முட்டை மற்றும் கறி தேவைக்கு எந்த வகை கோழிகளை வளர்க்கலாம்

Үй жануарлары мен аңдар

இந்த காணொளி பதிவில் வட மாவட்டங்களில் இருக்கும் நண்பர்கள் முட்டை கறி மற்றும் கோழி குஞ்சு விற்பனை செய்வதற்கு எந்த வகை கோழிகளை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் நன்றி...
#நாட்டுக்கோழிவளர்ப்பு
#நாட்டுக்கோழி
#முட்டை
#nattukozhivalarpu
#egg
#farming

Пікірлер: 25

  • @AjithKumar-pu6fu
    @AjithKumar-pu6fu5 ай бұрын

    சோனாலி கோழிகள் ‌பற்றி விடியோ போடுங்க

  • @bhuvistamilstories649
    @bhuvistamilstories6499 ай бұрын

    Explanation nice🎉❤

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    Glad you liked it

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex9 ай бұрын

    இரண்டு இட்லி 25ரூபாய் ஒரு ஆம்பலேட் 20 ரூபாய்க்கு மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள் ஆனால் நாட்டு ரகம் கோழி முட்டை விவசாயிகளிடம் வாங்குவதற்கு மக்கள் தயங்குகிறார்கள்

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    ஆம் சகோ

  • @Vishnu6519
    @Vishnu65199 ай бұрын

    Super bro ❤

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    Thanks 🤗

  • @H2H014
    @H2H0148 ай бұрын

    கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும்

  • @vickytyson9195
    @vickytyson91958 ай бұрын

    Sevaluku kannil norai varuthu ena reason cold or heat? Please reply admin

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    8 ай бұрын

    கொரைசா நோய்க்கான அறிகுறி சகோ சளி அதிகமாக உள்ளது சளிக்கு வைத்தியம் பாருங்கள்

  • @gowthamgokul2427
    @gowthamgokul24279 ай бұрын

    இத மூண்ரும் கிரஸ்

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    எது சகோ

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz9 ай бұрын

    வாடிவேல் அண்ணா எப்படி இருக்கீங்க

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex9 ай бұрын

    நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் நண்பா வடமாவட்டம் கோழி வளர்ப்பு பற்றி வீடியோ அதிகமாக யாரும் போடுவதில்லை வடமாவட்டங்களில் சுயதொழில் இளைஞர்கள் அதிகமாக செய்யவேண்டும்

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    உண்மை சகோ

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz9 ай бұрын

    நீங்க வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சே

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex9 ай бұрын

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் 50 தாய்கோழி 10 சேவல் 10சென்டில் இப்போது வளர்த்து அதில் வரும் கோழி குஞ்சுகள் விற்கலாம் என்று நினைக்கிறேன் விற்பனை வாய்ப்பு நம் வடமாவட்டங்களில் எப்படி இருக்கு நண்பா

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    ஒரிஜினல் கோழிகளுக்கு விற்பனை வாய்ப்பு உள்ளது சகோ

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz9 ай бұрын

    உங்க வீடியோ பாத்துதான் நானே பண்ணை தொடங்கி இப்ப 50+ கோழி வச்சிருக்க

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    நலமாக உள்ளேன். கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்த ஊரில் நீங்கள் பண்ணை வைத்துள்ளீர்கள் தொடர்பு எண் கொடுங்கள்.

  • @parthiban51643
    @parthiban516439 ай бұрын

    சகோ மொட்டை கழுத்து குஞ்சுகள் தேவை.உங்களிடம் இருக்கிறதா

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    ஒரு நாள் குஞ்சுகள் இன்னும் 10 நாட்களில் கிடைக்கும் சகோ தேவை எனில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @parthiban51643

    @parthiban51643

    9 ай бұрын

    ​@@vivasayamkaapomone month chick price.30 piece.

  • @BaskarBbas
    @BaskarBbas9 ай бұрын

    வடமாவட்டம் என்று கூறும் பொது இந்தி காரன் தான் ஞாபகம் வருகிறது please change வடமாவட்டம்

  • @vivasayamkaapom

    @vivasayamkaapom

    9 ай бұрын

    😆

Келесі