Crafty Thamizhan

Crafty Thamizhan

இந்த Channel-ல் உள்ள‌ கருத்துகள் பல திண்டுக்கல் சரவணானந்தா அவர்கள் எழுதிய‌ புத்தகத்தில் இருந்தும் வள்ளல் பெருமானின் உரைநடை பகுதியில் இருந்தும் எடுக்கப் பட்டவை. உண்மை கருத்தை உலகத்துக்கு சொல்ல ஒரு சிறு முயற்சி.

Through this Channel we share the valuable teachings of Ramalinga Vallalar, through books of Swami Dindigul Saravanananda. It's just an small attempt to share the spiritual truth to the world.

1. அறிவியல் வழியாக ஆராய்வோம்

2. உலகை சுற்றுவோம்

3. விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

Пікірлер

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg4 сағат бұрын

    Xcellent

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r12 сағат бұрын

    சரி

  • @engaoorukoviltv2756
    @engaoorukoviltv275616 сағат бұрын

    😊 இந்திரியம் என்பது ஆணின் விந்தை குறிக்கும்

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan14 сағат бұрын

    அப்படி ஒரு பொருள் இருக்கு தான் ஆனால் இங்க நாம் சொல்வது மெய் வாய் கண் மூக்கு செவி ஆகியவற்றை தான். 🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922Күн бұрын

    🙏🙏

  • @MuthuKumaran-f6b
    @MuthuKumaran-f6bКүн бұрын

    Arumai

  • @kingmaker1300
    @kingmaker1300Күн бұрын

    தயவு செய்து இந்த புத்தகத்தில் இருந்து தியானம் பற்றி மேலும் குறிப்பிடவும்

  • @shreekala8089
    @shreekala8089Күн бұрын

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6lКүн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057Күн бұрын

    ❤hi friend ❤

  • @peace1170
    @peace1170Күн бұрын

    audio poor

  • @kurukulasingamkamalini3976
    @kurukulasingamkamalini3976Күн бұрын

    Thiyanam panna en moolam sambantha patta pirachani varuthu? Thiyanam pana vara pirachanaikal Atha pathi video podunga

  • @vasudeva7041
    @vasudeva7041Күн бұрын

    Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully.

  • @mahalakshmirajkumar7241
    @mahalakshmirajkumar7241Күн бұрын

    Guruve saranam

  • @muthunathan76
    @muthunathan762 күн бұрын

    நன்றி, எந்த சக்கரத்தில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் அய்யா

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram95072 күн бұрын

    குண்டலினியை எழுப்பி இருக்கிறேன். குண்டலினியை எழுப்ப கற்று கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் littleyellowfire முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். உலக பற்றுகளிலிருந்து விடுவித்து கொள்ள முடியும் என்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். குண்டலினி எழும்பி விட்டால் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முடியாது என அறியவும்.

  • @kokilakoki4709
    @kokilakoki47092 күн бұрын

    ❤❤💯🙏

  • @Saidivinechannel234
    @Saidivinechannel2342 күн бұрын

    Super.... Nalla purinjikiten.... Nandree... Muthal murai parkiren itha parka veithu kadavuluku nandreee.... 🙏thodarnthu ithe matheri podunga😊

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    ungalidam paesalama..

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    thanks for sharing the details

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    kadinam illa yathuvum. nambikkai, manathooimai, anbu, jeevakarunya evai iruntha poothum

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    nice explanation...yes I experienced a lot.

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    manam thooeimaiya iruntha avan vanthuviduvan.

  • @sharmilam3143
    @sharmilam31432 күн бұрын

    it happened to me automatically nan avanidam sradadaintha poothu.

  • @varundevi1571
    @varundevi15712 күн бұрын

    அருமை

  • @emilanthonipillai8561
    @emilanthonipillai85612 күн бұрын

    மிக மிக அருமை வாழ்க வளமுடன் ❤❤❤

  • @Sankar-bt2if
    @Sankar-bt2if2 күн бұрын

    Super good 👍👍👍

  • @user-rd2pd2gs2l
    @user-rd2pd2gs2l2 күн бұрын

    முற்றிலும் உண்மை, இன்னும் பல அனுபவங்கள் தோன்றும், உலகஜுவன்கள் அனைத்தும் நம்மை பார்த்தவுடன் தெறிந்துகொள்ளும் ( அனுபவம்)

  • @terrormapu
    @terrormapu2 күн бұрын

    ithae fraudu velae..third eye fourth eyenu

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan2 күн бұрын

    @@terrormapu first video pakanum... Apuram comment pannanum... Indha video la third eye pathi eduhuvume illa...

  • @terrormapu
    @terrormapu2 күн бұрын

    @@CraftyThamizhan puruva mathi..3rd eye ellam orae story than..ull muga parvai..listu ungalukkau theriumae..

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan2 күн бұрын

    @terrormapu apuram unga ishtam... Have fun... But let me tell you one truth that no one will tell you. No amount of meditation will open our third eye. Because meditation is not meant for opening the third eye. And there is a difference between "the third eye" and "between the eyebrows"....

  • @terrormapu
    @terrormapu2 күн бұрын

    @@CraftyThamizhan ok u have fun..truth will strike on last day..

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z3 күн бұрын

    மனதை அதன்வழி விட்டு விட்டு நீ உன்வழி செல்.

  • @chandrasekars1641
    @chandrasekars16413 күн бұрын

    5 இலைகளுக்கு மேல் பச்சையாக சாப்பிடக்கூடாது சகோதரே.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..

  • @valarmathi2479
    @valarmathi24793 күн бұрын

    Sir நான் ஒரு வருடம் வீட்டில் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும் போது தெய்வங்கள் சூரியன் நட்சத்திரம் நீர்நிலைகள் அருவி இவை எல்லாம் தெரிகிறது. நான் சரியான முறையில் தியானம் செய்கிறேனா ஐயா.

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan2 күн бұрын

    சரியான‌ வழியில் செல்கிறீர்கள். சில நேரத்தில் நம்மை அச்சுறுத்தும் உருவங்கள் தெரியும், பயப்பட வேண்டாம். நம்மை அவை ஒன்றும் செய்யாது.

  • @valarmathi2479
    @valarmathi24792 күн бұрын

    நன்றி ஐயா

  • @gaayathridhanusraaj3678
    @gaayathridhanusraaj36783 күн бұрын

    Onum purila

  • @geethab1684
    @geethab16844 күн бұрын

    Ayya please give your contact number na oru handicapped person enaku kundalini vizhippadaindu vittadu so I want discuss with you......

  • @GowrimaniGowrimani-uo4kb
    @GowrimaniGowrimani-uo4kb4 күн бұрын

    🙏🙏🙏அருமைவாழ்க்கைக்கு தேவையானதுநனபரே

  • @vadivelmayil9720
    @vadivelmayil97204 күн бұрын

  • @manefarsha8484
    @manefarsha84844 күн бұрын

    How to start my meditation

  • @user-jx9dp7tx7n
    @user-jx9dp7tx7n4 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🤲❤️❤️❤️❤️❤️👍👍👍👍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🌈🌏

  • @janarthananthanan7799
    @janarthananthanan77994 күн бұрын

    I love everything about my appa ❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 күн бұрын

    மனதிற்கு ஆறு ஆதாரங்கள் முதுகுத் தண்டில் இருப்பது எவ்வாறு புரியும். ...

  • @kingmaker1300
    @kingmaker13004 күн бұрын

    ஐயா பெருமான் நேற்றிக் கண்ணைத் திறந்து சொன்னார் முறைகளை கூறுங்கள்

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn5 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை நண்பர்

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg5 күн бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @sockalingamprabaharan7433
    @sockalingamprabaharan74335 күн бұрын

    Nice 👍 clip Where can we find the book you mentioned?

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan5 күн бұрын

    Can you text me in Instagram... I might be able to text you the link insta ID : Selvam_26

  • @dayamin1
    @dayamin15 күн бұрын

    Nice 🎉

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c5 күн бұрын

    காரண சரீரம் என்பது காந்தப் புல சக்தியை தன்னுள் கொண்டுள்ளது. இதுவே நாம் பிறப்பெடுக்க ‌காரணமான சக்தி அதனால் தான் காந்தப் புலத்தினால் அமைந்த நமது சரீரம் காரணதேகம் என்று அழைக்கப்படுகிறது. இது நான் அறிந்து கொண்டு உள்ளேன். இது பற்றி விரிவான விளக்கம் தருவீர்களா? ...

  • @bawashareef786
    @bawashareef7865 күн бұрын

    முதுகு எலும்பில் ஒரு துளை உள்ளது என்று படித்து இருக்கிறோமே தவிர எங்கே உள்ளது என்று துல்லியமாக இன்று உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்தேன் தெளிந்தேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது சகோ

  • @saranikiprajith3170
    @saranikiprajith31705 күн бұрын

    Nice 👍

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran5 күн бұрын

    நாத விந்து கலாதி நமோ நம: 🙏🙏 முருகா சரணம் 🙏

  • @malaisamysamy2262
    @malaisamysamy22625 күн бұрын

    🙏மிகவும் அருமையான பதிவு🙏

  • @balamithra4901
    @balamithra49015 күн бұрын

    NICE EXPLANATION BROTHER 😊

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan43795 күн бұрын

    What are you doing ❓ Are you working in USA❓

  • @CraftyThamizhan
    @CraftyThamizhan4 күн бұрын

    No I am not in US... I have been to the US but I am in Chennai now. Working for a BPO organisation