விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

For Sponsors and enquiries contact me on Below
email:
[email protected]
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

இந்த ' விவசாயம் காப்போம்' youtube channel ஆனது முற்றிலும் விவசாயிகளுக்கானது. இந்த சேனலில்
* கோழி வளர்ப்பு,
* ஆடு வளர்ப்பு,
*மாடு வளர்ப்பு,
*மீன் வளர்ப்பு,
*அசோலா வளர்ப்பு,
*காளான் வளர்ப்பு,
அனைத்து கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.

கண்களுக்கு தெரிந்த கடவுள் 'விவசாயி'

**வாழ்க விவசாயி! வளர்க விவசாயம்!**

Пікірлер

  • @pradeepever2252
    @pradeepever22528 сағат бұрын

    Super subhash

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm7 сағат бұрын

    Nanri Anna ❤

  • @kameshsrinivasan3359
    @kameshsrinivasan335914 сағат бұрын

    Congrats da subash🔥🔥🔥

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm9 сағат бұрын

    Thanks da macha ❤

  • @Ramesh-cg8vg
    @Ramesh-cg8vg14 сағат бұрын

    Bro unga video pathu thermostat value set pannikre pakala

  • @dhanalakshmi5261
    @dhanalakshmi526115 сағат бұрын

    Super da thambi congrats ❤

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm14 сағат бұрын

    Thanks akka ❤

  • @karurkannan
    @karurkannan15 сағат бұрын

    மரத்தை வெட்டாமல் கேஜ் அமைத்தீர்களே.... அதிலேயே உங்கள் தரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm14 сағат бұрын

    Nanri sago❤

  • @nptamil3165
    @nptamil316516 сағат бұрын

    Bro protein pro mix enga kedikum

  • @jagadeshwaranp7774
    @jagadeshwaranp777417 сағат бұрын

    bruh , vera level, Your poultry farm looks fantastic. You’ve clearly put a lot of heart and effort into it. Congrats da, subash!

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm17 сағат бұрын

    Thanks bro ❤

  • @vijendranjayatheertha6088
    @vijendranjayatheertha608818 сағат бұрын

    Congrats da Subhashey🫶

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm17 сағат бұрын

    Thanks da 😊

  • @user-tq1mp6zp1y
    @user-tq1mp6zp1y18 сағат бұрын

    புரோட்டின் ப்ரிமிக்ஸ் தேவைக்கு யாரை அணுகுவது சகோ

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm17 сағат бұрын

    Government feed unit ku call pannunga sago

  • @Jeevasugan3
    @Jeevasugan319 сағат бұрын

    புரோட்டின் ப்ரிமிக்ஸ் திருப்பூர் கோவைல எங்கு கிடைக்கும்..

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm17 сағат бұрын

    Chennai govt feed unit la mattu kidaikkum bro

  • @ArulPrasath-fu1nj
    @ArulPrasath-fu1nj23 сағат бұрын

    Congratulations video upload

  • @ArulPrasath-fu1nj
    @ArulPrasath-fu1nj23 сағат бұрын

    Arumai

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm19 сағат бұрын

    Nanri 🙏

  • @ajithkumar8435
    @ajithkumar843523 сағат бұрын

    Dei ithu naatukozhi ila da eppa...😢

  • @akilaravi5755
    @akilaravi5755Күн бұрын

    Subash.. Ur grown up from boy to genuine business man..I have witnessed this place it good 🐤🐤🐤 best chicken and best country 🥚🥚eggs

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm19 сағат бұрын

    Thank you so much akka ❤

  • @Jokers1903
    @Jokers1903Күн бұрын

    Bro protine mix nu sonnengala athu enga kedaikum evlo bro

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    காட்டாங்குளத்தூர் கால்நடை மையத்தில் கிடைக்கிறது

  • @kamalakannangunalan
    @kamalakannangunalanКүн бұрын

    Can we buy jack fruit from your farm

  • @vijayaragavan9879
    @vijayaragavan9879Күн бұрын

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுடய பேச்சு அருமையாக உள்ளது, மேலும் உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    நன்றி சகோ

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm19 сағат бұрын

    Nanri Anna ❤️

  • @parthiban51643
    @parthiban51643Күн бұрын

    வாழ்த்துக்கள் BROS

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm19 сағат бұрын

    Nanri bro 🙏

  • @SVintegratedpoultryfarm
    @SVintegratedpoultryfarm19 сағат бұрын

    Nanri bro 🙏

  • @parthiban51643
    @parthiban51643Күн бұрын

    BV380 IS BROWN Layer eggs.like white leghorn eggs

  • @deepakumar2319
    @deepakumar2319Күн бұрын

    Hi Sir, what is the cost for the protein pre mix

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    Call me

  • @KANGAYAM_PRODUCTS_TN42
    @KANGAYAM_PRODUCTS_TN42Күн бұрын

    Thayavu senju nattu Kozhi nu sollathinga broo

  • @arjunkongu3042
    @arjunkongu3042Күн бұрын

    Avangaluku athan bro naatukoli 😢city life

  • @ArunKumar-qx8xr
    @ArunKumar-qx8xr19 сағат бұрын

    Yes bro

  • @Jeevasugan3
    @Jeevasugan3Күн бұрын

    அம்மைக்கு மருந்து என்ன கொடுக்கறீங்க

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    Contact me

  • @jothisavithiri7173
    @jothisavithiri7173Күн бұрын

    குஞ்சுகள் எங்கு வாங்கறீங்க பிரதர்

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    சேலம்

  • @jothisavithiri7173
    @jothisavithiri7173Күн бұрын

    சேலத்தில் பண்ணையின் பெயர் நானும் வாங்கலாம் என்று கேட்டேன்

  • @gokuland3856
    @gokuland3856Күн бұрын

    Bro Yetha தெர்மாகோல் பாக்ஸ் மட்டும் Amount Yavlo Bro

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    Call me

  • @Vettrikumarpillai
    @VettrikumarpillaiКүн бұрын

    Price

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    Call me

  • @bhakiyalakshmi8579
    @bhakiyalakshmi8579Күн бұрын

    Hii 25 kozhi kondu price evllo bro

  • @pandipari5519
    @pandipari5519Күн бұрын

    Bro contact number kodunga please

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    9514507057

  • @balakumar4011
    @balakumar4011Күн бұрын

    👌

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929Күн бұрын

    அருமையான தகவல்

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    நன்றி சகோ

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929Күн бұрын

    நம்பர் குடுங்க ப்ரோ 👍 நானும் பண்ணலாம்னு யோசனை ப்ரோ

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    9514507057

  • @palanisamypalanisamy5473
    @palanisamypalanisamy5473Күн бұрын

    நோய்கள் வராமல் இருக்க கோழிகளுக்கு வாழை இலை புள் மாட்டுக்கு போடும் புள் இவை இரண்டும் கொடுத்தாலே போதும் எந்த வித நோயும் தாக்காது. நான் எவ்வளவோ ஆங்கில மருந்தும் மூலிகை மருந்துகள் கொடுத்தும் குனம் ஆக வில்லை. இந்த இரண்டும் கொடுக்க ஆரம்பித்தேன். எந்தவித நோய்களும் என் கோழிக்கு வரவில்லை. நாம் இந்த ஆங்கில மருந்தால் நிரைய கோழிகளையும் இழந்தேன் இப்போது எந்தவித நோய்கள் இல்லாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. மக்கள் இதையே கடைபிடிக்க வேண்டும் .எவ்வளவு கோழிகள் இருந்தாலும் ஒரு ஐம்பது கோழிக்கு இருபத்தி ஐந்து சிரிய இலை அதாவது கன்னு இலையே போதும். ஒரு நாள் விட்டு மறுநாள் போடவேண்டும். கிடைத்தால் தினந்தோறும் போடலாம்.

  • @King-fq4me
    @King-fq4meКүн бұрын

    சாணத்திலுள்ள கிருமி தான், புழு வடிவம் பெறுகிறது. சாணத்தில் கிருமியிருக்கும் போது, அது கிருமி நாசினியாக எப்படி இருக்கும்?. சிந்திப்பீர்களா?. உடல் பரிசோதனைக்கு மலத்தை பரிசோதனை செய்வதை கேள்விப்பட்டதில்லையா?.

  • @v_mystery3050
    @v_mystery3050Күн бұрын

    Anna dog( puppy) koliya pidikama irruka yeppadi sollikudukurathu

  • @aiswariyajagan9034
    @aiswariyajagan9034Күн бұрын

    Measurements oda sonna innum nalla effective nd useful ah irukum sis

  • @dhamodaranr647
    @dhamodaranr647Күн бұрын

    SUPER

  • @hansanaashmitha1449
    @hansanaashmitha14492 күн бұрын

    என்ன குடுக்குறீங்க

  • @NithyPrakash
    @NithyPrakash2 күн бұрын

    Bro which litter bro

  • @skbeatz2861
    @skbeatz28612 күн бұрын

    Ithodu இஞ்சி சேர்த்தா எதாச்சும் பிரச்னை ஆகுமா

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    ஒன்றும் ஆகாது சகோ

  • @nagajothinagajothi2203
    @nagajothinagajothi22032 күн бұрын

    Mam எனக்கு விளக்கு கிடைக்குமா .விலாசம் அனுப்பலாமா

  • @Relax-yv5xt
    @Relax-yv5xt2 күн бұрын

    இது பொறாமை பிடித்தவர்கள் சொல்வது

  • @Relax-yv5xt
    @Relax-yv5xt2 күн бұрын

    மூடநம்பிக்கை தவிர வேறு இல்லை

  • @Relax-yv5xt
    @Relax-yv5xt2 күн бұрын

    அற்புதமான மரம்

  • @Relax-yv5xt
    @Relax-yv5xt2 күн бұрын

    மரம் வெட்டவேண்டாம்

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj2 күн бұрын

    எப்படி சொல்றீங்க அதிகம் உற்பத்தி செய்யும்னு

  • @KarthiKeyan-bv8dj
    @KarthiKeyan-bv8dj3 күн бұрын

    Sir iwant em karaisal plz help and contact number

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    +917010006556

  • @natarajanramasamy551
    @natarajanramasamy5513 күн бұрын

    இந்த செடி வேண்டும் அய்யா

  • @VijayShorts69
    @VijayShorts693 күн бұрын

    Sari Aagiduchu bro, This Madicine is Working in the goat

  • @user-qo2px6qs9q
    @user-qo2px6qs9q4 күн бұрын

    எங்கள் மாட்டுக்கும்இப்படிதான்உள்ளது

  • @rajeshk398
    @rajeshk3985 күн бұрын

    Full வீடியோ லிங்க் அனுப்புங்க

  • @vivasayamkaapom
    @vivasayamkaapomКүн бұрын

    சேனலில் உள்ளது தேடிப்பாருங்கள் சகோ

  • @perumalv-jf2el
    @perumalv-jf2el5 күн бұрын

    Super explain bro