எங்கேயும் சொல்லப்படாத , SA தோல்விக்கான அடிப்படை காரணம் | Tamil | SITHAN DIARY | SS

Спорт

Welcome to SITHAN DIARY KZread channel.This is from SK.
2024 டி20 உலக கோப்பை சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது இந்திய அணி. 13 வருட கால கனவு நிஜமானது. இறுதிப்போட்டியில் சௌத் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக கோப்பையை தன்வசமாக்கியது இந்தியா. இதில் சௌத் ஆப்ரிக்கா தோல்விக்கு யாரும் சொல்லாத, எந்த மீடியாவிலும் வெளிவராத தகவல் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.
#indvssa #viratkohli #cricket #rohitsharma #indiancricketteam #ipl #msdhoni #teamindia #t #worldcup #klrahul #india #indvsa #savsind #indiancricket #hardikpandya #rishabhpant #bcci #virat #indvsaus #icc #kingkohli #rcb #cricketfever #testcricket #cricketfans #kohli #jaspritbumrah #cricketnews #msd
#abdevilliers #southafrica #savind #dream #shubmangill #cricketmerijaan #southafricacricketteam #bleedblue #csk #quintondekock #cricketlovers #cricketmemes #smritimandhana #bumrah #indvspak #viratkohlifanpage #vk #mumbaiindians #southafricacricket #lovecricket #dhoni #cricketworld #cricketer #playbold #indianteam #mahi #indvswi #mipaltan #kanewilliamson #abd
#indvssa #india #australia #dream #worldcup #cricket #viratkohli #ipl #msdhoni #rcb #saraalikhan #icc #bleedblue #teamindia #msd #indiancricket #mahi #virat #indiancricketteam #rohitsharma #cricketer
#indvssa #ananyapandey #bcci #crickets #hardikpandya #lovecricket #cricketmerijaan #klrahul #testcricket #cricketfever #cricketworld #indvsaus #indiacricket #cricketnews #bumrah #cricketforlife #smritimandhana #indvspak #babarazam #followtheblues #shubmangill
In this SK review segment , we will talk about the All matches of T20 WorldCup 2024 Host by WestIndies and America.
Join with us SITHAN DIARY
#SITHANDIARY
#T20Wc2024
#WcT20
#Review

Пікірлер: 73

  • @unknown...8050
    @unknown...80506 күн бұрын

    வாழ்க மஹாராஜா. இந்திய வெற்றி மஹாராஜா வால் வந்தது. நன்றி ❤

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    எஸ்♥

  • @tpttkmadhanaloganinspr3574
    @tpttkmadhanaloganinspr35746 күн бұрын

    தம்பி சரியாக சொன்னீர்கள் நானும் நெனச்சேன்.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    ❤❤❤

  • @kaw22
    @kaw226 күн бұрын

    Good analysis.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@kaw22 thanks bro ♥♥

  • @padappaikumar
    @padappaikumar8 күн бұрын

    Good point

  • @sithandiary576

    @sithandiary576

    8 күн бұрын

    ♥♥♥

  • @ceciljosephturner3641
    @ceciljosephturner36414 күн бұрын

    Certainly correct. David Miller lastly faced few bolls.

  • @sithandiary576

    @sithandiary576

    Күн бұрын

    Yes❤

  • @wess7698
    @wess76984 күн бұрын

    இதே தவறை West Indies செய்து Russel ஐ அவுட்டாக காரணமாக இருந்தார் Joseph! T20 விளையாட கொஞ்சம் மூளை வேண்டும்

  • @sithandiary576

    @sithandiary576

    4 күн бұрын

    எஸ் ப்ரோ சரியான பார்வை

  • @anantht1980
    @anantht19806 күн бұрын

    Ethu ellathukkum theriyum Dough audition la eppadi match kondupoga avakalakku ennum theriyala Knock out match la eppadi handle panna theriyala

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@anantht1980 எஸ் ப்ரோ பட் இணையதளங்கள்ள இந்த விஷயம் அதிகம் பேசப்படல

  • @user-mz5wk3ds7h
    @user-mz5wk3ds7h9 күн бұрын

    Good msg

  • @sithandiary576

    @sithandiary576

    9 күн бұрын

    @@user-mz5wk3ds7h Thank you so much

  • @srinivasannarayanarao3619
    @srinivasannarayanarao36194 күн бұрын

    Superb analysis Bro. Hats off to you.

  • @sithandiary576

    @sithandiary576

    4 күн бұрын

    ❤❤❤❤

  • @sundasubbiah4138
    @sundasubbiah41386 күн бұрын

    That 3 balls David Miller did not get not even a single 4 or 6. This speaker I think did not notice the excellent bowling from 26 to 20 overs. That was the main reason. SA as usual choked. 30 out of 30 with 6 wkts in hand and 26 out of 24 in any situation gettable. I may also argue Yansen should have sent into bat after the fall of Klasen.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    ப்ரோ நீங்க சொல்றதுலாம் ஓகேதான். பட் மில்லரை நீங்க அவ்ளோ லேசுல எடை போட்ராதீங்க எந்த நேரத்துலயும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய திறமை அவரிடம் உண்டு. பும்ரா தவிர மற்ற ஓவர்களில் ஹி கேன் ஏபிள் டு ஹிட். நான் சொல்ல வந்தது ஒரே விஷயம்தான் அர்ஸ்தீப் ஓவர்ல முதல் பால் மில்லர் பேஸ் பண்ணியிருந்தால் களத்தின் தன்மை மாறியிருக்கும். சரி கடைசி மூணுபால்ல ஏன் அடிக்க முடியலைன்னு கேக்குறீங்க சைக்காலஜிகலா யோசிச்சு பாருங்க முதல் மூணு பால் போட்டு ஒரு ரன் மட்டுமே கொடுத்திருக்கோம் அப்டிங்ற பாசிட்டிவ் இன்டெண்ட் பவுலர்ட்ட கட்டாயம் இருக்கும் அதன் காரணமா மீதமுள்ள பந்துகளும் ரொம்ப அக்யூரட்டா லென்த்ல போட முடியும் அதைத்தான் அர்ஸ்தீப் செஞ்சாப்ல அப்டியே பேட்ஸ்மேன் பக்கம் பார்த்தால் 12 பாலுக்கு 20 அடிக்கனும் என்பதற்கும், 9 பாலுக்கு 19 அடிக்கனும் என்பதற்கான வேறுபாடு பேட்ஸ்மேனுக்கு அதீத டென்சனையும் நெருக்கடியையும் கூடுதலா கொடுக்கும் அதனால்தான் மில்லரும் மஹாராஜாவும் கடைசி மூணு பாலுக்கு மூணு சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது.

  • @EAGLEEYEVLOG-or7cj

    @EAGLEEYEVLOG-or7cj

    6 күн бұрын

    மில்லர் 3 பால்ல சிங்கிள்ஸ் கூட எடுக்கலன்னு எவம்லே சொன்னது😂😂😂

  • @user-ey8xn4mh6w

    @user-ey8xn4mh6w

    6 күн бұрын

    பாஸ் நாட் 26 டு 20 ஓவர்ஸ் விச் இஸ் 16 டூ 20 ஓவர்ஸ்😅😅😅😂😂😂😂😂😂😂

  • @robinjas516
    @robinjas5166 күн бұрын

    Correct, excellent view 😅

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@robinjas516 Thanks bro♥♥

  • @JaiKumar-zv7vu
    @JaiKumar-zv7vu6 күн бұрын

    ஆயிரம் காரணம் சொல்லிகிட்டே pogalam

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    உண்மைதான் ஆனாலும் கையில் இருந்த போட்டியை கோட்டை விட்டதில் இதுவும் ஒரு முக்கிய காரணம்

  • @EAGLEEYEVLOG-or7cj

    @EAGLEEYEVLOG-or7cj

    6 күн бұрын

    எங்க ஒரு நூறு காரணம் சொல்லு😂😂😂

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran79446 күн бұрын

    Okk 😊

  • @sithandiary576

    @sithandiary576

    Күн бұрын

    🎉🎉

  • @lakshmipathir5383
    @lakshmipathir53836 күн бұрын

    Yes true

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@lakshmipathir5383 ♥♥

  • @MM-dh3wr
    @MM-dh3wr7 күн бұрын

    எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்.

  • @sithandiary576

    @sithandiary576

    7 күн бұрын

    @@MM-dh3wr உண்மைதான்

  • @balajiraghunathan4250
    @balajiraghunathan42504 күн бұрын

    First over Last Ball kolhi Boundary change the Game Rope Moved and India wins.

  • @toptech5951
    @toptech59516 күн бұрын

    South Africa did a mistake by giving the fourth over to the Jason and just three overs to maharaj. Jason gave plenty of runs in his fourth over. When Maharaj performed well in his 3 overs, he must be allowed to bowl his four overs full quota. This is the biggest blender South Africa did. Similarly until 14th over Bowled match was 50 50 position. When spinners are not performing well Rohit should have given the 15th over to the pace bowler Hardik (he bowled only 3 overs) not to Axar Patel. This Axar Patel over tilted the match towards South Africa. These are my observations of both the captains did a mistake.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    வெல் எக்ஸ்ப்ளைய்ன்ட் ப்ரோ. ரொம்பவே சூப்பரான பாய்ண்ட்ச சொல்லி இருக்கீங்க. ஸ்பின்னர போட்டு பொளக்குறாங்கன்னு தெரிஞ்சும் மறுபடியும் அக்சருக்கு 15வது ஓவரை கொடுத்து ரோஹித் பெரிய தவறை செஞ்சுட்டாப்ல. குல்தீப் 4 ஓவர் போட்டு 45 ரன்களும் , அக்சர் 4 ஓவர் போட்டு 47 ரன்களும் கொடுத்திருந்தாங்க அந்த ஓவர் ஹர்திக்குக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது 100% சரி. அந்த ஓவர்ல 24 ரன் போய் மேட்ஜ் இந்தியா கையை விட்டு அல்மோஸ்ட் போயிடுச்சு. 30 பாலுக்கு 30 ரன் அடிக்கனும் களத்துல க்ளசானும் , மில்லரும்ங்ற சூழ்நிலை வந்ததே அந்த 15 ஓவர் ஸ்பின்னுக்கு கொடுத்ததுதான். பட் காட்'ஸ் க்ரேஸ் இண்டிய வோன் வேர்ல்டு கப் டைட்டில்❤

  • @user-ey8xn4mh6w

    @user-ey8xn4mh6w

    6 күн бұрын

    பாஸ் செம்ம

  • @vadivelnallapathil7704
    @vadivelnallapathil77043 күн бұрын

    🎉

  • @sithandiary576

    @sithandiary576

    Күн бұрын

    ❤❤

  • @mohansangumani6312
    @mohansangumani63126 күн бұрын

    It is true

  • @sithandiary576

    @sithandiary576

    5 күн бұрын

    ❤❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw6 күн бұрын

    Miller அந்த ஒரு ரன்னை வேண்டாம் என்று சொல்லி ஓடாமல் இருந்திருக்கலாமே?

  • @d.sundarrajraj955

    @d.sundarrajraj955

    6 күн бұрын

    Yes.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@vijayakumar-wx2mw அதுதான் யோசிக்காமல் இருவரும் செய்த தவறுன்னு சொல்றேன். டஃப் சிச்வேஷன்ல பேட்ஸ்மேன் இருலரும் கலந்து உரையாடி கொள்ளனும் அந்த ப்ரஸ்சர்ல அதை செய்யவும் தவறிட்டாங்க இருவரும்

  • @EAGLEEYEVLOG-or7cj

    @EAGLEEYEVLOG-or7cj

    6 күн бұрын

    கேசவ் ரன் அவுட் ஆயிருப்பான்😂😂😂😂

  • @unknown...8050

    @unknown...8050

    3 күн бұрын

    @@vijayakumar-wx2mw பதற்றம்

  • @gopalakrishnantr2981
    @gopalakrishnantr29816 күн бұрын

    ஆம்.. மகராஜ் செய்த அந்த தவறான அணுகுமுறையை நான் மேட்ச் நடக்கும் போதே கவனிச்சேன்... ஏன் இப்படி செய்யறாரு என்று...!!

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    எஸ் ப்ரோ தவறான அணுகுமுறை

  • @babunanand2008
    @babunanand2008Күн бұрын

    Closely watch that single run. Previous ball Kholi stay close at cover not give single . Next same ball Kholi purposefully given 1 run staying back. That is not Maharaja mistake that is Kholi and bumrah smartness. Main reason for SA they don’t have one batting allrounder. Team balance is very important when you playing against bigger team. If you play smaller team like napal 4 or 5 batsman enough. When you play against AUS and IND you need 8 batsmen. India did same mistake in 2023 World Cup and lost in final.

  • @sithandiary576

    @sithandiary576

    Күн бұрын

    @@babunanand2008 வெல் செட் ப்ரதர்♥♥♥♥

  • @chitrak5258
    @chitrak52585 күн бұрын

    Suppose if S A lost by 1 run what you will say?

  • @sithandiary576

    @sithandiary576

    5 күн бұрын

    கற்பனை நல்லாருக்கு பட் ரியாலிட்டி என்னன்னா.... மில்லர் மாதிரியான பேட்டர் நிற்கும்போது லாஸ்ட் பால்ல கேசவ் மாதிரியான டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன் ப்ளஸ் பௌலர் ஸ்ட்ரைக் ரொட்டேட் பண்ணி ஸ்ட்ரைக்கை ரீடைய்ன் பன்றது சூசைய்ட் பன்றதுக்கு சமம்.

  • @saravananp8526
    @saravananp85266 күн бұрын

    This is purely Frustration.

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    எஸ்

  • @mhdkamaldeen4693
    @mhdkamaldeen46936 күн бұрын

    Maharaj folt.

  • @EAGLEEYEVLOG-or7cj

    @EAGLEEYEVLOG-or7cj

    6 күн бұрын

    என்னய்யா சொல்ல வர்ர😂😂

  • @sithandiary576

    @sithandiary576

    4 күн бұрын

    ​@EAGLEEYEVL😂😂OG-or7cj

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q5 күн бұрын

    Ifs & buts will always look good. But you will be guided by instinct only at this stage

  • @sithandiary576

    @sithandiary576

    4 күн бұрын

    சரிதான் ப்ரோ

  • @kamalanvijay7959
    @kamalanvijay79596 күн бұрын

    ஏன் அடுத்த 3 பந்துல மில்லர் அடிச்சிருக்கலாமே?ஏன் அடிக்கல.???

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    @@kamalanvijay7959 வாஸ்தவம்தான் பட் மில்லர் முதல் பால்ல இருந்து எதிர் கொண்டிருந்தால் ஆறு பால் கிடைச்சிருக்கும் ஹி கேன் சேன்ஞ்ஜ் த ரிசல்ட் பட் கேசவ் செய்த தவறால் ரெண்டே பால் மட்டும்தான் கிடைத்தது அந்த ஓவர்ல

  • @krsuresh1378

    @krsuresh1378

    6 күн бұрын

    மில்லர் 6 பந்தை சந்திருந்தால் ஒரு சிக்சர் ஒரு ஃபோர் அடிச்சிருப்பாரே 3 பந்தால் அவரால் அடிக்க முடியவில்லை

  • @karishmasulthanaa2840

    @karishmasulthanaa2840

    6 күн бұрын

    S correct aa kettinga

  • @sithandiary576

    @sithandiary576

    6 күн бұрын

    ​@@krsuresh1378 ப்ரோ எவ்ளோ பெரிய பவுலரா இருந்தாலும் 6 பந்துல 2 லூஸ் பாலாவது போடுவான் பட் மூணு பால்ல அந்த வாய்ப்பு ரொம்ப கம்மி.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb6 күн бұрын

    அடே அப்பா அவ்வளவு அறிவா உனக்கு. அடுத்தமுறை உலக கோப்பை நடக்கும் போது S. A, அணிக்கு அறிவுரை சொல்லும் ஆலோசகராக உன்னை நியமிக்க சொல்லுறேன். S A எவ்வளவு பெரிய அணி அதுக்கு இந்த அதி புத்திசாலி விளக்கம் சொல்லுராரு.

  • @msk7109

    @msk7109

    6 күн бұрын

    எலேய் வென்று அவர் புத்தி சொல்லல தோல்விக்கான ஒரு காரணத்தை சொல்றாரு அது ரொம்பவே சரிதான் ரொம்ப அதிமேதாவித்தனமா எதாவது பேசுறோம்னு உளறி கொட்டாதய்யா மாங்கா😂😂😂😂😂😂

  • @MGovindarajan-gr7zb

    @MGovindarajan-gr7zb

    6 күн бұрын

    @@msk7109 கிரிக்கெட்டில்நீங்க பெரிய ஜாம்பவான் புடுங்கிகள்,S A அணிக்கு விளையாட தெரியாது நீங்க புத்திசாலி டுபுக் க்கு அடுத்த தடவை S. A அணிக்கு உங்களை பயிர்ச்சி யாளரா போட்டுரலாம் சாரியாடா K...P.

  • @sithandiary576

    @sithandiary576

    4 күн бұрын

    நெருக்கடியான கட்டத்துல எங்களால ஜெயிக்க முடியல நாங்க ஜோக்கர்ஸ்தான்னு அவங்களே ஒத்துக்குறாங்க நீங்க ஏன் தம் கட்றீங்க பாஸ்😂​@@MGovindarajan-gr7zb

  • @unknown...8050

    @unknown...8050

    4 күн бұрын

    @@MGovindarajan-gr7zb உன் குடும்பமே k.p தான்டா

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman60857 күн бұрын

    Good analysis.

  • @sithandiary576

    @sithandiary576

    7 күн бұрын

    @@rammohanjayaraman6085 ♥♥

Келесі