Yoga For Full Body Blood Circulation And Anti Ageing in Tamil By Dr.Lakshmi Andiappan

#yogaforbloodcirculation#yogaforantiageing#
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappanyoga.com/
lakshmiandiappanyoga.com/book-...
To book online appointment & classes use above website link

Пікірлер: 562

  • @sdwood9231
    @sdwood92313 жыл бұрын

    தங்களின் தந்தை விட்டு சென்ற சேவைகளை தொடர்ந்து செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu15974 жыл бұрын

    மேடம்..வணக்கம்..!.தங்கள் தகப்பனார் எங்களுக்கு 1979..ல் (SI training) யோகாசனம் வகுப்பில் சொல்லி கொடுத்தார். தற்போது உங்கள் காணொளி கண்டு தொடர்ந்து கற்பது...மகிழ்ச்சி...வாழ்த்துகள்.!

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254Ай бұрын

    வணக்கம். நாங்கள் கல்லூரியில் படித்தபோது, அப்பா,தலைகீழாக நிற்பதுமுதல் பலவகையான யோகாசனங்களை எளிமையான முறையில் கற்றுக்கொடுத்தார். அரிதான யோகக்கலையை அவரது வாரிசான தாங்கள் மிகஅருமையாக அற்புதமாக கற்றுத்தருகிறீர்கள். நன்றி அம்மா! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    வணக்கம் எனக்கு வயது 61 ஆனாலும் 2 மனி நேரம் ஒரு நாளைக்கு உடற்பயிற்சி செய்து லருகிறென் மூச்சு வாங்க வில்லை நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @akpasumai4284

    @akpasumai4284

    Жыл бұрын

    😇

  • @sakthivelsakthi6831

    @sakthivelsakthi6831

    5 ай бұрын

    😂😂

  • @mohanasuntharamvijay7179
    @mohanasuntharamvijay71792 жыл бұрын

    நிறைய பலனுள்ளதாக உள்ளது.. மனப்பூர்வமான நன்றிகள் Miss... ஸ்ரீ ராம ஜெயம்

  • @gopinathnarasimhan2828
    @gopinathnarasimhan28284 жыл бұрын

    மிக தெளிவான பயிற்சி காணொளி,நன்றி

  • @gauthamangautham6647
    @gauthamangautham66473 жыл бұрын

    Dr .Lakhmi Andiappan yoga tips are very useful to en number of people.

  • @mjn121
    @mjn1214 жыл бұрын

    Very well explained ma’am. Thank you so much

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil4 жыл бұрын

    Clear explain , Very useful practice. Thanks mam

  • @ram.ram.7291
    @ram.ram.72914 жыл бұрын

    Wonderful useful speech madam. Congratulations

  • @kanagarajraj9204
    @kanagarajraj92043 жыл бұрын

    Thank you for your help and support you in the morning yoga madam. Once again thank you.

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv4 жыл бұрын

    thank u mam daily unga videos and krishnamoorthi sir videos parthu practice pandren intha quarantine ah meaningful ah use pana help panirukinga 👍👍

  • @vijayakumar-jq9xo
    @vijayakumar-jq9xo4 жыл бұрын

    Very good presentation, easier to follow, keep it up master.

  • @sivamperumal2729
    @sivamperumal27294 жыл бұрын

    Excellent mam.pls post videos daily mam as so many peoples around the world are expecting your videos as you are ICON in yoga in the world

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    4 жыл бұрын

    I will try my best

  • @arunvignesh7356
    @arunvignesh73562 жыл бұрын

    ஆன்டியப்பன் உங்க அப்பானு நினைக்கிறேன்.... அவர் எழுதிய ஆரோக்கிய வாழ்வு‌ புத்தகம் எங்க அப்பா மூலம் எனக்கு கிடைத்தது..... அருமையான விளக்கம் அனைத்தையும் நானே எளிதாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்து வருகிறேன்.... நீங்களும் புத்தகங்கள் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

  • @nagesharumugam5948
    @nagesharumugam5948 Жыл бұрын

    மிக அருமை, சிறப்பான , பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi19514 жыл бұрын

    Thank you Mam. Very nice explanations.

  • @user-tb6jx6nl2i
    @user-tb6jx6nl2i4 жыл бұрын

    நன்றி அம்மா நல்ல சேவை

  • @chandraprakash-oo6gi
    @chandraprakash-oo6gi4 жыл бұрын

    Pull body blood circulation super mam, Vazhalka vazhamudan.

  • @SARVANAN5280
    @SARVANAN52803 жыл бұрын

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி. மனம் அமைதி பெற தேவை இல்லாத எண்ணங்கள் நீங்க. பயம் பதட்டம் தாழ்வு மனப்பான்மை இதலிருந்து வழி கூறுங்கள் அம்மா🙏

  • @agamtvsssd2937
    @agamtvsssd29372 жыл бұрын

    மேடம் அற்புதமான பயிற்சி மிக்க நன்றி மேடம்

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam29884 жыл бұрын

    நல்ல தகவல் நல்ல பயிற்சி நன்றி மேடம் எல்லோருக்கும் பயனுள்ள தாக இருக்கும் நன்றி மேடம்

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp58083 жыл бұрын

    Good health avernes... வாழ்த்துக்கள் மேடம்.....

  • @karunagokul8571
    @karunagokul85713 жыл бұрын

    நான் தினமும் யோகா பண்ணுவேன் உங்களின் சக்கரசனம் யோகா தகவல்கள் அருமை..

  • @ramakrishnankrishnan9305
    @ramakrishnankrishnan93053 жыл бұрын

    அருமையான உச்சரிப்பு மிகவும் அருமை

  • @radhavenkat1368
    @radhavenkat13684 жыл бұрын

    Clear explanation and useful asanas,thank you somuch mam

  • @Kannan_in_kanha
    @Kannan_in_kanha4 жыл бұрын

    மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது எனக்கு. மிக்க நன்றி

  • @sekar15
    @sekar152 жыл бұрын

    முயன்று வெற்றி பெற்றேன்.மிக்க நன்றி.

  • @christophermahiban6003
    @christophermahiban60034 жыл бұрын

    சிறப்பு. எளிய முறையில் விளக்கத்துடன் செய்முறை பயிற்சி. நான் கடந்த ஐந்து வருடங்களாக யோகாசனம் செய்கிறேன். பயன்பாடு புதிதாக அறிந்து கொண்டேன். நன்றி.

  • @Kalvalaiseyon

    @Kalvalaiseyon

    3 жыл бұрын

    pl. advice ex cerises for knee pain

  • @katravaipatravai1618
    @katravaipatravai16183 жыл бұрын

    Romba nandri mam unga video paathu tha yoga pannittu irukken😍 And இத நான் சொல்லியே ஆகனும் நீங்க ரொம்ப அழகு 😍💓💓

  • @isacnewton4639
    @isacnewton46393 жыл бұрын

    Very benefit akka!!I l liked the way of your teaching which is easier and much better than others videos. Much appreciated👏👏

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    3 жыл бұрын

    Thanks and welcome

  • @albertjy
    @albertjy3 жыл бұрын

    Thank you so much for this precious video 🙏🏼💪

  • @vadivadi4593

    @vadivadi4593

    Жыл бұрын

    Mam new video post mam please

  • @KrishNa-qp3vl
    @KrishNa-qp3vl4 жыл бұрын

    Important news mam very nice so quite explain so sweet

  • @tweakxxx
    @tweakxxx3 жыл бұрын

    Thank you very much doctor very helpful.

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar60553 жыл бұрын

    இனிய காலை வணக்கம் 🕉🌼🙏 உங்கள் சேவைக்கும் யோகா பயிற்சி பற்றி தகவல்களுக்கு நன்றி வணக்கம் 🌷💪👌

  • @athinaraynannadar1449

    @athinaraynannadar1449

    3 жыл бұрын

    Ĺ

  • @narasimhank7967
    @narasimhank79673 жыл бұрын

    டாக்டர் லஷ்மீஅம்ம.அருமைஅம்மா.எளிமைஅம்மா.நன்றி அம்மா.வணக்கம் அம்மா.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    வணக்கம் மற்றது எல்லாம் ஓகே கடைசியாக காடடனுதுக்கு அதை இன்னும் செய்ய வில்லை உடனே செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நிச்சயம் மாக முயற்சி செய்கிறென் மீன் டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gauthamangautham6647
    @gauthamangautham66473 жыл бұрын

    Shri.Vasanthakmaŕ ,M P was a good human being, business magnet , contributed a lot Congress party , always active. His death is a big loss to his family, Congress party & Tamilnadu. Our deep condolence to his family.

  • @mounishp3668
    @mounishp36684 жыл бұрын

    Awesome mam ! I'll doing all this asanas daily 🙏❤ tqsm.once again

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p3 жыл бұрын

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @mohanasuntharamvijay7179
    @mohanasuntharamvijay71792 жыл бұрын

    அருமையான தெளிவூட்டல் நன்றிகள் Miss

  • @sasikumarthiyagarajah521
    @sasikumarthiyagarajah5214 жыл бұрын

    Thanks again. Very useful video

  • @rabindranlawyer8759
    @rabindranlawyer87594 жыл бұрын

    Wonderful, Invincible and very very useful post mam, ThanQ very much !

  • @rajantranswin

    @rajantranswin

    3 жыл бұрын

    Clear explanation..mam.thank you.mam

  • @sakthiveld5522
    @sakthiveld55223 жыл бұрын

    Arumayilum,arumai.attakasam arpudham.

  • @Vamsheevel
    @Vamsheevel4 жыл бұрын

    Useful sister 👏👏👏👏👏

  • @ganesanshanmugam1960
    @ganesanshanmugam19604 жыл бұрын

    Perfect Exercise Ma'am Thank you

  • @jayakumarramasamy1748
    @jayakumarramasamy17484 жыл бұрын

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @oraschannal2097
    @oraschannal2097 Жыл бұрын

    I love you because u have been giving answer all comments without proud

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    Жыл бұрын

    thank u i am doing as much as i can

  • @atrozvlogs
    @atrozvlogs4 жыл бұрын

    Awesome mam thank u 🙏

  • @madhu7251
    @madhu72513 жыл бұрын

    I don't understand this language but I really like the way you are doing 👍

  • @nature5320

    @nature5320

    3 жыл бұрын

    Tamil language is this

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife3 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan73154 жыл бұрын

    Thanks for sharing.

  • @rajivganthi1235
    @rajivganthi12353 жыл бұрын

    Thank u very much doctor Mam

  • @VillageManasu369
    @VillageManasu3693 жыл бұрын

    It's very useful tips for all people. Thank you very much madam

  • @rajesh_puthoor07200
    @rajesh_puthoor072004 жыл бұрын

    Your yoga deatials very very nice mam

  • @sureshdevaraj7782
    @sureshdevaraj77824 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @TheJoshram
    @TheJoshram4 жыл бұрын

    Awesome explanation

  • @bshankarbshankar-dw2ip
    @bshankarbshankar-dw2ip2 жыл бұрын

    Excellent very Very very excellent tips

  • @senseikkumarmylai
    @senseikkumarmylai3 жыл бұрын

    அருமை சகோதரி 👌🙏👍

  • @mahadeevan2983
    @mahadeevan29834 жыл бұрын

    Good explain about yoga thanks

  • @priyaprani6721
    @priyaprani67214 жыл бұрын

    Madam I am proud to be your subscriber

  • @maddytom1069

    @maddytom1069

    4 жыл бұрын

    What proud

  • @AK-un9jv
    @AK-un9jv4 жыл бұрын

    Nice video. Useful tips

  • @saiyadhusultan6769
    @saiyadhusultan67694 жыл бұрын

    super madam

  • @suganthans3159
    @suganthans31593 жыл бұрын

    Hello Mam, i am trying to do as much as possible based on your instructions. however i am not sure whether i do it perfectly in-line with asena . besides, i am very optimistic about practices and improvement over period of time. thanks for guiding me through youtube. much appreciated

  • @kannadasanb7508
    @kannadasanb75084 жыл бұрын

    Mam neenga romba alaga irukinga cute ah irukinga

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil90042 жыл бұрын

    Arumaiyana yoga thank u mam

  • @jancraj
    @jancraj4 жыл бұрын

    Thank you for doing this... such a inspiration like you... amazing video.

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    4 жыл бұрын

    You are so welcome!

  • @rnathan70
    @rnathan703 жыл бұрын

    You r very inspiring

  • @ayyaduraimalligaayyadurai1274
    @ayyaduraimalligaayyadurai12744 жыл бұрын

    Super சகோதரி

  • @arkathiramar4442
    @arkathiramar44424 жыл бұрын

    Nanum Daily Yoga Pannuven...

  • @ragupathi440
    @ragupathi4403 жыл бұрын

    sema super i will try mam

  • @jayakumar8244
    @jayakumar82444 жыл бұрын

    Thanks mam very useful

  • @mkirouba
    @mkirouba Жыл бұрын

    Very useful yoga mam i am able to do this eadily

  • @arkathiramar4442
    @arkathiramar44424 жыл бұрын

    Yoga is the best medicine

  • @manlogs8760
    @manlogs87603 жыл бұрын

    Vera level😳👍🔥

  • @Jegan-ib6kt
    @Jegan-ib6kt3 жыл бұрын

    Thank you Dr..from malaysia

  • @anandann6415
    @anandann64153 жыл бұрын

    Dr thanks you 🙏🙏🙏 your help.

  • @nisshaabu
    @nisshaabu3 жыл бұрын

    Clearly explained Mam👏👍💐🙏i will try👍

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    3 жыл бұрын

    Thanks a lot

  • @ha-pb6gs
    @ha-pb6gs4 жыл бұрын

    Hello mam, my mother is having some issues in mooladharam, if she sits in a place for more than five-minute then she was not able stand up from that position. She even struggles a lot to get up quickly, as she has to put lot of effort to do so. Kindly share me any suggestions for this. Pls

  • @kishorkumarkumar5074
    @kishorkumarkumar50743 жыл бұрын

    Thank u great madam

  • @karthikag1157
    @karthikag11574 жыл бұрын

    Well explained mam... Tips to get into chakrasana through setubandasana was a useful tip. Suggest some tips to do chakrasana from standing posture mam.

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    4 жыл бұрын

    Ok sure

  • @priya95932
    @priya959324 жыл бұрын

    Super yoga speech

  • @rajanpsrk
    @rajanpsrk3 жыл бұрын

    Thank you 🙏

  • @jegadeeswaris4222
    @jegadeeswaris42224 жыл бұрын

    Mam you are very great

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu4 жыл бұрын

    Good morning sister Jai Gurudev

  • @jeyaprakash7773
    @jeyaprakash777310 ай бұрын

    Thank you very much sister

  • @p.pandiansi1942
    @p.pandiansi19424 жыл бұрын

    supper sister thank you so much i subscrbed your channei ..tq

  • @sivakumar-dr2nc
    @sivakumar-dr2nc3 жыл бұрын

    Sema voice mam

  • @anusuyarengikrish7699
    @anusuyarengikrish76994 жыл бұрын

    Mam i have an irregular periods. When i consult doctor after taking tackin blood tedt she said no pcod. But the overy egg development is abnormal p due to this my weight is increase please tell any yoga for this mam

  • @rekhal194
    @rekhal194 Жыл бұрын

    Mam romba romba thanks madam....your very great person........ .neinga nalla irukkanum romba nall....

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    Жыл бұрын

    thanks a lot

  • @dmuthukumar599
    @dmuthukumar5993 жыл бұрын

    நன்றி சகோதரி நன்றி

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37802 жыл бұрын

    நன்றி அம்மா

  • @vijaybr
    @vijaybr4 жыл бұрын

    Thanks for your amazing yoga videos and truly appreciate it. I have osteo arthritis on my right knee and meniscus tissue is torn by playing tennis. Could you please suggest suitable yoga postures for me? thanks again

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    4 жыл бұрын

    your age ? weight? height?

  • @vijeykumari1495
    @vijeykumari14953 жыл бұрын

    Wow madam great. I can't do this.

  • @Lakshmiandiappanyoga

    @Lakshmiandiappanyoga

    3 жыл бұрын

    Try it

  • @t.chellapandit.chellapandi5464
    @t.chellapandit.chellapandi54643 жыл бұрын

    அருமை அருமை மேம்

  • @dineshkumarm5793
    @dineshkumarm57933 жыл бұрын

    Wow super mam

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct3 жыл бұрын

    Thanks madam 👌👍

  • @kalnankalnan3697
    @kalnankalnan36974 жыл бұрын

    Excellent

  • @kishorekumar6953
    @kishorekumar69534 жыл бұрын

    Vanakam 🙏

  • @bhakiyarajradha8614
    @bhakiyarajradha86142 жыл бұрын

    Thank you. Madam...

Келесі