SITHAN DIARY

SITHAN DIARY

கிரிக்கெட்டை தவிர எதுவும் தெரியாது. கிரிக்கெட்ல தெரியாதது எதுவும் கிடையாது.

Пікірлер

  • @PARAMASIVAMA-ix5fs
    @PARAMASIVAMA-ix5fsКүн бұрын

    வாயை.முடிட்டு.

  • @naviaabi7135
    @naviaabi7135Күн бұрын

    Uggata niyayamana pechchikku nanry

  • @sithandiary576
    @sithandiary576Күн бұрын

    நன்றி ப்ரோ

  • @user-bp5nu5tg1x
    @user-bp5nu5tg1xКүн бұрын

    Kambir seyrathu sarithannu neengale solveenga viraivil

  • @sithandiary576
    @sithandiary576Күн бұрын

    பாக்கலாம்

  • @user-bp5nu5tg1x
    @user-bp5nu5tg1xКүн бұрын

    Nice

  • @user-bp5nu5tg1x
    @user-bp5nu5tg1xКүн бұрын

    😮😮😮😮😮

  • @user-bp5nu5tg1x
    @user-bp5nu5tg1xКүн бұрын

    He is legend

  • @user-bp5nu5tg1x
    @user-bp5nu5tg1xКүн бұрын

    Vaippilla raja

  • @glnarasiman
    @glnarasiman2 күн бұрын

    Anchor idhana first series adhukkula en ivalo negative comments

  • @sithandiary576
    @sithandiary576Күн бұрын

    எல்லா திறமை இருந்தும் சில ப்ளேயர்கள் புறக்கணிக்கப்பட்டதற்காகத்தான் இந்த அர்ச்சனை

  • @balurayarajan8251
    @balurayarajan82512 күн бұрын

    Yaarukum theeriyatha ragasiyathe sonnathukku nanri

  • @sithandiary576
    @sithandiary576Күн бұрын

    டேங்you🤣🤣🤣

  • @vinothraokm1125
    @vinothraokm11252 күн бұрын

    Mark my word இதே வாய்ல கம்பிர் தான் champion's trophy வாங்குறதுக்கு காரணம்னு solluvinga.. இப்போ புரியாது 😅😅

  • @sithandiary576
    @sithandiary576Күн бұрын

    காம்பிர் இல்லாட்டக்கூட வாங்குவாங்க தென் எதுக்கு காம்பிர்னுதான் கேப்போம்🤣🤣🤣

  • @smythulasimalai54
    @smythulasimalai542 күн бұрын

    Pokathiga

  • @SasSas-js6jo
    @SasSas-js6jo2 күн бұрын

    Neega solradhu 💯 sari than adhu India ennam

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    உண்மைய பேசுனா நம்மள ஆன்ட்டி இண்டியன்ங்றாய்ங்க

  • @SasSas-js6jo
    @SasSas-js6jo2 күн бұрын

    India ku Pakistan la endha prachanaiyum varadhu Pakistan good country

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    இரண்டு நாடும் இணைந்து ஆடுவதைத்தான் ரசிகர்கள் விரும்புறாங்க

  • @robertantony5873
    @robertantony58732 күн бұрын

    Dear sir. Good morning. Pakistan is not safe country

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    வெரி குட்மார்னிங் சார் ஆனால் மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகள் போறாங்க இந்தியாவாட கபடி, டென்னிஸ் டீம் போய்ட்டு வாராங்க இவங்களுக்குலாம் எந்த ப்ரச்சனையும் வராதா சார்

  • @SasSas-js6jo
    @SasSas-js6jo2 күн бұрын

    ​@@sithandiary576true

  • @senthilvelmurugansenthil2192
    @senthilvelmurugansenthil21923 күн бұрын

    போடா இது எல்லாம் கண்டு பிடிச்சி என்ன பண்ண போற

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    ஐநாவுல சப்மிட் பண்ண போறேன் 🤣🤣🤣🤣

  • @kdbillaspsow3494
    @kdbillaspsow34943 күн бұрын

    Cricket therinchuttu vanthu video podu bro my haind request 🤌

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    சரிங்க ப்ரோ

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    உங்க அளவுக்கு எனக்கு தெரியாதுதான்

  • @ManiKandan-mf1gu
    @ManiKandan-mf1gu3 күн бұрын

    Hardik attitude ku India la playing 11 laye irukka koodathu ......

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    அப்டி நினைச்சு டி20 வேரல்டு கப்ல ஹர்திக்க தூக்கியிருந்தா, டவுசர் கிழிஞ்சு ட்யூப் தெரிச்சிருக்கும். ஆட்டத்துக்கு முதல்ல திறமை இருக்கான்னூ பாருங்கடா நொண்ணைகளா.... கங்குலிட்ட இல்லாத ஆட்டிட்யூடா இல்ல விராட் கோலிட்ட இல்லாத ஆட்டிட்யூடா....இவங்கள்ளாம் அணியில் தொடர்ச்சியா இடம்பிடிச்சு ஆடி சக்சஸ் காட்டலையா...??

  • @sandeepcricket9679
    @sandeepcricket9679Күн бұрын

    Game ku tallent matum patha pothum pottiya sathitu kelambu😢

  • @ManiKandan-mf1gu
    @ManiKandan-mf1gu3 күн бұрын

    Deiii comaliii😅

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    சொல்றா சோமாரி🤣🤣🤣🤣

  • @lokeshkumar-dq7yl
    @lokeshkumar-dq7yl2 күн бұрын

    ​@@sithandiary576I like this😂

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    @@lokeshkumar-dq7yl 🤣🤣🤣🤣

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan56413 күн бұрын

    கம்பீர் தலைமை அழிவின் தொடக்கம்.

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    100% உண்மை இதை சொன்னா நம்மள திட்றானுக ப்ரோ

  • @udtrajan2974
    @udtrajan29743 күн бұрын

    Rinku Jaswal sanju Gaiwad Same do ? Senior 8 years above experience Pandya Sky Virat Tats no problem Actress back go no problem

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    கரெக்டா சொன்னீங்க இதை நம்ம சொன்னா காம்பீர் மேல நமக்கு காண்டுன்னு சொல்றானுக ப்ரோ🤣🤣🤣🤣

  • @vishnupriyan5856
    @vishnupriyan58564 күн бұрын

    Gambhir oda cricket knowledge la 1% achum unaku irukumada...Rutu vida periya players la drop panirukanga again team la place airukanga..csk player nu oru reason kaga sombu tookatha .

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    சரி எனக்கு 1% நாலேட்ஜ் கூட இல்ல உனக்கு இருக்கா..?? இருந்தால் நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..?? ரியான் பராக் எந்த அடிப்படையில் டி20 , ஒருநாள் தொடர்ல தேர்வு செய்யப்பட்டாப்ல..?? ருத்துராஜ் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படல..?? ரியான் எந்த விதத்துல ருத்துவ விட பெட்டர் சாய்ஸ்னு முடிவு செஞ்சாய்ங்க. இதுக்கு சரியா பதில் சொன்னால்..,உனக்கு மண்டையில களிமண் இல்லன்னு ஒத்துக்கிறேன். சொல்லத்தெரியலைன்னா என்னை விமர்சிக்கும் தகுதி உனக்கு கிடையாது நான் பேசுறது சரின்னு ஒத்துட்டு போயிடு

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    ருத்துவ விட பெரிய ப்ளேயர்ஸ் ட்ராப் பண்ணிருக்காங்க எகய்ன் டீம்ல ப்ளேஸ் ஆயிருக்காங்க ///// இந்த ஈர வெங்காயம் எனக்கும் தெரியும் ஏன் ருத்துவ ட்ராப் பண்ணீஙகன்னு கேட்டா.., இதை விட பெரிய ப்ளேயர்லாம் ட்ராப் பண்ணிருக்காங்கன்னு சொல்ற🤣🤣🤣🤣 நான் கேட்ட கேள்விக்கு பதிலா இது..?? நீயும் ஏன்யா காம்பிர் மாதிரியே பதில் சொல்ற🤣🤣🤣🤣

  • @vishnupriyan5856
    @vishnupriyan58564 күн бұрын

    Dai unakelam cricket pathi enada terium...kaasukaga inga vandhu koovitu iruka...Intha varusam cricket vilayadi,cric knowledge avingaluku ilathatha unaku iruku...Simple ah kekura gill, or india intha team vechu nalla perform panita enga poi mutti saava...

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    அடேய் அடேய் காம்பிருக்கு எதும் தெரியாதுன்னு சொல்லல. எல்லாம் தெரிஞ்சதுனால தலைக்கணம் பிடிச்சு ஆட்றான்னு சொல்றேன். நல்லா சிம்பிளா சொன்ன போ வேர்ல்டு கப் வாங்குன சக்சஸ்புல் டீமைத்தான் காம்பிர் கையில கொடுத்துருக்கானுக இதை வச்சு ஜெயிக்கிறதுலாம் பெரிய விஷயமே இல்ல. நான்சொல்ல வர்ரத முதல்ல புரிஞ்சிக்க ப்ளேயிங் லெவன்ல ஆடக்கூடிய அத்தனை திறமை இருந்தும் அந்த ப்ளேயரை புறக்கணிக்கிறான் காம்பீர் அதைத்தான் தவறுன்னு சொல்றேன். ரியான் உள்ளே ருத்துராஜ் வெளியேங்றதை அடிப்படை அறிவுள்ள எவனும் ஏத்துக்க மாட்டான்.

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    ஆமா நான் காசுக்காக கூவுறேன் இவரு நாட்டுக்காக உழைக்கிறாரு🤣🤣🤣🤣

  • @Sage_theobserver
    @Sage_theobserver4 күн бұрын

    மனசில இருந்த பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. வச்சு வெளுத்து வாங்கிட்டிங்க.

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    🤣🤣🤣🤣 அடுத்த பதிவு பார்த்தா மனசுல நிம்மதி ப்ளஸ் சந்தோசம் பெருகிடும்

  • @user-ex2cu1ge8e
    @user-ex2cu1ge8e4 күн бұрын

    Poda loose mental i will use bad words da

  • @user-ey8xn4mh6w
    @user-ey8xn4mh6w4 күн бұрын

    தோனி, கோலின்னு யார் கூடவும் ஒத்துப்போகாத ஆள் காம்பீர். அதே மாதிரிதான் ப்ளேயர்ஸ் எல்லோரையும் டீல் பண்ணுவார். இது போகப்போக கடினமான நிலையை உருவாக்கிடும்

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    CORRECT

  • @msk7109
    @msk71094 күн бұрын

    Gambir oru shyco😊😊

  • @sithandiary576
    @sithandiary5763 күн бұрын

    எஸ்

  • @abuajmal1442
    @abuajmal14424 күн бұрын

    நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ தோனி கூட லட்சுமி ராய் கூட தொடர்பில் இருக்கும்போது தான் கேப்டன் ஆக்கப்பட்டார்😂😂

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    😂😂😂 பாஸ் நான் சொல்லல இந்தியாவோட முன்னால் தமிழக ப்ளேயர் பத்ரிநாத் சொல்லியிருக்காப்ல டொய்ங்க😂😂

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    ஆனாலும் குசும்பு உங்களுக்கு ரொம்ப ஓவர்😂😂

  • @abuajmal1442
    @abuajmal14424 күн бұрын

    @@sithandiary576 பாஸ் பத்ரி நாத் சொல்றது கரெக்ட் தானே லட்சுமி ராய் கூட தொடர்பில் இல்லைன்னா தோனிக்கு கேப்டன்ஷிப் கிடைத்திருக்காது தினேஷ் கார்த்தி இந்தியன் டீம்ல சான்ஸ் கிடைச்சிருக்கும்

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    லட்சுமி ராயை விட மாட்டேங்குறாப்லயே ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாரோ ராய் மேல🤣🤣🤣🤣

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas21644 күн бұрын

    எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் "கம்பீர்"என்ற ஒற்றை வார்த்தைதான்.ஆணவம் பிடித்த மனிதன்.

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    உண்மை

  • @user-im1km7wt5g
    @user-im1km7wt5g4 күн бұрын

    ஐயோ கடவுளே என்னனு சொல்றது

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    🤣🤣🤣

  • @ViratBaskar18
    @ViratBaskar185 күн бұрын

    1.Hardik for justice captain t20 side ...sky not any format captain na ithuvara irunthathilla sky apram epdi pottanga... 2.sky No.1 t20 player athanala irukkalam 3.politics gill played Gujarat captain that reason gill good player ok but captain na aga bcci dry panranga Gill t20 side set aga mataru 4.paragukku vaipu kudapanga 1&2 match athukku apram thukkiruvanga ithuthan bcci yoda politics,,,,,, 5.iyar( kkr) ku head coach support irukku but ishan apdi illa Thirama irunthum play panna vidamattanga ishan kishan mentali distributed Indian squad

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    தெளிவான பார்வை ப்ரோ ருத்ராஜ் பற்றி ஒண்ணுமே சொல்லலையே நீங்க

  • @ViratBaskar18
    @ViratBaskar184 күн бұрын

    Rutu kandipa adanum bro very good player,Nalla skills irukku ..... ana india team bcci porthavara antha player nama solratha seira player sa nu pappanga but ithukku cricket knowledge irukravangala bcci security ya poda mattanga bro atha mathanum first apo tha cricket ivanga kita irunthu kappatha mudiyum

  • @sithandiary576
    @sithandiary5764 күн бұрын

    ரொம்ப தெளிவா சொல்றீங்க நீங்க சொல்ற ஒவ்வொண்ணும் ரொம்ப கரெக்டான விஷயம் ப்ரோ

  • @Sat-f8j
    @Sat-f8j5 күн бұрын

    Waste fellow Gillette

  • @sithandiary576
    @sithandiary5765 күн бұрын

    Yes bro

  • @vijayk1494
    @vijayk14946 күн бұрын

    Cheeka sonaru

  • @sithandiary576
    @sithandiary5766 күн бұрын

    @@vijayk1494 ஓகே ஓகே ப்ரோ

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran6 күн бұрын

    Talk about Ruturaj gaikwad

  • @sithandiary576
    @sithandiary5766 күн бұрын

    கண்டிப்பா அடுத்த விடியோவில் பேசுறேன்

  • @parthiguganparthigugan5138
    @parthiguganparthigugan51387 күн бұрын

    ஹர்டிக் பாண்டியா பர்சனலா பிராப்ளத்தில் இருக்கார் அதனால அவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து இருக்காங்க இது ஒன்னும் வேர்ல்ட் கப் டூர் கிடையாது 😅😅😅😅😅 கத்துக்குட்டி ஸ்ரீலங்கா வேர்ல்ட் கப் லையே 20 20 பிளேயர் லாகுல கழட்டிவிட்டு போனாங்க.. இவ்வளவு நாளா சஞ்சீவ் சாங்ஸ் எடுக்கவே இல்லைன்னு குரல் கொடுத்துட்டு இருக்கீங்க ருத்ராட்ச் கேச் வாட் அந்த பையனுக்கு வீடியோ போட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கு ஏதோ பேசணும்னு பேசிட்டு இருக்கீங்க நீங்க பேசாம தேர்வு குழுகுள்ள போய் ஜாயின் பண்ணிக்கலாம் இல்ல 😅😅😅😅😅😅😅😅

  • @sithandiary576
    @sithandiary5766 күн бұрын

    தெரிஞ்சுதான் பேசுறீங்களா இல்லயா... ஹர்திக் டி20 ஸ்க்வாட்ல இருக்காப்ல ஆனால் கேப்டானாக வேண்டிவரை ஒரு ப்ளேயரா ஆட வைக்கிறானுக. துணை கேப்டனா சுப்மான்கில்ல ஆக்கிருக்கானுக இனி கேப்டன்ஷிப் பத்தி ஹர்திக் நினைச்சே பாக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டானுக

  • @sithandiary576
    @sithandiary5766 күн бұрын

    சரி ருத்துராஜ எடுக்காததுக்கு சரியான ஒரே ஒரு ரீசனை சொல்லுங்க பார்ப்போம்

  • @rgovindaraj9107
    @rgovindaraj91077 күн бұрын

    எல்லா புகழும் BJP தான்

  • @sithandiary576
    @sithandiary5767 күн бұрын

    ஒருவேளை இருக்குமோ🤣🤣🤣

  • @kousankar
    @kousankar8 күн бұрын

    Being direct is different from being arrogant. Gambhir is arrogant. He has already shown his true colours to Selectors and BCCI. One wonders whether he would survive long as the coach.

  • @sithandiary576
    @sithandiary5767 күн бұрын

    Well said bro.

  • @hai1693
    @hai16938 күн бұрын

    நீங்க சொல்லுவது ஒரு விதத்தில் சரி. ஆனால் வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாமல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் போர்டுக்கும் பிறச்சினை ஆகிவிடும். மற்ற போட்டிகளுக்கும் கிரிக்கெட் போட்டிக்கும் வேறுபாடு உண்டு. ஒருவேளை பாகிஸ்தான் மண்ணில் இந்தியா பாகிஸ்தானை வென்றால் பாகிஸ்தான் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்பதை யூகிக்க முடியுமா? ஐபிஎல் சென்னை vs பெங்களூரு பற்றி நாம் அறிந்து உள்ளோம்.

  • @sithandiary576
    @sithandiary5767 күн бұрын

    சராவதேச வீரர்கள் தங்கள் நாட்டுக்கு வரும்போது அதற்கான பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு நாடும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டாங்க. எனக்கொன்னமோ இது அரசியல் காரணங்களாத்தான் இருக்கும்னு தோணுது

  • @inmamm4578
    @inmamm45788 күн бұрын

    கம்பீர் ஒரு மதவாதி

  • @inmamm4578
    @inmamm45788 күн бұрын

    அஹர்கர் சரியான தேர்வு

  • @sithandiary576
    @sithandiary5767 күн бұрын

    இருக்கலாம் பட் திறமையான நபர்தான்

  • @balusundaram5948
    @balusundaram59489 күн бұрын

    Yes I agree your comments. Nobody saw that valid point. Thank you.

  • @sithandiary576
    @sithandiary5769 күн бұрын

    Thank you bro

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan36409 күн бұрын

    ரொம்ப முக்கியம் நாடு நாசாமாபோகுது அதை கேளு வீடியோவுல

  • @user-ey8xn4mh6w
    @user-ey8xn4mh6w9 күн бұрын

    நாடு நாசமா போறத தடுக்க சார் என்ன முயற்சி எடுத்தீங்க😂😂😂😂😂😂

  • @ravishankar5049
    @ravishankar504910 күн бұрын

    Waste video bro

  • @sithandiary576
    @sithandiary57610 күн бұрын

    நன்றி ப்ரோ

  • @ravishankar5049
    @ravishankar504910 күн бұрын

    Pakistan ah nambi poga kudadhu bro... Security reason.... KZread la neenga enna venumnalum paesuvinga.... Enna mayiru icc... Uyiru pona varuma... Oru time srilanka cricket players maela fire achi apa ellam neenga enga poyirundhinga...

  • @sithandiary576
    @sithandiary57610 күн бұрын

    உயிர் பெரிய விஷயம்தான் கரெக்ட் ப்ரோ மை கொஸ்டின் இஸ் மற்ற இந்தியன் கபடி , டென்னிஸ் டீம்லாம் எப்டி போய் பாகிஸ்தான்ல ஆடிட்டு வர்ராங்க அவங்களுக்கு உயிர் பயம் இல்லயா..?? நீங்க சொல்ற மாதிரி அவங்க உயிர் பெரிய விஷயம் இல்லயா..??

  • @ravishankar5049
    @ravishankar504910 күн бұрын

    @@sithandiary576 cricket team ku irukira fans kuttam matra sports ku illa bro. Matra Ella sports team um Pakistan poitu vilaiyaditu varanganu nammalla evlo peru live match pakurom. Cricket oru game matum dhan India Pakistan war madhiri parka padudhu. Kashmir la duty parkura unga relation la yarachum irundha kaetu parunga bro theriyum... Terrorism very very dangerous one....nanga J&k la irukom... Engaluku theriyum bro... Ungalukulam sonna puriyadhu bro

  • @sithandiary576
    @sithandiary57610 күн бұрын

    ப்ரோ உங்க உணர்வுகள் புரியுது நான் ஒத்துக்கிறேன். ஜம்மு காஷ்மீர் நிலை எனக்கு தெரியும். பட் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்புதான் ப்ரச்சனை என்பதில் எனக்கு உடன்பாடு இல்ல. அவ்ளோ சாதாரணமா சர்வதேச விளையாட்டு வீரர்களை யாரும் நெருங்க கூட முடியாது அந்தளவுக்கு நாலடுக்கு பாதுகாப்பு கொடுத்துதான் கொண்டு போவாங்க. இவங்கதான் விளையாட்டையும் அரசியலையும் ஒண்ணாக்கி இதை பெரிது படுத்துறாங்கன்னு தோணுது

  • @ravishankar5049
    @ravishankar50499 күн бұрын

    @@sithandiary576 4 aduku padhugappu formula lam India la dhan bro. Pakistan la ipa irukira situation lam vera mathiri bro.... Anyway namma rendu perum conversation la onnum nadaka poradhu illa... Enjoy pannunga tournament parthu... Nanga irukom unga padhugappuku... But team india ku kadavul dhan parkanum...

  • @youtubechannel745
    @youtubechannel74510 күн бұрын

    Vara panathai yallam thivaravathigalakku selaviduvargal.

  • @sithandiary576
    @sithandiary5765 күн бұрын

    பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே

  • @ManiMaran-xk6bj
    @ManiMaran-xk6bj10 күн бұрын

    Bro srilanka match gun fire nadathuchu bro ground la matha team porathu ok india porathu kojam risk bro but india pakistan polam full safe oda nala irukum

  • @sithandiary576
    @sithandiary57610 күн бұрын

    அது நடந்து பல வருடங்கள் முடிந்து போனது ப்ரோ. மற்ற இந்திய கபடி, டென்னிஸ் டீம்லாம் போய் ஆடிட்டு வர்ராங்க ப்ரோ. எனக்கென்னமோ இந்தியா வேணும்னே பன்றாங்கன்னுதான் தோணுது

  • @user-ld4pk6qq1m
    @user-ld4pk6qq1m2 күн бұрын

    ​@@sithandiary576😂😂😂

  • @user-ld4pk6qq1m
    @user-ld4pk6qq1m2 күн бұрын

    ​@@sithandiary576dei venna india Ku bayam😂😂😂

  • @sithandiary576
    @sithandiary5762 күн бұрын

    @@user-ld4pk6qq1m ஓ இதுக்கு பேர்தான் பயமா🤣 சரிடா நொன்ன🤣🤣🤣🤣

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w10 күн бұрын

    Jii sirii ram. Parat Maathe ki J

  • @msk7109
    @msk710910 күн бұрын

    😂😂😂😂

  • @sithandiary576
    @sithandiary5769 күн бұрын

    😯😯🙄🙄

  • @chandrasekarangopalakrishn7195
    @chandrasekarangopalakrishn719510 күн бұрын

    May be correct; Miller had to face fewer number of balls and so went for big shots in the final over

  • @sithandiary576
    @sithandiary57610 күн бұрын

    yes bro

  • @THN_news
    @THN_news10 күн бұрын

    indha tournament avadhu south indian anupunda da bcci neenga dhan engala manshana madhikalaye😂

  • @user-ey8xn4mh6w
    @user-ey8xn4mh6w10 күн бұрын

    கொஞ்சமாவது புரியிற மாதிரி எழுதுங்கடா😅😅

  • @sithandiary576
    @sithandiary5769 күн бұрын

    🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @hp-zl1im
    @hp-zl1im10 күн бұрын

    Thambi Kashmir-la terrorist attack unnaku theriyatha..........mental hospital-lla admit aayidu.....

  • @EAGLEEYEVLOG-or7cj
    @EAGLEEYEVLOG-or7cj10 күн бұрын

    டென்னிஸ் டீம் கபடி டீம்லாம் பாகிஸ்தான் போய் ஆடிட்டு வர்ராங்களாம்ல ப்ரோ அவங்கள்ளாம் ஆன்ட்டி இண்டியனா...😂😂😂

  • @EAGLEEYEVLOG-or7cj
    @EAGLEEYEVLOG-or7cj10 күн бұрын

    அண்ணனுக்கு மென்ட்டல் ஹாஸ்ப்பிடல் போய் வந்த அனுபவம் அதிகம் போல😂😂😂

  • @sithandiary576
    @sithandiary5769 күн бұрын

    நீ அங்கதான் இருக்க போல

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz10 күн бұрын

    dei ne loosa😀

  • @user-ey8xn4mh6w
    @user-ey8xn4mh6w10 күн бұрын

    தோ வன்டான்டா அதிமேதாவி அங்குள்சாமி😂😂

  • @msk7109
    @msk710910 күн бұрын

    கண்ணாடிய பார்த்து பேசுறான் போல😂😂😂😂😂

  • @madhavanmaddy7150
    @madhavanmaddy715010 күн бұрын

    Correct

  • @sithandiary576
    @sithandiary5765 күн бұрын

    நீ ரொம்ப டைட் போல

  • @ersureshnarain9770
    @ersureshnarain977010 күн бұрын

    Pakistanis, Your track record shows your country isn’t safe. Do you differ?

  • @EAGLEEYEVLOG-or7cj
    @EAGLEEYEVLOG-or7cj10 күн бұрын

    மற்ற நாட்டு அணிகள் பல வருசமா போய்ட்டு ஆடிட்டு வர்ராங்களே ப்ரோ ஒருவேளை இந்தியன்சை மட்டும் குறிவச்சு அடிக்கிறாய்ங்களோ

  • @ersureshnarain9770
    @ersureshnarain97709 күн бұрын

    @@EAGLEEYEVLOG-or7cj Please recall, about a decade back, Sri Lanka cricket team’s bus was shot at. One player got severely injured. The enmity Pakistani govt shows on India is not the same as of other cricket playing countries which are going to visit them. So, it’s better to avoid. If the Pakistanis feel they’re ignored, let them conduct themselves well. Please understand, they’ve their own leagues which play T20 tournaments. We were allowing them for IPL selection, but, our home ministry advised after good level of protocols. Lastly, why should one endanger themselves for a sport? It’s good to keep away from them. Let their economy suffer. They should be friendly with neighbours. They aren’t today.