தியானம் செய்தால் தலை சுற்றுவது போல் இருக்கா? | தியானம் |

தியானம் செய்தால் தலை சுற்றுவது போல் இருக்கா? | தியானம்
#craftythamizhan #meditation #தியானம் #குரு #அருட்பெருஞ்ஜோதி #ramakrishna #ramakrishnaparamahamsa #மனம் #meditationintamil #howtomeditate #மனம் #ஜபம் #japam
How to control your mind in tamil
மனம் அடங்க மறுத்தால் என்ன செய்வது
மனதை எப்படி அடக்குவது
மனதை எப்படி கட்டுப்படுத்துவது
how to meditate in tamil
தியானம் செய்வது எப்படி
தியானம் என்றால் என்ன
குரு
the Guru inside of us
how to meditate properly
facts about meditation in tamil
facts about hindu mythology
Indian gurus

Пікірлер: 25

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z8 күн бұрын

    Nice Nice Nice Nice 👌

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj301229 күн бұрын

    உண்மையாக தியானம் செய்தால் எந்த விதமான கஷ்டம் வராது சிவ சிவ சிவாய நம ஓம்

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    29 күн бұрын

    நீங்கள் சொல்வது சரிதான். கொஞ்சம் மாற்றி சொன்னால் - முறையாக தியானம் செய்தல் சிறந்தது. தயவு செய்து உடல் உஷ்ணத்தை கவனித்து கொள்ளுங்கள். உஷ்ணத்தில் நல்ல சூடு கெட்ட‌ சூடு என்று உண்டு. அதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

  • @user-oo1sc8lo2d

    @user-oo1sc8lo2d

    27 күн бұрын

    😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢🎉😮🎉😮😊🎉🎉😮🎉🎉🎉😢🎉😮🎉🎉😢🎉🎉🎉😢🎉😢😢🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaran2584
    @gunasekaran258428 күн бұрын

    தினமும் தங்களின் சிறப்பான பதிவுகளை பார்த்து வருகிறேன் தினமும் சிறிது நேரம் தியானமும் செய்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கான விநாயக பெருமானின் மந்திரத்தை நீங்களே கூறுங்களேன்

  • @BharathiVisuals357
    @BharathiVisuals357Ай бұрын

    Nice video namba 🎉🎉

  • @prathibaaprakaash643
    @prathibaaprakaash64327 күн бұрын

    நல்ல ஒரு தெளிவான விளக்கம்

  • @shreekala8089
    @shreekala808928 күн бұрын

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @shreekala8089
    @shreekala808928 күн бұрын

    Kandippa chinna agelirunthu thavam thanam chyevathuthan nallathu 😊

  • @meenakshilingam6586
    @meenakshilingam658629 күн бұрын

    Omdurkaiyenamaga 🌹❤️🌷🙏🔱🧘🌷❤️🌹

  • @earthanimals6656
    @earthanimals665628 күн бұрын

    My many doubts cleared. Thank you

  • @sangamithra4238
    @sangamithra423827 күн бұрын

    Your voice is so good 😊

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    27 күн бұрын

    @@sangamithra4238 thank you... I had a teacher in your name during my school days... Sangamithra Miss 😊

  • @raniks5043
    @raniks504327 күн бұрын

    🙏🙏🙏🙏 நான் என் முருகனை ஒரு நண்பராக நினைத்து அனைத்து விஷயங்கள் பேசுவேன்,இது சரியா தம்பி

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    27 күн бұрын

    @@raniks5043 கடவுள் எல்லோருக்கும் உரியவர். எல்லாம் ஆனவர், நண்பர் ஆக மாட்டாரா? தவறு எதுவும் இல்லை. நண்பரை விசாரித்தேன் என்று கூறுங்கள். 🙏🙏

  • @samsungsms1829
    @samsungsms182926 күн бұрын

    நாம தியானத்தில் உட்காரும்போது நாம தியானத்தில் தான் உட்கார்ந்து இருக்கோம் தியான நிலையில் தான் அடைஞ்சிருக்கோம் எப்படி சார் கண்டுபிடிக்கிறது

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    20 күн бұрын

    எண்ணங்கள் அற்ற அமைதி நிலை தோன்றும், அதுவே தியான நிலை. தியானம் முடிந்தது பிறகு உங்கள் அனுபவத்தை ஆராய்ந்தால் போதும். தியானத்தின் போது எந்த ஆராய்ச்சியும் வேண்டாம்

  • @samsungsms1829

    @samsungsms1829

    19 күн бұрын

    @@CraftyThamizhanரெம்ப நன்றி சார்

  • @nmganesan8858
    @nmganesan885829 күн бұрын

    Nalla heat ketta heat,what is the difference? How to find it and how to treat the bad heat sir?

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    29 күн бұрын

    Heat generated from spicy foods, non veg foods, anger, frustration, lust, greed...etc these are all bad for health. Heat generated from meditation, prayer is good for health. Goor or bad heat needs to be regulated. Weekly twice oil bath is a must, proper food habits, sufficient water consumption, nannari..etc we need to make sure heat is regulated properly

  • @nmganesan8858

    @nmganesan8858

    29 күн бұрын

    Thanks for your information sir, iraivanu kodaana kodi nandrigal

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5fАй бұрын

    ஒரு முடிவாகத்தான் வீடியோ பதிவு செய்கீறீங்க. தினமும் தூங்குகிறேன் இதுவும் சுகம்தான். விழித்தவுடன் மாறுபடியும் தூங்குகிறைன். ஆனால் தூக்கம் நிறைவுயாக வில்லை. மனம் என்வென்றே தெரியமல் எத்தனை பேர் மனதை தியனத்தின் மூலம் இன்பம் அடைந்தார்கள். அப்படி இன்பதிலே இருக்கவேண்டியவர். ஏன் தியனம் கலைந்து துன்பத்துக்கு வருகீறார்?

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    29 күн бұрын

    30-40 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்ய நம்மால் இயலாது. நீண்ட நேர தியானம் செய்ய சில காலம் பிடிக்கும். ஆனால் ஜபம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். எப்போதும் ஈஸ்வரன் சிந்தனையில் இருந்தால் வாழ்வில் துன்பம் ஏது?

  • @meenakshilingam6586

    @meenakshilingam6586

    29 күн бұрын

    Nan veettuvala thangipakkuran ana ippa ulla idatthula thiyanam panra pakkiyam kidaissurukku Nan ithukkaga rompa kastapadamattan ennudaiya kuruva envinayagara vananki avarkitta oppadaitthuvittu endurkamma namattha solven avakitta kakkuratthu ellam onnuthan avakaladi serum varai udalalum ullathalum unnavalipadura valkai vanumthan.omdurkayainamaga🌹❤️🌹

  • @CraftyThamizhan

    @CraftyThamizhan

    29 күн бұрын

    @@meenakshilingam6586 மனதினுள்ளே நாக்கு அசையாமல் மனதினால் மந்திர ஜபம் செய்தால் போதும். உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு ஜோதியாக புருவ மத்தியில் நிறுத்தி நா அசையாமல் ஜபம் செய்தால் போதும்.

Келесі