You will die even after practicing Vasi Yogam | Why ??? | Nithilan Dhandapani | Tamil

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 09.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 16.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
💥 30.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
திரு கந்தசாமி
📱+919944090489
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #vasiyogam #mindset

Пікірлер: 276

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    என்று நாம் அனுபவம் முழுமை பெற்றதோ அன்று தான் நாம் முக்தி அடைவோம் அப்படி தானே அண்ணா.... நன்றி அண்ணா சிறந்த தெளிவு பெற்றேன் எல்லாம் நன்மைக்கே

  • @vvraman2008
    @vvraman2008 Жыл бұрын

    அன்பும் கருணையும் பெருகி, ஆசையை அறுத்து , ஒழுக்கத்தை நேர்மையாய் கடைப்பிடித்து, மூச்சை கவனித்து, எல்லை இல்லாத தன்மையை அறிய இறைவன் அருள் வேண்டும். வாசி யோகம் எல்லா நிலையும் நடக்கும், இறைவன் அருள் தானாக வந்து சேரும்

  • @shyamalaramu9171

    @shyamalaramu9171

    Ай бұрын

    Super🎉🎉🎉

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Жыл бұрын

    கோடான கோடி ஆன்மிக ஆசைகள் கொண்டவர்களுக்கு..... உங்களின் எல்லையில்லாத....சொல் சுவை.... உண்மைகள்... அருமையான விளக்கம்* ஆசையின் தேடலில் ஆரவாரம் கொண்ட ஆன்மிகவாதிகள்.....உங்களால்.....அடங்கட்டும்*

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Жыл бұрын

    வாசியோகம் பயிற்சி செய்து மூச்சை நம் கட்டுப்பாட்டுக்குள் தானே வைத்திருப்போம்.... மூச்சு நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது எண்ணங்களும் நம் கட்டுப்பாட்டுக்குள் தானே இருக்கும்... எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போது மனமும் நம் கட்டுப்பாட்டுக்குள் தானே இருக்கும்... மனம் என்பது எண்ணங்களின் தொகுப்புதானே.... மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத தற்போது தானே நமக்கு நிறைய ஆசைகள் உருவாகிறது...மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போது ஆசைகளையும் அடக்கிறலாம்... ஆசைகள் இருப்பதால்தானே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்...ஆசைகளை அடக்கும் போது மீண்டும் பிறவா நிலையையும் அடையலாம் அல்லவா அண்ணா...

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம், மிக அருமையான கருத்து. மிக்க நன்றி. டமிழா அல்ல, தமிழா என சற்று திருத்தி சரியாக எழுதுங்கள். நன்றி.

  • @NonStop1284

    @NonStop1284

    Жыл бұрын

    @@Dhurai_Raasalingam super bro

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    @@NonStop1284 அருமை சகோதரா என தாய்மொழி தமிழில் எழுதலாமே. நன்றி.

  • @travelinggeo6052

    @travelinggeo6052

    Жыл бұрын

    உங்கள் மனதை ஒரு 6 நிமிடம் கட்டுபடுத்தி வையுங்கள் முதலில் பார்ப்போம்

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Жыл бұрын

    Thanks bro. Really effective informations. Well done for your easy and simple explanation. -Singapore

  • @paddypaddy9506
    @paddypaddy9506 Жыл бұрын

    Actually this is the fact. Good Explanation. Vaazha valarga vaazha valamudan.....

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 Жыл бұрын

    அருமை சகோதரா நூறு சதவிகித உண்மை.அருமையாக விளக்கம் அளித்தீர்கள்

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf Жыл бұрын

    நன்றி🙏💕 அண்ணா அருமையான பதிவு

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Жыл бұрын

    This subject is so interesting Bro. Thank you🙏

  • @ganeshnew9254
    @ganeshnew925411 ай бұрын

    Excellent explanation. Really true. This is what vallalar said , mind control. thank you

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Жыл бұрын

    ஓம் நமசிவாய. சுவாசம் என்பது இயற்கையாக நடப்பது. சுவாசி எனப்பட்டது நாம் நடத்துவது அதுவே வாசி ஆகும். இறக்க துணிந்து விட்ட ஒருவனால் மட்டுமே வாசியை பிடிக்க முடியும். வாசி யோகம் மூலம் சுழுமுனை திறந்து விட்ட நிலையில் மனம் அமைதி பெறும். ஜோதி தரிசனம் பெற்ற நிலையில் மனம் அடங்கும்.நிர்விகர்ப்பசமாதி அடைந்த நிலையில் மனம் கரைந்து காணாமல் போகும். அதற்கு பின் துளிர் விடும் அல்லாது மரம் ஆகாது. அர்த்தங்கள் தவறாக புரிந்து கொண்டால் அனர்த்தம் ஆகிவிடும். ஓம் நமசிவாய

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம், சுவாசம் நாம் நடத்துவதாக கூறுகிறீர்கள். சுவாசம் தானாக அதுவாக தானே நடைப்பெறுகிறது, நாம் எதுவும் செய்வதில்லையே, நாம் உறங்கும் போது கூட நம்மை அறியாமல் சுவாசித்து கொண்டு தானே இருக்கின்றோம். சற்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.

  • @user-uj1rx1yz9o

    @user-uj1rx1yz9o

    Жыл бұрын

    ஓம் நமசிவாய. கருத்தை மீண்டும் மீண்டும் நன்றாக படியுங்கள். ஓம் நமசிவாய

  • @rajaguru8684

    @rajaguru8684

    Жыл бұрын

    @@user-uj1rx1yz9o உங்களுக்கு சுழு முனை திறந்து விட்டதா????

  • @nsekar7037

    @nsekar7037

    Жыл бұрын

    மனம் தானக அடங்கவேண்டும்.அதை வழிக்கு கொண்டுவரும் வழிகளில் வாசி யோகமும்ஒன்று.

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Жыл бұрын

    அருமையான பதிவு 👌நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @adiyamaanks3387
    @adiyamaanks3387 Жыл бұрын

    நன்றாக, விளக்கமாக சொல்லியமைக்கு நன்றி

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 Жыл бұрын

    மிகவும் சரி சரி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் nithilan

  • @onlinemillionaireworld
    @onlinemillionaireworld Жыл бұрын

    வாசியால் முக்தி எல்லாம் கிடைக்காது... சில சித்திகள் மட்டும் கிடைக்கும்

  • @sakthi2kumar
    @sakthi2kumar Жыл бұрын

    Thanks bro, what you told is true, thank you for ur content

  • @tharmenrao7777
    @tharmenrao7777 Жыл бұрын

    100% true brother...thank you for such information... 🙏🙏🙏

  • @DineshKumar-yw4yo
    @DineshKumar-yw4yo Жыл бұрын

    நிதர்சனமான உண்மை 👏👍👌

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Жыл бұрын

    மிக அருமை👍

  • @amc_99
    @amc_99 Жыл бұрын

    What u said is 100 percent right anna.. Anna pls tell about simple practices to control mind in ur upcoming videos or Sunday special Q&A session Anna pls pls pls 🙏🙏🙏

  • @krishnasa8916
    @krishnasa8916 Жыл бұрын

    Super Exactly what Ramana Maharishi has said 😇

  • @ramakrishnanc7300
    @ramakrishnanc7300 Жыл бұрын

    இந்த பதிவு அருமை நன்றி வணக்கம்

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Жыл бұрын

    Really very true👏👌 ND 😍😍😍👏👏🌿🌿🌿🌿

  • @WonderEveryWhere
    @WonderEveryWhere Жыл бұрын

    I am studying Kagapujandar vaasi yogam recently. Exactly you posted it now. Thank you. 💐💐💐💐💐

  • @ahamed1618

    @ahamed1618

    Жыл бұрын

    How to learn

  • @MrKing2309
    @MrKing230911 ай бұрын

    Single take video you got very clear mind. whatever i got in my mind questions you are giving answer Thanks..

  • @mcsmychoices9945
    @mcsmychoices994510 ай бұрын

    அருமை குருநாத ரகசியமாக சொல்லிவிட்டீர்கள் கட உள்

  • @michaeldenson3929
    @michaeldenson3929 Жыл бұрын

    Excellent vedios 👑🎂🙏💝

  • @user-ld5ht6bl8m
    @user-ld5ht6bl8m29 күн бұрын

    100/100 உண்மை அண்ணா..... அடங்கிய மனம் தான் குரு... அது தான் எல்லாம் சித்தர்களின் வாக்கு.... ஒரு வினாடி போதும் ஐயா மனசு சலனம் பட...... திருநாவுக்கரசர் ஐயா க்கு கூட கடைசி நேரத்துல ஒரு அழகான அழகியை அனுப்பி ஆசை கலக்கத்தை ஏற்படுத்தி சோதனைப்படுத்திய என் அப்பனின் ஈசனின் விளையாட்டு இருக்கே...... இந்த கலியுகத்தில் மனசை அடக்குறது 100/100 வாய்ப்பே இல்ல அண்ணா..... இங்க யாரும் தியாகம் பண்ணவும் தயாரா இல்ல... கஷ்டப்படவும் தயாரா இல்ல.... உங்க பதிவு அருமையான பதிவு அண்ணா 💕💕💕💕💕💕

  • @policearulpolicearul4184
    @policearulpolicearul4184 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @harishankar7587
    @harishankar7587 Жыл бұрын

    Rombaa naala irundha kulapam neengiyadhu. Thank you a lot

  • @janaj447
    @janaj447 Жыл бұрын

    Thank you anna ❤🎉

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 Жыл бұрын

    Ok supe, நன்றி

  • @sandhiyah3790
    @sandhiyah3790 Жыл бұрын

    Super information sir

  • @mkmuthukumar138
    @mkmuthukumar138 Жыл бұрын

    Sariyai sonnenege.nandri

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Жыл бұрын

    Nandri💙💙💙

  • @ambikas9036
    @ambikas9036 Жыл бұрын

    Thank you🙏

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Жыл бұрын

    கருத்தரித்து உதித்த போது கமலபீடம் ஆனதும் கருத்தரித்து உதித்த போது காணும் இரண்டு கண்களாய்.. கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும்.. கருத்தின் நின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே

  • @aanandhaprabha.d7019
    @aanandhaprabha.d7019 Жыл бұрын

    oru chinna request🙏kagabujundarukkum kakhbhusundi(holy plce in himalaya)ethavathu connection irukka...

  • @PRABHU8654
    @PRABHU8654 Жыл бұрын

    நன்றி

  • @gopinathd4048
    @gopinathd4048 Жыл бұрын

    Oct 5. Vallalar +imortal ruler video from Nan neani alla... Don't miss guys..

  • @lathasaravanan1825
    @lathasaravanan18259 ай бұрын

    Unmai.super

  • @muralir9208
    @muralir9208 Жыл бұрын

    அருமை

  • @shreekala8089
    @shreekala8089 Жыл бұрын

    God bless all 🙏

  • @manikandans1654
    @manikandans1654 Жыл бұрын

    Superb.

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Жыл бұрын

    Sir, super, nan meditation seyya theriyama senju nan oru month ore confusion la erunthen, yarum endha guru elllama entha practise seyyyyathinga please

  • @swaminathans1120
    @swaminathans1120 Жыл бұрын

    Anna super....nalah clearanah explanation

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Thanks valga valamudan sir

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @saradha.shanmugam7284

    @saradha.shanmugam7284

    Жыл бұрын

    Sir enaku tamila epdi type pannanumnu theriyadhu enku age 57 en payan eppavachum konjam idhu mari whatsup paka message paka solli tharva avan enku ipdi than solli thandhan phonela perusa enku onnum theriadhu sorry mannikavum

  • @JKF8592
    @JKF8592 Жыл бұрын

    100% true bro 🙏... Anbe Shivam

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    *அன்பே சிவம்* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Жыл бұрын

    Mass video

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @RANJITHKUMAR.6
    @RANJITHKUMAR.6 Жыл бұрын

    Super naa

  • @tharnanselliah2009
    @tharnanselliah2009 Жыл бұрын

    Super👏👏👏👍👍👍

  • @rajinikanth2709
    @rajinikanth2709 Жыл бұрын

    நூத்துக்கு நூறு உண்மைதான் சகோ மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் வாழ்க வளமுடன் 💕🎉

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    நூற்றுக்கு நூறு.

  • @lakshmanarajac6776

    @lakshmanarajac6776

    10 ай бұрын

    Nooru

  • @kmurugankmurugan2362
    @kmurugankmurugan2362 Жыл бұрын

    100 சதவீதம் உண்மை இப்பதிவுக்கு மிக்க நன்றி

  • @perumalr9756
    @perumalr975610 ай бұрын

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @tamilan5541
    @tamilan5541 Жыл бұрын

    Anna namba entha janmthula mukthi adajitom na namba pasagalum namakum enna samantham adutha peraivila avaglukum namakum athana thodarbu erukuma

  • @preethkumar8516
    @preethkumar8516 Жыл бұрын

    வாசி பற்றி காக புஜண்டர் ஞானம் 80 - 15 முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே. பொருள் : ************ மந்திரத்தை நினைக்கும் போது (ஜெபிக்கும் போது)மனம் இருமை என்னும் நிலை எய்தும்... அதனால் ஒருமை நிலை கிட்டாது...! அதனால் மனதை சாதனா தந்திரத்தால் -வாசி யோக தவத்தினால், மகாசக்தி ஆகிய மனதினை யோகமாகிய வாசியில் கவனம்+நற்கவனம் வைத்து தனித்திருந்து கவனிக்க,கவனிக்க மந்திரம் தானே சித்தியாம். எண்ணங்கள் அடங்கி மனம் தனிமையில் பூரண சந்திரனாய் பிராகாசிக்கும். அப்போழுது ஊண், உறக்கம் தானேஅற்று போகும், இருமை தத்துவத்தில் இருந்து பிரித்து தனியாக இருக்க வைத்து - ஆன்மாவில் கலக்க வைத்தால் இந்த உலகம் உன்னை வணங்கும்🙏 சிரசுக்கு ஏறுகின்ற வாசி கற்ப தன்மை உடைத்து;- அதாவது பௌதீக சுவாசம் நின்று உள் சுவாசம் மடைமாறி, தொப்புள் உள்ளூடாய் முதுகுதண்டின் நடுநாடி வாழியாய், பிடரி மார்க்கம் அடைந்து,சுழுமுனை காட்சி கண்டு மீண்டும் அண்ணாக்கின் மயிர் துவாரம் வாழியாய் சங்கு கழுத்து அடைந்து தொப்புள் வாழியாய் மீண்டும் வாசி முதுகின் வழி ஏறி...இப்படியாகவேதொடரும்...வெட்டாத சக்கரத்தை காணலாமே...! 🌙☀️ இரண்டு கருமணியும் ஒரு மணி ஆகவேண்டும். அப்பொழுது தான் மனம் எண்ணங்களை ஏந்தி திரியாமல் பிடரி கண் மார்க்கமாய், வாசி...தசநாதத்தோடு தலை அடைந்து சுழுமுனை சிவயோகம் கற்பம் நிலை அடைந்து சன்மார்கியாய், சாகாதிருப்பதற்கே நான் கற்ற கல்வி அன்றோ வாகார மெய் கல்வி விரைந்து உணர்வாய் மட மனமே! இப்படியாக ஏறுகின்ற வாசிதான் கற்பமாகும் ,அது நடுநாடி வழியாக சிரசுக்கு ஏறினால் அவன் கற்ப நிலை அடைந்ததாக பொருள்...அழியாத தேகம் உடையவன் ஆவான். எப்படி ஏற்றுவது?என? அருள் உடையவனுக்கு வாலை தாயே ஆசானாக வந்து கற்றுக்கொடுப்பாள்🙌🙌 அவன் நீண்ட நாள் வாழும் அழியா தேகம் பெற்று மரணம் மில்லா பெறுவாழ்வு வாழ்ந்திடுவான் என்பதுறுதி...சத்தியம் சொல்கின்றோம்🙏ஆத்ம வணக்கம்🙏 யோகி-ருத்ரானந்தர் சுவாமியின் உரையில் இருந்து, - யோகினி அருணாசலம்-🙌🙌

  • @thavaraja7367

    @thavaraja7367

    Жыл бұрын

    Pri

  • @vvraman2008
    @vvraman2008 Жыл бұрын

    அன்பும் கருணையும் பெருகி, ஆசையை அறுத்து , ஒழுக்கத்தை நேர்மையாய் கடைப்பிடித்து, மூச்சை கவனித்து, எல்லை இல்லாத தன்மையை அறிய இறைவன் அருள் வேண்டும். வாசி யோகம் எல்லா நிலையும் நடக்கும்

  • @dr.rama.thirupathi107

    @dr.rama.thirupathi107

    Жыл бұрын

    Karunai on all and ONE

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    5 ай бұрын

    இந்த பூமியில் மனதை அடக்கவும் அதனைக் கடக்கவும் கடுந்தவம் புரிந்து தான் ஆகவேண்டும். அப்போது தான் இறைவன் பாதத்தை அடைந்து பிறவி நிலையை அடைய முடியும். இதுவே நீங்கள் சொல்லும் விளக்கம்.

  • @karthikethiraj4054
    @karthikethiraj4054 Жыл бұрын

    yoga is the shortest form to attain enlightment

  • @sharathak4144
    @sharathak4144 Жыл бұрын

    Bro rasi kal modirom potta nalladhu nadakuma plz sollunga

  • @calyanee
    @calyanee Жыл бұрын

    Truth is explained so well. Thank you sir🙏

  • @priyariya7250
    @priyariya7250 Жыл бұрын

    குருவே சரணம் 🙏🏻

  • @prasadramasamy904
    @prasadramasamy904 Жыл бұрын

    I think you meditate a lot. Can see through your eyes!! Inga meditation pathi solla mudiyuma?

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Жыл бұрын

    தங்களின் முற்பிறவிக்கும் வாழ்த்துக்கள் அன்பரே... வள்ளற்பெருமான் பதிப்பித்த ஒழிவில்ஒடுக்கம் நூல் பற்றி தங்கள் மூலம் பேசிக்கேட்க வேண்டுகிறேன்... வாசியோகம் கிரியா யோகம் பற்றி வள்ளர் பெருமான் கூரும் உண்மையைதான் தாங்களும் குழந்தைக்கும் புரியும்படி சொல்லியுள்ளீர்கள்... சித்தர்கள் நூல்களின் முடிவான உள்கருத்தை தெளிவுபட விளக்குகிறீர்கள்... ஒரு அன்பான வேண்டுகோல் எட்டும்இரண்டும் என்றால் என்ன பொட்டுல அடிச்சமாதிரி ஒருவிளக்கம் சொல்லுங்கள்🙏நன்றி...

  • @karupputamilan2339
    @karupputamilan2339 Жыл бұрын

    உன் நினைவை தாங்கிய இந்த நிலையை,அழியும் இந்த உடலை விட்டு நிரந்தரமான ஒரு துகளுக்குள் நுழை.மரணம் இல்லை!

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Жыл бұрын

    Make a vedio on Devikalottaram and ashtavakra gita

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Жыл бұрын

    Nice anna waiting for yoga vasistam anna 🔥🔥🔥 please upload pannunga anna my small request 🔥🔥🔥

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம் விசுவ லிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    💖💖💖💖💖💖

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Жыл бұрын

    Hail Kali🙏You said it precisely.The same person is hugging his wife as well as his daughter. 👍

  • @tamilyoga
    @tamilyoga Жыл бұрын

    மனதை அறிவு கொண்டு பார்க்கும்போது ..........

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 Жыл бұрын

    🙏🏽💐

  • @nivasrajnivas6837
    @nivasrajnivas6837 Жыл бұрын

    Grabovoi number pathi sidhargal sollirkagala...irundha solluga na

  • @ksubash6749
    @ksubash6749 Жыл бұрын

    Super

  • @palanivelmurugan3602
    @palanivelmurugan360211 ай бұрын

    வாசி யோகம் உடலுக்கு பயிற்சி.விபாசனா விழிப்புணர்வு பயிற்சி மனதை எப்போதும் விழிப்புணர்வுடன் கவனிதால் மனம் அடங்கி மனமற்ற நிலையில் ( விழிப்புணர்வு நிலை‌) இந்த இரண்டு பயிற்சியும் செய்தால் முக்தி அடையலாம் என்று புரிந்து கொள்ளலாமா? ? ?

  • @TheAbshri
    @TheAbshri5 ай бұрын

    In this kaliyuga, there are some people who are learning vaasi yoga and doing so many severe mistakes and think that if the do vaasi, they will get mukthi.

  • @vimalvimal55
    @vimalvimal55 Жыл бұрын

    vasi yogam helps to live healthy ?

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Жыл бұрын

    Super explained. Sir.😍🙏🌷🌹🌷🌹🌷🌹🌴

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968Ай бұрын

    தெரிந்தவர் செய்வார் தெரியாதவர் போதிப்பார்...இவரை போல

  • @jsk1238
    @jsk1238 Жыл бұрын

    Good

  • @ganeshm8510
    @ganeshm8510 Жыл бұрын

    100% true bro. According to me, practicing vaasi yoga is the first step to attain the mukthi... this will gradually decreasing all the obstacles to attain the same.( Not from single birth) If on say he wants To become a siddhar , that is also a kind of wish. So obviously he will take next birth. May be for the upcoming births, he may realizes all are Maya, and loses all the interests in very younger stage and attain mukthi...

  • @VickyVicky-oz3fr
    @VickyVicky-oz3fr Жыл бұрын

    Vanakkam anna

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm Жыл бұрын

    Manam is made from collection of thoughts and thoughts are made from 5 pulangal then how manam is there before a person is born 🤔💭

  • @marans22
    @marans22 Жыл бұрын

    First view 👍

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Жыл бұрын

    உண்மை

  • @agniagni-fi7gt
    @agniagni-fi7gt Жыл бұрын

    sivaya nama super

  • @hariramF5
    @hariramF5 Жыл бұрын

    💙

  • @srinalliladystailoring2397
    @srinalliladystailoring2397 Жыл бұрын

    Yes bro , na vaasiyogam pannittu irukkean, but, aasai arangalai,yennanaa aa... Family kulla irukkom la aasai irukkulla

  • @vandanarode2836
    @vandanarode2836 Жыл бұрын

    🙏🙏

  • @sritamilselvi8880
    @sritamilselvi8880 Жыл бұрын

    Kumba rasi pathi sollunga please

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Жыл бұрын

    I remember gravity movie climax, the way how she will touch the sand and breath... so ethana adi adichalum I will come back and fall on this earth and say sivaaa... when we practice all this things we don't want pay hospital bills and live painless..

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    வணக்கம் எழிலரசி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @harikrishnanharikrishnan1085
    @harikrishnanharikrishnan1085 Жыл бұрын

    Dear please read All vethari maharishi books you can came know how man came to earth by parinamam evalution. Please visit once Vadakara Sidhasaramam. kerala. Near calicut and read Sidhavedham. you can get more explanation about Vasi yoga.

  • @rajkumarnagarajan77
    @rajkumarnagarajan77 Жыл бұрын

    Bro romba periya vishyangala.lam theliva puriyara madhiri soltinga bro🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம் 🙏

  • @ahamed1618
    @ahamed1618 Жыл бұрын

    Please tell about Chitsabhya

  • @maravarmanraju2863
    @maravarmanraju2863 Жыл бұрын

    வணக்கம் , உடல் உருவாக்கம் ,ஆத்மாவின் இணைவு மற்றும் பிரிந்த பிறகான நிலை பற்றி நமது சித்த பெருமக்கள் நூல்களில் இருக்கும் தகவல்...

  • @gpsri84
    @gpsri84Күн бұрын

    நீங்க வாசி யோகம் செய்றீங்களா??நண்பரே ❤❤

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Жыл бұрын

    வணக்கம் அண்ணா

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Жыл бұрын

    நிதிலன் is a great

  • @ohmsaravanabhavachakrapani7322
    @ohmsaravanabhavachakrapani7322 Жыл бұрын

    How did vallalar made the tranformation of his body.

  • @vasantharajmuthuvel2150

    @vasantharajmuthuvel2150

    Жыл бұрын

    Read thiruarutpa padithal athanai patri purinjika mudiyum

  • @thanapalasingamsaranjan35
    @thanapalasingamsaranjan35 Жыл бұрын

    Vera vilangugalukku manam illai enru ninikkiren avai ene pirakinranna. Onrum jarum mudivu seijamudijathu. Kalachchakkaram than mudivedukkum.

Келесі