Welcome to my Channel Ungal Hotelkaarar, I will share useful videos about hotel business plan and hotel business ideas in tamil. I have 33+ years experience in hotel business, fast food business & restaurant business in tamil nadu india. I have experience in starting & successfully running hotel business from small hotels to multi cuisine restaurants in tamil nadu.
🔴 Subscribe for more hotel business plan and ideas
kzread.info/dron/OuuHLLeEj_P2iHvlcZinLg.html
Facebook Link: facebook.com/ungal.hotelkaarar
E-mail : [email protected]
business ideas | business ideas in tamil | hotel business ideas in tamil | small business ideas in tamil | how to start a hotel business | restaurant business ideas in tamil | hotel business plan | hotel business plan tamil | restaurant business plan | restaurant business plan in tamil | hotel business plan tamil | hotel business tips in tamil | food business ideas in tamil | fast food business in tamil
Пікірлер
நடு தெருல நிறுத்திருவ போலயே 😂
Wonderful explanation sir excellant 👍
Thanks and welcome
Purhusa thotangalanu erugan bro
Romba helpfull... Pls tel secrt masala
Super message anna🎉
God bless you sir 🙏 very nice calculations with full details. Congratulations.
Thanks a lot
Thanku sir..
For food cost calculation how many percentage shud be added
Master 1000 salary kekaranga day ku
Hi R u ok
Yes I am
Sir nanum kolambu kadai tha vaisurukran
Eppadi poguthu sister
12kg poricha. 10kg tha kedaikkum sir
Oil la fry aanadhum wait potta. Average ah 100 gramku. 140gram podanume sir. Per kg 400 rs. Varadhe.
Weighing raw chicken (semi cooked) there won't be much weight loss.
Thank you anna❤❤🎉🎉
Super sir
Rice master iruntha solluga bro
Thank you bro
Thalaiva Yen kanna thirandthuttinga ❤❤❤❤
இது எதுமே சரியா வராது,
எனது உணவகத்தில் சுமார் 35 பேரில் பெரும்பாலான ஆட்கள் பல வருடங்களாக வேலை செய்து வந்தனர். குறைந்த பட்சம் 10 வருடம் முதல் 20 வரை இருந்தனர். எனது வீடியோவில் நான் செய்த விசயங்களை தான் கூறியுள்ளேன். எனது சேனல் வருவாய் நோக்கம் கொண்டு தொடங்கபட்டது இல்லை
Nice 👍
சுத்த சைவ ஹோட்டல் இக்கு ஆட்கள் தேவை யாராவது இருக்காங்களா ஐய்யா
மிகவும் நன்றி சார்
more video sir ,,,,,,pls
Super anna🙏👍
Thanks
Super 🎉🎉🎉🎉
Thanks 🤗
good
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?? நாங்கள் fast food கடை வைத்து நடத்துகிறோம். உங்களின் உதவி தேவை .
Hotel tiffin sambar வைக்க கற்ற தருவீர்களா
விரைவில் ஹோட்டல் சமையல் குறிப்பு எதிர்பார்க்கலாம்
குழம்பு வைக்க training எங்கு கிடைக்கும்
Catering institute ல் மட்டும் கற்றுக் கொடுக்கபடுகிறது. ஆணால் தற்போது டிஜிட்டல் உலகத்தில் அணைத்தும் எளிதாக கிடைக்கிறது
Used Oil enna panrathu sir.. How to dispose or reuse
Better to avoid reusing cooked oil. There are so many cooking oil buyers all over country. They will collect from restaurant and they sell it for bio diesel manufacturer. Price will depend on quality Rs 30 - 50 per liter
Thankyou sir
Nice explain sir
Thanks and welcome
🙏
வழிகாட்டி
எனது பதிவுகள் அனைத்தும் எனது இந்த துறையில் எனது அனுபவத்தில் நான் பெற்ற அறிவே. புதிய தொழில் தொடங்கி அவர்களின் பயணத்தில் எனது அனுபவம் கரம் கோர்த்து வெறி இலக்கை அடைய வேண்டும் என்பதே எனது லட்சியம்.
Intha mari small scale shop poduraku..food lisences yedukanuma sir
Yes, corporation or municipality trade license and food safety needed
Hai sir pls reply me nanga new ah hotel start panirukom grocery and vegetables ku price athigama varuthu but profit eathumea kidaikala ithuku ena panrathu pls sir reply me
முதலீடு செய்து வியாபாரம் செய்வது லாபகரமாக இயங்க வேண்டும் என்று தானே. முதல் கட்டமாக உங்கள் உற்பத்தி மதிப்பை கண்டறிய வேண்டும். அது உங்கள் மெனு வகைக்கு ஏற்ப மாறுபடும். விற்பனை விலையில் சுமார் 40-50 % இருக்க வேண்டும். மீதி உள்ள 50 % ல் எரிபொருள், வாடகை, சம்பளம், மின் கட்டணம், இதர செலவுகள் தோராயமாக 30% இருக்கும் பட்சத்தில் 20 % லாபம் கிடைக்கும். Food cost மட்டுமே உங்களால் சரி செய்ய முடியும் மற்ற செலவுகள் வாடகை சம்பளம் போன்றவற்றை குறைக்க முடியாது. சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்
Super iyyaaaaa🔥
❤🙏🏻
அருமையான பதிவு... நன்றி உறவே 8:39
Kulambi yarvaipathu
Sir please share your contact number im trying to get your number for the last 1 year sir please
Sir food costing calculate pannuradhu eppudi nu oru kanoli podunga oru plate ku cost , oru portion da adakka welai eppudi thirmanikkiradhu paththi oru video podunga, na srilankan subscriber
Sure
Anna briyani seiya kathukanum adhuku edhavadhu class iruka chennai ?
நன்றி அண்ணா 👌👌👌👌👌 🙏🙏🙏🙏
You're welcome brother
Sir, 1kg live meat fry panna apram 650 gm la irunthu 750 gm thane varum..
Usually in chicken pakoda or 65 shops - chicken will be marinated in masala and semi cooked - this will be weighed before order and then deep fried to be served. There will not be much weight loss due to marinated masala and semi cooking. Full cooked meat will have reduced weight due to deep fry. I hope this helps, thanks for your comment.
Yen sir ivlo naal videos podala
Thank you for following brother, will post more videos
🔴 Subscribe for more hotel business plan and hotel business ideas just like this: kzread.info/dron/OuuHLLeEj_P2iHvlcZinLg.html Chicken 65 Shop Business Plan Tamil | Start சிக்கன் பகோடா கடை business Tamil |Chicken 65 கடை Pakora
👍👌
All theory no practical advice. On advantages section, he is saying simple menu.. But profit calculation la he is assuming too many items..
Market salary epadi therinjikarthu
Ne sollrathulam keta hotels vethutu ungaketta kuduthutu pogavendiyathutha
இது எனது அணுபவத்தின் பதிவு. முயற்சி செய்து பார்த்தால் உண்மை புரியும். எங்கள் தொழிலில் இருந்த 35 பேரில் 20 க்கும் அதிகமான பேர் 10 முதல் 20 ஆண்டுகள் எங்க ஹோட்டலில் இருந்தார்கள்.