Yuvan Shankar Raja With Na.Muthukumar Super Hit Best Audio Jukebox

Музыка

#YuvanShankarRajasongs #NaMuthukumarsongs #Karthiksongs
Track List
1.Devathaiya Kandein @ 00:00
Kadhal Kondaen
Harish Ragavendar
Yuvan Shankar Raja
Na Muthukumar
2.Kan Pesum Varthaigal @ 5:11
7G Rainbow Colony
Karthik
Yuvan Shankar Raja
Na Muthukumar
3.Thottu Thottu @ 11:00
Kadhal Kondaen
Harish Ragavendar
Yuvan Shankar Raja
Na Muthukumar
4.Nijama Nijama @ 16:14
Bose
K.K, Shreya Ghosle
Yuvan Shankar Raja
Na Muthukumar
5.Kanaa Kaanum @ 20:20
7G Rainbow Colony
Harish Ragavendar, Madhumathi
Yuvan Shankar Raja
Na Muthukumar
6.Nenjodu @ 25:51
Kadhal Kondaen
Unnikrishnan, Sujatha
Yuvan Shankar Raja
Na Muthukumar
7.Orayiram @ 32:16
Nandhaa
Unnikrishnan
Yuvan Shankar Raja
Na Muthukumar
8.Naam Vayadhukkum @ 35:37
7G Rainbow Colony
Unnikrishnan, Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Na Muthukumar
9.Vinodhane @ 40:42
Thennavan
Srinivas, Mahalakshmi
Yuvan Shankar Raja
Na Muthukumar
10.Ninaithu Ninaithu @ 45:30
7G Rainbow Colony
Shreya Ghosle
Yuvan Shankar Raja
Na Muthukumar
Click and watch
1.Voice of Deva Super Hit Best Popular Audio JukeBox - • Voice of Deva Super Hi...
2.Pokiri & Sivakasi Movies Super Hit Best | Audio Jukebox - • Pokkiri & Sivakasi Mov...
3.Un Ninaivil Super Hit Cute Love Audio Jukebox - • Un Ninaivil Super Hit ...
4.Click and watch itunes songs - love hits of vidyasagar super songs - itun.es/in/8xZcP
5.Click and watch saavan songs - Sadhana Sargam Play Back Singer Special super songs - www.saavn.com/s/album/tamil/S...
Subscribe & Watch Our More Songs
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
Instagram Page Link : fivestaraud...
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
VK : id498880856

Пікірлер: 1 100

  • @saravanankalpana5567
    @saravanankalpana5567 Жыл бұрын

    கடவுள் தமிழ் ரசிகர்கலுக்கு செய்த பெரிய தூரகம் நா முத்துக்குமார் மரனம்

  • @lovewhatsappstatus4357

    @lovewhatsappstatus4357

    Жыл бұрын

    தமிழ் பாவம்

  • @sabarishelango1817
    @sabarishelango18173 жыл бұрын

    My favourite × )பறவையோ எங்கு இருக்கிறாய் × )ஓர் நாளில் வாழ்க்கை ×) ஒரு கல் ஒரு கண்ணாடி ×) ஆனந்த யாழை ×) நெஞ்சோடு கலந்துடு ×) காதல் மட்டும் புரியவில்லை × ) போகதே போகதே ×) தெய்வங்கள் எல்லாம் ×) நினைத்து நினைத்து பார்த்தேன் ×) கண் பேசும் வார்த்தைகள் ×) காணக் காணும் காலங்கள் ×) இன்னும் ஓர் இரவு × ) காதல் வளர்த்தன் ×) வெண்மேகம் பெண்ணாக ×) ஒரு தேவதை ×) என் காதல் சொல்லா இதையும் தாண்டி பல பாடல்கள் உள்ளன நா. முத்து குமார் நம்மோடு இல்லை என்றாலும் அவரது பாடல்கள் நம்மோடு இருக்கும்

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Thadayam Full Movie Audio Jukebox | Ramki | Vijayashanthi - kzread.info/dash/bejne/dmaurc1sobbZn7w.html

  • @katharbasha7096
    @katharbasha70964 жыл бұрын

    Combo Na இவங்கதான் இவன்களே அடிக்க ஆளே இல்ல 😍🔥

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Valentine'S Day Special Super Hit Songs | Love songs | Lovers songs kzread.info/dash/bejne/eYCG18Nvj86woLg.html

  • @user-sa427ra
    @user-sa427ra Жыл бұрын

    மனிதனின் அனைத்து வகையான வழிகளிகளுக்கும் கண்ணீர் துளிகளை கவிதையாக்கி தந்த பொக்கிஷம் அண்ணா கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் மற்றும் U1 அவர்கள்😘😘😘😘😘😘😘😘😘

  • @kasikasi3817
    @kasikasi38173 жыл бұрын

    2021 ல் விரும்பி கேட்பவர்கள் ....👍🎧😍🎶❤️

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Doli Doli Song | Bose | Srikanth | Sneha | Yuvan Shankar Raja kzread.info/dash/bejne/Yn9lkq6xmKvTmNI.html

  • @LoLLoL-vx5cr

    @LoLLoL-vx5cr

    2 жыл бұрын

    🖐

  • @sureshsavithri01

    @sureshsavithri01

    2 жыл бұрын

    Me🙋‍♀️💔💝

  • @sharankumars5764
    @sharankumars5764 Жыл бұрын

    காற்றினில் கிழியும் இலைகளுகெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாதே, வரி ஆழமாக உள்ளது நிறைய யோசிக்க வக்குது great 👍, ந. முத்துக்குமார சார் miss u, I ♥ very much u1 songs 🎵, and u1 voice too

  • @JC-Entertainment67
    @JC-Entertainment672 жыл бұрын

    எழுத படிக்க தெரியவதர்களில் இறைவனும் ஒருவன் அழகான கவிதை புத்தகத்தை காகிதம் என கிழித்து எரிந்துவிட்டான்.என்றும் உன் வரிகள் உயிர் வாழும்.

  • @saisiddhiautomotivenetwork6979

    @saisiddhiautomotivenetwork6979

    2 жыл бұрын

    ரொம்ப அழகான கவிதை.. வலி நிறைந்த கனத்த வரிகள்

  • @Singlefire_7
    @Singlefire_73 жыл бұрын

    மனது ஒருவரை நேசிக்கும் போது உங்கள் பாடல்கள் தான் இதழோரம் 😍😍😍😍😍 அதே மனது அவரை மறக்க நினைக்கும் போதும் உங்கள் பாடல்கள் தான் மனதோரம் 😢😢😢😢😢

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Chella Chella Song | Hello | Prashanth | Preethi | Deva kzread.info/dash/bejne/gGeTt7B9eb25h5M.html

  • @santhiya.jsandy1744

    @santhiya.jsandy1744

    3 жыл бұрын

    Its true

  • @karupusamyk6169
    @karupusamyk6169 Жыл бұрын

    மழை வந்தும் கூட நான் நனையவில்லை ஆனால் உங்கள் இசையிலும் வரிகளிலும் என் மனதுக்குள்ளேயே நனைந்துவிட்டேன் 💓💓

  • @anurajiv6264

    @anurajiv6264

    Жыл бұрын

    Mazhai vandhum kuda ninaivillai endral kudaii kundu poi irupai nanba...

  • @velavansenthil106
    @velavansenthil1062 жыл бұрын

    எங்களின் எல்லா விதமான வலிகளுக்கும் மருந்தளித்தாய் உன் இழப்பின் காயத்திற்கு மருந்து எங்கு சென்று தேட

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Madhavan Super Hit Famous Movie Love Dialogue - kzread.info/dash/bejne/Z2d2u6uBntyXitY.html

  • @srinathk3784

    @srinathk3784

    Жыл бұрын

    💥💥

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Жыл бұрын

    கையில் மது இல்லை வாயில் புகை இல்லை ஆனால் ஏதோ ஒரு போதை உங்களின் இசையை கேட்கும்போது.. உங்களைபோலவே நானும் வளர ஆசை

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Жыл бұрын

    நினைத்து நினைத்து பார்த்தால்நெருங்கி அருகில் வருவேன் 😭😭இந்த பாடல் கடவுளுக்கும் பொருந்தும்.

  • @nagaraj6223
    @nagaraj62232 жыл бұрын

    நான் முத்துகுமாராக ஆவேனா எண்று தெரியாது ஆனால் அவரை வரிகள் வாயிலாக பின் தொடர்வேன்.

  • @dhineshgukan851

    @dhineshgukan851

    2 жыл бұрын

    Poda mental

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 Жыл бұрын

    காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவுக்கு உலகினில் பேர் ஒன்றும் இல்லை

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai68943 жыл бұрын

    முத்து + யுவன் + செல்வராகவன் கூட்டணி = ராஜ போதை ❤️❤️தமிழ் மகன் முத்துகுமார் ❤️❤️

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Aaha Ethanai Azhagu Fullmovie Audio Jukebox | Midhun | Charmi kzread.info/dash/bejne/g552sqameJavhtY.html

  • @kasthurikasthuri5018

    @kasthurikasthuri5018

    3 жыл бұрын

    correct

  • @jesuraj2551

    @jesuraj2551

    2 жыл бұрын

    ❤❤❤

  • @anushiyat5491

    @anushiyat5491

    2 жыл бұрын

    Nice

  • @Wrk0929

    @Wrk0929

    2 жыл бұрын

    Ama bro

  • @saravanansathis6140
    @saravanansathis61403 жыл бұрын

    நீ எழுதிய பாடல்கள் இன்னும் வரவிருக்கின்றது தமிழ் உள்ள வரை உனது புகழ் பேசப்படும் இன்பம் துன்பம் தாய் தந்தை நண்பர்கள் என அனைவரைக்கும் பாடல் எழுதினாய் 90களில் பிறந்தவர்கள் உன்னை எளிதில் மறக்கமாட்டார்கள் நீங்கா நினைவுகளுடன் உனது பாடலைக் கேட்கிறேன் வேதனையின் உச்சம் கண்ணீர் 🤕😟

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thanks watched, Enjoy the Music - Poonkaaththu Adhu Song | Nilave Mugam Kaattu | Karthik | Ramki | Ilayaraja kzread.info/dash/bejne/d5l1rMVtmdDRh8o.html

  • @alasmin6430
    @alasmin64304 жыл бұрын

    கர்பணை கண்கள் கொண்ட கவிஞன். நா. முத்துக்குமார் அவர்களை காலம் நம்மிடம் உட்டு வைக்கவில்லை. ஆனால் அவர் விட்டு சென்ற எழுத்து வரிகள் நம்மை விட்டு நீங்காது தமிழர்கள் உள்ள வரை நீக்கவும் முடியாது..

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @gamingsparrows3338
    @gamingsparrows33382 жыл бұрын

    காதல்...! உயிரின் உயிர்ப்பு! மொழியின் தென்றல்! அன்பின் வருடல்! கோடைகாலச் சாரல்! குடைக்குள்ளும் பெய்யும் மமழை!

  • @kavithabrindha3150
    @kavithabrindha31504 жыл бұрын

    யுவன் நீ நெஞ்சோடு கலந்தது உன் இசையால். மனதில் உள்ள காயங்கள் மறைந்தது நா. முத்துகுமார் அவர்களின் வரிகளால்

  • @kuttykarthi1277

    @kuttykarthi1277

    3 жыл бұрын

    ❤😭

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @dhanaselvi3201
    @dhanaselvi32014 жыл бұрын

    அப்பாகளின் அன்பை வெளிப்படுத்தியவர் நா. முத்துகுமார். அவர் மறைவு நீங்க துயரம் .

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Click and watch Voice of Deva Super Hit Collection Audio Jukebox - kzread.info/dash/bejne/aHugsa6kk8LWiag.html

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @ravichandar6153

    @ravichandar6153

    3 жыл бұрын

    Semma super but miss u Na Muthu Kumar

  • @rjsathiya3286
    @rjsathiya32863 жыл бұрын

    முத்துகுமாரின் வரிகளுக்கு யுவனின் இசை உயிர் கொடுத்தது.. இவன் மட்டுமே இறந்தான் இவனால் யுவன் இசை இன்றும் உயிர் வாழ்கிறது....

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Meena Super Hit Evergreen Audio Jukebox kzread.info/dash/bejne/Y2yey6iAlrbgdtI.html

  • @gunasekars1881
    @gunasekars18812 жыл бұрын

    மது மாது புகையிலை இவைகளில் இல்லாத போதை U1 இசையிலும் நா.முத்துக்குமார் வரிகளிலும் உள்ளது 🙏

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Lovely Full Movie Audio Jukebox | Karthik | Malavika | Deva - kzread.info/dash/bejne/eXWilJWFo8-7obg.html

  • @balakrishnan7637

    @balakrishnan7637

    2 жыл бұрын

    Ama

  • @muralid6676

    @muralid6676

    2 жыл бұрын

    🤞

  • @gunasekars1881

    @gunasekars1881

    2 жыл бұрын

    @@balakrishnan7637 👍

  • @gunasekars1881

    @gunasekars1881

    2 жыл бұрын

    @@muralid6676 👍

  • @arivarasanasakthia9118
    @arivarasanasakthia91185 жыл бұрын

    இயற்ககை செய்த பிழை ந.முத்து குமார் மரனம்..

  • @simraavanan
    @simraavanan Жыл бұрын

    உயர் இரத்த அழுத்தம் கூட குறைந்துவிடும் இருவரின் இசை போதையில் , பனித்துளி மீது காதல் கொண்ட அருகம்புல் பொழுதுவிடிந்ததும் அந்த அருகம்புல்லை நனையவைத்து சென்றது போல இருவரின் கூட்டணி... நா முத்துக்குமார் 2000 ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை என் வாழ்வின் வலி போக்கி...இன்றும் இருவர் தான் 2022

  • @saravanakumarvvm39
    @saravanakumarvvm395 жыл бұрын

    நாங்கள் பட்ட காதல் காயத்தை உந்தன் வரிகள் மருந்தாகின இன்றும் என்றும் அழியா வலிகளை மறக்க உந்தன் வரிகள்😩😩😩😩😩😩😩😩😩

  • @subashinisekar5525

    @subashinisekar5525

    3 жыл бұрын

    Nice kavithai

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @johncyrani8432
    @johncyrani84323 жыл бұрын

    யுவன் எனக்கு காதல் இல்லை காதல் தேல்வியும் இல்லை ஆனா நான் உங்கள் இசையில் மிகுந்த காதல் கெண்டு இருக்கிறேன்

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - முத்தம்மா முத்தம்மா முத்தம் ஒன்னு தாடி | Azhagar Malai | R.K | Banu | Ilayaraja kzread.info/dash/bejne/c4KI0LBmha7HXc4.html

  • @gamingsparrows3338
    @gamingsparrows33382 жыл бұрын

    எல்லோரும்... மழை வரும்.... என்கிற எதிர்பார்ப்பில்...!? நிழற்குடை தேடி ஒளிகிறார்கள்! நான் மட்டும்... நீ வருவாய்! ..... என்கிற எதிர்பார்ப்பில்... மழையில் நனைந்தடி நிற்கிறேன்!!😱

  • @m.muruganm.murugan824

    @m.muruganm.murugan824

    2 жыл бұрын

    Ungala yaar nanaiya sonnathu😂😂😂

  • @revanthkamaraj6316

    @revanthkamaraj6316

    2 жыл бұрын

    song lyric?

  • @mohannarayanan8902
    @mohannarayanan89023 жыл бұрын

    காற்றிலே காயும் நிலவு ...கண்டு கொள்ள யாரும் இல்லை.. இந்த வரிகள் 😘😘

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Poongaatrae Song | Kizhakkum Merkkum | Napolean | Devayani kzread.info/dash/bejne/lYp6rY-Tl87Ohco.html

  • @vetri9698
    @vetri9698 Жыл бұрын

    Na.Muthukumar sir he is true Legend I Also Miss U Sir.... 😭😭😭

  • @yaarkkumpdikkathavan6946
    @yaarkkumpdikkathavan69465 жыл бұрын

    இந்த மாரி அற்புதமான வரிகளுக்கு யுவன் ஒருவரால் மட்டுமே இசை அமைக்க முடியும் தலைவா உன் இசையின் அடிமை நான்

  • @dhayas9125

    @dhayas9125

    4 жыл бұрын

    Nice

  • @kingslyanto9239

    @kingslyanto9239

    4 жыл бұрын

    Correct bro 💟💟🔥🔥💥💥

  • @manimanikandan941

    @manimanikandan941

    3 жыл бұрын

    Yes bro

  • @johncyrani8432

    @johncyrani8432

    3 жыл бұрын

    Yes U1

  • @naveenkumarm5038

    @naveenkumarm5038

    2 жыл бұрын

    Harish also bro🙃

  • @saruv8956
    @saruv89564 жыл бұрын

    சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரன்டுமே களந்துவரும் 😁😁😁😥😥😥😭😭😭

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/nZd8l5ipgMbQg9o.html

  • @gokulsudha3910

    @gokulsudha3910

    3 жыл бұрын

    Fact bro

  • @dineshkrishnamoorthy7270

    @dineshkrishnamoorthy7270

    3 жыл бұрын

    500% fact😇😇😇

  • @user-ub1ci9dy1p

    @user-ub1ci9dy1p

    2 жыл бұрын

    😭😭😭 love fake 😭

  • @rameshrio9178
    @rameshrio91785 жыл бұрын

    🎶🎶🎶காலத்தால் அழியாத பொக்கிஷம் இவர்களின் பாடல்கள்❤️

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @sureshsavithri01

    @sureshsavithri01

    2 жыл бұрын

    Yesss😭🌟

  • @yuvanmano2367
    @yuvanmano23674 жыл бұрын

    எதுக்கு யா இவ்ளோ சீக்கிரமா செத்து போன 😢😢😢

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Nandha & Kadhal Azhivathilai Super Hit Audio Jukebox kzread.info/dash/bejne/Y2Fh1Zaumdm2ntY.html

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @anandhbhavi9219

    @anandhbhavi9219

    3 жыл бұрын

    I like u bro.....en manasu ipadi than ktuchu😔

  • @jegajanani9272
    @jegajanani92725 жыл бұрын

    அவன் மௌனித்து சென்றான்...அவன் விரல்கள் தீண்டிய வரிகள் மெய்பித்து கொண்டிருக்கிறது அவனை....😍நம் மனதில்...

  • @rameshrio9178

    @rameshrio9178

    5 жыл бұрын

    Nice

  • @amirtha741amirtha6

    @amirtha741amirtha6

    5 жыл бұрын

    Superb

  • @AshokKumar-bw6mq

    @AshokKumar-bw6mq

    4 жыл бұрын

    அருமை நண்பா

  • @vishnuvjs2090

    @vishnuvjs2090

    4 жыл бұрын

    Wow 😘😘😘😘😘

  • @maheshkumarkumar4659

    @maheshkumarkumar4659

    4 жыл бұрын

    Sema feelings all songs🤗🤗🤗🤗🤗

  • @ameerseeni1272
    @ameerseeni12722 жыл бұрын

    பாடல்.வாரிகள்.தேன்.துளிகள்.அவர்.ஆத்மா.சாந்தியடைய ட்டும்

  • @mrpandiyan951

    @mrpandiyan951

    2 жыл бұрын

    0

  • @pdilliprasad2409

    @pdilliprasad2409

    2 жыл бұрын

    @@mrpandiyan951 ZP aw

  • @bhuvaneswarip3132
    @bhuvaneswarip3132 Жыл бұрын

    யுவன் 🎶+நா.முத்துக்குமார்✍🏻+ஹரிஷ் ராகவேந்திரா 🎤=🎧🎧🎧🎧அருமை👌👌👌👌👌👌 ❤💗❤💗❤

  • @ragubiology6712

    @ragubiology6712

    Жыл бұрын

    Your comment super

  • @bhuvaneswarip3132

    @bhuvaneswarip3132

    Жыл бұрын

    @@ragubiology6712 நன்றி

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a96043 жыл бұрын

    நா.முத்துகுமார் அவர்கள் மறைந்தாலும்அவர்களின் பாடல் வரிகள் இவ்வுலகம் உள்ளவரை தமிழ் மக்கள் மனதில் மறையாது.💞

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Paarvai Ondre Podhume & Pokkiri Super Hit Audio Jukbox kzread.info/dash/bejne/ZoOMwcOFZ8vWdMo.html

  • @mr.kumarafukruk8405
    @mr.kumarafukruk8405 Жыл бұрын

    கஞ்சா இழுத்தேன் போதை இல்லை யுவன் இசைக்கு அடிமையானேன்

  • @ibramshaa86

    @ibramshaa86

    Жыл бұрын

    Haaaahaa❤️nzc❤️

  • @Tenkesi_Tamilan
    @Tenkesi_Tamilan Жыл бұрын

    17.8.2022 இரவு 11.30 மணிக்கு இந்த பாடல் வரிகள் கேட்ட போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அடைந்தேன் ❤️❤️❤️🛌💕💕💕🙏🙏🙏

  • @masspraveen3749

    @masspraveen3749

    Жыл бұрын

    Nanumthan

  • @mymemories5815

    @mymemories5815

    Жыл бұрын

    24.8.22 12:27 am. mng 6:00 🕕 duty thukam varrudhu illa songs keka solludhu ❤️ manasu

  • @r.sathiyaseelan380

    @r.sathiyaseelan380

    Жыл бұрын

    31.8.2022 ..11 pm me

  • @s.visusabi2902
    @s.visusabi29025 жыл бұрын

    இந்த மண்ணில் நல்ல மனிதர்கள் வாழும் காலம் கொஞ்சம் தான்

  • @chandrusaravanan2472

    @chandrusaravanan2472

    3 жыл бұрын

    Fact😭

  • @embalpsembalps5280

    @embalpsembalps5280

    3 жыл бұрын

    It's true😭😭

  • @romeogobi4126

    @romeogobi4126

    3 жыл бұрын

    Fact fact fact nanba 😔😔😔

  • @mydeenjailani812

    @mydeenjailani812

    2 жыл бұрын

    @@mani_masso !

  • @prabhakarc9936

    @prabhakarc9936

    2 жыл бұрын

    Fact fact 100%

  • @gamingsparrows3338
    @gamingsparrows33382 жыл бұрын

    இனிக்கும் நஞ்சு தானா காதல்!?😭

  • @hasitadharmendra352
    @hasitadharmendra3523 жыл бұрын

    கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கு வருவதில்லை.

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Ilayaraja Isaiyil Kavignar Kamakodiayaan Super Audio Jukebox kzread.info/dash/bejne/no55zZqPd7XdlKg.html

  • @mahibala697

    @mahibala697

    2 жыл бұрын

    Super line ❤️

  • @gamingsparrows3338
    @gamingsparrows33382 жыл бұрын

    ஏன்?,எதற்கு?, எப்படி!?... என்ற கேள்விகள் எல்லாம்...!? பொடித்துப் போகின்றன! "காதலின்" முன்னால்...!!

  • @velravirvelravi8976
    @velravirvelravi89762 жыл бұрын

    கவிஞர் நா முத்துக்குமார் 🙏 வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @Manikandan-cf2yk
    @Manikandan-cf2yk5 жыл бұрын

    முத்துக்குமார் அவர்களின் வரிகள், யுவன் இசைக்கு உயிர்த் துடிப்பு..❤️

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/nZd8l5ipgMbQg9o.html

  • @bharathiraja9959
    @bharathiraja99593 жыл бұрын

    முத்துக்குமார் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு நீங்க இன்னும் மரையவில்லை யுவன்👍

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - இளையராஜா டாப் 10 சோக பாடல்கள்| Ilayaraja Top 10 Super Hit Sad Songs Audio Jukebox kzread.info/dash/bejne/iH6X1biJj7zQh8Y.html

  • @chatrapathishyam6035
    @chatrapathishyam60352 жыл бұрын

    கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராது...... what a great line.....

  • @user-cu3hi3cv1c

    @user-cu3hi3cv1c

    6 ай бұрын

    😢🎉❤

  • @kps777creation9
    @kps777creation92 жыл бұрын

    கடவுளே கலைங்கிடுவான் இவர் பாடல் வரிகளில்

  • @Ramraj-vz9uq
    @Ramraj-vz9uq4 жыл бұрын

    யுவன் என்னும் கடலில் நா.முத்துகுமார் என்னும் அலை என்றும் அழியாது

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Snehan Super Hit Best Collection | Audio Jukebox - kzread.info/dash/bejne/pIih0KxxaMTFlLg.html

  • @ibnkasali
    @ibnkasali5 жыл бұрын

    நா.முத்து குமார் தமிழுக்கு பெரிய இழப்பு!

  • @sakthi59

    @sakthi59

    5 жыл бұрын

    உண்மை சகோதர

  • @govinrajvanitha7843

    @govinrajvanitha7843

    4 жыл бұрын

    Hi suepr

  • @wrestlinghighlights5246

    @wrestlinghighlights5246

    4 жыл бұрын

    True.. Bro..

  • @ahwaseem6511

    @ahwaseem6511

    4 жыл бұрын

    Yes bro

  • @sharmila8432

    @sharmila8432

    3 жыл бұрын

    Ama bro

  • @manikandansfarmer111
    @manikandansfarmer1112 жыл бұрын

    மரங்களில் பெய்த மழை போல்.மழை நின்ற பிறகும் பெய்கிறது . உன் வரிகலும் அது போல்.

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Maru Genmam Song | Thittakudi | Ravi | Aswitha | Selvanambi - kzread.info/dash/bejne/gKuHpbiyg6nbkdo.html

  • @rabikrabik8038
    @rabikrabik80385 жыл бұрын

    கன்னதாசன் .வாலீ .நா,முத்து குமார் தமிழ் சினிமா கன்டெடுத்த முத்து

  • @avkykfamily208

    @avkykfamily208

    4 жыл бұрын

    ஐயா கவிஞர் வைரமுத்து அவர்ககளை மறக்கலாமா?

  • @mohamedahamed772

    @mohamedahamed772

    3 жыл бұрын

    கண்ணதாசன் வாலி வைரமுத்து நா. முத்துகுமார்

  • @ajithkumar-zw3px

    @ajithkumar-zw3px

    3 жыл бұрын

    Vairamuthu sir erukanga ..maranthuttingala

  • @tamilnandu6752
    @tamilnandu67523 жыл бұрын

    நா. முத்துக்குமாரின் ஆன்மா இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது....... யுவன் இசையினால்

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Swarnalatha's Super Hit Memorable Audio Jukebox kzread.info/dash/bejne/iGupmtpuhKTSpbA.html

  • @Karthikraider116
    @Karthikraider1163 жыл бұрын

    இவர்களின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் என் அனைத்து மனப்போராட்டங்களுக்கும் ஆறுதல் அழித்தது

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Yennappettharasaa Song | Thalaimurai | RajKiran | Revathy kzread.info/dash/bejne/foJrt7CPcdqvh7w.html

  • @eswaeswa1267

    @eswaeswa1267

    3 жыл бұрын

    Yes bro

  • @vijilakshmi9163
    @vijilakshmi91632 жыл бұрын

    ரசிக்க தெரியாதவர்கள் dislike பண்ணியவர்கள் அனைவரும்.....இந்த பாடல்கள் pidikkavillaiyendral உங்களுக்கு வேறு என்ன பிடிக்கபோகிறது...

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Enga Poyi Solluvaen Song | Kudaikkhul Mazhai | R.Parthiban - kzread.info/dash/bejne/fJWIw8WMfNGvnKQ.html

  • @karuppiah7734

    @karuppiah7734

    2 жыл бұрын

    Vera level 🥰

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    Жыл бұрын

    all song semmma

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Жыл бұрын

    90கிட்ஸ் ல உள்ளவங்களுக்குதான் தெரியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளின் ஆழமும் இப்பவரதுலாம் பாட்டா ச்ஞைகருமமா இருக்கு

  • @ss-nw8ov

    @ss-nw8ov

    Жыл бұрын

    oh

  • @senthilmeena1010

    @senthilmeena1010

    Жыл бұрын

    Including 2k kids

  • @renumathi9662

    @renumathi9662

    Жыл бұрын

    Yes

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    Жыл бұрын

    @@renumathi9662 ம்

  • @user-en9uj4zo4o
    @user-en9uj4zo4o5 жыл бұрын

    என் இரு கண்கள், யுவனும், ❤️ நா.முத்துக்குமாரும்❤️

  • @coolbaby4522

    @coolbaby4522

    5 жыл бұрын

    Suppar

  • @yuvankalyan3471

    @yuvankalyan3471

    2 жыл бұрын

    😭

  • @jackvicky2173
    @jackvicky21735 жыл бұрын

    I accendently stuck in this video can't able to stop in-between.. miss you Na. Muthukumar Sir 😐😑

  • @rajam5296

    @rajam5296

    3 жыл бұрын

    Me too 🙂

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @ManiKandan-du7vb
    @ManiKandan-du7vb5 жыл бұрын

    தமிழ்த்தாய் இன்ற மகன் , தன் சேவையை நிறுத்தி வினுலகம் சென்றார் அனுமதி இன்றி.....

  • @arbinrajasibin2329
    @arbinrajasibin23293 жыл бұрын

    Muthukumar sown the seed(lyrics) 😍😘 Yuvan poured water(music) 😍😘 And Now .......It became tree and giving eternal fruits (feel)..😍😘😘

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Jodi Kural Shankar Mahadevan With Sujatha Mohan Audio Jukebox kzread.info/dash/bejne/a6qBrMR7m6jToM4.html

  • @sureshwipro2008
    @sureshwipro20084 жыл бұрын

    அடுக்கு தொடர் வார்த்தைகளை பாடல்களாக தந்ததில் முதலவனான உனக்கு திரையுலகம் என்றும் தலைவணங்கி நினைவில் நிறுத்தும் உன் நினைவுகளை.

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/hGqGxa-Kh7SXpJc.html

  • @60667
    @606672 жыл бұрын

    ஒரு மரங்கொத்தி பறவையாய் வரிகள் மனங்கொத்தி போகின்றதே

  • @rajamuralidharan9766
    @rajamuralidharan97664 жыл бұрын

    உங்களின் பாடல் கருத்துக்கள் அனைத்தும் next generation, மனிதர்களையும் தூங்க விடாது,,,,,

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - S.Janaki and Mano Lyric Song | Uchathil Otha Kuyil | Partha Parvayil kzread.info/dash/bejne/emWAl5iBYt3eZ9I.html

  • @muthuraj3613
    @muthuraj36134 жыл бұрын

    உடல் என வரிகளும்.. உயிர் என இசையும்.. நா.முத்துக்குமார்-யுவன்....

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Hits Of S.A.Rajkumar & Vidyasagar Super Hit Audio Jukebox kzread.info/dash/bejne/Zapsy8ubab2boZc.html

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Жыл бұрын

    வலி இல்லாத இதயத்தை கிழிக்கும் ஆயுதம் உண்மையான காதல் ஒருதலைகாதல் 90கிட்ஸ்ல ஒருத்தன் தனிமைகாதலன் Smart senthil 5years love 😓😥😢😢😢😭😭😭😭😭

  • @shanthosh4202
    @shanthosh42024 жыл бұрын

    Coimbatore to salem .non stop bus .with yuvan music.❣️❣️❣️

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Director Special S A Chandrasekaran Audio JukeBox Songs - kzread.info/dash/bejne/naNo07Jsldefnco.html

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/n6CE2thye6u5gbg.html

  • @pandyiarajan8460
    @pandyiarajan84603 жыл бұрын

    சொல்ல வார்த்தை இல்லை.....we always best..❣❣❣

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Shreya Ghoshal Super Hit Collection Audio JukeBox | A.R.Rahman kzread.info/dash/bejne/Y42J08iqipa9qKw.html

  • @dhanasekarss2037
    @dhanasekarss20375 жыл бұрын

    இடியும் மின்னலும் சேர்ந்தா எப்படி மழையோ அது போல யுவன் ந. முத்துக்குமார் சேர்ந்தா இசை ம

  • @user-qc1xb2sf1q
    @user-qc1xb2sf1q2 жыл бұрын

    நினைத்து நினைத்து பார்த்தேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😁😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நெருங்கி விலகி நடந்தேன் ப்பா கண்ணீரில் நனைகிறேன்.

  • @vijayakumarig5407

    @vijayakumarig5407

    2 жыл бұрын

    இவர் நீண்ட நாள் ‌வாழ நாம் கொடுத்து வைக்க வில்லை 🙏🙏🙏

  • @maniselvammani6011
    @maniselvammani60113 жыл бұрын

    நாட்டுல வேலையில்லா திண்டாட்டத்தில் உங்களோட பாடல்கள் எங்களுக்கு மருந்தா இருக்கு சார்.

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Voice of Mastro Ilayaraja Super Hit Evergreen Audio Jukebox kzread.info/dash/bejne/opeVms6gf7KvaJs.html

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/nZd8l5ipgMbQg9o.html

  • @pkt7811
    @pkt78112 жыл бұрын

    இசைக்குள் நனைந்த வரிகள். செவிக்குள் தேனாய் பாய்கிறது

  • @megalaradhakrishnan
    @megalaradhakrishnan5 жыл бұрын

    We miss you na. Muthu Kumar Sir... But life la one time ungala pakara chance kadachathu... In my college... Nice man.....

  • @0409praveen
    @0409praveen5 жыл бұрын

    நினைத்து நினைத்து பார்த்தால்.......💕❤️ உன்னை நினைத்து அழாத நாட்கள் என் கண்மனி...

  • @nirmals2742

    @nirmals2742

    4 жыл бұрын

    😭

  • @thahirabanu8553
    @thahirabanu85532 жыл бұрын

    Na.. Muthukumar... Lejend..அவர்.. Vuir.. Wazhm.. Dheivam... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @BalaBala-bs6gh
    @BalaBala-bs6gh3 жыл бұрын

    விண்ணுலகம் நீங்கள் சொன்றலும் உங்கள் பாடல் மண்ணுலகில் மறைவதற்கு இல்லை ... Your Great sir I miss you. So much time ...

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் | Kannukul Nilavu song | Vijay | Shalini | Ilayaraja kzread.info/dash/bejne/eolryZaBg5PReto.html

  • @selvanathanselva9802
    @selvanathanselva98024 жыл бұрын

    கடவுள் அதிக நாள் ஒரு நல்ல கலைஞனை விட்டு வைத்ததில்லை இது சரித்திரம்

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani kzread.info/dash/bejne/Y6qLkpuxmbW1qZs.html

  • @gbravikumarexpressgbr6741
    @gbravikumarexpressgbr67413 жыл бұрын

    முத்து (க்குமாா்)கடலில் தொலைத்தோம்் தமிழக மக்கள்,ஆழ்ந்த இரங்கல் அண்ணா,

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thanks Watched, Enjoy the music Rukku Rukku Song | Friends | Vijay | Suriya | Devayani | Ilayaraja kzread.info/dash/bejne/h3quzNergru7Zpc.html

  • @user-Raj2694
    @user-Raj26942 жыл бұрын

    நான் ஏன் அவரை நேரில் பார்க்கவில்லை என்று இன்றும் ஏங்குகிறேன் ..

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Don Cera Fullmovie Audio Jukebox | Ranjith | Suji Bala - kzread.info/dash/bejne/aYmG1NCpaZeseNY.html

  • @saisiddhiautomotivenetwork6979

    @saisiddhiautomotivenetwork6979

    2 жыл бұрын

    நானும்😢😢

  • @velravirvelravi8976

    @velravirvelravi8976

    2 жыл бұрын

    🙏

  • @vj-eo2sf
    @vj-eo2sf3 жыл бұрын

    வார்த்தைகளை காற்றில் பரப்பிவிட்டு .. பறந்து போய்விட்டியே. பாடல்களின் வரிகளின் அர்த்தம் உனது கையால் தீட்டபெற்ற மொழிகளில் தான் புரியும்படி இருக்கிறது . உனது மொழியில் மட்டுமே சொற்கமும் சோகமும் இரண்டும் கலந்து கிடக்கிறது. 🔥🔥🔥🔥💖

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Chinmayi Super Hit Best Collection Audio Jukebox kzread.info/dash/bejne/in1s1ZtypNaoeag.html

  • @s.arunjunairaja3778
    @s.arunjunairaja37783 жыл бұрын

    நா.முத்துக்குமாரின் ஆன்மா இன்னும் யுவனின் இசையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது 😔💔❤

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Poonkaaththu Adhu Song | Nilave Mugam Kaattu | Karthik | Ramki | Ilayaraja kzread.info/dash/bejne/d5l1rMVtmdDRh8o.html

  • @tamilboys2539

    @tamilboys2539

    2 жыл бұрын

    உண்னம தோழ

  • @vinothdon4417
    @vinothdon4417 Жыл бұрын

    Nalla song ketkumpothu intha ad varuvathuthan semma ganndu

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    Жыл бұрын

    same

  • @sathishmms6049
    @sathishmms60492 жыл бұрын

    இத்தனை நாட்கள் வரை இந்த அனைத்து பாடலின் வரிகள் உற்று நோக்க மறந்து விட்டேன்😍

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Narkarunai Nathare Song | Uyirae Urave | Jesus | Christian - kzread.info/dash/bejne/d3t3lNB6hJe-ibw.html

  • @sivakumarrajeepan7239

    @sivakumarrajeepan7239

    Жыл бұрын

    👌👌👌👌👌

  • @RajKumar-du3os
    @RajKumar-du3os Жыл бұрын

    இப்படிலாம் மியூசிக் போடலாம் எடுத்துக்காட்டு U1 um இப்படித்தான் பாடல் வரிகள் இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்கு நான் முத்துக்குமார் அவர்களும் இவர்கள் இருவருமே இவ்வுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக தெரிகிறார்கள் இசை உலகில்

  • @rajkamal3471
    @rajkamal3471 Жыл бұрын

    கற்கரை மேலே பூக்கும் பூக்கல் கூந்தலை போய் தான் சேராது,😢

  • @VenkateshVenkatesh-tj7tf

    @VenkateshVenkatesh-tj7tf

    5 ай бұрын

    கற்கரை இல்லை கல்லறைமேலே bro

  • @Praveen_Bakthavachalam
    @Praveen_Bakthavachalam4 жыл бұрын

    நீங்கள் இந்த உலகத்திலிருந்து காலமானிருக்கலாம். ஆனால் உங்கள் பாடல் ஒருபோதும் எங்கள் இதயத்திலிருந்து விலகாது.

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Unnikrishnan & Harini Super Hit Audio Jukebox kzread.info/dash/bejne/iatmqbeIYtrTc84.html

  • @reynalddominic688

    @reynalddominic688

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eoyWxql7ddvSpaw.html

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Жыл бұрын

    U1+Na.Muthukumar is not word that is emotional ❤️❤️❤️❤️❤️❤️

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj356411 ай бұрын

    எவ்வளவு எளிமையான வரிகள் நா.முத்துகுமார் ❤

  • @mexpiranu1635
    @mexpiranu16355 жыл бұрын

    நா. முத்துக்குமாரின் அருமையான வரிகள். ஒரு மனிதனை ஆழமான யோசனைக்கு தள்ளும் விடயத்தில் பாடல்கள் முக்கிய இடம் பெருகிறது... யுவன் (மங்காத்தாடா) வேற லெவல்

  • @SureshSuresh-dk2yp

    @SureshSuresh-dk2yp

    4 жыл бұрын

    Super pro

  • @dillibabugajapathy4482
    @dillibabugajapathy44822 жыл бұрын

    Miss u Na. MUTHU KUMAR SIR

  • @rammathiyuvanram495
    @rammathiyuvanram4955 жыл бұрын

    என் உயிர் யுவன்

  • @saranyaram8433
    @saranyaram84333 жыл бұрын

    எதுக்கு இறந்து போனார் என்று அடிக்கடி நினைக்கும் மனிதர் அச்சோ என்ன வரிகள் அவருடையது அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் வலிகளின் எதார்த்த வார்த்தைகள் ஒட்டுமொத்த வெளிப்பாடு

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - சுற்றாதே பூமித்தாயே நில்லு | Nilave Mugam Kaattu song | Ilayaraja kzread.info/dash/bejne/Y4mMytd6dNStZNI.html

  • @dmiserv2093
    @dmiserv20935 жыл бұрын

    நல்லவர்கள் பூமியில் நிறைய காலம் வாழ்வதில்லை

  • @vignesh.a6483

    @vignesh.a6483

    3 жыл бұрын

    Fact...U😭😭😭😭

  • @anjaansathish7037

    @anjaansathish7037

    2 жыл бұрын

    Fact fact 💯

  • @samuvelchennaia3637
    @samuvelchennaia36373 жыл бұрын

    நா.முத்துக்குமார் அல்ல நம்.முத்துக்குமார்...💓💓💗💗💜💙

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா | Friends song| Vijay | Suriya | Ilayaraja kzread.info/dash/bejne/hG1trcxrl7KomNo.html

  • @sirajdeen4417
    @sirajdeen44173 жыл бұрын

    நா. முத்துக்குமார் அவர்களின் பாடல் வரிகள் இதயத்தை தொடுகின்றன.

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Iduppu Surukku Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman kzread.info/dash/bejne/k4WNxa6IntC1gag.html

  • @girijagirija7521
    @girijagirija75213 жыл бұрын

    Sir ungaloda full song kume enaku rommpa romppam pidikum sir....really mis u sir...

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    3 жыл бұрын

    Thank you, Enjoy the Music - Vairamuthu Collection Songs kzread.info/dash/bejne/X2ud08-BY7XMo84.html

  • @kannangk3567
    @kannangk35672 жыл бұрын

    கடவுள் கவிஞர் முத்துகுமார்அவர்களுக்கு அளித்த தவறான முடிவுகளை.. அரசியல் வாதிகளுக்கு தருவது இல்லை.. Gkk

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    2 жыл бұрын

    Thank you, Enjoy the Music -Vennilavukku song | Poonthottam | Ilayaraja | Murali | Devayani - kzread.info/dash/bejne/dWuHr9B-mdmohbg.html

  • @thiyagarajananthony4118

    @thiyagarajananthony4118

    2 жыл бұрын

    கடவுள் தனக்கு மிகவும் பிடித்தவர்களை நரகத்தில் இருந்து விடுவித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு சிலாகிப்பான் 🙏

  • @manohar6510
    @manohar6510 Жыл бұрын

    Semma songs naa muthukumar anna madhiri innum poets tamilukku vendum, avar maru piravi edukka vendum !!

  • @user-cb6el2gk3c
    @user-cb6el2gk3c4 жыл бұрын

    உங்கள் பாடல் வரிகளுக்கு என்றும் நான் அடிமை

  • @FiveStarAudioIndia

    @FiveStarAudioIndia

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/Yph2sZend7uecbQ.html

  • @banukumar2304
    @banukumar23048 ай бұрын

    I miss you my husband 😢😢😢muthukkumar😢😢😢

  • @ellamenammatha7089

    @ellamenammatha7089

    7 ай бұрын

    Unmaiyeve Neenga Wife ah ❤

  • @ajaiajai7272

    @ajaiajai7272

    6 ай бұрын

    Akka 😢

  • @sudhagardesingu3741

    @sudhagardesingu3741

    3 ай бұрын

    Akka

  • @kumarananthi824

    @kumarananthi824

    3 ай бұрын

    😢

  • @venu.venugopalvenu389
    @venu.venugopalvenu3892 жыл бұрын

    அவர்கள் பாடல் கண்டேன் மெல்லினம் வல்லினம்

Келесі