyadhandhautham82543 күн бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @blissvalley4553
    @blissvalley45533 күн бұрын

    வாழ்க வளமுடன்🙏🪔

  • @RamaChandran-jg4if
    @RamaChandran-jg4if4 күн бұрын

    O .sm truomhg 15:58

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    வாழ்க வளமுடன் 🙏🪔

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 күн бұрын

    தங்களின் ஆழ்ந்த அமைதியான பேச்சு , தமிழ் உச்சரிப்பு , புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் எடுத்துரைப்பது எல்லாமே தங்களின் காணொளிப் பதிவுகளைக் காண ஊக்கம் அளிக்கிறது.... தங்களுக்கு நன்றிகள்...

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 күн бұрын

    என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் தருவீர்களா? இன்று இருக்கும் சராசரி வாழ்க்கையில்‌ எந்த ஒரு மனிதனும் பிடரிப் பகுதி மூளை மூலமாக செய்திகளை பெற இயலுமா?.... இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு உதவிடும் மூளையின் பிடரி பாகம் எது? ஒருவர் கூறினார் , தான் உறங்கும் போது பிடரிப் பகுதி தனக்கு தகவல்களை சேகரித்துத் தருகிறது என்று. இது எவ்வாறு சாத்தியமாகும்? தெளிவு படுத்த முடியுமா?..

  • @blissvalley4553
    @blissvalley45534 күн бұрын

    தங்களுக்கு அன்பார்ந்த வணக்கம்🙏, மூளை ஒரு அற்புதமான படைப்பாகும். இருப்பினும் மூளை ஒரு கருவி மட்டுமே. அதை இயக்கும் ஆற்றல் ஆன்மா ஆகும். இருப்பினும் ஒரு சாதாரண மனிதன் ஆன்மா விழிப்பு நிலை அடையாதவரை மூளைக்கு செய்திகளை அனுப்பும் பகுதி 1. THALAMUS 2. HYPOTHALAMUS 3.BRAIN STEM ஆகும். அதன் பகுதிகளாக இருக்கும் PONS, MEDULLA, MIDBRAIN இவை அனைத்தும் இணைந்தே செய்திகளை முதுகு தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் GENETIC CENTRE லிருந்து மேல் நிலைக்கு தொடர்பு ஏற்பட காரணமாக உள்ளது... கனவு நிலை என்பது ஆழ்ந்த உறக்கம் கிடையாது.. அப்படி ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது PINEAL GLAND ஆகும்... ஆன்மா விழிப்பு நிலை ஏற்படும்போது இந்த பகுதியே ஒரு ANTENNA வாக செயல் பட தொடங்கும்... இது துரிய நிலை எனப்படும்... இதுவே INTUITION என்ற அளவில் இயற்கை ரகசியங்களை தெளிவான செய்திகளாக நமக்குள் உணர்த்தும்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 күн бұрын

    தியானம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக, தங்களின் அனுபவங்கள் அனைத்தையும் காணொளிப் பதிவாக வெளியிடவும். .... தங்களுக்கு கிடைத்த ஞானத்தை எங்களுடன்‌ பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?,...

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறேன்..மிக்க நன்றி🙏

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky4 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @user-ii6gl9mp9d
    @user-ii6gl9mp9d4 күн бұрын

    Awesome😊

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal24874 күн бұрын

    Your knowledge level is extraordinary. You will be the right person to answer this question. Having a doubt about hindu gods and puranas . Are the puranas true . Because most of the stories give a bad impression about hindu gods. Please clarify....

  • @blissvalley4553
    @blissvalley45534 күн бұрын

    Thanks for watching my videos...,🙏🪔 Hindu Gods and Puranass are mostly termed as philosophical.. For example, a common person can't or don't try to see thing's beyond physical.. all we need is to understand things easily... So those who goes beyond physical realm and enters quantum level, will perceives things differently... And when they understand those realities, they also understands that, they need to take the responsibility to look after the society where, they are committed to deliver their wisdom about truth.. they found a effective and efficient way to interpret things. Those are hindu gods and puranasa... Those seems to be Abnormal but in reality it is Above normal. For those who don't go for deeper understanding it seems to be Abnormal but once understood it is Above normal... We are living in this reality but there are multiple realities at the same time... I agree, it is tough to understand, but once we realise our self, everythings become simple and understandable...

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam4 күн бұрын

    Peacefully you rocked ! 🙏😊 thanks Ayya

  • @punithap1897
    @punithap18975 күн бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @blissvalley4553
    @blissvalley45534 күн бұрын

    வாழ்க வளமுடன் 🪔🙏

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal24875 күн бұрын

    Great information. Thanks a lot 🙏

  • @blissvalley4553
    @blissvalley45534 күн бұрын

    Thanks for watching 🙏

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai58655 күн бұрын

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai58655 күн бұрын

    ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @lizah8559
    @lizah85595 күн бұрын

    Very true Tq 🙏

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    Thnak you so much thanks for your support 🙏

  • @krishnamoorthyk8305
    @krishnamoorthyk83056 күн бұрын

    மிகப்பெரிய தெய்வீக ரகசியமாக மறைக்கப்பட்ட உண்மைகளை அறிவியல் விஞ்ஞான ரீதியாக உள்ள தகவல்களை உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பலகோடி வாழ்க வளமுடன் இன்னும் பல ரகசியங்களை எதிர்பார்க்கின்றோம்

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    அடியேனுடைய திருப்பணி தொடரும்... மக்களின் துணை ஈசனின் துணையாகும்.... கோடி நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்

  • @sujikalki
    @sujikalki6 күн бұрын

    Very true... Understanding with nature is happening

  • @blissvalley4553
    @blissvalley45536 күн бұрын

    Thank you 🙏

  • @bhavanikumar3686
    @bhavanikumar36866 күн бұрын

    🙏🙏🙏

  • @blissvalley4553
    @blissvalley45532 күн бұрын

    வாழ்க வளமுடன் 🙏🪔

  • @sujikalki
    @sujikalki6 күн бұрын

    Ladies can chant this mantra?

  • @blissvalley4553
    @blissvalley45536 күн бұрын

    Definitely... Chant with devotional love.... Then, "Gayatri" The "Supreme mother" will identify you, as her own child....so a mother can never hurt her child.. infact, she will be the one to protect you first, because, you are her child already & a part of her... She's not only The Supreme Energy but also "The Supreme Love"... You are blessed with Wisdom, Prosperity and Peace.... 🪔🙏

  • @baskaran2045
    @baskaran20457 күн бұрын

    ❤❤❤❤❤OM Namachivayapotri 🙏🤩💖💞🌸💮💯❤️☔🌿🌿🌿🌿🌿☘️☘️☘️☘️☘️☘️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌄🌈💥💯💯💯💯💯💯❤❤❤

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    Thank you so much for the support 🙏🪔

  • @baskaran2045
    @baskaran20457 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤OMSIVA SIVA POTRI 🙏 OM SARVAM SIVAM 🏵️🙏 OM Guruvaesaranam POTRI

  • @baskaran2045
    @baskaran20457 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤OM SIVA SIVA potri 💚💜💛🧡💙💞💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🤩🌄🌈💥🌺🌸💮🏵️💐🌿🌿🌿🍀🍀🍀☘️☘️☘️🙏💐🙏🙏🙏🙏🙏🌎🔥☝️👃👌👍❤💐💐💐💐💐💐💐💐

  • @blissvalley4553
    @blissvalley45537 күн бұрын

    வாழ்க வளமுடன் 🪔🙏

  • @rengarajuradhakrishnan2658
    @rengarajuradhakrishnan26587 күн бұрын

    🎉😊

  • @blissvalley4553
    @blissvalley45536 күн бұрын

    வாழ்க வளமுடன் 🪔🙏

  • @user-mb8vn7yj1c
    @user-mb8vn7yj1c8 күн бұрын

    Thank you. very nice

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    Thank you too!

  • @user-mb8vn7yj1c
    @user-mb8vn7yj1c8 күн бұрын

    Thank you. Excellent

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    Thank you so much for your support 🙏

  • @prabavathyparthiban5887
    @prabavathyparthiban58878 күн бұрын

    Nice 🙂 happy ❤👌👍🙌

  • @blissvalley4553
    @blissvalley45535 күн бұрын

    Thankyou so much for the support 🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 күн бұрын

    Unconscious mind என்ற பகுதியில் தான் heat beat, மற்ற செயல்பாடுகள் பதிவாகி இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த unconscious mind ஐ எவ்வாறு achive செய்து நாம் active ஆக‌ இருக்கும் பத்து சதவீதம் சக்தியைக் கூட அதனிடம் ஒப்படைப்பது ....

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    வணக்கம்.. தொடர்ந்து வீடியோவை பார்த்துக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்... எனது வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..🙏 வாழ்க வளமுடன்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 күн бұрын

    பத்து சதவீதம் சக்தியைக் கூட இறைவன் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? இதை எவ்வாறு சாத்தியப் படுத்துவது ? Supreme conscious அதை ஏற்றுக் கொள்ளுமா? ....

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    வணக்கம், தொடர்ந்து எனது வீடியோவை பார்த்து வாருங்கள்... அதில் உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்.... மேற்கூறிய கேள்வியின் விடையானது " தியானம் என்ற பயிற்சியை நிங்கள் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் அந்த 10% மும் கரைந்து சமாதி எனும் உயர் நிலைக்கு செல்வீர்கள்.... நெற்றி பொட்டில் தியானம் என்பது மிகவும் அற்புதமான ஒரு பயிற்சி ஆகும்... அந்த பயிற்சி காலத்தை சுறுகும் ஆற்றலை கொண்டுள்ளது.... முறையான ஒரு குருவிடம் initiation petru செய்து வாருங்கள்... அப்படி இல்லையெனில் " ராம் " அல்லது " ஓம் " என்ற மந்திரத்தை தொடர்ந்து பயிற்சியாக செய்யுங்கள்... இறைவனின் அருள் உங்களுக்கு வெகு விரைவில் கிடைக்க எனது உள்ளார்ந்த அன்போடு வாழ்த்துகிறேன்.... வாழ்க வளமுடன் 🙏

  • @Rupees10000
    @Rupees100008 күн бұрын

    Beautiful patterns 😌😊

  • @punithap1897
    @punithap18978 күн бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @sujikalki
    @sujikalki8 күн бұрын

    Clear explanation ji🎉

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    Thanks for liking🙏

  • @sujikalki
    @sujikalki8 күн бұрын

    You conduct any class?

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    Only KZread.. thanks for watching 🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 күн бұрын

    Gravity என்பது காந்த சக்தி தானே. ..

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c8 күн бұрын

    Gravity என்பது காந்த சக்தி தான் எனில் , ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆக்ரமிப்பு செய்து இருப்பது காந்த சக்தி தான் , என்பதையே தெளிவாகக்‌ கூறுகிறீர்கள். அந்த காந்த சக்தியில் இருந்து வருவது தான் gravity, and dark energy and dark matter மேலும் பிற சக்திகள் ஆகும். இது சரியா என்று கூறவும். ‌ஆம் எனில் எனக்கு pass mark தரவும்.‌....

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    @@user-oj8sb5dq4c ஆம். Gravity என்பது காந்த சக்தியின் ஒரு அம்சமாகும். அது இரண்டு செயல் வினைகள் கூடியதாகும். ஒன்று "self surrounding pressure" இன்னொரு " repulsive force" எனபடுவதாகும்

  • @blissvalley4553
    @blissvalley45538 күн бұрын

    @@user-oj8sb5dq4c செரியக சொன்னீர்கள் 👍

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan73118 күн бұрын

    Awesome.